Тёмный

Disadvantages of Tata nano twist Xt - தமிழில் 

Просмотров 69 тыс.
% 1 038

You can see the Disadvantages of Tata nano twist in tamil language..

Авто/Мото

Опубликовано:

 

19 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 155   
@vetriarasan7599
@vetriarasan7599 2 года назад
லாப நோக்கம் இல்லாமல் இந்திய மக்களுக்காக ஒரு இந்தியரின் கனவு இந்த வாகனம் தயவுசெய்து Disadvantages என்பதை தவிருங்கள் நன்பரே...
@VICKY-wy5wh
@VICKY-wy5wh 2 года назад
I love rathantata because of his thoughts
@venkyvp6433
@venkyvp6433 2 года назад
Correct ah sooninga bro👌
@smallboys4941
@smallboys4941 2 года назад
ஆட்டோ மாதிரி காரை தயாரிச்சு வச்சிட்டு disadvantage சொல்ல கூடாதா
@smallboys4941
@smallboys4941 Год назад
@@lakshmipathya4413 அதுக்கு என்னடா இப்ப
@lovewithlongdrive5019
@lovewithlongdrive5019 Год назад
Bro whats app gropu irukunu sonnega yennum goint panuga
@sri_royalmech
@sri_royalmech 2 года назад
சொகுசு வாகனங்களில் மட்டுமே குறிக்கோள் கொண்ட சுயநல நிறுவனங்கள் கூட நடுத்தர மக்களை மனதில் கொண்டது இல்லை, தன்னாலும் மகிழுந்து வாங்க இயலும் என கனவு கொண்டவன், சிறிய அளவிலாவது சாதிக்கத்தான் இந்த வாகனம்... நாம் வாங்கவில்லை என்றாலும் அந்த நல்ல மனிதரின் உள்ளத்துக்காக பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்...❣️❣️❣️
@smallboys4941
@smallboys4941 2 года назад
கிழிக்கலாம்
@sri_royalmech
@sri_royalmech 2 года назад
@@smallboys4941 கிழியும் வரை கதறவும்
@mohamedigbal2542
@mohamedigbal2542 2 года назад
நான் 2012 நானோ lx வச்சு இருக்கேன் வண்டி வாங்கி இதுவரை 10000 கிலோ மீட்டர் ஓட்டி இருக்கேன்!! வண்டி maintanance செலவு 1500 ரூபாய் மட்டும்தான் இதுவரை ஆகி இருக்கு!! மைலேஜ் 25 ku மேல கிடைக்குது தொடர்ந்து 80 கிலோமீட்டர் வேகத்துல 200 கிலோ மீட்டர் நிறுத்தாமல் ஓட்டி வந்து இருக்கேன் 5 பேரு ஏறினாலும் கொஞ்சம் கூட சிரமம் இல்லாம போகுது!! வாங்கும்போது விலை 80000 மட்டுமே ஏசி கூலிங் அருமையா இருக்கு! இத விட வேற என்ன வேணும்??? உங்களுக்கு!!
@sastivel1960
@sastivel1960 2 года назад
Super bro
@panamrejvi485
@panamrejvi485 2 года назад
Super
@panamrejvi485
@panamrejvi485 2 года назад
Sir good car
@harihari5283
@harihari5283 Год назад
Thanks sir இவரு disadvantage nu sollum pothu payandutan bur unga commont super
@mohamedigbal2542
@mohamedigbal2542 Год назад
@@harihari5283 sir ippo vara 20000 km odirukku
@dineshkumar5588
@dineshkumar5588 2 года назад
நாங்க ஏன் பா 500 km ஓடனும்... 100km ஓடலமுல..நீங்க நல்ல வேற கார் வாங்குங்க... எங்களை மாதுரி ஏழைகளுக்கு குடுத்துடுங்க... உங்க மாதுரி அளுங்களால தான் டா இந்த கார் நிப்பாட்டிடாங்க...
@dineshkumar5588
@dineshkumar5588 2 года назад
100 km speedல ஏன் டா திருப்பனும்.. 50km ல திருப்பு...
@ganesh86ful
@ganesh86ful Год назад
Yes, Mr.Rathnan Tata sir is really done a good job for middle class people.
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 года назад
நடுத்தர.குடும்பங்களின். ரதம்.டாடா.நானோ💖
@vinwin8584
@vinwin8584 2 года назад
Really it's a super car for middle class family if you buy it around 1 to 1.25 lacs... I got it for 1.10 lacs 2012 model kms ran 8500 3years ago but still now it is good for me. Yearly maintaining cost 4500 for general service milage i am getting 20 in city and 23 in high way with ac.
@kanagarajkanagaraj6775
@kanagarajkanagaraj6775 Год назад
இது.அருமையான.வாகனம். இதை.bike. கோடு..கம்பர்.பண்ணி.பார்க்கும்..போது.நூரு.மடங்கு.sefty. தான்.இருசக்கர.வாகனத்துக்கு.மாற்று.அவ்வளவுதான் . லாப நோக்கம் இல்லாமல் இந்திய மக்களுக்காக ஒரு இந்தியரின் கனவு இந்த வாகனம் தயவுசெய்து Disadvantages என்பதை தவிருங்கள்
@gamechanger9981
@gamechanger9981 Год назад
As per our Legend Ratan Tata, it's only for alternative vehicle for 2 wheeler for comman people. In that aspect, it performs good in city roads & feels good in traffic & rainy days.
@Proud5by5Indian
@Proud5by5Indian 2 года назад
குடுக்குற காசுக்கு மேலயே ஒர்த்து. கோர சொல்லதிகா
@sivapal7983
@sivapal7983 Год назад
ஃப்ரண்ட் வீல் டிரைவ் வண்டி எல்லாமே மைனஸ் ரொம்ப ஜாஸ்தியா தான் இருக்குங்க காரணம் அதுல ட்ரைவ் சாப்பிட்டு லோயராம பாலு என்ஜாய்மென்ட் இது எல்லாமே அடிக்கடி கம்ப்ளைன்ட் வரும் என்ன காரணம் என்று பார்த்தீங்கன்னா லோடு சேர்த்து தான் இருங்க டாட்டா நேனோ பொருத்தவரைக்கும் எந்த குறையும் சொல்ல முடியாதுங்க மெயின்டன்ஸ் ரொம்ப குறைவுங்க பட்ஜெட் வண்டிங்க இதுக்கு மேல உங்களுக்கு வசதியாக வண்டி வேணும்னா பிஎம்டபிள்யூ வாங்கிக்கோ இந்த வண்டி lanch pannina rathan tata ku ஒரு சல்யூட்
@boseruban2649
@boseruban2649 2 года назад
உங்களுக்கு வசதியான வாகனத்தை வாங்கிக் கொள்ளுங்கள் இது ஏழைகளுக்காக வடிவமைக்கப்பட்டது
@ravanan9135
@ravanan9135 2 года назад
Super
@arulmani6107
@arulmani6107 2 года назад
Correct Ruban
@madharshamaraikarm3549
@madharshamaraikarm3549 2 года назад
Super na crct💖🔥🔥
@vasudevan2385
@vasudevan2385 2 года назад
இந்த கார இப்படி சொல்றிங்க தங்கமான கார் bro இது
@wemoveonideas
@wemoveonideas Месяц назад
இவர் சொல்வது போல எதுவும் உண்மை அல்ல நன்றாக இருக்கிறது
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 года назад
இது.அருமையான.வாகனம். இதை.bike. கோடு..கம்பர்.பண்ணி.பார்க்கும்..போது.நூரு.மடங்கு.sefty. தான்.இருசக்கர.வாகனத்துக்கு.மாற்று.அவ்வளவுதான் . ஹை.பட்ஜெட்.கார்களுடன்.இ னைத்து.இந்த.அருமையான.வாகனத்தை.கேவலப்படுத்த.வேண்டாம்.(i.love. நானோ 😍)
@jayanthik7303
@jayanthik7303 Год назад
It is really a very good car I would say. I drove nano from 2011 to 2018 . I would drive it to Kodaikanal from Chennai . Continuosly for 6 years . In NH I would get 23 km/lit . In Chennai I would get 18 km. As I hear they stopped producing I sold the car 😔.
@panamrejvi485
@panamrejvi485 2 года назад
Sir this good I bought 14 years still good car
@gosh1975
@gosh1975 2 года назад
இந்த கார் நீண்ட பயணத்தை செய்ய அல்ல. இது 300 கிலோமீட்டர் பயனத்தை தாண்டி செல்வது நம்முடைய சொந்த ரிஸ்க். இந்த வண்டி வேகப்பயணத்திற்கானது அல்ல.
@duraimurugandm3629
@duraimurugandm3629 Год назад
அருமையான வாகனம்
@pandiyarajan9792
@pandiyarajan9792 2 года назад
முட்டால் இந்த வண்டி லாங் டிரைவிங் வண்டியில்லை ஏழை மக்களுக்கு தேவையான வண்டி
@randyranjith6828
@randyranjith6828 Год назад
Thalaivaerey built quality . Adichikave mudiyathu.
@rashithrashu7135
@rashithrashu7135 2 года назад
Ne kudukura kasuku ivalotha thambi kedaikum...ithulaam disadvantage ila....ratan Tata is best ♥️🥰
@arulnehru1761
@arulnehru1761 2 года назад
Neenga keta ellame ambassador la iruku bro. Ipdi kurai solliye than indha 2 car ium makkal reject pananga. Budget car, highest milage, lowest maintained. Itha Vida best car middle class ku kidayathu
@kan.1971.
@kan.1971. 2 года назад
I think if TATA becoming P.M.of India,he may given a car to each family for their betterment,and I wish him to become our P.M.
@Odathanillu
@Odathanillu 2 года назад
Good to see your words. But in real life if it is happened, then petrol price will hike up to 500/-
@user-gv5gx8mb8s
@user-gv5gx8mb8s Год назад
@@Odathanillu yeah it's true ithana car vanthuchunaaa india financial rate decrease aaagidum petrol rate increase aagum next india Sri lankaa thaaaaan
@manojkumar-le3tw
@manojkumar-le3tw 2 года назад
Bro nano tata nano cx vehruken nalairoma logla polama
@Yellowstone-zb2td
@Yellowstone-zb2td Год назад
நானும் nano கார் தான் வைத்திருக்கிறேன் நான் இதை வாங்கி மூன்று மாதங்கள் ஆகிறது இதை சர்வீஸ் செய்ய வேண்டும் உங்களுடைய உதவிகள் எனக்கு தேவைப்படுகிறது
@Odathanillu
@Odathanillu Год назад
Send me your contact number
@vincentjohnson2088
@vincentjohnson2088 Год назад
Tata nano my favorite car 👍💓
@gokulkyoga1321
@gokulkyoga1321 2 года назад
Compare to other car Rate is Exorbitant more or less Rs 5 lakhs....This car second Hand up to one lakh...mini Family this car is the Best .. One lakh we will not expect numerous facilities. Even automatic is available...Local Ride is the Best less speed is highly advisable speed upto 70 km is the Best ...Affordable car. At the outset the car Drive is the Best afterwards we will purchase ALTO 800 OR SPRESSO ...MIDDLE CLASS BUDGET CAR. NUTSHELL MY CONCLUSION MIDDLE CLASS CAR AFFORDABLE CAR..NO FAST DRIVING UP TO 70 KM IS ADVISABLE ...ABOVE 60 AGE AUTOMATIC IS THE BEST.. MANUAL IS THE BEST .. CONCLUSION NANO MINI FAMILY CAR..TALL BOY CAR...NANO CAR IS CAR ...( RATHAM) SMALL SIZE IS GOOD WE MAY GO IN ANY PLACE ...PARKING IS VERY NICE & EASY....RATE IS VERY CHEAP & AFFORDABLE ...BIG SALUTE TO TATA. K.GOKUL , YOGA SPECIALIST & MEDITATION & RETD BANK MANAGER.
@ngravi
@ngravi Год назад
நீங்கள் இந்த video போஸ்ட் செய்தது 7 months before. அந்த நேரம் production Stop செய்து விட்டார்கள். இதில் நீங்கள் சொல்லும் features எல்லாம் நானோ production செய்த காலத்தில் mandatory இல்லை. Don't do this postmortem...
@ganasekar7252
@ganasekar7252 2 года назад
Rompa thapu thampi
@haneebeats8631
@haneebeats8631 11 месяцев назад
Don’t spread the bad massages..Nano car is the best 👍👍👍❤️❤️❤️
@KarthikKarthik-zs4gf
@KarthikKarthik-zs4gf 2 года назад
70km speedlah pona 750 km pokalam na poirukken bro with ac 25kmpl liter non AC 27 kmpl varum enginum smooths irukkum.
@DENYAJICREATOR
@DENYAJICREATOR 2 года назад
wooww 😍😍 nice mini car 👍👍
@user-de2jh9kn2d
@user-de2jh9kn2d 2 месяца назад
வேண்டாம்பா நான் மாருதி 800 வாங்கிக் கொள்கிறேன் . ஆனால் நானோவில் பேட்டரி பொருத்தமுடியுமா ? மேல ஒரு சோலார் பேனல் வைத்து பேட்டரி சார்ஜ் சார்ஜ் செய்து கொள்ளலாமா ?
@anandnagarajan7877
@anandnagarajan7877 11 месяцев назад
No one can drive 500 km continuously then this car is primarily designed for city use but it can cover 300 to 500 km drive in 80km constant speed on based on the driving skill, and other thing is disadvantages is apply for even its AUDI people who use other mid varient and top model cars don't compare this with yours this cars is absolutely suits for beginners and city users
@user-tp3gm7ex9h
@user-tp3gm7ex9h 9 месяцев назад
One of the great car in India
@nivedh2256
@nivedh2256 2 года назад
Brother luggage carrier fit panikalam
@memedhaba4617
@memedhaba4617 3 месяца назад
Bro wants an SUV for Nano price.
@jagand1456
@jagand1456 2 года назад
Compare to Bike 200% Better this Car This is for poor people only Bike 1+1 only but nano allow 1+3 ( father mother with children ) This is not a long travel car because it's replaced two wheeler only.TW using for local area. If met accident major injury get bikers only so nano will avoid the injury of passenger ( child and mother) Bike not protect from dust, sunny , rainy , mist ,fog but nano can. Middle class people can buy bike up to 1lak so they will try to buy Nano with extra 50k. Please don't underestimate this car,
@Odathanillu
@Odathanillu 2 года назад
Good..
@balajihr5996
@balajihr5996 Год назад
Brother 5Lakhs, 10Lakhs kuduthu Bike vanguravangala vida 2 Lakhs kuduthu 4peru travel pandra Madhiri decent aana car idhu. Idha neenga koraiye solla kudathu. Yeandha car la dhan brother korai illa top end Rolls Royce la kuda korai iruku mudinja adha kandupidinga
@arunabiramjayachandran6041
@arunabiramjayachandran6041 2 года назад
Stepy holder la ellamea vaikalam. check and update
@askarthi7000
@askarthi7000 Год назад
Tata nano is ever loving
@JessicaJoy123
@JessicaJoy123 2 года назад
Super anna
@baskarkutvan6248
@baskarkutvan6248 6 месяцев назад
Nano car suppar car
@gokulkyoga1321
@gokulkyoga1321 2 года назад
Dear Bro , Budget vehicle , we won't expect numerous facilities , upto 70 km would be advisable. Above 70 is highly Harmful to family members by Dear & Dear. Poverty & middle class people this vehicle is immensely useful , conclusion we ought to see the Amount , one lakh or 1.50 lakhs we can have to purchase , Local DRIVING is the BEST... Ocassionally we will go to long Distance up to 200 or 250 km is advisable my Dear & Dear. Generally mudsling and Disparging is common to all. Critisiser is a friend not a FOE ( ENEMY).
@devi9202
@devi9202 4 месяца назад
Your expectation is far more than its price.
@sheikmccullum8761
@sheikmccullum8761 2 года назад
Super bro I'm from Eral Tuticorin Dist
@asrjmotovlog1801
@asrjmotovlog1801 Год назад
Bro longtravel kaga intha car ila bro🤣 city kula short aa polam
@sureshsureshnsr4952
@sureshsureshnsr4952 4 месяца назад
Vai irunthal enna kurai venumnalum sollalam, this car only middle class family..
@ganapathigowtham7943
@ganapathigowtham7943 2 года назад
சூப்பர் ப்ரோ
@wemoveonideas
@wemoveonideas Месяц назад
சிட்டி டிரைவிங் இது போல கார் இதுவரை வந்ததில்லை
@ngravi
@ngravi 2 года назад
இந்த கார் வந்த சமயத்தில், பல கார்களில் seat belt alarm கிடையாது. அந்த அளவு வேகமாக போகும் தேவை இல்லை. போக முடியாது. It's a city driving car.,
@subash3k
@subash3k 2 года назад
indha car long travel ku illa bro, bike la eduthutu poradha vida adhigam than
@rajivxxx734
@rajivxxx734 2 года назад
ஏழை மக்களுக்கு தயார் செஞ்ச வாகனம் நானோ இது சொகுசு கார் இல்லை
@ganesh3687
@ganesh3687 Год назад
It's for city travel so your 3rd point is invalid
@soniyakulothungan5339
@soniyakulothungan5339 2 месяца назад
Nice information anna
@vragavan2020
@vragavan2020 2 года назад
Nice
@rakganeshuae
@rakganeshuae 2 года назад
Good content
@arafacars3493
@arafacars3493 Год назад
Neega yethulam ellanu soldrigalo athulan Namma nattu singam nu soldra ambassador car la um Ella than but athu konjam body weight avalo athan mathapadi nano best than oru cinna family ku bike vida nano best than
@RajeshKrishna-pp9tc
@RajeshKrishna-pp9tc 7 месяцев назад
eicher polaris multix mx nalla vandi
@mahendrangovindasamy9696
@mahendrangovindasamy9696 2 года назад
Review pandra thampi, I request you to join with tata company and give them your ideas and get us good vehicle In budget. 👏🤝
@MR-ROCKY-7
@MR-ROCKY-7 Год назад
Nano better then bike
@isaignanigoldilaiyaraaja3239
@isaignanigoldilaiyaraaja3239 2 года назад
வாழ்க வளமுடன் 🕉🙏
@chandrasekar8450
@chandrasekar8450 2 года назад
En kanavu car 🚗 Tata nano
@azarasika7525
@azarasika7525 2 года назад
இப்போ Stepney front vankanumaa back vankanumaa
@Odathanillu
@Odathanillu 2 года назад
Front
@venkatrajan1595
@venkatrajan1595 Год назад
When compared bto to a bike tata nano wins people heart Your are comparing the tata nano car with features available in 5- 7 lakhs car.
@satheeshkp3891
@satheeshkp3891 2 года назад
🙏🙏🙏
@soulrider1586
@soulrider1586 9 месяцев назад
As per my knowledge taking turning in 100km speed is not advisable even if you are in a expensive car
@ashokbabu-ej6yu
@ashokbabu-ej6yu 5 дней назад
நிறைய கார் ல high speed turning dangerous thaan
@arunf8980
@arunf8980 Год назад
I have driven 1.2 lakhs kms in nano. I have not faced any of the disadvantages u have listed. Its a perfect car for the purpose for which it is produced.
@chidambaramnatarajan9579
@chidambaramnatarajan9579 2 года назад
I bought 2cars Nano 1st car ran 175000 km then I sold 2nd car Nano twist ran nearly 70000km with out any problem
@syednasar9391
@syednasar9391 8 месяцев назад
Which model nano best
@chinchilla4
@chinchilla4 6 месяцев назад
​@@syednasar9391 old model na basic aa irukkum. Nano Twist na power steering ellaam undu. Final aa vandha Nano GenX la Dickey open panna mudiyum.
@arafacars3493
@arafacars3493 Год назад
Volvo bus la um back engine than athunala antha bus oodamaya eruku Ella cool agamaya eruku
@ragunathmpspokenhindi-onli5275
Dont spoil the sales
@mohamediqbal2441
@mohamediqbal2441 2 месяца назад
No more comments......just thing abt, bike to equal a car ........that's all...nano best❤
@user-uv1gq1hx7n
@user-uv1gq1hx7n 6 месяцев назад
நீங்கள் சொன்ன எதுவுமே பெரிய குறை இல்லை இது ஆடாம்பர கார் கிடையாது அத்தியாயம் ஆன கார் அதனால் இதில் இருக்கும் வசதிகள் போதும் என்று நினைக்கிறேன்
@vivek24201
@vivek24201 2 года назад
Good car
@GracyDeepa
@GracyDeepa Год назад
Super.car.i.like so much
@jhonarjun4910
@jhonarjun4910 Год назад
ப்ரோ நான் 2016 மாடல் பாலிக்கிறார்... எனது காருக்கு 4 டயருக்கும் 155/65 போடலாமா???
@Odathanillu
@Odathanillu Год назад
No
@danieldanny5752
@danieldanny5752 Год назад
Very useful information video Sir
@atozparthiban
@atozparthiban Год назад
Ulagathulaye ippadi our vandi illa
@josephjeyasingh8982
@josephjeyasingh8982 5 месяцев назад
Nice car
@karthick6771
@karthick6771 2 года назад
தலைவா மைலேஜ் எவ்வளவு கொடுக்கும்
@Odathanillu
@Odathanillu 2 года назад
25 to 27
@wemoveonideas
@wemoveonideas Месяц назад
டாடா நானா ஸ்கோடா ரேபிட் இரண்டு கார் உள்ளது
@senapathisivam1400
@senapathisivam1400 2 года назад
middle class mercedes
@AkbarAli-nr5pg
@AkbarAli-nr5pg 2 года назад
Intha car sale a price sollunga
@Odathanillu
@Odathanillu 2 года назад
1.5 laks sir...
@divinehousing1747
@divinehousing1747 2 года назад
@@Odathanillu used ah r new
@chandrasekaran902
@chandrasekaran902 2 года назад
Wells all ok but
@wemoveonideas
@wemoveonideas Месяц назад
100% Safe . Havey duty metal
@azarasika7525
@azarasika7525 2 года назад
Front tyre Stepney வைத்தால் back tyre போடலாமா. Set ஆகுமா
@Odathanillu
@Odathanillu 2 года назад
Urgent ku Podalam... set aagum. But quick ah puncher paathuto change pannanum.
@gokulkyoga1321
@gokulkyoga1321 2 года назад
Bro you are expecting too much ! Over expectation leads TO DAMPSQUIP! BRO 1.50.LAKH YOU ARE EXPECTING TOO MUCH. YOU WILL BETTER TO PURCH RS 5 LAKHS VEHICLE.
@KATHIRAVAN-G
@KATHIRAVAN-G 2 года назад
டாட்டா நானே சிட்டி கார் நீ எதுக்கு லாங் போரா நீங்க கேக்குற எல்லாம் வைக்கலாம் ரோல்ஸ்ராய் கார் மாதிரி துட்டு குடுத்து செய்யனும் இல்லனா ரோல்ஸ்ராய் வாங்கனும்
@user-kr3cc2zm8g
@user-kr3cc2zm8g 2 года назад
***Thanks for info bro. 2014 twist, 35000, 1st owner, asking 1,40,000/-. Plz let me ur opinion***
@Odathanillu
@Odathanillu 2 года назад
Need more Input like... Engine condition? Chassis condition? Interior and exterior condition? Accessories status? All the tyre condition? Insurance? Service history .... The above all the details required to justify the price. Even all ok, 1.4 lacks is too expensive
@anilmural2971
@anilmural2971 2 года назад
Hello brother. Bought a second hand tata nano twist xt. 2014. Single owner. Done only 4600 km only(mint condition). Paid 110000 along with xfer and insurance. 1.4 lakhs is too expensive.
@user-kr3cc2zm8g
@user-kr3cc2zm8g 2 года назад
@@anilmural2971 Bro best place to buy Nano in chennai any suggestions??
@anilmural2971
@anilmural2971 2 года назад
@@user-kr3cc2zm8g Sorry bro. I am based in Mumbai.
@anilmural2971
@anilmural2971 2 года назад
@@user-kr3cc2zm8g Try Olx.
@trp4804
@trp4804 2 года назад
Nano twist 2015 aivalavu price atukala
@Odathanillu
@Odathanillu 2 года назад
Engine condition? Body condition? No.of.owner? Accessories status? All tyre condition? Last service? Insurance? Ethelam paathu thaan solla mudium bro....
@jothieswaranr.s9049
@jothieswaranr.s9049 Месяц назад
Hi bro, Nano twist xt 2015 single owner 30k km Price 1.5L Please advise.. is this cost ok to buy this car
@Mylife-mi5cp
@Mylife-mi5cp Год назад
intha கார் vaanga kooda eangaluku vali illa
@Odathanillu
@Odathanillu Год назад
Oru naal ellarukum vali pirakum 👍
@Mylife-mi5cp
@Mylife-mi5cp Год назад
@@Odathanillu நன்றி
@srisam427
@srisam427 10 месяцев назад
👋😁🫡
@azarasika7525
@azarasika7525 2 года назад
Milage bro
@Odathanillu
@Odathanillu 2 года назад
25 to 27
@azarasika7525
@azarasika7525 2 года назад
Bro CX model nano enna milage tharum
@Odathanillu
@Odathanillu 2 года назад
@@azarasika7525 car engine maintenance condition poruthu Mileage maarum.. correct ah solla mudiyadhuga
@Odathanillu
@Odathanillu 2 года назад
Neenga entha ooru? Nano Cx vachirukeengala
@azarasika7525
@azarasika7525 2 года назад
Bro naan 400 poteen petrol fulla. kaali agi poteen..70 k.m. ஓடி நின்னுடுசி. அப்போ milage evvalavu கிடைக்குது