சமூகத்தின் அவலங்கள், மக்களின் பொது பிரச்சனைகள், குற்றங்களின் பிண்ணனி, அரசியல் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்போம் இணைந்திடுங்கள் உங்கள் SSK TV யுடன் உடனுக்குடன் செய்திகளை அறிய SSK Tv யை Subscribe செய்யுங்கள். / ssktvnews
அரசியலை தவிர்த்து, இக்குழந்தையின் பேச்சுதிறமை மிக மிக அருமையானது!!!👍👌💐 சிறப்பானது மற்றும் எதுகை மோனையோடு கூடிய பேச்சு வளம் செறிந்தது....!!!.அப்பொழுதுதான் "பேச்சுக்கலை வளறும்" தற்போதெல்லாம் இதுபோல் யாரும் பேசுவதே இல்லை...அனைவரும் வீடியோகேம் அடிமைக்குழந்தைகளாகிவிட்டனர்...
அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னன் நமது கேப்டன் புகழ் வாழ்க தேமுதிக மகத்தான வெற்றி முரசு சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிந்து வேண்டுகிறோம் 🥁🥁🥁🥁🥁🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏🙏🙏