I accept you opinion on your view on god as Hawking said that’s moral value that’s give us a positive thoughts.... we don’t wanna break it ... god it’s a comfort to move on ( Mr.Hawking ... thanks to you Mr.Gk
athe than bro! 'கடவுள்' oru positive energy.. ippo yarukachum oru nallatha solli sei nu sonna.. nanga seiya matom. but kadavul nambikkaiya புகுத்தி sonna seivam la apdi than bro. ellame mind than. ellame energy than.
Knowing Mr. GK's thought process, a better diplomatic answer to the god question would have been: I don't need a god to know about morality and rationality. Although, the majority of the world seems to need it. Simple and not offensive to anyone. That's what I would have said.
It's not about answering questions....it's about realising the truth ..what makes the life sustain in this universe....what makes all the planets and stars work in harmony....the truth and what is that
Plz answer this question❓.... I am not against God. But I have lots of questions... Some time I use to relate God with scientific reason... But not fully or some extend only can do. 1. We all know about our earth and how it formed. 2. We all know about universe that how is presence... 3. Just imagine u r going away from the earth as much as for away up to when u can see the entire solar system🌞✨🌎✨🌝 of us... Still move away then u can see countless milky Way🌌. I believe there is a possibility of life form.... 100%.... Now u can catch my questions.. There is no end... All the milky Ways are being as... Some are very bright some are dull because that may death ⭐star... Ippadi irrukkum pothu.... Super natural power that means God.... Once again saying I am not against God... Where is God... Nothing is their if we go out of earth. All the Milly ways eppadi thondriyathu? Ethu aaarampam...? Ethu mudivu....? If God is created everything means then who has created God....? According to science still no solution for this..... Enakku therila na keka vara questions.. Ungalaala purinjikka muditha illaayaanu... At last I myself console... God appadinu sollittu many are believing🙏 not doing bad things na i really respect those people.... But ennoda thedal not to disprove God... I need to understand what is that super natural power... How is that super natural power created entire universe... Then how has created that super natural power first..... Mudila pa...
There are four conditions which you can apply to prove the existence of god. 1. Everything (say for example, the universe) came from nothing. This cannot be possible practically, because for something to be created there should be something initially. 2. The universe created itself. For the universe to create itself, the universe must be pre existing before that. It leads to a paradox. So it's not possible. 3. Universe was created by something created. If is the universe was created by something which is 'created', this 'created' must be created by something, then this something must be created by another 'something'. It leads to infinite chain of never ending creators and creations. It's not possible. 4. Universe is created by something which is 'uncreated'. Here, we say that the universe was created by something which is uncreated. You cannot ask who created that creator because the creator is 'uncreated'(never be created). This uncreator is what I believe to be God. When we logically analyse all four statements, only the last statement is logically correct. So we can conclude from that there is God who is uncreated, eternal (always existing), is not bound by space and time.
Hi Brother, this question is beyond our comprehension because our capacity of thinking is always limited to what we see/hear/feel(smell, taste & touch), whereas God is a supreme power(indicated by Einstein as time being 4th dimension, meaning this universe was not existing before and was created and will end at some point). Interestingly, there is a verse in Quran(6:103) which says "No power of vision can encompass Him, whereas He encompasses all vision; He is above all comprehension, yet is all-aware". There are many signs in Quran speaking about reason for creation of this universe, human beings, etc., along with a challenge that "Do they not then consider the Quran carefully? Had it been from other than Allah, they would surely have found therein much contradictions(4:82)"
Kadavul enbathu oru energy sakthinillaai ..elathulayum antha energy iruku .ex orum maram eduthukonga antha maratha udaci udachi ulapona ena irukum cell inum deepaa ula pona atoma innum deepa pona ena irukum electron proton neutron inum udachi ula pona ena irukum light energy ....oru sakthi asayum porulayum asaya porulayum iyakugirthu..energy laa irunthu da perandame uruvachu ..antha sakthi 3 aga pirinchu dan GOD nu solranga G for GENERATOR. O for OBSERVER. D For DESTROYER...itha bro meeani g kadavul artham ulkada thanakulae thedi antha meiporul jothi antha energy ha unaranum..sithargal elam ithathan sivam solirkanga muslim allahnu solirkanga.cristian karthar nu solirkanga....ithu than unamai..ela porul jeva rasi kal malai anaithilaum sakthi athavathu energy iruku...energy nor be created and it cannot be destroyed....andathil sarvamai irupavan pindathil uyirai iruka uyire irqivan degame devalayam...udamba nalla pathukutha uyir namba kita irukum sarvam sivamayam..👍
உயிர்கள் உருவாக ஆயிரம் காரணம் இருந்தாலும் அவை நிலைபெற முக்கிய காரணம் அன்புதான்... கோபமும் வன்முறையும் பல ஆயிரம் ஆண்டுகளாக உருவான உயிர்களை நொடியில் அழித்துவிடும்... எனவேதான் அன்பை போதித்தவர்களை கடவுளாக பார்க்கிறோம்... அவற்றை பின்பற்றுபவர்கள் தவறான பாதையில் சென்றாலும் மதம் தவறாகாது...
கடவுள் பற்றி உங்கள் பதில் ௮௫மை, but ௮டிதட்டு உழைக்கும் மக்கள் வளராமல் இ௫ப்பதற்கு காரணம் கடவுளும், மதமும், வர்க்கமும் ௭ன்று.....புரட்சியாளர் லெனின் கூறி இருக்கிறார்.....
Mr.GK ஒரு வீடியோ பதிவுல ஆன்மா என்பது இல்லை என்று குறிப்பிட்டு இருந்தீங்க. Machine மாதிரி தான் மனித உடம்புனு குறிப்பிட்டு இருந்தீங்க அப்போ இறந்த மனிதர மறுபடியும் இயக்க நிலைக்கு அதாவது திரும்ப உயிர் கொண்டு வர முடியல அதாவது machineல damage ஆனா Parts Replace பண்ணி பண்ற மாதிரி
Bro... Poranthathuku munadi na konjam space kuda pakala... Time feel pana mudiyala..... So x, y, z, three dimensions 0yz 2 dimension 00z single dimension 000 apdina 0 dimention... So nama 0 dimension to three dimension kulla vanthurukom... Intha space LA epd subatamic particle uruvachunu bing bang theory iruku... Ana thamathundu space kuda ilatha edamthan 0 dimension... Athula irunthu 3 dimension space epd uruvachunu Theory irukaa...... Iruntha solunga.... Next nama pakuratha meter LA alakurom kekuratha Hz la alakurom heat ah K faran heat... But nugarurathukum... Suvaikurathukum unit iruka.... Then nama sirumulaila uruvagura antha emotional energy ku unit iruka... Therinja solunga ila tjerinju kitu solunga ..spl mistake iruntha I'm very deeply madly sorry
Hi Mr.GK, Shop la naama vaangura things/food Ku consumer/naama ean tax kattanum. Naama/consumer than salary vaangum pothe income tax kattirrome. Again and again naama ean tax kattanum. Antha things manufacturers thana antha things Ku tax katti manufacture panranga. Avanga kattuna tax Ku Namma Mela thinikkirangala... Ithu eannoda 8 years doubt... Itha patri yaarkita kettalum theriala nu solranga... Puriyala nu solranga... Eanakum konjam puriyala... Please clear pannunga Mr.Gk... Innum eavlo tax than naama pay pannanum nu therinjukitu pazhagikiren.
மிக்க நன்றி GK sir, நம்மில் பலர் மனதிலும் உள்ள கேள்விகளுக்கு அருமையான பதில்களை கூறியுள்ளிர்கள், மாட்டு கோமியம் கேன்சரை குணபடுத்தாது, ஆனால் தேல், பூரான், பாசி போன்ற விஷ பூச்சிகளை வீட்டிற்குள் வரவிடாமல் விரட்டும். அதனால் தான் நம்முன்னோர்கள் வீட்டுவாசலில் மாட்டு சாணத்தையும் வீட்டிற்குள் மாட்டு கோமியத்தையும் தெளித்தார்கள். கற்காலத்தில் மாடுகள் காட்டு விலங்குகளாக இருந்தவை, அவை இரவில் தூங்கும் போது தேல், பூராண் போன்ற விஷ பூச்சிகள் தாக்காமல் இருக்க இயற்கையில் அதன் சிறுநீரகம் இந்த தன்மையை பெற்றிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. மிக்க நன்றி!
இதுவரை இந்த உலகத்தில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் எல்லாமே என் முயற்சியால் என்று ஒருவரும் சொல்லாத அளவுக்கு அதில் மறைந்திருக்கும் மர்மம் தான் மிகப்பெரிய அதிசயம்! கண்டுபிடிப்புகளுக்கான யோசனையில் ஆழ்ந்த கண்டுபிடிப்பாளர்களின் கனவில் தோன்றியது தான் இன்று உலக அதிசயமாக கண்டுபிடிப்புகளாக மாறியிருக்கிறது உலகமே வியக்கும் கண்டுபிடிப்புகளுக்கான பிதாமகன் தாமஸ் ஆல்வா எடிசன் கூட தன் பெயரையும் திருமணத்தையும் ஏ மறக்கக் கூடிய ஒரு மறதி நோயா ளி 1093 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார் என்றால் நம்ப முடிகிறதா அதனால்தான் அவர் கடவுளை நம்பினார்🙏
India cannot become atheist country because of Islam and Christianity !!! So if hindu become atheists they openly surrender to Radical Islam and Christianity !!!
Corbon black powder mixing the tyre manufacturing process due to earth connectivity that why tyre is black , can able to make different colours possible.
Bro விண்வெளிக்கு போனால் அங்கே வெளிச்சம் இருக்குமா?? ஒருவேளை சூரியனால் அங்கு வெளிச்சம் இருந்தால்,சூரியனை விட்டு தூரம் சென்றால் விண்வெளி இருட்டிவிடுமா?? சொல்லுங்க
பேய் இருக்கு என்று நம்பிக்கையில் சாகும் மனிதர்களை விட கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் சாகும் மனிதர்களே அதிகம்.... அறிவியல் இதற்கு விடை கூறினால் மதம் என்ற ஒன்று அழியும்... பின்பு மத கலவரம் என்ற ஒன்றே இருக்காது.... mr GK ithu thaan important question??
கடவுள் இருக்காரா இல்லையா என்று கூறவே முடியாது. இ்ன்னும் இதற்கு சரியான பதில் சொல்லலை Mr GK. Vague answer😂😂. இருக்கா இல்லை யானு கருத்தை சாெல்லாம கேள்விக்குள் உள்ள பாேகலைன்னு சாெல்லறது என்ன பதில்??
அவர் பேசுகின்ற அனைத்தும் அறிவியல் சார்ந்தது. அவர் தனிப்பட்ட கருத்து அல்ல. மேலும் கடவுளை அறிவியல் மறுக்கவும் இல்லை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. பல்வேறு நாடுகளில் இதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த ஆராய்ச்சிகள் முடிவில் தெளிவான விடை கிடைக்கும் போதுதான் அதுகுறித்து உறுதியாக சொல்ல முடியும். மேலும் இதற்கு பல்வேறு வருடங்கள் கூட ஆகலாம்.
Bro one doubt kadavul illa nu ungala sola mudila irukkar nu solla mudila but ivalo nadanthurku atom , big bang ellame nama just realize than pannirkom intha universe ye atom ala than uruvachu apdina athoda main source epdi uruvachu atom epdi uruvachu elam just reaction nu solidatheenga bro enaku kadavul nambikai irukka nu therila but ithelam epdi form aanathu entha oru reaction kum source ilama uruvangathula bro athan kekuren just clear me ....
5.08 Ji... கடவுள் பேர்லதான் மிகப்பெரிய வியாபாரம், போர்னு எவ்வளவோ நடக்குது... just like that onnumey illainu sollitingaley...this is escapism I disliked
Mr. GK Sir, வணக்கம், மரபியலின் படி, வண்டுகள் தோன்றியது சுமார் 10 கோடி வருடத்திற்கு முன்பு. அதற்கு பின் தான் சுமார் 1 கோடி வருடத்திற்கு முன் தான் மலர்கள் தோன்றுகிறது. மலர்களின் தோற்றத்திற்கு காரணம், வண்டுகளை ஈர்த்து மகரந்த சேர்க்கை செய்யத்தான். இதை எப்படி தற்செயல் அல்லது விபத்து என் சொல்வது? திட்டமிட்ட செயல் போல் தோன்றுகிறதே?
Saamiyargal elaarum kaasu edukuraanga ....... They're using god's name for their livelihood . Many r donating lakhs of money for a construction of temple and other religious places , but for a construction of school no one is donating . So Mr GK , pls put a video whether God is there or not
Wow.. Nice video and mr.gk answered question with precise and interesting manner.. Mainly answer about god is interesting.. Thanks for inviting mr.gk and aswering our question sir...🙏👍
Electron ku weight mass volume irrukka And proton neutron also Oru things la irukka electron ellam remove panna mudiyuma apdi panna enna agum Explain this pleasure don't ignore
Brother I have a doubt if the universe was formed by the Theory of Big bang then what would be there in the Empty space and how the empty space presented there and who created that ??? for everything there would be a beginning and at the same time there must be an End I'm jus wandering without knowing these things plz explain it Brother
I am surprised when he told there's no SIDE EFFECTS of God. There's so much atrocities, violence, terrorism, conflict and even war in the name of God. The world would be much better and peaceful place to live if there is no God/religion.
சூரியன்க்கும் பூமிக்கும் உள்ள தூரம் ஒன்றுதான் ஆனால் பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள வெப்ப அளவு மாறுபடுகிறது அதற்கு என்ன காரனம் answer please anna
Hi bro can you explain how mugilan traveled with Aliens because last 100 days TN govt and Indian govt not able to find him with advanced technology 2019... It will help students to study about 👽 please 🙏
Bro in the year 1938 only scientists reshearches in the field of atoms but a thousands of years ago Agasthya have mentioned that "Shiva as source of Universe and Atom". (அண்டமும் நானே. அணுவும் நானே)
@@spreadpositivity6660 The word anu in Tamil means the smallest. After the discovery of atom, it was named as anu in Tamil. The current atom can be split, but not possible to insert even a single dust, leave alone sea.
ellathukum detial ah pathi solringa ? athanala than unga video paakkrom athae maari ethukum pathil solalamae ? yen god erukaru nu kekkura kelviiku mattum pathil vara maatikuthu ?
The statement which you said " there is no or never been a negative impact because of the belief in god" is absolutely wrong. Throughout history of mankind the terrors happened in large scales are all because of belief in god. To take into account most wars happened due to belief in god like crusades, islamic conquest, Lebanese war, kappel war, etc etc even india pakistan kargil war is due to this concept of god. U may say it's all because of religion but without god will there exists a religion ??
Science science sollittu ellathiyum kai vida mudiyadhu...ex about human body single cell not even 1% we discovered yet...so there many things to be discoverd...
bro neenga soninga kaduvul iruluratha pathi pesurathu avashiyam ila nu pls irula ia nu solunga sila peyar sammi sammi nu niraiya peyar kita nambi emaranga poli samiyar thane namma nattu yasthi muda nambikayala thane namma thamilargal ennum ithe mathiri munnerama valdrom sila muda nambika manashula vashu ilatha ona iruku nu nambi
Rishipedia nu sonnathum idi idikuthu soninga bro super bro. Apm kadavul irukaro ilayo theriyala but kadavul ilanu theriyavantha nadu la inum neraya kodumagai nadakum nama erantha piragu than sorgam naragam ilaye apo namala yaru kelvi kepanga nu inum neraya kodumagai la sila peru edupata vaippu iruku bro
Nanba na unga biggest fan . Palm trees la yen Male tree and female tree irukku vera yenna yenna trees male female la irukku. Irundu palm trees Kim idayil magarantha serkkai nadakuma
First ellam nalla dhan pochu... When the channel started.... But now... Its totally different... Science-fiction... Now it's totally fan made, fan asked... I'm just here to gain knowledge... Not for self promoting (metchikolludhal)
உங்க வீடியோ பாத்து பலவிஷயம் கத்துக்கிட்டேன் இதெல்லாம் உண்மைன்னு நம்பினேன் அனா இப்ப்தேல்வகிட்டேன் பேய் வீடியோ பார்த்தபிறகு 50% பயம் போயிருச்சு மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய பலவருஷம் ஆச்சு சொல்றிங்க ஆப்ரிக்க இருந்து பிரிஞ்சி இடங்களுக்கு நகர்ந்தாங்க அவங்க யோசிகர்த்துக்கோ, நெருப்பை கண்டுபிடிக்கவோ பலவருஷம் ஆச்சு அனா இந்த mytholagy எப்போ இவங்களுக்குள்ள வந்தது கற்பனைத்திறனால் வந்ததா இல்ல கண்ணாலபார்த்து வந்ததா இல்ல காதலக்கேட்டு வந்ததா
இந்த பதில்கள் எல்லாம் ஒரே மழுப்பலாக உள்ளது அறிவியலாக இல்லை.. mr.gk சேனல் அறிவியல் சேனல் என்பதை மறந்துவிட்டார் போல.. (இதனால கெட்டது ஏதும் நடக்கவில்லை அதனால் அதை விட்டுவிடுவோம்) இதெல்லாம் அறிவியல் பதிலா? Mr.Gk
கடவுள் பற்றி தாங்கள் பேச வேண்டும். ஏன் என்றால் கடவுளை வைத்து தான், பெரும்பாலானோர் பேய், பிசாசு என்று மக்களை வைத்து ஏமாற்றி வருகின்றனர். எனவே கடவுள், உண்டா இல்லையா என்று நீங்கள் தெளிவான பதிலை கூற வேண்டும்.