Тёмный
No video :(

Do you love Yoga.. Try these for Amazing Results | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 276 тыс.
Просмотров 16 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #yoga #yogapractice #asana #enlightenment #gnanam #ancient #ancientindia #thiyanam #meditation

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@shantikanna9044
@shantikanna9044 11 месяцев назад
செய்ய முடியாவிட்டாலும் ஏதோ தெரிந்து கொள்ளவாவது முடிந்ததே.உங்களுக்கும் நூலின் இறுதிப் பகுதியைத் தந்த அன்பருக்கும் நன்றி நிதிலன் தம்பி!
@ganeshm8510
@ganeshm8510 11 месяцев назад
Bro, intha yoga ellam enga periyappa pannuvanga. Ennoda Chinna vayasula parthuruken. But he is no more. 7 months before passed away. His age was 95. 😢
@Mohanakannan369
@Mohanakannan369 11 месяцев назад
அண்ணா நீங்க சொன்னதுல முக்காவாசி சின்ன வயதில் விளையாட்டாக பன்னிவருவேன் நீங்கள் சொன்ன பிறகு தான் தத்தாத்ரேயர் கூறிய முக்கிய ஆசனங்கள் இது என்று தெரிந்தது மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே
@prakashtprakasht8148
@prakashtprakasht8148 11 месяцев назад
மிக சிறப்புங்க ஐயா🙏நமசிவாய வாழ்க முலபந்தனம்பற்றி பின்வரும்நாட்களில்வீடியோபோடுங்கா🙏🫶
@tamizharasan525
@tamizharasan525 11 месяцев назад
Yepdi bro consistency maintain pandreenga aprm content epdi kidaikuthu ; above all of this time management epdi pandreenga??
@duraianusiya2722
@duraianusiya2722 11 месяцев назад
இது வரை இந்த யோகா ல்லாம் சாதாரணமாக தான் பண்ணிட்டு இருக்கேன் சகோ இனிமேல் இதை நல்ல முறையில் செய்து பயனடைகிறேன் சகோ 🙏🙏👍👍 மிகவும் நன்றிங்க சகோ 🙏🙏👍🙏
@saibla500
@saibla500 11 месяцев назад
சிறு வயதில் இந்த விபரித கரணி செய்த நியாபகம் உள்ளது.
@RohitKumar-mn8xz
@RohitKumar-mn8xz 10 месяцев назад
In maha bandam only all three Bandas will come bro,,, Jalandhar,( throat) uddiyana( stomach)mulabhanda( mulabanda)
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan 11 месяцев назад
நான் சித்தா பூசா விதிகள் புத்தகத்தை படித்தேன்.அதில் அவர்கள் நாம் அமரும் ஆசனம், அதை சுற்றி உள்ள இடங்கள் , நீரை சுத்தி செய்வது எல்லாம் கூறி இருந்தார்கள். இதெல்லாம் நாம் தியானம் பண்ணுவதற்கு முன் அவசியம் செய்ய வேண்டுமா? இல்லை என்றால் என்ன வேறு செய்ய வேண்டும்? 2.தியானம் செய்வதற்கு முன்னால் திசை கட்டு, உடல் கட்டு மந்திரம் சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். இது உண்மையா ? அவசியம் செய்ய வேண்டுமா? இதை பற்றி நீங்கள் ஒரு தனி காணொளி போடுங்கள்.அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்❤
@parthiban.k8724
@parthiban.k8724 11 месяцев назад
மூலிகை பற்றி கூறுங்கள்
@realtest5776
@realtest5776 10 месяцев назад
moola bandhanam, uttiyana bandhanam and jalendra bandhanam indha moona oru korvaya panalaam ana manam stable ah irukanum and guidance venum. I did it and its really magic burned my belly completely now i'm slim in just 21 days.
@thiyonicisysp3995
@thiyonicisysp3995 11 месяцев назад
Nalla pathivu ❤ arumai
@ushaganesh3071
@ushaganesh3071 11 месяцев назад
Please start Kaivalya Navaneetham.
@RohitKumar-mn8xz
@RohitKumar-mn8xz 10 месяцев назад
Yes 3 Bhanda means maha Bandam,,, yes it’s little difficult not for beginner
@oviyagopal8701
@oviyagopal8701 11 месяцев назад
Sunday q and a question வணக்கம் நித்திலன் சார், எனக்கு ரொம்ப நாட்களாக இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன், இது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கேட்கிறேன் வேறு எந்த நோக்கமும் இல்லை, அதாவது நாம் இந்த பிறப்பு சங்கலியில் இருந்து விடுதலை பெற்று பிறவா நிலை அடைந்து அந்த பிரம்மத்துடன் கலக்க வேண்டும் என்று அனைத்து ஞானிகளும் சித்தர்களும் கூறுகிறார்கள், அவ்வாறு பிரம்மத்துடன் கலந்து இருக்கும் போது அந்த ஆனந்த சுகத்தை எப்போதும் உணர்ந்து கொண்டேதான் இருப்போமா? அல்லது ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போல எந்த உணர்வும் இல்லாமல் இருப்போமா? ஒரு வேளை அவ்வாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போலதான் பிரம்மத்துடன் கலந்து இருப்போம் என்றால் அதற்கு பதிலாக இந்த பிறவிகளை எடுத்து இன்ப துன்பங்களை உணர்ந்து வாழக்கூடிய இந்த பிறவிகளை மறுபடியும் மறுபடியும் எடுத்து வாழ்ந்து விட்டு போலாமே என்று தோன்றுகிறது, ஒரு வேளை, துன்பம் மட்டுமே இந்த வாழ்க்கை யில் இருந்து இருந்தால், இந்த பிறவியே வேண்டாம் என்று கூறலாம் ஆனால் இன்பமும் அவ்வப்போது வருகிறதே அதனால் இது நன்றாக தானே இருக்கிறது என்று தோன்றுகிறது, இல்லை இங்கு இந்த பிறவியில் இன்பம் அவ்வப்போது தான் வருது அல்லது இங்கு உணரக்கூடிய இன்பம் எல்லாம் ஒரு பெரிய இன்பமே இல்லை இதை விட கற்பனை செய்ய முடியாத பேரின்பத்தை அந்த பிரம்மத்துடன் கலந்து இருக்கும் போது உணர்ந்து கொண்டே இருப்போமா? இதைக் கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் நன்றி
@kavithak3325
@kavithak3325 11 месяцев назад
Thanks for your valuable time! Atleast great to hear these stuffs👍 Tata solli asirvadham panrar
@saradhamuthukrishnan3732
@saradhamuthukrishnan3732 2 месяца назад
Gudam is rectum region.. As far I learnt
@kowsiparamesh3682
@kowsiparamesh3682 11 месяцев назад
Thank unga brother yogathedalil irupavagaluku unga video romba romba romba usenga nandrigal
@jacklee3684
@jacklee3684 11 месяцев назад
Journey of soul la yen yarum na marama poranthen chediya poranthenu sollala, appo plants ku lam uyier illaya
@manosaravanan1799
@manosaravanan1799 11 месяцев назад
Thanks for sharing bro thank u 😊
@AD_1119
@AD_1119 11 месяцев назад
Destiny of souls podunga bro
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 11 месяцев назад
Mikka nandri nithilan thambi. 🙏🙏🙏🙏🙏
@chellakannan8465
@chellakannan8465 11 месяцев назад
பஞ்ச பூதங்களில் ஒன்றனா நிலத்தையும், நீரையும் வியாபாரம் செய்வது சரியா? செய்தால் கர்ம வினை ஏற்படுமா?
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 11 месяцев назад
11:25 siddhasana thambi
@Manikandan-rm4gy
@Manikandan-rm4gy 10 месяцев назад
Sarvangga aasanam
@thandapanithandu4077
@thandapanithandu4077 11 месяцев назад
Vanakkam sir kavi sukrachariya apdiya srimad Bhagavadam sonna antha sukrachariya illa Ivar Varaya
@soloyoutuber1398
@soloyoutuber1398 11 месяцев назад
சகோ 3 பந்தனங்களை நான் பல நாள் பயிற்சி செய்துள்ளோன்
@tharavenkat4617
@tharavenkat4617 9 месяцев назад
Can u plz send me the video regarding the changes in the body( u stopped in the video of dattatreya yogam)
@vishvalingam4813
@vishvalingam4813 11 месяцев назад
Waiting for yoga Vasistham anna ❤
@karpagaselvi3963
@karpagaselvi3963 11 месяцев назад
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp 11 месяцев назад
நன்றி நண்பரே🙏
@exportexport7946
@exportexport7946 11 месяцев назад
God bless you Nithilan
@anandhipalani4667
@anandhipalani4667 11 месяцев назад
ஐயா,வணக்கம், மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன் வந்து வசிப்பர் என்பது உண்மையா அவர்களுக்கு தர்ப்பணம் தர முடியாத நிலை ஏற்பட்டால் என்ன செய்வது
@BalaMurugan-jw5on
@BalaMurugan-jw5on 11 месяцев назад
Romba nandri sir 🙏
@yokeshyogi1706
@yokeshyogi1706 11 месяцев назад
Bro na hatha yoga payirchi panitu iruken,ithula maha bandha la badmasanam la okanthu 1st aasana vaaya Mel noki izhukanum,aprm uddiyana bandha la irukanum aprm throat ha jalandra bandha la vekanum ithu ellame exhale retention la seiyanum,solanum nu thonuchi bro😊
@catnotcat9793
@catnotcat9793 11 месяцев назад
வணக்கம் நிதிலன் 🙏
@sathiyame5081
@sathiyame5081 11 месяцев назад
mikka nandri.......
@Ambikamuthu999
@Ambikamuthu999 11 месяцев назад
Thank you anna🙏
@muralidharan9777
@muralidharan9777 11 месяцев назад
Ji excellent. Amazing
@iamaravindh7021
@iamaravindh7021 11 месяцев назад
Very Useful content
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 11 месяцев назад
Nandri Nandri💙💥🙏
@perumalr9756
@perumalr9756 11 месяцев назад
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 11 месяцев назад
Vanakam sago 🙏♥️
@aarthisancaran742
@aarthisancaran742 11 месяцев назад
Good to know bro Thank you
@seraphim2017serafy
@seraphim2017serafy 11 месяцев назад
Useful vedio
@malathimaharani
@malathimaharani 11 месяцев назад
Hi nithilan,I have a doubt.we are choosing our mother before we come here.same way ,are we choosing our life partner also? Pls answer.thankyou
@manosaravanan1799
@manosaravanan1799 11 месяцев назад
Enakku oru doubt neenga intha yoga payirchi ethavathu try pannirkingala bro ?
@anandabhi6159
@anandabhi6159 11 месяцев назад
வணக்கம் 🙏
@nagajothi1993
@nagajothi1993 11 месяцев назад
👌👌thank you❤❤
@amalaveer-zw7je
@amalaveer-zw7je 11 месяцев назад
லாட்டரி சீட்டு போடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.... லாட்டரி சீட்டு போடுவது சரியா தவறா?
@RohitKumar-mn8xz
@RohitKumar-mn8xz 10 месяцев назад
Semme bro I love u
@shankarganesh1700
@shankarganesh1700 11 месяцев назад
🙏
@l.ssithish8111
@l.ssithish8111 11 месяцев назад
வணக்கம் நண்பரே
@ktselvam3004
@ktselvam3004 11 месяцев назад
அண்ணா வணக்கம் 🙏☝️
@jeyaguru4576
@jeyaguru4576 11 месяцев назад
29/09. Saduragiri vanthirkala
@NithilanDhandapani
@NithilanDhandapani 11 месяцев назад
Illai
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf 11 месяцев назад
My guru
@bs78saran
@bs78saran 11 месяцев назад
Nice
@OmgodSocial
@OmgodSocial 11 месяцев назад
அஷ்டாங்க யோகத்தை பதாஞ்சலி முனிவர் தானே சொன்னாரு அண்ணா அவர்தானே இப்போ உபதேசம் பண்ணிட்டு இருக்காரு
@RajiRajiashwin
@RajiRajiashwin 11 месяцев назад
Nice bro
@parthiban.k8724
@parthiban.k8724 11 месяцев назад
அண்ணா வணக்கம் என் பெயர் பார்த்திபன் எனக்கு முதுகு தண்டுவடம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளது. போகர் சித்தர் முதுகுத்தண்டு சம்பந்தப்பட்ட மூலிகை
@parthiban.k8724
@parthiban.k8724 11 месяцев назад
மூலிகை பற்றி கூறுங்கள் அண்ணா
@NithilanDhandapani
@NithilanDhandapani 11 месяцев назад
மன்னிக்கவும் சகோதரா. இது குறித்து எமக்கு எந்த தகவலும் தெரியாது.
@bagyalakshmi9196
@bagyalakshmi9196 11 месяцев назад
Hai thambi, nalla errukeengala, ennoda sister sangeetha unkalta jathagam parka long time ma try panranga, konjam consider pannunga, avanga mail ku reply pannunga please
@shanmugapriya6701
@shanmugapriya6701 11 месяцев назад
👍🙏
@thilagaraj8316
@thilagaraj8316 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@balamurugan2730
@balamurugan2730 11 месяцев назад
Bogar 7000 book enku kidaikum, correct explanation venum, please tell contact book shop number
@muthupandi56
@muthupandi56 11 месяцев назад
❤❤❤
@stonedgaming8846
@stonedgaming8846 11 месяцев назад
Ayya naliku giveaway la yen name iruka aya🫡
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 11 месяцев назад
🙏❤️😊
@hariramF5
@hariramF5 11 месяцев назад
👍🏼
@iamaravindh7021
@iamaravindh7021 11 месяцев назад
வணக்கம் அண்ணா ..
@lightinfinite7487
@lightinfinite7487 11 месяцев назад
👏👏👏👏👏👏👍
@trooptamil1035
@trooptamil1035 11 месяцев назад
⭐⭐⭐
@saibaba172
@saibaba172 11 месяцев назад
,💐👍
@beautifulsun2307
@beautifulsun2307 11 месяцев назад
😂Anthe enggao porea mariyathai enmela vanthu earea aatha
@myilsamyanandan8609
@myilsamyanandan8609 10 месяцев назад
🙏
@sarayugajendra5666
@sarayugajendra5666 11 месяцев назад
🎉🎉
@inoino1976
@inoino1976 11 месяцев назад
❤🙏
@kirubajjc
@kirubajjc 11 месяцев назад
🙏
Далее
3d printed demon core vs real
00:24
Просмотров 6 млн
Does The Mind Have The Power To Cure? - Sadhguru
19:52