Тёмный

When and How will you get Super Human Power by Yoga | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 270 тыс.
Просмотров 31 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #yoga #yogapractice #asana #enlightenment #gnanam #ancient #ancientindia #thiyanam #meditation

Опубликовано:

 

4 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 191   
@gunasekaran2584
@gunasekaran2584 9 месяцев назад
தொடரவும். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் வாயுவை உயர்த்தவேண்டம் என்ற அகத்தியர் பாடலுக்கேற்ப மனதை செம்மைபடுத்துவதிலே கவனம் செலுத்துகிறேன். நன்றி
@godsdaughter22222
@godsdaughter22222 9 месяцев назад
நல்ல உள்ளம் கொண்ட ஒரு மனதை இறைவன் தேதி வருவார்
@iamaravindh7021
@iamaravindh7021 9 месяцев назад
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி🪔🪔🪔 வள்ளல் பிராரின் ஜென்ம தினம் 🙏🏻
@shantikanna9044
@shantikanna9044 9 месяцев назад
பிரணாயாமம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன் நிதிலன் தம்பி.நாளையும் தொடருங்கள்.
@rajasekarsriramulu6256
@rajasekarsriramulu6256 9 месяцев назад
மூச்சி பயிற்சி எல்லாம் பண்ணல bro, வெறும் நெற்றி கண் மீது நினைப்பு வைத்து அமரவது மட்டுமே, எந்த சக்தியும் கிடைக்கவில்லை, அமைதி கிடைத்தால் போதும் என்ற எண்ணமே தோன்றுகிறது, இந்த மாயவுலகின் ஆசையில் இருந்து சில நிமிடம் ஒதுங்கி இருப்பதே போதும் என்று தோன்றுகிறது 🙏
@rx100z
@rx100z 9 месяцев назад
மனது ஒடுங்க புத்தரின் மூச்சை கவனித்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் உங்களுக்கு.. ஆரம்பத்தில் தூக்கம் வரும் தூங்கி விடுங்கள்.. அப்புறம் அதுவே வழி காட்டும்..6 மாதம் கழித்து திரும்பி பார்த்தால் ஒன்றை உணர்வீர்கள்.. அவ்வளவு தான் இப்போது சொல்ல முடியும். நன்றி 🙏 வாழ்க வளமுடன்...
@rx100z
@rx100z 9 месяцев назад
எந்த சக்தியும் கிடைக்கவில்லை என்று நீங்கள் சொல்லும் போது தவறு நடந்து இருக்கிறதே.... எதையும் எதிர்பார்க்காமல் மூச்சை மட்டும் கவனிக்கவும்.. எதிர்பார்ப்பு கூடவே கூடாது
@rajasekarsriramulu6256
@rajasekarsriramulu6256 9 месяцев назад
சக்தி வைத்து என்ன செய்ய போறேன் நான், அது கிடைத்தால் செருக்கு வந்து சேறும், அந்த சக்தி எல்லாம் வேண்டாம், இறைவனை உணர்ந்து இறைவனடி சேர்ந்தாளே போதும், சித்திகள் பெற்றும் கிடைசியில் அது எல்லாம் வேண்டாம், இறைவனடி சேர்வதே உயர்வு என்று இறைவனுடன் கலந்த சித்தர்களே அனைவரும், இறுதியில் பிரிந்த ஜோதியில் மீண்டும் இனைவதே பேரின்பம் எண்ணும் வீடு பேறு
@happysoul67
@happysoul67 9 месяцев назад
​@@rx100zpls pls ennaku sila doubts iruku.... help pannunga... Pls reply ...
@Goodie477
@Goodie477 9 месяцев назад
@@rajasekarsriramulu6256 ஆம். இறையடி ஒன்றை உண்மை. மற்றவை அனைத்தும் மாயை. ஆனால் இறைவனின் திருவிளையாடல் என்று ஒன்று உள்ளதே...!! அதை நாம் கடக்க வேண்டியுள்ளது.
@Mohanakannan369
@Mohanakannan369 9 месяцев назад
😮 வியப்பாக..... இருந்தது எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா
@sivanadiyaar.92
@sivanadiyaar.92 9 месяцев назад
தம்பி, எனக்கு இந்த பயிற்சியை சேய்ய மிகுந்த ஆர்வமாக உள்ளது. குடும்பத்தில் இருக்கும் பெண்களால் எப்ப்டி இதை பயிற்சி சேய்ய முடியும். எல்லாவற்றையும் கடைபிடிக்கலாம், ஒன்றை தவிர. உங்களுக்கு புரியும் ஏன்று நம்புகிறேன்.கனவான்மர்கள் ஏற்றுக்கொல்வார்களா?தயவுசெய்து எனக்கு வழிகாட்டவும் 🙏😔
@sivasambo9785
@sivasambo9785 9 месяцев назад
பாட்டு சித்தரின் வாசியோகத்தில் கடை நிலை பயிற்சி இதுவே ஆகும், அதை ரேசக, பூரக, கும்பகம் என்பர் அதில் நீங்கள் சொன்னதை போலவும் மற்றும் அந்த நிலை அடையும் முறையும் எளிமையாக விலகியுள்ளார், உங்கள் உரையும் அதேமாதிரி உள்ளது. "பாகிர் கும்பகம்",கேவலகும்பகம் என்று இரண்டு வகை கும்பகமும் உள்ளது, அதை பற்றியும் சொல்லிவிடுங்கள்.
@pavithrakrishna9786
@pavithrakrishna9786 9 месяцев назад
I was eagerly waiting for this message sir . Thanks a lot for guiding me through the right path
@RajParasu12
@RajParasu12 9 месяцев назад
Please continue your journey Nithilan eagerly waiting.🙏
@skumar77.
@skumar77. 9 месяцев назад
சிறப்பான விளக்கமுங்க.மிகவும் அருமைங்க.வாழ்த்துக்கள். மென் மேலும் வளரட்டும்
@sathiyame
@sathiyame 9 месяцев назад
Mikka nandri😍 Waiting for next video
@selvakumaran3098
@selvakumaran3098 9 месяцев назад
Thanks 🙏 Sir please continue the vision for enlightenment for people like me
@manosaravanan1799
@manosaravanan1799 9 месяцев назад
Thanks Nithilaa 👍 Thanks for sharing bro
@iamaravindh7021
@iamaravindh7021 9 месяцев назад
Yaay ☺️ thank you for continuing today 🎉
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 9 месяцев назад
Vanakam sago 🙏. Tmrw thodaravum. Romba intresting a eruku. Neenga eppadiye videos potu nereya Anma Anmeegathuku vanduruvaanga. Nallathe Nadakum 👍🙏♥️
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 9 месяцев назад
Super. When we chant Om in kumbaham sins of previous births washes away. Beautiful. Nicely narrated 1 and 2 videos in a simplest form to practice by every one. Awaiting for 3rd video.
@ex.hindu.now.atheist
@ex.hindu.now.atheist 9 месяцев назад
@rangarajangopalakrishnan1315 "Super. When we chant Om in kumbaham sins of [...] form to practice by every one. Awaiting for 3rd video." ========================= LMAO
@Medico_life.
@Medico_life. 9 месяцев назад
Daily Iam facing bodily problems..I am a student in abroad not even fortunate to get good indian food ...all my problems based on autoimmune and non curable...always in the feeling of missing something else like food ,fav people,etc...still in the hope one day everything else will get better 🙏🙏 I definitely need sooper human strength 😅😅
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 9 месяцев назад
MBBS pannringala
@Medico_life.
@Medico_life. 9 месяцев назад
@@radhakrishnanmanickavasaga124 ss
@Goodie477
@Goodie477 9 месяцев назад
Om namashivaya!! Let him give u peace.
@user-if1mx6zp6j
@user-if1mx6zp6j 8 месяцев назад
autoimmune?? psoriasis??
@kavithak3325
@kavithak3325 9 месяцев назад
Thanks for your valuable time! Awesome to hear such things.. I could able to meditate concentrating on the third eye... That time I could feel extreme joy.. During that period whenever if I get time even for 2 mins, I love to go to that state... Felt extremely blissful.. Joyful... Vera edhuvume vendam world la nu.. That time I could able to realise why Siddhars would like to always meditate... It lasted for one month and then gone due to some factors. Awaiting for the third video
@sanjithrajesh
@sanjithrajesh 9 месяцев назад
How many years u did the meditation to get this stage
@vijayanvijayan8584
@vijayanvijayan8584 9 месяцев назад
Super friend வாழ்த்துகள் 😊😊😊
@sureshbabu5687
@sureshbabu5687 9 месяцев назад
Yes Sir plz do continue until to finish the whole. Txs, 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@vanithavani7612
@vanithavani7612 9 месяцев назад
Yes continue ji quite interesting and informative .Daily getting lots of valuable tips on the way to enlightenment 💫😃 Moulding us through what you have read through 🙏
@parvathvardini7615
@parvathvardini7615 9 месяцев назад
Path to enlightenment is different .siddis are impediments to enlightenment .it is very difficult to get yogis who can give pointers to enlightenment .
@adiyen_siva_pithan
@adiyen_siva_pithan 9 месяцев назад
தொடர்ந்து பயணியுங்கள் தம்பி 👍வாழ்த்துக்கள் 🙏
@pragyadharaa815
@pragyadharaa815 9 месяцев назад
தொடருங்கள் தண்டபாணி 🙏
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 9 месяцев назад
Continue this book nanba. Eagerly waiting for tomorrow's video
@bs78saran
@bs78saran 9 месяцев назад
Thanks. Please continue
@sharmilam3143
@sharmilam3143 8 месяцев назад
Super. Thank you and Thanks to Probanjam.
@badhribesty7083
@badhribesty7083 9 месяцев назад
Yes Bro,Please countinue dhathathreya yoga 2morrow🙏
@Games-be6xh
@Games-be6xh 9 месяцев назад
நாளை தொடரலாம்.🎉🎉🎉🎉
@theavidass1985
@theavidass1985 9 месяцев назад
Its amazing but really tough. I love to do but as a family lady i hv to take a deep breath😁😁😁tq🙏🙏🙏
@SHEELA_VAS
@SHEELA_VAS 9 месяцев назад
❤❤❤Really interesting Dr.ND❤❤
@kvandhi
@kvandhi 9 месяцев назад
Q&A question :- I have read Laws of spirit world ,Journey of souls and now started Destiny of souls. There is nothing mention about Hell(Realm 1,2 ) details in Journey of souls.But there was much details in Laws of spirit world. Can you share your views. Why ?
@user-om4gv4wn1h
@user-om4gv4wn1h 9 месяцев назад
Bro today vallalar birthday avara pathi oru video pottu irugalam
@elayarasu1984
@elayarasu1984 9 месяцев назад
கண்டிப்பாக தொடரணும் நிதிலன்
@jmurugan1215
@jmurugan1215 9 месяцев назад
அவசியம் பார்க்கலாம் நன்றி
@lakshminarrayun
@lakshminarrayun 9 месяцев назад
Please provide english sub titles. You videos are valuable. Please think of it.
@iraiarulniveda
@iraiarulniveda 9 месяцев назад
Nandri 🙏🏼
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp 9 месяцев назад
நன்றி நண்பரே🙏
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 9 месяцев назад
Mikka nandri nithilan thambi 🙏🙏🙏
@selvakumaran3098
@selvakumaran3098 9 месяцев назад
Today had an opportunity to visit soorikai sithar Jeeva samadhi 2nd within 1 month 🙏🌺
@saiviswanath09
@saiviswanath09 9 месяцев назад
Arumai Anna
@user-if1mx6zp6j
@user-if1mx6zp6j 8 месяцев назад
Hi Nithilan , you spoke about PRANAYAMA but what I studied which is written by Thirumoolar is different from what you said. There are two parts into it CHANDRIKALAI ( MOON BASED) and SURIYAKALAI ( SUN BASED). We have to do CHANDRIKALAI ( MOON BASED) first always and followed by SURIYAKALAI ( SUN BASED). In CHANDRIKALAI ( MOON BASED) always inhale through LEFT nostril for 4 seconds and hold your breadth for 16 seconds and exhale through same LEFT nostril for 8 seconds. In SURIYAKALAI ( SUN BASED) you have to inhale from LEFT nostril for 4 seconds and hold for one second and exhale through RIGHT nostril for eight seconds and then we have to close both the nostrils and hold it for 16 seconds. If 10 cycles of CHANDRIKALAI is practiced 3 cycles of SURIYAKALAI should be practiced. Moreover MONDAY, WEDNESDAY, FRIDAY we have to inhale and exhale through LEFT nostril in CHANDRIKALAI. The THURSDAYS'S which comes after AMAVAASAI we have to exhale through LEFT nostril only. But on SATURDAY, SUNDAY, TUESDAY we have to inhale always through LEFT nostril and exhale through the RIGHT nostril. and the THURSDAY'S which fall between POURNAMI ( full moon day) and AMAVAASAI we have to exhale through RIGHT nostril only.
@kavitharamesh8700
@kavitharamesh8700 9 месяцев назад
Destiny of souls pls continue Pls talk about swaminarayan Akshardam New Delhi if possible .
@sivajothi870
@sivajothi870 9 месяцев назад
Yes bro please continue tomorrow
@Kurious_Sapien
@Kurious_Sapien 9 месяцев назад
Continue with this bro
@ktselvam3004
@ktselvam3004 9 месяцев назад
நமசிவாய அண்ணா☝️🙏
@sudheshj8673
@sudheshj8673 9 месяцев назад
Pakkalam❤❤❤
@umaj6437
@umaj6437 4 месяца назад
Nandri🎉
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 9 месяцев назад
Vanakkam nanba ❤❤❤
@karpagaselvi3963
@karpagaselvi3963 9 месяцев назад
Thodarungal Iyya Mikka nandri Iyya 🙏
@ganeshm8510
@ganeshm8510 9 месяцев назад
Please continue bro
@chandrakala5899
@chandrakala5899 9 месяцев назад
Please continue...
@Jayaprakash_98
@Jayaprakash_98 9 месяцев назад
Am talking about 1st video, Believe it or not even without knowing I was dng it in another way, and I felt these things but later didnt know what was happening and started eating non veg and boozing then everything gone Now I got to know what happened to me, thanks for the information
@ethindransrinivasan1980
@ethindransrinivasan1980 9 месяцев назад
yes ji for sure your thoughts and videos are help one person to realize it will your biggest achievement keep it the good works we wants you to more digin in the spritiful it will you as well as others to move forward and the credit goes to your effort . One personnel question i'm a dead murugar slave i knew you have some grace I want to see him please advice ji
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 месяцев назад
Chant his Manthiram and keep your focus on him Sir. He'll come to you. His Moola Manthiram is in Kantha Guru Kavasam
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 9 месяцев назад
Nandri Nandri💙💥🙏
@MrAI-jr1km
@MrAI-jr1km 9 месяцев назад
வணக்கம் ஐயா, நலம் நலமறிய ஆவல். உங்கள் மூலம் பலவற்றை கற்றுக்கொண்டேன். நல்லது. நீங்கள் சொல்வது போல் எனக்கும் உடலில் இருந்து வியர்வை துளிகள் வெளியே வரும். அதாவது இந்த வேளையில் (6-7,12,3,6). அதுமட்டுமின்றி தினமும் ஒரு பத்து முறையாவது என் உடலில் மின்சாரம் பாய்வது போல் அந்த வினாடியில் மாற்றம் நிகழும்.
@venanks
@venanks 9 месяцев назад
Please continue.
@NagarajJeevitha-bw9po
@NagarajJeevitha-bw9po 9 месяцев назад
❤ thank you
@surathji6350
@surathji6350 9 месяцев назад
Continue brother 🙏
@chandu6878
@chandu6878 9 месяцев назад
Please continue this anna
@hariharan11161
@hariharan11161 9 месяцев назад
yes go ahead remaining sir
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 9 месяцев назад
please continue tomorrow also
@popeye4krish1
@popeye4krish1 9 месяцев назад
Do continue....
@iamaravindh7021
@iamaravindh7021 9 месяцев назад
Periyava used to chant om for 1 hour daily in early morning
@bgmi8228
@bgmi8228 9 месяцев назад
I am waiting for next continu videos
@hemas8300
@hemas8300 9 месяцев назад
Please continue tomorrow
@Udayakumar50666
@Udayakumar50666 9 месяцев назад
Please continue
@Zorosenpai2
@Zorosenpai2 9 месяцев назад
vanakkam anna
@sivagkarthikeyan6736
@sivagkarthikeyan6736 9 месяцев назад
Ok Aya thanks 🙏
@shanmugapriya6701
@shanmugapriya6701 9 месяцев назад
Sivayanama Brother🙏
@devikanna2334
@devikanna2334 9 месяцев назад
Can't wait for next vedio😢.
@sureshbabu5687
@sureshbabu5687 9 месяцев назад
Supuro super sir. TXS. 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@user-tt3rw7qv8s
@user-tt3rw7qv8s 9 месяцев назад
pls nalai part 3
@user-ym1jc6sw8c
@user-ym1jc6sw8c 2 месяца назад
pls continue
@gopalsamys6363
@gopalsamys6363 9 месяцев назад
Yes, bro, pls, countinue
@mjpasupathi4653
@mjpasupathi4653 9 месяцев назад
Please tomorrow continue this😢🙏🏻
@catnotcat9793
@catnotcat9793 9 месяцев назад
வணக்கம் நிதிலன் 🙏
@ex.hindu.now.atheist
@ex.hindu.now.atheist 9 месяцев назад
இந்த கானொளியிலிருந்து ஒரு விஷயம் நல்லா புரியுது... அதாவது நமது முன்னோர்கள், சித்தர்கள், ரிஷிகள் என்று சொல்லீட்டா, நம்ம ஆளுங்கள எந்த டுபாகூர வேணும்னாலும் நம்ப வைக்கலாம்.
@nandakrishnan6175
@nandakrishnan6175 9 месяцев назад
Vantaruu paaru paaa aethist do you read thirumanthiram,thirukural,thiruvasagam,thiruvarutpa.edhu la padikamaiyeeh pesavanthenga nu theridhu .nan sonnah endha nootkal la kadavul ha vida Manishan Manidhana valrathuku neraiya karuthugal iruku bro so yedha pathiyum therinjikama pesadhenga ok va bro.atleast yogic way of living na ena nu konjam padinga aduku scientific ha evalo research poitu iruku nu konjam google la research pannnunga
@ex.hindu.now.atheist
@ex.hindu.now.atheist 9 месяцев назад
@@nandakrishnan6175 "Vantaruu paaru paaa aethist do you read thirumanthiram,thirukural [...] na ena nu konjam padinga aduku scientific ha evalo research poitu iruku nu konjam google la research pannnunga" ========================================== நீங்க திருமந்திரம், திருவாசகம், திருக்குறள் எல்லாத்தையும் கரைத்து குடிச்சிட்டு தான் இந்த விஷயங்களையெல்லாம் நம்பறீங்கன்னு நினைக்கிறேன். நா நினைப்பது உண்மை தானே 'bro' ? நீங்க இது அத்தனையையும் அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு, படிச்சு, முழும்மையா ஆராய்ச்சி பண்ணி, சோதித்து பாத்துட்டு தான் எனக்கு உபதேசம் பண்ணறீங்க... சரி தானே, 'bro' ?
@Goodie477
@Goodie477 9 месяцев назад
@@ex.hindu.now.atheist what do u want?? If this place isn't for you just ignore and let others in peace. You're mocking never gonna change anybody here. This isn't your cup of coffee. It's not written for in this birth so chill out and enjoy your life don't be sick.
@ex.hindu.now.atheist
@ex.hindu.now.atheist 9 месяцев назад
@@Goodie477 "what do u want?? If this place [...] birth so chill out and enjoy your life don't be sick." ===================== When you are unable to face the truth, you resort to name-calling. 🤣🤣
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 9 месяцев назад
Yes please continue 👃👌👍🙌
@gopisuresh6690
@gopisuresh6690 9 месяцев назад
Ple continue pannunga sago
@shreekala8089
@shreekala8089 9 месяцев назад
Allam valla ereevaa sarvathum saparmanam 🙏 Guruve thunye
@isaidelvi
@isaidelvi 9 месяцев назад
வணக்கம் நான் உலுஜி தியானம் செய்கிறேன் உடலில் பஞ்ச பூத தன்மையை‌ கவனிக்கிறேன் தினமும் இருவேளை செய்கிறேன் அதில் சுவாசம் இல்லாத நிலை ஏற்படுகிறது இது சரிதானா பதில் தாருங்கள்
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 месяцев назад
Shouldn't you ask this to the Guru who taught you this ?
@ManiKandan-bz7xn
@ManiKandan-bz7xn 9 месяцев назад
S kandipa thodralam
@lathadeviduraivelu7118
@lathadeviduraivelu7118 9 месяцев назад
Really Neenga solluvathu ellam unmaiya Sir....
@sanjayt4153
@sanjayt4153 9 месяцев назад
🙏🙏🙏நன்றி நன்றி நன்றி
@poornimagva9020
@poornimagva9020 9 месяцев назад
Pl continue bro
@vishvalingam4813
@vishvalingam4813 9 месяцев назад
Waiting for yoga Vasistham anna❤❤❤
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 9 месяцев назад
Super thala
@lalithan6692
@lalithan6692 9 месяцев назад
Continue pannunga
@beautifulsun2307
@beautifulsun2307 9 месяцев назад
Anna ... muchiyea ulla takkavachikittu om sollumbothu vayarea sollanuma illa manasarea mattumea sollanuma? Vaayarea sollumbothu ulla Irukurea kaathu veliyaguthea ... inga kaathea ulla ilukurathea antha oru alavu kaathea ullarea niruthi vaikathanea anggum inggum oodamea ... innoru visyayam kaathea ilukumbothu athea nurai iralleathanea namba feel pannanum aana ean athu vaithulea neramburea mathiri irukku?
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 9 месяцев назад
போடுங்கள் தம்பி நன்றி
@user-bv5wf7wh3r
@user-bv5wf7wh3r 9 месяцев назад
Ok sir
@rocketbooming7110
@rocketbooming7110 6 месяцев назад
Vanakam Mr Nithillan You said the breathing must do four times. But I'm working everyday. Can i do it Morning can i do at my home. But evening i have work. Suggest me soemthing please. Appreaciate it so much.
@iamaravindh7021
@iamaravindh7021 9 месяцев назад
நாளை தொடரலாம்
@user-db3dm1hy7x
@user-db3dm1hy7x 9 месяцев назад
om om part 3 must uh
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 9 месяцев назад
தொடரலாம்
@udhayakumar-wq9xo
@udhayakumar-wq9xo 9 месяцев назад
நண்பரே வணக்கம் சில காணெலிகளுக்கு முன், வெட்டவெளி - மற்றும் பிரம்மம் மற்றும் எம் டிஸ்பே. ஸ் இதை எப்படி மனதில் நிருத்துவது - அதாவது எப்படி உருவகபந்துவது
@yuvaraajck3933
@yuvaraajck3933 9 месяцев назад
Bro lucy movie recenta tha paathe antha movie la brain access pathi soluvanga athu enavo nama sithargal panra visiyathuku kuda sync agura maari feel aguthu refer Pani paarunga bro
@ex.hindu.now.atheist
@ex.hindu.now.atheist 9 месяцев назад
@yuvaraajck3933 "Bro lucy movie recenta tha paathe antha movie [...] kuda sync agura maari feel aguthu refer Pani paarunga bro" ============================== The movie 'Lucy' is nothing but science fiction. The claims in the movie have been debunked by neuro-scientists and neurologists.
@mahendrankali262
@mahendrankali262 9 месяцев назад
தொடரவும்
@aarthisancaran742
@aarthisancaran742 9 месяцев назад
🎉super
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf 9 месяцев назад
My guru
Далее
شربت كل الماء؟ 🤣
00:31
Просмотров 11 млн
У тебя проблемы?
00:20
Просмотров 296 тыс.
Недооцененный котел в Симс 4
00:37
شربت كل الماء؟ 🤣
00:31
Просмотров 11 млн