lakshmiandiappa... lakshmiandiappa... To book online appointment & classes use above website link My English youtube channel link ; / @yogatherapywithdrlaks...
வணக்கம் madam, எனக்கு வாத முடக்கு ஆரம்பமாகி இருந்தது உடல் பலவீனம் நோய் எதிர்ப்பு குறைந்த காரணத்தில் இது போன்ற நோய் இருந்தது, உடல் சரியான இயக்கம் இல்லாத காரணம் என்று எனக்கு தெளிவாக புரிந்தது, இந்த ஆறு மாதம் தொடர்ந்து உங்களின் யோகப்பயிற்சி மூலம் postive report வந்தது doctor மாத்திரை வேண்டாம் என்று சொல்லி விட்டார் நன்றி madam, தொடர்ந்து எனக்கு நோய் எதிர்க்கும் சக்தி கிடைத்தது பயிற்சியின் மூலம் தொடர்ந்து பயிற்ச்சியில் இன்னும் பயிற்சிகள் செய்ய தூண்டுகிறது அதற்கான ஊட்டச்சத்துக்களும் உணவுகளும் எடுத்து கொள்கிறேன் உணவு கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியம் சீராக இருந்து வருகிறது, இதை தொடர்ந்து meditation செய்யலாமா, அது யோகப்பயிற்சிக்கு முன் செய்யலாமா பின் செய்யலாமா, உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் meditation குறித்து வரும் ஒளிபரப்பை meditation னை பின் பற்றலாமா, அல்லது meditation பற்றிய பதிவு இந்த youtube மூலம் பதிவு வருமா madam, 🙏🦸
@@vijayalakshmi2034 inverted asanas try pannunga. Atleast 48 days continue pannunga. Alopathy Medicine edukadhinga. Because thyroid gland alopathy medicine saapitumbodhu adhoda function na stop pannidum.
அருமையான பயனுள்ள தெளிவான விளக்கம் மேடம். நீங்கள் செய்வது ஒரு அறம் சார்ந்த சேவை ஏனெனில் ஒரு மருத்துவரா இருந்தும் அதில் உள்ள குறைகளை தகவல்களை மக்களுக்கு சொல்லும் நல்ல எண்ணம் இன்றைய வணிக சூழலில் இருப்பது பாராட்டக்குறியது👏👏👏
Such a wonderful explanation mam. I highly suggest this video to all the beginners to get a clear idea of what is Yoga, how it is different from other excercises. Thank you mam.
உலகத்துல எத்தனை கோடி பேர் இருக்கிறார்கள் , அதில் எதைனைபேர் யோகா செய்கிறார்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும். யோகா செய்வதற்கும் ஒரு யோகம் வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை . Very useful video for yoga interested . Thank you mam
நல்ல விளக்கம்!ஒரு வேண்டுகோள் யோகாப்பயிற்சி செய்வதால் மனரீதியாக என்னென்ன நன்மைகள் உண்டாகும்? யோகா செய்பவர்களுக்கு என்னென்ன நன்மைகள் உண்டானதை தாங்கள் கண்டுள்ளீர்கள் என்ற உங்களின் அனுபவத்தை வீடியோ வடிவில் பதிவிடுங்கள்.
Amazing explanation madam, I was one of the students AACYR, I request few recommendations of therapeutic yoga for numbness in my all four extremities specifically the toes and fingers, I'm 50, I would be thankful if you prescribe the poses.
Your knowledge in yoga is vast & with all efforts you reach and help us with apt explanations . Ma'am , my kind request / suggestion is if you can do yoga routine , like a course from scratch till mastering will be great for passionate yoga beginners like me.
i am teaching international yoga courses to be come legal yoga masters through out the world u can join if ur intrested lakshmiandiappanyoga.com/book-appointment/
Hi, mam, I am sundara krishnan from Coimbatore, mam your video was very informative and giving me some confidence. Mam I am having ankylosing spondylitis for last 10 years. My neck has come forward and my back is slightly bend. So unable to lie on the floor due to this and stiffness. Can you please help me out? I have fixed an appointment via online for 8 Sep 2020 at 4pm. 🙏
மாலையில் யோகா செய்தால் தூக்கம் வரமாட்டன்ந்து ஆனால் எனக்கு சளி உடம்பு தான் மேடம் ஏதாவது சரியான ஆலோசனை வழங்கவும் நான் தினமும் உங்கள் bigginer yoga, சைய்னஸ யோகா, face glow yoga, கழுத்து வலி யோகா, upper back pain yoga செய்கிறேன் நன்றி
Mam, your videos are excellent and informative.For the last 3 months I m doing daily. But now weight had not been reduced. But some how I found body's toning. How can I reduce my weight? Can you tell us some diet plan. I m only vegetarian. Please. Thank you
Beginners yoga link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mT2bHNuYRJA.html Yoga for Pcod/Pcos link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bCODxPgE9VU.html Yoga to control hypothyroid: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Y3RFLtspUKI.html Yoga For hormone imbalance ; ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8pNF_Q2xTiY.html Suryanamaskar link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-crtaux-W690.html Pranayama link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XXCn_2VH3tE.html
Hello mam, I have tight hamstring because of that I could not do some yoga like mountain pose perfectly. Please do video for tight hamstring. Because of your RU-vid channel only I have started yoga. Thanks a lot.
Gud evening mam, am a dr, doing final yr obstetrics and gynecology, for one week am suffering from headache, vomiting, that time bp 160/100, Creatinine 2.7.,my age 35,nephrologist consult panni started tab, now bp 120/70,usg report bilateral poly cystic kidney disease, ANA also positive, kindly guide me to recover from that
do these Beginners yoga link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mT2bHNuYRJA.html Suryanamaskar link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-crtaux-W690.html Yoga For Full Body Weight Loss : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jK5zLYvgosE.html Yoga For Full body Blood Circulation : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AXqmkyld4hw.html
Pcos ku vitamin D(20 mins) romba avasiyam nu siddha doctors soldranga mam...sun bath ku correct time sollunga mam..yallarum oru oru time soldranga..pls
Ectopic pregnancy cure painna yoga thainga mam pls. I am waiting for next pergency next time ectopic pregnancy vara irruka yoga irruntha thainga mam pls iam kindly request for u help me iam waiting for your useful video thank you mam
No Dr every women will some ovulation day it differs every women like 10-16day so that if u then it will help,but one thing don't do like stress for baby .First plan for some duration and do yoga's in Mam's and diet in Mam's channel do it