@yogatherapywithdrlakshmi9533 I have done basic and simple yoga for elder people in this video. which will be easy for them to follow and it will help them to be active and healthy
மேம் உங்க பேசிக் யோகா வீடியோவை பார்த்து பயிற்சி செய்ததில் எனக்கு 10 கிலோ எடை குறைத்தது மிகவும் நன்றி மேம் அது மட்டும் இன்றி பேசிக் யோகா வீடியோவை எல்லோருக்கும் சேர் செய்கிறேன் மிகவும் நன்றி மேம் யோகா வகுப்பும் எடுக்கிறேன் நன்றி மேம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் என்றென்றும் நன்றிகள் கோடி
Hi mam I am Latha Enaku back pain irruku mam L4 L3 disc problem Vericose irruku kaal pain irruku Unga number share panna mudiuma mam Thiroid tablet adukuran My age 56
எனக்கு 61 வயதாகிறது உங்களுடைய beginners yoga செய்கிறேன் எனக்கு அதுவும் செய்ய முடிகிறது நான் இந்த seniors யோகா பண்ணை or beginners பண்ணனுமா எது எனக்கு சரியானது எனக்கு சுகர் பிரஷர் கிடையாது மூட்டுவலி உண்டு குத்துக்காலில் கீழே முழுதாக கை ஊன்றாமல் உட்கார்ந்து எழ முடியாது
வணக்கம் மேடம் நடக்கும் போது கீழே தள்ளுவது போன்று வருகிறது. ஆனால் தலைசுற்றல் பிரச்சினை இல்லை. அலோபதி சித்தா பாத சிகிச்சை எடுத்து சரியாகவில்லை இதற்கு என்ன யோகா பயிற்சி செய்ய வேண்டும் மேடம்.