Тёмный

DR.Meenatci sundram speech on poet kanndasan 

Tamil Pechu
Подписаться 81 тыс.
Просмотров 349 тыс.
50% 1

Govt Doctor ALA.Meeantci sundaram speech on poet kannadasan.
கவிஞர் கண்ணதாசன் குறித்த அரசு மருத்துவர் அழ,மீனாட்சிசுந்தரம் அவர்களின் அற்புதமான பேச்சு. இது போன்ற நல்ல தமிழ் உரைகளுக்கு subscribe செய்யுங்கள்.

Опубликовано:

 

26 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 195   
@baskaranbaskaran4201
@baskaranbaskaran4201 3 года назад
மருத்துவர் அய்யா உங்களின் சொல்லாட்சி அற்புதம் இலக்கிய உலகில் பல மேடையில் கண்ணதாசனைப் பற்றி பேச வேண்டுமென தலை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்
@RAMESHCHAUHAN-ds9wo
@RAMESHCHAUHAN-ds9wo 4 года назад
மீனாட்சி சுந்தரம் அவர்களே தங்கள் தமிழ்சுவை சுந்தர்(அழகு) அதிலும் மாது படைக்கிறார் (,சிவன்) மீனாட்சி சுந்தரம் அழிக்கிறார் என்ற இடத்திலிருந்து பின் வந்த கண்ணதாசன் பாடல்கள் யான் இதுவரை கேட்காதவை நெஞ்சம் நெகிழ்ந்தோம் வாழ்க வளமுடன், தமிழுடன் பல்லாண்டு வாழியவே
@valarmathiramasamy5953
@valarmathiramasamy5953 4 года назад
அய்யா .! அழகோ அழகு ..! அவர் எழுத்தை கவிதையை சந்தத்துடன் நீங்கள் பாடுவது அழகு..! கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும் குரல் வளம். வாழ்த்துக்கள் நண்பரே..!
@lakshmiprabhakar5844
@lakshmiprabhakar5844 3 года назад
OMG what a speech.engae paditheer indha tamizhai👏👏👏🙏👍
@sivashankar2347
@sivashankar2347 Год назад
பாட்டிலால் மயக்கிய கண்ணதாசன், பற்றி அவருடைய பாட்டால் மக்களை மயக்கும் மருத்துவர் மீனாக்ஷி சுந்தரம் அவர்களுக்கு இனிய வணக்கம்.வாழ்த்துக்கள்.🙏
@anusuyar8094
@anusuyar8094 3 года назад
நான் ஒரு செவிலியர்,, கண்ணதாசனை மிகவும் பிடிக்கும், கவிஞர் களை காலத்தால் அழிக்க முடியாது. மருத்துவர் அய்யா வின் கொஞ்சு தமிழ் கேட்டு மெய் மறந்தேன், நிறைய சொற்பொழிவு களை யூ டியூபில் கண்டு களித்து உள்ளேன்,, கூட பணியாற்றும் வாய்ப்பு இல்லையே என வருந்துகிறேன்,, பல்லாண்டு உங்கள் தமிழ் சேவை யும் மருத்துவ சேவையும் தொடர விரும்புகிறேன் 🙏🙏🙏
@dharmarajs754
@dharmarajs754 3 года назад
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பேச்சு மிக்க மகிழ்ச்சி அபாரம் அபாரம் வணக்கம் வணங்குகிறேன் 🙏
@senthilkumar-ui1wi
@senthilkumar-ui1wi 3 года назад
V
@kbalasubramanian5702
@kbalasubramanian5702 3 года назад
மருத்துவம், பொறியியல் என்று உயர்நிலைக்குப் போய் விட்டால் தமிழில் உரையாடுவதையே அகௌரவமாக நினைக்கும் காலச்சூழலில், ஒரு மருத்துவரிடமிருந்து, இப்படி ஒரு சொல்லாற்றல். எதிர்பார்ப்பின்றி கேட்க ஆரம்பித்தேன். என்னையே மறந்து போனேன். அருமை மருத்துவரே. வாழ்க நீவீர் பல்லாண்டு.
@shaikshajakhan7348
@shaikshajakhan7348 Год назад
L
@crimnalgaming6490
@crimnalgaming6490 Год назад
மேடை பேச்சின் வரைமுறைகளை உடைத்து இப்படியும் பேசலாம் என பேசி ரசிகர்களை கவரலாம் என்பதை நிலைநாட்டியுள்ளார்.இதுவரை கவியரசரை பற்றி யாரும் பேசதா கோணத்தில் சரளமாக பேசியுள்ளார் . மயக்கமருந்து மருத்துவர். மயக்கமருந்து கொடுக்காமலே தனது நகைச்சுவையான பேச்சால் ரசிகர்களை மயக்கி விட்டார். 👍🏻🙏🏻💐
@sivakumars639
@sivakumars639 2 года назад
அருமையான பதிவு.. கண்ணதாசன் வளர்த்த தமிழ் இன்னும் வாழ்கிறது.இவர்கள் வாயிலாக..வாழ்க வளமுடன்..
@karthikeyana9643
@karthikeyana9643 2 года назад
மனதில் உறுதியுடன் இருந்தபோது மமதையுடன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று பாடி வைத்த கவிஞர் தான் நிலைகுலைந்த மனநிலையில் தன் இறுதி நிகழ்வுகளையும் அழகு தமிழால் ஒரு பல் மலர் பாடை போல் ஊரார் வியக்கப் பாடி வைத்தான். நிரந்தரம் அவன் பாடிய தமிழ் - யாராலும் அனுபவித்து புகழக்கூடியது. மரணம் - பிறந்தவர் அனைவருக்கும் என்றோ ஒரு நாள் நிரந்தரம். இப்புவியை நிரந்தரமாக மறக்கச் செய்வது.
@subramaniyanmurugesan3386
@subramaniyanmurugesan3386 Год назад
மருத்துவர் ஐயாவின் செந்தமிழ்ச் சொற்பொழிவு மிக இனிமை
@kousalyas9988
@kousalyas9988 4 года назад
கவியரசர் குறித்து உங்கள் சொற்பொழிவு அருமை, அற்புதம். கவியரசர் புகழ் ஓங்குக.
@muthuusha3540
@muthuusha3540 4 года назад
அருமை அருமை ஐயா
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 2 года назад
I am rather surprised and amazed on Dr.Meenatci Sundaram's eloquence .It is unusual for a person who is in medical profession to have time to read literature and of Kannadhasan's erudition on every walk of human life.I am happy and delighed to hear the mellifluous speech of Dr.Meenatci Sundaram . Congrats,A.Muthuswamy
@rajmohan9136
@rajmohan9136 2 года назад
Okay, I really like how you have explained this :)
@sseeds1000
@sseeds1000 4 года назад
Excellent sir what a wonderful speech about kannadasan. Very proud of you sir 🙏🙏👌👌
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Год назад
Amazing SPEACH , Indiyavukku Perumai serkkum Perumakkalil Dr. MS um oruvar ,, GB , omy
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 3 года назад
DR.Meenatci sundram speech on poet kanndasan - டாக்டர் அருமையாக பேசுகிறார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். பாராட்டுகள் DR.Meenatci sundram - நன்றி tamil pechu
@amirdharangarajan
@amirdharangarajan Год назад
Super Dr.sir. karaithu kudithithuirukireergal kannadasan kavidhai suvaigalai.
@harinarayanana6908
@harinarayanana6908 2 года назад
மருத்துவர் அய்யா உங்கள் தமிழ் தொண்டு வளர வாழ்த்துக்கள் அருமை வாழ்க வளமுடன்
@annakamup4983
@annakamup4983 11 месяцев назад
மருத்துவர் அய்யா உங்கள் தமிழ் கொண்டுவர வாழ்த்துக்கள் அருமை அருமை ஜயா கேட்க கேட்க காதுகளில் தேன் வந்து பாயுது
@mkumaran6042
@mkumaran6042 3 года назад
ஐயா உங்க வசீகரமான குரலுக்கும் , தமிழ்ப் புலமைக்கும் நான் அடிமையாகி விட்டேன்
@ganeshaar
@ganeshaar 4 года назад
டாக்டர் அவர்கள் பாதம் தொட்டு நமஸ்கரிக்கிறேன்.
@sidharthangt5022
@sidharthangt5022 4 года назад
அறுசுவை கலந்த விருந்து :-இது அற்புதமான தமிழ் மருந்து.
@gomathis2379
@gomathis2379 Год назад
@@sidharthangt5022 1111opp
@sivagnanam5803
@sivagnanam5803 3 года назад
மிக அருமையான சொற்பொழிவு... வாழ்த்துக்கள் ....
@soornambals3101
@soornambals3101 3 года назад
அருமையான பேச்சு கண்ணதாசன் அவர்களை கண் முன்னால் கொண்டு வந்தீர்கள் வாழ்த்துக்கள
@sumathimanikkam1375
@sumathimanikkam1375 4 года назад
இயல்பாகவே மருத்துவர்களிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும் இவருடைய சொல்லாற்றல் பிரமிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் ஐயா
@pankajamseshachari3056
@pankajamseshachari3056 2 года назад
Prime example
@pankajamseshachari3056
@pankajamseshachari3056 2 года назад
it's awesome
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 года назад
Ayya Great Kannaasan speech hats off to you
@thedgamer1
@thedgamer1 Год назад
சபாஷ்,மருத்துவத்தோடு,கண்ணதாசன் மகத்துவத்தையைம் உரைத்த ஐயா வாழ்க
@kaliappan4998
@kaliappan4998 4 года назад
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் அருமையிலும் அருமை... மேலும் தங்களது பேச்சை எப்படி எதில் கேட்பது ஆர்வமாக உள்ளேன்.
@srinivasan-nk6nr
@srinivasan-nk6nr Год назад
தமிழை பேச கேட்க அதன் ஈர்ப்பு அதிகமாகும்! மரு.மீனாட்சி சுந்தரம் தமிழ் தொண்டுள்ளம் வாழிய வாழ்கவே!
@rethinamalag3889
@rethinamalag3889 3 года назад
என் மண்ணின் மைந்தன் பேச்சு அருமை அருமை
@muthuraman.m1064
@muthuraman.m1064 3 года назад
"காசு பணமும் அழகும் மேனியும் இருக்கும் வரை லாபம். அதை இழந்து விட்டால் பாவம்."
@srinivasankesavan9719
@srinivasankesavan9719 4 года назад
ayya very good tamil speech. Free flow of great lyricist Kannadasan ayya songs from your mouth. Innovative talk
@arumugammani9407
@arumugammani9407 4 года назад
அருமையான பேச்சு அய்யா.தாங்கள் உண்மை யிலேயே எம் பிபிஎஸ் டாக்டர் ரா அல்லது தமிழறிஞரா என்று தோன்றியது.வாழ்க பல்லாண்டு.தொடரட்டும் இப்படி.வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் சார்
@alagarsamy5012
@alagarsamy5012 3 года назад
Excellent speech. Super vazhthukkal.
@parthasarathy1861
@parthasarathy1861 Год назад
மிகச்சிறந்த பேச்சு மனம்நிறைந்
@rajarathinamraj7610
@rajarathinamraj7610 4 года назад
Excellent super explanation speech. Maranamilla kaviya kaviyarasar kannathan illaianal thamil kavithai elloraiyum adaindhu erukkadhu.mayakkamilla kavingnanin pukalai mayakkaviyal doctor in Tamil urai mika mika arumai. Parattukal.
@nagarathinammani7279
@nagarathinammani7279 3 года назад
கண்ணதாசனின் புகழ் பேசவந்தவர் .....புகழ்பெற்ற ‌சொல்லுக்கடங்காத்தமிழ்பேச்சைக் கேட்டு ..... மதி மயங்கிய மனம்‌‌ சொல்ல மொழி ‌யில்லை 💯💯💯❣️❣️❣️💐💐💐
@adaikalamselavaraj385
@adaikalamselavaraj385 2 года назад
Arumai Dr Sir engal ullathai thirudivitteergal.
@kadavulkavithaigal8232
@kadavulkavithaigal8232 4 года назад
கண்ணதாசன் இத்தனை சுவை என்று இதுெரை நான் அறியேன்.... நீங்கள் ஆற்றிய உரையை என்றும் மறவேன்....
@vasanbs3195
@vasanbs3195 4 года назад
அற்புதமான பேச்சு, நல்ல தமிழ் உரை, வாழ்த்துக்கள்
@karuppannansukumar5482
@karuppannansukumar5482 4 года назад
Regarding kavi kannadasan with nobody compare. Great lyricist
@periananperianan1688
@periananperianan1688 3 года назад
நல்ல இனிமையான dr பேச்சு வாழ்த்துக்கள்
@ebenezertheodore3385
@ebenezertheodore3385 8 месяцев назад
அருமையான பதிவு
@bas3995
@bas3995 4 года назад
மருத்துவர் அய்யா அவர்களின் வாயில் இருந்து அருவியாக கொட்டிய கண்ணதாசன் வரிகள். உயர் படிப்பு முடித்தாலே தமிழில் பேசினால் அவமானம் என்று நினைக்கும் பலர் மத்தியில் சிங்கம் ஒன்று தனித்து நின்று கர்ஜிப்பதை போல பேசிய இவர் ஆற்றல் மிகவும் அற்புதம். தமிழின் பால், அதை உயிர் என்று எண்ணிய கண்ணதாசன் பால் இவர் கொண்டு இருக்கும் தீரா காதலே இந்த வெளிப்பாடு. ஓங்குக கவிஞர் புகழ்.
@kissansoap4095
@kissansoap4095 4 года назад
இந்த அண்ணனின் பேச்சாற்றல் தீந்தமிழைத் தீண்டும் இன்பம் தந்தது.
@s.leelavathyleelaram7401
@s.leelavathyleelaram7401 4 года назад
இவ்வளவு. நாளும். எந்த. குடத்துக்குள். இருந்தது.இந்த.குத்து விளக்கு
@valarmathiramasamy5953
@valarmathiramasamy5953 4 года назад
அய்யா .! அழகோ அழகு ..! அவர் எழுத்தை கவிதையை சந்தத்துடன் நீங்கள் பாடுவது அழகு..!
@tvnatarajannatarajan4983
@tvnatarajannatarajan4983 4 года назад
@@valarmathiramasamy5953 k
@dhanasekaranshankar5478
@dhanasekaranshankar5478 4 года назад
கண்ணதாசன் ஒரு தமிழ் தீர்க்க தரசி
@dr.g.vallarasiprofessor2242
மருத்துவத் தமிழ் கேட்டு மகிழ்ந்தேன்.மருத்துவரும் மயங்கும் உரை மங்கைஎன்னை விழிக்கச் செய்த விந்தை.
@subramanianchinnakkaruppan1337
@subramanianchinnakkaruppan1337 3 года назад
மிக அருமையான பதிவு செய்து இருக்கிறார் டாக்டர் மீனட்ச்சிசுந்தரம் அவர்கள் இது போன்ற சொற்பொழிவு நான் கெட்டதில்லை நன்றி டாக்டர் சார்
@svrmoorthy
@svrmoorthy 2 года назад
மடை திறந்த வெள்ளம் போல் மகிழ்ச்சி சுரந்த உள்ளம் போல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் திருத்தமுற தீஞ்சவைத் தமிழ்ப் பேச்சு வாழ்த்துகள் எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர் 9611226392 மருத்துவர் மீனாட்சி சுந்தரம் அலைபேசி எண் வேண்டும் நன்றி
@suneshkumar7593
@suneshkumar7593 4 года назад
Sir அருமையான கவிதை
@revathiaravamudhan3099
@revathiaravamudhan3099 11 месяцев назад
மிக மிக அருமை
@srigodskids7777
@srigodskids7777 4 года назад
Great speech sir thank you sir
@catherinestella2801
@catherinestella2801 2 года назад
Wonderful speech God bless you Doctor ☺️☺️☺️
@suthanthiraveeranveeran2942
@suthanthiraveeranveeran2942 3 года назад
ஆஹா என்ன அருமை நீண்ட நாளுக்கு பிறகு கண்ணதாசனை நேரில் பார்த்த து போல் சபாஷ்
@geethamuthu9420
@geethamuthu9420 3 года назад
சிறப்பாக ,அழகாக நயம் மிகுந்த அருமையான பேச்சு. அற்பணிப்பு தொழிலில் ஈடுபட்டு தமிழில்,கண்ணதாசனுடன் ,கவிதைகளுடனும் ஈடுபாடு அய்யா,அருமை அருமை
@selvamc5602
@selvamc5602 3 года назад
Excellent speech. Congratulations.
@alagarsamy5012
@alagarsamy5012 3 года назад
Kettukonde erukkalam. Arumayana urai vazhthukkal sir
@user-ug8tb8dd9c
@user-ug8tb8dd9c 3 года назад
அருமையான பதிவு நன்றி
@chithraasculinary
@chithraasculinary 4 года назад
Dr sir super. first time listening to ur speech.long live .
@banumathishanmugam7596
@banumathishanmugam7596 3 года назад
Supersuper
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Год назад
NAAN VAALNDHA VAALKKAYAI NEENGAL வாலாதீர்GAL BUT NAAN SONNAPADI வாழுங்கள் , by KAVI ARASU KANNADASAN
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 3 года назад
Arumai vazhthukkal Bhelanbu arcot
@swaminathans59
@swaminathans59 4 года назад
Super Dr. Kilappiteenga.
@jebarohith4008
@jebarohith4008 Год назад
மருத்துவர் ஐயா.! தொய்வில்லா தமிழ் உரை வீச்சு . ❤
@thenmozhithen5011
@thenmozhithen5011 11 месяцев назад
30:56 wonderfully talent. .
@sarojakrishnamurthi1153
@sarojakrishnamurthi1153 3 года назад
super sir k.saroja. 30.7.2020
@kramaswamy308
@kramaswamy308 3 года назад
அருமை ஐயா.
@alagappanchidambaram3611
@alagappanchidambaram3611 4 года назад
நல்ல பேச்சு
@KALLAI_TN15M
@KALLAI_TN15M 3 года назад
அருமையான பேச்சு
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 года назад
doctor saab ,superb.my respects
@vickneswarenmurugasu695
@vickneswarenmurugasu695 3 года назад
Wow sir superb speech i am glued to my sit
@thangamddg7641
@thangamddg7641 4 года назад
Excellent speech!
@sekark5868
@sekark5868 4 года назад
உங்கள் சொற்பொழிவு அருமை, அற்புதம்
@vk081064
@vk081064 4 года назад
Excellent excellent. I have never heard such extempore in recent times. What a command of the beautiful language. God bless you Sir.
@munikrishnanks7056
@munikrishnanks7056 2 года назад
அருமை! அருமை!!
@stanislausjoseph5845
@stanislausjoseph5845 4 года назад
supper supper sir............
@3ckaruneka575
@3ckaruneka575 4 года назад
Excellent Speeches - Great Scholar
@shunmugarajr2128
@shunmugarajr2128 2 года назад
அருமை
@alagardurai
@alagardurai 7 месяцев назад
இவ்வளவு நாள் பார்க்காம இருந்து விட்டென் அய்யா உங்கள பார்த்து சால்வை அணிவித்து மகிழவேண்டும் அய்யா
@oneworld3988
@oneworld3988 4 года назад
ஆஹாங்கிரத்த தவிர அடுத்தொரு வார்த்தை வரமாட்டேங்குதே ஐயா வாய மூடிக்கிட்டு கேட்டாலும் கடைசில வாயை பிளக்க வச்சிட்டீங்களே 😋😋😋😋😋
@natarajanrajeshwari9812
@natarajanrajeshwari9812 3 года назад
India
@rajendranlic8393
@rajendranlic8393 3 года назад
Sir,lic Rajendran,I have enjoyed
@garulkumar2641
@garulkumar2641 4 года назад
🌹🌹🌹🌹🌹🌹👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼Dr.sir summa kizi kizi superb
@rengarajanramasamy8463
@rengarajanramasamy8463 4 года назад
Arumaiyium arumai
@radhakrishnansrinivasan2647
@radhakrishnansrinivasan2647 4 года назад
Wonderful
@appaduraipillai3729
@appaduraipillai3729 2 года назад
Arumai spech
@thavamanideviselvasiddhan1814
@thavamanideviselvasiddhan1814 4 года назад
EXELAINT ,!
@sreedharsreedhar8446
@sreedharsreedhar8446 4 года назад
ஆஹா ஆஹா அபாரம் அற்புதம் வாழ்த்துக்கள்
@mysorethirumalachar5264
@mysorethirumalachar5264 4 года назад
SUNDER SWEET SPEECH
@srinivasang3360
@srinivasang3360 4 года назад
Sir super explanation
@dktips5620
@dktips5620 3 года назад
சிறப்பு
@mudeennaju8833
@mudeennaju8833 Год назад
Super ok 👍 najumudeen auto man super
@ramakrishnanrajagopal9560
@ramakrishnanrajagopal9560 Год назад
தாயுடன் அறுசுவை போம் தந்தையுடன் வீரம் போய் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன் தாங்கள் மனைவியுடன் சுவை போம் என்பது சரியா முடிந்தால் விளக்கம் தாருங்கள்
@muthukrishnan5016
@muthukrishnan5016 4 года назад
Ayya great
@uthayakumar3031
@uthayakumar3031 4 года назад
Super Dr..sir
@govindasamykalaimani2601
@govindasamykalaimani2601 3 года назад
மருத்துவம் தரும் கவித்துவம்...! கவியரசரின் கவிதைக் களஞ்சியத்தை அலசி ஆராய்ந்த விதம் அருமை...!! என்றும் இனிமை...!!! வாழ்த்துகள்...!!!!
@HonorLite-eg9od
@HonorLite-eg9od 2 года назад
Annan Superb speech.
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 4 года назад
My Heartful Congratulations and Royal Salute to Dr.Meenakshi sundaram.
@kumare7336
@kumare7336 3 года назад
If. Y
@rajajagadeesan2020
@rajajagadeesan2020 4 года назад
படிக்காத கண்ணதாசனை நான் கண்டதில்லை, ஆனால் படித்த கண்ணதாசனை இன்று கண்டேன். அவருடைய நகல் தானோ நீங்கள். ஆஹா என்னவொரு புலமை. நான் அன்று பெண்ணாக பிறந்திருந்தால் கண்ணதாசனின் கடைசி பொண்டாட்டியாக இருந்திருப்பேன். இன்று நான் பெண்ணாக இருந்தால் உங்கள் வாழ்க்கையை பங்கு போட்டுருப்பேன். ஆனால் என் விதி நான் ஆணாக பிறந்து வீணாக நிற்கிறேன். பெண்ணாக பிறந்து இருந்தால் முற்பகுதியில் கண்ணதாசனும்,பிற்பகுதியில் மீனாட்சிசுந்தரமும் கணவனாக விலைக்கு வாங்கி இருப்பேன். நானொரு கண்ணதாசன் பித்தன்.
@dakshin6391
@dakshin6391 3 года назад
‘︿’
@dakshin6391
@dakshin6391 3 года назад
‘︿’┬─┬ノ( º _ ºノ)
@dakshin6391
@dakshin6391 3 года назад
யஞசச
@karthikeyana9643
@karthikeyana9643 2 года назад
நீங்க சிலிண்டர் மாதிரிதானே டாப் டு பாட்டம் ஒரே சமமாக இருப்பீர்கள்.
@legendsstatus-9830
@legendsstatus-9830 3 года назад
Thanks for you sar
@sathishkumar-hq4kc
@sathishkumar-hq4kc 2 года назад
Excellent speech sir...
@panneerselvam4959
@panneerselvam4959 Год назад
ஏங்குகின்ற நெஞ்சம் ஏங்குவதும் ஆபத்து....ஆஹா ஆஹா....
@arunirh
@arunirh 3 года назад
கண்ணதாசனின் இயல்பு கவியை அடுத்த பிறவிக்கு சிதறாமல் தரும் ஆற்றல் மிக்க மனிதர்....
@RengarajanSrinivasan57
@RengarajanSrinivasan57 4 года назад
Superb,
@panneerselvam4959
@panneerselvam4959 Год назад
ஒருநாள் ஓசூர் ஹோட்டலுக்குள் சென்று ரவா தோசை போட்ட சரக்கு மாஸ்டரை பார்த்து பத்து ரூபா டிப்ஸ் கொடுத்தேன்...இன்ப அதிர்ச்சியில் அவர் கண்ணில் கண்ணீர் வழிந்ததை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்தேன்...
@nkannan8422
@nkannan8422 4 года назад
Super ayya
@sivakumarsiva8760
@sivakumarsiva8760 4 года назад
Super
Далее
Прилетели в Дубай
00:17
Просмотров 74 тыс.
Neeyae Unakku Endrum Nigaranavan | Kavignar Kannadasan
47:55