பெருந்தன்மையான மனிதனாக வாழ்ந்த உங்கள போல யாருமே இல்லை. எங்களுடைய இனிய SPB ஜயாவே நீங்க எங்களோட என்றும் இன்றும் 15-11-2011 வாழ்ந்து கண்டிருக்கிறார்கள். உங்களுக்கு மரணமே கிடையாது.
என்ன ஒரு தெய்வீக சிந்தனை. மிக சிறந்த மனிதனை இறைவன் தன்னிடம் விரும்பி அழைத்துக் கொண்டான். ஆனாலும் ஒரு வருத்தம், இறைவன் அந்த உன்னதமான மனிதரை கஷ்டப்படுத்தியிருக்க வேண்டாம். மனது ஆறவில்லை.
இப்படி பேச, வாழ்த்த யாருக்கும் மனசு வராது, நீங்கள் ஆண்டவனின் அம்சம் ஐயா, இப்படியான தெய்வீக இசைக்கலைஞர்களை மதித்து மரியாதை செய்ய உங்களால் மாத்திரம் தான் ஐயா முடியும்,S P B, the God name, 🙏🙏🙏🙏🙏
இவ்வளவு அழகாக பாடும் பாடகருக்கு மற்ற வரிகளை வாழ்த்த எவ்வளவு பெரிய மனம் அவர் மனம் இதையெல்லாம் கேட்டு ரசித்து கொண்டு தான் இருக்கும் இதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை
There can never be another one like you Sir! We are yet to come to terms even after the passing of a few months. We can always hear your film songs on various mediums, but we surely miss your stage concerts. You connected with us even more during your stage shows.
Comaganin Ragapriya orchestra ; very good and All the Best .God bless for all.SPB sir , ungalai niraya miss pannarom.Annmalayarin Aruludan Athmashanthi peruga sir.
My god heart rending event Sorry to express but how can anyone dislike such an event. These musicians on the orchestra are just unbelievable even the singers . No second thoughts about our spb. Gangai amaran sir u r so lovable
எத்தனை அருமையான பாடல் கள் கேட்டு ரசித்தாலும் இறுதியில் மனதில் மிஞ்சுவது இந்த மாமனிதர் கடவுளின் அனுகிரகம் பெற்ற எஸ் பி பி இந்த பூமியில் இல்லை என்று சோகம் 😭
Spb sir your gracious presence is a blessing to all... you are sent by God with a mission .. and completed it.spreading love and happiness . Now we are in tears .... miss u sir. .
அபார திறமை படைத்தவர்கள் இருக்கிறார்கள். அருமை. நாம் இவர்களுக்கு முன்னாள் வெட்கி தலை குனியனும். நாம் கால் தூசி பெற மாட்டோம். கடவுள் கருனை உள்ளவர். வாழ்த்துகள்.
Spb appa....ungala roll modela vachutha en vazhkai nagarnthu poguthu....nenga vazhntha kalathil nanum..vazhnthenu garvam kolgiren.....miss u.....appa.....unga athma nichayam isai ye suthi tha odi kondirukum......
கடவுள் தந்த வரம் ஆனால் கண்கள் மற்றும் குறைகள் தவிர எல்லாம் நல்ல குணம் மணம் படைத்த உள்ளம் கொண்ட அலகு காண பாடல் பாடியுள்ளார்.நன்றி இந்த குறை சின்ன விஷயங்கள் அவர்களுக்கு.இறைவன் கூடிய விரைவில் கண்கள் விழிக்க வேண்டும்.