சரியாக சொன்னீர்கள் அண்ணா 🤷♂️✌ mba படிச்சிட்டு வேலை தேடும் போது கொஞ்சம் நாளைக்கு கார் ஓட்டலாம் என்று நினைத்து இப்போது எட்டு ஆண்டுகள் கழிந்தது 🤷♂️👍 வேறு வேலைக்கு போகவே இல்லை❌
Wow aft a month missing in action bhai hope u r fine with Gud health & started ur new trip with mutton curry super + abt snacks from house they always care for us bhaisaab . Happy journey Best wishes.
Lorry fire accident shorts la ye pathen bro. Ungaluku udambu sari illa nu comments la solli iruntheenga. Again innum full ah cure aagura varai malai la nalayatheenga bro. Window shutter close pannitu drive pannunga. Get well soon 💚
What thambi how are you doing ?Neenga load ethurthu erakarthu video podama lorryla ulla blind spot ,visible spot two wheeler lorry overtake pannum pothu enna kavanikanum pathi podungaa . Second neenga free timla TNPSC or SSC exam prepare pannunga that is my suggestion . All the best and safe driving
வணக்கம் அண்ணா ஆடி அப்பா ரொம்ப நாளாச்சு உங்க வீடியோ வரவே இல்லை நான் கூட பயந்து போயிட்டேன் உங்களுடைய ஐடி மாறிப்போச்சு ன்னு சொன்னீங்க இல்ல அதுல ஏதாவது பிரச்சினையா அப்படின்னு நான் நினைத்தேன் பெரம்பலூர் டிரைவர் ஜானி சுல்தான் வெளிநாட்டில் குவைத் அரபிய நாட்டில் இருக்கிறேன்