தேமுதிக விற்கு சீட் எண்ணிக்கை முக்கியமல்ல , அவர்களுக்கு தெரியும் ஒரு தொகுதி கூட வெல்ல முடியாது என்று. பணம் எங்கே அதிகம் பெற முடியும் என்பதற்காகவே இந்த பேச்சு வார்த்தை.
கூட்டனி கட்சிக்கு 1 சீட்டு கொடுத்தாலும் மக்கள் நலனுக்கு பாடுபடனும் அதுல சாதிச்சு காட்டுங்க . அத விட்டுட்டு 50,60 சீட்டு வேனும்னு கேக்கறது எல்லாம் நல்லது செய்ய இல்ல தன் பெருமையை காட்ட