Тёмный
No video :(

Enakothaasai Varum Parvatham | எனக் கொத்தாசை வரும் பர்வதம் | Pentecostal Songs | Tamil Song 279 

Pentecostal Songs
Подписаться 6 тыс.
Просмотров 40 тыс.
50% 1

The Pentecostal Mission Songs With Lyrics in English & Tamil
Tamil and English script is available below
CHORUS
எனக் கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
வானமும் பூமியும் படைத்த
எண்ணுக் கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்
2. மலைகள் பெயர்ந்த கன்றிடினும்
நிலைமாறி புவி அதிர்ந்திடினும்
மலைகள் பெயர்ந்த கன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே
3. என் காலைத் தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
என் காலைத் தள்ளாட வொட்டார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
இராப் பகல் உறங்காரே
4. வலப் பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
வலப் பக்கத்தில் நிழல் அவரே
சூரியன் பகலில், சந்திரன் இரவில்
சேதப் படுத்தாதே
5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்கும் என் தேவன்
எத்தீங்கும் என்னை அணுகாமல்
போக்கையும் வரத்தையும் பத்திரமாகக்
காப்பாரே இது முதலாய்
This song is based on Psalms -121
Chorus
Enak-kothasai varum parvatham nerai
En kangalai yeredupen
1. Vaanamum boomium padaitha
Valla devanidam-irunde
Vaanamum boomium padaitha
Ennuk-kadanga nanmaigal varumee
En kangal yeredupen
2. Malaigal peyarnth-agandridinum
Nilai maari puvi athirnthidinum
Malaigal peyarnth-agandridinum
Maaridumo avar kirubai ennaalum
Aaruthal enak-avare
3. En kaalai thallada vottaar
Ennai kaakum devan urangaar
En kaalai thallada vottaar
Isravelai kaakum nal devan
Ra-pagal urangaare
4. Vala pakkathil nizhal avare
Vazhuvamal kaapavar avare
Vala pakkathil nizhal avare
Sooriyan pagalil, santhiran iravil
Setha paduthaade
5. Eth-theengum ennai anukaamal
Aathumaavai kaakum en devan
Eth-theengum ennai anukaamal
Pokkayum varathayum pathiramaga
Kaapare ithu muthalaai
Please also hear our other Songs :
Tamil Song-1: • Eppothum Nathanai Stho...
Tamil Song-2: • Sthothiripen Sthothiri...
Tamil Song-3: • Ennaalum Sthuthika Ven...
Tamil Song-4: • Potriduvom Potriduvom ...
Tamil Song-5: • Devareerku Sthothram |...
Tamil Song-6: • Sthothiram Sthothiram ...
Tamil Song-7: • En Aathumaave En Muzhu...
Tamil Song-8: • Sthothiram Yesu Naatha...
Tamil Song-9: • Vaana Paraaparane Ippo...
Tamil Song-10: • Christuvaye Vazhthuven...
Tamil Song-11: • Ennai Umakku Opuvithen...
Tamil Song-12: • Devathi Devanin Dhanan...
Tamil Song-13: • Aananda Kanneer Pozhiu...
Tamil Song-14: • இயேசு இராஜா உம்மையே | ...
Tamil Song-15: • பேசும் தேவா உம்மாவியின...
Tamil Song-16: • Magimayulla maa Yesu R...
Tamil Song-17: • வந்தாளும் இயேசுவே வாரு...
Tamil Song-18: • பெலமுள்ள நகரமாம் இயேசு...
Tamil Song-19: • இந்நேரம் வந்து என்னைச்...
Tamil Song-20: • சத்தியமும் கிருபையுமா...
Tamil Song-21: • காலை ஒளி தோன்றவே | Kaa...
Tamil Song-22: • என் ஆத்தும நேச மேய்ப்ப...
Tamil Song-23: • வேத நூல் ஓதிடும் நல்ல ...
Tamil Song-267: • தேவ கிருபை என்றுமுள்ளத...
(Deva kirubai Endrum ullathu)
Tamil Song-269: • எந்தன் ஆத்தும நேசரே | ...
(Enthan Aathuma Nesare)
Tamil Song-249: • Unnathamanavarin uyar ...
(Unnathamaanavarin uyar maraivil irukiravan)
--------------------------------------------------------------------
If you like our way of presentation please LIKE and SHARE
If you have any suggession or openions please COMMENT
Please SUBSCRIBE PENTECOSTAL SONGS channel for more videos
-------------------------------------------------------------------

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@manigandanm6420
@manigandanm6420 2 года назад
தேவன் உங்களை ஆசிர்வதிப்பர் ஆமென் ஆல்லேலுயா ஆல்லேலுயா
@ebinmanohar9912
@ebinmanohar9912 2 года назад
அல்லேலூயா அல்லேலூயா நிறைய ஆசீர்வாதம் கிடைக்கும் ஒரு அற்புதமான பாடல் 🙏🙏🙏
@vasanthak2310
@vasanthak2310 2 года назад
I love you 💓😘 Jesus.amen.
@thanislaslilly-zy4zv
@thanislaslilly-zy4zv Год назад
Praise The Lord 🙏🙏🙏 Amen
@LakshmiLakshmi-ms7mj
@LakshmiLakshmi-ms7mj 4 месяца назад
Amen Hallelujah 🙏
@jayaraagav8256
@jayaraagav8256 3 года назад
ஆமேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gamingtamila4688
@gamingtamila4688 Год назад
ஆவியில் நிறைகிறேன்
@kanakathevisanthakumar1985
@kanakathevisanthakumar1985 3 года назад
Praise the lord
@MariaKennady
@MariaKennady 8 месяцев назад
Praise the Lord
@jessicavincentnew969
@jessicavincentnew969 3 года назад
Amen appa
@sureshsk6087
@sureshsk6087 Год назад
Amen
@ranjang6960
@ranjang6960 3 года назад
ஆமென் 🙏🙏🙏🙏👏👏👏👏
@vanithashivakumar9559
@vanithashivakumar9559 3 года назад
Praise the Lord!! Glory to Lord Jesus!!
@shara9424
@shara9424 2 года назад
Nice song
@johnsoosaimanickam2704
@johnsoosaimanickam2704 2 года назад
Pray for peace
@sudhersonsudherson5703
@sudhersonsudherson5703 3 года назад
Super 👏👏👏👏👏👏👏👏👏👏
@sahayasahaya3847
@sahayasahaya3847 3 года назад
Nice voice
@kisovkumari6818
@kisovkumari6818 3 года назад
Amen
@josepharokiaraj867
@josepharokiaraj867 3 года назад
Praise the Lord
Далее
ПОЁМ НАРОДНЫЕ ПЕСНИ🪗
2:04:11
Просмотров 1,1 млн
Avan arkkum kadakkaranalla.....Song with lyrics
7:39
Просмотров 817 тыс.