Тёмный

Unnathamanavarin uyar maraivil irukiravan | உன்னதமானவரின் உயர் | Pentecostal Songs | Tamil Song 249 

Pentecostal Songs
Подписаться 6 тыс.
Просмотров 429 тыс.
50% 1

The Pentecostal Mission (TPM) Songs With Lyrics in English & Tamil
Tamil script and English script is available below
1.உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே - 2 (அவர் செட்டையின் கீழ்)
Chorus
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் - 2
2. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே - 2 - (அவர் செட்டையின் கீழ்)
3. இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
4. ஆயிரம் பதினாயிரம்
பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே - 2 - (அவர் செட்டையின் கீழ்)
5. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
6. உன் வழிகளிலெல்லாம் உன்னை
தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தம் கரங்களில் ஏந்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
7. சிங்கத்தின் மேல் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
8. ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
------------------------------------------------------------
Tamil Song - 249
1. Unnatha-maanavarin
Uyar maraivil irukiravan
Sarva vallavarin nilalil thanguvaan
Idhu parama silaakiyame
Chorus
Aavar settain keel adaikalam pugave
Tham siragugalaal mooduvaar
2. Devan en adaikalame
En kotai-um aranumavar
Avar sathiyam parisaum kedagamaam
En nambikaum avare
3. Eravin bayangarathukum
Pagalil parakum ambuk-kum
Erulil nadamaadum kolai noi-kum
Naan bayapadave maatean
4. Aayiram pathinayiram
Peargal un pakkam vilunthaalum
Athu oru kalathum unnai anugidathe
Un devan un thaabarame
5. Devan un adaikalame
Enntha pol-lapum unnai searumo
oru vaathayum un goodarathaye
Anugamale kathiduvaar
6. Un valigalil-ellam
Unnai thoothargal kaathiduvar
Un paatham kallil idarathabadi
Thangal karangalil eanthiduvaar
7. Singathin mealum nadanthu
Vaalu-sarbathaum mithipai
Avar naamathai nee mutrum nambinathaal
Unnai viduvithu kaathiduvaar
8. Aabathilum avarai naan
Noki koopidum velailum
Ennai thap-puvithe mutrum rachipaare
En aathuma nesaravar
-------------------------------------------
Please also hear our other Songs :
Tamil Song-1: • Eppothum Nathanai Stho...
Tamil Song-2: • Sthothiripen Sthothiri...
Tamil Song-3: • Ennaalum Sthuthika Ven...
Tamil Song-4: • Potriduvom Potriduvom ...
Tamil Song-5: • Devareerku Sthothram |...
Tamil Song-6: • Sthothiram Sthothiram ...
Tamil Song-7: • En Aathumaave En Muzhu...
Tamil Song-8: • Sthothiram Yesu Naatha...
Tamil Song-9: • Vaana Paraaparane Ippo...
Tamil Song-10: • Christuvaye Vazhthuven...
Tamil Song-11: • Ennai Umakku Opuvithen...
Tamil Song-12: • Devathi Devanin Dhanan...
Tamil Song-13: • Aananda Kanneer Pozhiu...
Tamil Song-14: • இயேசு இராஜா உம்மையே | ...
Tamil Song-15: • பேசும் தேவா உம்மாவியின...
Tamil Song-16: • Magimayulla maa Yesu R...
Tamil Song-17: • வந்தாளும் இயேசுவே வாரு...
Tamil Song-18: • பெலமுள்ள நகரமாம் இயேசு...
Tamil Song-19: • இந்நேரம் வந்து என்னைச்...
Tamil Song-20: • சத்தியமும் கிருபையுமா...
Tamil Song-21: • காலை ஒளி தோன்றவே | Kaa...
Tamil Song-267: • தேவ கிருபை என்றுமுள்ளத...
(தேவ கிருபை என்றுமுள்ளதே,
Deva kirubai Endrum ullathu)
Tamil Song-269: • எந்தன் ஆத்தும நேசரே | ...
(எந்தன் ஆத்தும நேசரே |Enthan Aathuma Nesare)
Tamil Song-249: • Unnathamanavarin uyar ...
(உன்னதமானவரின் உயர்,
Unnathamaanavarin uyar maraivil irukiravan)
If you like our way of presentation please LIKE and SHARE
If you have any suggession please give COMMENT
Please SUBSCRIBE for more videos

Видеоклипы

Опубликовано:

 

28 май 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 170   
@elaiyalreegan5868
@elaiyalreegan5868 Год назад
உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் - இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன்பக்கம் விழுந்தாலும் - அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் உன் வழிகளிளெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவர் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவர் சிங்கத்தின் மேலும் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர்
@antonylourdes7818
@antonylourdes7818 11 месяцев назад
Thanks, my favourite song, I listen and meditate very often.
@ebinmanohar9912
@ebinmanohar9912 2 года назад
சர்வ வல்லவரின் நிழலில் தங்க வைத்து காக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசப்பா உமக்கு நன்றி
@sambandantv9759
@sambandantv9759 2 года назад
Y
@manigandanm6420
@manigandanm6420 2 года назад
தேவனுக்கு மகிமை ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@violetmargaret.avioletmarg9439
என் ஆத்துமாவை முற்றும் ரட்சிக்க வல்லவரே, உமக்கு ஸ்தோத்திரம், ஆமென், அல்லேலூயா,
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 года назад
🙏👍❤️ ஆண்டவருகே மகிமை உண்டாவதாக ஆமென் ❤️👍🙏
@JESSIR-hv8nx
@JESSIR-hv8nx 21 день назад
You are my hiding place. You shall preserve me from troubles & surround me with songs of deliverance. Psalms 32:7. 119:114.
@kirubhamoorthy660
@kirubhamoorthy660 9 месяцев назад
Praise the Lord. TOMORROW - 14.10.2023. My daughter in law DELIVERY - CAESAREAN in Coonoor. First female baby. So we wanted second male baby. Please🙏 pray for good delivery with baby. We trust only JESUS. PLEASE PRAY FOR MY ALL FAMILY MEMBERS, SALVATION, STUDING, JOBS, HEALTH ISSUES, OWN HOUSE, My job related so many problems, my health weakness and severe arthritis,so, please pray🙏 for my all problems and reply.
@ebinmanohar9912
@ebinmanohar9912 2 года назад
Glory to Jesus alleluia alleluia sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa Amen
@violetmargaret.avioletmarg9439
@violetmargaret.avioletmarg9439 2 года назад
அவர் என் அடைக்கலம்
@paulprakash1082
@paulprakash1082 3 года назад
மிகவும் அர்த்தமுள்ள பாடல்கள்,மிக்க நன்றி. . . . , .
@israeljesudoss1144
@israeljesudoss1144 2 года назад
God bless you with all
@drmanimegalai9215
@drmanimegalai9215 2 года назад
I feel protjected
@dhanarajm7443
@dhanarajm7443 11 месяцев назад
நன்றி பாடலுக்கு🙏🙏🙏
@rajkumarmilton4868
@rajkumarmilton4868 2 года назад
Old is gold Praise the lord
@Vijayalakshmi-je8bb
@Vijayalakshmi-je8bb 4 месяца назад
Lord jesus is one and only refuge ,strength, redeemed,comforter, Caretaker,caregiver, Forgiver,healer,protecter❤❤❤
@rebeccajayanandan8767
@rebeccajayanandan8767 2 года назад
Praise the Lord Amen amen amen Appa
@shantirun7500
@shantirun7500 8 месяцев назад
Amen Amen Hallelujah 🙌 praise the Lord 🙌🙌🙌
@vijayavazramvadingadu1606
@vijayavazramvadingadu1606 2 года назад
Praise the Lord
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 Год назад
Amen 🙏 yesappa
@felixjoseph7579
@felixjoseph7579 Год назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@johnsoosaimanickam2704
@johnsoosaimanickam2704 Год назад
Jesus Christ bless our family
@user-uv7ne1bn4n
@user-uv7ne1bn4n 6 месяцев назад
Kartharudaiya parisuththa naamathitku soththiram undavathaaka
@jesuskarolina341
@jesuskarolina341 Год назад
PRAISE THE LORD JESUS CHRIST MESSIAH from TPM FAITH HOME chennai IRUMBULIYUR
@MercyMercy-eu4xd
@MercyMercy-eu4xd 11 месяцев назад
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@princesam8582
@princesam8582 11 месяцев назад
Amen 🙏🙏
@punithamohan7987
@punithamohan7987 2 года назад
God bless singer's
@mevilamary4879
@mevilamary4879 6 месяцев назад
Nice song
@gracyprakasam128
@gracyprakasam128 10 месяцев назад
Amen 🙏🙏🙏🙏
@arokiyaraj5667
@arokiyaraj5667 3 года назад
Daily I will singing the songs at Morning and Night . I am always think to Jesus. Jesus all ways with me pray for us and country and the world.
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 3 года назад
All Glory to God God bless you Brother. Arokiya raj
@gavaskarkgs2415
@gavaskarkgs2415 Год назад
I love jesus
@suganyafrancis6263
@suganyafrancis6263 3 года назад
Amen
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 3 года назад
Praise the Lord God bless you
@charlesd4825
@charlesd4825 3 года назад
Amen
@manigandanm6420
@manigandanm6420 2 года назад
என் தேவன்
@SamuelVenkatesh-ni8kf
@SamuelVenkatesh-ni8kf Год назад
Muzhupattayum padinadarku nandri magale karthar namathuku magimai
@susheelasolomon8612
@susheelasolomon8612 Год назад
Very nice song, of Psalm 91.
@gangaragul4454
@gangaragul4454 2 года назад
My favorite song... tnq jesus.....
@poongodic1905
@poongodic1905 2 года назад
Tq jesus
@singaravelu5289
@singaravelu5289 3 года назад
Amen 🙏🕊
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 3 года назад
Praise the Lord God Bless you
@RaviKumar-mr1vw
@RaviKumar-mr1vw 9 месяцев назад
Amen Amen Amen
@stellabalajirao7906
@stellabalajirao7906 11 месяцев назад
Very nice song
@ranjang6960
@ranjang6960 3 года назад
ஆமென் 🙏🙏🙏🙏👏👏👏👏🌷🌷👍
@raniras8850
@raniras8850 3 года назад
என் ஆத்தும நேசரவர் ❤
@hannahgrace.h8340
@hannahgrace.h8340 3 года назад
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி
@lalithaatputharajah4605
@lalithaatputharajah4605 Год назад
'God is our refuge and strength-an awesome praise song!!-spiritually uplifting!!!.'
@lalithaatputharajah4605
@lalithaatputharajah4605 2 года назад
'Irulil nadamaadum Korllai noikkum naan payappadamadden'- An excellent lyric to reinforce our faith in God during this sage of the 'pandemic'.
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 2 года назад
God bless you
@sagayarajraj6459
@sagayarajraj6459 Год назад
My favorite song
@josephchandra97
@josephchandra97 3 года назад
This song is my all-time favorite since 1983 and moved me to tears contemplating God's faithfulness to protect His children. My spiritual journey as a believer in our Lord Jesus Christ from conversion from atheism began in a retreat. Every line of this song is penned by the Holy Spirit of Almighty God and speaks deeply to our spirit reassuring us that our God is Most High and in control of all circumstances. Neither the Corona pandemic nor other hardships can shake us when our God is watching over us and protecting us from all plagues and harm from supernatural as well as human enemies. Let us keep our unshakeable faith in Lord Jesus, the Name above all Names and the visible manifestation of the one true living God. May God also protect these anointed singers as they glorify the name of the God of Israel.
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 2 года назад
Glory to God God bless you
@antonylourdes7818
@antonylourdes7818 3 дня назад
I too love this very inspiring song from my childhood 1964. Still very often I listen prayerfuly.. And thank our loving God for his continued guidance, protection Throughout my past life journey....
@lakshin2492
@lakshin2492 3 года назад
Amen Jesus
@jennysdairy362
@jennysdairy362 2 года назад
Love u jesus
@manjulaamma6592
@manjulaamma6592 3 года назад
Praise the lord 🙌 🙏 👏
@ChandraSekar-il1yl
@ChandraSekar-il1yl Год назад
Nice songs
@johnsoosaimanickam2704
@johnsoosaimanickam2704 Год назад
Pray for us 🙏💗
@chellapaggs5850
@chellapaggs5850 2 года назад
Very nice PRAYER SONG When we hear this song we will be blessed.
@emimaangelina1078
@emimaangelina1078 3 года назад
Amen. Thank you JESUS.
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 3 года назад
Amen, All Glory to God God bless you
@s.j.stevejerson3893
@s.j.stevejerson3893 3 года назад
Praise the lord
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 3 года назад
Praise the Lord God Bless You
@parameshwariroseline3207
@parameshwariroseline3207 3 года назад
No
@shailark8154
@shailark8154 3 года назад
Tqjesas alleluya praiselord tqjeses 🙏🙏 jeses amen
@shailark8154
@shailark8154 3 года назад
Amenamen 🙏 tqjeses alleluya praiselord 🙏 tqjeses
@swathiselvaswathiselva714
@swathiselvaswathiselva714 3 года назад
Amen sangeetham 91 padi nammai evalavu azhaka paathukaathu nadathukirar nam devan amen hallelujah
@brendaraghavan8391
@brendaraghavan8391 3 года назад
Wonderful song I love you Jesus
@israelyossiah2324
@israelyossiah2324 3 года назад
@@brendaraghavan8391 🙏 by no
@brendaraghavan8391
@brendaraghavan8391 3 года назад
@@israelyossiah2324 Thank You God Bless you
@annjuliana8407
@annjuliana8407 3 года назад
Amen 🙏 we pray for the world
@kdeepika9450
@kdeepika9450 3 года назад
Amen hallelujah Amen
@samsinghrajkumar
@samsinghrajkumar 3 года назад
Amen Thank u Jesus
@c.p.chandrasekaran2764
@c.p.chandrasekaran2764 3 года назад
I love God's word Philip 1:21. I love God's word psalm 16th chapter. I love God's word psalm 17th chapter. I love God's word psalm 23rd chapter. I love God's word psalm 91st chapter.
@yvonnenesan
@yvonnenesan 3 года назад
God's words lives forever. Amen.
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 3 года назад
Amen, God Bless you Brother
@SelvaKumar-wl4bc
@SelvaKumar-wl4bc Месяц назад
ஆமென்
@shanthimary7407
@shanthimary7407 3 года назад
Super song I like this song very much thank you for all.
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 3 года назад
Glory to God God bless you
@mohitdhanalakshmisureshkum5803
@mohitdhanalakshmisureshkum5803 3 года назад
glory to jesus amen thank you faster allaluya amen
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 3 года назад
All Glory to God God bless you
@shailark8154
@shailark8154 3 года назад
Amenamen 🙏 tqjeses alleluya praiselord
@user-ee3vz7ei2q
@user-ee3vz7ei2q 5 месяцев назад
Goodness for your
@shailark8154
@shailark8154 3 года назад
Amenamen haripriyavukkakajabikkavum job seekkiram renewelakkajabiyukkal jabikkavum tq jesas 🙏 we are loving jesas 🙏🙏 plspray for my family salvation 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum tq jesas alleluya praise to lord 🙏
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 2 года назад
Praise the Lord Sister shaila Rk we prayed for your families salvation and job for haripriya ,suresh also for their backslidings will be turned to jesus . please do not lose your hope , increase your prayers soon you will see the blessings psalm 65:2
@christianmessages.3831
@christianmessages.3831 8 месяцев назад
Amen. Praise God for this Wonderful Song
@m.peteramulrajamulraj7674
@m.peteramulrajamulraj7674 3 года назад
Amen halleyluya,
@eunicecharles4111
@eunicecharles4111 3 года назад
Amen Halleluyah
@bairavibairava3317
@bairavibairava3317 2 года назад
Sarvavalavarudaya nilalil thanguvaan
@shailark8154
@shailark8154 3 года назад
Palm 91 n padi pathukakkira devanukku. Kodi kodi nandrijesas 🙏
@lalithaatputharajah4605
@lalithaatputharajah4605 3 месяца назад
Excellent praise song highlighting the protective power of God. A slow-moving tune provides immense peace of mind to the listener.
@arokiyaraj5667
@arokiyaraj5667 3 года назад
Very fine and very excellent songs. Thank you.
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 3 года назад
Thanks for listening God bless you
@madeshmades7149
@madeshmades7149 3 года назад
ஆமென் அல்லேலுயா....
@arokiyaraj5667
@arokiyaraj5667 3 года назад
Very fine ,Thanks.
@nivethabharathi6513
@nivethabharathi6513 2 года назад
Amen appa
@gyovandhas2889
@gyovandhas2889 3 года назад
Ameen
@jayaseelanas1969
@jayaseelanas1969 3 года назад
அமென்.As jayaseelan
@drmanimegalai9215
@drmanimegalai9215 3 года назад
Yes he will protect us under his wings
@stellajohnson5208
@stellajohnson5208 3 года назад
@@drmanimegalai9215 p⁰pp0pp
@jayaprabakaran5641
@jayaprabakaran5641 3 года назад
@@drmanimegalai9215 நி
@vennilaanjalideva8059
@vennilaanjalideva8059 2 года назад
Amen
@user-dx4oh5nn1y
@user-dx4oh5nn1y Месяц назад
Beautiful n meaningful symbol
@cindu_baby0758
@cindu_baby0758 2 года назад
My fav song
@shailark8154
@shailark8154 3 года назад
Amenamen 🙏 tqjeses alleluya praiselord 🙏 plspray for my family salvation 🙏 tqjeses amen 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum 🙏 tqjeses 🙏 plspray 🙏 haripriyavukkaka job seekkiram renewelakkajabiyukkal jabikkavum tq jesas 🙏🙏
@daisyrani2853
@daisyrani2853 2 года назад
Thank you Jesus
@raveendrannair8797
@raveendrannair8797 4 месяца назад
Amen ❤
@suganyas4263
@suganyas4263 3 года назад
உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே - 2 அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் - 2 1. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே - 2 - (அவர் செட்டையின் கீழ்) 2. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் - 2 - (அவர் செட்டையின் கீழ்) 3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும் அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே - 2 - (அவர் செட்டையின் கீழ்) 4. தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்) 5. உன் வழிகளிலெல்லாம் உன்னை தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தம் கரங்களில் ஏந்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்) 6. சிங்கத்தின் மேல் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்) 7. ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 3 года назад
All Glory to God Thank you Sister. Suganya for you effort and time to type the whole song in tamil our upcoming videos we will also put tamil & english script Thank you
@sekar-ri6mr
@sekar-ri6mr 3 года назад
@@pentecostalsongs2350 nambikaien vartthaigal.
@johnsonkennadyp9272
@johnsonkennadyp9272 2 года назад
Glory to jesus
@sakkaraithaitamilarasu2679
@sakkaraithaitamilarasu2679 3 года назад
Awesome song, praise the Lord
@subinsingh3726
@subinsingh3726 2 года назад
Praise the
@sdevakanmani3423
@sdevakanmani3423 3 года назад
Thank you
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 3 года назад
You're welcome God bless you
@shailark8154
@shailark8154 3 года назад
Amen amen alleluya praiselord tqjeses 🙏 plspray for my family salvation 🙏🙏
@lalithaatputharajah4605
@lalithaatputharajah4605 3 года назад
Protection of God-profoundly proclaimed in this brilliant song of praise. Glory to God!!!.
@catherinestanislaus5455
@catherinestanislaus5455 3 года назад
Beautiful song
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 3 года назад
Amen , All Glory to God God bless you Sister
@rajasinghsimon203
@rajasinghsimon203 3 года назад
Praise the Lord.
@VIN_BEATS
@VIN_BEATS 4 года назад
Very nice
@drmanimegalai9215
@drmanimegalai9215 3 года назад
Wonderful .song console and comfort me 🙏
@jes1704
@jes1704 2 года назад
Wow 🤩 nice song 🎵🎵
@beenusa1129
@beenusa1129 3 года назад
Amen...Thank God....for this wonderful and promissing song...What a rendition...only Gods children can present this type of anointing songs...Really a blessing to me and all...God bless you whole team...your efforts are remembered by the gracious Lord...God bless you!!
@cletusts8635
@cletusts8635 2 года назад
Alleluya
@peterpaul8249
@peterpaul8249 3 года назад
AMEN
@lokesh9446
@lokesh9446 3 года назад
Like this song
@nirmalabalasundaram4857
@nirmalabalasundaram4857 3 года назад
SUPER song
@sudhersonsudherson5703
@sudhersonsudherson5703 3 года назад
Super 👏👏👏👏👏👏👏👏👏👏
@shailark8154
@shailark8154 3 года назад
Amenamen 🙏🙏 we are loving jesas 🙏🙏 plspray for my family salvation 🙏🙏🙏🙏
@pentecostalsongs2350
@pentecostalsongs2350 2 года назад
Praise the lord sister we are praying for your family salvation sangeetham 65:2 God bless you
@arokiyaraj5667
@arokiyaraj5667 3 года назад
Very fine song.
Далее
Which national team are you rooting for at Euro 2024?
00:17
Unnathamanavarin | TPM Tamil Song 249
8:34
Просмотров 290 тыс.
Stray Kids <ATE> Mashup Video
2:17
Просмотров 3,4 млн
Malohat
3:35
Просмотров 378 тыс.
Arshavir Martirosyan - Voroshel em  chspasem
4:16
Просмотров 1,4 млн