Тёмный
No video :(

Ennai Nadathi Vandhathum | Eva. Joseph Karikalan | Tamil Christian Song | Unnatharae | Carmel Church 

Unnatharae
Подписаться 7 тыс.
Просмотров 6 тыс.
50% 1

Ennai Nadathi Vandhathum | Eva. Joseph Karikalan | Cover Song | Thalaivare | Tamil Christian Song | Unnatharae | Pas. Joshua Daniel | Carmel church Aravakurichi | Carmel church | Tamil christian new song | New Christian tamil |
Eva. Joseph Karikalan அவர்கள் எழுதிய "என்னை நடத்திவந்ததும்" என்ற பாடல் கடந்த நாட்களில் எங்கள் உள்ளத்தை மிகவும் தட்டியெழுப்பியது! மீண்டும் மீண்டும் இப்பாடலைப் பாடி தேவனின் கிருபையை வியந்து ஆராதிக்க துவங்கினோம்! அது மிகவும் ஆசீர்வாதமாகவும், ஆத்துமாவிற்கு பெலனாகவும் இருந்தது! ஆகவே இப்பாடல் உங்களுக்கும் ஆசீர்வாதமாயிருக்க வேண்டும் என்ற நோக்கில் இதை பாடி வெளியிட்டுள்ளோம்! இணைந்து பாடுங்கள்! பகிருங்கள்!! பயனடையுங்கள்!!!
----------------------------------------------------------------------
Ennai Nadathi Vandhathum Original Song Written by Eva. Joseph Karikalan
Original Song RU-vid Link : • Ennai Nadathi
Sung by: Mrs. Jasmine Joshua
Keyboard : Pastor Joshua Daniel
Carmel Church Aravakurichi
Mob: 99405 68862
Video : Unnatharae
-------------------------------------------------------------------------
Ennai Nadathi Vandhathum Song Lyrics:
என்னை நடத்தி வந்ததும்
உங்க கிருபைதான்
என்னை சுமந்து வந்ததும்
உங்க கிருபைதான்
நல்லவரே வல்லவரே (2)
கிருபையுள்ளவரே
நான் நடந்த பாதைகளை
அறிந்தவர் நீரே
இதுவரை என்னையும்
நடத்தி வந்தீரே (2)
உங்க கிருபை எனக்கு போதும்
உங்க தயவு எனக்கு போதும் (2)
நான் அழுத காலங்களை
அறிந்தவர் நீரே
என்னுடைய கண்ணீரை எல்லாம்
கணக்கில் வைத்தீரே (2)
நான் விழுந்த நேரங்களை
அறிந்தவர் நீரே
தள்ளாடி நடந்த என்னை
தூக்கி சுமந்தீரே (2)
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
கிருபைதான் உங்க கிருபைதான் (2)
------------------------------------------------------------------------
Support Our Channel in Other Social Media :
Facebook : / unnatharae.tamilchrist...
Facebook Page : / unnatharae
Instagram : ...
------------------------------------------------------------------------- #TamilChristianSongs #tamilchristian #newchristiansong #Unnatharae #CarmelChurchAravakurichi #Carmelchurch
#tamilsong #coversong #christiancover
------------------------------------------------------------------------
Subscribe to our RU-vid channel now to receive all the latest Tamil Christian Songs and Motivational Message of Unnatharae

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@user-oe5wq2pf5y
@user-oe5wq2pf5y 4 месяца назад
Ninga parkuradhuku ennaadhiriyae irukinga😊
@samuvel4356
@samuvel4356 Год назад
ஆமென் அல்லேலூயா என்னை நடத்தி வந்ததும் உம்முடைய கிருபை தான் நன்றி இயேசப்பா
@jesushema821
@jesushema821 Год назад
நான் அழுத காலங்களை அறிந்தவர் நீர் ஒருவர் தான் அப்பா..🙏🙏🙏
@VijayKumar-xc1jv
@VijayKumar-xc1jv Год назад
நான் நிற்பதும் நிர்மூல மாகாதிருப்பதும் உங்க கிருபை தான்...
@user-ee9gn2uc9y
@user-ee9gn2uc9y Год назад
இரண்டு பேருக்கும் நல்லா கிருபை கொடுத்து இருக்கிறார் கர்த்தர் வாழ்த்துக்கள்
@ramaniesther5139
@ramaniesther5139 Год назад
Very nice song Thanks God
@johncharles4847
@johncharles4847 Год назад
Jesus i have no one but You Only!!😭 நல்லவரே வல்லவரே கிருபை உள்ளவரே✅...
@arunpandi5306
@arunpandi5306 Год назад
Thank u jesus 🙇
@israeljohn8616
@israeljohn8616 Год назад
Amen 🙇
@rajavathi7952
@rajavathi7952 Год назад
My favourite song super voice akka
@PrincePrince-he8qs
@PrincePrince-he8qs Год назад
Amen
@holyhandsministries6519
@holyhandsministries6519 Год назад
Amen..... Praise God
@vdavid1730
@vdavid1730 Год назад
3:30 3:38 Aroma Amazing💜
@jacobjacob4946
@jacobjacob4946 Год назад
Glory God
@joseman7730
@joseman7730 Год назад
👍👍Very nice song super👍👍
@amalamary7125
@amalamary7125 Год назад
Amen...Nice lyrics❤Aroma cute performance🥰
@f.yesurajfyesuraj
@f.yesurajfyesuraj Год назад
@vinodhmadras
@vinodhmadras Год назад
Very nice song🎵🎵🎵
@monima4632
@monima4632 Год назад
Super akka aamin 🥰
@graceblessy437
@graceblessy437 Год назад
Enna ma...
@graceblessy437
@graceblessy437 Год назад
Kalkireengalae ..video 😀
@Callofcalvary846
@Callofcalvary846 Год назад
Amen✝️🙌🙌
@AkashAkash-ju9lj
@AkashAkash-ju9lj Год назад
Good song god bless you sister.
@johndinakaranm3401
@johndinakaranm3401 Год назад
👍
@joymercy1122
@joymercy1122 Год назад
Wow amazing
@monickalouis4117
@monickalouis4117 Год назад
Super ma very nice 👍
@Rejoicemelech
@Rejoicemelech Год назад
😍
@murugajothi6756
@murugajothi6756 Год назад
Amen❤ super akka 🔥❤
Далее
WILL IT BURST?
00:31
Просмотров 27 млн
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 418 тыс.
Ennai Nadathi
7:25
Просмотров 41 тыс.
Peaceful tamil christian song collections /
50:40
Просмотров 16 тыс.