Тёмный

ENTRY at EXIT Trading | Part 1 | மற்றவர்கள் Stoploss பற்றி கவலை படும் இடத்தில TRADE எடுப்பதெப்படி? 

Trader Sasi
Подписаться 16 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்களை நம்பாதீர்கள்.
இண்டிகேட்டர் (Indicator) பயன்படுத்தி நான் டிரேடிங் செய்வதில்லை.நான் எந்த கடினமான முறையை பயன்படுத்தியும் டிரேடிங் செய்வதில்லை. நான் பயன்படுத்தும் முறை டிரேடிங்கில் மிகவும் அடிப்படையான ஒன்று, அது சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ட்ரெண்ட் லைன் டிரேடிங் முறைகள்.
நீங்கள் தற்போதுதான் டிரேடிங் செய்ய ஆரம்பித்து உள்ளீர்கள் என்றால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாட்களாக டிரேடிங்கில் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டுஇருக்கீர்கள் என்றாலும் இந்த விடீயோக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பல விதமான முறைகளை கற்றுக்கொண்டு உங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம், மிகவும் அடிப்படையான முறையை வைத்துக்கொண்டு நாம் எளிதில் 80% வெற்றி பெறலாம்.
"ENTRY at EXIT" இது தான் நாம் Trade என்ட்ரிக்கு பயன்படுத்தும் முறை, இதனுடைய சிறப்பு என்னவென்றால் அனைவரும் Stoploss போடும் இடத்தில் நாம் Entry எடுப்பது. இதனால் நமது ரிஸ்க் மிகவும் குறைவுவாகிறது, அதனால் உங்களது லாஸ் குறைவாகிறது.
முடிவைப்பற்றி கவலையில்லாமல் இது போன்ற Low Risk Trade எடுப்பதால் வெற்றி உறுதியாகிறது.
வீடியோவில் குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து பயிற்சிசெய்து பாருங்கள்.,
டிரேடிங்கில் ஆபத்துகள் அதிகம் உள்ளது, தங்கள் முதலீடுகள் அனைத்தும் கரைந்து போகலாம் என்பதை நினைவில் வைத்து கொண்டு, கடுமையான பயிற்சி செய்து சொந்தமாக முடிவெடுத்து அதில் ஈடுபடவும்.
வெற்றிபெற எனது அன்பு வாழ்த்துக்கள்.
Twitter ID : x.com/SasiTrader

Опубликовано:

 

17 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 126   
@subakhanmehalaho4231
@subakhanmehalaho4231 5 месяцев назад
எதிர்காலத்தில், எனது வெற்றி கரணம் உங்கள் வழிகாட்டுதலாகத்தான் இருக்கும் நன்றி
@tradersasi1306
@tradersasi1306 5 месяцев назад
மகிழ்ச்சி, தங்களது முயற்சியே வெற்றியை உறுதிசெய்யும்.
@thiakuthiaku7953
@thiakuthiaku7953 4 месяца назад
What is the difference between exit,close and sell?
@DineshKumar-ui1jm
@DineshKumar-ui1jm 3 месяца назад
Neenga solra concept yaru soli tharamatanga bro .. Just complex ah na names vechu new course nu marketing pannitu irukanga ... Ithuve best I ever seen
@basavarajud263
@basavarajud263 2 дня назад
ಹಾಂನ್ನೊಡನೆ ವಿಡಿಯೋ ನೋಡುತ್ತಿದ್ದೇನೆ ಅಣ್ಣಾ.... ಒಂದಕ್ಕಿಂತ... ಒಂದು ಅದ್ಭುತ..... ಎಲ್ಲದಕ್ಕಿಂತ.... ನನಗೆ 200% ಅರ್ಥ ಹಾಗುತ್ತ ....ಇದೇ ತುಂಬಾ ತುಂಬಾ ವಂದನೆಗಳು. 🙏
@tradersasi1306
@tradersasi1306 День назад
Glad that you liked it. Hope you dont have any difficulty to understand Tamil language. Spend more time on practising charts. All the best.
@vino2455
@vino2455 3 месяца назад
Intha mathiri explaination yar kuduthum kekala…romba nal iruntha nariya doubts clear agiruku…romba thanks anna ❤
@venkatesanrs9495
@venkatesanrs9495 3 месяца назад
மிகவும் தெளிவான விளக்கம் , 5000 பீஸ் கொடுத்து படிக்கவேண்டியதை இலவசமாக தந்தமைக்கு நன்றி..
@moies7142
@moies7142 2 месяца назад
மிகவும் அருமையான விளக்கம்.... இதுவரை யாரும் கற்றுத்தராத ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள் 🎉 தங்களின் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉
@muthiahirulandi3869
@muthiahirulandi3869 2 месяца назад
மிக எளிமையான ஃபார்முலா மிக்க நன்றி ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இது மிக மிக உதவியாக இருக்கிறது மிக்க நன்றி . முத்தையா துபாய்
@RameshVaikundavasan
@RameshVaikundavasan Месяц назад
Entry at Exist method is awesome Sasi... I rely on your method at 100%... I'll practice this in Bank Nifty Index and I will reply my result after August 2024... Thank you Sasi for your Care and Concern for the Traders and their well being...!
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
You need to understand the logic before using Entry at Exit method. Possible watch all the videos in beginners guide playlist, it may help you. All the very best.
@vigneshd5928
@vigneshd5928 3 месяца назад
Super explained
@Gk-1226
@Gk-1226 3 месяца назад
super explanation, already i am trading based on sup and res , your video made clear about all my doubts which is in my mind, keep rocking in future.... all the best
@JeevasTrend
@JeevasTrend 3 месяца назад
Excellent bro ❤ without any indigators! Manual Entry Exit is best method ❤ support and resistance la break out panna BUY! Break out failure ana SELL! This the Trade ❤
@rajiranganayagi5335
@rajiranganayagi5335 3 месяца назад
Thank you sir ❤ romba usfull ah iruku
@user-rb2xk7ph4c
@user-rb2xk7ph4c 10 дней назад
நன்றி சார்
@Avinash7019avi
@Avinash7019avi 3 месяца назад
Trade na enna ne theriyadhe irundhen anna ippo unga video pathathukku apram oru alavukku puriyidhu anna❤🎉 waiting for more videos anna🙏
@JeevasTrend
@JeevasTrend 9 дней назад
Excellent Elaboration sir❤ Happy Learning!,If our setup is confirmed, why we have to set stop loss your previous day profit amount? Save the capital! Happy Trading!❤
@ksyou2tube
@ksyou2tube Месяц назад
Excellent method & explanation sir. Thanks 🙏🙏
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Most welcome.
@DeepMainAim
@DeepMainAim 3 месяца назад
THANK YOU VERY MUCH SIR. REALLY IT IS VERY USEFUL
@sureshr5556
@sureshr5556 3 месяца назад
Good explanation thanks sir
@venkateshm3194
@venkateshm3194 2 месяца назад
Thankyou Very much sir. Very useful Learning video. I will try.
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
All the best
@user-nk7pp8rf5x
@user-nk7pp8rf5x Месяц назад
🎉 அருமை யான விளக்கம் 🎉 நன்றி சார் 🎉
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
உங்கள் அன்புக்கு நன்றி
@gopinath321982
@gopinath321982 4 месяца назад
Nice video Bro.... please analyse Indiabulls housing finance stock....
@Suresh-od2fn1oo2
@Suresh-od2fn1oo2 2 месяца назад
உங்களது ஒவ்வொரு வீடியோவையும் பார்க்க பார்க்க உங்கள் மீதான அன்பும் மரியாதையும் கூடிக்கொண்டே போகிறது. I love you Sasi sir ❤❤❤
@tamilnila3508
@tamilnila3508 5 месяцев назад
really great
@jothisaravanan8582
@jothisaravanan8582 5 месяцев назад
super sir...Thank u
@boopathibuvi9658
@boopathibuvi9658 5 месяцев назад
Thank you so much sir, ungala concept na try panni paatha it's work sir thank you very much sir 🙏
@tradersasi1306
@tradersasi1306 5 месяцев назад
Practise with smaller lot size. I have explained only the outline, it has more tricky methods, will share it in the upcoming videos. Happy that it works for you.
@nanthakumar765
@nanthakumar765 Месяц назад
Thank you so much sasi sir 🙏 I am beginner defenetly I am practice maximum time in this statergy then I trade .
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Minimum 6 months practise is needed. All the best
@JeevasTrend
@JeevasTrend 9 дней назад
Indigators are only late indigation 2G😂 Not for confirmation ! Candles, support and Resistance,Trendline is best confirmation for Entry! 5G 🔥🚀🎯
@The_LittleHeart
@The_LittleHeart 2 месяца назад
Super explanation. XAUUSD chart entry exit model oru video podunga sir. My request Thanks by Hari
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Check the playlist it was already uploaded sir.
@rinoosrifas3315
@rinoosrifas3315 3 месяца назад
Rombo thanks brother
@krishnamoorthy5953
@krishnamoorthy5953 2 месяца назад
Thank you so much for your valuable support sir 💘🙏
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
So nice of you
@TheThilaksuresh
@TheThilaksuresh 3 месяца назад
very very nice
@balamuruganbabu7533
@balamuruganbabu7533 3 месяца назад
Thanks sir 🙏🙏🙏
@ElisiMary
@ElisiMary 2 месяца назад
Thank you bro valgavalamudan
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
நன்றி
@arikrishnan7401
@arikrishnan7401 Месяц назад
நன்றி அய்யா
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
உங்கள் அன்புக்கு நன்றி
@vishwanath1165
@vishwanath1165 5 месяцев назад
👍
@SathishKumar-wo6xj
@SathishKumar-wo6xj 3 месяца назад
Thank you sir
@ramvenki8923
@ramvenki8923 3 месяца назад
Teaching wonderful Thanks sir. How to identification news candles?bro
@user-rb2xk7ph4c
@user-rb2xk7ph4c 9 дней назад
Thankyou sir
@babapathu2742
@babapathu2742 5 месяцев назад
Nice concept sir. Thanks
@tradersasi1306
@tradersasi1306 5 месяцев назад
I appreciate it.
@babapathu2742
@babapathu2742 5 месяцев назад
I try to today nifty Put thanks a lot .
@chandran6479
@chandran6479 3 месяца назад
super bro😍😍😍😍
@flmcorner6550
@flmcorner6550 5 месяцев назад
❤❤❤❤❤❤❤
@gjsdstv4979
@gjsdstv4979 3 месяца назад
Super
@NachiNachikannan
@NachiNachikannan 28 дней назад
Thank you bro❤
@tradersasi1306
@tradersasi1306 28 дней назад
welcome
@Jayanthimahathi-ty4fv
@Jayanthimahathi-ty4fv Месяц назад
Nanri sir
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
வாழ்த்துங்கள்
@user-ml9gv6yn5u
@user-ml9gv6yn5u 3 месяца назад
\Dear sir i request to provide the bullish candle as dark green and bearish candle as dark red which will be more convenient to study for us as i am also one of a beginner. Thank you sir.
@gopumani6766
@gopumani6766 5 месяцев назад
thank you once again my friend. all videos are precise . thank you. i am doing crypto spot trading. can i utilize this method ?. please make a crypto spot market lesson video friend. thank you once again.
@tradersasi1306
@tradersasi1306 5 месяцев назад
Yes, it will work for crypto. Will come up with a video soon. Keep practicing the method.
@robertjoseph1556
@robertjoseph1556 3 месяца назад
1% is meant for 1lakh Dollar not for 100Dollar or 1000Dollar
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
I am not good at math !!! thanks for the calculations.
@rapidchemistry
@rapidchemistry 2 месяца назад
Mmm nice explanation..... Very worthy.... One doubt? It works all currency?
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Yes it will work, give it a try.
@NachiNachikannan
@NachiNachikannan 28 дней назад
❤❤❤
@prabhakaranr734
@prabhakaranr734 28 дней назад
SUPPER BRO THANKYOU....
@tradersasi1306
@tradersasi1306 28 дней назад
Most welcome
@gokulshan.
@gokulshan. 2 месяца назад
Polam Right !!! Want this clarity only.... Got it
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Glad you loved it.
@rtsambathkumar3263
@rtsambathkumar3263 5 месяцев назад
Thank you 🌸 🙏🏻
@tradersasi1306
@tradersasi1306 5 месяцев назад
You’re welcome 😊 keep practicing the method.
@rtsambathkumar3263
@rtsambathkumar3263 4 месяца назад
Bro ungala eppudi contact pandrathu bro konjom doubt clear pannanum please
@mysharetamil1467
@mysharetamil1467 4 месяца назад
Thelivana vilakam ❤
@raguv5738
@raguv5738 5 месяцев назад
Sir entry neenga sollithandha pattern ok sir good knowledge share sir but target unna konjam theliva sollithandhingana because we have little confusion sir.
@tradersasi1306
@tradersasi1306 5 месяцев назад
Previous level will be the best to book profits. If you can identify any patterns you can wait for the target. But I will definetly try to explain in up coming videos. Thanks for asking.
@arikrishnan7401
@arikrishnan7401 Месяц назад
Lower time frame buy ok. But Exit which time frame candle (lower/higher)body closed? Pls explain sir.
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Use only one time frame for entry and exit, did I ever said that?
@dhandapani8943
@dhandapani8943 2 месяца назад
News candles epadi identify pandrathu sir
@murugarajan4656
@murugarajan4656 3 месяца назад
Sir, idhu selling or buying.. Im confused..
@user-bv2uh3jw4x
@user-bv2uh3jw4x 4 месяца назад
anna super explanation thanks anna
@user-bv2uh3jw4x
@user-bv2uh3jw4x 4 месяца назад
anna its work in indian market
@tradersasi1306
@tradersasi1306 4 месяца назад
practice with smaller lot size. spend more time on charts thambi.
@ajithKumar-ns6em
@ajithKumar-ns6em 3 месяца назад
Video 4.00 to 5.00 la Bro open price ah close price nu mention panringa bro
@faazoolfaiyas
@faazoolfaiyas 2 месяца назад
❤❤❤❤ very superna🥰🥰🥰
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
உங்கள் அன்புக்கு நன்றி
@jeevithajeevitha4759
@jeevithajeevitha4759 Месяц назад
Part 2 podunga Sir
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Will try to upload in this coming weekend.
@kpgarments20
@kpgarments20 2 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
மகிழ்ச்சி.
@johnpeter5393
@johnpeter5393 3 месяца назад
sir, what is news candle. how to find it. could you explain? thank you sir
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
www.forexfactory.com/calendar
@Theeran_sathya
@Theeran_sathya 2 месяца назад
Sir I have one doubt please reply. When I'm trading in options, Which chart I have draw and watch, Either option chart or Nifty original chart?
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
It seems you are not watching my videos, I have explained many times. Check with latest videos in banknifty tamil playlist. To keep it simple analyse the chart you are going to take a trade.
@Theeran_sathya
@Theeran_sathya 2 месяца назад
@@tradersasi1306 sorry sir, I have little confusion.. That's y.. Now I cleared👍 நான் தினமும் உங்கள் வீடியோ பார்க்கிறேன்.
@RamKumar-qf4tj
@RamKumar-qf4tj 2 месяца назад
5 years ah trading enna trap panniduchu bro. ipo job kum poga mudilla en long gap nu kekuranga . tradingum sucess panna mudiyama centrela mattikittan bro
@rapidchemistry
@rapidchemistry 2 месяца назад
I am also in your case
@RamKumar-qf4tj
@RamKumar-qf4tj 2 месяца назад
@@rapidchemistry enna panna poringa bro
@rapidchemistry
@rapidchemistry 2 месяца назад
Just go to job ... And learn to it bro
@RamKumar-qf4tj
@RamKumar-qf4tj 2 месяца назад
@@rapidchemistry hmm bro
@karthickg8146
@karthickg8146 2 месяца назад
I am also facing same problem
@Suresh-od2fn1oo2
@Suresh-od2fn1oo2 3 месяца назад
I love you Sasi sir ❤❤❤
@thiakuthiaku7953
@thiakuthiaku7953 3 месяца назад
why you always say exit instead of sell?
@rajavm5779
@rajavm5779 3 месяца назад
What kind of NEWS need to concentrate to avoid trade?
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Generally avoid all news !!!
@user-gl5qy3hp5f
@user-gl5qy3hp5f 23 дня назад
News candle na puriyala kojam solluga please 😢
@tradersasi1306
@tradersasi1306 22 дня назад
Needed only in Forex markets. Dont worry about it.
@Tamilfoodfactory1
@Tamilfoodfactory1 2 месяца назад
Still i am losing 😥😥
@SakthiVeal-bo3hw
@SakthiVeal-bo3hw 2 месяца назад
சார் வணக்கம் மொபைல்ல ட்ரன்லைன் போட்டுப்பார்கமுடியுமா சொல்லுங்க சார்❤
@PrincePr-iu8ec
@PrincePr-iu8ec 2 месяца назад
Nichayama pottu pakkalam
@musthafapm2011
@musthafapm2011 2 месяца назад
Mobile le trand line podalam Trading view chart le
@robertjoseph1556
@robertjoseph1556 3 месяца назад
After market everything is easy.....
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Yes you are 100% right Joseph. That is why I am giving you only after market analysis because it is very easy, without knowing anything I can still deliver good results. Thanks for understanding the trick Robert, I appreciate.
@robertjoseph1556
@robertjoseph1556 3 месяца назад
@@tradersasi1306 Sasi try to understand what I am saying I know you are genious in S/R and trend line ...
@robertjoseph1556
@robertjoseph1556 3 месяца назад
Support and Resistance is Liquidity in ICT Concept
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Oh I don't know that Robert, will try to understand the concept.
@robertjoseph1556
@robertjoseph1556 3 месяца назад
@@tradersasi1306 I knew the concept no need to understand that is why I am telling
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Read the reply one more time, i said i will learn !!!
@thulasidassn7365
@thulasidassn7365 3 месяца назад
Not clearly
@n.saravanakumar.1977
@n.saravanakumar.1977 27 дней назад
thank you sir 🎉
@tradersasi1306
@tradersasi1306 27 дней назад
Most welcome
Далее