Тёмный
No video :(

Theodor Adorno 's Culture Industry ll தியோடர் அடர்னோவின் பண்பாட்டுத் தொழிற்சாலை ll பேர.இரா.முரளி 

Socrates Studio
Подписаться 96 тыс.
Просмотров 23 тыс.
50% 1

#theodoradorno,#cutureindustry
தியோடர் அடோர்னா ஒரு விமர்சன கோட்பாட்டாளர். அவர் ஃப்ரங்க்பர்ட் சிந்தனைப் பள்ளியை சேர்ந்த அறிஞர். அவருடைய தத்துவங்கள் குறித்த காணொலி.
அவரின் நூல்கள்:
Kierkegaard: Construction of the Aesthetic (1933)
Dialectic of Enlightenment (with Max Horkheimer, 1944)
Composing for the Films (1947)
Philosophy of New Music (1949)
The Authoritarian Personality (1950)
Minima Moralia: Reflections from Damaged Life (1951)
In Search of Wagner (1952)
Prisms (1955)
Against Epistemology: A Metacritique; Studies in Husserl and the Phenomenological Antinomies (1956)
Dissonanzen. Musik in der verwalteten Welt (1956)
Notes to Literature I (1958)
Sound Figures (1959)
Mahler: A Musical Physiognomy (1960)
Notes to Literature II (1961)
Introduction to the Sociology of Music (1962)
Hegel: Three Studies (1963)
Critical Models: Interventions and Catchwords (1963)
Quasi una Fantasia (1963)
The Jargon of Authenticity (1964)
Night Music: Essays on Music 1928-1962 (1964)
Negative Dialectics (1966)
Alban Berg: Master of the Smallest Link (1968)
Critical Models: Interventions and Catchwords (1969)
Aesthetic Theory (1970)
Beethoven: The Philosophy of Music; Fragments and Texts (1993)
The Psychological Technique of Martin Luther Thomas' Radio Addresses (2000)
Kant's 'Critique of Pure Reason' (2002)
Current of Music (2006)

Опубликовано:

 

15 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 109   
@rathamanalan
@rathamanalan 3 года назад
இதுவரை அறிந்திராத அருமையான விடயங்களை அழகு தமிழில் தரும் பேராசியரின் அன்புக்கு மனமார்ந்த நன்றிகள் . ஜேர்மனியில் நாம் வசிப்பதால் அறிவு நூல்கள் தமிழில் கிடைப்பது அரிது . உங்கள் உரைகள் மிகவும் பெறுமதிமிக்கவை . பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் , நேரத்தை ஒதுக்கி வழங்கும் தொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
@SocratesStudio
@SocratesStudio 3 года назад
Thank you so much. Please continue your support
@kamalakrishnamoorthy9655
@kamalakrishnamoorthy9655 3 года назад
உங்களுடைய ஆற்றொழுக்கான தமிழ்ப் பேச்சு உலகத் தத்துவங்களை மக்களுக்கு மிக அருகில் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது.நன்றி தோழர்!
@yarlinirajendran9220
@yarlinirajendran9220 Год назад
தொடர்ந்து கேட்டு அறிகிறேன்.ஆழமான ஆய்வு.தேடல்.கல்லூரிப் பேராசிரியராகிய நீங்கள் இப்போது பொதுவெளியில் பணியாற்றும் அனைவர்க்குமான பேராசிரியர்.எல்லோருக்கும் இன்பம்,நிறைவு உண்டாகட்டும் முனைவர் கு.அரசேந்திரன்
@habeebrahuman415
@habeebrahuman415 2 года назад
தோழர் உன்கள் நீஹள்சிகள்,அனைத்தும் பார்து கொண்டு இருக்கிறேன்,அற்புதம் நன்றி, 🙏👌👍👏❤
@anuanu4352
@anuanu4352 Год назад
இதுமாதிரி பதிவுகள் இன்னும் நிறைய தருமாறு வேண்டுகிறேன்.நன்றி அய்யா
@manikandant9443
@manikandant9443 3 года назад
உங்களின்.இந்தப்பதிவு ஆக்கப்பூர்வமான.சிந்தனைகளை தொடரவழிசெய்யும்.நன்றி.பேராசிரியரே.
@karankarki5454
@karankarki5454 3 года назад
மிக அவசியமினது இந்த உரையாடல் மிக நல்ல விளைவூகளை சமூகத்தில் உண்டாக்கும் படைப்புகளில் அது பிரதிபலிக்கும்... நன்றி
@mnallusamy2327
@mnallusamy2327 Год назад
விளைவுகளை
@sripriyasrinivasan7535
@sripriyasrinivasan7535 3 года назад
மிக்க நன்றி சார் .. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.. ஆங்கில சொற்றொடர்களின் தமிழாக்கம் மிகவும் அருமை.
@gnanagurunatarajan3879
@gnanagurunatarajan3879 3 года назад
மார்க்சியம் குறித்த நூல்களை, நடத்தும் அரசியல் வகுப்புகளைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும். நன்றி நண்பரே!
@mekalamoganaraj3996
@mekalamoganaraj3996 Год назад
அருமை சேர். இன்னமும் கற்றுத்தர வேண்டும்
@karunanithinallaveerappan128
@karunanithinallaveerappan128 3 года назад
தோழர் உங்களை தொடர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கிறோம்...
@kumarmaran885
@kumarmaran885 4 месяца назад
அருமையான விளக்கங்கள்.❤❤❤❤❤
@vyramuthusunthararajah3776
@vyramuthusunthararajah3776 3 года назад
மிக நுணுக்கமாக அறிஞர்களின் கருத்துக்களை ஆய்ந்து தருகிறீர்கள். தமிழர்களை நுணுகி சிந்திக்கச் செய்ய இன்னும் உங்கள் பணி தொடரட்டும் ஐயா. வாழ்த்துக்கள்!
@ramasamychinnachamy3708
@ramasamychinnachamy3708 3 года назад
உங்களது சமர்பிப்பு தத்துவத்தை நன்றாக புரிய உதவுகின்றன. தத்துவ வார்த்தைகளை எளிதாக புரிந்து கொள்ள முடிகின்றது. வாழ்த்துக்கள்.
@praveens8417
@praveens8417 Год назад
மிகச் சிறந்த பதிவு ஐயா
@antonycruz4672
@antonycruz4672 Год назад
அனுபவித்துச் சொல்லும் உங்கள் உரை உள்ளம் கொள்ளை கொள்கிறது. நன்றி.
@rajankrishnan6847
@rajankrishnan6847 3 года назад
மனிதன் என்னதான் அறிவுபூர்வமாக சிந்தித்தாலும் உணர்வுபூர்வமாக தான் செயல்படுகிறான். இவையிரண்டையும் சரியான விதத்தில் இணைத்து செயல்படும் மனிதர்கள் மூலமாகதான் சமுகம் நன்மையடைகிறது.
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 года назад
Absolutely correct . Naturally every human being* has REAL (GOD) base connectivity.Live Being.*.....only REAL
@deivasigamanidaevarajan8128
@deivasigamanidaevarajan8128 4 месяца назад
Well. Observed comments
@karunanithinallaveerappan128
@karunanithinallaveerappan128 3 года назад
மிகவும் பயனுள்ளதாக உள்ளது தோழர்...நன்றி
@rajc8668
@rajc8668 3 года назад
Aahaa sir neenga vera level arivu kalanjiyam
@TheManigandan1979
@TheManigandan1979 2 года назад
அருமை அருமை அருமை
@prasannavenkatesangovindar7127
@prasannavenkatesangovindar7127 2 года назад
Loveble & Respectsble Sir, நொடிக்கு நொடிக்கு என்ற பதமும் அதனை சுற்றித்தாங்கள் கூறிய theodre adherno கருத்துக்களும் அதனைசார்ந்து நீங்கள் கூறிய விரியுரை பாமரனும் எளிமையாக மேலைநாட்டு தத்துவங்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் இருந்தது, நன்றி ஐயா, வாழ்க வளமுடன்
@wmaka3614
@wmaka3614 3 года назад
வழக்கம்போல் இம்முறை யும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே
@abdulyouare100percentright9
@abdulyouare100percentright9 2 года назад
அற்புதமான விளக்கம் ஐயா.
@ganeshank5266
@ganeshank5266 3 года назад
For me your lecture on Adorno philosophy is useful As usual, your comparisons with Nietzsche, Karl Marx, Hegel, critical analyses , his critical interpretations on Homer epic "Odyssey " , culture industry is valuable. I will buy your hand book on him for reference and also start to read his critical ideology. Thank you sir.
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 года назад
Excellent explanation
@arunramtry
@arunramtry 3 года назад
பண்பாட்டு தொழிற்சாலைகளால் உற்பத்தி செய்யப்பட்ட நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி தவிக்கும் கோடிக்கணக்கான மனிதர்களை நினைத்தால் மிக்க வருத்தமாக இருக்கிறது
@ravichandranmadhu5216
@ravichandranmadhu5216 3 месяца назад
சிறப்பு
@michaelantony5213
@michaelantony5213 2 года назад
Wonderful presentation. Very much life pertaining n useful.
@karavaithasan
@karavaithasan Год назад
Thank you very much sir for the lecture on Theodor Adohno
@suyambulingam7982
@suyambulingam7982 Год назад
Good Share👍
@sirajuddinsiraj9682
@sirajuddinsiraj9682 Год назад
Avar kooda ipadi thelivaga vilakki iruppara theriya villai neengal vilakki solvathu solvathu miga arumai
@nadasonjr6547
@nadasonjr6547 Год назад
ஊடகங்கள் முதலாளிகளுக்கு வேலை செய்து வருகிறது என்பது நிஜம்.
@visalakshishanmugam6738
@visalakshishanmugam6738 2 года назад
👌👌👌அற்புதம்.இதை எப்படி சரி செய்வது? புரிகிறது. எப்படி? நடப்பு மக்களையும், எதிர்கால சந்த்தியினரையும் நினைத்தால் வருத்தமாகவும் உள்ளது. ஏன் என்றால், மனிதர்கள் மோசமான வாழ்த்தைகளை , சர்வசாதாரணமாக, மனதினுள் கொஞ்சம் கூட தயவுதாட்சன்யமின்றி பேசுகிறார்கள். நினைத்தாலே எப்படிதான் சரி செய்வது என்று வருத்தமாக உள்ளது. இன்னும் பல விஷங்கள். இது ஒரு சின்னஞ்சிறு உதாரணம். வாய்ப்புக்கு மிக்க நன்றி! வணக்கம்!
@veerasamychetty
@veerasamychetty 6 месяцев назад
Super sir , your communication skills well . Keep it up sir👍
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve Год назад
Thank you sir
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 2 года назад
இந்த காலத்திற்கேற்ற பதிவு.
@inoshanchandran6436
@inoshanchandran6436 2 года назад
Thank you so much sir, your videos are very useful.
@user-dv8gj2jx6j
@user-dv8gj2jx6j 2 года назад
Very thoughtfull
@krishnakopal7596
@krishnakopal7596 3 года назад
Thanks Mr Murali Sir for providing lots of information, Ver much appreciated of your efforts. Western findings always looking for something external without looking at self. Westerns ignore the big Ocean in own planet but very curious about finding 100ml water in another planet. Science failed to know the origin of Corona. Science also do NOT know the origin of human. Is it NOT very important for science/ Westerns to find the origin of human? It is Okay to know a lots Westerns thoughts but what is practiced? Thanks for your time.
@nallathambi9465
@nallathambi9465 2 года назад
பொருளாதார வேட்கை, அதிகாரமோகம் இவை இரண்டும்தான் இரு மனிதர்கள் முதல் இரண்டு நாடுகள் வரை உள்ள முரண்பாடுகளுக்கு காரணம்
@manouma4943
@manouma4943 2 года назад
Thank you Sir, for your wonderful presentation.
@williamjayaraj2244
@williamjayaraj2244 3 года назад
Thank you very much sir for the lecture on Theodor Ador no's culture industry and the advice given by him to the masses to protect from its act.
@kabeerjuvai
@kabeerjuvai 3 года назад
மிக்க நன்றி
@TN234TODAY
@TN234TODAY 3 года назад
அருமை ஐயா..
@mmuthuvel6829
@mmuthuvel6829 2 года назад
Encyclopedia of philosophical concepts
@vijayasagarwriterdirector1749
@vijayasagarwriterdirector1749 2 года назад
Nice .....!
@thiagarajang6813
@thiagarajang6813 2 года назад
Excellent
@selliahlawrencebanchanatha4482
God bless aiya
@sivakumar8134
@sivakumar8134 2 года назад
தங்கள் கருத்துக்கள் அருமை நானும் முயற்சிக்கின்றேன். தங்கள் கருத்தை உள்வாங்க. சில இடங்களில். ஆங்கில உச்சரிப்பு( ஆங்கிலம் தெரியாத என்னை போன்ற. தங்களைப் பின்தொடரும் நபர்கள் புரியும் படி பதிவிடும்) புரியல
@ramakrishnanc01plus6
@ramakrishnanc01plus6 2 года назад
Super
@explorewithadityatamil1240
@explorewithadityatamil1240 2 года назад
சிறப்பு அய்யா
@orgiestalkiesorgiestalkies3224
@orgiestalkiesorgiestalkies3224 2 года назад
ஜீன் பொட்ரிலாட் பற்றிய விரிவான உரையை எதிர்பார்க்கிறோம்.
@paari5405
@paari5405 3 года назад
Thanks for this video sir.
@karthiinfoo
@karthiinfoo 2 года назад
Awesome sir. Thanks
@MohdAnnuarAbdullah
@MohdAnnuarAbdullah 2 года назад
You doing good brother, it's helping thousand of ignorance people to liberty thinking
@subaschandran1951
@subaschandran1951 3 года назад
Inspired.. Thanks a lot
@angayarkannivenkataraman2033
Thank you sir. 30-11-22.
@nagaiahraju4611
@nagaiahraju4611 6 месяцев назад
Sir all videos are more than one year. Watched all. Very good. Any recent video is not there , ?? Good 👍
@SocratesStudio
@SocratesStudio 6 месяцев назад
Check again. Every week we are loading
@user-zc5ro2mm3t
@user-zc5ro2mm3t Год назад
ஹோக்கைமர் பற்றி explain pannunga sir
@muralinatarajan8903
@muralinatarajan8903 3 года назад
Consumer culture in any form. reduce needy things for life lead to miserable situation for life.
@shivakumarp9817
@shivakumarp9817 5 месяцев назад
🎉🎉🎉
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 года назад
Super class Sir. But more political than philosophy.
@johnsonjoromerr7221
@johnsonjoromerr7221 3 года назад
நன்றி✌️
@gopalann1724
@gopalann1724 3 года назад
Very nice introduction. Good idea to post books to read in description of the respective philosophers. Also if you can do the same on a retrospective basis on the philosophers you have already covered, Sir 🙏
@selvaramachandran856
@selvaramachandran856 3 года назад
Sir thank you,egar to see kantian philosophy for long
@alankarthick
@alankarthick 3 года назад
Yes we become a thing to capitalism.. In IT field they call human being as a Resource not even as an associate
@sakthisaran4805
@sakthisaran4805 2 года назад
❤Thanks
@thanaramanvijaya90
@thanaramanvijaya90 3 года назад
Enjoyed your speach. Need clarity on linking with nietche Thanaraman Pondicherry
@greenmedia95
@greenmedia95 2 года назад
super sir
@educationguidanea2z
@educationguidanea2z 3 года назад
Sir Please make a video about ajivikas ( Assevagam)
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 года назад
Assevakam philosophy very much blended with ancient Indian culture especially before sindhu valley atleast. This area is very little known to even researcher. A.L.Bashyam & prof. Neduchezlian r notable person in the field. Even in the studio, sir give an introduce to charvaka invert brief level. There are different types of materialist school. If v go on this route v may find the roots of Assevagam. Even siddha philosophy also a materialist but it also part of saiva philosophy. Siddha philosophy isn't completely accepted by saivas.
@1806kalyan
@1806kalyan 2 года назад
Greet Hofstede has written a book "Cultures and Organisations" and giving some methods and solutions to build effective org culture. can you brief how do we understand this together with Adorno.... Thank you very much dear sir.
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 года назад
Sorry Sir, antham is not end but it's refined product from all sorts of existed ideology. U r a philosophy professor, u knew every philosophy school has its own metaphysics, ethics & epistemology. So it is for a (each) society (group).
@RamaDevi-km8js
@RamaDevi-km8js 3 года назад
Exactly. Very good and intelligent observation. Every ideology has its own refined product and the believer of some other ideology should not jump into the conclusion that rest of the ideologies are abruptly concluded.
@user-no5bt2pw9r
@user-no5bt2pw9r 2 года назад
Every man visit the world some purpose.
@suresh3617
@suresh3617 2 года назад
Speak about capitalist philosopher also sir
@eswarisivanandam3091
@eswarisivanandam3091 Год назад
How can I buy the little book that you mentioned
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Год назад
Amirthi Nagam-Theodar Adarno
@rajankrishnan6847
@rajankrishnan6847 3 года назад
நன்றி தோழரே, நீங்கள் குறிப்பிடும் புத்தகங்கள் தமிழில் இருக்கிறதா?
@vijayramnath6797
@vijayramnath6797 3 года назад
Had a very big laughing moment when you explained brand consumerism. I was about to fall for it recently. Luckily I opted out.
@madans6455
@madans6455 3 года назад
plz talk about Helena Petrovna Blavatsky
@Arunkumar-ou6tc
@Arunkumar-ou6tc 2 года назад
🙏
@venkai81
@venkai81 3 года назад
Commoditization of human being is the hazardous situation. Consumerism and utilitarian valuation will lead to such a ruinous world.
@mohanraj4405
@mohanraj4405 3 года назад
Sir Sigmund Freud pathi video podhugha sir...
@SocratesStudio
@SocratesStudio 3 года назад
Already posted. Please check
@SG73088
@SG73088 2 года назад
@@SocratesStudio Sir, please talk about Bhagavan Ramana Maharishi philosophy and his teachings and Tamil siddars and their spiritual energies and mystic.
@ranganathanthiru3627
@ranganathanthiru3627 2 года назад
உங்கள் தொடர்பு எண் வேண்டும்
@SocratesStudio
@SocratesStudio 2 года назад
Please contact socratesstudio190@gmail.com
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Год назад
Frankfurt-Mannul Snack
@ptapta4502
@ptapta4502 3 года назад
Chevevanakkam thozher
@nawasmohammed5183
@nawasmohammed5183 2 года назад
Un
@nandakumar9713
@nandakumar9713 2 года назад
தமிழ் paid media விற்கு சம்மட்டி அடி. நன்றி.
@vvraman2008
@vvraman2008 Год назад
Thank you Sir
@umamageshwari674
@umamageshwari674 3 года назад
Thanks sir
@Ramkumar-kt3og
@Ramkumar-kt3og 3 года назад
Thank you sir
Далее
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
THANGALAAN review by prashanth
13:00
Просмотров 104 тыс.
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20