Namaskaram and a very good morning maami. Enga ammavai adikkadi ungaladhu traditional receipes like ericha kuzhambu and your excellent conversations gnapaga paduthukiradhu. Neenga pesuvathai ketpadhu en ammavidam pesuvadhu pol irukku. Thank you my dear Maami to give me the feel of my dearest Mummy everytime. May the Almighty bless you and Maama with a very healthy and peaceful and long life ahead. Lots if luv❤❤❤❤❤
அருமையான சுவை அம்மா 😊 நான் சாப்பிட்டு இருக்கிறேன்...பழைய சாதத்தில் தயிர் விட்டு பிசைந்து அதற்கு தொட்டுக்க சுண்டக்கறி சுவை அள்ளும் 😋😋 நீங்களும் கனேசும் நிறைய பேசுங்க அம்மா 😊 கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு
WOW SUPERB AMMA AGRAHARA RECIPES THANKS FOR YOUR VIDEO TIPS COOKING ERICHA KUZHAMBU FOR YOUR COOKING AND COOKING VERYUSEFUL.VERYNICE VERALEVEL VALTHUKKAL NANIDI VANAKKAM WELLDON WELCME VAZHA VAZLAMUDAN AMMA THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
I am very happy to see you are showing our time recipes.Thank you.I also make ericha kuzhambu even today on festival days when sambar curry etc are left over.I am Visalam.
என் அம்மாவும் இந்த எரிச்ச குழம்பு செய்வாங்க. என் மகனுக்கு நெய் விட்டு சூடான சாதத்தில் இந்த குழம்பு போட்டு சாப்பிட மிகவும் பிடிக்கும். அவனும் அப்பளம் வைத்து சாப்பிடுவான்.நன்றி மாமி🎉
எங்காத்துல பழங்கீரை னு சொல்லுவோம்.... அதுலயும் பழைய வெத்தகொழம்பு கீரை கலந்து சாப்டா தேவாமிர்தம் தான்... அதே மாதிரி கணு பழங்கீரை சொல்ல வார்த்தையே இல்லை... இப்போவும் நாங்கள் அதை செய்து சாப்பிடுகிறோம் 👌தயிர் சாதத்துக்கு செம்ம காம்பினேஷன் 👌👌👌ரொம்ப thanks மா🙏🙏🙏
Good Morning Amma and Ganesh Bro ❤❤❤உங்க குரல் கேட்டாலே போதும் ஊர்ச்சகம் தானா வரும் ippo Ganesh bro மேலும் சேர்க்கிறார்..... Recepie very very useful 👌🏻 👍🏻 👏🏻 I'll for sure give it a try.... thank you Amma and bro ....have a nice day ❤❤
Am near to erode only, in my village kaveri is there very near to my home. Neenga aadi 18 ku kaveri snanam panirupinga. Usually we did aadi 18 and thula snanam(iypasi 1) . And kanum pongul ku river side or any outing place poitu spl dish or left overs of pongal sapiduvom.. Very happy to hear lot from mami and you
vanakam amma. please explain to us maavilaku method ( how to do and what is the special elements in it, for which god and so on....will wait for the video mami.....thank you. advance happy new year
Athula visezham kazhinja nextday sambar avial curry yellam kalanthu kalchattila kuruki nallayennai vittu sapta its very nice.pongal ku next day sapta devamirutham.innum we all enjoyed in our home
நான் இன்னமும் எரிச்ச கொழம்பு பண்ணுகிறேன். இட்லி, தோசை and சாதத்தோடெ பண்ணுவேன். என் பொண்ணுக்கும் மாப்பிள்ளை அண்ட் பேத்திக்கும் ரொம்ப பிடிக்கும். எங்காத்திலே இதை ப கொ பு ( பழங் கொழம்பு) என்று சொல்லுவோம்.
Namaskaram mami why no update nowadays iam waiting for ur vedio வாழ்க வளமுடன் starting with ur lovely smile ☺ n beautiful lovely conversation with ur lovable son n mama namaskaram mami 🎉🎉🙏🙏
@@Agrahararecipes ok mami age is only no ur smiling ☺ face n ashirvadam is enough take care of your health let ur affectionate son come then u start mami namaskaram mama mami 🙏🙏
100 persent correct mami, we polluted the beutiful nature ,we should try to bring it back ma. We have the responsibility to give something to our next generation pure.
கொதிக்க போட்ட கொழம்பு என்று சொல்வோம் சிறு வயதில் என் அம்மா செய்து கொடுத்து இருக்கார்.நாங்கள் பெரிய கூட்டு குடும்பமாக இருந்தோம் 20 பேர் அதனால் சாம்பார் காய்கறி எல்லாம் அதிகமாக செய்வோம் அதனால் அடிக்கடி இது கிடைக்கும்.
Yes amma .I do remember..as a child it was everybody's favourite... I will make it again...just for me. ..my husband and others would not eat..will say I am giving them spoiled food 😅😅 ❤❤❤❤
my mother is from tirunelveli, she wanted to talk to your mom, is there number she can reach her at, i live in the usa my mom in mylapore, if you pass our number i can have her reach out?