Тёмный

Exclusive : அனுபவங்கள் தான் கண்ணதாசனின் பாடல்கள் - மனம் திறக்கிறார் காந்தி கண்ணதாசன் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 40 тыс.
50% 1

Exclusive : அனுபவங்கள் தான் கண்ணதாசனின் பாடல்கள் - மனம் திறக்கிறார் காந்தி கண்ணதாசன் | Thanthi TV | கவிஞர் கண்ணதாசன் | Kannadasan Birthday
Uploaded on 23/06/2018 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Опубликовано:

 

12 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 10   
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 6 лет назад
Gem of a Generation! I Read Arthamulla Hindu Madham at age 18! and Vanavasam! Great! I still have the copies of all the Books! My Salutes to You!
@somasundaramvaradharajan3063
@somasundaramvaradharajan3063 4 года назад
கவிஞர் கண்ணதாசன் அவர்களுடன் பழகும் வாய்ப்பு என்று சொல்லமாட்டடேன், அவர்களிடம் பேசும் - அந்த பாக்கியம் எனக்கு 1965 ஆம் வருடதிற்கு மேல் கிடைத்தது. குழந்தை மனம் படைத்த ஒரு தத்துவஞானி. அவர் என்னிடம் இயல்பாக பழகுவதற்கு காரணம் நான் கலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களின் மருமகன் என்ற ஒரே காரணமாகத்தான் இருக்கமுடியும். அப்படி இல்லையென்றால் அவர் பக்கத்திலேயே என்னால் நெருங்க முடியாது . தி..நகரிலுள்ள அவர் வீட்டிற்கு நான் சென்றால் அவர்கள் என் நெற்றியில் குங்குமத்தை அன்புடன் பூசுவார்கள். ( கலைவாணர் அவர்கள்தான் கவிஞர் உருவில் என்னை ஆசீர்வதிக்கிறார்கள் என்று மனதிற்குள் நினைத்துக்கொள்வேன் ) ஒழிவு மறைவில்லாத வெள்ளை உள்ளத்திற்கு சொந்தக்காரர் . என் பார்வையில் அவர்கள் ஓரு சித்தர். இந்து மதத்திற்கென்று பைபிள் போலவோ , குரான் போலவோ தனியாக வேதபுத்தகளில்லை. இராமாயணம், மகாபாரதம் போன்ற பல இதிகாச புத்தகங்கள் இருந்தாலும், பிற மதங்களிலுள்ளது போல் தனியாக ஒரு புத்தகமில்லையே என்ற குறைபாடை ஈடு செய்ய - “அர்த்தமுள்ள இந்துமதம்” எனும் அரிய காவியத்தை பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் அளித்துள்ளார்கள். இன்று இந்துக்கள் விழுப்புணர்ச்சி அடைய இந்த புத்தகமும் ஒரு காரணமாகும். இந்துக்களின் வேத புத்தகம் இது ஒன்றே என்பதில் ஒரு சந்தேகமுமில்லை. இதனை உரியவர்கள் ,இந்துமத நம்பிக்கையுள்ளவர்கள் , ஒருங்கிணைந்து செயல் வடிவம் கொடுத்தால் மேன்மேலும் நம் மதம் வளர்ச்சி அடைவதோடு உலக அளவில் நம் மதக்கோட்பாடுகள் பிரபலமடைச்செய்யும் - இந்துமத வேத புத்தகமாக உருவெடுக்கும் . இது விரைவில் நடப்பதற்கான சூழ்நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை நாம் நழுவ விடக்கூடாது. இன்றும் அவர்களின் குடும்பத்தார்கள் எங்களிடம் பழகுவது நாங்கள் செய்த புண்ணியம். இன்னும் அவரைப்பற்றி எழுதிக்கொண்டே போகலாம் ஆனால் அந்த அளவுக்கு நான் தகுதியானவன் அல்ல என்பதினால் இத்துடன் அவருடன் பழகிய , அந்த இனிமையான, கிடைப்பதற்கரிய வாய்பை உங்களிடம் பகிர்ந்து கொண்ட மனநிறைவுடன் முடித்துக்கொள்கிறேன் - Dr.S.Varadharajan, Former Director of Technical Education
@kssps2009
@kssps2009 4 года назад
Hats off to Dr Varadarajan Sir
@rajalakshmithangaraj2135
@rajalakshmithangaraj2135 2 года назад
மிக்க நன்றி சார்
@mohans5947
@mohans5947 5 лет назад
உழைப்பால் உயர்ந்தவர் என்றும் தாழ்ந்ததில்லை
@mohamedsulaiman4027
@mohamedsulaiman4027 2 года назад
கண்ணதாசன் காரைகுடி பேர செல்லி😃😃😃😃😃😃😃
@comiczone318
@comiczone318 6 лет назад
Kannadasan is a great poet..
@divyarajendran9658
@divyarajendran9658 6 лет назад
nalla pathivu..
@senthilrohini9899
@senthilrohini9899 6 лет назад
KALATTHAL AZHIYATHAVAR
Далее
Will A Basketball Boat Hold My Weight?
00:30
Просмотров 19 млн
Arthamulla Indumatham Tamil Discourse
45:41
Просмотров 2,8 млн
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
Просмотров 1,8 млн
thangam moorthy speech about  tamil poet kannadasan
21:33
Will A Basketball Boat Hold My Weight?
00:30
Просмотров 19 млн