Тёмный

EXCLUSIVE: மீண்டும் திறக்கப்பட்ட KALLAKURICHI பள்ளி! NAKKHEERAN | DAMODHARAN PRAKASH | Sakthi School 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 1 млн
50% 1

#NakkheeranTV #kallakurichi #sakthischool #kaniyamoor #srimathi #sakthischoolreopen #damodharanprakash #nakkheeran #kallakurichischool #kallakurichinews #bjp #justiceforsrimathi
EXCLUSIVE: மீண்டும் திறக்கப்பட்ட KALLAKURICHI பள்ளி! NAKKHEERAN | DAMODHARAN PRAKASH | Sakthi School | Nakkheeran Tv
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,7 тыс.   
@pattukkottaiassrafali.
@pattukkottaiassrafali. 2 года назад
பிரகாஷ் அண்ணா, செல்லும் இடங்களில் கவனமாக சென்று வாருங்கள் , பாதுகாப்பு இல்லாமல் ஒருபோதும் செல்லாதீர்கள். இது எங்களின் கனிவான வேண்டுகோள்.
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 года назад
Yes. God bless you sir
@kumariv8672
@kumariv8672 2 года назад
Correct aga soneergal,
@kavithavenkat3113
@kavithavenkat3113 2 года назад
Apdi avarukku ethathuna makkal summa Vida koodathunka
@Narayan_338
@Narayan_338 2 года назад
Nakkerrannn team mela ellam avvalavuu easy aaa evanum kai vekka matan..
@shaktirajan939
@shaktirajan939 2 года назад
Sir... Badhrama irunga
@annapooraniannapoorani4909
@annapooraniannapoorani4909 2 года назад
யாரெல்லாம் பள்ளி இயங்க கூடாது என்று விரும்புகிறீர்கள் . இப்போது நினைக்கிறது இந்தக் கட்சியும் நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உணர்கிறது. நக்கீரனின் வீடியோக்களுக்கு நன்றி. மக்களின் அன்பும் ஆதரவும் என்றென்றும் நக்கீரனுக்கு உண்டு.
@vishxl69
@vishxl69 2 года назад
mudhevi school nadakkakudadhu crt matha padikkira3000 pillaikalukku nee vera school la poitu admission vangi kuduthitu nee schoola muduradhu pathi pesu
@pandiansumathi1995
@pandiansumathi1995 2 года назад
ஸ்டாலின் ஒரு மோடி அடிமை காவல்துறையை கையில் வைத்து இருப்பவா் ஒரு ஆணியும் புடுங்க முடியாத காரணம் என்ன...???
@selvinarayanan7043
@selvinarayanan7043 2 года назад
பள்ளிய மூடனும் சாத்திய சாத்தனும
@sathyat9100
@sathyat9100 2 года назад
School open panna kudathu
@abinaya0837
@abinaya0837 2 года назад
Me also
@selvaeraasu4014
@selvaeraasu4014 2 года назад
உண்மையான பத்திரிகை தர்மத்தை நிலைநாட்டும் நக்கீரன் நிருபர்களுக்கும் ஆசிரியருக்கும் எனது வாழ்த்துக்கள்.
@dilsha832
@dilsha832 2 года назад
அவங்க மேல தவறு இல்லைன.. பேச ஏன் பயப்படுறாங்க........ நக்கீரன் டீமை அடிச்சிக்க வேற யாரு இல்ல வாழ்த்துக்கள் சார்..... எத்தனை தடைகள் வந்தாலும் உங்கள் பணி தொடரட்டும் 👍
@priyalovelycollection
@priyalovelycollection 2 года назад
Yes.. தப்பு இல்லன பேச வேண்டியது தான.... கொஞ்சம் கூட வேதனை இல்லாமல் எப்படி பேசுகின்றனர்
@dilsha832
@dilsha832 2 года назад
@@priyalovelycollection ஆமாம் சகோதரி நக்கீரன் team இவ்ளோ risk எடுத்து போறதுக்கு.. Hattsoff🌹
@kavideepsubitha6915
@kavideepsubitha6915 2 года назад
Yesss
@rajkamal7679
@rajkamal7679 2 года назад
Yes correct 💯💯
@kasthuriashok793
@kasthuriashok793 2 года назад
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் செய்ய முடியாத அத்தனை வேலையும் நக்கீரன் ஐயா செய்கிறார் மிக்க நன்றி உண்மை வெல்லும்
@anandnishaanandnisha2349
@anandnishaanandnisha2349 2 года назад
குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார்...அவர்கள் குடும்பம் முக்கியம் அவர்களுக்கு....sadharana makkalai patriya kavalai avargaluku illai. nakkeran family ku salute 🙏🙏🙏
@Kitchenkingtamil
@Kitchenkingtamil 2 года назад
விபரம் தெரியாம இவங்க பண்ணிட்டாங்க அப்படினா இந்த அம்மா விபரத்தோட பண்ணும்போல, இதையும் கைது செய்து விசாரணை வளையத்தில் வைக்க வேண்டும்.
@nalini.n3929
@nalini.n3929 2 года назад
🤔🤔👏👏👏
@franglineds2440
@franglineds2440 2 года назад
நக்கீரன் போராட்டம் துணிச்சலான பயணத்துக்கு வாழ்த்துக்கள்... நீதி கிடைக்கும் வரை தொடரட்டும் உங்கள் பயணம்... நக்கீரன் குடும்பத்தாருக்கு எனது மன மார வாழ்த்துக்கள்
@microv1847
@microv1847 2 года назад
நக்கீரன் பணியாளர்கள் கமெண்ட்ஸ் செக்சனில் அதிகம்..
@ArchuPrithiv
@ArchuPrithiv 2 года назад
Neenga nakiran ala Ella videos la yum etha mari comments pakren😂😂😂
@siva3283
@siva3283 2 года назад
Dae poda panada.oruthan panna thappuku mathavanga studies ah veen aganumah
@RLVELU
@RLVELU 2 года назад
யாரும் அந்த பள்ளிகளில் சேர வேண்டாம் மக்களால் தான் முடியும் அந்த பள்ளியை மூட
@Infomaticx
@Infomaticx 2 года назад
சம்பந்தப்பட்டவர்கள் செய்ய முடியாத அத்தனை வேலையும் நக்கீரன் ஐயா செய்கிறார் மிக்க நன்றி உண்மை வெல்லும்...Congrats & Bestwishes sir...
@e.se.s9560
@e.se.s9560 2 года назад
பிரகாஷ்..sir.. உங்களை.. பார்த்தவுடன்..பேச..பயப்படுகிறார்.. அந்த அம்மையார்....அது ஒன்றே போதும் ...(உண்மை மறைக்க படுகிறது அரசியலால்!!!????🙏🙏🙏..
@sja505
@sja505 2 года назад
Anbil Poiyyya Moli...poi Moli...
@alimasaleem5910
@alimasaleem5910 2 года назад
M mm mm mm Mm mm mm mm mm Mm mm Mm mm l mm l Mm mm mm mm Mm Mm mm mm M My mm L mm mm mm mm All All l m mm Ml mm mm mm All mm mm mm p
@vamana4239
@vamana4239 2 года назад
அவளை அம்மையார் என்று அழைப்பது பாவம்.
@abinaya0837
@abinaya0837 2 года назад
@@vamana4239 S
@universeforall4350
@universeforall4350 2 года назад
Shhhhhabbba prakash sir avlo periya maha yokyar ellam kidayadhu. Ellam poi
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 2 года назад
அரசு என்னத்த புடுங்கிட்டு இருக்குனு தான் தெரியல. 😡😡 அரசைவிட ஒரு தனியார் பள்ளிக்கு இவ்வளோ பவரா!.!. என்ன கருமம் டா!.!.!
@karthikeyans782
@karthikeyans782 2 года назад
Super bro.
@durga3756
@durga3756 2 года назад
Yellarum thirutu naayinga bro
@umamaheswari1909
@umamaheswari1909 2 года назад
It L
@pdfgovardhanb8093
@pdfgovardhanb8093 2 года назад
DMK waste
@manimozhiragupathy8489
@manimozhiragupathy8489 2 года назад
Super இதே கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன். இதற்கு முழுப் பொறுப்பும் முதல்வரையே சாரும்.
@sheelajeyakumar2233
@sheelajeyakumar2233 2 года назад
How can the parents send their children to the same school after all this happenings? Parents are so senseless and heartless 🤦‍♀️
@jayapaljayapal7564
@jayapaljayapal7564 2 года назад
இந்த பள்ளிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது
@jebaranijohnbright1159
@jebaranijohnbright1159 2 года назад
லஞ்சம் வாங்கியவனையும் கொடுத்தவனையும் கடவுள் சும்மா விடமாட்டார். ஒரு மாணவியின் நீதிக்காக போராடும் சமயத்தில் மற்ற parents ஓன்று சேராமல் இருப்பது மிகவும் தவறு. அந்த கிழவியிடம் பேட்டி எடுக்கும் பொது ஏன் ஒழுங்காக பேச வில்லை. உண்மை இருந்திருந்தால் தைரியமாக பேசி இருப்பாள்.close the school. Nakkiran போன்றவர்கள் இருப்பதால் தான் உண்மை வெளி வருகிறது. நன்றி நக்கீரன்.
@hi-283
@hi-283 2 года назад
கிழவிய நான்கூட நல்லவ ன்னு நெனைச்சேன்.
@selinselin2581
@selinselin2581 2 года назад
Kelavi santhium pachi thevudiyakal sir thuuuuuu
@ganeshkaththi3598
@ganeshkaththi3598 2 года назад
😭
@mittuaarinrecipestamil6706
@mittuaarinrecipestamil6706 2 года назад
அவங்க மேல தவறு இல்லை என்றால் உண்மை அனைத்தையும் சொல்லவேண்டியதுதானே ஏன் பயப்படுகின்றனர் பதில் சொல்ல மறுக்கின்றனர்
@SASIGERMANY
@SASIGERMANY 2 года назад
நக்கீரனுக்கு முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்.... உங்கள் பணி மென்மேலும் விருட்சம் போல் வளர வேண்டும்... தாய் கெழவிகு குசும்ப பாத்தியா
@geetharani9108
@geetharani9108 2 года назад
Nakhreen endrum appozhudum unmaikaga poradum excellent journalist vazhga ......................
@Vijay-gp9xx
@Vijay-gp9xx 2 года назад
🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️மறுபடியும் இந்த பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்களுக்கு எவ்வாறு மனம் வந்தது. இம்மதிரியான மனிதர்கள் வாழும்வரை நாடு உறுப்புடாது நீதியும் கிடைக்காது 😡😡😡😡
@artheekumar8992
@artheekumar8992 2 года назад
That's is the sad thing, Are these parents brave to send their children to school
@parunandhiniparunandhini58
@parunandhiniparunandhini58 2 года назад
Kandipa ivlo nadathum ivga thirunthala
@tamilarasinesatamilan7462
@tamilarasinesatamilan7462 2 года назад
இவனுங்க எல்லாம் திருந்தமாட்டாங்க அந்த பொண்ணுக்கு வந்த நிலமை நாளை உங்க குழந்தைக்கு வந்தா என்ன பண்ணுவீங்க டா
@sureshkumarv4418
@sureshkumarv4418 2 года назад
நக்கீரன் -பணிபுரியும் அனைத்து நல்லுல்லங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்
@vipveedumanai7452
@vipveedumanai7452 2 года назад
அந்த பொம்பளை பேசினால் உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று பேச முடியாது சமாளிக்கிறாள். நல்ல மகனை பெற்று வளர்க்க துப்பில்லாத தாய். இறைவன் இவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டான்.
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc 2 года назад
உண்மை சகோ நல்ல மகனை பெற்று எடுக்காத தாய் இவள் எப்படி இருப்பாள்.....😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@lalitakrishnan5703
@lalitakrishnan5703 2 года назад
True...worst lady
@Vw-whk1228
@Vw-whk1228 2 года назад
Mmm s nai ava
@arockiama9898
@arockiama9898 2 года назад
True
@prakasha2075
@prakasha2075 3 месяца назад
Unbelievable god
@nishanth9936
@nishanth9936 2 года назад
போலீஸ் பாதுகாப்புடன் சக்தி பள்ளி இயங்கி வருகிறது என்றால் ...மக்கள் கவனிக்க பட வேண்டியவை....
@poongavanampoongavanam8933
@poongavanampoongavanam8933 2 года назад
?
@ramanivenkat5252
@ramanivenkat5252 2 года назад
Police thaane yella velaium senjathu appo avanga intha seyyurathula enna aachariam
@ramyaram6921
@ramyaram6921 2 года назад
இந்தநாட்டுல நல்லவங்க எங்க இருக்கிங்க தயவு செய்து தூங்காத்திங்க முளிச்சிகுங்க ஷிமதிக்கு நீதி வேண்டும் மக்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு ஏழைங்க எங்களால போராட முடியாது பெரிய பெரிய தலைவர்களும் இருக்கிங்கல பத்திரிக்கையாலர்கள் உங்கலாலதமுடியம் நம்ம நாட்ல நீதி கிடைக்காதூ சார்
@rtsiva84
@rtsiva84 2 года назад
கொடுமை... மதுபானக்கடை காவல்துறை பாதுகாப்பில் இயங்கியதற்கு மேலா இது........ பணமும், அதிகாரம் அப்படிதான் செயல்படும்
@rajisudha64
@rajisudha64 2 года назад
மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் நக்கீரன் குழுவிற்கு நன்றி🙏💕🙏💕.
@mahadevan09
@mahadevan09 2 года назад
இதை அரசு எப்படி அனுமதிக்கிறது. இதில் அரசியல் கட்சிகள் குறிப்பாக ஆளும் கட்சியே துணைப் போகிறது.
@shanmuammu8234
@shanmuammu8234 2 года назад
Police 🚔 paathu kaappu vera
@venusvasanth10
@venusvasanth10 2 года назад
Stalin da vararuuuuuu
@rubyjohn3006
@rubyjohn3006 2 года назад
Correct
@pdfgovardhanb8093
@pdfgovardhanb8093 2 года назад
Yes
@tamilmani8652
@tamilmani8652 2 года назад
ஆம் ஆளும் துணை மத்திய அரசு
@devidevidevi4624
@devidevidevi4624 2 года назад
பொறுப்பற்ற பெற்றோர்கள்...தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து யோசிக்கவில்லையே.
@sssarmy1794
@sssarmy1794 2 года назад
மடியில கனம் இருக்கறதுனால தான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம திணறி அடிச்சுட்டு ஓடுறாங்க இருந்தாலும் அவங்கள விடாம கிடுக்கு பிடி பிடிக்கும் உங்களுடைய வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி நக்கீரன் சார் .
@rajkumar-jg8sw
@rajkumar-jg8sw 2 года назад
நக்கீரன் சார் நீங்கள் ஒரு சிங்கம் உண்மையை எப்போதும் ஆராய்ச்சி செய்வதில்
@kannanuthirapathy9402
@kannanuthirapathy9402 2 года назад
நக்கீரன் உண்மை வெளியிடறதுக்கு நீதியும் நேர்மையான நாயகன் நக்கீரன்
@ravichandranravi3603
@ravichandranravi3603 2 года назад
ஏங்க
@kkarthiga1
@kkarthiga1 2 года назад
பள்ளி பக்கம் என்ன சொல்ல வராங்கனு அவங்க பக்கம் நியாயம் என்னனு கேட்காம போனதும் ஒரு தலை பட்சமா பேசினா யாரு பேட்டி குடுப்பா. அந்தம்மாவை பேச விட்டிருந்தா நமக்கு சாதகமா தகவல் கிடைத்திருக்கும்.
@johnselvaraj8424
@johnselvaraj8424 2 года назад
உண்மை ஜெயிக்கும் டி கிழவி உன் வீட்டில் ஒரு எழவு விழும் அன்னைக்கு பேசாம இரு. வாழ்த்துக்கள் தலைவா. உங்கள் பணி தொடரட்டும்
@sunflowersunshineandstars3497
@sunflowersunshineandstars3497 2 года назад
Very very true
@sangeethas7281
@sangeethas7281 2 года назад
Crt
@redeyesofficial9544
@redeyesofficial9544 2 года назад
நக்கீரனின் முயற்சியே ஷிரிமதியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என நமபுவோம்!
@balajivicky3115
@balajivicky3115 2 года назад
நக்கீரன் அய்யா நீங்கள் தான் உண்மை, நீங்கள் தான் நேர்மை, எல்லோரும் ( மற்ற ஊடகங்கள்) திருந்த வேண்டும்..நீதி கிடைக்க போராட வேண்டும்...🙏🙏🙏
@sachinramesh8585
@sachinramesh8585 2 года назад
அக்கறை இல்லாத அரசியல்.. கலெக்டரின் அலட்ச்சியாமன பதில்... நீதி இறந்துவிட்டது.. 😡😡ஒரு செயல் நமக்கு நடக்கும் வரை அது வெறும் செய்தியே...... மனசாய்ட்ச்சியே இல்லாத மற்ற மாணவர்களின் பெற்றோர்கள்....😥😥..... என்ன செய்வேன் கடவுளே....... இறந்தததன் என்ன காறனமென்றே தெரியாமல் புதைதுவிட்டார்ளே..... 😪
@Paul-to1ph
@Paul-to1ph 2 года назад
பழிவாங்குதல் என்னுடையது என்று கடவுள் கூறினார்.
@ArasiyalStatus
@ArasiyalStatus 2 года назад
சகோதரா இது பழி வாங்கும் போக்கல்ல... திக்கற்றவர்களுக்காக. பேசும் நடவடிக்கைகள் தான் இது. இதன் பின்பும் அநீதி இழைக்கப்பட்டால், அப்போது அதன் சாபம் "" அந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மேல் வரும். "
@rrpromoters9944
@rrpromoters9944 2 года назад
@@Paul-to1ph 👍🏼
@tamizharasi6645
@tamizharasi6645 2 года назад
எப்படிடா அந்த பள்ளியில் குழந்தைகள் மீண்டும் அனுப் புனீங்க🤐🤯🤯🤯🤯
@cuteesmilevlogs7352
@cuteesmilevlogs7352 2 года назад
ரொம்ப தைரியம் சார் உங்களுக்கு. உண்மை வெளியே வர வேண்டும் சார்
@dhaivaanest4904
@dhaivaanest4904 2 года назад
உண்மையை கொண்டு வருவீர்கள் ஐயா🙏
@raajukink4018
@raajukink4018 2 года назад
ஐயா உங்கள் பணி தொடர வேண்டும். இதற்கு நீதி வாங்கி தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்க வளமுடன்
@prasadprasad-fs7og
@prasadprasad-fs7og 2 года назад
தோழர் பிரகாஷ் உதவி ஆசியர்-நக்கீரன், உங்கள் பணி அளப்பரியது.நன்றி
@chellamuthukuppusamy3460
@chellamuthukuppusamy3460 2 года назад
பிரகாஷ் ஐயா பணி தொடர வேண்டும் அந்த அம்மா அவர்கள் சொன்னது உண்மை கண்டிப்பாக வெளிவரும் அம்மாவை மறைத்தாலும் மகனைக் காப்பாற்றினாலும் உண்மை வெற்றி விடும் உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@feelthirsty5111
@feelthirsty5111 2 года назад
இதெல்லாம் ரொம்ப அநியாயம்....அரசு இப்படி செயல்படுவது...சமூகத்திற்க்கு தவறான முன் உதாரணமாகும்...
@manibharathi4378
@manibharathi4378 2 года назад
அண்ணன் பிரகாஷ் க்கு கோடி நன்றிகள்🙏
@Kantasamy
@Kantasamy 2 года назад
அருமை நக்கீரன்..பிரகாஷ் அவர்களுக்கு.உங்களாள் தான்.உண்மை வெளிவரும். .நன்றி
@ezhilarasy3302
@ezhilarasy3302 2 года назад
Sir என்னே உங்களது துணிச்சல் நினைக்க வேஅதிசயமாயிருக்கு இந்த பொல்லாத உலகத்தில்👍👍
@prakash.k3585
@prakash.k3585 2 года назад
Ellam kasukkaka thevadia media
@trijosterracegarden
@trijosterracegarden 2 года назад
இந்த சூழ்நிலையில் கூட டகால்டி வேல காட்டுறானுங்களே அப்ப இதுக்கு முன்னாடி என்னா ஆட்டம் போட்டிருப்பானுங்க.
@tamizharasi6645
@tamizharasi6645 2 года назад
அதாம் பாருங்க😠
@amarans7613
@amarans7613 2 года назад
உண்மைய சொல்லு போது குற்றம் செய்தவர்களுக்கு கசக்கத்தான் செய்யும்..... அந்த அம்மாவின் முகத்தில் நன்றாக தெரிகிறது...நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்....👌
@imanimmu27
@imanimmu27 2 года назад
கேவலமா இருக்கு முதல்வர் இருக்கானா இல்லையா மகேஷ் பொய்யாமொழி எங்க போனான்
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 года назад
ரெண்டு பேரும் ஸ்கூல் போட்ட பீய தின்னுட்டானுங்க
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 2 года назад
அடுத்த சாவு வந்தால் மூடினாலும் மூடுவாங்க.. பெற்றோர்களே திரும்ப அங்கு போனால் கல்வித் துறை என்ன செய்யும்.. பெற்றோர்களே புறக்கணித்தால் தான் இதற்கு விமோசனம் வரும்
@dharshikabk1839
@dharshikabk1839 2 года назад
Adutha elavu waiting.... Saavattum.. Pullainga...
@sudharshan3917
@sudharshan3917 2 года назад
Kadavalugu teriyum
@jabeerjabeer4580
@jabeerjabeer4580 2 года назад
Correct
@prakash24
@prakash24 2 года назад
நக்கீரன் பத்திரிக்கையாளரின் துனிசல் மிக்க பயனத்திற்கு வாழ்த்துக்கள் பொதுமக்களாகிய நாங்கள் எப்போதும் துணை நிற்போம்
@justrelax6123
@justrelax6123 2 года назад
பிரபலமான பத்திரிக்கைகளில் நக்கீரன் மட்டுமே உண்மையாக இருக்கிறது!!💥💥💥💥
@chanderram9962
@chanderram9962 2 года назад
Is Nakkkeran so popular and does it give you the truth!! Are you sure?
@prakash.k3585
@prakash.k3585 2 года назад
Thevadia media nakkeran.
@justrelax6123
@justrelax6123 2 года назад
@@chanderram9962 it can give us the quality/More or less correct information as much as possible!
@microv1847
@microv1847 2 года назад
@@justrelax6123 Correct info to public? Or Court?
@jp-justiceforpeace3414
@jp-justiceforpeace3414 2 года назад
திமுக அரசு மற்றும் காவல் துறை பணம் பெற்றுக் கொண்டதனால் அந்த பள்ளி இயங்குகிறது ஆகையால் கல்விஅமைச்சர் பதவி விலக வேண்டும் மற்றும் சக்தி பள்ளி இழுத்து மூட பட வேண்டும்
@rsn1660
@rsn1660 2 года назад
stalin family must be the partners
@meegasamuel7618
@meegasamuel7618 2 года назад
தமிழக கல்வித்துறை அமைச்சர் vaste
@kavithavenkat3113
@kavithavenkat3113 2 года назад
அமைச்சர் வீட்டில் இந்த சம்பவம் நடந்தால் இப்படி தான் இருப்பாரா?
@senthilvasantha7845
@senthilvasantha7845 2 года назад
Education minster un fit waste if he is only daughter the particular incident is happen what he and his wife do they may be keep quit so they will do doing nothing they will resive A A A BIG Darvida metal sheald antha kulainthai our gal pedirunthal than atha pain therium athu yarro pedra pillai thana
@manyficorence2291
@manyficorence2291 2 года назад
@@meegasamuel7618 u
@xavierantrojennie2888
@xavierantrojennie2888 2 года назад
Good is working for justice through nakeeran
@annamalain9013
@annamalain9013 2 года назад
மக்கள் மத்தியில் பெரும் நல் மதிப்பை பெற்று வருகிறது நக்கீரன், மக்கள் நம்பிக்கையோடு தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj 2 года назад
அரசின் இந்த மௌனம். கல்வி துறையின் செயல்லற்ற தன்மை. இந்த அரசுக்கு பெரிய அவப்பெயரை தரப் போகிறது.
@Vinoth-7526
@Vinoth-7526 2 года назад
Correct
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 года назад
தந்து விட்டது
@venusvasanth10
@venusvasanth10 2 года назад
Stalin da varsruuuuuu
@rubyjohn3006
@rubyjohn3006 2 года назад
D M K VOTE POTATHUKU VEKAPADRAN
@prithikahem7209
@prithikahem7209 2 года назад
Panam
@arunamurugan1974
@arunamurugan1974 2 года назад
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு என்ன துணிச்சல் இன்னுமும் இப்பள்ளியை விட்டு வெளியே வரவில்லை.
@seenuseenu6687
@seenuseenu6687 2 года назад
எத்தனை இடையூறுகள் வந்தாலும் நீதிக்கான போராட்டத்தை, நக்கீரன் மக்கள் ஆதரவோடு ஸ்ரீமதி கான நீதி உறங்காமல் இருக்கட்டும் ...!!!
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 года назад
Yes yes 👍
@kawinselva2115
@kawinselva2115 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OY_wuDtZKP0.html Stalin true face revealed 😥😥😥
@kmlrttwingle3957
@kmlrttwingle3957 2 года назад
🙏நக்கீரன்
@ravimuthiah2149
@ravimuthiah2149 2 года назад
இவ்வளவு நடந்த பின்பும் அரசு என்ன காரணத்திந்திற்காக இந்த பள்ளியை நடத்த அனுமதித்தது? மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் சிந்திக்கவில்லை. ஏதாவது விசேட காரணங்கள் ஏதும் உள்ளதா? மாணவியின் இறப்பிற்கான காரணம் தெரியுமுன்பே பள்ளியை ஏன் திறக்க வேண்டும். அதுவும் தாளாளரின் அம்மாவின் மேற்பார்வையில்
@muthusamym689
@muthusamym689 2 года назад
Yes
@prakashg7194
@prakashg7194 2 года назад
சார் விடுங்க சார் இவங்கே சொன்ன கேக்க மாட்டாங்க அந்த ஸ்கூல் படிக்க அனுப்புன பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளை ஏன் அனுப்புனும்.... பணம் வென்றது 😡....நீதி தோற்றது 😭😢
@priya5raj40
@priya5raj40 2 года назад
என்னத்த சொல்ல
@arunasimbu8783
@arunasimbu8783 2 года назад
உங்கள் பயணத்தில் மக்கள் உங்களுடன் சேர்ந்து வருவோம் ஶ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
@k.m.hamzahamza4929
@k.m.hamzahamza4929 2 года назад
நக்கீரனின் பணியை மதிக்கிறோம் வாழ்த்துகிறோம் .
@karkaladurai2185
@karkaladurai2185 9 месяцев назад
நக்கீரன் பத்திரிக்கை மஞ்ச பத்திரிக்கை இந்த பிரகாஷ் ஒரு தேவடியாளுக்கு பிறந்தவன்
@மண்புழு87
@மண்புழு87 2 года назад
வாழ்த்துகள் நக்கீரன் கோபால் சார் 10-வயதில் இருந்து இன்று 35-வயது வரைக்கும் உங்கள் பத்திரிக்கை செய்தியதான் விரும்பி படிக்கிறேன் பார்க்கிறேன்.காரணம் எந்த ஒரு கொம்பனுக்கும் பயப்படாமல் உண்மை செய்தியை உரக்க சொல்கிறீர்கள்.நன்றி கோபால் சார்
@srinivasanr4661
@srinivasanr4661 2 года назад
Ok good appreciate!! Well done, next can he fix a press meet with CM on this, he can call press association ? Don't make people fool. Is it CM very away ? You can go this useless school but y can't you ask CM this question. Tell people if he rejects yr press meet request..let t people who elected him knows t truth ! Just going behind a tail is NOT fair, catch t head ! U show yr challenge, seniority with correct person !! Very simple u can call CM n fix a press meet soon. Awaiting your meet soon !!!!
@happylife2560
@happylife2560 2 года назад
70 வயது ஆனாலும் மேலும் 2000 வருடங்கள் வாழ்வது போல் நினைத்து அகங்காரம் பாருங்க. கடவுளே🙏
@raviravichandran9823
@raviravichandran9823 2 года назад
மக்களா பார்த்து திருந்தா விடில் இங்கு ஏதும் மாறாது நமது அரசு இவளோ அலட்சியம் காட்டுவதன் நோக்கம் ஏன்.... நற்பணிகள் தொடருடும் நக்கீரன் teamku நன்றிகள் 🙏🙏உங்களின் துணிச்சல் எவனுக்கும் வராது 🙏🙏
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 2 года назад
எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது... அரசு கண்டுகவே இல்ல...இவங்கள நம்பி ஓட்டு போட்டதுக்கு .... அதுலயும் இந்த அரசு சுத்தமா எதையுமே கண்டுக்க மாட்டேங்குது....
@kannappanr4092
@kannappanr4092 2 года назад
நக்கீரன் துனிச்சலுக்கு வாழ்த்துக்கள்
@ravichandranravi3603
@ravichandranravi3603 2 года назад
இது.நியாயம்..இல்லை
@suseelapaulraj7231
@suseelapaulraj7231 2 года назад
C M Sir what are you doing? U are taking action please sir
@familyvideosedit2397
@familyvideosedit2397 2 года назад
Correct answer sir👍 unmaiya solla mattanga
@VegandNonvegCooking
@VegandNonvegCooking 2 года назад
சூப்பர் சார் மக்கள் சப்போர்ட் இருக்கு சார் சத்தியம் ஜெயிக்கும்
@sendhilkumarsendhilkumar4109
@sendhilkumarsendhilkumar4109 2 года назад
ஐயா பிரகாஷ் அவர்களே! நக்கீரன் பத்திரிகை நல்உள்ளங்களே! உங்களை போல் நல்லவர்கள் ஒருசிலர் இருப்பதாலேயே இந்த உலகம் சுழல்கிறது...நீதி வெல்லும் என்கிற நம்பிக்கை என் உள்ளத்தில் ஒரளவு இருக்கிறது 🙏🙏🙏🙏
@premaemi6104
@premaemi6104 2 года назад
Yes,u r very crt🙏🙏🙏🙏🙏
@microv1847
@microv1847 2 года назад
😬
@sundaramoorthijaganathen2287
@sundaramoorthijaganathen2287 2 года назад
Yes verygoodthink
@sabarivelan4154
@sabarivelan4154 2 года назад
துணிச்சலான செயல்களை செய்கிறது நக்கீரன் பத்திரிகை அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@abdulraheem1696
@abdulraheem1696 2 года назад
இதில் அரசின் ஆதரவு இல்லாமல் பள்ளி நிர்வாகம் இயங்க முடியுமா இந்த நிலை என்பது ஸ்டாலின் ஆட்சிக்கு கரும்புள்ளியாக மாறப்போகி றதா முதல்வர் தலையிட்டு அந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும்
@menaga9085
@menaga9085 2 года назад
Govt failed
@segundavies8791
@segundavies8791 2 года назад
உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் எதிர்காலம் ‌இல்லை... ஸ்டாலினே நல்ல பெயரை கெடுத்து கொள்வார்
@samptest2778
@samptest2778 2 года назад
I feel admk was better than this Govt if Amma was alive she would have atleast addressed the media
@velvizhigc4542
@velvizhigc4542 2 года назад
இதெல்லாம் பார்த்து இரத்தம் கொதிக்கிறது...பாவம் சார் ஸ்ரீ மதி
@funvideos8757
@funvideos8757 2 года назад
Kodhichu use Illa
@Om..NamaSivaya
@Om..NamaSivaya 2 года назад
பணக்காரன் ஒரே நாளில் பணக்காரன் ஆவது இல்லை. பல வருடங்கள் உழைப்பை கொடுத்து வெற்றி அடைகிறான் .அதற்கான பலனையும் அடைகிறான். சில பஞ்சப் பரதேசிகள் ஒழுங்காக படிக்க மாட்டார்கள். உழைக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் எப்போதும் பசியோடு இருப்பார்கள். சில சமூக விரோத கும்பல்கள் அந்த பணக்காரனின் உழைப்பை திருட நினைக்கிறார்கள். முடியாத பட்சத்தில் அந்த பணக்காரர்களுக்கு எதிராக பஞ்ச பரதேசிகளை ஏவி விடுகிறார்கள். பசியோடு இருப்பவனிடம் சென்று.." அங்கே பார்..அந்த பணக்காரன் பிரியாணி சாப்பிடுகிறான். உனக்கு கொடுக்க மாட்டேங்கிறான். அவன் மட்டும் பிரியாணி தின்கிறான். போ அவனிடம் சண்டை இடு. அவன் சொத்துகளை கொள்ளை அடி. அவன் பணத்தை புடுங்கு..அது தான் சமூக நீதி. கொரியர் டெலிவரி செய்பவன் அப்படி தான் சொல்லி இருக்கிறான்." ஓடு..அடி நொறுக்கு.. என்று ஏவி விடுகிறான். படிப்பறிவில்லா பஞ்ச பரதேசிகளும் பக்கிகளும் அப்படியே செய்கிறார்கள். சமூக அக்கறை உள்ளவன் அந்த பணக்காரனிடம் சென்று அவனின் வெற்றியின் ரகசியம் அறிந்து அதை எல்லோரிடமும் விவரித்து எல்லோரையும் பிரியாணி திங்க வைப்பான். ஆனால் சமூக விரோதி ?? நண்பர்களே இந்த சமூக விரோதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் அறிவை உபயோக படுத்துங்கள். பிறர் சொல்வதை அப்படியே கண்ணை மூடி நம்பாதீர்கள். இல்லாவிட்டால் நீங்கள் கடைசி வரை பிச்சைக்காரனாகவே இருப்பீர்கள்.
@Skky3020
@Skky3020 2 года назад
Sir needhi kidaikum varai indha case pathi investigate pannunga. Unmai veliya varanum.idhu srimadhindra oru ponnukaga mattumilla ethanayo kolandhaihaluku indha case la kidaika pora needhi paadhuhaappu valayam maadhiri. We are all supporting you.
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 2 года назад
இத்தனை நடந்தும் மக்கள் தங்கள் குழந்தைகளை அனுப்பிகிறார்கள்.இதை நினைத்தாலே ஆத்திரம் தான் வருது
@girikaruna3992
@girikaruna3992 2 года назад
என்ன சொல்வதென்று தெரியவில்லை
@induraniindurani1638
@induraniindurani1638 2 года назад
அவர்களின் கருமா இதை ஒன்றும் செய்ய முடியாது..🤣😂🤦
@dsathyadurai7582
@dsathyadurai7582 2 года назад
Athan yenu theriyala....😡😡😡😡
@gowthamigowtha6681
@gowthamigowtha6681 2 года назад
அது பள்ளிகூடமா ... சுடுகாடு .. எப்படி பெத்தவங்க மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேத்தீங்க ..... இவ்வளவு பிரச்சினை போயிட்டு இருக்கு.....
@sivakasi
@sivakasi 2 года назад
பீஸ் ஏற்கனவே கட்டினதால் வேறு வழியில்லாமல் சேர்த்திருப்பாங்க
@gowthamigowtha6681
@gowthamigowtha6681 2 года назад
பீஸ் சாங்க முக்கியம்..... ஒரு தாய்க்கு கூடவா அறிவு இல்லை... அதான் அரசாங்கம்.... எந்த பள்ளிக்கூடத்தில் வேண்டுமானாலும் படிக்கலாம் சொல்லியிருக்காங்க அப்பறம் என்ன
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நக்கீரன் பத்திரிகை நிருபர்கள் அனைவர்க்கும் நன்றி. எங்கள் மனமும் கொதிக்கிறது இந்த அனியாயத்தை கண்டு
@changersmedia206
@changersmedia206 2 года назад
Super sir 🔥 நீதி வெல்லும் வெகுவிரைவில் ⚡️#wesupportnakeeran
@seenuseenu6687
@seenuseenu6687 2 года назад
நக்கீரனின் நீதி போராட்டம் நீர்த்துப் போகாமலும் சிதலமாகாமல் இருக்க மக்கள் ஆதரவு இருந்தால் மட்டும் போதும் நீதியின் நிறம் மாறாமல் நீதி தேவதை நீதியை வழங்கும்...... 💯🙏
@studenteducation5666
@studenteducation5666 2 года назад
உண்மை ஜெயிக்கும்
@kanimanoharan712
@kanimanoharan712 2 года назад
Unmai jeyikanum but Truth fails, money wins
@sathshsumy5169
@sathshsumy5169 2 года назад
Government what are you doing
@boobathibathi8025
@boobathibathi8025 2 года назад
@@kanimanoharan712 vanakkam.neengalsolvathu200%unmaiayya.
@kanimanoharan712
@kanimanoharan712 2 года назад
@@boobathibathi8025 unmaya iruka koodathunu than kadavula venditu irukaran
@subramanianmk2631
@subramanianmk2631 2 года назад
இதில் தவறேதும் இல்லை. மற்ற மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட கூடாது.
@grtmcreations1205
@grtmcreations1205 2 года назад
சூப்பர் நக்கீரன்...brave n bold attempt
@maheswarimagesh417
@maheswarimagesh417 2 года назад
அண்ணா ரொம்ப நன்றி நன்றி உங்கள் பணி தொடர மென்மேலும் வாழ்த்துக்கள்சராசரி மனிதருக்கான நியாயத்தை வாங்கி தர நீங்க போராடுவதற்கு ரொம்ப நன்றி
@sivakamigopal2557
@sivakamigopal2557 2 года назад
இந்த சாந்தி தன் மகன்களை காமத்திற்குமட்டுமேபெற்றெடுத்திருப்பாள்அதனால்தன்பிள்ளைகளுக்குநல்லழ
@chris-keylibernard9467
@chris-keylibernard9467 2 года назад
Nakkheeran prakash sir super 👍 👍 👍 👏 👌👌👌👌👌👌👌👌👌👌
@gowthamigowtha6681
@gowthamigowtha6681 2 года назад
நக்கீரன் பத்திரிகை கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போகுது கிழவி...... மாத்தி சொன்னா மாட்டிக்குவாங்கனு பயம்
@user-iw7db2kn6p
@user-iw7db2kn6p 2 года назад
உண்மை இருந்தால் தானே பேச முடியும், அதான் எஸ்கேப் ஆகிறார் மேடம்
@taraniyuvashini8376
@taraniyuvashini8376 2 года назад
💯 correct soninenga
@Narayan_338
@Narayan_338 2 года назад
Jail la paiyannn training kuduthu anupiii irupaannn ippadi paesu nu
@priyalovelycollection
@priyalovelycollection 2 года назад
அருமை.நேருக்கு நேராக ஆடு மாடு தூக்கிட்டு போனது போல் தூக்கிட்டு போனீர்கள் என்று கேட்டதற்கு நன்றி..... உங்கள் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன்... இவ்வளவு நடந்த பின்பும் பெற்றோர் எப்படி பிள்ளை களை அனுப்புகிறார் கள் என்று தெரியவில்லை.....
@rathinabegum6604
@rathinabegum6604 2 года назад
அதைத்தான் நானும் யோசித் தேன்
@ramachandranpg2968
@ramachandranpg2968 2 года назад
பேரன்ஸ்க்கு தெரியும் school epdinu
@marisamyganapathy6212
@marisamyganapathy6212 2 года назад
Good
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 2 года назад
Avangalukku nadakkala adhan anupuranga.evangalukku pillaigal future than mukkiyam.
@visalivisali800
@visalivisali800 2 года назад
Srlfish crulty parents
@MrElangor
@MrElangor 2 года назад
Damodharan Prakash அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி. பணி சிறக்க வாழ்த்துக்கள். நீதி வெல்லும் நம்பிக்கை வந்து விட்டது. கிழவியால் நீங்க கேட்ட கேள்விக்கு சமாளிக்க முடியவில்லை.
@fxsap
@fxsap 2 года назад
உண்மை என்றால் விளக்கம் தரவேண்டியதுதானே? பேச மறுப்பது ஏன்?
@sathiya5976
@sathiya5976 2 года назад
Sssss
@udhayam7855
@udhayam7855 2 года назад
நக்கீரன்" செம தைரியம் 🔥🔥🔥💯🙏‌‌. பாதுகாப்போடு தொடர்ந்து உண்மையை வெளி கொண்டு வர வேண்டுகிறேன். 👍👍👍
@bksrthiyagarajanrajan5746
@bksrthiyagarajanrajan5746 2 года назад
எதிர்பார்த்தது கிடைக்கும்வரை பேசுவான் ஆனால் அங்கே கிடைக்காது
@beulahfrancis1807
@beulahfrancis1807 2 года назад
Shameless old 🐷 running without giving proper explanation. Talking about truth, she must be pushed from fourth floor
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 2 года назад
@@bksrthiyagarajanrajan5746 சரிதான்.அவன் எதிர்பார்ப்பது அங்கே கிடைக்காது.இவனுடய வேலையே இந்தமாதிறி மக்களின் உணர்ச்சிகளையும்,அனுதாபத்தையும் சூழ்நிலையை சாதகமாக்கி பணம் பறிப்பதுதான் வேலை.பாவம் மக்களும் இவன் நீதிக்குத்தான் போறாடுகின்றான் என்று அப்பாவிகளாக நம்புகின்றனர்.
@ranjithkumar7520
@ranjithkumar7520 2 года назад
வட்டிக்கடை செல்வியோட தகவல் வெளிய வரட்டும் அந்த வட்டி கடை செல்விக்கு துணை நின்ற நக்கீரன அதன் பின்பாக சேனல் ஆரம்பித்து விமர்சிக்கிறேன் இப்படிக்கு ரஞ்சித்குமார் MA,MPhil
@sathya6691
@sathya6691 2 года назад
கட்டிட அனுமதி இல்லாத பள்ளிகள் உடனடியாக மூட வேண்டும் ஜாதி மதம் பாராமல் மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏
@vinothperumal3416
@vinothperumal3416 2 года назад
😂😂😂 வாய்ப்பு இல்ல ராஜா
@senbasamayal5341
@senbasamayal5341 2 года назад
அட போங்க சத்யா.... நீங்க வேற .... வயிறு எரியுது. தப்பு செஞ்ச பள்ளியே இயங்குகிறது. இந்த பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்கள்....
@jayavelkaliannan9810
@jayavelkaliannan9810 2 года назад
Making more conflict by nakkiran even though the matter is in court
@traditionalsasvi3322
@traditionalsasvi3322 2 года назад
ஊடகங்களை நம்ப முடியவில்லை என்றாலும் உங்களை மட்டுமே நம்புகிறேன். பதிவிற்கு நன்றி நக்கீரன்.
@basavarajuu289
@basavarajuu289 2 года назад
வாழ்த்துக்கள் பிரகாஷ், நக்கீரன் ,ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்காமல் ஓயாது என்று நம்புகிறேன்.
@hassainbasha4463
@hassainbasha4463 2 года назад
பெற்றால்தான் பிள்ளைய அந்த வலி நமக்கு இல்லைய
@gomathimoorthi773
@gomathimoorthi773 2 года назад
உங்களின் தைரியத்தை பாராட்டுகிறோம் ஐயா 🙏
@preminiprem8262
@preminiprem8262 2 года назад
Indha school thirandhadhu yaar ? Athai patri video podunga
@vijim3583
@vijim3583 2 года назад
நக்கீரன் துணிச்சல் ரொம்ப அருமையானை team congratulations 🎉🎉🎉 ஒன்னும் மேலும் உயர வேண்டும் இந்த case முடியுக்கு வரணும்
@indhuslifestyle2328
@indhuslifestyle2328 2 года назад
இவ்வளவு பெற்றோர்கள் அந்த பள்ளிக்கு ஆதரவு அளித்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி இருக்கிறார்கள்.. எவ்வளவு சுயநலம்... ஒரு பயம் இல்லை.. உயிரின் மதிப்பு இல்லை... யாருக்கு நடந்தால் எனக்கு என்ன? என் பிள்ளை படித்து முடித்து வர வேண்டும்.. இவர்களின் சுயநல சிந்தனை மட்டுமே அந்த பள்ளியின் முதலீடு...
@karthikeyans782
@karthikeyans782 2 года назад
athaan muthalel naan sonnean,suyanalam meguntha makkal.
@shreyubala5138
@shreyubala5138 2 года назад
Ya true
@karthikeyanj4979
@karthikeyanj4979 2 года назад
உண்மை சகோதரி, சுயநலம் உள்ள பெற்றோர்கள், இவர்கள் பயம் தான், பள்ளியின் சாதகம்
@tulirvaanam7860
@tulirvaanam7860 2 года назад
போயிருக்கும் மாணவ மாணவிக்கு நாளைக்கு எது நடந்தாலும் பொதுமக்கள் வருத்தப்பட வேண்டாம்.. அவர்களுக்கு அவர்கள் குழந்தைகளின் நிலையை விட அந்த நிறுவனத்தில் நம்பிக்கை இருக்கிறது... இந்த மாதிரி மனிதர்கள் சுயநலமாக இருக்கும்போது பொதுவான விஷயத்துக்கு யார் போராடுவார் ❌️
@ranij6271
@ranij6271 2 года назад
அந்தை பிள்ளைகள் படிப்புக்கு மாற்று வழி என்ன
@jayachanel5437
@jayachanel5437 2 года назад
வாழ்ந்து முடியும் தருவாயில் இருக்கும் அந்த அம்மா எப்படி பேசுறாங்க பாருங்க .எல்லோரும் கூட்டு களவாணிங்க தான் .வெளி நாட்டில் பிறந்திருந்தாலும் ,நக்கீரன் மேல் அதிநம்பிக்கை எனக்குண்டு .பிரகாஷ் அண்ணா உங்க காணொளிகளில் உண்மை துவம் பார்த்திருக்கிறேன் .ஸ்ரீமதி விஷயதில் உண்மைய வெளியே கொண்டு வாருங்கள் அண்ணா .
@rameshkaviya3817
@rameshkaviya3817 2 года назад
Avanga vaarisunga safe ah irukkanga illa antha amma ippadi thaa pesum,ithellam oru polappu nu pakkuranga parunga,nakkheeran damotharan sir vidathinga ivangala..
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 2 года назад
@@rameshkaviya3817 பொறாமையில் கதறுவது நன்றாகத்தெரிகிறது.😂உங்களைமாதிறி கேனையன்கள் இருக்கும்வரை நக்கீரனுக்கு viewsக்கு கவலையே இல்லை
@kavithamohan2445
@kavithamohan2445 2 года назад
@@RaviKumar-ek3oq unga vetla oru ponnuku ipdi nadanthu iruntha ipdi pesuvingala viewskaha ipdi risk eduka matanga yarum neethikaha kasta paduranga intha team 🤝
@mallikaarunachalam7567
@mallikaarunachalam7567 2 года назад
நக்கீரன் குடும்பத்தாருதக்கு தலை வணங்குகிறேன். உங்கள் பயணம் தொடரட்டும்
@maharamdeva6076
@maharamdeva6076 2 года назад
நக்கீரன் உங்களின் மீது மரியாதை மேலும் கூடுகிறது...நன்றி எங்களுக்கு உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை உண்டு அரசு மீது அல்ல நக்கீரன் மீது....
@josvikabhavesh4947
@josvikabhavesh4947 2 года назад
Super sir all the best 👍
@felistamary8303
@felistamary8303 2 года назад
பார்வதியம்மா பள்ளியை நல்லா வளர்த்திருக்கு. புள்ளையா நல்லா வளர்க்கத் தவறி விட்டது. மக்கள் சொல்வது ஒன்று கூட உண்மைஇல்லையாம். நீ உண்மையை ச்சொல்லு. ஓடி ஒழிஞ்சுக்ற. ஏன்னா...பள்ளிய நடத்தாதே என்று தடுக்க வேண்டிய காவல்துறை காவல் காக்குது. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும்போது அந்த அம்மா ஆணவமத்தான் பதில் சொல்லும்..
@maharamdeva6076
@maharamdeva6076 2 года назад
@@felistamary8303 crt காவல்துறை காவல் காக்க இந்த பள்ளி செயல் படுகிறது என்றால் இது காவல் துறையா இல்லை பணக்காரர்களின் வாச்மேன் துறையா என்ற கேள்வி எழுகிறது... மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கிக்கொணடு அவர்களுக்கு எதிராக செயல் படும் துறையாக பார்க்க படுகிறது... அரசும் வேடிக்கை பார்கிறது காரணம் இது ஒரு குழந்தையின் மரணம் தானே என்று.... அவர்களுக்கு ஒரு குழந்தை அந்த அம்மாவிற்கு அவள் மட்டுமே குழந்தை..ஏழைமக்களுக்கு அதிகாரத்தினால் நாளை நம் குழந்தைகளுக்கு நடக்க கூடாது என்ற நீதி வேண்டும் என்ற நம்பிக்கை...
@பட்டிகாட்டான்
நக்கீரன் மூலமாக மட்டுமே உண்மை வெளிவரும்
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
Certainly no doubt.They are capable of reveal truth comes out soon by God grace ⁉️.
@sangeethapurushoth7122
@sangeethapurushoth7122 2 года назад
Ama
@habeebkhan1174
@habeebkhan1174 2 года назад
She is the proud mother of the monster !
@jeevithakumar8372
@jeevithakumar8372 2 года назад
Anbil magesh pesum pothe therinjathu.pakka fraud antha minister
@thamizharsilambam1979
@thamizharsilambam1979 2 года назад
Ama
@commentsbox7397
@commentsbox7397 2 года назад
பகலில் கதிரவன் கொடுத்த பிரகாஷத்தில் நிறைய இருட்டறைகள் இருக்கின்றது. அந்த அறைகளின் பூட்டை உடைக்க அங்கே எல்லாம் தைரியமாக பிரகாஷிக்கிரீங்க. நாங்கள் உங்கள் கூட, இறைவன் நம்ம கூட.
@arulprakasam9075
@arulprakasam9075 2 года назад
இதெல்லாம் ஒரு தாயா???? தன் பிள்ளையை மட்டும் காப்பாற்றனும் என நினைக்கிறது. விடாதீர்கள் பிரகாசு சார் நக்கீரன்.
@lalitakrishnan5703
@lalitakrishnan5703 2 года назад
Ithu pei...😈
@thearunking
@thearunking 2 года назад
உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகங்களை ஆதரிப்போம் 💪
@karuppaiahvelu2633
@karuppaiahvelu2633 2 года назад
It is against justice to give permission to Shakthi school. Tamil Nadu Chief Minister is the ultimate responsible person.
@lotus6738
@lotus6738 2 года назад
"பூனை கண் மூடிவிட்டால் உலகம் இருண்டுவிடுமா." What to say, How will this government face the citizens?
@githageetha9016
@githageetha9016 2 года назад
How will we believe this government
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 2 года назад
இதுதான் அரசியல் பின்புலம் என்பது அரசியல் சப்போர்ட் இல்லாமல் இந்த அளவுக்கு துணிவார்களா படு பாதகர்கள் இறைவன் என்று ஒருவன் இருந்தால் கண்டிப்பாக அந்த கொடியவர்களுக்கு தண்டனை தருவார் 😭
@selvamanin558
@selvamanin558 2 года назад
தெளிவான விளக்கம் .. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் ..
@ramachandrankayambu8316
@ramachandrankayambu8316 2 года назад
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே "...நக்கீரன் பணி தொடரட்டும்... உண்மை வெளிவரட்டும்....
Далее
Как подписать? 😂 #shorts
00:10
Просмотров 649 тыс.
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45