Тёмный

ஏன் மூன்று முறை போஸ்ட்மார்ட்டம் செய்ய சொன்னார்கள்? தனது சடலத்தின் மூலம் நீதிக்கு போராடும் ஸ்ரீமதி! 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 1,4 млн
50% 1

#NakkheeranTV #dhamotharanprakash #srimathi #kallakurichi #mkstalin #anbilmahesh #dmk #sylendrababu #kallakurichinews #justiceforsrimathi #School #students #Student #kallakurichidistrict #kallakurichidistrictnews #DGP #sylendrababu #TNPolice #Police #HRaja #Annamalai #BJP #TNBJP
ஏன் மூன்று முறை போஸ்ட்மார்ட்டம் செய்ய சொன்னார்கள்? Dhamotharan Prakash | Srimathi | kallakurichi
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@rambeliever1010
@rambeliever1010 2 года назад
அநீதிக்கு துணை நின்ற அத்தனை பேரின் வம்சங்களும் அழிந்து ஒழியட்டும் 🔥🔥 இறைவா 🔥🔥
@rrjayakumarrjayakumar8009
@rrjayakumarrjayakumar8009 2 года назад
SIRNEETHY JAIKKANUM KUTTRAVALLY THUKKIL PODANUM. SAKTHY CAMPAS SEALED NOR FOR ESCAPE
@maxell008
@maxell008 2 года назад
Yes
@nftgivaway3615
@nftgivaway3615 2 года назад
Ameen
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 2 года назад
கண்டிப்பா நடந்தே தீரும்.
@Ravibalu.
@Ravibalu. 2 года назад
Nadakkum kandippa nadakkum. Thappikka mudiyaddhu iraiva in parvailirundhu🔥🔥🔥🔥🔥🔥
@karthikraja9434
@karthikraja9434 2 года назад
ஸ்ரீமதி விவாகரத்தை தொடர்ந்து பேசிவரும் நக்கீரனுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@SivaVisa
@SivaVisa 8 месяцев назад
😊 O.;
@pambika3801
@pambika3801 2 года назад
மக்கள் மறந்து போனாலும் நக்கீரன் இதன் பின்னால் இருக்கும் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்
@pattavanvideos2378
@pattavanvideos2378 2 года назад
Yes sir
@rajkamal7679
@rajkamal7679 2 года назад
Yes gobal sir
@sidharthbalaa1959
@sidharthbalaa1959 2 года назад
Yes
@Harish_Fish
@Harish_Fish 2 года назад
ஆமாம் சரியாக சொன்னீர்கள் சகோதரரே.
@sathyapriya5593
@sathyapriya5593 2 года назад
Neeyam vangi kodunga
@thiruvengadamp385
@thiruvengadamp385 2 года назад
ஜெயலலிதா இரப்புப்பற்றியான புகாரே இன்னும் முடிவாகவில்லை. ஜெயலலிதாவிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடிமக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும். வாழ்க மக்கள் ஆட்சி.
@anithavimal6907
@anithavimal6907 2 года назад
ஒரு பெண் பிள்ளையை பெற்ற தாயாக தினமும் ஸ்ரீமதி நினைத்து அழுகிறேன்... அந்த குழந்தை உயிரை விடும் போது எப்படி அவதி பட்டாளோ எனும்போது நெஞ்சம் கொதிக்கிறது...
@priyalovelycollection
@priyalovelycollection 2 года назад
உண்மை
@tamilarasir108
@tamilarasir108 2 года назад
எனக்கும் அதே கருத்து தான் சகோதரி...அந்த இடத்தில் என் குழந்தை இருப்பது போல்...தினமும் கலங்குகின்றேன்...
@karthikaraj1701
@karthikaraj1701 2 года назад
Yara nambi pen pillaikalai viturthunu theriyala😔😔😔
@justicem5657
@justicem5657 2 года назад
My heart broken
@p.xavierxavier6416
@p.xavierxavier6416 2 года назад
School md families a encounter pannavendum
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 2 года назад
பள்ளி ஓனர் அவர் மனைவி சாந்தி இவங்க ரெண்டு பேரும் ரொம்ப பாதுகாப்பா ஜெயில்ல இருக்காங்க. அவர் மகன்கள் எங்க இருக்காங்க என்று இதுவரை யாருக்கும் தெரியல. ஆனால் அந்த ஏழை சகோதரி மட்டும் மண்ணில் உறங்கி கொண்டு இருக்கிறாள். 😭😭😭
@kathiresan3063
@kathiresan3063 Год назад
ரவிக்குமாரையும்,சாந்தியையும் காவலில் வைத்தது தன் மகன்களை காப்பாற்ற நடந்த நாடகம்.இவ்வாறு செய்வதால் மகன்கள் மீது மக்களுக்கு இருந்த கடும் கோபத்தை குறைப்பதற்காக இருவரும் சேர்ந்து நடத்திய நாடகம் ஆகும்.JUSTICE FOR SRIMATHI
@vthennarasi6550
@vthennarasi6550 2 года назад
நக்கீரன் பத்திரிக்கையை மட்டும் தான் நான் நம்புறேன் 🥺🥺🥺🥺🥺
@sangeethakannan8560
@sangeethakannan8560 2 года назад
Am tooo
@Ran.1971
@Ran.1971 2 года назад
நக்கரனை நம்பலாம்
@kindman9809
@kindman9809 2 года назад
OUT standing sir
@selviselvi8346
@selviselvi8346 2 года назад
நக்கீர ன் மட்டும் தான் நம்பு வேன்
@angelm9831
@angelm9831 2 года назад
Yes
@elumalaimanimekalai8434
@elumalaimanimekalai8434 2 года назад
எவ்வளவோ அடி உடம்பு முழுவதும் பாவம் எவ்வளவோ வேதனை பட்டு அந்தப் பெண் இருந்திருக்கும் நினைக்கும் போது கண் கலங்குது
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 2 года назад
அந்த பொண்ணு செத்துப்போனதுக்கு காரணமானவங்க அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக துணைபுரிந்த அனைவருமே ரத்த புற்றுநோய் வந்து கொடூரமாக செத்துப்போகுமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@MMM-rn9xt
@MMM-rn9xt 2 года назад
Korona varanum
@vigneshwari6320
@vigneshwari6320 2 года назад
Cancer
@ramya8887
@ramya8887 2 года назад
Aids vanthu kodurama saganum 🙏
@nakshicreationz1415
@nakshicreationz1415 2 года назад
Yes savanum cancer varanym kadavuley
@miraclinfoodvlog6709
@miraclinfoodvlog6709 2 года назад
Myn mind voice. சபாஷ் சரியான dhandanai
@moveitstime
@moveitstime 2 года назад
இந்த பிரச்சனையில் நடுநிலையாக செயல்படும் நக்கீரன் சகோவிற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏 மக்கள் பத்திரிகை துறையிடமிருந்து எதிர்பாக்கும் ஒரே விஷயம் இதுதான் ☝️☝️☝️☝️☝️☝️☝️☝️
@SL-s13
@SL-s13 2 года назад
ஒரு பெற்றோராக இதை கேட்கும் போது கண்ணீர் வருகிறது. குழந்தையை கொன்ற நாய்கள் நன்றாகவே இருக்க கூடாது. அவனின் புள்ளைகளும் அவன் கண்முன்னே சாக வேண்டும்
@gowrimeenas3493
@gowrimeenas3493 2 года назад
Unmai👍🏽👍🏽👍🏽
@kumariv8672
@kumariv8672 2 года назад
Don't say"naai". Dog ithu nandri, anbu, pasam ullathu.Thappana pathaikku pogathu.Evargal merugagal
@SAICOOKINGVLOGS
@SAICOOKINGVLOGS 2 года назад
Kandipa.... Nalla iruka madan.. Thudichu Thudichu sakanum... 😡😡😡
@annaantonettejosephine2609
@annaantonettejosephine2609 2 года назад
Dont say dogs they are loyal animals. These people are devils are inhuman beast.
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 2 года назад
Atha vida kodumaiya irukanum dogs ku ethalam kaykkum pothu parents ku epadi irukum😠
@smg3976
@smg3976 2 года назад
உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் அரசு முற்றிலும் தோற்றுவிட்டது. நக்கீரன் தொடர்ந்து குரல் கொடுத்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்லி நீதியை பெற்றுத்தர வேண்டும்.
@RajaRam-ex7bp
@RajaRam-ex7bp 2 года назад
இதையெல்லாம் அந்த பெற்றோர்கள் கேட்கும்போது எத்தனை வலி இருக்கும்????
@gideonramadoss8032
@gideonramadoss8032 2 года назад
இந்த ரிப்போர்ட் ஐ நீதியின் தேவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நிச்சயமாக நியாயம் செய்வார், அநீதி செய்பவர்களை ஆண்டவர் சும்மாவிடமாட்டார். உண்மையான என் தேவன் திக்கற்றவர்களுக்கு நியாயம் செய்வார்.
@julieevangalin3860
@julieevangalin3860 2 года назад
ஆமென்
@KkKk-ik4dl
@KkKk-ik4dl 2 года назад
Amen ...nanum kanneerodu vendukiren
@kathirrangan2669
@kathirrangan2669 2 года назад
I wonder how fool are these people though they know one day everyone has to die Moreover god is omnipresent
@Mona-ne5zl
@Mona-ne5zl 2 года назад
நம்பிக்கையான உண்மையான செய்தி நக்கீரன் தான் தலை வணங்குகிறேன்
@akbarbasha6548
@akbarbasha6548 2 года назад
ஸ்ரீ மதி க்கு நியம் கிடைக்க நக்கீரன் உண்மை வெளிய கொண்டு வருனும் மே லும் தமிழ்நாட்டுல இத போல் வன்முறை நடக்க கூடாது உங்கள்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@sukiabi9828
@sukiabi9828 2 года назад
சினிமா துறையில் உள்ளவர்கள் இந்த குழந்தைக்காக குரல் கொடுத்து இருக்கலாம் நிஜ ஹீரோக்கள் எவரும் இல்லை வேதனை
@seemamahizhnankitchen1973
@seemamahizhnankitchen1973 2 года назад
சினிமாவில் பணத்துக்காக நடிப்பார்கள் நீஜத்தில் யார் பணம் தருவார்கள்?
@karthikamunis9669
@karthikamunis9669 2 года назад
True
@vigneshwari6320
@vigneshwari6320 2 года назад
Nalla padam parunga
@athipaathi8485
@athipaathi8485 2 года назад
அவர்கள் ஒரிஜினல் சுயநலவாதிகள் , கலை என்கிற மக்கள் விரும்பும் நுட்ப உணர்வின் மூலம் தங்களுக்கான இரத்தத்தை உருஞ்சிக் கொள்ள தெரிந்தவர்கள் 😱😱😭...
@all-roundervennilatamil
@all-roundervennilatamil 2 года назад
சிம்பு பேசினார்.
@sundarsabaree494
@sundarsabaree494 2 года назад
சினிமா துறையில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது ஆனால் மக்கள் கன்டுக்ககூடாது மன வேதனையுடன் இதை சொல்கிரேன்
@செந்தமிழ்செந்தமிழ்
என்னுடைய ஒரே நம்பிக்கை நக்கீரன் பத்திரிக்கை மட்டும்தான் ஜெய்ஹிந்த்
@katheejabanu5278
@katheejabanu5278 2 года назад
உண்மையை கண்டிப்பா இவர்கள் கொண்டு வருவார்கள் காத்திருப்போம்
@anithar2298
@anithar2298 2 года назад
🇮🇳💂🙏🙏🙏
@Kselina2917
@Kselina2917 2 года назад
Nakeeran will reveal the truth. Let God give justice to the unjust, also consolation to the girl's family and May her soul rest in eternal peace of Christ
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 2 года назад
திரை துறையினர் யாரும் நியாயத்திற்கு குரல் கொடுக்காதது அநியாயம்.
@Vijay-ub1oq
@Vijay-ub1oq 2 года назад
அவன் ஏன் கொடுக்கணும்? அவன் என்ன கடவுளா.. சும்மா ஒன்னுக்கும் உதவாத துறைய சும்மா தூக்கிட்டு ஆடுறது நீங்க. அவனுகளுக்கு இப்புடி ஒரு பிரச்சனை நடுக்குதுன்னு தெரியுறதே ஆச்சிரியம் தான்.
@chandhuruseker7719
@chandhuruseker7719 2 года назад
மார்பகத்ல இருக்கும் காயம் மரம் பட்டு தான் என்றால் மேலே போட்டிருக்கும் துணி கிழியாமல் உள்ளே இருக்கும் உறுப்பில் எப்படி காயம் வரும்?
@lifesai23
@lifesai23 2 года назад
Srimathai potruka uniform srimathi odadha ila vera girls oda uniforma adhuve doubta iruku.. Srimathi uniform oda thungirkamata..may be dress change panirkalam..sexual abuse panirpanga..blood strain dress la anadhunala again srimathi oda uniform potuvitu ...mela irundhu thooki potrupanga..
@redchilly398
@redchilly398 2 года назад
Correct
@sundarrajananitha6217
@sundarrajananitha6217 2 года назад
Gud question
@chitrachitra6090
@chitrachitra6090 2 года назад
En kelviyum idhe..
@vpvsvenkatasamythevar8861
@vpvsvenkatasamythevar8861 2 года назад
Correct enakkum ithey
@J2SH
@J2SH 2 года назад
நானும் நக்கீரனை நம்பி , உண்மைக்காக காத்திருக்கிறேன்🙏
@maryjaya3716
@maryjaya3716 2 года назад
எல்லோரும் மனசாட்சியோடு நடந்துக் கொண்டால் உண்மை வெளிவரும்.
@arivetreevazhagan5143
@arivetreevazhagan5143 2 года назад
Arasu mithu nambikai illai
@jenitta6373
@jenitta6373 2 года назад
Athu nadakkathu bro 😏
@devaki2392
@devaki2392 2 года назад
Panathirkku mun manasatchi thothuponathu!
@paulpaul3224
@paulpaul3224 2 года назад
Correct
@paulpaul3224
@paulpaul3224 2 года назад
Silaperukku manasatchi illa aana pana aatchi irukku
@rajasivakkumar7878
@rajasivakkumar7878 2 года назад
நக்கீரன் மட்டும் தான் உண்மை பேசி கொண்டிருக்கிறது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
@anbazhagana3714
@anbazhagana3714 2 года назад
ஐயா பொதுமக்களின் நம்பிக்கையின் " நட்சத்திரம் " தான் எங்கள் நக்கீரன் இதழ்.!உங்களாள் மட்டுமே நிருபித்து காட்டமுடியும்.
@katheejabanu5278
@katheejabanu5278 2 года назад
உண்மை
@rajkamal7679
@rajkamal7679 2 года назад
Yes correct 💯
@devakichary5192
@devakichary5192 2 года назад
@@katheejabanu5278 5
@sidharthbalaa1959
@sidharthbalaa1959 2 года назад
Yes
@jayalakshmir7260
@jayalakshmir7260 2 года назад
Unnmai.
@thangarajthangaraj7699
@thangarajthangaraj7699 2 года назад
THANGARAJ உண்மையை கொண்டு வாங்க உங்க பேச்சுத் திறமையால் நக்கீரனுக்கு சிறுமதி வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு எங்கள் வாழ்த்துக்கள் உண்டு பிரகாஷ் நக்கீரன் கோபால் நன்றி வணக்கம்
@malathisubha1963
@malathisubha1963 2 года назад
Nakeeran அவர்களே, நீங்கள் போடும் வீடியோ நீதிபதிகளுக்கு போய் சேர வேண்டும் வக்கீல்களுக்கு போய் சேர வேண்டும் நீதித்துறை கையில் எடுத்து ஸ்ரீமதிக்காக வாதிட வேண்டும் உதவி செய்யுங்கள் ஐயா. எங்களின் கடைசி எதிர்பார்ப்பு நக்கீரன் மட்டுமே ஸ்ரீமதிக்காகும் அவர் தாய் விடும் கண்ணீருக்காகவும் தயவுசெய்து நீதி வாங்கி கொடுக்க உதவி செய்யுங்கள். தமிழ்நாடு மக்களின் ஒட்டுமொத்த குரல் இதுவே.
@katheejabanu5278
@katheejabanu5278 2 года назад
உண்மை நக்கீரன் யாருக்கும் விலை போக maattaarkal
@malathisubha1963
@malathisubha1963 2 года назад
@@katheejabanu5278 yes, பயப்படவும் மாட்டார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமே மோதியவர்கள் இவர்கள்.
@n.shahrukhn.shahrukh1809
@n.shahrukhn.shahrukh1809 2 года назад
மிக ஆழமாக சிந்தித்து கேள்விகளுக்கு பதில் சொல்லி உள்ளீர்கள் நக்கீரன் ஒரு உண்மை குரல்
@jeyakrishnarajk6221
@jeyakrishnarajk6221 2 года назад
தங்கை ஸ்ரீமதிக்காக போராட ஆயிரக்கணக்கான பாசமிக்க 😍😘 அண்ணன்கள் ( இளம் வாலிபர்கள் ) தமிழ் நாட்டில் இருப்பதை அவர் உயிரோடு இருந்து பார்க்க முடியாமல் போய்விட்டது மிகுந்த வேதனைக்குரிய சம்பவமாகும் . 🐯 🐅 தமிழர்கள் கலாச்சாரம் , நாகரிகம் , பண்பாடு , பாரம்பரியம் தனது மனைவியை தவிர மற்ற பெண்களை = தங்கையாக பார்ப்பது தான் . தமிழ்நாட்டின் மேல் அக்கறை , பொறுப்புள்ள இத்தகைய பள்ளி , கல்லூரி மாணவர்கள் இருக்கும் வரை பாசிச ஹிந்துத்துவா மதவெறி 🔥💥 RSS/BJP கட்சியால் இன்னமும் 1000 ஆண்டுகள் ஆனாலும் ஒருபோதும் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கவே முடியாது . வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 2 года назад
👌👌👌👌👌👌👌👌👍
@selvams9850
@selvams9850 2 года назад
ஆன்மா பார்க்கும்
@vengadeshbabu9261
@vengadeshbabu9261 2 года назад
Super. Wts said is correct?
@paadumnilabaalu3981
@paadumnilabaalu3981 2 года назад
பாதிக்கப்பட்ட சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி சிறுமிகள் உயிருடன் தான் இருக்கிறார்கள்..
@knarmatha929
@knarmatha929 2 года назад
👌👌👌👌
@subapriya6608
@subapriya6608 2 года назад
ஒவ்வொரு காயத்தைப் பற்றி சொல்லும் போது, அடிபட்ட அந்த பொண்ணுக்கு எவ்வளவு வேதனை அனுபவித்ததோ அந்த குழந்தை.. இந்நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது இறைவா 🙏🙏
@lionalrayen9062
@lionalrayen9062 2 года назад
நக்கீரனுக்கு தாழ்மையான வேண்டுகோள். 1. காவலாளி திரு.மண்ணாங்கட்டியை விசாரிக்கவும் 2. விடுதியின் தங்கியிருந்த மற்ற மாணவியர்களை விசாரிக்கவும். அவர்களுக்கு எதாவது அலறல் சத்தம் கேட்டதா?
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 года назад
those are basic things that should have been conducted by police . dont know if it was allowed to happen
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 2 года назад
RSS illegal power may , police may be brain behind crime scene
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 2 года назад
ஊடகங்களால் மட்டுமே உண்மையை வெளிக்கொணர முடியும்.
@najma5759
@najma5759 2 года назад
நம்ம தான் sir கத்திகிட்டே இருக்கோம்... எதுவும் நடக்காது...
@mosesarthurr325
@mosesarthurr325 2 года назад
@@ramyamuniyasamy in
@jayaram6103
@jayaram6103 2 года назад
என் அன்பு மகள் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் ஐயா
@manimani-xe3xg
@manimani-xe3xg 3 месяца назад
உனக்கு மகளா? என்னடா இதெல்லாம்?
@malathis2205
@malathis2205 2 года назад
பிரகாஷ் சார் நீங்க படிக்க படிக்க மனசு வலிக்குதுங்க கடவுளே அந்த பொண்ணு ரொம்ப பாவம். உண்மை வெளிய வரணும்
@vr0033
@vr0033 2 года назад
அவர் படிச்சது என்ன னு அவர் ke புரியல இதுல உங்களக்கு என்ன பீல் ஆகுது. என்னோட 1st comment ah படிங்க theliva solli iruken
@rajapa3430
@rajapa3430 2 года назад
கடவுளின் சாபம் குழைந்தை மரணத்தில் ஈடுபட்டவர்களுக்கு மற்றும் ஆதரிப்பவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்
@vidyasenthil66
@vidyasenthil66 2 года назад
இந்த மாதிரி தவறு செய்பவர்களை அரசாங்கம் நீதிமன்றம் எல்லாம் தண்டனை குடுக்காது...மக்களாகிய நாம் அனைவரும் சேர்ந்து அவர்களை விளக்கமாத்தாலே அடிச்சு கொள்ளனும்
@user-rc7yj1mx6d
@user-rc7yj1mx6d 2 года назад
கண்டிப்பாக அது நடக்கும்
@rengasamyk7791
@rengasamyk7791 2 года назад
மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் போக்கைப் பார்க்கும்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த மர்ம மரணத்தில் நேரடி தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது !
@AshokKumar-vn8xg
@AshokKumar-vn8xg 2 года назад
முதல்வர் ஸ்டாலின் அவர்களே.... தமிழகமே உற்றுநோக்குகிறது நீங்கள் இதில் எப்படி செயல்பட போகிறீர்கள் என்று....
@alagesanselvi4552
@alagesanselvi4552 2 года назад
Death Aki 15 days achu ithuvaraikum onum seiyala .inimelum avar onum seiya matar .
@CosmosChill7649
@CosmosChill7649 2 года назад
ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டும் தான் இந்தியா ( OBC + muslims + dalits ) சுதந்திரம் பெற்றது. பனியாக்கள் பிராமணர்களிடமிருந்து அல்ல. நாம் நினைவில் கொள்ள வேண்டும் - Periyar
@Samcallme777
@Samcallme777 2 года назад
It's their model. Exposed
@sudhakaran8281
@sudhakaran8281 2 года назад
Any body can act according to post mortem report only ! Can't deviate from it.
@reginaflorenceazariah8826
@reginaflorenceazariah8826 2 года назад
தத்தி
@johntechmusic5753
@johntechmusic5753 2 года назад
நக்கீரன் சேனல் யாருக்கு எல்லாம் பிடிக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும் உண்மை நீதி நேர்மை
@rajendrandanuskodi6970
@rajendrandanuskodi6970 6 месяцев назад
Enthakombanaha irunthalu widamal neethiwellawandum patharikai tharmam
@user-jb6dn4tq4n
@user-jb6dn4tq4n 5 месяцев назад
Am.kalay..ok.
@rajakathiresan597
@rajakathiresan597 2 года назад
உடன் இருந்த மாணவிகளை விசாரித்தலே உண்மை தெரியும்.
@priya-jk
@priya-jk 2 года назад
உண்மை எல்லாம் எப்பவோ கண்டுபிடிச்சிருப்பாங்க
@akshayas6071
@akshayas6071 2 года назад
Her friend are hiding something.Truth wil come out definitely.Her friends will regret for their hiding
@vr0033
@vr0033 2 года назад
நான் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு காவல் அதிகாரி உங்கள் இந்த அறிவுரை ku மிக்க நன்றி இது தெரியாமல் நாங்கள் குழம்பி போய் விட்டேன். மிக்க நன்றி.
@julieevangalin3860
@julieevangalin3860 2 года назад
@@vr0033 நிஜமாவா ஸார்
@nj688
@nj688 2 года назад
இவ்வளவு பிரச்சினை போயிட்டு இருக்கு கூட இருந்த ஒரு மாணவிக்கு கூடவா மனசாட்சியோ பாசமோ இல்ல அல்ல கூட படித்த மாணவிகளின் பெற்றோர் யாராவது ஸ்ரீமதி உங்களுடைய மகளாக நினைத்து வெளியே வரலாமே?
@ahojlax
@ahojlax 2 года назад
நிதி விளையாடியதால் நீதி செத்துவிட்டது உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..!!
@kathiresankaruppanan6230
@kathiresankaruppanan6230 2 года назад
நக்கீரன் உண்மையை உலகுக்கு காட்டும் நாட்கள் வெகு அருகில்...
@smileinurhand
@smileinurhand 2 года назад
" அனுமதி இல்லாமல் விடுதி நடத்தினார்கள் ". இதையே இப்பதான் கண்டுபிடிச்சுதா உங்கள் காவல்துறை?? இவ்வளவு நாள் என்ன...... ?? எதுக்கு உளவுத்துறை? எதுக்கு ஒரு அமைச்சர்? முடியவில்லை என்றால் பதவியை விட்டு போங்கள்.
@kathiresan3063
@kathiresan3063 Год назад
அனுமதியின்றி விடுதி நடத்திய ரவிக்குமாருக்கும் சாந்திக்கும் சட்டப்படி தண்டனை கொடுங்கள்.அரசு இதை பூசி மொழுக வேண்டாம்.JUSTICE FOR SRIMATHI
@user-yl3eg9pj2q
@user-yl3eg9pj2q 2 года назад
அடிச்சு மேல தூக்கிட்டு போறப்ப ஸ்ரீமதி கை செவுத்துல பட்டுருக்கலாம்.. அடிச்சு உயிரோட மேல இருந்து தூக்கி போட்டுருக்கலாம் ......இந்த வார்த்தைகள் எல்லாம் மனச பதற வைக்குது ...எவ்ளோ வலிச்சுருக்கும் ..
@swathinigopal5162
@swathinigopal5162 2 года назад
மனசு பதறுது
@kavithasathish8531
@kavithasathish8531 2 года назад
Mela irundhu potrundha kooda leela blood illaye.
@lifesai23
@lifesai23 2 года назад
Ila..sethadhukapram dha thooki keela potrupanga..adha blood ila keela..
@all-roundervennilatamil
@all-roundervennilatamil 2 года назад
@@lifesai23 ஆமா உயிர் இல்லாமல் போனா இரத்தம் உறைந்து போயிருக்கும்.
@malathisubha1963
@malathisubha1963 2 года назад
@@kavithasathish8531 இறந்து கொஞ்ச நேரம் கழிச்சி blood clot aagidum, apuram thooki potrupaanga.
@senthivelu
@senthivelu 2 года назад
உண்மையை கண்டுபிடித்த நக்கீரனுக்கு வீரவணக்கம்
@iqfairose4556
@iqfairose4556 2 года назад
அந்த குழந்தை எவ்வளவு வலி வேதனையுடன் துடித்து இறந்து இருக்கும். எல்லாம் வல்ல இறைவன் செய்தவனை தக்க தண்டனை தர வேண்டும். அதற்காக நான் வேண்டுகிறேன்
@jayashreek3089
@jayashreek3089 2 года назад
நக்கீரன் இதழ் மீது எங்களுக்கு நெறைய நம்பிக்கை இருக்கு. அநீதி எதிராக குரல் கொடுத்து நியாத்துக்கு துணை நிற்பவர் நீங்கள் தான். இதற்கு நிச்சயம் நியாயம் வேண்டும். ஶ்ரீமதி இன் இந்த இழப்பு நமக்கு பாடம். உங்களுடைய இந்த பணி சிறக்க எங்களுடைய வாழ்த்துக்கள்.
@abdulkadhar1792
@abdulkadhar1792 2 года назад
தமிழக பாஜகவினர் இடமிருந்து எந்த ஒரு இரங்கலும் அனுதாபமும் வராமல் இருப்பது மேலும் இவ்வழக்கில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 2 года назад
பண்ணுனதே அவங்க தான் 🤷🏻‍♂️
@stephenhawking2284
@stephenhawking2284 2 года назад
Main accquist avanga thaan
@dhanashekar4682
@dhanashekar4682 2 года назад
yes
@moveitstime
@moveitstime 2 года назад
அந்த பிணந்தின்னிகளுக்கு பணமும் அவாள் இனமும் தான் முக்கியம்
@saravanavelvel6759
@saravanavelvel6759 2 года назад
YPpasuper
@lalithan874
@lalithan874 2 года назад
ஐயா உங்கள் உரையாடல் கேட்டேன். இறுதியாக அந்த பெண்ணிற்கு ஞாயம் கிடைக்கும் வரை போராட வேண்டும். இது போல் நடைபெறாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும். அது நம் வீட்டு குழந்தை.
@Meenu40327
@Meenu40327 2 года назад
தயவு செஞ்சு தற்கொலைனு சொல்லாதீங்க.... கொலைனு சொல்லுங்க.. அதான் உண்மை 🙏🙏🙏
@kathiresan3063
@kathiresan3063 Год назад
இது பாலியல் பலாத்கார கொலை.ரவிக்குமார்,சாந்தி உதவியுடன் இதை செய்தவர்கள் சக்தி மற்றும் சரண் தான்.JUSTICE FOR SRIMATHI
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 2 года назад
இந்த அக்கிரமத்தை நடத்தியவர்கள், துணை போனவர்கள்....அனைவரையும் "ஆண்டவா"நீ இருப்பது உண்மையென்றால் பழி வாங்க வேண்டும்.... மாணவியின் சொந்தம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்
@barsthanseshachalam707
@barsthanseshachalam707 2 года назад
அந்த.பெண் ஶ்ரீமதி தவிர அனைவரும் பள்ளி நடத்துபவர்கள் கிரிமினல் உடல் கூராயவு செய்த டாக்டர்கள் அனைவரையும் சேர்ந்து
@senthilkumaran5174
@senthilkumaran5174 2 года назад
மக்கள் நீதிமன்றம் சொல்லும் வரை நீதிக்கு காத்திருப்போம். உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்திருந்தோம் உண்மை தேரிந்தகா வேண்டும்..
@user-jf7rw9ju1x
@user-jf7rw9ju1x 2 года назад
ஐயா உணவே செரிக்கப்படவில்லை தற்கொலை செய்துகொள்ளபவர் வயிறார உணவு உண்பாரா? யாரும் கேட்கமாட்டாங்களா?
@msunbreakable3521
@msunbreakable3521 2 года назад
😢
@kmchakkaraikmchakkarai4994
@kmchakkaraikmchakkarai4994 2 года назад
அங்கு நடந்த கலவரமே பள்ளி நிர்வாகாத்தால் நடத்தப்பட்டு ஆவணங்களை அழிக்க முற்படலாம்.......இது என் காவல் துறையினர்க்கு தெரியல....
@kathiresan3063
@kathiresan3063 Год назад
தடயங்களை அழிக்க ரவிக்குமார் ஆட்களால் நடத்தப்பட்ட கலவரம் என்று மக்களால் கூறப்பட்டதை உண்மை கண்டறியும் குழுக்கள் மூலமாகவும்,வழக்கறிஞர்கள்,பத்திரிகையாளர்கள் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டோம்.JUSTICE FOR SRIMATHI
@hemaragunathan6707
@hemaragunathan6707 2 года назад
அண்ணா வணக்கம், அந்த குழந்தைய சீரழிச்சிருக்கானுக. ஒரு நாய் சோசியல் மீடியால சொல்லிட்டு இருக்கு இது தற்கொலைதான்னு தற்கொல செஞ்ச மார்ல எப்பிடி. கடிச்ச மாதிரி இருக்கும். போலீஸ் பொம்மைய தூக்கி போட்டதுக்கு பதில் அந்த நாய தூக்கி போட்டு டெஸ்ட் பண்ணி இருக்கனும். அப்ப தெரிஞ்சிருக்கும் கீழ விழுந்தா எங்கெங்க அடிவிழும்னு. ஸ்ரீமதி பாப்பாக்கு நிச்சயம் நீதி கிடைக்கனும். இதை ஒட்டு மொத்த தமிழ்நாடும் எதிர்பாத்துட்டு இருக்கு.
@kingofopening-js7nz
@kingofopening-js7nz 2 года назад
🙏
@newtitan3976
@newtitan3976 2 года назад
நன்றி சார். அந்த பெற்றோரின் கண்ணீருக்கும்.போராட்டத்துக்கும் நீதி கிடைக்கனம் ஒரு பேனா தலை எழுத்தையே மாற்றும் நம்ப பத்திரிக்கை செய்தி. ஸ்ரீமதிக்கு மற்றும் உண்மைக்கு தொடர்ந்து துணையா நிற்க வேண்டும்
@sangeethavidhur268
@sangeethavidhur268 2 года назад
Nakkeran pathrikkai good
@startvsuntv4413
@startvsuntv4413 2 года назад
Yes
@elancheran7447
@elancheran7447 2 года назад
தமிழக அரசு இந்த வழக்கை நியாமமாக விசாரிப்பது போல் தெரியவில்லை🔥 என்னாச்சு ஸ்டாலினுக்கு🔥
@raksharajesh1370
@raksharajesh1370 2 года назад
May he check his wick is perfectly suit or not
@jeevithakumar8372
@jeevithakumar8372 2 года назад
@@raksharajesh1370 yes.avanga familykke cinema mogam jasthi aituchu
@CosmosChill7649
@CosmosChill7649 2 года назад
17:18
@sudhakaran8281
@sudhakaran8281 2 года назад
What do you find from medical report ? Please give clarification. How you conclude investigation is not correct and judicious ?
@user-rio377
@user-rio377 2 года назад
@@raksharajesh1370 😹😹😹
@jayaram6103
@jayaram6103 2 года назад
ஐயா நம்ம சுவாதி கதை மாதிரி இந்த கதையை முடிக்க பார்ப்பாங்க தயவு செய்து நீங்கள் தான் முன் நின்று இதனுடைய உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகளை ஐயா
@sukiabi9828
@sukiabi9828 2 года назад
குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும்
@Janise35
@Janise35 2 года назад
Nakeeran the bravest ! Honest ! Loyal humanity journalists
@user-jf7rw9ju1x
@user-jf7rw9ju1x 2 года назад
இந்த கதையை கேட்கும் போது எனக்கு ௵மதி மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. 9 9 சதவீதம் உண்மை மறைக்கப்பட்டு உள்ளது
@Megalaskitchen
@Megalaskitchen 2 года назад
ஸ்ரீ மதி
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
Government machinary pre-planned to divert as sucide instead of murder. ⁉️. Henceforth entire revenue department Collector, Police Department District authority Superintendent of police transferred ⁉️.
@v.balajivlogs...1413
@v.balajivlogs...1413 2 года назад
அது என்ன புது எழுத்தா இருக்கு
@rajkamal7679
@rajkamal7679 2 года назад
Yes. Justice for Sri mathi 🥺🥺
@rajisaravanan6507
@rajisaravanan6507 2 года назад
99illa 💯%
@dharshinibarathu799
@dharshinibarathu799 2 года назад
Nakeeran the bravest , bestest , crystal cleared , honest journalism’s people . Only one hope for us Nakeeran 🏆💖💯🙏🏽😇🤍🖤
@thangarasua2580
@thangarasua2580 2 года назад
எதையும் நன்றாக தெளிவாக புரியும் படி சொல்லுங்கள் Advocate chennai யில் உள்ளார் 12:45 மணிக்கு inform பண்ணா எப்படி postmartem க்கு 1 மணிக்கு வர முடியுமா அவர்களின் நோக்கம் Advocate Parents Parent side doctor இல்லாமல் postmortem பண்ணனும் அது தான் அவர்களின் நோக்கம்
@kathiresan3063
@kathiresan3063 Год назад
சட்டப்படி பாதிக்கப்பட்டவர்கள் கேட்ட மருத்துவரை அனுமதித்து இருக்க வேண்டும்.அரசு காவல்துறை,நீதித்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாக சேர்ந்து செய்த சதி தான்.பெற்றோர்கள்,வழக்கறிஞர்கள் அனுமதிக்க தேவையில்லை.இவர்கள் செய்யும் வேலையை வீடியோவை பார்த்தாலே போதுமே.மருத்துவரை அனுமதித்து இருந்தால் உண்மை வெளி வந்து விடும் என்ற பயம் தான் .JUSTICE FOR SRIMATHI
@sajeethasasikumar9652
@sajeethasasikumar9652 2 года назад
உங்களால் மட்டுமே நீதி கிடைக்கும் நன்றி
@palaniappana2506
@palaniappana2506 2 года назад
நீதி ஏழைகளுக்கு பகலிலும் உறங்கி கொண்டும், பணக்காரர்களுக்கும், அதிகாரமிக்கவர்களுக்கும் இரவிலும் விழித்துக்கொண்டுள்ளதோ? என்று எண்ணும் போது மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு வேதனையாக உள்ளது.
@dhabrealam9829
@dhabrealam9829 2 года назад
நக்கீரன் உண்மையை வெளியே கொண்டு வந்தால் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் .பொறுத்திருந்து பார்ப்போம் .
@bavisarvan1827
@bavisarvan1827 2 года назад
Every Indian mother has a big responsibility of raising their sons to be a good human being. Otherwise this will keep happening
@shivasankarr8819
@shivasankarr8819 2 года назад
Not only mother. Even father has responsibility to raise their sons.
@elaiyaraja5852
@elaiyaraja5852 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@soundariyakannan8970
@soundariyakannan8970 2 года назад
Exactly penkolainthinga Vida boy baby ah nala vazhathale nadu urupadum
@maxell008
@maxell008 2 года назад
Exactly
@commongirl2139
@commongirl2139 2 года назад
எங்கோ ஒரு குழந்தை இறந்ததற்கு எனக்கு என்னவென்று இதை பற்றி சாதாரணமாக பேசுவதற்குக் கூடத் தயங்கும் பல ஊடகங்களுக்கு மத்தியில் உண்மையை வெளிக்கொணர போராடும் உங்களைப் போன்றவர்களை வணங்குகிறோம்🙏... உண்மை ஒரு நாள் வெல்லும் என்று நம்புவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும் நம்மாள்
@surenkdsuren3240
@surenkdsuren3240 2 года назад
ஒரு தாயா இந்த வீடியோ பாக்குறப்ப நெஞ்ச அடைக்குது😭😭😭
@kaleeswariravikumar7713
@kaleeswariravikumar7713 2 года назад
இப்படி இதை விட்டு விடாதீர்கள்.. ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும்..
@saranga.
@saranga. 2 года назад
உண்மை வெளி வர வேண்டும் நக்கீரன்.... கீரன் கீரட்டும்✓
@sundarilaxmanan6989
@sundarilaxmanan6989 2 года назад
வார்டனையும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம். ப்ளீஸ் நீதி வேண்டும்.
@selvaradjek3473
@selvaradjek3473 2 года назад
நிச்சயம் உண்மைவரும் ஆனால் தன்டனைகிடைக்க இந்தியாவில் போராட வேண்டும் .இவர் பி ஜெ பி அதையும் சிந்திக்கவேண்டும்.
@jasdeen4617
@jasdeen4617 2 года назад
நக்கீரன் உண்மையை வெளிக்கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.
@user-yl3eg9pj2q
@user-yl3eg9pj2q 2 года назад
ச்சே சாகறக்கு முன்னாடி எவ்ளோ வலியை அனுபவிச்சாளோ குழந்தை மனசு பதறுது ....சினிமாவுல பாக்கற மாதிரி இருக்கு ..கடவுளே
@vvaidehi6096
@vvaidehi6096 2 года назад
Yes at tender age of 17, Painful
@alexcreation4050
@alexcreation4050 2 года назад
ஸ்ரீமதி படித்த சக்திக்கு பள்ளிக்கு ஏற்பட்ட நிலைமை சக்தி பள்ளி முதலாளிக்கும் அவன் மகன்களுக்கும் ஏற்பட ரொம்ப நேரமாகாது தங்கை ஸ்ரீமதியை இழந்துட்டோம் ஸ்ரீமதிக்கான நீதியை இழக்கமாட்டோம்
@subbu7770
@subbu7770 2 года назад
Azhuga varuthu...kolantha evalo kashta pattucho
@Samcallme777
@Samcallme777 2 года назад
Murderers ... current cm and ministers are silent, it's their actual model. Acted very well for last 1 year and now they are showing their real murder face
@aishuaishu2674
@aishuaishu2674 2 года назад
ஆமா எவ்வளவு வலியை அனுபவித்துருப்பாள் நம்மள யாராவது காப்பாற்ற மாற்றங்களுன்னு அழுத்துருப்ப அந்த சின்ன பொண்ணு க்கு இப்படிய சாவு வரணும் 😭😭😭கடவுளே 😭😭😭😭
@katheejabanu5278
@katheejabanu5278 2 года назад
சார் பெண்களை பெற்ற ஒவ்வொரு தாய்மார்களும் இந்த சம்பவதை மறக்க மாட்டாங்க உங்கள நம்புகிறோம் pls தீர்ப்பு வாங்கி தாங்க pls 😭😭😭
@AK-MINI-h7u
@AK-MINI-h7u 2 года назад
பள்ளி பிஜேபி யை சார்ந்தது ஜிப்மர் மருத்துவமனை பிஜேபி கண்ட்ரோல் ல தான் இருக்கு அப்புறம் எப்படி சார் நியாயம் கிடைக்கும் பிஜேபி ஆட்சி நடக்காத கேரளா ஆந்திரா மருத்துவமனைக்கு போஸ்மார்டம் ரிப்போர்ட பரிசோதனைக்கு அனுப்பியிருக்கலாம்...
@stellastella2347
@stellastella2347 2 года назад
சரியா சொன்னீங்க நீதி கிடைக்காது கஸ்டம் தான்
@CosmosChill7649
@CosmosChill7649 2 года назад
ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டும் தான் இந்தியா ( OBC + muslims + dalits ) சுதந்திரம் பெற்றது. பனியாக்கள் பிராமணர்களிடமிருந்து அல்ல. நாம் நினைவில் கொள்ள வேண்டும் - Periyar
@malathisubha1963
@malathisubha1963 2 года назад
@@stellastella2347 I daily pray to God to reveal the criminal. I trust Lord Jesus. He will reveal.
@stellastella2347
@stellastella2347 2 года назад
@@malathisubha1963 நானும் விசுவாசிக்கிறேன் நம்புகிறேன்
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 2 года назад
@@malathisubha1963 நானும் விசுவாசிக்கறேன். நல்ல தீர்ப்பு விரைவில் வரும்
@henrybastine8135
@henrybastine8135 2 года назад
நக்கீரன் ஊடக செய்தியாளர் இந்த உண்மையை வெளியே கொண்டு வருவதற்கு எனது வாழ்த்துக்கள்.ஆனால் உண்மையே மறைப்பதற்கு அரசே உதவி செய்கிறது.
@ammukutty2746
@ammukutty2746 2 года назад
நன்றி நக்கீரர் ஐயா அவர்களே நீதி வெல்ல வேண்டும் மதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்
@renedescartes6057
@renedescartes6057 2 года назад
This is heartbreaking... Can't imagine the pain that child had gone through...
@swathinigopal5162
@swathinigopal5162 2 года назад
துடுச்சுடுச்சு போய் செத்து இருக்குது அந்த குழந்தை கேட்கவே முடியலையா
@kingofopening-js7nz
@kingofopening-js7nz 2 года назад
புரியல
@jamuaraniv9828
@jamuaraniv9828 2 года назад
நக்கீரனாவது நீதி பெற்று தருவார் என நம்பி தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் 🙏
@AK-MINI-h7u
@AK-MINI-h7u 2 года назад
சார் போஸ்ட்மார்டம் டெத் டைம் இருபது மணி நேரம் முன்னால ஓனர் சொன்னதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தால் னு இதுலயே கேஸ் முடிஞ்சுட்டே யார் அக்யூஸ்டுனு.....
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 2 года назад
நல்ல பாய்ண்ட் ப்ரதர்
@kumarsenthil1177
@kumarsenthil1177 2 года назад
ஒரே ஒரு பெண் குழந்தை பெற்ற தாய் என்ற விதத்தில் நீங்கள் சொல்வதை கேட்கும் போது அழுகை வருகிறது. பாவம் அந்த குழந்தை எப்படி வலியில் துடித்திருப்பாளோ. அந்த தாய் மட்டுமல்ல பெண் பிள்ளைகளை பெற்ற எல்லா தாய்மார்களின் வயிற்றெரிச்சலில் எரிந்து போவார்கள். ஆண்பிள்ளையை பெற்ற திமிரில் ஆடுகிறாள் சாந்தி. அது கடைசி வரை நீடிக்காது. பெண்ணாக இருக்க தகுதியற்ற ராட்சசி.கன்னித்திரை கிழிந்து, விந்து எதுவும் இருக்கான்னு பிறப்புறுப்பை செக் பண்ணுவாங்க ன்னு சொல்றீங்க. ஆனா இந்த மிருகங்கள் தான் காண்டம் யூஸ் பண்ற மிருகமாச்சே. அப்ப எப்படி கண்டு பிடிக்க முடியும். இரத்தம் படிந்த அந்த காண்டத்தை செக்பண்ணாலாமே சார்.தோழிகளை நீங்கள் விசாரிக்க லாமே சார். தனக்கும் நாளை நடக்கலாம் என்று அந்த பிள்ளைகளும்,பெற்றோர்களும் வாய் திறந்தால் என்ன❓ அந்த குழந்தையின் சாபம் அவர்களையும் சாரும். தோழிகளே இல்லையா?ஒரு பிரண்ட் கூட இறுதி சடங்கில், கடைசியாக அவள் முகத்தை பார்க்க வரவில்லையே.பள்ளி என்ற தகுதியேயில்லாத இதை மூடி சீல் வைத்தே ஆகனும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் நடுரோட்டில் நிற்க வைத்து அடித்தே கொல்லனும்.
@user-hu2lk8sw9s
@user-hu2lk8sw9s 2 года назад
அய்யா, நாங்கள் அந்த 30நாட்கள் பொருத்திருக்கிறோம். தயவு கூர்ந்து உண்மைகள் என்று சொல்லுங்கள். அந்த தாய், தந்தைக்கு பதில் சொல்லுங்கள்.
@ssscovaitoerode7358
@ssscovaitoerode7358 2 года назад
கண்ண மூடுனா லே பாப்பாவோட மூஞ்சி தான் வருது அந்த green saree la கடைசியா பார்த்தது 😒😥😥😥😥😥
@niyazrahumann
@niyazrahumann 2 года назад
பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றமே அச்சுருத்தும் சமயத்தில் ஆதரவாக நிர்க்கும் நக்கீரன் பாராட்டுதல்க்குறியது.
@samysamy152
@samysamy152 2 года назад
சூப்பர் சார் நீங்கள் தான் உண்மை மட்டும் பேசினீங்கள் 🙏🙏🙏🙏🙏
@gnanamurugesan5091
@gnanamurugesan5091 2 года назад
PRAKASH SIR IS A GENIUS PERSON 👍👍👍👏👏👏👏👏
@prabayuvan1810
@prabayuvan1810 2 года назад
சார் இந்த ஷீமதிக்கு நீதி கிடைக்கும்வரை மறக்கவே முடியாது இன்று நினைத்தாலும் பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வந்து விடும் 😭😭
@sangeethamani9421
@sangeethamani9421 2 года назад
இதை கேட்கும் போதே மணது வலிக்கிறது.....
@selvarajand9225
@selvarajand9225 2 года назад
Respected Senior Journalist Nakeeran Prakash Sir 👍 very big salute 🙏 to you Sir 👍 for your excellent explanation. Prakash Sir please 🙏 find out more hidden facts using your valuable clear investigative journalism. Hat's 🙏 off to you Sir 👍 May God 🙏 bless you Sir 👍 to bring out the truth behind this girl student's death. Nakeeran Gopal Sir and Prakash Sir wonderful very bold and courageous Journalists continue your service for bringing the truth.🙏🙏🙏👍🌹
@nalini.n3929
@nalini.n3929 2 года назад
டாக்டர் களையும் விட கூடாது(களை). போலீஸ் களையும் விட கூடாது
@siachikoo4576
@siachikoo4576 2 года назад
ஆம்.
@basithmohamed5660
@basithmohamed5660 2 года назад
மனிதம், மனச்சாட்சி இல்லாத விலங்கு DGP Babu
@kathiresan3063
@kathiresan3063 Год назад
ரவிக்குமார்,சாந்தி அயோக்கியர்கள் இருவரும் DGP யின் நண்பர்கள்.நடந்தது பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை உணறுங்கள்.JUSTICE FOR SRIMATHI
@baburaj6266
@baburaj6266 2 года назад
தனியார் பள்ளிகள் கல்லூரிகள் இன்ஸ்டிடுகள் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இன்ஸ்டிடுகள் என 50000 தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது இவர்களின் வருமானமே ஒரு லட்சம் கோடி அதில் 25000 கோடி செலவு போக மீதி 75000 கோடி நிற்கும் இதில் 25000 கோடி வரை அரசியல்வாதிகள் போலீஸ் நீதிமன்றங்கள்d மருத்வவர்கள் என கமிஷன் வருடத்தோரம் போவதால் தனியார் பள்ளிகளை காப்பாற்றவே பார்ப்பார்கள் அரசு பள்ளிகளை மேம்படுத்த மாட்டார்கள்
@real_rr
@real_rr 2 года назад
Super
@siachikoo4576
@siachikoo4576 2 года назад
Very true.
@kamalamalagar8718
@kamalamalagar8718 2 года назад
Ivlooo irkaaaa ammmaaaadiii
@moorthymoorthiy1463
@moorthymoorthiy1463 2 года назад
இந்த கொலையை செய்தவர்கள் அவர்களை காப்பாற்ற நினைப்பவர்களின் குடும்பத்தில் அகால மரணங்கள் நிகழட்டும் என்று கடவுளை வேண்டுவோம்.
@kiruthikaselvi81
@kiruthikaselvi81 2 года назад
Confirm lord will do, brother i am waiting
@fahmithafathima8866
@fahmithafathima8866 2 года назад
Yes
@sharfudeenfakrudeen3109
@sharfudeenfakrudeen3109 2 года назад
My opinion is Savukku sankar is mostly talking about caste, violence and blaming the girl and her family.. totally deviating the case
@John-rd5nq
@John-rd5nq 2 года назад
Nakeeran always used to exaggerate things it's well evident in Jayalalitha's demise
@sadhihaneza4173
@sadhihaneza4173 2 года назад
Avan oru eethara ..
@icookmyfood7363
@icookmyfood7363 2 года назад
even in swathy ramkumar case he supported police
@singamuthu9351
@singamuthu9351 2 года назад
He's telling the facts. So you worry? Why the mother got TC and joined another school near her house? Why again she put her daughter in the same school? Do you have any answers?
@vpathma946
@vpathma946 2 года назад
@@singamuthu9351 If incase atha ponnu force panirukalamla school pidikalanu... Ore ponnu irika veetula ponnu pidikala sollita kandipa concider panuvanga... So don't judge her character please... Ungaluku oru sister iruthu ipti agirutha ipti yosipeengala? Neenga solrapola love paniruthalum suicide attempt nalum kuda epti one-sided injury irukum? Answer you genuinely
@dhanamk7088
@dhanamk7088 2 года назад
Being a parent of a girl child, i can understand the pain of Srimathi parents. We really want to fight for her justice. But how? Please suggest a way and guide all of us how to execute this. We really need your advice Sir
@magaeshmagaesh4563
@magaeshmagaesh4563 2 года назад
சவுக்கு சங்கரை வடை பாயாசம் கொடுத்து விசாரிச்சா பல உண்மை வெளிவரும்..
@kanmanikanmani8154
@kanmanikanmani8154 2 года назад
😂
@udayakumarkudaya9683
@udayakumarkudaya9683 2 года назад
ஏங்க, கழுத்துமேல கடன் பட்டுட்டுட்டாரேன்னு,அவரே கண்ணீரும் கவலையுமா, நிர்வாகதினருக்காக.... தனது கூட பிறந்த சகோதரா நினைச்சி அவர் ஆழ்ந்த வருத்ததுல துக்கம் தொண்டை அடைச்சி மூன்றாவது மாடில போய் நிற்க்கிறாரு..
@sornalalitha6981
@sornalalitha6981 2 года назад
தெளிவான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி
Далее
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 267 тыс.
Китайка и Зеленый Слайм😂😆
00:20
Дежавю, прескевю и жамевю!
00:59
Просмотров 153 тыс.
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 267 тыс.