Тёмный

Exploring Hatton town srilanka | with actual sound | ஹட்டன் | மலையகம் | Tamil | Srilanka Travel 

Manojnath Sathasivam
Подписаться 6 тыс.
Просмотров 30 тыс.
50% 1

இலங்கையில் மலையகத்தின் பிரதான நகரங்களில் ஒன்றான ஹட்டனில், மல்லியப்பு சந்தி முதல் ஹட்டன் பஸ் தரிப்பிடம் வரை நடந்து சென்ற போது எடுக்கப்பட்ட காணொளிகளை தொகுத்துப் பதிவிட்டுள்ளேன். இந்த கோவிட் சூழ்நிலையில் சித்திரைப் புதுவருட தினத்தை முன்னிட்டு மக்கள் தமக்கு தேவையான பொருட்களை சுகாதார விதிமுறைக்கமைய கொள்வனவு செய்ததை பார்க்க நேர்ந்தது. வழக்கமான கூட்ட நெரிசல் இல்லாவிடினும், வருகின்றவர்களின் பாதுகாப்பிற்காக பல போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
Exploring Hatton town Srilanka.
#hatton #town #explore #srilanka #upcountry #nature #hills #station #green #tea #covid #april #newyear #tamil #sinhala #people #goods #travel #covid19 #shopping #tuktuk #tamilvlog #srilankan #manojnath #ManojnathSathasivam #MJS
My social media handles. 👇
/ manojnath_sathasivam
/ s.manojnath

Опубликовано:

 

12 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 294   
@viswaji3514
@viswaji3514 3 года назад
நான் தமிழ் நாட்டில் பிறந்தவன் எனது அம்மா பிறந்தது இலங்கை
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
ரொம்ப சந்தோஷம் நண்பா. நிச்சயம் ஒருநாள் இலங்கைக்கு வாங்க ❤️🙏
@prasgold7496
@prasgold7496 3 года назад
@@manojnathsathasivam I'm born badulla now Tamil Nadu India
@muthiyanp9879
@muthiyanp9879 3 года назад
Nanum
@muthiyanp9879
@muthiyanp9879 3 года назад
டையகம் ஈஸ்ட் எங்கே இருக்கிறது
@jeevapushpanathan251
@jeevapushpanathan251 2 года назад
This.powerfully.Hatton
@xaviorchelliah193
@xaviorchelliah193 2 года назад
Hatton is 4000 feet of elevation and Indian Tamil people are living .UNFORGETTABLE place for Tamil people.Thank you Manoj Sathasivam
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Thankyou ❤️🙏
@archersapps5245
@archersapps5245 Год назад
I was born in Fordice estate in the year 1943 and studied at Highlands, Hatton upto SSC. After graduation I left to India and settled in Bangalore. I am very happy to see your videos and recollect my past memories.
@archersapps5245
@archersapps5245 Год назад
My name is Arthur Raj.
@manojnathsathasivam
@manojnathsathasivam Год назад
Thankyou very much ❤️🙏
@krishshan7186
@krishshan7186 3 года назад
Powerful people coming from powerful places ! This is our powerful place hatton
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
The name is hatton ❤️🙏
@NandaKumar-vv7xi
@NandaKumar-vv7xi 2 года назад
நான் பிறந்த தேசம் மிகவும் அருமையான ஊர்
@k.rajenthrenk.rajenthren7893
@k.rajenthrenk.rajenthren7893 3 года назад
After long time I have seen clear view all Hatton town from fruithill end of Dunbar road we were born in srilanka now living in India.. thanks
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou so much ❤️🙏
@rameshpandian4903
@rameshpandian4903 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி.... அருமையான பதிவு... நான் தமிழ் நாட்டில் இருந்து உங்கள் பதிவுகளை பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது உங்கள் மூலமாக ... நன்றி
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
மிக்க நன்றி 💚🙏
@renganathanperumal6265
@renganathanperumal6265 3 года назад
எனது பிறப்பிடம் இரத்தினபுரி. இப்போது இந்தியா இந்தியன். வீடியோ அருமை. வாழ்த்துக்கள். Keep doing.
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
மிக்க நன்றி ❤️🙏
@hattonpraveinaa
@hattonpraveinaa 2 года назад
எங்க ஊரு🔥🔥🔥💪🏼💪🏼💪🏼 அருமையான காணொளிப்பதிவு. முயற்சிக்கும் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்💝
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி ❤️🙏
@user-yl3qi2og9h
@user-yl3qi2og9h 10 месяцев назад
🎉😮❤
@funnytubetamil4454
@funnytubetamil4454 5 месяцев назад
unga whatsapp number anupanga sister..inda oora pathi oru visayam pesanum
@denislausstanislaus9157
@denislausstanislaus9157 3 года назад
எங்களுக்கும் ஆசையாக இருக்கு இலங்கை வாய்ந்த வாருவோம்
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நிச்சயம் ஒருநாள் வாங்க ❤️🙏
@swethagokul6212
@swethagokul6212 3 года назад
அருமையாக உள்ளது விரைவில் எங்கள் ஜவுளி உற்பத்தி பொருட்கள் தங்கள் நாட்டுக்கு வரும் தம்பி 👍 கோவிட் நேரம் பத்திரமாக இருங்க வாழ்த்துக்கள் தம்பி 👍
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நிச்சயம் அண்ண. மிக்க நன்றி ❤️🙏 இப்போது நீங்கள் எந்த ஊர்?
@SweetdevilHasi
@SweetdevilHasi 3 года назад
Awesomely done da thambi ❤️ Keep up the good job!!!
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou akka ❤️🙏
@Manivannan782
@Manivannan782 2 года назад
Super Bro Good Job
@mohan7973
@mohan7973 2 года назад
Good job Iam from badulla visited more times in Hatton show more videos
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Sure will do 🙏❤️
@alkemiebala
@alkemiebala 3 года назад
I studied in Highlands college and my house was at Mettu line. In Hatton. That was about 60 years back. Thanks for kindling my childhood memories. I am very eager to see the Mettu line again.
@selladurai3325
@selladurai3325 3 года назад
அன்பரே வணக்கம், த நாட்டில் குடியேறிய இடம் எது ?
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou so much ❤️ Sure on coming days i will upload More places 🙏❤️
@alkemiebala
@alkemiebala 2 года назад
@@selladurai3325 சென்னை.
@alkemiebala
@alkemiebala 2 года назад
@@manojnathsathasivam Thanks a lot.
@christylovell7518
@christylovell7518 2 года назад
Beautiful place van seiyal Seidu keduthutangal
@thevaramesh9028
@thevaramesh9028 Год назад
Thanks da thambi finally Nan study pannuna place Ella unga mulama parthuttan. Thanks a lots da hatton high level schoolla 4 years padichchan. Really thanks da after 29 years I’m seeing this. Temples + some places still same but other places totally changed
@myvision9961
@myvision9961 2 года назад
Nice👍
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 3 года назад
ஹற்றன் பதிவு SUPERB
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
மிக்க நன்றி 🙏❤️
@syedmaricar9946
@syedmaricar9946 Год назад
Beautiful upcountry Sri Lanka .
@user-kt9ps1xq5u
@user-kt9ps1xq5u 3 года назад
நான் இலங்கை ஊவா மாகானம் பதுளை மாவ ட்டம்ஸ்பிரிங் வெளி குரூப் புதுமலைத்தோட்டத்தில் பிறந்தவன் உங்.களுடைய ஹட்டன் சுற்றுவட்டார EXP பார்த்தேன் பழைய ஞாபகம் திரும்பிப்பார்க்கிறேன் மகிழ்ச்சி உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்'
@mdamiransari8065
@mdamiransari8065 3 года назад
Woow நம்ம ஊரு ...
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நம்ம ஊரு ❤️💪
@manojashen1139
@manojashen1139 3 года назад
வாழ்த்துக்கள் ப்ரோ ela
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நன்றி நண்பா ❤️🙏
@priya346
@priya346 2 года назад
After 17 years Ku aparam naan nadanthu poenathu pola ulathu ,my birth place. Thanks thambi.🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦.
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Thankyou akka 🙏❤️
@selvaranipandiyan3763
@selvaranipandiyan3763 3 года назад
நான் படித்து வாழ்ந்த இடம்! நன்றி தம்பி.ஹைலண்ட்ஸ் ஸ்கூல் கிட்ட போயி வீடியோ ஒண்ணு போடுங்க
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நிச்சமா போடுறேன். நன்றி ❤️🙏
@sambavam8170
@sambavam8170 2 года назад
Super bro well work. Keep going... All the best
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Thankyou ❤️🙏
@pl.andiappanpalaniappan2724
@pl.andiappanpalaniappan2724 2 года назад
Excellent video. Thanks for showing Hatton. Your voice is very clear. Super thambi
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Thankyou so much 🙏❤️
@priyarajanpharmacist7563
@priyarajanpharmacist7563 3 года назад
Congratulations thalaiva for your 1 k Subscriber
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou brother ❤️🙏
@hajamohideen6557
@hajamohideen6557 Год назад
My village beautiful 👍I am Hatton and maskeliya
@velusamyyogeswary7934
@velusamyyogeswary7934 3 года назад
தம்பி இதுபோல கண்டி பதுளை பண்டாரவளை என ஏனைய அணைத்து இடங்களையுய் பதிவு செய்யுங்கள் எழில் கொஞ்சும் மலையகத்தை பார்க்கும்பொழுது மனதிற்கு இதமாக உள்ளது
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நிச்சயம். இலங்கையில் கோவிட் காரணமாக தற்போது பயணக்கட்டுப்பாடு உள்ளாதால் வேறு இடங்களுக்கு பயணிக்க அனுமதி இல்லை. ஆனால் வரும் நாட்களில் நிச்சயமாக பதிவிடுவேன். மிக்க நன்றி ❤️🙏
@trendingboys6885
@trendingboys6885 2 года назад
bro super bro nanum hattonthan
@highgrown3566
@highgrown3566 Год назад
Hutton Town ennoda chinna vyasula parthadhu.ippo Tamil natla Nilgiris District la irukkinrom
@vijeyashaluni6350
@vijeyashaluni6350 3 года назад
செம்ம trip MJS! ❤
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நன்றி ❤️🙏
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 года назад
Supperb keep going na ❤️
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou thambi ❤️🙏
@sajeevibes
@sajeevibes 3 года назад
Super
@janakaprasad1772
@janakaprasad1772 2 года назад
செம்ம செம்ம
@mageshwaranmagesh8968
@mageshwaranmagesh8968 2 года назад
Hatton town super
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
💚🙏
@ARAVI-M..E
@ARAVI-M..E 3 года назад
அழகான, அருமையான பதிவு bro 👌
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நன்றி நண்பா ❤️🙏
@vincevaughan1894
@vincevaughan1894 3 года назад
Nice
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@jude0nl
@jude0nl 3 года назад
Good work - keep it up 👍
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou so much ❤️🙏
@marzbossibm1318
@marzbossibm1318 3 года назад
Superb..
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@MultiPacpac
@MultiPacpac 3 года назад
👍👍👍👍really Nice ❤️❤️
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@aswincsekaran91
@aswincsekaran91 3 года назад
நான் இலங்கைக்கு வந்துள்ளேன்.. ஹற்றன் நுவெரா எலியா அருமையான சுற்றுலா பகுதிகள். உங்கள் தமிழ் சற்று வித்தியாசமாக உள்ளது.
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
இது தான் என் இயல்பு பேச்சித்தமிழ். மிக்க நன்றி நண்பா ❤️🙏
@ramkanth5031
@ramkanth5031 3 года назад
Nice videos bro🔥🔥👍.. enna mobile model'la bro video panringa?, video shake aagama supera irukku.
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou bro. Oneplus mobile bro ❤️🙏
@skgayani8984
@skgayani8984 2 года назад
Hi Anna enakku hatton na romba pudikkum kandippa oru naal travel panna varuve
@jeevanatharshila1760
@jeevanatharshila1760 2 года назад
Nice ❤
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Thankyou 💚🙏
@APAArunOfficial
@APAArunOfficial 3 года назад
Amazing bro 💯❤🔥
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@jeyaruban-zi8nn
@jeyaruban-zi8nn 25 дней назад
Rompa thanks
@sivakumar-uk9sx
@sivakumar-uk9sx 2 года назад
Thambi Manoj vanakkam nenga Podura video ellam thinamum youtubevil parkkindren naan indiyavil tamil nattil Irukkindren naanum engal kudupam hatton danbar estate pakkathu oor kittithottam panmure estatil irunthom naan indiya vandhu 40 years agudhu naan iruntha idamellam parkkum podhu palatable ninaiukal varudu ungal vidieo ellam supera irukku enakkaga Enga oor kittithottam poi vidieo eduthutu poduvirgal endru nambikkaiyudan Irukkindren en akka innamum antha thottathilum vanaraja estatilum oru akka nuvareliya labookkelai estatilum irukkindrargal Thambi unga mopile no anupaum thankyou pongal vazhthukkal
@pavithanuma7003
@pavithanuma7003 3 года назад
Anna மல்லிகை பூ சந்தி than Semma place Anna.. Thank you Nithan Anna Hatton Patri therinju kolla entha vedio link send pannathukku.. And bro keep it up.. God bless you..
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@nilanthiekarthik5706
@nilanthiekarthik5706 3 года назад
Wowwww superb....
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou 🙏❤️
@arunaanbu1763
@arunaanbu1763 3 года назад
We watched few of your videos and we are able to recap all our childhood memories.Thank you.Can u plz upload videos of ottary estate,Decoya.This is my humble request...
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Sure on coming days i will upload more videos. Thankyou so Much ❤️🙏
@user-ej9fn4my6w
@user-ej9fn4my6w Месяц назад
Super Anna Naga nawalapity
@appukathu5124
@appukathu5124 3 года назад
உங்கள் புண்ணியத்தில ஹற்றன் பட்டினம் பார்த்தேன். நன்றி.
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
மிக்க நன்றி ❤️🙏
@jothibalu9512
@jothibalu9512 2 года назад
Brother IAM Tamil Nadu in dhara puram.your video super
@ravichanbrasegaran4860
@ravichanbrasegaran4860 3 года назад
Super videos thamby
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou anna ❤️🙏
@nitheshnithesh6368
@nitheshnithesh6368 2 года назад
தமிழ் நாட்டில் உள்ள கோயம்புத்தூர் உள்ளேன்
@thevaramesh9028
@thevaramesh9028 Год назад
Good luck thambi
@RoshanJero-ud2so
@RoshanJero-ud2so Месяц назад
Semma Anna
@santhanakrishnan.v1818
@santhanakrishnan.v1818 3 года назад
ஹட்டன் மலையக மக்களுக்கு சித்திரை நாள் வாழ்த்துக்கள்
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நன்றி ❤️🙏
@vigneshmahesh8414
@vigneshmahesh8414 3 года назад
Love from ❤️❤️tamilnadu 💖💖
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Nanri nanba ❤️🙏
@juliemichaelsealy4927
@juliemichaelsealy4927 7 месяцев назад
I'm form sirlanka I live in Barbados 🇧🇧 I love my home
@nitheshnithesh6368
@nitheshnithesh6368 2 года назад
மஸ்கெலியா பனியன் எஸ்டேட்.கான்பிக்கவும்.அந்த இடம் நான் பிறந்த இடம்
@nmdchannel5667
@nmdchannel5667 2 года назад
Semma 😍😍😍
@VinodhanJ-tq8ej
@VinodhanJ-tq8ej 7 месяцев назад
Thank you brother
@nishakittymakuttyma4736
@nishakittymakuttyma4736 Год назад
Nice bro
@juliemichaelsealy4927
@juliemichaelsealy4927 Год назад
Hi man I'm sir Lankan I live in Barbados hatton is my home town..
@manojnathsathasivam
@manojnathsathasivam Год назад
That's glad to hear ✨
@juliemichaelsealy4927
@juliemichaelsealy4927 Год назад
I miss Sri Lanka...
@kaaliammasanjivi4930
@kaaliammasanjivi4930 2 года назад
super
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
💚🙏
@yoganandanthambiah8358
@yoganandanthambiah8358 2 года назад
NOSTALGIC NOSTALGIC !!! WAITING FOR WANARAJA TEMPLE VLOG!! SUPERB!!
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Thankyou next episode or 3rd episode must be wanaraja temple 😊
@dayanikulatunga9734
@dayanikulatunga9734 Год назад
Emerald peace city in srilanka HATTON
@RifkhanKalam
@RifkhanKalam 3 года назад
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Nanri nanba ❤️🙏
@kannanpalaiya2185
@kannanpalaiya2185 8 месяцев назад
❤❤❤❤❤
@highgrown3566
@highgrown3566 Год назад
Thank you thambi
@shabbeerg6305
@shabbeerg6305 3 года назад
வணக்கம் சகோ. நான் இந்தியா தமிழ்நாடு
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
சந்தோஷம் நண்பா ❤️🙏
@user-mu9gb3si5e
@user-mu9gb3si5e 7 месяцев назад
❤❤❤❤
@Tamil12455
@Tamil12455 2 года назад
மலையக சிட்டுகுருவி (பெண்களை) வீடியோ எடுத்து போடவும்😜
@TAMILCINIMABOISCOPE
@TAMILCINIMABOISCOPE Год назад
பொகந்தலா எங்க ஊரு ..நோர்வூட் எங்க ஊருதான். எல்பட பசங்க நாங்க
@mobiledoctor2696
@mobiledoctor2696 3 года назад
Nandri bro Hatton suthi katnathuku 👍
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou bro ❤
@sarojini763
@sarojini763 2 года назад
👏👏👏👏👏👏
@manjaoti4999
@manjaoti4999 3 года назад
எங்கள் ஊர் 🥰🥰🥰🥰🥰🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நம்ம ஊர் ❤️🙏 மிக்க நன்றி
@janu5077
@janu5077 3 года назад
மிகவு‌ம் அழகான காணொளி 👍 நான் jaffna from Swiss
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
ரொம்ப சந்தோஷம். இலங்கை வரும்போது மலையகம் வாருங்கள். 🙏❤️
@DeepaKumari-dd5yq
@DeepaKumari-dd5yq 3 года назад
தம்பி super super 👏👏👏👏👏அருமை அருமை எனக்கு பிடித்த மஸ்கேலியா டேம் சயிட் தன்நீர்குல் இருக்கும் கோயில் காட்டுங்க. வாழ்த்துக்கள் நன்றி
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நிச்சயம் அக்கா. வரும் நாட்களில் பதிவு செய்கிறேன் ❤️🙏
@bashaboy6596
@bashaboy6596 3 года назад
We lived In Hatton By seeing this video we are able to recall our memories in Hotton.nice effort❤️.Great and clear vocal and narration of 👍the vlog 🙏thanks for updating.waiting for ur next video.Nangalum ungaludam payanithathu pola oru..😉feel..Nandri nanba ❤️ from INDIA.
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou so much nanba 🙏❤️
@funnytubetamil4454
@funnytubetamil4454 5 месяцев назад
unga whatsapp number anupunga sir oru visayam pesanum
@mahendrrajmr4660
@mahendrrajmr4660 2 года назад
Super,pro,welden
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Thankyou ❤️🙏
@mukilg2418
@mukilg2418 2 года назад
தம்பிமனோஜ்நான்பிறந்தஉவாமாகானம்கணவரைகுருப்புநமுனாகொலைபற்றிவீடியோபோடவும்மென்மேலும்உனதுசேணல்வளரவாத்துகிறேன்
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
நிச்சயமாக. மிக்க நன்றி ❤️🙏
@vipgirl5590
@vipgirl5590 3 года назад
NICE Good voice
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@kuganvrish6897
@kuganvrish6897 Год назад
All the best brother Great support from dickoya
@dhanapalrajgopal7508
@dhanapalrajgopal7508 2 года назад
Navilapitiya pathi video podunga bro
@Anu-rc6st
@Anu-rc6st 3 года назад
Nice area iam from kandy
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@vinimagesh7507
@vinimagesh7507 3 года назад
அண்ணா எங்க அம்மா பிறந்த இடம் இலங்கை அதனால் அங்கு செல்ல விரும்புரங்க tourist la போக முடியுமா. இப்பா நாங்க தமிழ் நாட்டில் சென்னை ல இருக்கோம்
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
இந்த கோவிட் சூழ்நிலை குறைவும் போது பயணப்படுங்கள் ❤️🙏
@DeepaKumari-dd5yq
@DeepaKumari-dd5yq 3 года назад
உங்கள் அம்மாவின் ஆசை நிறைவேறும் நான் இலங்கை கொழும்பு கட்டுநாயக்க விமான பகுதியில் தான் தற்போது வசிக்கின்றன்
@jeevapushpanathan251
@jeevapushpanathan251 2 года назад
Super son.
@dharshinidharsi2201
@dharshinidharsi2201 3 года назад
Super bro👍👍👍
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@alsfgdyvh4637
@alsfgdyvh4637 2 года назад
👍🏽👍🏽👍🏽
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
💚🙏
@karthikeyansubramaniyam8692
@karthikeyansubramaniyam8692 3 года назад
Super bro
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@kiruthigamanoharan9710
@kiruthigamanoharan9710 3 года назад
நான் பிறந்த ஊர் இந்த அட்டன்அருகில்மேமலைஇந்தியாவந்து50வருடங்கள்ஆகிவிட்டனமீண்டும்வந்துஅந்தமண்னணைகண்குளிரகாணவேண்டும்இறைவன்அருளவேண்டும்
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நிச்சயம் வாருங்கள் ❤️🙏
@shalinishalini2699
@shalinishalini2699 2 года назад
Hatton my fav place 😍
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
நம்ம ஊரு ❤️
@ps_thor4824
@ps_thor4824 3 года назад
Good good
@ps_thor4824
@ps_thor4824 3 года назад
Ert
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@ramanbose600
@ramanbose600 3 года назад
Suprr
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou 🙏❤️
@PravinMax
@PravinMax 3 года назад
Nice bro..... (Nithan friendu)
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@silambusilambu5978
@silambusilambu5978 3 года назад
👍❤️
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Thankyou ❤️🙏
@highgrown3566
@highgrown3566 Год назад
Nangal family ya 1983 September month Hutton railway station la thalaimannar kku vanthu India vanthom
Далее
How expensive srilanka compare to india
32:03
Просмотров 4,1 млн