Тёмный

EYE PROBLEMS & SOLUTIONS | HOME REMEDIES FOR EYE PROBLEMS | TREATMENT AT HOME |Healer Baskar| 

Healer Baskar
Подписаться 1,2 млн
Просмотров 590 тыс.
50% 1

ASTROLOGY / ஜோதிடம் (TWO MONTHS COURSE) CONTACT: 88706 66966
CLASS DESCRIPTION:
1. ஜாதகமோ, பிறந்த விபரங்களோ எதுவும் இல்லாமல் ஒரு வீட்டில் வசிப்பவர்களை எப்படி கண்டறிவது? ( CHARACTER & PERSONALITY ANALYSIS)
2. ராசிகளை வைத்து குணங்களை கண்டறிவது எப்படி? (STAR PREDICTION)
3. லக்னம் என்றால் என்ன ? ( HOROSCOPE)
4. வருங்காலத்தை எப்படி கணிக்கின்றனர்? (FUTURE PREDICTION)
5. ஒரு வீட்டில் வசிக்கும் விலங்குகள், பறவைகள், பொருட்கள் வைத்து எப்படி பலன் சொல்வது? (OBJECT ANALYSIS PREDICTION)
6. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடைகள், கடன் பிரச்சனைகளை சரிசெய்வது எப்படி?
7. தோஷங்கள் உண்மையா? பாதிப்பை தருமா?
8. திருமண பொருத்தம், கணவன் மனைவி பிரச்சனைகளை எப்படி சரி செய்வது?
9. ஒருவரின் பெயரை வைத்து பலன் சொல்வது எப்படி?(NUMEROLOGY)
10. ராசிகள், நட்சத்திரங்கள், கிரக நிலைகளை பற்றிய தெளிவான விளக்கம்.
11. ஒருவரின் எண்ணங்களை (THOUGHTS & BEHAVIOUR) கண்டறிதல்? ( MIND READING ).
12. எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) வராமல் தடுப்பதற்கான வழிகள்.
13. நமது நடைமுறை வாழ்க்கையில், செலவு இல்லாமல் பரிகாரங்கள் செய்வது எப்படி?
14. பணம், பெயர், புகழ் இவற்றை அடைய நமக்கு ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்வது எப்படி?
15. பத்திரப்பதிவுகள், வீட்டுமனை, வாங்க விற்க ஏற்படும் தடைகள் நீங்க என்ன செய்ய வேண்டும்?
16. பெயர் வைப்பதில் ஆரம்பித்து , ஜாதகம், கட்டங்கள், கிரக நிலைகள், ராசி, நட்சத்திரம், பாதம் , எதிர்கால கணிப்பு என்று அணைத்து விஷயங்களை பற்றியும் ஒரு தெளிவான விளக்கம்.
***
ஜோதிடம் / ASTROLOGY ( 2 மாத வகுப்பு )
தொடர்புக்கு: 88706 66966.
6 நாட்கள் ZOOM ஆன்லைன் வகுப்பு(ஞாயிறு மட்டும்).,
2 நாட்கள் நேரடி வகுப்பு.
சிறப்பு விருந்தினர்: திருமதி சத்யா.
ஆன்லைன் வகுப்பு:
தேதி : செப் 4 முதல் அக்டோபர் 9 வரை (ஞாயிறு மட்டும்).
(நேரம்: மாலை 07.00 முதல் 8.30 வரை).
நேரடி வகுப்பு தேதி: அக்டோபர்: 29, 30 .
(நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை).
நுழைவுக் கட்டணம்: ரூ.3000 (உணவு & தங்குமிடம் உட்பட).
குறிப்பு: மொத்த வகுப்புகள் 08,
கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
***
வீடியோ இணைப்பு :
ஜோதிடமும் அதில் உள்ள அறிவியலும்
LINK 1: • ASTROLOGY | TWO MONTHS...
LINK 2: • ASTROLOGY BY DATE OF ...
***
கட்டண இணைப்பு :
pages.razorpay...
***
G-Pay : 8870666966 (ANATOMIC THERAPY FOUNDATION)
***
ASTROLOGY / ஜோதிடம்
TWO MONTHS COURSE (EVERY SUNDAY )
( SIX DAYS ZOOM ONLINE, TWO DAYS DIRECT CLASS )
CHIEF GUEST: Mrs. SATHYA
CONTACT: 88706 66966
ENTRY FEE: Rs.3000 ( Inclusive Of Food & Accommodation)
ONLINE CLASS DATE: Sep : 4, 11, 18, 25 Oct : 2, 9 (EVERY SUNDAY)
(Time: 07.00pm to 8.30pm)
DIRECT CLASS DATE: Oct : 29, 30.
(Time: 10.00am to 4.00pm)
NOTE: Total classes 08
***
VIDEO LINK:
ஜோதிடமும் அதில் உள்ள அறிவியலும்
LINK 1: • ASTROLOGY | TWO MONTHS...
LINK 2: • ASTROLOGY BY DATE OF ...
***
REGISTRATION LINK: pages.razorpay...
***
G-Pay : 8870666966 (ANATOMIC THERAPY FOUNDATION)
***
DIRECT CLASS ADDRESS:
Nistai International Lifestyle Centre
No-276, Sivakanya Thoappu, Alangandi
Azhiyar, Pollachi,k Coimbatore 642101.
***
IMAGES: drive.google.c...
***
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney....
********************************************************************************
21 DAYS CLASS:
• HOW TO CURE ALL DISEAS...
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: / healerbaskar
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 361   
@muruganmd57
@muruganmd57 2 года назад
ஐயா தங்களுடைய பேச்சை பத்தாண்டுகளுக்கு முன்பு கேட்டு கண்ணாடியை கழட்டி விட்டேன் இன்றுவரை கண் நன்றாகத்தான் தெரிகிறது
@anandhraj3322
@anandhraj3322 2 года назад
Unga no thanga pls pesanum
@jawaharg5650
@jawaharg5650 2 года назад
It is true . I also not wearing glasses
@jayashree2122
@jayashree2122 2 года назад
Wow...
@jothi4682
@jothi4682 Год назад
Ennalam pannenga anna solluga
@jawaharg5650
@jawaharg5650 Год назад
@@jothi4682 my power only -1 for each eyes .I just removed the glass , and daily twice eyes wash panuven. Power increase decrease agala but kannadi thevai padala
@vidhyakumari1531
@vidhyakumari1531 Месяц назад
இந்த பதிவை நான் பார்த்த நாள் முதல் இன்று வரை கண்ணாடி அணியவில்லை... இப்போது என் கண்ணாடியின் பவர் என் கண்களுக்குத் தேவைப்படுவதில்லை... ❤❤❤
@sharmilavijayakumar3980
@sharmilavijayakumar3980 2 года назад
கடந்த ஒரு வருடமாக கண்ணாடி அணியவில்லை. நேரம் கிடைக்கும்போது பயிற்சி செய்தேன். எனது கண் பவர் கூடவில்லை. 0.25 குறைந்திருந்தது. நன்றி அண்ணா!
@jebachristina738
@jebachristina738 Год назад
பயிற்சி செய்த கொஞ்ச நாட்களில் உங்களுக்கு கண்களில் ஓர் வித அலை மாதிரி வந்து செல்கிறதா?
@barakathnisha2167
@barakathnisha2167 10 месяцев назад
@@jebachristina738 Enakku apdi irukku na intha excercise pannen 4 days bayangaramana thala vali kan vali thodarnthu senju paapom kuraitha nu
@kirubavathim2683
@kirubavathim2683 2 месяца назад
This is true
@selvisenthilkumar8348
@selvisenthilkumar8348 Месяц назад
முதலில் தலைவலி வருகின்றது. தொடர்ந்து கண் இமையை சிமிட்ட வேண்டும் இந்த மாதிரி நான் செய்து வந்தேன். எனக்கு 0.25 பவர் குறைந்து உள்ளது. நன்றி அய்யா
@rameshsanju2702
@rameshsanju2702 2 года назад
ஐயா நான் இப்போது தான் உங்கள் பேச்சைக் கேட்கிறேன் ஒரு பத்து வருடங்களுக்கு முன் கேட்டிருந்தால் நல்லா இருந்திருப்பேன்
@bhanurekha4476
@bhanurekha4476 Год назад
The positive comments are giving booster to try others also. Thanks
@jinnahsbj1703
@jinnahsbj1703 Год назад
எல்லா புகழும் இறைவனுக்கே ..அருமையான தகவல் தந்ததற்கு பாஸ்கரன் அண்ணா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ..
@rajeshwarijaganathan7837
@rajeshwarijaganathan7837 9 месяцев назад
நன்றிங்க
@harindraprasadr6350
@harindraprasadr6350 2 года назад
தங்களுடைய வேப்ப எண்ணெய் பரிகாரம் மிக நன்று அதுபோல் தாங்கள் சொல்லும் அனைத்து கருத்துக்களும் சத்தியமான உண்மைகள் தான்.....
@NathiyaNsk
@NathiyaNsk Год назад
Athu enna parikaram sollunga
@harindraprasadr6350
@harindraprasadr6350 Год назад
@@NathiyaNsk instead of condom it cab be used. It's safe
@jpprasanthj6450
@jpprasanthj6450 2 года назад
நன்றி அய்யா தங்கள் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.....
@sabeenabanu5389
@sabeenabanu5389 Год назад
உண்மை யை சொல்லுறீங்க jazakkallah khairn anna
@marampalanisamy3385
@marampalanisamy3385 2 года назад
அருமை நாங்கள் மாதம் ஒருமுறை அடுக்கு நந்தியாவட்டை பூவின் சாற்றை இரண்டிரண்டு சொட்டுக்கள் விட்டுக்கொள்கிறோம். சிறிது எரிச்சலாக இருக்கும். கண்களுக்கு சிறந்த மருந்து என கண்கூடாக பார்த்துள்ளேன்.
@vanithafavoritesongdavid5056
Enna use. Reply pannunga
@jebavitty3583
@jebavitty3583 Год назад
Last 7 years am not wearing specks.i am following your tips now my eyesight 90 percent normal. Still am doing eye exercises. Thank you soo much for your valuable information to precious eyes God bless you brother
@subhakarthi7027
@subhakarthi7027 Год назад
Wt is Ur eyepower how much it reduced pls say
@sangeethak8534
@sangeethak8534 Год назад
Really. Pls tell.
@berthinath4293
@berthinath4293 Год назад
Ur power will reduce??
@baghyasuresh4010
@baghyasuresh4010 Год назад
Thanks a lot for sharing ur feedback
@dhanalaxmi3671
@dhanalaxmi3671 9 месяцев назад
@@subhakarthi7027 tanks
@VigNesh-zr1xs
@VigNesh-zr1xs Год назад
உணர்வு (Healing)பூர்வமாக புரியவைகிறீர்கள் ஐயா.
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 2 года назад
உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க வளமுடன்.
@kumardavit9840
@kumardavit9840 Год назад
மிகவும் பயனுள்ள பதிவு எனக்கு நன்றி அய்யா 🙏🏻
@anupriyasaravana5848
@anupriyasaravana5848 2 года назад
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே ஓம் நமோ நாராயணா
@jayaraman5879
@jayaraman5879 Год назад
Ipdi daily rendu time sonna kannu sari aaidum
@hariharansenthilkumar4724
@hariharansenthilkumar4724 Год назад
Currently in the world everyone doing business with our life. but healer basker is really helping us!
@SathishR-yz4vl
@SathishR-yz4vl 2 года назад
Past four years I am not wearing spectacles, I followed your instructions now my eyesight normal, I am the living example thank you sir...
@subhakarthi7027
@subhakarthi7027 2 года назад
Bro ungaluk ena power irunchu evlo monthla reduce achu pls solunga. Itha matum follow oana pothuma
@sowmyagurugovind8233
@sowmyagurugovind8233 2 года назад
Sir seriously is that true ...? I have -2 on both eyes...wearing glasses for 18 yrs now ...can I quit my glasses now ? Is that worked really for you ? Kindly share how did u manage in the initial days of glass removal sir ?🙏🙏🙏
@arivuselvam3079
@arivuselvam3079 Год назад
@@sowmyagurugovind8233 I Shaw a video of a guy who run studio he has to face camera and monitor every day he has -3.5 ,he removed specs in 2 months by practice so it's possible bayapa bendaam ga that channel name is thiruvalluvar 15,000 nu something varum
@munirajmohan7973
@munirajmohan7973 Год назад
@@sowmyagurugovind8233 bbbbb
@shilpaans
@shilpaans Год назад
Reply seiya maataan
@kannamanoharan7503
@kannamanoharan7503 2 года назад
My power was -4 after 1 year of hard work now -1 ,now i don't need glass 🥰🥰🥰 Thanks basker anna
@micmani1
@micmani1 2 года назад
Sir apdi enna paninga that your sight improved? I need your help
@sanjavislifestyle2236
@sanjavislifestyle2236 2 года назад
@@micmani1 specs theva padum podhu mattum usepannunga... Remaining time specs podama ayya Baskar solra visayatha follow pannunga .. step by step sari agidum slow ah sari agam .. oru 6 to 12 months ipdi continue panna definitely sari agidum
@SBOJOBS24
@SBOJOBS24 2 года назад
@@micmani1 entha video va pathu therinchugonga athu pola senja sari ahetum
@StYlish-u2w
@StYlish-u2w Год назад
Epdi nu solluga pls enaku -3 power romba kastama iruku 😞😔
@kannamanoharan7503
@kannamanoharan7503 Год назад
@@StYlish-u2w link iruku paru ga
@sathvikalifestyle9815
@sathvikalifestyle9815 Год назад
இது உண்மைதான் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இல்லை நம் மனதை ஒருமுகப்படுத்தி பார்க்க தெரிந்து கொண்டால்..
@spiritualfairy999
@spiritualfairy999 Год назад
Great information.
@dashaautorefrigeration6414
@dashaautorefrigeration6414 Год назад
Hi sir I am Deepa, I hear the eye production video and I can't control my laughing sir, vayiru valikithu, pacha carrot, black mortion news. U r my hero sir.
@mythilia8250
@mythilia8250 2 года назад
Vaazhga valamudan sir..
@iqbalm8776
@iqbalm8776 11 месяцев назад
In Islam daily five time prayer we looking nose end alhamdulillah
@mathivannan3009
@mathivannan3009 2 года назад
அருமையான தகவல் நன்றி💐💐
@zvsr1257
@zvsr1257 Год назад
naa oru 10 mins try panna long distances kojam clear ah paaka ealuthu😊
@soupramanianer3626
@soupramanianer3626 Год назад
Sir, left my glass,after hearing your valuable speach. Thank you.
@Ranjit_2007.
@Ranjit_2007. Год назад
Andha puruva mathiya pakura exercise panaa kanu apdyae ninurumaa
@poongothaimaravanmarimuthu1195
@poongothaimaravanmarimuthu1195 2 года назад
வணக்கம் அய்யா, கீழநெல்லியை மோரில் தவிர வேற எதோடு சாப்பிடலாம்??
@lokhnath2114
@lokhnath2114 Год назад
More only
@sundharams6444
@sundharams6444 Год назад
உங்களை நேரில் சந்திக்க நான் ஆசைப்படுகிறேன்
@jayanthiprabhu7292
@jayanthiprabhu7292 Год назад
Sir, keelanelli podi once a week saapidalama ? Instead of plant.
@ravikularaman7657
@ravikularaman7657 Год назад
கண்புரைக்கு என்ன செய்ய வேண்டும்
@baghyasuresh4010
@baghyasuresh4010 Год назад
Thanks a lot for this video sir🙏🙏🙏🙏🙏
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 9 месяцев назад
அய்யாவிற்கு மிக்க நன்றி...🎉❤🎉
@SathishKumar-ct2fm
@SathishKumar-ct2fm Год назад
கீவாநெல்லி இலை சாப்பிட்டா பத்தியமுறை செய்யனுமா
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz Год назад
நீங்க சொன்ன வைத்தியத்தை செய்து பார்ப்பேன்
@selvy1356
@selvy1356 2 года назад
Thank you so much for sharing sir 🙏
@Revathisivaraman.v-rv1ou
@Revathisivaraman.v-rv1ou Год назад
Thank q u for ur wonderful speech.god bless u
@krmobilecare
@krmobilecare 2 года назад
சிறப்பு அய்யா.
@mhmmentertainment7720
@mhmmentertainment7720 2 года назад
ஐயா கண் கட்டியை எப்படி சரி செய்வது? கண் கட்டி எதனால் வருகிறது
@mangalakumar3127
@mangalakumar3127 Год назад
உஷ்ணம்
@musiclover-pk8ct
@musiclover-pk8ct 2 года назад
Please follow everyone maharishi ayya. It's provide simple yago best way to maintain our body
@bhuvanasuresh3394
@bhuvanasuresh3394 2 года назад
Sir kindly speak about pimples....
@devadossaliba7434
@devadossaliba7434 Год назад
Wonderful explanation!!! God bless you abundantly my brother.
@padmavathysivaiah6298
@padmavathysivaiah6298 Год назад
Dns
@lavanyamohan6280
@lavanyamohan6280 Год назад
Yes I left glasses... After hearing his speech.. now my power is normal... When I asked doctor can we reduce power ? SHe said it is not possible.. but now for me it is reduced and become normal..
@ReviewThamizhaa
@ReviewThamizhaa Год назад
What was your actual eye power?
@lavanyamohan6280
@lavanyamohan6280 Год назад
@@ReviewThamizhaa 0.75 in right eye and 0.5 in left eye
@karthiksb3142
@karthiksb3142 Год назад
@@lavanyamohan6280mam how long it took u reduce n what n Al u did pls reply
@sundarimuthukumaran
@sundarimuthukumaran Год назад
Is it really true???
@lavanyamohan6280
@lavanyamohan6280 Год назад
@@karthiksb3142 it took approximately 7 months for me to completely cure... I did normal eye exercises and seeing sun.. but I didn't do it regularly.. but still it got cured.. on my initial days I got severe headache but slowly headache reduced and eye power become normal
@k.vasudevanvasu-v7u
@k.vasudevanvasu-v7u 24 дня назад
நன்றி சார்🙏🙏🙏🙏🙏
@mohanp4273
@mohanp4273 11 месяцев назад
ஐயா கண்நீர் அழுத்தத்திற்க்கு eye presure இந்த எக்ஸஸைஸ் பண்ணலாங்கலா
@sundharvn8081
@sundharvn8081 Год назад
Excellent word THEDUTHAL ,
@fmstory3941
@fmstory3941 Год назад
எனக்கு 25 வருடத்திட்குமுன் கண்ணாடி பொடசொன்னர்கல் நான் இதுவ்வறை போடவில்லை கண் நந்றக தெரிகிறது
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 Год назад
தப்பித்துக் கொண்டாய் கண்ணாடி போடுவதிலிருந்து நீசெய்த பாக்கியம்..
@mkumaransun
@mkumaransun Год назад
Iyya எனக்கு கிரிக்கெட் & கபாடி விளையாடும் போது கண் மற்றும் கண்ணுக்கு கீழே அடிபட்டிச்சு நரம்பு பாதிக்கப்பட்டு இருக்குமா... அதுவும் நரம்பும் சரியாயிடும்ல இப்போ எனக்கு மைனஸ் ஏழு
@abiramigiritharan2102
@abiramigiritharan2102 2 года назад
அண்ணா வணக்கம் நல்ல எண்ணை விடுவதும் நல்ல தெரிகின்றது நன்றி
@kgmvignesh8640
@kgmvignesh8640 2 года назад
நல்லெண்ணெய் எப்படி பயன்படுத்துவது? தினமும் கண்ணில் விட வேண்டுமா?
@ramasamyks8048
@ramasamyks8048 2 года назад
🙏🌹🙏🌹 ஹரே கிருஷ்ண
@speakeasy8457
@speakeasy8457 Год назад
ஐயா! எங்கள் இடத்தில் கீழா நெல்லி கீரை இல்லை. கீழா நெல்லி Powder நாட்டு மருந்து கடையில் வாங்கி use பண்ணலாங்களா?
@lokhnath2114
@lokhnath2114 Год назад
Sss ok
@rameshramc8094
@rameshramc8094 Год назад
செடி இல்லை எனில் பொடியை பசும்பால் மோரில் கலந்து குடிக்கலாம். மருத்துவ குணம் சற்று குறைவாக இருக்கும். (பாக்கெட் தயிர் வேண்டாம் )
@lakshmiganesan1595
@lakshmiganesan1595 10 месяцев назад
Nandri sir thanks 🙏
@s.muruganandham7061
@s.muruganandham7061 2 года назад
👣🙏🙏🙏 வணக்கம் நன்றி ஐயா 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 அருமை 🙏💐💐🇳🇪
@Hemavathi.1111.
@Hemavathi.1111. 2 года назад
Gurucharanam sir, I thank you vazhga valamudan I thank my universe ❤ and my angels ❤ good things are happening in my life ♥ thank you, thank you, thank you so much ❤
@rajeshkumar-kl9gr
@rajeshkumar-kl9gr Год назад
Doctor en ponnuku 4.5 yrs aguthu school eye camp la eye test pannanga eye problem nu solli hospital vara sonnanga(phone parkara hait erukku). Angaium check pannathula cyc eye -3.5 ku lens poda sollirukanga. Ava ippo school la mattum spec podra. home la remove pannidra. Spec illama book read pandra home work pandra doctor. Intha distance la paarvai theriuthu. Full Time potukkapanu sonna avoid pandra. Ithu good huh Dr? Ippo spec full time podanuma ennanu clarity kudukka mudiuma dictor?
@sudhagajendran6764
@sudhagajendran6764 Год назад
Continous sa podanum but eye exercise regular ra pana vainga 1yr la specs remove paniralam
@indhu8666
@indhu8666 Год назад
She shouldn't wear minus power glasses for close work like reading and homework. You can either get bifocal glasses or just avoid glass for close work. Wearing minus power glass for close work will increase the power even more.
@getsoundar
@getsoundar 2 года назад
வாழ்க வளமுடன்
@kvasivaraman5813
@kvasivaraman5813 2 месяца назад
நன்றி ஐயா.❤ ❤
@rizwanfarhana18
@rizwanfarhana18 2 года назад
ஐயா,என் மகன் தூங்கி எழுந்ததும் ஒளியை பார்த்தால் கண் கூச்சம் இருக்கிறது என்கிறான் .(வயது8) இதுக்கு மருத்துவம் சொல்லுங்க
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 Год назад
என்வயது 60.எனக்கு இப்படித்தான் இருக்கிறது என்மனத்தில் ஓருயோசனைதோன்றிது காலையில் வெளிச்சம் வருவதற்கு முன்பே எழுந்து இருட்டில் கண்திறந்து பார்க்கசொல்லுங்கள் 5.10 நிமிடம் கழித்து வெளிச்சத்தை பார்க்கசொல்லுங்கள் மாற்றம் உண்டாகும் இதுஒரு யோசனை தான் செய்து பாருங்களேன்..
@devikavi5155
@devikavi5155 Год назад
​@@shanmuganathanr5992 😂
@iasmithafarhantha2428
@iasmithafarhantha2428 3 месяца назад
6 month baby ku eye allergy erukku redness aairudhu appo andha age baby ku kudukkalama and dosage evlo?
@SuseenKumar-pe5sc
@SuseenKumar-pe5sc 9 месяцев назад
My Left eye -11 right eye -12 na enna pantrathu yaravathu soluga na college student help pannuga basker sir sonnatha try pannalama. please help 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@buddy_buddy
@buddy_buddy 9 месяцев назад
Go to Pondicherry... School for perfect Eyesight
@MrMrs.SaiKiran-tq5vz
@MrMrs.SaiKiran-tq5vz 6 месяцев назад
​@@buddy_buddy bro epadi poradhu appointment or directly polama
@kalaivani-yy2fk
@kalaivani-yy2fk Год назад
Hi Sir, i'm fm Malaysia. I'm wearing spec since 13 years until now. Now i''m, 51.can i follow your method? Does it work sir? Pls reply. Tq
@Diyas_happy_life
@Diyas_happy_life Год назад
Definitely it will work. Also eat daily vitamin A rich food carrot, apple, papaya, and goat liver once in a week.
@mechsicsstalin9916
@mechsicsstalin9916 16 дней назад
Retinitis pigmentosa problems iruku athuku solution irutha sollunga
@santhanavigneswari717
@santhanavigneswari717 2 года назад
Ayya neengal oru Mahaan.
@jkpoffsetsaichander3563
@jkpoffsetsaichander3563 2 года назад
ஐய்யா இன்றே தொடங்குகின்றேன் தங்கள் ஆலோசனைக்கு நன்றி பரிசோதித்த பின் அதனுடைய பலனைப்பெற்றுவுடன் அதை பலருக்கு கூறுவேன் வாழ்க வளமுடன்
@arockiamarys6112
@arockiamarys6112 2 года назад
ஐயா வணக்கம் Vitliko க்கு medison சொல்லுங்களேன்
@muralij8821
@muralij8821 Год назад
நன்றிகள் பல ஐயா ❤️
@syedsalahuddeen6781
@syedsalahuddeen6781 Год назад
மாறுகண்னுக்கு என்ன செய்ய வேண்டும் ஐயா
@angappanp4479
@angappanp4479 Год назад
பைரோஅடினோமா பற்றி சொல்லுங்கள்.மார்பக நார்சிசு கட்டி என சொல்றாங்களே.ஆப்ரேஷன் செய்தாலும் திரும்ப திரும்ப கட்டி வரும் என சொல்றாங்க
@ramyavramyav9968
@ramyavramyav9968 Год назад
Naa keelanelli sedi kudichen 6 months but konjam Kuda enakku sari agala kannu naa 11 years kannadi use pannuren yoga class Kuda ponen 1 year but noo use naa yenna pannurathu enakku kannadi podave pudikkala but kañnadi illana yethuvume theliva theriya mattuthu yenna Panna sari agumnu sollunga sir please 😭😭😭😭
@riyaslifejourney4741
@riyaslifejourney4741 Год назад
1 apple,1carrot and ,karuvepilla juice And eye excercise ,2 or 3 hrs mela don't use system or tv or mobile phone and daily eye exercise pannunga in sunlight ,drink 2 to 3 litres water Definite cure agum
@abdulkadhar1889
@abdulkadhar1889 Год назад
wet cloth podunga steam therapy panunga dark room read panunga snellen chart read panunga @
@nandhagopal9395
@nandhagopal9395 10 месяцев назад
first ipadi nambikai illama irukathinga ethu pannanulum nambikai venum maruthu namala kunapaduthathu nambikai oda seira maruthuvam tha namala kunapaduthum
@riyaspalghat3410
@riyaspalghat3410 Год назад
Neenke aayussode nalla irukkanum. 👍
@baghyasuresh4010
@baghyasuresh4010 Год назад
Yes🙏🙏🙏
@beaulamony5351
@beaulamony5351 Год назад
Thank you sir, very super
@nelsonlouis1406
@nelsonlouis1406 Год назад
கண்ணில் கள்ளி பால் பட்டு விட்டது ஐந்து ஆண்டுகள் ஆகிறது கண் தெரியவில்லை சரி செய்ய வலி சொல்லுங்கள் ஐயா
@hemalathasrinivasan5258
@hemalathasrinivasan5258 Год назад
நேதிரபூண்டுதைலம் usepannalaamaa
@sajiadriel1944
@sajiadriel1944 Год назад
பாஸ்கர் அண்ணா, குதிகாலில் குத்து வலி எதனால் வருகிறது. தீர்வு என்ன.
@rgopal7676
@rgopal7676 2 года назад
வாழ்க வளத்துடன்
@anbumalargale9230
@anbumalargale9230 2 года назад
பச்சையாக சொன்னால்,மக்கள் அதிகம் யோசிக்கிறார்கள்..
@jafarullapondy2765
@jafarullapondy2765 Год назад
மிக அருமையான பதிவு
@DivyaDivya-qj9lp
@DivyaDivya-qj9lp Год назад
Sir, gm... En payyan cp child kan paavan kuraipaadu ullathu ADHD problem irukku sir 3.5yrs appo en payyanukku fits vanthathu sir intha keelanelli medicine kodukkalama sir en msg paarthu reply msg pannunga sir ungaluku punniyama pogum sir naanga romba kasta padrome sir please sir........ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Gurusamy-ym5hz
@Gurusamy-ym5hz 4 месяца назад
நன்றி. அய்யா
@chelladurai3122
@chelladurai3122 Год назад
Roomba nantri anna.class gives 2D ..but without class gives naturally 3D view... really view only best for our lovely life i am following ur eye practice ..
@amanjini2144
@amanjini2144 Год назад
Any improvement?
@Kanmanibalu007
@Kanmanibalu007 2 месяца назад
எங்க அம்மாக்கு கண்ணு நரன்பு வீக் ஆகிடுச்சு பார்வை கொறஞ்சு போச்சு இது செய்யலாமா
@maniy475
@maniy475 2 года назад
I am 65 I fallo 4 years ago your eye practice apter 2 manth lang distance problem ok
@Nisa-mh8es
@Nisa-mh8es 2 года назад
Keezanelliyei mathiraiyaga sappidalama
@vbharathibharathiv2794
@vbharathibharathiv2794 6 месяцев назад
Super Sir valtukkal
@sureshskechers7605
@sureshskechers7605 Год назад
Sir en son ku 5 years than aguthu kanla irunthu thanni varuthunu sonna hospital pona eye glass poda solranga ena sir pandrathu?
@AYYAPPANP-nx4bo
@AYYAPPANP-nx4bo Год назад
Same problem sir. If you have any solution plz convey me
@AsmaAsma-dx6zr
@AsmaAsma-dx6zr Год назад
Chest le bad water kedu clear aagu help sir, full doctors medicine use paane but not clear please soulsan sir
@k.vasudevanvasu-v7u
@k.vasudevanvasu-v7u Месяц назад
நன்றி சார்
@kavithapachaimuthu9798
@kavithapachaimuthu9798 Год назад
Have chronic eye allergy and dr suggested to wear spectacles for my son From 5 years he is wearing when he removes the spectacles he is getting eye allergy Any remedy for this
@aadvik437
@aadvik437 Год назад
Same issue for my 5 years old son Kavitha... Are u tried this exercise... Any improvement is there?
@kdinesh2419
@kdinesh2419 Год назад
Allergy depens on foreign body! Excersisce will not help you
@mohammedbeevi4829
@mohammedbeevi4829 2 года назад
7 vayasu paiyanuku keezhanelli kodukkalama
@mayilpalani4710
@mayilpalani4710 Год назад
Sir night blindness ku enna sollution
@venkatramaniyer8055
@venkatramaniyer8055 Месяц назад
While reading we need spex. How can read without spex?
@deepashekar1883
@deepashekar1883 Год назад
Squint eyes problem for my 4 years old what is the solution ?
@vigneshadc8157
@vigneshadc8157 Год назад
How is the kid now ?
@fayizreem5444
@fayizreem5444 2 года назад
Gulucoma நரம்பு பிரச்சினை வருது சொல்லுறாங்கள் அது
@ashokkumar-uv7cs
@ashokkumar-uv7cs Год назад
MY CHILD STUDING 1 ST STD. HER EYESIGHT POWER IS 8.5 .DOCTOR ADVISED TO WEAR GLASS. SHALL I WEAR OR NOT .I IN CONFUSION
@vibukannan
@vibukannan Год назад
Hi is power .85 or 8.5?? If 8.5 definitely wear glasses while going to school. After coming home when not necessary don't wear glasses. Eat healthy and do eye exercises.
@jebinkumar581
@jebinkumar581 Год назад
-8.5 ah romba athigam ache🙄
@natarajanhemamalini2151
@natarajanhemamalini2151 Год назад
I will definitely do
@manimaranmanimaran8818
@manimaranmanimaran8818 Год назад
நன்றி
@goodness.-1
@goodness.-1 Год назад
அதற்கு முன்பு கண்ணாடி போடாமல் தானே இருந்து, பிரச்சனை வந்து தானே கண்ணாடி போட்டிருக்கிறோம்.... பின்பு எப்படி கலட்டுவது
@vijayalakshmikviji3045
@vijayalakshmikviji3045 Год назад
Sir enoda boygu age 4yr aguthu avanugu squint eye irugu avanugu itha panalama.
@sivaharimeena5109
@sivaharimeena5109 Год назад
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
@saradhanataraj4201
@saradhanataraj4201 Год назад
வயது குறிப்பிடவில்லை சார்.
@prahanyachandru218
@prahanyachandru218 Год назад
கண் தேய்க்கம்போது வலிக்குது sir. Pls ean sollunga
@kathirvel-yz5xc
@kathirvel-yz5xc 11 месяцев назад
Hai super sir valthukkal
@ranganathans7001
@ranganathans7001 9 месяцев назад
Is it even for corneal blindness
@ramasamyks8048
@ramasamyks8048 2 года назад
🙏🌹🙏🌹 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@mohannarasimalu6627
@mohannarasimalu6627 2 года назад
Sir Good afternoon.pl give us solutions for pimples & black dots for my daughters please sir.
@r.senthamaraikkannanr.sent564
@r.senthamaraikkannanr.sent564 2 года назад
Kan purai vanthavargal enna seivathu oru kannil mattum ullathu another power ullathu eye floaters sariyaga remedi vendum
@sundararajanr.s1756
@sundararajanr.s1756 Год назад
Vaazha valamudan 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vijayatharamarimuthu92
@vijayatharamarimuthu92 Год назад
Thank youanna❤❤❤❤
@ayyappanayyappan8239
@ayyappanayyappan8239 3 месяца назад
மாறுகண் பிரச்சினை சரி ஆகுமா அண்ணா
Далее
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 363 тыс.