Тёмный

Ezhumbi Vaa | Rev. Alwin Thomas | Tamil Christian Song | Giftson Durai  

Alwin Thomas
Подписаться 213 тыс.
Просмотров 240 тыс.
50% 1

#ezhumbivaa #alwinthomas #giftsondurai
A wake-up call for this generation to arise from the beloved himself. A song birthed for REVIVAL of our soul, to build the broken heart and uplift the weary soul and enlighten the spirit.
Lyrics:
எழும்பி வா நீ
என் பிரியமே என் ரூபவதியே
சாம்பலை சிங்காரமாக்கி
புலம்பலை ஆனந்தமாக்குவேன்
1. உடைந்து போன கனவால் உந்தன்
வாழ்க்கையே கசக்குதோ? (கசந்ததோ?)
விழுந்துபோன தருணங்கள் நினைத்து
நம்பிக்கை இழந்தாயோ?
பருவங்கள் மாற்றுவேன்
உன்னை நேர்த்தியாய் காட்டுவேன்
கனி தரும் விருட்சமாய்
உன்னை விருத்தியாக்குவேன்
2. சிறகையிழந்த கழுகைப்போல
உன் மனம் கலங்குதோ?
சிதறிப்போன சிலரை நினைத்து
சிதைந்து நீ போனாயோ?
சிறுமை பொறுத்தால்
புது சிறகுகள் பார்ப்பாய்
சிறகை விரித்தால்
பெரும் சிகரங்கள் காண்பாய்
Ezhumbi Vaa Nee
En Priyamae en Roobavathiye
Sambalai Singaaramaaki
pulambalai Aanandhamaakkuvean
1. Udainthu pona kanavaal unthan
vazhkkaiye kasakkutho? (Kasanthatho?)
#tamilchristiansong
Vizhnthupona tharunangal ninaiththu
nambikkai Izhanthaayo?
paruvangal Maatruvean
Unnai Nerththiyai Kaatuvean
kani tharum virutchamaai
unnai viruththiyaakkuvaen
2. Siragai izhantha kazhugaipola
Un manam Kalangutho?
sitharipona silarai Ninaiththu
sithainthu nee ponayoo?
Sirumai poruththaal
puthu sirakugal paarppai
siragai viriththaal
perum sigarangal Kaanbaai
Music arranged and produced by Giftson Durai
Flutes - Nikhil Ram
Guitars - Kaleb Shaji
String Quartet - Sravan Krishna Kumar
Mixed and mastered by Abin Paul
- - - - - - - - - - - - - - - -
Video produced by Ruah Media
Video production - Jebi Jonathan | Christan Studios
Special thanks to
Rev. Suganya Baynes Prabhu - Baynes Memorial Baptist Church Hr.Sec School
Dr. Davidson - Refresh Hospital
Bro. Rathram - Crown Matrimony
Bro. Bala
God Bless!!
#newsingle #calling #revival #musicvideo #worship

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 280   
@giftsondurai
@giftsondurai Год назад
I was thrilled to arrange this beautiful song for pastor Alwin Thomas ! Elumbi vaa ! ❤️
@BeniyalDavid_Official
@BeniyalDavid_Official Год назад
Rise up 💗
@princeabrahamofficial
@princeabrahamofficial Год назад
Awesome as always anna🔥❤
@PercyraniPreciousRani
@PercyraniPreciousRani Год назад
Wow what a voice 🎉🎉🎉🎉🎉
@sivasakthi8477
@sivasakthi8477 Год назад
Ok
@DanielKishore
@DanielKishore Год назад
A maj எழும்பி வா நீ... என் பிரியமே என் ரூபவதியே-4 சாம்பலை சிங்காரமாக்கி புலம்பலை ஆனந்தமாக்குவேன்-2-எழும்பி 1.உடைந்து போன கனவால் உந்தன் வாழ்க்கையே கசக்குதோ? (கசந்ததோ?) விழுந்துபோன தருணங்கள் நினைத்து நம்பிக்கை இழந்தாயோ?-2 பருவங்கள் மாற்றுவேன் உன்னை நேர்த்தியாய் காட்டுவேன் கனி தரும் விருட்சமாய் உன்னை விருத்தியாக்குவேன்-2-எழும்பி 2.சிறகையிழந்த கழுகைப்போல உன் மனம் கலங்குதோ? சிதறிப்போன சிலரை நினைத்து சிதைந்து நீ போனாயோ?-2 சிறுமை பொறுத்தால் புது சிறகுகள் பார்ப்பாய் சிறகை விரித்தால் பெரும் சிகரங்கள் காண்பாய்-2-எழும்பி Ezhumbi Vaa Nee En Priyamae En Roobavathiye-4 Sambalai Singaaramaaki Pulambalai Aanandhamaakkuvean-2-Ezhumbi 1.Udainthu Pona Kanavaal Unthan Vazhkkaiye Kasakkutho? (Kasanthatho?) Vizhnthupona Tharunangal Ninaiththu Nambikkai Izhanthaayo?-2 Paruvangal Maatruvean Unnai Nerththiyai Kaatuvean Kani Tharum Virutchamaai Unnai Viruththiyaakkuvaen-2-Ezhumbi 2. Siragai Izhantha Kazhugaipola Un manam Kalangutho? Sitharipona Silarai Ninaiththu Sithainthu Nee Ponayoo?-2 Sirumai Poruththaal Puthu Sirakugal Paarppai Siragai Viriththaal Perum Sigarangal Kaanbaai-2-Ezhumbi
@israveljesu9602
@israveljesu9602 Год назад
Thankyou
@mdrscreations
@mdrscreations Год назад
எழும்பி வா நீ... என் பிரியமே என் ரூபவதியே-4 சாம்பலை சிங்காரமாக்கி புலம்பலை ஆனந்தமாக்குவேன்-2 -எழும்பி 1.உடைந்து போன கனவால் உந்தன் வாழ்க்கையே கசக்குதோ? (கசந்ததோ?) விழுந்துபோன தருணங்கள் நினைத்து நம்பிக்கை இழந்தாயோ?-2 பருவங்கள் மாற்றுவேன் உன்னை நேர்த்தியாய் காட்டுவேன் கனி தரும் விருட்சமாய் உன்னை விருத்தியாக்குவேன்-2 எழும்பி 2.சிறகையிழந்த கழுகைப்போல உன் மனம் கலங்குதோ? சிதறிப்போன சிலரை நினைத்து சிதைந்து நீ போனாயோ?-2 சிறுமை பொறுத்தால் புது சிறகுகள் பார்ப்பாய் சிறகை விரித்தால் பெரும் சிகரங்கள் காண்பாய்-2- எழும்பி
@anandhianandhiantony1505
@anandhianandhiantony1505 Год назад
Thank you
@inbanilapandian4574
@inbanilapandian4574 Год назад
Very nice anna
@suseelapalani1375
@suseelapalani1375 Год назад
Praise God. God bless you.
@Bhavan730
@Bhavan730 3 месяца назад
Powerful song
@sherlind3356
@sherlind3356 5 дней назад
No one is allowed to die by themselves without his permission(GOD) Becoz we are just his servents... AND I AM GLAD TO BE CALLED ☺🥰
@thekingofcarsgenration1226
@thekingofcarsgenration1226 Год назад
நான் அதிகாலையில் எழுவதற்கு மிகவும் சிரமப்படுவேன் இந்த பாடலை எனது அலாரம் செட் செய்த பிறகு நான் அதிகாலையில் நேரத்தோடு கூட எழுந்திருக்க தேவன் எனக்கு உதவி செய்கிறார்
@thekingofcarsgenration1226
@thekingofcarsgenration1226 Год назад
அதிகாலையில் அலாரம் அடிக்கும் போது என் பிரியமே என் ரூபவதையே எழுந்து வா எழுந்து வா என்பது தேவன் என்னோடு பண்பாய் பேசி என்னை அழைப்பது போல இருக்கும்
@adlyn3215
@adlyn3215 Год назад
எனக்காகவே எழுதப்பட்டது போல இருக்கிறது ❤️🙏 நன்றி
@randyraffel2901
@randyraffel2901 Год назад
உடைந்து போன கனவுகள் பல விழுந்து போன தருணங்கள் பல சிதறி போன உறவுகள் பல 😭🥺☹️என் நிலை இது கலங்கிய என்னை தொட்டு எழ வைத்த 🎶பாடல் 🛐நன்றி பாஸ்டர் மிக அருமையான வரிகள் நல்ல குரல்வளம் 👏மிக நல்ல ஊழியம் 🙏🙏🙏
@Angelsugan
@Angelsugan Год назад
🥺🥺😭😭 what a lovely words..
@rubanruban9843
@rubanruban9843 Год назад
Paster truththavae touch my heart this song
@sandhiyaCute-gr3ef
@sandhiyaCute-gr3ef Год назад
Appa neengaley engala kupdra madhiri eruku pa 😭
@dannyjo3674
@dannyjo3674 Год назад
பாஸ்டர் சொல்ல வருதையே இல்ல... கண்ணீர் தான் வருது.... ஆனால் ஆண்டவர் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கு... ❤️ இயேசுவையே தான் நம்பி இருக்கேன்♥️♥️♥️
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 Год назад
உன்னை நேர்த்தியாய் காட்டுவேன் 🧡🧡🧡 கனிதரும் விருட்சமாய் உன்னை விருத்தியாக்குவேன்🧡🧡🧡
@shalinimohan1297
@shalinimohan1297 Год назад
Amen Hallelujah 🙋🏻‍
@jespinofficial2246
@jespinofficial2246 Год назад
"பருவங்கள் மாற்றுவேன் உன்னை நேர்த்தியாய் காட்டுவேன்" What a fantastic poetic word. I really Enjoyed the Motivational song & poetic Tamil lyric. Pas. Alwin always encouraging & motivating Youths. I'm also blessed by this song...! All Glory to Jesus....!
@ponmaniponmani6671
@ponmaniponmani6671 Год назад
😭😭😭😭😭 சொல்ல வார்த்தைகள் இல்லை brother கண்ணீர் மட்டும் தான் 😭😭 love you daddy 🙇‍♀️ Glory to God 🙇‍♀️
@anitha7808
@anitha7808 Год назад
Me to same feeling sis
@jebasimmanuel.d8602
@jebasimmanuel.d8602 9 месяцев назад
Mm
@jebasdaniel4549
@jebasdaniel4549 9 месяцев назад
Ss me too
@AImman-le1ts
@AImman-le1ts 2 месяца назад
Enaku podicha mari vela kedaikkla life poidichi 😭😭😭😭
@PaulKolathur
@PaulKolathur 7 месяцев назад
எழும்பி ... வா... இயேசுவின் துணையோடு .... எதிர்காலத்தை எதிர்க் கொள்ள♥️👍
@abi--vr4
@abi--vr4 10 месяцев назад
My God is true ❤
@pavithrapavithra3996
@pavithrapavithra3996 Год назад
Ture love jesus 😭😭 mudeella paster
@susheelaramasamy8704
@susheelaramasamy8704 26 дней назад
Jesus your Roobavathi is Ready.👑
@Alwin12
@Alwin12 Год назад
அனைவருக்கும்........நன்றி🌹❤️🧡💚முன்னேறுவோம்......ரூஹாவின்.....எழுப்புதலை....நோக்கி......ஆமென்✨🌟🎂🎉🔥🔥
@nilesharajkumar4416
@nilesharajkumar4416 Год назад
நன்றி பிரதர் தாமஸ் புஷ்பராஜ் சார் மன்னிக்கவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உங்க அன்புக்காக என்றும் நன்றி இயேசு அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@likith_david...
@likith_david... Год назад
❤️❤️❤️
@SathishKumar-sl8mk
@SathishKumar-sl8mk Год назад
Yes this song very beautiful confirm freedom yes👍👌🙂🙂🙂🙂🙂🙂🙂
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 Год назад
Good Christian Song... ...2023 Revival Song... Faithful Servant...Pst Alwyn Thomas
@Axshalin
@Axshalin Год назад
Amen yesappa thanks😢😊 I love u !*
@remosharwesh8831
@remosharwesh8831 Год назад
Super.. Thank you holy spirit 🔥
@monicaseles8621
@monicaseles8621 Год назад
Amen
@richardm6474
@richardm6474 Год назад
Amen 🙏
@devanathanellkiya4402
@devanathanellkiya4402 Год назад
World women's....🙏🙏🙏🙏 blessing song..,.. ❤️ touching .......Daddy lovely word's and good song really awesome thank you daddy 💗
@BeniyalDavid_Official
@BeniyalDavid_Official Год назад
It's really fantastic song .... Like it
@A_shyam
@A_shyam Год назад
Amen ❤️
@sherly.jsherly.j9075
@sherly.jsherly.j9075 Год назад
😘🙏♥️♥️🔥
@jainsasslam8547
@jainsasslam8547 Год назад
❤️
@paralogakanim4085
@paralogakanim4085 Год назад
It's a prophetic song ❤️
@HolyLandTV
@HolyLandTV Год назад
nice song pr Ezhumbi Vaa....👌
@S3DBEATZ11
@S3DBEATZ11 Год назад
Voice Music Gd Voice Vere level Compo💖
@renuriyarenurevathi7706
@renuriyarenurevathi7706 Год назад
Thank you daddy 💓
@sundarambrose7019
@sundarambrose7019 Год назад
No words to describe... This songs ... Full song goosebumps mattum thaan.... Yarulam yana mathure feel panni ga....🤞
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe Месяц назад
ßh
@CP_official.
@CP_official. Год назад
Vara 11 Nice lines I like the song Do you like this song
@benishadhas3220
@benishadhas3220 Год назад
Praise the Lord!
@Alwin12
@Alwin12 Год назад
எழும்பி....வா......இதயபூர்வமான.....வாழ்த்துக்கள்....💚❤️🌹🌹🌹🌹🌹
@susheelaramasamy8704
@susheelaramasamy8704 17 дней назад
Thank you MY Jesus👑
@evangelinsilviya3797
@evangelinsilviya3797 Год назад
Glory to God
@ebshiebshi1677
@ebshiebshi1677 Год назад
No words can describe 😭 pastor this song gonna touch more hearts 🥺
@swapnahari6281
@swapnahari6281 Год назад
Siragai Izhantha Kazhugaipola Un manam Kalangutho? Sitharipona Silarai Ninaiththu Sithainthu Nee Ponayoo? Sirumai Poruththaal Puthu Sirakugal Paarppal Siragal Viriththaal Perum Sigarangal Kaanbaai-2-Ezhumbi🙏🙏❤️❤️
@suganthigs2661
@suganthigs2661 Год назад
🥹🥹🥹🥹🥹 my eyes were filled with tears🥹❤️it consoles me..
@ravibidlan1945
@ravibidlan1945 Год назад
Every Song gives good message for our life. Thank you Pastor Alwin.
@israveljesu9602
@israveljesu9602 Год назад
God bless your family abundantly pastor.
@churchofheavendgl7101
@churchofheavendgl7101 Год назад
Wow... The team really don a great job really awesome. And @giftsondurai anna never forget to make us amazed 🤩 Amen..
@vijayshiloh
@vijayshiloh Год назад
Awesome song ... சிறகை விரித்தால் புது சிறகினை காண்பேன்...
@athirajgnam931
@athirajgnam931 Год назад
Very very nice singing alwin Thomas uncle 🥰
@saranyaphysics683
@saranyaphysics683 Год назад
Yesuvea en nilai arintha devan neer mathram pa....ennai ezhupum....Nan elumbanum
@vasanthib1552
@vasanthib1552 Год назад
Alwin always super
@priyask5463
@priyask5463 Год назад
இந்த பாடல் எனக்காகவே பாடியமாதிரி இருக்கு பிரதர் 🙏🙏🙏
@muthukmuthuk4299
@muthukmuthuk4299 Год назад
Super 😍
@finishiyajeshu215
@finishiyajeshu215 Год назад
எனக்காகவே பாடப்பட்டது போல இருக்கிறது 💯🙏
@sivasankarirs9758
@sivasankarirs9758 Год назад
Wonderful lyrics make it pastor... Praise be God 🙏
@jeniferjenifer9743
@jeniferjenifer9743 Год назад
Yes dady. Amen appa
@Jnb004
@Jnb004 Год назад
Music score very nice composition
@subhasuba4425
@subhasuba4425 Месяц назад
I like it motivational words Jesus Christ glory to God thank you brother
@graciasanthoshini
@graciasanthoshini Год назад
Loved this when I heard it Live for the first time at Freedom!
@positiviteaenergy5147
@positiviteaenergy5147 Год назад
Amen 🙇‍♀️
@hephzidaniel2728
@hephzidaniel2728 Год назад
Thank u Lord for being a refuge for the abandoned ones!!!
@anithabakiyaanithabakiya9944
This song very nice and touch my heart very very beautiful song amen
@rajaramsanthanam8558
@rajaramsanthanam8558 Год назад
Really revived me!
@anithayoga573
@anithayoga573 Год назад
Motivation song praise the lord
@susheelaramasamy8704
@susheelaramasamy8704 26 дней назад
Besutiful Song.This song made me Cry.👑
@rojaguna9226
@rojaguna9226 Год назад
Jesus is very true and Almighty good God 💞Holisprit one's enakahavey aluthina matherii erukkiii thank you Jesus 🙏
@sandeepjohanna819
@sandeepjohanna819 Год назад
Amen Amen Amen
@idamercy8573
@idamercy8573 Год назад
This song really touched me 😭😭😭😭 the words i felt its for me and very comforting 😭😭😭
@gunadoj1
@gunadoj1 Год назад
Even to your old age,I am He,And even to gray hairs I will carry you! I have made and I will bear;Even I will carry,and will deliver you in Jesus name Amen 🙏
@c.jashwa69
@c.jashwa69 Год назад
Amen 💜 ☔
@johnsonpandian3351
@johnsonpandian3351 Год назад
உன்னத அழைப்பு இது ஒரு தீர்க்கதரிசன வார்த்தைகள். கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு பெருகுவதாக. ஆமேன்.
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe Месяц назад
dvu
@devanathanellkiya4402
@devanathanellkiya4402 Год назад
Thank you daddy 😘for the lovely song ayya 🙏 💕for your everlasting love daddy 🙏
@vshaan2124
@vshaan2124 Год назад
God spoke to me through this song Amen ❤️
@reetaanand6794
@reetaanand6794 Год назад
ஆமெண் ஆமெண்😭😭😭😭
@joyrubyviolet5703
@joyrubyviolet5703 Год назад
Glory glory Jesus thank you Lord for this soul touching beautiful song🙏🙏⛪️
@fredrickprem9300
@fredrickprem9300 Год назад
Exact situation. Thank you Jesus
@victoriaparmar4368
@victoriaparmar4368 Год назад
Pastor yours voice is awesome n awesome
@selvilingesh5246
@selvilingesh5246 Год назад
God blessed you
@gjohnyasir
@gjohnyasir Год назад
Amazing
@priscilla5175
@priscilla5175 Год назад
Wow what a beautiful sweet amazing 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻awesome song 🎼🎵🎶👑🙌🙌🙌🙌God bless you abundantly may God shower his blessings on you ❤️❤️
@rajar1695
@rajar1695 Год назад
❤ Amen
@steffijames9628
@steffijames9628 Год назад
Amazing beautiful.. heart touching lyrics Pastor...Thank God for you and your heart for the youth... telling them to arise for the kingdom... I will make you elegant... 😭😭😭 With tears I'm hearing this... And God has promised this over me through this song and gave me confirmation...that I will arise... Thank you Pastor for this song.. All glory to the only one..JESUS. AMEN
@alwinthomas
@alwinthomas Год назад
Thanks for listening
@holy403
@holy403 Год назад
Glory to Jesus Christ
@merlinadonica8511
@merlinadonica8511 Год назад
Heart touching song pastor... The Lord speak to me through this song I will change your season. I will make you elegant... A fruit bearing tree. I will make your flourish... Thank you Jesus. Amen Praise the Lord
@joycehephzibahjoycehephzib8685
No words very motivational and energetic song😊!
@Faithmission828
@Faithmission828 6 месяцев назад
Rise up, get up and come
@Simkar2012
@Simkar2012 Год назад
Anna... Praise the Lord.. Amen 🙏Amen🙏... Yes we will rise up like eagles🦅... Hallelujah🙌 Glory be to the living God 😇♥
@schandhuschandhu
@schandhuschandhu Год назад
பாடல் அருமை👌🛐
@michealmicheal4933
@michealmicheal4933 Год назад
Amen praise the Lord jesus tq pastor
@jabezsharon1925
@jabezsharon1925 Год назад
😖😭🥺🙏🙌
@RikshivanZechariah-offl
@RikshivanZechariah-offl Год назад
Glory to God 🙌❤ Amen 🥺❤️, Such a wonderful creation🥺, Dear papa Alwin, I remember, Those lyrics came out of your tongue while arukah fasting prayer by holy spirit… I sung this powerful song for a long time in my prayer times since arukah… I believe this amazing proclamation song is going to release The people(Youth) who stuck in captivities and etc by holy spirit🔥🕊
@arokiamary
@arokiamary Год назад
Alwin Thomas voice, Wow.. .the song, the music and the combination just overwhelming. Kudos to Giftson
@marytimo612
@marytimo612 Год назад
Praise the Lord🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏 this divine song make me rise and ⭐✨ for everlasting god
@poovarasanp1976
@poovarasanp1976 Год назад
Praise the Lord appa 😫🥺❤
@abisheksamuel05
@abisheksamuel05 Год назад
Super! No other words to desrcibe this epic one.. Alwin thomas uncle your a blessing to many. Keep us amaze... Special mentions to Giftson Durai❤️
@kalpanapriya119
@kalpanapriya119 Год назад
Arumai... ❣️awesome song..
@DanielMohanraj
@DanielMohanraj Год назад
Alwin Annan. What a blessed song !! Loved this song. May God bless everyone worked in this song.
Далее
Living life on the edge 😳 #wrc
00:17
Просмотров 8 млн
Nandri vol-1
59:46
Просмотров 2,9 тыс.
Um Tholgal - Isaac.D | Tamil Christian Song | 4K
4:47