Тёмный

Female Sad Songs | Love Songs | Sad Feeling | Tamil Songs | 

Malar's Kitchen
Подписаться 29 тыс.
Просмотров 1,6 млн
50% 1

ALL RIGHTS / CREDIT GOES TO RESPECTIVE MUSIC LABEL CO., MUSIC DIRECTORS AND SINGERS & I DON'T OWN ANY COPYRIGHTS OF THE SONGS, VIDEO IS PURELY FOR ENTERTAINMENT PURPOSE ONLY.

Развлечения

Опубликовано:

 

27 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@schitra6870
@schitra6870 10 месяцев назад
அன்புக்காகா ஏங்கி அவமானம் தான் மிச்சம் 😢😢😢😢😢
@sudhaking782
@sudhaking782 10 месяцев назад
Ungaluku ma
@momandbabytamil1739
@momandbabytamil1739 10 месяцев назад
Athu uellarukumtha....yarallam anpukaga yengaramo avingalugu sikaram kadachudummm.... Ithula nanum oru aal tha
@aniea5679
@aniea5679 9 месяцев назад
Crt 💯
@sudhaking782
@sudhaking782 9 месяцев назад
@@aniea5679 ellarukum ani
@suryasurya4157
@suryasurya4157 6 месяцев назад
Crt 💯
@Sakthiyoga15
@Sakthiyoga15 5 месяцев назад
எனக்கும் மன வருத்தம் நிறையவே இருக்கு.பிறந்த வீட்டிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி இந்த இரண்டுமே கசப்பான வாழ்க்கை.
@kanmanis9282
@kanmanis9282 5 месяцев назад
Ella pennukkumme epti thanna
@revathiganesan3771
@revathiganesan3771 4 месяца назад
Enakum..enala mudiyala
@RajaKarpagam-qt2tr
@RajaKarpagam-qt2tr 4 месяца назад
Nanum than the
@nithasangee2322
@nithasangee2322 4 месяца назад
No feel
@NandhiniN-xm3kw
@NandhiniN-xm3kw 4 месяца назад
Yes
@Ishwarya277
@Ishwarya277 2 месяца назад
அப்பா அம்மா இல்லை என்றால் நாம் அனைவரும் அனாதை தான் உன்மையான அன்பு என்றும் நம் பெற்றோர்கள் தான் அவர்களை மறந்து விட கூடாது
@Divyamala807
@Divyamala807 Месяц назад
unmaiya than
@svsv3904
@svsv3904 15 дней назад
Enaku athuvum poi than sister
@tamilselvi-wl1ck
@tamilselvi-wl1ck 2 дня назад
S
@anukuupan2508
@anukuupan2508 4 месяца назад
உண்மையான அன்புக்கு எப்போதுமே மதிப்பே கிடையாது😢😢😢😢
@TharshikaTharshi-kn4fb
@TharshikaTharshi-kn4fb 4 месяца назад
Unmathan 😢
@user-ve6ro3jq6q
@user-ve6ro3jq6q 4 месяца назад
Unmathan
@princybaby9667
@princybaby9667 4 месяца назад
​@@TharshikaTharshi-kn4fb❤❤❤evevevvwbrr
@Ammu-vw6xw
@Ammu-vw6xw 3 месяца назад
Unmathan
@kaveeshakaveesha7835
@kaveeshakaveesha7835 3 месяца назад
I I i bikini I I 😊😊😊ibibi bin I bin i I 8 ibibiibibiibibi I ib
@Immaimarumaibayan484
@Immaimarumaibayan484 Год назад
யாரையும் அளவுக்கு அதிகமா நேசிக்காதீங்க அவங்க செய்ற சின்ன சின்ன மாற்றம் கூட நமக்கு வலிய இன்னும் அதிகமாக்கும் நாம தான் அவங்கள கண்மூடி தனமா நம்புறோம் 😭😭😭😭
@sathisselvi5382
@sathisselvi5382 Год назад
Fact pah
@sivasrijasamayal9677
@sivasrijasamayal9677 11 месяцев назад
💯 true,😭😭😭😭😭😭😭😭
@vimalvimal8780
@vimalvimal8780 11 месяцев назад
Crt 💯💯
@nithyafashion6641
@nithyafashion6641 11 месяцев назад
Unmai than😭
@murugansiva2583
@murugansiva2583 11 месяцев назад
Yes 😭😭💔
@user-dr8nl4ly4h
@user-dr8nl4ly4h 2 месяца назад
2024 inthe song yarellam kekuringa like potuinga
@Ahxd
@Ahxd 2 месяца назад
Me 😢💔
@KeerthanaKeerthika-qy2dq
@KeerthanaKeerthika-qy2dq 11 дней назад
Me😢
@Parimala-wg6pw
@Parimala-wg6pw 7 дней назад
Me 😥😔
@rizuwanarizuwana3035
@rizuwanarizuwana3035 4 дня назад
Me also
@marymorrinshiyamorris8007
@marymorrinshiyamorris8007 Год назад
மீண்டும் உணர்கிறேன் அதே வலியினை நம் வாழ்வில் வந்த போன காதலை மறந்து வாழ்வது சாத்தியம் கிடையாது அதையும் மறந்து உன்னை நினைக்க வைத்து சாதனை செய்தாய் அன்பு அக்கறை பாசம் என என்னை சுற்றி உன் காதல் வலையை விரிதாய் நானும் அதில் விரும்பியே அகப்பட்டேன் தூண்டிலில் மாட்டிய மீனை போன்று... அளவிட முடியாத அன்பை கொடுத்தாய் நித்தம் நித்தம் காதலில் என்னை சிலிர்க்க வைத்தாய் கோவப்பட்டால் கூட அன்பை கடந்து உன்னால் பேச முடியாது அதைப்பார்த்து நானும் பெருமை கொண்டதுண்டு என் வாழ்வில் முதலும் கடைசியும் ஆண் என்ற நிறைவுக்கு வந்தாய் உன்னை விட்டு நீங்க முடியாத காதலை அள்ளி கொடுத்தாய் உன்னை தாண்டி உன் அன்பை தாண்டி இதுவரை நான் யோசித்தது கிடையாது ஆனால் இப்பொழுதெல்லாம் என்னை முன்பு சென்ற காதல் கொடுத்த வலியினை மீண்டும் உணர்கிறேன். உன்னில் நான் கானும் மாற்றங்கள் எனக்கு மரண வலியை தருகிறது கோபப்பட்டால் கெட்ட வார்த்தயால் திட்டுகின்றாய் எடுத்ததற்கெல்லாம் எடுத்தறிஞ்சு பேசுகின்றாய் என் தொலைபேசி அழைப்புகளை எல்லாம் நீ இப்பொழுது பொருட்படுத்துவதே கிடையாது அழைப்பு என்ன நானே உனக்கு ஒரு பொருட்டு கிடையாது அளவிட முடியாத சந்தோஷத்தை கொடுத்த நீ இன்று அதே அளவுக்கு வலிகளையும் கொடுக்கின்றார் தாங்க முடியாது தவிக்கின்றேன் உன்னை விட்டு பிரியாமல் துடிக்கின்றேன் ஆனால் ஒன்று என்னை விட்டு கொடுக்க துணிந்து விட்டால் உன்னை விட்டு விட நானும் தயாராக இருக்கிறேன் இருந்தாலும் சொல்கின்றேன் என்னைப் போல ஒரு உண்மையான காதலை நீ சாகும் வரையில் எதிர்கொள்ள மாட்டாய் இனி உனக்கு தொல்லையாக உன், வாழ்க்கை தடையாக நான் உன் , வாழ்க்கையில் இல்லை இது சத்தியம்... 💯🥹😭😭😭😭💔💔💔 காரணம் மீண்டும் உணர்கிறேன் அதே வலிகளை💔🔨
@MariyammalMari-pk5rm
@MariyammalMari-pk5rm Год назад
My love fake love 💔😭💯
@muthukavi4615
@muthukavi4615 Год назад
Padikkum pothe feel aakuthu
@KumarKumar-is1xd
@KumarKumar-is1xd Год назад
Super kavithai
@anushiyai369
@anushiyai369 Год назад
😭😭😭😭😭
@salmaparveenim3
@salmaparveenim3 Год назад
😢😢😢😢😢😢
@PushparajAishu-ob7sj
@PushparajAishu-ob7sj 6 месяцев назад
அவனின் இடத்தில் என் அன்பு பிறக்காமலே செத்து போயிடுச்சு....😢😢😢😢😢 கத்துனாலும் யாரும் வர மாட்டாங்க.. அவ்வளவு வேதனை.. அவ்வளவு நம்புனேன் ஆனா இப்ப இல்ல ஆனால் மறக்க முடியல 😢😢😢 போதும் நீ தந்த வலிகள்..இனி நான் வாழும் நாட்க்களில் கூட தனியா வாழ பழகிக்கொள்கிறேன் ..எங்கு இருந்தாலும் உன்னை போல ஒருவனை மறக்க மாட்டேன் இனி என் சிந்தையில் கூட வேற ஒருவனை நினைக்க மாட்டேன் 😢😢😢. இப்படிக்கு அர்த்தமற்ற அநாதையாக நான் இங்கு தவிக்கிறேன் .நீ மீண்டும் வர மாட்டாயா என்று ஏக்கத்துடன் 😢😢😢😢😢
@CatherinMeha
@CatherinMeha 6 месяцев назад
😢
@rameshji396
@rameshji396 6 месяцев назад
நீங்க சொல்றது உண்ம காதல் என்பது வரம் நாம்ம வாழ்க்கையில் ஒருத்தன் அவன் விட நமக்கு வோரயரு இல்ல I love You Bavan 💔💔
@sowmiravi1379
@sowmiravi1379 6 месяцев назад
Same situation in my life
@AmbikaAmbiramesh-jp1ie
@AmbikaAmbiramesh-jp1ie 6 месяцев назад
don't feel
@Dharshika330
@Dharshika330 5 месяцев назад
Same situation 😢
@anushyaanu8274
@anushyaanu8274 Год назад
லவ் பன்றவங்க உண்மையா பன்னுங்க அப்படி உண்மையா இருக்குறவங்க கடைசி வரைக்கும் போராடுங்க ஆனால் குடும்பத்துக்காக பிரிஞ்சிடாதீங்க வேற கல்யாணமும் பன்னிக்காதீங்க காதலையும் மறக்க முடியாம கல்யாண வாழ்க்கையையும் வாழ முடியாம தினம் தினம் சாவை விட கொடுமையான நரகத்தில் வாழ முடியாது........ என்னுடைய உன்மையான வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது 💔😭😭😭
@sandhiyap1706
@sandhiyap1706 Год назад
Same situation
@inboxchatinggirls764
@inboxchatinggirls764 Год назад
Yes ma
@m.kayalvizhi8368
@m.kayalvizhi8368 Год назад
Unga life rompa kasdala epdi thankidu valuringa akka happy ya irukka muyachi singalong akka
@jaimacute1550
@jaimacute1550 Год назад
@@m.kayalvizhi8368 don't feel sis
@sivakumar-ub1cq
@sivakumar-ub1cq Год назад
Same pudikkama valurathu romba romba romba kashttam namalum kashtta pattu avangalum kashtta pattu valkkaiye naragam pola erukku
@mubeenmusthaq7943
@mubeenmusthaq7943 6 месяцев назад
பல விஷயம் தினம் தினம் வந்து போகுது..... மனம் விட்டு சொல்ல யாரும் இல்ல.
@ManalManal-el7jk
@ManalManal-el7jk 4 месяца назад
Solli aarade vali adu . Yarukitteyum sollame irukkurede better.
@kalaiselvan2905
@kalaiselvan2905 3 месяца назад
manasu.la.vachikathinga.solli.azunga.u.better.fell
@ranjaniranjani7570
@ranjaniranjani7570 3 месяца назад
டெய்லி அப்படி தான் இருக்கு ஆனால் ஒரு மாத்திரம் கூட இல்லை எதுக்கு வளரோம்னு தோணுது நம்ப கஷ்டத்த சொல்லி அழுக கூட நம்ப கூட அலு இல்ல.
@JeeviJeevi-kb2yt
@JeeviJeevi-kb2yt 2 месяца назад
Same feel
@vikkivikki7652
@vikkivikki7652 Год назад
Life la kolay pannitu kuda happya erukkalam entha karumam putisa love mattum pannave kudathu...... athu namala mattum eilay ma family serthu asingapaduthum... yaro kudukkura anbukku adimay akki family maranthurom.. antha love ❤ true va eruntha its every thing fine but fake erunthaa Life posu ... meendum valave mutiyathaa sabamaga aeitum.. namma Vera oru Life continue pannalaum valisiteee erukkum ..... ya life appitha poeitu erukku
@gayathridevi5804
@gayathridevi5804 Год назад
Same situation I can't handle this pain it's really hurting 😞😞😞😞
@umanameraj9697
@umanameraj9697 Год назад
Don't worry everything will alright soon ☺️
@chithram7069
@chithram7069 Год назад
100 saathavitham unmai
@uniquemakeuptips5514
@uniquemakeuptips5514 Год назад
Kandipa
@PriyaPriya-te1tc
@PriyaPriya-te1tc Год назад
Same 2u
@user-vs6vu3cq1j
@user-vs6vu3cq1j 6 месяцев назад
அன்பும் நம்பிக்கையும் வச்சத தவிர வேற ஒரு தப்பும் பண்ணலயே.. எனக்கு ஏன் இவளோ வலி.😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔
@SaranyaN-xz5ne
@SaranyaN-xz5ne 6 месяцев назад
Nanum appadithan
@SaranyaN-xz5ne
@SaranyaN-xz5ne 6 месяцев назад
Romba love panna avanuku pathu pathu panna ana vitutu poi vera marriage pannita
@SaranyaN-xz5ne
@SaranyaN-xz5ne 6 месяцев назад
Ippo marakavum mudila pesavum mudila
@SaranyaN-xz5ne
@SaranyaN-xz5ne 6 месяцев назад
4 Yr love pannom
@user-vs6vu3cq1j
@user-vs6vu3cq1j 5 месяцев назад
@@SaranyaN-xz5ne apdiya sister dont worry ma life romba alaga marum oru naal... nanum than avan sonna poi aellam unmainu nambi palaga aarambichadum than avana pathi purinjikitten
@Ramanilifestyle
@Ramanilifestyle 5 месяцев назад
வாழ்க்கையில் யார்மேலயும் அ ன்பு வைக்கக்கூடாது 😢😢
@kannanr4617
@kannanr4617 5 месяцев назад
என்னோட உண்மையான காதலை அவன் புரிஞ்சுக்கல என்னைக்காவது ஒரு நாள் புரியும் என்று நினைக்கிறேன் 🥺😔😏
@ManalManal-el7jk
@ManalManal-el7jk 4 месяца назад
Enekkum ade nileme
@thimiru2323
@thimiru2323 4 месяца назад
💯
@user-px1xe7zd3x
@user-px1xe7zd3x 4 месяца назад
💔💔தூரமாக இருந்தாலும் சரி யாருக்கும் பாரமாக இரிக்கக்கூடாது💯💯💯 இந்த உலகில் 🥺🥺🥺🥺
@user-pv8yj3jf2n
@user-pv8yj3jf2n 2 месяца назад
Ama
@jayeshjenish9854
@jayeshjenish9854 2 месяца назад
It's true but think positive...
@kirthickammu1261
@kirthickammu1261 10 месяцев назад
அன்பு என்ற வார்த்தைக்கு அடிமை ஆயி அணுஅணுவாய் சரிகின்றேன் ....... ஏனோ உன் பிரிவை எர்க்க முடியாமல் .....உன் நினைவு மட்டும் போதும் என்றென்றும் ..........உன் நினைவு ......காதல்......
@CatherinMeha
@CatherinMeha 5 месяцев назад
❤❤❤
@surekapavithra
@surekapavithra 4 месяца назад
True
@surekapavithra
@surekapavithra 4 месяца назад
Yerayum nambave kuradu
@HiranyaDhakshi
@HiranyaDhakshi 6 месяцев назад
மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு ..... இருக்கவே பிடிக்கல.😭😭😭😭😭
@kaviyakavi1945
@kaviyakavi1945 Год назад
Romba alugaiya varuthu 😭Etho thanimaiela kathi alanum poola iruku😣😣😣
@jananiiniya5227
@jananiiniya5227 Год назад
Love panringala
@jananiiniya5227
@jananiiniya5227 Год назад
Any problem
@kaviyakavi1945
@kaviyakavi1945 Год назад
@@jananiiniya5227 yes but ippo ethum illa
@sandysakshi6116
@sandysakshi6116 Год назад
Pls aluthudunga 🥺😭
@kaviyakavi1945
@kaviyakavi1945 Год назад
@@sandysakshi6116 👍👍
@balurokhit7793
@balurokhit7793 4 месяца назад
தனிமையே வாழ்வின் நிம்மதி தனிமையில் பிறந்தோம் தனிமையில் இறக்கின்றோம் ஏன் இடையில் மனம் துணை தேடி வேதனைபடுகின்றதோ
@KumuthiniNirpatharan
@KumuthiniNirpatharan 4 месяца назад
100% Correct
@hemasscienceexplains2525
@hemasscienceexplains2525 9 месяцев назад
நம்ப அன்பா நேசிசவங்க நம்பகிட்ட உண்மையா இல்லனு தெரியும் போது மனசு ரொம்ப வலிக்குது. அது எல்லோருக்கும் பொருந்தும் காதலனாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி. சில நம்பிக்கை துரோகிங்க 😢 கிட்ட ஏமாரும் போது தான் தெரியுது நம்ப வாழ்க்கைக்கான சரியான பொருத்தம் இது இல்லை என்று🥺😕😔.
@prithalprithal2127
@prithalprithal2127 8 месяцев назад
Ss
@shalanishalani6542
@shalanishalani6542 6 месяцев назад
Yes true
@Rajesh.Bhuvana
@Rajesh.Bhuvana 5 месяцев назад
Sss
@jasminej8872
@jasminej8872 4 месяца назад
S
@KanapathiSaravana
@KanapathiSaravana 3 месяца назад
Yes sister nanum athe valilathan iurken
@user-gj1pt3pt7x
@user-gj1pt3pt7x 4 месяца назад
பாடல் கேட்டால் மன மாற்றம் வரும்ஆனால் பாடல் வரிகள் மனதை கொள்கிறது உன் இதயம் சதை மட்டுமே.😢
@sajathbee5034
@sajathbee5034 6 месяцев назад
இந்தப் பாட்டு எனக்கு பழைய ஞாபகங்கள் அதிகமா வருது
@just_live_the_life.
@just_live_the_life. Год назад
Love pannama irudha life happya irukum
@durgadevi-ki7ej
@durgadevi-ki7ej Год назад
Ama 😭
@SarimulHoque-xh2sc
@SarimulHoque-xh2sc 10 месяцев назад
Ama
@akbarsharif-bl5sj
@akbarsharif-bl5sj 9 месяцев назад
Aama😢
@gangaganga5144
@gangaganga5144 Месяц назад
👍
@marymorrinshiyamorris8007
@marymorrinshiyamorris8007 Год назад
*_💫💜🦋✨என் இதயத்தில் ஒரு துப்பாக்கி தோட்டா உள் நுழைந்த கூட அவ்வளவு வலித்திருக்காது ஆனால் எனது உண்மையான அன்பும் நான் உன் மீது கொண்ட நம்பிக்கையும் காதலும் மரியாதை வைத்து என் மனதில் நுழைந்து அதிக வலிகளையும் வேதனைகளை தந்து விட்டாய் அதனால் நீ இதோடு நிறுத்தி விடு என்னுடைய நிலையில் நீ இருக்கும் போது அப்போது என்னையும் என் அன்பையும் இலக்க நேரிடும் அப்பொழுது என் உள்ளத்தில் நீ இருக்க மாட்டாய் நான் வேறோருவன் இதயத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருப்பேன் அது என்னவோ உண்மைதான் என் நொறுங்கி இதயமே.......( 😇Creat by own Kavitha jothika😇)✨🦋💜💫_*
@MassPonni
@MassPonni 10 месяцев назад
Super sisy...😊
@marymorrinshiyamorris8007
@marymorrinshiyamorris8007 10 месяцев назад
@@MassPonni thx Anna🥺🥺😭😭
@MassPonni
@MassPonni 10 месяцев назад
Naanum oru ponnu than. Age 20 than.4 years love panni arrenge mrg pannitom but, ipo en purusanum illa. En paiyanum enkuda illa.2 perume eranthutanga sisy.....
@marymorrinshiyamorris8007
@marymorrinshiyamorris8007 10 месяцев назад
@@MassPonni ahh unmiyava sollurinkal don't fell akka God appavuma unkaloda kuda irupankal next unkada family kuda unkkalukuku support ahh irupankal so Happy ahh irunka atha ninichum fell pannama irunka🤔🤔🤔♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️😍😍🥰🥰🥰
@marymorrinshiyamorris8007
@marymorrinshiyamorris8007 10 месяцев назад
@@MassPonni nanum unkkalukuku appavuma prey panidu irukan iurpan 🥰🥰😍😍😍😍😍😍😍😍😍
@selvamarchana3694
@selvamarchana3694 Год назад
Sagannum nu thonuthu but en family ya neanachi valthuttu irrukkan 😔
@saralboutique3012
@saralboutique3012 Год назад
Don't worry ellom oru naal sari aakum
@alagumalaialagumalai5649
@alagumalaialagumalai5649 Год назад
Same
@RajiRaji-hv8ry
@RajiRaji-hv8ry Год назад
😢😢😢😢😢😢😢😢😢
@Sathish.priyaa0418
@Sathish.priyaa0418 Год назад
Samee 🥺🥲
@thansiyathansiya9577
@thansiyathansiya9577 Год назад
😞😞😞
@rajapriyasrajapriyas1382
@rajapriyasrajapriyas1382 Год назад
Romba kastama eruku life la next enna nadakum kuda thariyala .. romba love Panna epo yamathuta ... painfulla eruku
@Jesusjesus023
@Jesusjesus023 Год назад
Same sister Antha valiya yenna la marakkavum mudiyala yethukkavum 😭😭😭mudiyala
@sunarpavithra2529
@sunarpavithra2529 Год назад
Ellame oru naal marum
@sunarpavithra2529
@sunarpavithra2529 Год назад
Dont worry sisters ❤❤
@akk6songs461
@akk6songs461 4 месяца назад
நானும் என் வாழ்க்கையில் ஒருத்தர அளவுக்கு அதிகமாக நேசிச்சு ரொம்ப காயப்பட்டு நிற்கிறேன்
@inboxchatinggirls764
@inboxchatinggirls764 Год назад
எல்லா பாடலும் செம்ம 👌👌👌 இப்படியும் பெண்கள் உயிரா ❤️ காதலிப்பாங்களா
@divyapugal9916
@divyapugal9916 Год назад
Yes
@kaviyakaviya972
@kaviyakaviya972 Год назад
Yes
@rajishwaryaraj421
@rajishwaryaraj421 Год назад
பொண்ணுங்க உண்மையா இருந்த பசங்க உண்மையா இல்ல பசங்க உண்மையா இருந்த பொண்ணுங்க உண்மையா இல்ல இப்போ லா லவ் ஒரு டைம் பாஸ் தான்
@rusdiyarusdiya8009
@rusdiyarusdiya8009 Год назад
@@rajishwaryaraj421 right 👍
@mahalakshmimaha2333
@mahalakshmimaha2333 Год назад
Yes 🥺😔
@indhujabrindhuja922
@indhujabrindhuja922 Год назад
Romba kastama eruku yathuku eruko nae therila.... suthi suthi prblms manusu romba kastama eruku 😭.... family, work ,love etc...erukavae pudikala 😭😭😭entha songs yelam perfect match to ur depression......🫂enamo ....eniku erupom naliku eruka matom erukura varikum sandhoshama eruthutu poidanum....illa past is past enjoy and make the present happy and make neighbour who were arround u 🥺 avolotha.......namba namalae arthal soliketa tha undu 😭😭😭😭
@vanisrivasa4104
@vanisrivasa4104 11 месяцев назад
Unga msg read panra apo enoda kashtatha solra Mari mirror msg Mari iruku sis
@divya1731
@divya1731 5 месяцев назад
Exactly sister 💯
@mohammedhishaam9873
@mohammedhishaam9873 5 месяцев назад
Same feeling........💔🔨
@sakthiachuvlog4952
@sakthiachuvlog4952 9 месяцев назад
One side love is the best feels no expectations no disappointment when it turns to double. ... All fails 🥺😖😔
@ArchanaSham-ni2pb
@ArchanaSham-ni2pb 7 месяцев назад
😊
@ksandhiya6025
@ksandhiya6025 7 месяцев назад
😊😊
@VengateshVthalada-gr8su
@VengateshVthalada-gr8su 7 месяцев назад
Yes I agree santhosamo thukkamo namalodaiye poitum
@poojamurali369
@poojamurali369 6 месяцев назад
😊❤
@vinodhinibeulah6467
@vinodhinibeulah6467 2 месяца назад
😢💯
@tradingtipsveera2456
@tradingtipsveera2456 4 месяца назад
முதல் காதல், முதல் முத்தம், முதல் ஸ்பரிசம், முதல் தீண்டல் பார்கும் போதெல்லாம் மனதிற்குள் பட்டாம் பூச்சி சிறகடிக்கும், சில நேரம் இடி மின்னல் கூட தோற்கும் அளவு படபடக்கும்...... இருப்பினும் இன்னொரு உறவை தேடி சென்றாய்.... நானும் விலகி நின்று வேதனையை அனுபவித்தேன்.... எனக்கோ அழகான வாழ்கையை தந்தது விரும்பி ஏற்றேன். நியும் திருமண வாழ்விற்குள் நுழைந்தாய் மனதிற்குள் வேதனை ஒருபுறம் இருக்க நீ எங்கிருந்தாலும் யாருடன் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கவே எண்ணினேன்..... விபத்து ஒன்று திடீரென உன்னை என்னிடம் இருந்து நிறந்தமாக பிடித்துவிட்டது எங்களை தவிக்க விட்டு விட்டு சென்று விட்டாய்.... 😭😭😭😭😭😭😭அமைந்த வாழ்கையை வாழவும் முடியாமல் உன்னை மறக்கவும் முடியாமல் உன் நினைவுகளோடு தனிமையில் தவித்து கொண்டு வெளியில் நடித்து கொண்டும் நடை பிணமாக வாழ்கிறேன் 😭😭😭 இன்று உனக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் 😭😭😭😭😭😭
@priyasamayal4566
@priyasamayal4566 4 месяца назад
Unga story ketu na aluthuten 😢don’t worry ellam oru naal maridum
@JeeviJeevi-kb2yt
@JeeviJeevi-kb2yt 2 месяца назад
😢😢😢😢 ரொம்ப கஷ்டமா இருக்கு சிஸ்டர் உங்க லவ் sorry படிக்க
@raviraviraj3198
@raviraviraj3198 Год назад
Oru sila time ye da irukom nu irukku .....intha love end of life varaikkum antha pain ah kondu varuthu....we can't leave...
@queen52711
@queen52711 Год назад
Yes😢
@BhavaDharani-tu3ei
@BhavaDharani-tu3ei Год назад
Absolutely 😢
@charunivethitha7372
@charunivethitha7372 Год назад
Yes
@renugamadasamy2495
@renugamadasamy2495 11 месяцев назад
Yes😢😢😢
@akbarsharif-bl5sj
@akbarsharif-bl5sj 9 месяцев назад
Absolutely😢
@AnilKumar-is7wb
@AnilKumar-is7wb Год назад
Yenakku saganum pola than iruku yenakkaga feel panna ho varutha pada ho yarum illa 😭😭😭
@sivakumar-ub1cq
@sivakumar-ub1cq Год назад
Kavala padathinga ungalukkavum iruppanga
@MuthuMuthu-rp9om
@MuthuMuthu-rp9om 7 месяцев назад
Apdila kidaiyathu ithuvum kadanthu pogum
@snehamariyesan14568
@snehamariyesan14568 5 месяцев назад
வாழ்கையில தனியா இருங்க. அந்த சந்தோஷம் எதிலும் கெடைக்காது.... Love ur self... Enjoy ur self....நம்ம survive panna namma oru தொழில் senjomna edukkahavum yaarkahavu. Kenjitu irukka thewai illa
@user-hu9ux5qk4g
@user-hu9ux5qk4g 4 месяца назад
Super
@nithyadevnithyadev2527
@nithyadevnithyadev2527 2 месяца назад
என் வாழ்வில்.. எனக்கு கிடைத்த அழகான காதல்.. நீ மட்டுமே...அன்பான அழகான வாழ்வில் ஒரு புயல்..அன்று நான் உணர்ந்தேன்.. ஒரு நிமிடம் போதும் வாழ்க்கை மாறுவதற்கு.. என்று.. இந்த நொடி முதல் உணர்கிறேன் நீ இல்லாத ..தனிமையை ..நான் நினைக்காத தூரத்திற்கு நீ சென்று விட்டாய்...என்னால் ஏற்க முடியவில்லை .. கண்ணீரோடு கடந்து செல்கின்றேன் ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்...😢😢
@vijisaravanan6805
@vijisaravanan6805 8 месяцев назад
Life la love nu onna mattum yaru pannathinga pls...romba naraga vedhanai
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 7 месяцев назад
😢😢😢😢😢yes madam
@skaverimba9955
@skaverimba9955 3 месяца назад
Intha songs ah vida neenga pottu eeukara comment than romba feel panna vaikuthu.. Heart beat increase aahuthu..
@sreejayadurga6342
@sreejayadurga6342 Год назад
konjam depression aah maranthutu iruken pa intha songs ketu ...... 🙃
@Sathishsindh
@Sathishsindh Год назад
😭
@praveengmailpraveengmail962
@@Sathishsindh y
@sjsindhu
@sjsindhu 4 дня назад
உண்மையான அன்புக்கு எப்பொழுதும் கிடைப்பது வலியும் கண்ணீரும் தான்😢
@Mayaakra
@Mayaakra Год назад
Na pirakamale erunthirukalaam. 😭
@bushpakala.s3629
@bushpakala.s3629 Год назад
Don't worry nga ellam orunal sariyaidum
@sayanthangowri7341
@sayanthangowri7341 Год назад
Don't worry about it🖤
@panujapanuja8771
@panujapanuja8771 8 месяцев назад
Appadi sollathinka
@SasikalaAmbedkar
@SasikalaAmbedkar 5 месяцев назад
Pain of having fake friends is more worst than love failure. I bet.
@SriharinikarthiSubramani
@SriharinikarthiSubramani 2 месяца назад
Sathiyamma athu unmai
@RajiRaji-hv8ry
@RajiRaji-hv8ry Год назад
😢😢😢😢😢😢😢maraka mudillaa Try pana sethuduven pola Ethana varusam aanalum uyiroda vechi pothachidum Intha Pazha pona love ezhavu Ethukku than Intha life Ohh 😢😢😢😢😢😢😢😢
@prithiv8709
@prithiv8709 27 дней назад
வாழ்க்கையில ஒரு லவ் பண்ணி அந்த லவ் நம்ம எதிர்பார்த்த அளவுக்கு உண்மையானதா இல்ல... அப்படின்னு தெரிஞ்சது அப்புறம் மறக்கவும் முடியாமல்.... பிரியவும் முடியாம .....இருந்தும் அவங்க நம்மளை விட்டுட்டு போனதுக்கு அப்புறமும் ..‌.இனிமே இதுதான் நம்ம லைஃப் யாரையும் நம்ப கூடாது அப்படின்னு இருக்கும் போது..... திரும்ப ஒரு லவ் வந்து நமக்கு எல்லா நம்பிக்கையும் கொடுத்து எல்லா சந்தோஷத்தையும் கொடுத்து பரவால்ல வாழ்க்கையில நம்ம எதிர்பார்த்து அன்பு கிடைச்சிருச்சு அப்படி நினைக்கும் போது திரும்ப அதே இடத்துக்கு வந்து நிற்கும். இது அதை விட கொடுமையா இருக்கும்.....😢 எத்தனை தடவை பட்டாலும் புரிய மாட்டேங்குது இந்த மனசுக்கு? இப்போ பாறையா மாறிடுச்சு இதுக்கு அப்புறம் யாரையும் நம்பறது இல்ல😢😮
@user-wc2uy5qn1r
@user-wc2uy5qn1r Месяц назад
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அநீத சாம்பல் மீது பூக்கள் பூக்குமே
@karunahemalatha.p557
@karunahemalatha.p557 Год назад
MY LIFE IS VERY SAD😞😞
@sangeethasangeetha2116
@sangeethasangeetha2116 Год назад
Yes
@kavithar9738
@kavithar9738 Год назад
Same problem
@aarthivelmurugan-cx4uu
@aarthivelmurugan-cx4uu Год назад
😍 miss you mama ..... love you so much
@madhushalini2861
@madhushalini2861 4 дня назад
திருநங்கைகளின் காதல் என்றும் வலிகள் நிறைந்து தான் இருக்கும் 😔😭😭😭😭😭💔,,,,,,,,, don't judge book by it's cover 🙏🏽.
@meenameena7510
@meenameena7510 Год назад
Manasuku rompa kastam ma iruku love is beautiful but love is pain i miss you 😭😭😭😭😔😔😔😔😔
@Kaviya.kv.7222
@Kaviya.kv.7222 Год назад
My life la sad matum kuda varuthu it's ok na sad enjoy pandra
@sivakumar-ub1cq
@sivakumar-ub1cq Год назад
Ellar valkaiulum sed irukkum ana yarum veliyila kattika mattanga
@vinothinivinothini4165
@vinothinivinothini4165 Год назад
😭😭😭😭😭😭 intha song keakum poothu rompa valikuthu,nearaiya memories napagam vanthu kolaiya kolluthu maranam kuta oru nimisa vali than ana napagam konja konjama kolla theriyama kolluthu ,valikuthu, thanga mutiyala😭😭 intha ulagathula irunthu enaku sikiram vitai kutunga katavule🙏🙏🙏 pls
@rasalingamharani2862
@rasalingamharani2862 8 месяцев назад
Wera level collection current mood ku thewayana songs 🥺🥺😭
@kalaivanikalai3413
@kalaivanikalai3413 Год назад
Love pannave kootathu😔😔😔
@BharathiBharathi-si1zo
@BharathiBharathi-si1zo Год назад
No love no marriage no problem life long parents & friends nu happy ah irukanum
@navaaanuja
@navaaanuja Год назад
Eppayum love panna kudathu unmaiya love panna kannir mattutha kitaikkum
@vaisalisl6590
@vaisalisl6590 Год назад
​@@navaaanuja mm ama sister serithan love nammala kollum
@vaisalisl6590
@vaisalisl6590 Год назад
Friends pothum
@Kowsi.A
@Kowsi.A Год назад
Intha ulagathula boys tha unmaiya love pannuvaanganu solluvanga but athellam vida girls neraiya per unmaiya love panni eamanthututha irukkanga 😞😐😔athu neraiya perukku theriurathilla 🙂😐
@subashinithivakaramurithi5721
Paraiyil seithathu enmanam endru thozhiku solli irunthean.. paaraiin idukil ver vitte kodiyai nee nenjil mulaithuvitai... Whenever I listen to these lyrics I got tears 😭 in my eye side
@jananigopi8172
@jananigopi8172 Год назад
Ya name huu subhashini dha
@subashinithivakaramurithi5721
@@jananigopi8172 yes
@sahirabanu6405
@sahirabanu6405 Месяц назад
பிரிவைக் கூட தாங்கிரலாம் ஆனா நீ செஞ்ச துரோகத்தை மட்டும் தாங்கவே முடிலயே... 😭😭😭
@HariKrishnan-nd9qd
@HariKrishnan-nd9qd 7 месяцев назад
❤❤❤❤உடைந்த இதயத்தின் வலிஇந்தபாடலில்உள்ளது
@kalaivanikalai3413
@kalaivanikalai3413 Год назад
All songs nice ❤️😢semma feel
@ranisowndarajan-zg4ib
@ranisowndarajan-zg4ib Год назад
Uyeriley my favourite song ponnuga mattum amathurathu ella pasangalum than amathuranga fake love boys drinks adichu maranthuranga but ponnuga true va love panni amarumbothu avalavu valikuthu entha mathiri songs ketu konsam aruthal paduka veyntiyathu than true love ku value ella eppo ellam fake than winner 🏆😔😔😔
@sivaprasanna3663
@sivaprasanna3663 Месяц назад
School Love, love became Marriage, Marriage became hell... We'r Together only for My kids...but my love still breathing somewhere in my 💜❤️
@poovarasana7793
@poovarasana7793 10 месяцев назад
Parents kaaga vaazhavu mudiyama avan illanu saagavu mudiyama ovovuru nimasamu sethutu iruka miss u mama
@sudhaking782
@sudhaking782 10 месяцев назад
Ena achi
@eswarilakshmi350
@eswarilakshmi350 Год назад
I can't control my tears....😑
@crevathi7505
@crevathi7505 2 месяца назад
Yaraum nambathiga namuku nu appa Amma anna nu oru family iruku atha vettu tu vera onurtha ah nambi life waste pannathiga ithu enota advance 💔🥺
@Userpriyadevi
@Userpriyadevi 11 месяцев назад
என் இதயத்தில் ஒரு துப்பாக்கி தோட்டா உள் நுழைந்த கூட அவ்வளவு வலித்திருக்காது ஆனால் எனது உண்மையான அன்பும் நான் உன் மீது கொண்ட நம்பிக்கையும் காதலும் மரியாதை வைத்து என் மனதில் நுழைந்து அதிக வலிகளையும் வேதனைகளை தந்து விட்டாய் அதனால் நீ இதோடு நிறுத்தி விடு என்னுடைய நிலையில் நீ இருக்கும் போது அப்போது என்னையும் என் அன்பையும் இலக்க நேரிடும் அப்பொழுது என் உள்ளத்தில் நீ இருக்க மாட்டாய் நான் வேறோருவன் இதயத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருப்பேன் அது என்னவோ உண்மைதான் என் நொறுங்கி இதயமே..😭😭😭😭😭😭😭😭😭😭😭
@elizarani8990
@elizarani8990 7 месяцев назад
Love panavana marriage panamudila..... marriage panavana love pana mudila....ena kodumaiyana life
@sivasakthik4018
@sivasakthik4018 Год назад
Life is killing me slowly😭😭😭
@rathipriya130
@rathipriya130 Год назад
me also
@nayakkachi9061
@nayakkachi9061 9 месяцев назад
Namaku nu oruthar ah un purusan/pondati soli valathu atheey mari konjam naal love panitu Namma eduthula vera oru ponnu/paiyyan vachutu avunga santhosama irukanga Atha pathutu sagavum mudiyama vaalavum mudiyama vara vali romba kastam Atha vida periya kastam un purusan/pondati nu solli valarthavanga Namaku Sad la kalanthukutu support ah iruka vendiyavanga avunga rendu peruku suport ah nikura tha pakaila varra vali Narakuthula irukuratha vida periya Vali....💔
@Nithiya_jenish
@Nithiya_jenish Год назад
Naa love pannen.....but enakku antha paiyan enna love pannalennu enakku theriyathu....kadaisila athu oneside love nu enakku theriyamale pochu.....naan than thappa purinchukiten....antha paiyan mela entha thappum illa....anyways avunga enga irunthalum santhosama irukkatum........
@asadfaleel7528
@asadfaleel7528 5 месяцев назад
Old memories niraya waruthu......but idhuvum kadandhu pohom😢
@kamalakamala6511
@kamalakamala6511 9 месяцев назад
Vela level selections sad songs touch heart💕💕💕💖💖💖
@komburaj9436
@komburaj9436 Год назад
5yrs love Naanum en mamavum love pannittu tha irukkom .....♥️... But intha msg naa type pannum pothu avan enkuta santa pottu irunthan athukku muthalla 15 days work busy nu vittuten ippa pesama irukkan avan remba kasta pattutu irukkan....😭.... Naa avana vittu poga kutathunu ...😭.... Naanga rentu perum remba kasta pattutom inum kasta pattutha irukkom 🥺 intha songs kekkum pothu enakku engalota kastamtha niyabagam varuthu 😔.. Miss you Mama 😞😓
@jayasrijaya5896
@jayasrijaya5896 Месяц назад
Miss my old life.... Thiruma varatha😢😢😢😢😢😢......
@user-fw8qc8ej6m
@user-fw8qc8ej6m 9 месяцев назад
Unmaiyave indha world la naa mattum tha kasta padura nu nenaichitu irundha ipa tha puridhu namma kastatha vida adhigama ellarum anubavechi irukiga nu ennaku age 18 tha ana na romba kasta padura love panni love naalle thappu nu nenaika vekkuraga
@gowrir5685
@gowrir5685 Год назад
En kanavugal elam kalainthu vittathu 💔💔💔💔
@kalaiyarasikalaiyarasi3257
@kalaiyarasikalaiyarasi3257 Год назад
Ennoda kanavugalum kalainthu vittathu..😭
@malarkuganeshmalar7130
@malarkuganeshmalar7130 Год назад
@@kalaiyarasikalaiyarasi3257 onga 2 perukkum nalla life irukkum... don't feel
@Deepa-as27
@Deepa-as27 2 месяца назад
எதுவுமே நிரந்தரம் இல்லை என் வாழ்க்கையில் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@JanuJanani-je2sv
@JanuJanani-je2sv 10 дней назад
Love panna yaarukagavu avugala miss panniradhinga.......athu naraga vedhanai.....marakavum mudiyamal ninaikavum mudiyamal dhinam dhinam marana vedhanai 😢😢😢😢😢
@user-zx2lo8gg6c
@user-zx2lo8gg6c Месяц назад
Each and every time, I heard with tears only, what a song selection, wow, congratulations, good job
@navaaanuja
@navaaanuja Год назад
Eppayum unmaiya love panna kudathu panna validha parisa kidaikkum
@naughtybeautymagathichanne1752
Yes bro
@nithyaneelu9992
@nithyaneelu9992 Год назад
Crt
@sivanandhini7243
@sivanandhini7243 Год назад
Yes
@pavithrakumar5448
@pavithrakumar5448 Год назад
Love mattum life la Panna kudathu 😭😭😭
@KarthiKeyan-gp3dt
@KarthiKeyan-gp3dt 6 месяцев назад
எனக்கு பிடித்த பாடல் வரிகள்
@mathusha130
@mathusha130 День назад
உண்மையா அன்பை வெளிப்படுத்தினா நடிப்பு ன்னு சொல்லிருவாங்க😭😭😭
@RaviKumar-hk3xw
@RaviKumar-hk3xw 11 месяцев назад
Sema lyrics pa 😢vera level feelings
@barkavidhanasekaran
@barkavidhanasekaran 10 месяцев назад
Idhj orj movie dialogue dha.. love pandravangala mrg panna mudiyuma nu theriyala aana mrg pannavangala love pannunga life romba happy ah irukum...❤❤
@SabariM-ql1wy
@SabariM-ql1wy 10 месяцев назад
வாழ்கையில் ஒவ்வொரு வலியும் தாங்கும் பெண்கள் சந்தேஷம் மட்டும் தான் நிடிக்கும்
@divya1731
@divya1731 5 месяцев назад
Athu enga Inga iruku 😔😔
@monikamoni1189
@monikamoni1189 2 дня назад
Namma tha paithiyama Mathire Pasam Veikrom... Avanga Namala Oru person ah kuda mathikka Matanga... athu therinjum marubadium avngala kita Porom... Same Problem routine 😢😢😭😭
@user-ry4ff2zy5k
@user-ry4ff2zy5k 2 месяца назад
Yaaru melaiyum alavukku athigama anbu vaika koodathu athu oru naal nambala athigama ala vaikum solla pona yaartaiyum ethuvum expect panna koodathu first expectation gives more pain
@shivayash20yashini
@shivayash20yashini Год назад
Vera level song selection ❤ combo is very good
@mystical-killer0748
@mystical-killer0748 Год назад
Saaganum poola irruku ennoda life la innum enna la pakka poora theriyala, konjam kuda santhosam illa tha oru life ennoda life I am un Lucky girl 😔😭😔😔😭😔
@NithyaNithya-gz3te
@NithyaNithya-gz3te Месяц назад
Mudhila Siddhu fully 72 hours without sleeping irundaten.Naduvala koncham neram thunganu sonaga amachi ana yeppo kudha yenabagam illa.
@user-yy9dk5wi9y
@user-yy9dk5wi9y 5 часов назад
Kaigalil kidaitha pokkishathai nane thavara vitten thavithalum thadumarinalun thaniain thunaudan dhan kangalil aruvi perukeduthalum marandhadhu pol naan nadikka seidhalum nodikku nodikku anu anuvana maranam eappodhu thudippadhai niruthum indha ❤
@neharamuneha
@neharamuneha Год назад
Love u so much mama romba miss panren mama😣😣😣💕
@asfathmohamed4432
@asfathmohamed4432 Год назад
Enakku romba kastama irukku eppavum problem aave irukku happy entrathe illa en lifela 😭😭😭😭😭😭😭😭
@malarkuganeshmalar7130
@malarkuganeshmalar7130 Год назад
don't worry... ellam sarry agirum...
@sreejayadurga6342
@sreejayadurga6342 Год назад
unga life kandipa change aagum pa kavala padathinga intha world la piranthavangaluku ellarukum oru oru vithamana perachanai irukum ungloda positive things maatum nanaichitu free ha vidunga . unga life change aaga en anbana vaalthukal🙃🙃🙃🙂🙂🙂🙂🙂🙂🙂
@malarkuganeshmalar7130
@malarkuganeshmalar7130 Год назад
@@sreejayadurga6342 thanks ma... ungada life la um Change agum... kavala padathinga...
@asfathmohamed4432
@asfathmohamed4432 Год назад
Thank you ❤️
@ruvin1870
@ruvin1870 Год назад
Kavalaiya maranthidunka.. unkalukku pidicha ealla visayamum kidaikkum. Alathinka.
@Sachumasdb29
@Sachumasdb29 8 дней назад
அன்பு ஒன்றே அனாதை
@user-gh8os5bn8z
@user-gh8os5bn8z 6 месяцев назад
Happy 1% but sad100%😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭eanakku vazave pudikkala
@ArunKumar-di1dd
@ArunKumar-di1dd 4 месяца назад
😢
@rosemary-lp2oh
@rosemary-lp2oh Год назад
Endha pasanga ponnunga life la feelings la edhukku eppadi play pandranga teriyalle but ponnunga avolo easy ya marakamatanga .......
@kalaikalaiselvi1209
@kalaikalaiselvi1209 Год назад
Thaniya erukurapo entha songlam kekrapo annaye ariyama kanneer varuthu anpu ku Thane purushanta athir pakrom aangkurom athu aan mulumaiya kitaikave mattingkuthu
@prettygirl4407
@prettygirl4407 Месяц назад
Love failure a vida friendship failure romba valija kudukkum( boy and girl)😢😢😢
@aruljothijothi9009
@aruljothijothi9009 2 месяца назад
Unmaiyaana anbu.. Unmaiyaana kadhal... Rendukkume.. Mathippillai.... Indha kaalathil.. Time ku.. Thagundha maathiri.. Change aaguravangalukkuthaan.... Ippa mathippu.. Athigama irukku 😥😥,.. 🤦‍♀️🤦‍♀️.. 🖤🖤💔💔💔💔💔
@foodies5258
@foodies5258 Год назад
Onnu solra yaarume oneside love mattum pannave pannatheegha
@rishoksivakumar2007
@rishoksivakumar2007 Год назад
Enakku yenda valuromnu irukku sethuralam pola irukku 😢😢😢😢😢😢😢😢😢avana matum than innum nenaichitu iruken yepovum nenaichittu iruppe 😢😢😢ana ewolo nalaikku mudiyum oru nall ellam mudivukku varum nu innum oru sinna nambikka love you da mha ne enakku matumtha na unakkku ne prinji ponatha vida ipovum enkuda pesitu irukka adhutha romba valikudhu💔💔💔💔💔💔💔💔💔💔unnoda love vanga mudiyama romba kasta padure unatta sollavum mudila😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭love you pa i miss youu da thango😢😢😢😢😢
@bhavatarinia.k.7570
@bhavatarinia.k.7570 Год назад
Stay strong sister
@VasanthiAmavasi-wn4bl
@VasanthiAmavasi-wn4bl 10 месяцев назад
Sister theriyama irrunka
@rishoksivakumar2007
@rishoksivakumar2007 10 месяцев назад
@@bhavatarinia.k.7570 adhu yepdi
@rishoksivakumar2007
@rishoksivakumar2007 10 месяцев назад
@@VasanthiAmavasi-wn4bl mudilaya
@VasanthiAmavasi-wn4bl
@VasanthiAmavasi-wn4bl 10 месяцев назад
Sister feel pantianka Gens namala easya marunthdvanka Avankala vitu pokumpothu namma vitudavandytha
@prakibeautyparlourtattoos6065
@prakibeautyparlourtattoos6065 9 дней назад
Ennada vaalkkai yendru yosikka vaithadhu indha kadhal podhum da samy 🙏🙏🥺
@user-qp2js3qb3z
@user-qp2js3qb3z 12 дней назад
😢 manasukku kastama irukku
@sruthy9297
@sruthy9297 11 месяцев назад
Ennaku romba piducha oru 🧍 miss panna poren 🥺........💔
Далее
heart broken songs always have a fun #alwayshaveafun
45:31
Lovely Tamil songs | Female solo Tamil songs
43:11
Просмотров 3,6 млн
Sentiment #Amma Tamil songs / Tamil songs
1:07:53
Просмотров 78 тыс.