First Night - ல Light Off பண்ணக்கூடாது 😂 மனைவியின் ஆசை NEEYA NAANA TROLL VIDEO NEEYA NAANA HUSBAND VS WIFE TROLL VIDEO NEEYA NAANA GOPINATH THUG LIFE VIDEO #neeyanaanagopi #neeyanaanatroll #shorts
என் கணவர் கருவில் உள்ள குழந்தைக்கு குறை இருக்கு சொண்ணதுலயே 😢 விட்டு போயிட்டா அப்போ நான் நடபோனமா இருந்த வாழ்க்கை ல இப்படி ஒருந்தனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து வாழ்க்கை போயிருச்சு😢 சரி குழந்தை தான் நமக்கு இருக்கு நெனச்சா அதுக்கும்😢 குறை இருக்கு 5மாதம் முதல் அவ்ளோ வேதனை கண்ணீர் சிந்தாத நேரம் இல்ல அப்பா அம்மா ஆறுதல் சொன்னாலும் மனசுல அவ்ளோ பெரிய வலி எல்லா கடவுளையும் கும்பிட்டு இருந்த😢 பிரசவ வலி அப்போ bp குழந்தை பிறந்த பிறகு பையன் சொல்லிட்டாங்க. இன்னும் bp கூடுதல் baby நல்லா இருக்கு சொல்றாங்க ஆறுதலும் bp சரி ஆக தான் சொல்றாங்க நெனச்சு 😢 கடைசில கடவுள் என்னை கை விடல
இன்னைக்கு எனது மகனின் வயது 27.... ஆக 27 வருடத்துக்கு முன்பு எனது மனைவியின் பிரசவத்தின் போது நானும் நண்பர்களுடன் குற்றாலம் சென்று இருந்தேன்.. வீடியோவில் சொன்னது போல பாண்டிச்சேரி போக வில்லை மாறாக குற்றாலம் போய் இருந்தேன் அவ்வளவு தான். செல் போன் இல்லாத காலம். டூர் முடிந்து வீட்டுக்கு வந்தேன் அழகான ஆண் குழந்தை... நன்றி உடன் இருந்து பார்த்து கொண்ட எனது அண்ணன் குடும்பத்துக்கு.
Hospital la yen husband da night stay panna allow pannala so Yennoda delivery la yen husband night fullaa bus standley thoongaama vukkaanthu irunthaaru. Early morning hospital ku vanthuttaanga
last la avar sonathu iruttula edo onnu nikura mathiri irukum nu.athuku edit vera lvl pondati tha andha Edo onnu .😢😂😂 parthathum gubir nu sirichita da saamy mudiayala😂😂
Enaku delivery time la enga husband keta kuda erunga nu Sona. But friends kuda cinema poitaru .avar poi 1hour la enaku .panikudam odanchi.kasta pattu hospital Poonam naa enga Amma .😢 so please delivery time la mudincha varikum.Unga wife kuda erunga Boy's 🙏
ஆம்... ஆனால் அது முன்னொரு காலம்... இப்போ பெண்களை புரிந்து கொண்ட ஆண்கள் உள்ள தலைமுறை வந்துவிட்டது... ஆனால் ஆண்களை புரிந்து கொண்ட பெண்கள் னு இன்னும் வரவே இல்லை... பல யுகங்கள் ஆகும்
Light off panama Indha vayasulayum thoongurangana chinna vayasula yerpata psychological trauma va irukum pa! Plz consult him with a psychiatrist! Ithu easy ana vishayam ila!
அவராச்சும் பாண்டிச்சேரி ல இருந்தாரு என் வீட்டுக்காரு நல்லா தூங்கிட்டு இருந்தாரு வலில துடிச்சப்பவும் எ ந்தரிக்கல... மார்னிங் போய்கலாம் னு சொல்லிட்டு தூங்கிட்டாரு நானே ஆட்டோ க்கு போன் பண்ணி என் 4 வயது மகளோட ஹாஸ்பிடல் போய்ட்டேன் 😔
But my husband rly from starting till delivery he stay with me & he asked doctor to allow labour ward but we lost baby den also he stay for me still kn
En husband Kerala la irundharu. Official la dha... due date therinjum ponanga dha. Avoid pana nalarukudhu adhu idhu nu. Keta idhuku paer independent. Idhelam pazhagi pochu ana
Pondicherry Lah Irundha Chennai Khu Vara At Least 3 Hours Aachu Agum But Wife Thaniyah Vittutu Poirundha Thappu. During My Wife’s First Delivery She Was In Her Hometown & Delivery Pain Vandhruchu Phone Vandha Piragu Nah Kelambi Pinnen that too in train
Yennoda delivery time yen hus vera oru ponnoda kadala pottutu irunthaarunga rompa kastama pochiga😔😔 athum nerapaathu peasa poirunthurukaaru ga 2 months kalichi antha ponnu yenkita solli thanga yenakey theriuym Naa avaru work poitaarunu nenachittu irunthen ga
நான் பிரக்னண்டா இருந்தப்போ கொஞ்சம் கம்பிளிகேட் ன்னு சொன்னாங்க அப்போ நான் ஜிப்மரில் இருந்தேன் ஆனா என் ஹஸ்பண்ட் சென்னையில சூட்டிங் சொல்லிட்டு கேர்ள்ஸ் கூட போட்டோ ஷூட்டில் இருந்தாரு😢😢😢😢😢😢
Ye delivery ku ye husband ye kooda illa baby porantha piragu tha vanthanga 2 days ah kasta Patten but avanuku athu periya vishayama therila rompa kastama poitu epo kooda ye kastatha pathu kavala padala
First baby operation 8 years kallichi 2nd baby.normol 9 month pregnant la enna vittuttu Kuwait ku poitaangae.en appa appa ennae aravae kandukala ennodae first baby disorder autism adhd problem baby .aadhan en amma appa kudha misunderstanding.2 days oh marannae vallingae Allah vudaiyae vudaviyae kondu normal aachu 2 babyyum boythan
He might be having Night Blindness. . . Cannot be treated. . . Regular person can see someone near us in low light but he cannot see anything instead some weird imaages in front.
Eannoda wife yaru romba kopam thimir nan vittu koduthu ponalum pidikala apdinu solli avanka amma home la than irupanka with 10 months baby ... not understand my feelings love anbu .... but god eannoda future life ah eanna design pannuvankanu theriyala!!!! I m waiting