போக்குவரத்தின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதும் நிலைத்தன்மை என்பதும் முக்கியம். நிலத்தில் ஓடும் வாகனங்களில் மட்டுமல்ல, வானத்தில் பறக்கும் விமானங்களிலும் பல மாற்றங்கள் வரப்போகின்றன.
#Future #Transport
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
16 сен 2024