Тёмный

Mosquito trap- கொசு பிரச்சனைக்கு Tech மூலம் தீர்வு கண்டுள்ள France நகரம் | BBC Click Tamil EP 121| 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 59 тыс.
50% 1

கொசுக்கள் பிரச்சனைக்கு முடிவு கட்டும் ஒரு புதிய தொழில்நுட்பம்.
Vacation #3Dhouse #Battery
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@surinew1
@surinew1 2 года назад
மிகவும் பயனுள்ளது. பிபிஸி கிளிக் காணொளிகளை விடாமல் பார்ப்பது என முடிவெடுத்துள்ளேன். மிக்க நன்றி!
@karthik8966
@karthik8966 2 года назад
நல்ல முடிவு
@muthumuthu4266
@muthumuthu4266 2 года назад
Thanks BBC news tamil
@தமிழர்ஒற்றுமைநமதுபலம்
இந்த புதிய தொழில் நுட்பம் சென்னைக்கு வர வேண்டும்... இது மக்களை பாதுகாக்க உதவும்.... சென்னையில் கொசுக்கள் தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்
@karthikbaskar5128
@karthikbaskar5128 2 года назад
Yes bro, we should import
@kameshj7565
@kameshj7565 2 года назад
Super 👍 congratulations
@VIKI_0007
@VIKI_0007 2 года назад
Thank u for the video.
@srikaranthambirajah8559
@srikaranthambirajah8559 2 года назад
மிகவும் ஆக்கபூர்வமான செய்திகள் . செய்தித் தொகுப்பாளருக்கு மிக்க நன்றி .
@ramvarun6397
@ramvarun6397 2 года назад
Good information 🥳
@Spinalvikram
@Spinalvikram 2 года назад
Battery replacement scooter is super Mosquito killing method is also suuuper
@chidambaramg1374
@chidambaramg1374 2 года назад
Tamilnadu govt can buy this equipment.
@usafnaushad5277
@usafnaushad5277 2 года назад
Payanulla seydigal.. nandri 👌
@kalaiparimala2209
@kalaiparimala2209 2 года назад
சூப்பர் ...
@userfriendly8452
@userfriendly8452 2 года назад
0:13 5:10 Look Like Mosquito Magnet Gadget But This Gadget Can't Place Inside Home
@tech-os7fp
@tech-os7fp 2 года назад
Amazing video
@globazonline5089
@globazonline5089 2 года назад
அருமையான பதிவு நன்றி...
@universalinformations4987
@universalinformations4987 2 года назад
ஐஸ்வர்யா ரவிசங்கர் 🙋❤️
@arundeep1093
@arundeep1093 2 года назад
கொசுக்களை ஒழிக்கும் தொழில்நுட்ப கருவி எங்கு கிடைக்கும் எந்த நிறுவனம் விலை என்ன எப்படி அதை தெரிந்து கொள்வது
@kalarani2024
@kalarani2024 2 года назад
Mosquito mattum dan sahadikapadumna good.edhu size matha poochikalaium indha device pannidakudadhu
@prabhupr5925
@prabhupr5925 2 года назад
AI will not use this case
@praveencad1
@praveencad1 2 года назад
ஆனால் முதல்முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இந்த 3 D தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட்டுள்ளது....🙏
@karthik8966
@karthik8966 2 года назад
Refrace AI
@sivagirisivagiri4676
@sivagirisivagiri4676 2 года назад
அந்த கொசுப்பொறி 100%பலனளிக்குமா?சந்தை விற்பனைக்கு எப்ப வரும்?
@papayafruit5703
@papayafruit5703 2 года назад
@6:10 என்னது “பல்லி வலாகம் “ மா. தமிழ் விளங்கிடும் உங்க கிட்ட .
Далее
How would you react?!😳
00:44
Просмотров 6 млн
Какой звук фальшивый?
00:32
Просмотров 972 тыс.