Тёмный

Food habits of tamil nadu | Why we eat sweets| science behind tamil tradition | Banana leaf food 

Thagaval Thalam
Подписаться 686 тыс.
Просмотров 418 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 557   
@moorthyaathi3514
@moorthyaathi3514 3 года назад
எனக்கு இந்த மாதிரி அக்காலத்தைப் பற்றிய தகவல்கள் ரெம்ப பிடிக்கும்.😜😜
@ranganathantharmalingham5486
@ranganathantharmalingham5486 3 года назад
Ik kaalaththitkum porunthum..😀
@shr712
@shr712 3 года назад
@@ranganathantharmalingham5486 crt bro
@nkvenom3303
@nkvenom3303 3 года назад
அக்காலத் தகவல்கள் மட்டும் தான் பிடிக்குமா
@moorthyaathi3514
@moorthyaathi3514 3 года назад
@@nkvenom3303 ஆமாம் சகோ. அந்த காலம் பற்றிய தகவலை அறிய எனக்கு ஆர்வம் அதிகம்.
@nkvenom3303
@nkvenom3303 3 года назад
@@moorthyaathi3514 💪👍
@prabaaol
@prabaaol 3 года назад
🙏 அம்மா வணக்கம்🙏 தமிழ்சுவையோடு உங்கள் வார்த்தை தனி சுவை. தமிழோடு தரணி எங்கும் நீங்கள் வாழ்க சகோதரி🙏🙏
@moonalbum519
@moonalbum519 3 года назад
👍
@sharmiladevis4694
@sharmiladevis4694 3 года назад
என்னால் முடிந்தது நானும் அனுப்பியுள்ளேன் குழந்தை நலன் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 👍👍
@ThagavalThalam
@ThagavalThalam 3 года назад
மிக்க நன்றி சகோதரி 🙏 கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@ranjanigk6318
@ranjanigk6318 3 года назад
Gpay number anupunga
@priyadharsinitamilarasan1051
@priyadharsinitamilarasan1051 3 года назад
@@ranjanigk6318 9500623402
@moonalbum519
@moonalbum519 3 года назад
🙏
@karthickkishor7807
@karthickkishor7807 3 года назад
🥰அக்கா நீங்க நல்லா தமிழ் பேசுறீங்க ரொம்பவும் அழகா இருக்கு இந்த மாதிரி தமிழைப் பற்றி அதிகமாக போடுங்க இந்த மாதிரி தமிழைப் பற்றி காணொளி போட்டிங்கநால் இலங்கை தமிழர்கள் பார்ப்பாங்க 💯❤️💯 நீங்கள் முன்னேற நான் வாழ்த்துகிறேன் ஒரு தமிழனாக
@kaniyanpoongundranan9118
@kaniyanpoongundranan9118 3 года назад
உணவை தமிழ் அறிவியல் மூலம் கொடுத்த நம் முன்னோர்களுக்கு மற்றும் அதை தெரிவித்த உங்களுக்கும் என் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்🙏🙏🙏
@moonalbum519
@moonalbum519 3 года назад
👌
@suresht3271
@suresht3271 3 года назад
தொலைந்து போன உணவுக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் திருப்பி தந்தமைக்கு நன்றிகள்...சகோ
@hariharan-io8cg
@hariharan-io8cg 3 года назад
Nalla unavu muraiyai pagirdhamaikku nandri. Adutha thagavalukkaga kathurikkirom
@moonalbum519
@moonalbum519 3 года назад
👍
@revathyanbazhagan4207
@revathyanbazhagan4207 3 года назад
என்னால் முடிந்த தொகையை நானும் அனுப்பியுள்ளேன்... தங்களுடைய பதிவின் மூலம் இதை தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி...குழந்தை நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
@MightyKingg
@MightyKingg 2 года назад
அற்புதம் மற்றும் சிறந்த சுருக்கம் ❤️ வாழ்த்துக்கள் உலகின் சிறந்த மற்றும் உலகம் கடைப்பிடிக்க வேண்டிய தமிழ மக்கள் வழி உணவு முறையே சிறந்தது. 😎
@arunasalammanikandan9071
@arunasalammanikandan9071 3 года назад
சற்று கர்வம் கூடுகிறது தமிழன் என்பதில்
@moonalbum519
@moonalbum519 3 года назад
👍
@gowsikidevir2866
@gowsikidevir2866 3 года назад
💯
@rojaroja2028
@rojaroja2028 3 года назад
Yes really
@vennilakasinathan8151
@vennilakasinathan8151 2 года назад
Unmai
@bhuvaneshwarinatarajan7848
@bhuvaneshwarinatarajan7848 2 года назад
சம 👌👍😇
@sujeethkumar5764
@sujeethkumar5764 3 года назад
அருமையான அறுசுவை ஆராய்ச்சி😊...... இத்தனை நாளாக மேற்கத்திய பண்பாடுகளால் மட்டுமல்ல🕺 .... நம் நாட்டில் நமது சமீபத்திய முன்னோர்கள் நமது கலாச்சாரங்களை மறுத்தும் மறந்தும் ☹️வாழ்ந்ததால் தான் நமது நாட்டின் பண்பாடு அழியும் விளிம்பில் உள்ளது போல....😥
@Ujayapriya
@Ujayapriya 3 года назад
உண்மையாகவே அருமையான பதிவு.... நல்ல செய்தி....குரல் கம்பீரமாய் இருக்கிறது
@MightyKingg
@MightyKingg 2 года назад
நமது சிறந்த தமிழ் பண்டைய மூதாதையர்களில் வழி முறை. சிறந்த, அர்த்தமுள்ள உணவுப் பழக்கம் மற்றும் உணவு முறைகளுடன் கூடிய உணவே மருந்து ❤️ நன்றியுடன் வாழ்த்துக்கள் 👏👏👏
@tamilboy4016
@tamilboy4016 3 года назад
அக்கா! தங்களின் பதிவு மிக மிக அற்புதமான இருந்தது.நன்றி🙏 தமிழர்கள் இயற்கையை திருவிழாவாகவும்;தெய்வமாகவும் வழிபாடு செய்துள்ளார்கள் என்பது உண்மை அதை நிரூபணம் செய்யும் நூல்களை பட்டியலிட்டுத் தாருங்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@kanmanichella8022
@kanmanichella8022 3 года назад
இதை அனைத்தையும் கேட்க கேட்க எனக்கு புல்லரிக்கிறது 💥🔥🙏
@prasanthbhavani5715
@prasanthbhavani5715 3 года назад
உங்களது உச்சரிப்பு அருமையாக, எளிமையாகவும் உள்ளது. வாழ்த்துகள்💐
@srnvideo3172
@srnvideo3172 3 года назад
அற்புதமான, அருமையான பதிவு.பழந்தமிழர்களின் உணவுபழக்கத்தில் இத்தனை நன்மைகள் உள்ளதை அறிந்துக்கொண்டேன்.நன்றி.
@rgeetha771
@rgeetha771 3 года назад
Super
@r.m.9702
@r.m.9702 3 года назад
மிக அருமையான தகவல். தெளிவான குரல். நல்ல தமிழ் உச்சரிப்பு. பாராட்டுக்கள். நன்றி
@lakshminagarajan9068
@lakshminagarajan9068 3 года назад
என்னால் முடிந்த தொகையை அனுப்புகிறேன்.உங்களால் இந்த நல்லதை செய்ய வாய்ப்பு கிட்டியது.நன்றி.
@kitchenorganizationfood5109
@kitchenorganizationfood5109 3 года назад
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மெயிசிலிர்க்கன்றது 👏👏👏👍👍👍
@mirillincy6177
@mirillincy6177 3 года назад
சாப்பிடுவதில் இவ்வளவு உள்ளதா என ஆச்சரியப்படுகிறேன் உங்கள் பதிவிற்கு நன்றி
@moonalbum519
@moonalbum519 3 года назад
👏
@selvakumari9368
@selvakumari9368 3 года назад
நமது முன்னோர்கள் அதிக காலம் வாழ்ந்ததன் ரகசியம் உணவை சாப்பிடும் முறைகளும் கூட.. உணவே மருந்து என்று சும்மாவா சொல்லிவிட்டு போனார்கள். .. அவசரமான உலகில் அனைத்தையும் அவசரமாக செய்து விட்டு அவசரமாகவே ஒரேடியாக சென்றுவிடுகிறோம்... அருமையான தகவலுக்கு நன்றி சகோ...
@hariramhari2219
@hariramhari2219 2 года назад
அருமையாக விளக்கம் கொடுத்ததற்கு 🙏🙏 அதுவும் அந்த இலை போடும் முறையை விளக்கியதற்கு மிக்க 🙏🙏
@somumurugan8675
@somumurugan8675 3 года назад
நம் தமிழர் பண்பாடில் உள்ள உணவு பற்றி சொல்லிய விதம் நன்று மேலும் இதுபோன்ற தகவல்கள் இன்றய சமூத்திற்க்கு தேவை அதிகம் உள்ளது மற்றும் உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் பல நன்றி.
@sasikumar.r2523
@sasikumar.r2523 3 года назад
மேற்கத்திய கலாச்சாரம் அழகல்ல அது அழிவு.... நம் மரபு காப்போம் மதசார்பற்ற மனிதம் தான் நம் பண்பாடு....🙏
@moonalbum519
@moonalbum519 3 года назад
👌👍
@erumbunanbargal3130
@erumbunanbargal3130 3 года назад
அருமையான பதிவு உணவே மருந்தென வாழ்ந்த நம் வாழ்வியல் இன்று நாகரீக வாழ்க்கையால் தொலைத்து நிற்கிறோம் மீண்டும் இது போல பதிவுகள் நம்மை அந்த வாழ்வியலுக்கு அழைத்து செல்லும்...... குழந்தை நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் இயன்றதை செய்கிறேன்.....
@kalimuthumathivanan4368
@kalimuthumathivanan4368 2 года назад
வாழ்க மகளே பயனுள்ள பன்பாட்டு பதிவு உங்கள் தமிழ் சொல்லாடல் அழகோ அழகு
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 3 года назад
1. Method of systematic eating food is observed in Southern States. 2. Food is being served on Banana leaf in Southern States ( TN, AP, Telangana & Kerala)! 3. Even in South Indian Hotels (located in Mumbai & Delhi) are serving food on banana leaf .
@sudhacharankannan6291
@sudhacharankannan6291 Год назад
😊😊😊zv😂😊jgg😊😊😊😊 T-Rex i
@mddayalan5929
@mddayalan5929 Год назад
நன்றி.. உங்கள் பதிவு நன்மை செய்யும்.. அறிய வைத்தமைக்கு நன்றி.. உங்கள் செயல் உங்களுக்கு மேன்மை தரட்டும் இயேசு கிறிஸ்துவின் பெயரால்
@amsagiri8660
@amsagiri8660 2 года назад
அருமையான பதிவு ,அருமையான குரல் உங்களுக்கு , தெளிவான பதிவு , வாழ்த்துக்கள் சகோதரி
@jasonmahi9756
@jasonmahi9756 2 года назад
Neenga soldra thagaval and soldra vidham rendumey rmba azhagu.. And different
@marikanimarikani6615
@marikanimarikani6615 3 года назад
மிக அருமையான பதிவு அக்கா. Tq so much
@ffrowdygamer6816
@ffrowdygamer6816 3 года назад
அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது👍👍👍
@dr.glatharadhakrishnan3667
@dr.glatharadhakrishnan3667 3 года назад
அறிவையும் ஞானத்தையும் பிச்சை எடுக்க வேண்டும் நம் முன்னோர்களிடம்.....எப்படி இழ்ந்தோம் இந்த ஞானத்தை என்று மனம் அங்களாய்கிறது.....இனியாவது விழித்துக்கொள் வோம் . நம் சந்ததியினரை காப்பும்
@arkteam-parttimejob9165
@arkteam-parttimejob9165 2 года назад
அற்புதமான தகவல்
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 3 года назад
அற்புதம் , அற்புதம் ....... நன்றி சகோதரி ....... 👍👍👍👍👍👍
@sval4244
@sval4244 3 года назад
சிறப்பான பதிவு சகோதரி. பகிர்ந்தமை நன்றி
@uthandaganesh5341
@uthandaganesh5341 2 года назад
மிகவும் அற்புதமான பதிவு
@aramsei5202
@aramsei5202 3 года назад
குழந்தை நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் உடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் மா
@indu-creations
@indu-creations 3 года назад
Good information, im a Dietitian, i tell my patients to follow their traditional diet only. These diet never push me in risk 😅
@divyaravisankar6237
@divyaravisankar6237 3 года назад
அருமையான பதிவு நன்றி😊👌👏👏
@mylordsiva7569
@mylordsiva7569 2 года назад
நன்று... குரலுக்கு...‌‌💐நன்றி....தகவலுக்கு.....
@Yeshwanthraj
@Yeshwanthraj 3 года назад
சிறப்பு அக்கா, இன்னும் நிறைய வேண்டும், அனைத்து தமிழர் பண்பாடுகளும் தொகுத்து வழங்குங்கள். வாழ்த்துக்கள் அக்கா.
@kaviyarasu6
@kaviyarasu6 2 года назад
அருமையாக விளக்கி கூறிய சகோதரிக்கு மனமார்ந்த நன்றி🙏💐
@raajmohanr
@raajmohanr 3 года назад
நல்ல தமிழ்.. நல்ல தகவல்... ஈர்க்கும் குரல் 🍫
@keerthijanani8801
@keerthijanani8801 3 года назад
உங்களின் தமிழ் மொழி உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது.
@ThagavalThalam
@ThagavalThalam 3 года назад
அங்காங்கே சிறு சிறு தவறுகளை நானும் செய்கிறேன் சகோதரி. திருத்திக்கொள்ள முயற்சியும் செய்கிறேன்
@bavanimanoharan9640
@bavanimanoharan9640 3 года назад
அருமையான விளக்கம் மற்றும் அருமையான பதிவு நன்றி சகோதரி
@JesusSonUdhay
@JesusSonUdhay 3 года назад
திவ்யதர்ஷினி அருமையான பதிவு நன்றி மகளே
@dhilipdhilipsellam8695
@dhilipdhilipsellam8695 3 года назад
மிகச்சிறந்த பதிவு . தமிழர் உணவு முறையில் மாமிச உணவுகளுக்கான வரையறை இருக்கிறதா ? இருந்தால் அதனை பற்றியும் தெளிவு படுத்துங்கள்.
@sharmiladavidson4889
@sharmiladavidson4889 3 года назад
Arumayana pathivuku nantri
@Alliswell-lo8hn
@Alliswell-lo8hn 3 года назад
This channel to be used like gurulam where we are learning correct life style with reason and reference, all kids should start seeing tis,good efforts👌👏👏
@neelakumar595
@neelakumar595 3 года назад
சிறப்பு .. உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நன்றி.. வாழ்க வளமுடன்..
@ramasamyraja2795
@ramasamyraja2795 2 года назад
இதை கேட்கும் போது மெய் சிலிர்த்தது🌻
@idvon
@idvon 3 года назад
எனது தொகையை அனுப்பிவிட்டேன். மேலும் பல உதவிகள் பெற்று குழந்தை விரைவில் மருத்துவ உதவி பெற்று நலபெற எனது பிராத்தனைகள்.
@karunamoorthykarunamoorthy9037
@karunamoorthykarunamoorthy9037 3 года назад
தங்களது தகவல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள். மகிழ்ச்சி சகோதரி... முயற்சி மேலும் மேலும் தெடர வாழ்த்துக்கள்
@gomathysridher3490
@gomathysridher3490 8 месяцев назад
Very informative tnq
@itsme5349
@itsme5349 2 года назад
Good message sister... We're proud to be an tamilan and thamizhachi...
@sakthivelg2192
@sakthivelg2192 3 года назад
வணக்கம் சகோதரி அவர்களே , உணவு உண்ணக் கூட நமது சித்தர்களும் முன்னோர்களும் நெறிகளை வகுத்துவைத்துள்ளனர். அவர்கள் கூறியவாறு நடைமுறைப் படுத்தினால் வாழ்வில் நிச்சயம் பல நன்மைகள் உண்டு.சொல்வது எளிது அதை பின்பற்றுவது என்பது நான் உட்பட கடினம் இருப்பினும் முயற்சி செய்வது நல்லது. நல்ல பயனுள்ள அரிய செய்திகளை செய்யுள் சான்றுகளுடன் விளக்கம் தருவது பாராட்டப்பட வேண்டிய செயலாகும் . தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். மேலும் இதுபோன்ற வாழ்வியல் நெறிமுறைகள் சார்ந்த பதிவுகளை தொடர்ந்து பதிவுசெய்யுங்கள். தங்கள் பணி மேன்மேலும் தொடரவும் சிறக்கவும் எனது வாழ்த்துக்கள். தங்களது பின்னூட்ட மின்னஞசலுக்கு எனது பதிலை மின்னஞ்சல் செய்துள்ளேன். தாமதமாக பதில் தரும் சூழலாகிப்போனது. அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் சகோதரி.
@ThagavalThalam
@ThagavalThalam 3 года назад
நன்றி அண்ணா. நான் பார்க்கிறேன்
@sakthivelg2192
@sakthivelg2192 3 года назад
@@ThagavalThalam நன்றி சகோதரி
@vinovinithini9799
@vinovinithini9799 Год назад
Very nice sister Eppadi ethellam. God bless you
@ibrahimsait5604
@ibrahimsait5604 2 года назад
அருமையான தகவல்
@anbusnegithi1816
@anbusnegithi1816 3 года назад
Nalla peasurenga vaalthukal
@natarajanr6752
@natarajanr6752 3 года назад
அருமையான பதிவுமேடம் வாழ்த்துகள்
@MariMuthu-jx8vv
@MariMuthu-jx8vv Год назад
உங்கள் தமிழ் அழகு , விளக்கம் சிறப்பு
@jeyapandian1514
@jeyapandian1514 3 года назад
Arputhamana pathivu nandri
@umasweety2953
@umasweety2953 3 года назад
அருமையான பதிவு, நன்றி சகோதரி ❤❤
@ashokmoorthy196
@ashokmoorthy196 Год назад
அருமை நல்ல தகவல்
@psnlindia
@psnlindia 2 года назад
Sema பதிவு.. சகோதரி.. மேலும் வளர வாழ்த்துகள்..
@masanirajaraja726
@masanirajaraja726 3 года назад
Evalavu arputhamanathu nam thamilarin (munnorgalin) sinthanai...itharku nan thalaivanankugiren...Nantri...
@gokulraj7922
@gokulraj7922 3 года назад
உங்களின் செயல் ஒரு நல்ல முயற்சி அக்கா 💯👍 வாழ்க வளமுடன் 💯🥰
@manikandanchitra5272
@manikandanchitra5272 3 года назад
அருமையான பதிவு.... சகோதரிக்கு நன்றி
@tarunrajr9495
@tarunrajr9495 3 года назад
Glad to see Great amazing proud to be tamilian indian 👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💮🙏🙏🙏🙏🙏
@palanimurugand5864
@palanimurugand5864 3 года назад
அக்காஅற்ப்புதமான தகவல்கலை பதிவுசெய்துஉள்ளேர்கள்அக்காஅருமைஅருமை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ramanv5317
@ramanv5317 2 года назад
நல்ல தகவல் நன்றி
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 2 года назад
நல்ல காணொளி 👍👌
@veerapandiang1401
@veerapandiang1401 3 года назад
அரிய தகவலுக்கு நன்றி...
@thilagaranid1511
@thilagaranid1511 2 года назад
ரொம்ப நன்றி divya
@kannangokulraj6049
@kannangokulraj6049 2 года назад
தமிழ் மகளே தகவலுக்கு நன்றி
@muthumaari7065
@muthumaari7065 2 года назад
உங்கள் குரல் எனக்கு ரெம்ப பிடிக்கும் நன்றி அக்கா
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 года назад
அருமையான விளக்கம் அக்கா. அந்த காலங்களில் திருமணம் நடந்ததால் அறுசுவை உணவு தான். இப்போது உள்ள காலங்களில் பிரியாணி என்று ஆகிவிட்டது. அந்த திருமண வீட்டில் எதற்காக இப்படி சாப்பாடு பரிமாறப்படுகிறது. பாயாசம் ஏனெனில் பாயசத்தில் பால் இருக்கும். பால் குடித்து விட்டு, பாம்பு போல பகைமை செய்ய கூடாது. பாம்பு பால் ஊற்றியவனையும் கொல்லும். உப்பு யிட்ட வரை உல் அளவும் நினை. அன்னம் சாப்பிட்ட வீட்டில் கன்னகோல்(திருட்டு வதற்கு பயன்படுத்தும் ஆயுதம்)வைக்கதே என்பார்கள். அந்த வீட்டில் சாப்பாடு சாப்பிட்டு அவங்களுக்கு துரோகம் செய்ய கூடாது என்று நான் கேள்வி பட்டுள்ளேன்.
@ThagavalThalam
@ThagavalThalam 3 года назад
பாயாசத்தை முதலில் சாப்பிட வேண்டும் என்கிறீர்களா?
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 года назад
@@ThagavalThalam .. அப்படி இல்லை. மூன்று உணவு பொருட்கள் பற்றி அதில் உள்ள அர்த்தங்களை நான் தமிழ் கடல் சேலம் ருக்மணி அவர்களின் ஆன்மீக கருத்துக்களில் இருந்து தெரிந்து கொன்டேன். அக்கா நீங்கள் சேலம் ருக்மணி அவர்களின் ஆன்மீக கதைகள் கேட்டு உள்ளீர்கலா..
@ThagavalThalam
@ThagavalThalam 3 года назад
ஒரு சில காணொளிகளை கண்டுள்ளேன் சகோ. தொடர்ந்து கேட்டதில்லை. Subscriber ஒருவர் பாயாசம் ஏன் கடைசியில் உண்கிறோம் இனிப்பை முதலில் தானே உண்ண வேண்டும் என்று கேட்டார். உண்மை தான். காலப்போக்கில் மாறி இருக்கலாம் என்று நினைத்தேன்.
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 года назад
@@ThagavalThalam ..தகவலுக்கு நன்றி. சும்மா ஒரு காமெடி இனிப்பு முதலில் சாப்பிட்டால், அதன் பின் வைக்கப்படும் சாப்பாடு அதிகமாக சாப்பிட முடியாது. முதலில் இனிப்பு சாப்பிட்டால், அதன் பின் மற்ற பொருட்கள் உன்னும் போது காரம் அதிகமாக தெரியும். இப்படி சில பேர் சொல்லி கேட்டு இருக்க... முதலில் இனிப்பு சாப்பிட மாட்டார்கள், இறுதியாக தான் சாப்பிடுவாங்க. நெய்யில் செய்த பொருட்கள் தான் அந்த காலத்தில் அதிகமாக மக்கள் பயன்படுத்தி உள்ளனர். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்ற பழமொழிக்கு ஏற்ப.....
@BewithKarthik
@BewithKarthik 3 года назад
தகவல் நன்று. பதிவுக்கு நன்றி...
@maniammu5632
@maniammu5632 3 года назад
எந்த உணவில் எந்த சத்து உள்ளது எந்த உணவை எந்த நேரத்தில் உண்ண வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்க அம்மா....
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 года назад
வணக்கம் அம்மா. மிக்க நன்றி.
@prabha82
@prabha82 2 года назад
Very intersting good information
@moonalbum519
@moonalbum519 3 года назад
அருமையான தகவல் 👌
@malininandakopan1364
@malininandakopan1364 3 года назад
It is very important, useful,helpful and interesting .Thank you.
@francisxavier6018
@francisxavier6018 3 года назад
பிரமாதம், அருமையான பதிவு
@Rajkumar-yw8vb
@Rajkumar-yw8vb 3 года назад
நன்றி சகோதரி
@mystylecookingchannel1018
@mystylecookingchannel1018 2 года назад
பெரியவங்க சொன்ன ஒவ்வொரு விஷியத்திலும் ஏதோ ஒரு சைன்டிஃபிக் காரணம் இருக்கும்னு நம்புவ ஆனா அது என்னனு தெரியாது, இப்போ உங்களுடைய இந்த பதிவுகளின் மூலம் நான் அறிந்து கொள்கிறேன் மிக்க நன்றி, தொடர்ந்து இது போல பதிவுகளை பதிவு செய்யுங்கள் தோழி 🤝👏
@musiczone4124
@musiczone4124 3 года назад
அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் உணவு முறை ரொம்ப நல்லது இந்த உணவு முறை பாா்த்த video உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சொல்ல வேண்டும். Old is gold
@muthaiyan.g8693
@muthaiyan.g8693 3 года назад
Miga arumaiyana pathivu
@ganapathi6445
@ganapathi6445 2 года назад
அருமையான பதிவு
@kamatchikalamegam5865
@kamatchikalamegam5865 3 года назад
Super semma meenkulambu sapita pirgu thyir edukalama pls reply
@ruthalexander6479
@ruthalexander6479 3 года назад
Excellent pronunciation, proud to be a thamizhacchi
@renugarenuga4073
@renugarenuga4073 3 года назад
மிக அருமையான பதிவு👍👍
@n.b.snithinkrishna9958
@n.b.snithinkrishna9958 Год назад
Very very useful information 👍💫💯♥️
@shanmugarajasubramanian1619
@shanmugarajasubramanian1619 3 года назад
அருமையான பதிவு சகோதரி
@muthukumar-nx6px
@muthukumar-nx6px 3 года назад
அருமையான விளக்கம் அக்கா
@pramilaupadhyay8448
@pramilaupadhyay8448 3 года назад
Thanks for your great information about our food and the science behind it
@subramanisubramani7684
@subramanisubramani7684 2 года назад
Super message madem Nanri thanks so much
@gayathris5476
@gayathris5476 3 года назад
அருமையான பதிவு 🤝
@selviselvi8815
@selviselvi8815 2 года назад
Superb valththukkal
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 22 млн
#kikakim
00:17
Просмотров 8 млн