மிகவும் அருமைங்க 😂 நல்ல சுவாரஸ்யமான நிகழ்ச்சி ..😅❤❤ மிகவும் மகிழ்ச்சிங்க...❤❤ தொடர்ந்து இது போன்ற வீடியோக்கள் போடுங்கள் தலைவா சூப்பர் பையன் எப்படி இருக்கிறார்?? ஜெய்லர் பார்த்து விட்டு தியேட்டரில் இருந்தே விமர்சனம் செய்யவும் நன்றி சகோதரா வாழ்த்துக்கள் ❤️💐💐💐🌹🤗😍
உலக நாயகனை மறந்து விட்டீர்கள்.. புது புது நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். அவரைப் போன்ற கடினமான உழைப்பாளர் இந்திய சினிமாவில் இல்லை.. நான் தளபதி ரசிகன். தளபதி No1 இடத்தில் இருந்தாலும் கமல் சாரை மறக்க முடியாது. தமிழ் சினிமாவிற்கு கமல் சார் தேவை..
London Tamil Bro, “ எல்லோருக்கும் உன்னை ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா , வயசானாலும் உன் style ம் அழகும், Thank you thank you thank you கூடவே பிறந்தது என்னைக்கும் போகாது “ படையப்பா வசனங்கள் , உங்கள் கேள்விக்கு பதில் . Super Star பற்றி அழகான கானொலி நன்றி carry on rocking Bro . 👍🙏😇👏👏👏Usha london
உங்க கமெண்ட்டை ஆரம்பத்தில் படிக்கும்போது "London Tamil Bro"-வை குறிப்பிட்டு நீங்க அவரிடம் படையப்பா டயலாக் பேசியது போல புரிந்து கொண்டேன் 😂🤣 [எனக்கு அப்படியே ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு !😂🤣 _That Rajini’s stage speech moment! 😂]
Shooting pic la kattama real pic thalaivar audio launch ku vara pic kattuga mamootty ku ippadi dha real pic katti video pannaga adhu semma hit mallus side la. Makeup pottu la kaati thalaivar aa neegalea ippadi pannathiga thalaivar eppadi iruthalum super star avar dha ❤
The truth is he born 1947 instead of 1950...but recently at wikipedia they reduce his age . Before the Internet era,we seen his birthdate was at the year 1947, it was stated at newspaper ,magazine as well...Even during the Internet era, i remember that i had visited Rajini wikipedia and it shows 1947...Morever,my father usually says that Rajini is older a year than him, my father born at 1948. He reduce 3 years of his age...that is the truth...
Sorry to say this. Despite of being a Hardcore Thalaivar fan, would appreciate if you could have shown his Offscreen Picture...........Not only him but for all the actors whom you were showing all these days Bro............then may be percentage of people say the correct age would be more in number....😂😂😂😂 .......