Тёмный

GATE தேர்வின்றி DATA SCIENCE பட்டப்படிப்பில் சேருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் - Kaamakoti 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 16 тыс.
50% 1

GATE தேர்வின்றி MS.DATA SCIENCE பட்டப்படிப்பில் சேருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை ஐஐடி மற்றும் ரோபர் ஐஐடி இடையே மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி மற்றும் ஐஐடி ரோபர் இயக்குநர் ராஜிவ் அகுஜா கையெழுத்திட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த காமகோடி, கடந்த 4 ஆண்டுகளில் DATA SCIENCE பட்டப்படிப்பில், 30 ஆயிரம் மாணவர்கள் இணைந்ததாக தெரிவித்தார்.
DATA SCIENCE பட்டப்படிப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படுவதாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#Kamakoti #chennaiiit #iitmadras
#News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@sangeethasekar6384
@sangeethasekar6384 18 дней назад
This is the opportunity for the students who are eagerly wants to go to IIT. Hat's off to you kamakoti sir.
@kumartamil6
@kumartamil6 17 дней назад
Excellent
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 18 дней назад
இது ஒரு தொலை தூர கல்வி முறை என்றால் படித்து என்ன பிரயோஜனம்? இந்த படிப்பு படித்தால் அரசு துறையில் என்ன என்ன வேலைகள் உள்ளன என்று சொல்ல முடியுமா? நுழைவு தேர்வு இல்லாமல் ஐஐடி யில் படிக்க உள்ளே வாருங்கள் என்று சொல்லுவதை பார்க்கும் போது இது என்னமோ நிதி ஆதாரத்திற்க்காக உருவாக்கப் பட்ட கல்வி போல உள்ளது.
@sadasivamMBA-HR
@sadasivamMBA-HR 16 дней назад
நான் தொலைதூர கல்வி நான் படித்த MBA எந்த பிரயோஜனமும் இல்லை.... 2007 ல் 40000 கட்டணம் வீன் செலவு... எச்சரிக்கை....
@vikramanbaburaj525
@vikramanbaburaj525 14 дней назад
Only top 10% of NIT students eligible, why not anyone?
@sadasivamMBA-HR
@sadasivamMBA-HR 16 дней назад
நான் தொலைதூர கல்வி நான் படித்த MBA எந்த பிரயோஜனமும் இல்லை.... 2007 ல் 40000 கட்டணம் வீன் செலவு... எச்சரிக்கை....
@Userr_510
@Userr_510 16 дней назад
MBA புரோயோஜனம் இல்லை என சொல்றிங்க,! ஆனா profile இல் MBA HR என கெத்தா வச்சிருக்கீங்க..?
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 18 дней назад
எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் ஐஐடி என்றால் ஐஐடி நிறுவனத்தின் தரம் ஊருக்கு ஊர் திறந்து வைத்திருக்கும் இன்ஜினியரிங் கல்லூரி தரத்திற்கு வந்து விடும் இல்லையா?
@MohamedRafeeq-e8f
@MohamedRafeeq-e8f 10 дней назад
Bro first 2 years easy AA erukum 3rd year pass panna romba kastam so nalla padikuravanga tha 3rd year poha mudiyum
@rheumaarvind5636
@rheumaarvind5636 18 дней назад
Best Way to Destroy the Reputation of IIT.
@venkatraman3437
@venkatraman3437 14 дней назад
Degreeku irukira value parunga.
Далее