Тёмный

Geethai Sonna | கீதை சொன்ன | Tamil Devotional Video | Seerkazhi S Govindarajan | Krishnan Songs 

Saregama Bhakti
Подписаться 6 млн
Просмотров 1,6 млн
50% 1

ईश्वर के ऐसे अनेक मधुर प्यारे भजन, मंत्र आरतियां सुनने के लिए सब्सक्राइब करें : / saregamabhakti
.
. பாடிய 'கீதை சொன்ன கண்ணன்' என்ற கிருஷ்ணன் பக்தி பாடல்.
Krishna is the favourite God among Hindus. He is most popular & is worshipped across many traditions, region in variety of different ways. Krishna is considered as the Supreme God.
Saregama Presents the very special Krishnan song Geethai Sonna Kannan Sung by Dr. Seerkazhi S Govindarajan.
Song: Geethai Sonna Kannan
Singer: Dr. Seerkazhi S Govindarajan
Music: Dr. Seerkazhi S Govindarajan
Lyrics: Dr. Ulundurpettai Shanmugam
Album: Thirumaal Geethangal
#Krishna
#Janmashtami
#SaregamaBhakti
For more Devotional songs Subscribe to
/ saregamashakti
For more videos subscribe to our channel
/ saregamatamil
For TV Shows subscribe to our channel
/ saregamatvshows
For more updates Follow us on Facebook:
/ saregama
Follow us on Twitter:
/ saregamaglobal
Visit our website: www.saregama.com

Видеоклипы

Опубликовано:

 

21 дек 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 295   
@SelvaRaj-fp4zc
@SelvaRaj-fp4zc 4 года назад
இரன்டுவருடமாக எங்கவீட்டுல கிருஸ்னஜெயந்தி கொன்டாடினோம் இந்தவருடம் கிருஷ்ன்னாக எங்களுக்கு ஆன்குழந்தை பிறந்திருக்கிறார்...கேட்டவர்க்கு கேட்டபடிவாழ்வுதருகிறார் கிருஷ்னர்.....
@vargiben1179
@vargiben1179 4 года назад
வாழ்த்துகள்
@imanorakesh6155
@imanorakesh6155 4 года назад
What is your baby krishna name?
@AshokKumar-qq7fy
@AshokKumar-qq7fy 4 года назад
((
@lsmanikandan4225
@lsmanikandan4225 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா
@SelvaRaj-fp4zc
@SelvaRaj-fp4zc 3 года назад
@@imanorakesh6155 யோக இஷாந்தன்...
@kalisamy6491
@kalisamy6491 4 года назад
அடுத்தசென்மம்ஒன்று இருந்தால் இந்தபாடலை கேட்க்கஅருளவேண்டும்கிருஷ்ணா
@user-te8gg8sz4f
@user-te8gg8sz4f 3 года назад
மாயவண் துணை என்றும் முண் நிற்க எம் பெருமாலே இன்னுயிர் இருக்கும் வரை உனது புகழ் பாறை சாற்றும் பிள்ளை அனைவரும் இருக்கிறோம்
@RavikumarRavikumar-me5zk
@RavikumarRavikumar-me5zk 5 лет назад
பாடவேண்டியவர்கள் பாடினால் பக்தி இல்லாதவர்க்கும் பக்தி வரும்.
@udayasooriyan191
@udayasooriyan191 3 года назад
நிச்சயமாக
@karthicklnd1851
@karthicklnd1851 2 года назад
உண்மை
@loganathakumar5492
@loganathakumar5492 Месяц назад
உண்மை
@premaraju2700
@premaraju2700 3 года назад
எங்கள் வீட்டிற்கும் குட்டி கிருஷ்ணன் வந்தாச்சு தினமும் இந்த பாடல் கேட்டதால் 😍😍😍
@sridharvelu3354
@sridharvelu3354 3 года назад
S
@bhagavadgita9099
@bhagavadgita9099 2 года назад
😂💙
@srikumarbijus
@srikumarbijus 2 года назад
நல்லது ❤️
@sivalingam2176
@sivalingam2176 10 месяцев назад
, "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉 " உலகம் வாழ்க'🎉🎉🎉 "கீதை சொன்ன கண்ணன்"🎉🎉🎉 வண்ணத் தேரில் வருகிறான்! 🎉🎉🎉 👌 சூப்பர் அருமையான பாடல்! 🎉🎉🎉 என்றும் இனிமையான இந்த பாடல் இன்றும் இனிமை! 🎉🎉🎉🎉 " நன்றி! 🎉🎉🎉 அன்புடன். ச. சிவலிங்கம்.
@ajith.vajith.v7598
@ajith.vajith.v7598 4 года назад
சீர்காழி அய்யாவின் குரல்வளம் மிகவும் அருமை எப்போதும் கேட்டு கொண்டே இருக்கலாம்
@gopalkrishnan3885
@gopalkrishnan3885 4 года назад
Yes
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 3 года назад
கேட்டவருக்கு கேட்டபடி நல் வாழ்வு தருகிறான்💐💐💐💐💐💐💐
@VARAGOORAN1
@VARAGOORAN1 4 года назад
கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான் கேட்டவர்க்கு கேட்ட படி வாழ்வு தருகிறான் வள்ளல் வருகிறான் அன்பு வள்ளல் வருகிறான்.. நீலமேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ - அவன் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ? தீரன் வடிவும் மீசை அழகும் வெற்றி ரகசியம் - அவன் பாரத போர் நடத்திவைத்த யுக்தி அதிசயம் அது முக்தி ரகசியம்.. (கீதை சொன்ன கண்ணன்) அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான். அன்பு கொண்டு வருபவர்க்கு ஒன்று உரைகிறான்.. சொல்லும் மந்திரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே சொல்லச் சொல்ல ஐயன் தோற்றம் வானில் நீண்டதே விஸ்வரூபம் தோன்றுதே.. (கீதை சொன்ன கண்ணன்) பார்த்தனுக்குப் பாடம் சொன்ன கீர்த்தன் வருகிறான் பசித்தவர்க்கு விருந்தளிக்க அமுது கொணர்கிறான் காப்பதற்குக் கையில் ஏந்தும் சங்குச் சக்கரம் - அவன் கழல்களுக்கு விளக்கம் தானே பிரம்ம சூத்திரம் நான்கு வேத சாஸ்திரம்.. (கீதை சொன்ன கண்ணன்)
@selvanmegala8492
@selvanmegala8492 3 года назад
Super
@prasannabalasundaram2756
@prasannabalasundaram2756 2 года назад
🙏🙏
@srikumarbijus
@srikumarbijus 2 года назад
🙏🙏🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள்,வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைவு, இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏
@monstergaming-brawlstars3013
Thank you for the lyrics.
@mohananrajaram6329
@mohananrajaram6329 2 года назад
கடவுளே நேரில் வருவார் ,இவர் குரலில் பாடும் தெய்வப்பாடல் கேட்டு.திரு.சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தெய்வப்பாடகர்.வாழ்க அவர் புகழ் என்றும்.
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 7 дней назад
Yes, it's 100 % Truth
@kevingeorge1201
@kevingeorge1201 4 года назад
இன்று கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த பாடலை கேட்பவர் நான் மட்டும் தானா?
@sambavichannel9715
@sambavichannel9715 4 года назад
Illai nan eppavum ketpen
@k-p-rk-p-r8402
@k-p-rk-p-r8402 4 года назад
Me also
@lavanyalavanya912
@lavanyalavanya912 3 года назад
@@sambavichannel9715 11111ip0
@sambavichannel9715
@sambavichannel9715 3 года назад
@@lavanyalavanya912 puriyala
@nirmalasrinivasan6475
@nirmalasrinivasan6475 4 месяца назад
நிறைய பேர் கேட்க்கிறோம்
@kudumisarathychannel3675
@kudumisarathychannel3675 Год назад
ஐயா சீர்காழியின் குரலே அழகுதான் தெய்வீக குரல் வணங்குகிறேன்
@parvathig369
@parvathig369 3 года назад
கீதை சொன்ன் கண்ணனே உன் அருள் என்றும் கிடைக்கும் வேண்டுகிறேனீ
@natarajanarjunan8270
@natarajanarjunan8270 11 месяцев назад
அருள்மிகு ஶ்ரீ கிருஷ்ணா..கிருஷ்ணா.... எங்கள் இல்லத்தையும்.... உள்ளத்தையும் நீயே ஆள்க...வா...வா...கண்ணா...
@rangasamyk4912
@rangasamyk4912 2 года назад
இலங்கை வானொலியில் இப் பாடல் அதிகாலையில் பக்தி மணம் நிகழ்ச்சியில் ஒலி பரப்பு செய்வார்கள்.அதைக் கேட்டு மனதைக் கவர்ந்த பக்திப் பாடல்
@navaneeselvi2307
@navaneeselvi2307 4 года назад
கிருஷ்ணா உன்னை மறவாத மனம் வேண்டும்
@raghuk5123
@raghuk5123 4 года назад
கிருஷ்ணா தங்கள் திருவடி மறவாத வரம் வேண்டும்
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 3 года назад
Narayanaaa Narayanaaa Narayanaaa
@gokulavasu7362
@gokulavasu7362 6 лет назад
மறுபிறவியான்வேண்டேன் மாதவாஉண்னைஅடையவேண்டும். என்றும்உண்னைமறவாதவரம் வேண்டும்.
@Himanidatcha
@Himanidatcha 6 лет назад
Nice
@naturelover9690
@naturelover9690 2 года назад
🙏🙏🙏❤️
@s.k.kannan4438
@s.k.kannan4438 2 года назад
Chant always.... harekrishna harekrishna krishna krishna Hare Hare Hare rama Hare rama Rama rama Hare hare.......... பிறவியில்லா முக்தி நிலை நிச்சயமாக 👍⚘👍⚘👍
@selvarajs574
@selvarajs574 5 лет назад
தீரன் வடிவம் ! மீசை அழகும் !!வெற்றி ரகசியம்
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 года назад
மீசை அழகும் - இதை விளக்க முடியுமா
@sivadasalkaruvanansivadasa3058
@@SubramaniSR5612 thiruvallikeni parthasarathy perumal
@gunasundari7415
@gunasundari7415 Год назад
I love this song very much
@user-hy6fd6uj4g
@user-hy6fd6uj4g 4 года назад
கீதை சொன்ன கண்ணன் குரலோடு கண்ணன் வருகிறார்
@kamalyadavv496
@kamalyadavv496 4 года назад
கண்ணன் பிறப்பு ..யாதவரின் சிறப்பு...😍😍
@user-te8gg8sz4f
@user-te8gg8sz4f 3 года назад
தவறு யாதவர் மட்டும் கன்னண் குலம் அல்ல உலகமே அந்த பரந்தாமன் படைத்தது ஏனெனில் ஆணவம் வேண்டாம். த.தி.ஹரிராமன்
@Lookinbeastintamil
@Lookinbeastintamil Год назад
@@user-te8gg8sz4f yes
@l.rajamariappan4350
@l.rajamariappan4350 2 года назад
ஆஹா ஆஹா அருமை அருமை பாடலுக்கு ஏற்ப காட்சிகளை இனைத்து பாடலை மேலும் ஒரு படி உயிரோட்டமாக்கிவிட்ட சரிகமா வுக்கு வாழ்த்துக்கள்......மிகச்சிறப்பான எடிட்டிங்...... பாடலை காட்சியுடன் பார்க்கும்போது கண்களில் நீர் பெருகுகிறது.......அருமை
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள்,வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைவு, இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏
@sivakumar-wb5nu
@sivakumar-wb5nu 2 года назад
கேட்டவர்க்கு கேட்டப்படி வாழ்வளிக்கும் வள்ளல்
@thangamanibcc634
@thangamanibcc634 3 года назад
என்னையே மெய் மறக்க செய்த பாடல் ஓம்நமோநாராயணா
@krishnasamyd2307
@krishnasamyd2307 3 года назад
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
@parameshwaranparameshwaran8906
@parameshwaranparameshwaran8906 3 года назад
பார்த்த னுக்கு பாடம் சென்னா கண்ணன் வருகிறன்
@durainagalur6266
@durainagalur6266 2 года назад
கண்ணபெருமானே உன் திருவடி சரணம்
@pranavsd9045
@pranavsd9045 5 месяцев назад
கீதை சொன்ன கண்ணன்... வண்ணத் தேரில் வருகிறா...ன் கே..ட்டவர்க்கு கே...ட்டபடி வா..ழ்வு தருகிறான்.... வள்ளல் வருகிறா...ஆ..ன் அன்புவள்ளல் வருகிறான்... வருகிறான். வருகிறான். வருகிறான் ... கீதைசொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்... கேட்டவர்க்கு கேட்டபடி வாழ்வு தருகிறா...ன் வள்ளல் வருகிறா.......ன் அன்பு வள்ளல் வருகிறா....ஆ....ன்..... கீதைசொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்... கேட்டவர்க்கு கேட்ட படி வாழ்வு தருகிறான்... நீலமேனி கோலம்காண கண்கள் மறுக்குமோ.... அவன் நிமிர்ந்ததோளும் விரிந்தமார்பும் நெஞ்சம் மறக்குமோ? நீலமேனி கோலம்காண கண்கள் மறுக்குமோ.. நிமிர்ந்ததோளும் விரிந்தமார்பும் நெஞ்சம் மறக்குமோ? தீரன்வடிவும் மீசைஅழகும் வெற்றி ரகசியம் தீரன்வடிவும் மீசைஅழகும் வெற்றி ரகசியம் அவன் பாரதபோர் நடத்திவைத்த யுக்தி அதிசயம் - அது முக்தி ரகசியம்...ம் கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறா...ன் கேட்டவர்க்கு கேட்டபடி வாழ்வு தருகிறா....ன் அல்லிக் கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான் - திரு வல்லிக் கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான் அன்புகொண்டு வருபவர்க்கு ஒன்று உரைகிறான் அன்புகொண்டு வருபவர்க்கு ஒன்று உரைகிறா....ன் சொல்லும் மந்(தி)ரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே சொல்லும் மந்(தி)ரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே... சொல்லச்சொல்ல ஐயன்தோற்றம் வா...னில் நீண்டதே! விஸ்வரூபம் ஓங்குதே..... கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறா...ன் கேட்டவர்க்கு கேட்ட படி வாழ்வு தருகிறா...ன் பார்த்தனுக்குப் பாடம்சொன்ன கீர்த்தன் வருகிறா...ன் பசித்தவர்க்கு விருந்தளிக்க அமுது கொணர்கிறான் பார்த்தனுக்குப் பாடம்சொன்ன கீர்த்தன் வருகிறான்.. பசித்தவர்க்கு விருந்தளிக்க அமுது கொணர்கிறான் காப்பதற்குக் கையில் ஏந்தும் சங்குச்சக்கரம் காப்பதற்குக் கையில் ஏந்தும் சங்குச்சக்கரம் அவன் கழல்களுக்கு விளக்கம்தானே பிரம்மசூத்திரம் நான்கு வேதசாஸ்திரம் ... கீதைசொன்ன கண்ணன் வண்ணத்தேரில் வருகிறா...ன் கேட்டவர்க்கு கேட்டபடி வாழ்வு தருகிறா...ன் வள்ளல் வருகிறா...ஆ...ன் அன்பு வள்ளல் வருகிறான் வருகிறா....ன் வருகிறா... ன் வருகி...றா.....ன்...
@natarajanarjunan8270
@natarajanarjunan8270 2 года назад
எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ணன் வருகையோடு‌ மகிழ்வுடன் ‌கொண்டாடினோம்.
@lavani8816
@lavani8816 4 года назад
கண்ணா உன் திருவடியே சரணம்🙏🙏🙏🙏
@user-te8gg8sz4f
@user-te8gg8sz4f 3 года назад
உன்மைதான்
@warandpeace4820
@warandpeace4820 3 года назад
Chinni top subscribed
@umauma2451
@umauma2451 5 лет назад
கிருஷ்ணா, கேசவ நீயே சரணம்
@priyaprasannam
@priyaprasannam 6 лет назад
கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான் கேட்டவர்க்கு கேட்ட படி வாழ்வு தருகிறான் வள்ளல் வருகிறான் அன்பு வள்ளல் வருகிறான்.. நீலமேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ - அவன் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ? தீரன் வடிவும் மீசை அழகும் வெற்றி ரகசியம் - அவன் பாரத போர் நடத்திவைத்த யுக்தி அதிசயம் அது முக்தி ரகசியம்.. (கீதை சொன்ன கண்ணன்) அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான். அன்பு கொண்டு வருபவர்க்கு ஒன்று உரைகிறான்.. சொல்லும் மந்திரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே சொல்லச் சொல்ல ஐயன் தோற்றம் வானில் நீண்டதே விஸ்வரூபம் தோன்றுதே.. (கீதை சொன்ன கண்ணன்) பார்த்தனுக்குப் பாடம் சொன்ன கீர்த்தன் வருகிறான் பசித்தவர்க்கு விருந்தளிக்க அமுது கொணர்கிறான் காப்பதற்குக் கையில் ஏந்தும் சங்குச் சக்கரம் - அவன் கழல்களுக்கு விளக்கம் தானே பிரம்ம சூத்திரம் நான்கு வேத சாஸ்திரம்..
@rathinabaimuthukumar5479
@rathinabaimuthukumar5479 5 лет назад
Sasi Priya ரொம்ப நன்றி
@umayalsubramanian4353
@umayalsubramanian4353 5 лет назад
Energy song for me
@arumugam8254
@arumugam8254 4 года назад
Adada rama
@selvanmegala8492
@selvanmegala8492 3 года назад
Thanks you very much
@selvanmegala8492
@selvanmegala8492 3 года назад
Krishna
@MAYAVANLPM
@MAYAVANLPM 2 года назад
Enaku vayathula irukurathu krishnana irukanum Rama
@user-rp3wb3bu6e
@user-rp3wb3bu6e 4 месяца назад
தெய்வீக குரல்
@MK_P
@MK_P Год назад
ஜெய் ஶ்ரீ ராம் 🙏🏼🙏🏼🙏🏼
@hari7274
@hari7274 2 года назад
super song 👌🙏
@ramaswamyvenkatesan1352
@ramaswamyvenkatesan1352 5 лет назад
எனக்கு பிடித்த பாடல் இது
@c.karthick
@c.karthick 5 лет назад
கிருஷ்ணா காதல் ❤️ கிருஷ்ணா 💋
@jeyanadar8482
@jeyanadar8482 4 года назад
Ayya undu
@muthuraman4221
@muthuraman4221 7 месяцев назад
கோவிந்தா!!! கோவிந்தா!!!
@nrmurali998
@nrmurali998 5 лет назад
OM NAMO NARAYANAYA. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Ever green golden song. 👌👌👌👌👌👌👌
@sivakumarn9815
@sivakumarn9815 2 года назад
My heart,My soul.supreme personality lord Sri Maha Vishnu.
@sasikumarsasikumarot4116
@sasikumarsasikumarot4116 Год назад
அருமையான பாடல் இது போன்ற பக்தி மணம் வீச வேண்டும் நன்றி
@lakshmananlakshmanan8941
@lakshmananlakshmanan8941 3 года назад
இந்த பாடல் கேட்கும்போது என் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வருகிறது. ஏனென்றால் நான் பூமியில் அவதரித்த இந்த மனிதபிறவி கூட அவர் இட்ட பிச்சை தான்.
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 Год назад
பாரதப்போரில் யுக்தியை கடைபிடித்து சில நல்லவர்களையும் கொல்ல நேரிட்டதுதான் வேதனை அனைத்தும் கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்.உ.ம்.பீஷ்மர்.துரோணர்.கர்ணன்...இவர்களெல்லாம் செஞ்சோற்றுக்கடனுக்காக துரியனுக்காக உயிர் விட்டவர்கள்..
@letsexplore8314
@letsexplore8314 Год назад
Yes yes
@arunmurugaraj7045
@arunmurugaraj7045 4 года назад
நீலமேனிக் கோலம் காண கண்கள் மறுக்குமோ? நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ??? மறவா வரம் தாரும் மாயவரே
@selvanmegala8492
@selvanmegala8492 3 года назад
Krishna Krishna Krishna
@ananth.vishnu929
@ananth.vishnu929 2 года назад
ONNAMO.NARAYANAYA.Ever.green.golden.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖
@kannankannan3356
@kannankannan3356 4 года назад
kannana nee than en uiagam.....
@AnanthaSayanam-pu8pr
@AnanthaSayanam-pu8pr 6 месяцев назад
GREAT SONG WITH SUPER LYRICS MAJESTIC VIBRATING VOICE OF SRI SIRKAZHI GOVINDARAJAN... MEMORABLE SONG...PRANAMS TO THE LEGEND 🎉
@lakshanlithiskaar5135
@lakshanlithiskaar5135 3 года назад
Yevalavu enimayana song
@lakshminarasimhan7906
@lakshminarasimhan7906 4 года назад
JAYA KRISHNA...
@padminipadhu715
@padminipadhu715 4 года назад
Best song in the world my father likes very much all words are having meaning best song
@24780792
@24780792 4 года назад
அருமை. ஓம் நமோ நாராயணா
@balajidhiwa3818
@balajidhiwa3818 3 года назад
மனம் அமைதியாக இருக்கும்
@marimuthuvellaisamy9978
@marimuthuvellaisamy9978 3 года назад
Paranthamanukku Namaskaram.
@amirthavallim3398
@amirthavallim3398 4 года назад
Super super super
@j.shalinij.8747
@j.shalinij.8747 5 лет назад
Super👌👌👌👌👌👌👌👌👌👑👑👑👑
@reghungl2352
@reghungl2352 4 года назад
Govinda govinda
@rajeshkumar-rz6uk
@rajeshkumar-rz6uk Год назад
What a beautiful song my all time favorite song...om NAMO narayana 🌺🙏🌺
@krishnasamyd2307
@krishnasamyd2307 3 года назад
சிறப்பு மிக மிக சிறப்பு 🙏
@rajakumark4347
@rajakumark4347 3 года назад
கண்ணா. ..கருமை நிறம் கண்ணா.... உன்னை காணாத கண் இல்லை யே. ......
@natarajanarjunan8270
@natarajanarjunan8270 2 года назад
அருள்மிகு ஸ்ரீ குருவாயூரப்பன் பாதம் போற்றி.
@sivashanmugam6271
@sivashanmugam6271 5 лет назад
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@raghavansudarsanam9636
@raghavansudarsanam9636 3 года назад
The Kannan Song is melodious and bring the Geetha-Teacher publicly before our very eyes
@muthukaruna4218
@muthukaruna4218 4 года назад
அருமையான வரிகள்
@maanbu3163
@maanbu3163 4 года назад
Super
@lakshanlithiskaar5135
@lakshanlithiskaar5135 3 года назад
Paadalai Kekkum nimidam sorkamthan
@bdrina
@bdrina 5 лет назад
Amazing. March past song. Feels like kannan himself doing a marchpast.
@sudarmanigandhi2455
@sudarmanigandhi2455 5 лет назад
.பாடல் மிக மிக அருமை
@lakshanlithiskaar5135
@lakshanlithiskaar5135 3 года назад
Ulagin miga arputhamana padalaga nan karuthukiren.
@sudarmanigandhi2455
@sudarmanigandhi2455 4 года назад
பக்தி பாடல், தேன்சுவை பாடல்
@ramaraj6799
@ramaraj6799 2 года назад
எங்கள் விட்டுல கண்ணன்
@MiMediaNews
@MiMediaNews 6 лет назад
nice video
@MegaValti
@MegaValti Год назад
க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்
@subha2440
@subha2440 3 года назад
கிருஷ்ணா என்னை காப்பாத்து
@kannanksnnan7294
@kannanksnnan7294 5 лет назад
kannan en anbu kadavul........
@MAYAVANLPM
@MAYAVANLPM 2 года назад
ketavarku ketabadi valvu tharugiran
@madheswaranj8597
@madheswaranj8597 Год назад
Kanna kaappaathuda!
@AnanthaSayanam-pu8pr
@AnanthaSayanam-pu8pr 7 месяцев назад
KANNA SEERKAZHI GOVINDARAJAN IS SINGING ON YOU ARE YOU HEARING.. YOU ARE HEARING I KNOW.... BLESS THE SINGER AND THE LISTENERS 🎉
@kannanksnnan7294
@kannanksnnan7294 5 лет назад
en kannanin padalai kettalai ennai naan maranthu vidukeran;;;;;;;
@psabaharudeen1601
@psabaharudeen1601 5 лет назад
U @ Naylor
@soundarpapu4670
@soundarpapu4670 4 года назад
Enaku rompa piditha song
@radhas3949
@radhas3949 Год назад
எவ்வளவு தரம் கேட்டாலும் எவ்வளவு வருடமானாலும் அலுக்காதபாடல் இது
@saravanakumarsaravanakumar1193
@saravanakumarsaravanakumar1193 2 года назад
என் கோவத்தை அடக்க்கும் ஒரே பாடல் கேட்டது கிடைக்கும்போது கோவம் எதற்க்கு என்று என்மனம் கண்ணனிடம் கேட்க்கும் யுக்த்தியை வளர்ந்துகொண்டே போகிறேன் நியாமான அத்னையும் நடக்கும் போது உனக்கெதற்க்கு கோவம் என்னை பார்த்து சிரிக்கிறான் என் கண்ணன்
@kumares8552
@kumares8552 Год назад
நன்றி நன்று 🙏🙏
@prabakaranprabakaran7246
@prabakaranprabakaran7246 4 года назад
Super songs
@rameshkannan2905
@rameshkannan2905 4 года назад
Very very nice song ...💕❤
@j.shalinij.8747
@j.shalinij.8747 5 лет назад
Good song very nice bro
@lmhumaminho3104
@lmhumaminho3104 6 лет назад
geethai sonna kannan vanna thaeril varugiraan
@varadharajan9589
@varadharajan9589 3 года назад
Jai sri Krishna
@gokuls5224
@gokuls5224 5 лет назад
En bagavan kannabiran namam vaiga
@RajeshS-bp3ig
@RajeshS-bp3ig 5 месяцев назад
தேனிசையான இறையிசை
@jaz7324
@jaz7324 2 года назад
கோலாட்டம் ஆடிடுவோம் கோபிமார்களே பாடல் இருந்தால் upload பண்ணுங்க
@imanorakesh6155
@imanorakesh6155 4 года назад
I am like after Nadi vantha Selvam
@MaheshMahesh-gu7ui
@MaheshMahesh-gu7ui 2 года назад
கேட்டவர்க்கு கேட்ட படி வாழ்வு தருகிறான் என் கண்ணன் எனக்கு குழந்தை கண்ணன் மாதிரியே பிறக்க வேண்டும்
@velmurugan-wp8rm
@velmurugan-wp8rm 3 года назад
8/1/2021
@shankarshanmugam8811
@shankarshanmugam8811 5 лет назад
nice very,very beautiful song many thanks to sirkali iyaa avargaluku.Nanri. ever green song.
@chandrababuchandrababu6900
@chandrababuchandrababu6900 5 лет назад
அய்யா உண்டு
@narayanaraja6706
@narayanaraja6706 2 года назад
Bro Don't mind me Ayya vazhi um narayanar vazhium totally different. Unga koil la paththi nalla therinchukonga athu maybe Narayanar koil la irundhu ayya koil ah mathirukalam
@umayalsubramanian4353
@umayalsubramanian4353 5 лет назад
Energy song for me
@ananth.vishnu929
@ananth.vishnu929 2 года назад
ஓம் நமோ நாராயணா இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடல் நாராயணன் கொடுத்து மிக பெரிய பொக்கிஷம் சீர்காழி கோவிந்தராஜன் ஓம் நமோ நாராயணா 👌🙏🙏🙏
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19
Советы на всё лето 4 @postworkllc
00:23
Bhaktha Pirahalatha - Om Namo Narayana Song
3:58
Просмотров 8 млн
Stray Kids "MOUNTAINS" Video
3:12
Просмотров 6 млн
GODZILLA
2:09
Просмотров 675 тыс.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
Просмотров 67 млн