Henry Kissinger Former United States Secretary of State And Realpolitik person எப்படி ஒர் Communist dragon சீனாவை தனது பொருளாதார கூட்டாளி ஆக்கினார் பனிப்போர் உச்சத்தில் இருந்த 1970 ஆம் ஆண்டுகளில்... Kindly do the reasearch You will get different and adventurous dimensions of history...
Well narrated . Thanks Mr. gabriel for taking this much pain to consolidate the entire story. I can say chennai khan is a better king than other kings. Thank you
இந்த ராஜ்யங்களைப் பற்றி சொல்லும் பொழுது இன்றைக்கு அந்த நாட்டினுடைய பெயர் என்ன அந்த பகுதி இன்றைக்கு எந்த பெயரில் அழைக்கப்படுகிறது என்பதை சேர்த்து சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்
it would be good if you can add one last episode or small video about till when Genghis Khan' s indirect influence were there in the history.. for example via Babar and his heirs... like babar others also may be there...
Henry Kissinger Former United States Secretary of State And Realpolitik person எப்படி ஒர் Communist dragon சீனாவை தனது பொருளாதார கூட்டாளி ஆக்கினார் பனிப்போர் உச்சத்தில் இருந்த 1970 ஆம் ஆண்டுகளில்... Kindly do the reasearch You will get different and adventurous dimensions of history...
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஆசிய நாடுகளை வெற்றிகொண்ட பிறகு ஐரோப்பிய நாடுகளின் மீது போர் தொடுத்தான் என கூறினார் நீங்கள் தனது எல்லையை ஆசியா வரை நிறுத்திக் கொண்டார் என்று கூறுகிறீர்கள்
Realpolitik அதாவது எதார்த்த அரசியல் பற்றி வீடியோ செய்யவும் பணிவான வேண்டுகோள் ஒர் subscriber ரின் வேண்டுகோள்... Otto Bismarck எப்படி Germany நாட்டை உருவாக்கினார்... என்பதில் realpolitik உள்ளது... There is no ideology in real world politics