Тёмный

Great Motivation story in tamil | GSGB 26 |  

ENNUVATHELLAM UYARVU
Подписаться 544 тыс.
Просмотров 330 тыс.
50% 1

Опубликовано:

 

27 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@vijayakumarnandhakumar2426
@vijayakumarnandhakumar2426 9 месяцев назад
உங்களுடைய கதையை பாத்து நான் என் பள்ளியில் கதை சொல்லும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன்
@sureshd3282
@sureshd3282 9 месяцев назад
Great 👍
@anu..b_-a_-b_-y....
@anu..b_-a_-b_-y.... 9 месяцев назад
Great ya congratulations paa
@ganesank.p.4157
@ganesank.p.4157 3 месяца назад
Congratulations 🤝.
@fluteshiva4279
@fluteshiva4279 Месяц назад
👌
@fluteshiva4279
@fluteshiva4279 Месяц назад
👏
@harikeerthana5750
@harikeerthana5750 Год назад
மாட்டு தொழுவில் பிறந்த விலை உயர்ந்த இறை குழந்தை இயேசு சுமந்தது முதல் மரம், படகில் ஏறி பயணம் செய்து காற்றையும் கடலையும் அடக்கியதும் இயேசு, சிலுவை சுமந்து மரித்து உயிர்தெழுந்ததும் இயேசு. நாம் இந்த மாறி வாழனும் ஜெயிக்கணும்னு ஆசை பட்டு அதுக்கான முயற்சிகளை எடுக்கும் போது அந்த இறைவனே அதை கைக்கூடி வரச்செய்வர் ❤
@sathishPoorani
@sathishPoorani Год назад
இந்த குட்டி கதை என்னுள் ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது நன்றி அண்ணா...👍💯❤️
@aarthianu5749
@aarthianu5749 10 месяцев назад
❤❤
@arulmozhiv735
@arulmozhiv735 Год назад
உங்க சேனல் மற்றும் உங்க குரல் உங்க ஸ்டோரி எல்லாமே பல பேரோட life ல மிக பெரிய வழிகாட்டியை இருக்கு சார் ரொம்ப நன்றி👍🏻 keep do it sir
@ambikasenthil5029
@ambikasenthil5029 Год назад
இந்த புத்தகத்தின் மதிப்பை உயர்த்தியது உங்கள் குரல். உங்கள் குரலில் இந்த கதையை கேட்பது மிகவும் உற்சாகம் அளிக்கிறது நன்றி JR Sir.....🌹🌹🌹
@sseditsndloves5349
@sseditsndloves5349 Год назад
True
@laleethvarsha983
@laleethvarsha983 Год назад
இந்தக் கதை கேட்ட பிறகு என் மனது மிகவும் மகிழ்ச்சி அடை கிறது இக்கதையில் வரும் மரத்தைப் போல தான் இப்பொழுது என் வாழ்வில் நான் விரும்பியதை அடைய முடியவில்லை. ஆனாலும் இதைக் கேட்ட பிறகு நம்பிக்கை வந்துள்ளது நான் நிச்சயம் என்னுடைய இலக்கை அடைவேன் நன்றி JR அண்ணா
@ms_Talks23
@ms_Talks23 Год назад
மிக அற்புதமாக விளக்கம் தந்தீர் நண்பா❤🎉
@rajiraji5909
@rajiraji5909 Год назад
Yes நம்பிக்கை நம்பிக்கை.... எனக்கான கதை போல இருந்தது நம்பிக்கையோடு 👍 very nice story👌
@sampath8630
@sampath8630 9 месяцев назад
பெருமதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நன்றிகள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்.
@antonykanikkaipalan9589
@antonykanikkaipalan9589 Месяц назад
அருமை அருமை ; தன்நம்பிக்கை தரும் கருத்து இனிய குரல் வளம் தொடர்க தம்பணி.
@karthirr8034
@karthirr8034 Год назад
Thanks a lot to you and your team for motivating us. I have been watching your channel more than 3 years now. Good Job. May God bless you❤
@vanithasani2408
@vanithasani2408 Год назад
Arumai👌👌
@kannansayal2574
@kannansayal2574 Год назад
Rombave Useful irunthuchu❤❤😊😊
@gpriya9314
@gpriya9314 Год назад
அருமை 👌
@OVMTV
@OVMTV Год назад
பிரபஞ்சத்தின் குரலாய் உங்கள் குரல் பதில் தந்தது. நன்றி
@rm.somasundaram2177
@rm.somasundaram2177 Год назад
அருமை. அருமையான கதை. வாழ்த்துக்கள். நன்றி.
@thirumalainambi4520
@thirumalainambi4520 Год назад
நன்றி சகோதரர் வாழ்க வளமுடன் 👏
@friendsofficial2987
@friendsofficial2987 Год назад
அருமையான கதை இந்த கதை நம்பிக்கை கொடுக்கிறது
@praveenamohan5470
@praveenamohan5470 Год назад
Thank you for ur motivation speech and story
@rm.somasundaram2177
@rm.somasundaram2177 Год назад
அருமையான கதை. வாழ்த்துக்கள். நன்றி.
@sahana.g3320
@sahana.g3320 Год назад
அருமையான பதிவு மிக்க நன்றிங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻
@khadhermohaideen3536
@khadhermohaideen3536 Год назад
JR உங்க பதிவ்வு எங்கள் குடும்பத்தில் எல்லாரும் கேட்கிறோம் 👍🏻உங்கள் வீடியோ தினமும் பார்க்காமல் கேக்காமல் தூங்க மாட்டோம் 🎉🎉🎉
@MydreamchannelTamil
@MydreamchannelTamil Год назад
Amazing anna evlo nalla katha solringa🤝
@dayanaa6936
@dayanaa6936 Год назад
Vera level Anna ,👍 thank you so much ❤️ very useful video.... Next unga videos waiting.... ❤️💯👏
@Prema0504
@Prema0504 Год назад
Na intha kadhai kekkurathuku munnadi romba feel pannitu iruntha enaku kidaika vendiya ondru ennoda careless nala enaku kidaikuma kidaikatha nu ini kidaikave illa nalum enaku kidachatha vachu na happy ah irukkanum nu thonuthu ennaikavathu oru naal na aasa pattathu kidaikum apdndra nambikkai mattume❤
@selvijothi8221
@selvijothi8221 26 дней назад
Very very nice i already read.but the story explained style created well mindset.thank you.
@pachaiyappan.9993
@pachaiyappan.9993 8 месяцев назад
Unmaiyile .arumaiyana story...👌👌
@sakthivel-yk2ry
@sakthivel-yk2ry Год назад
மகிழ்ச்சி நன்றிகள் கோடி
@Dhaya77
@Dhaya77 9 месяцев назад
Bro vera maari iruku story❤
@vigneshv7291
@vigneshv7291 Год назад
I leave a comment here, not as I got an inspiration from this video but also to view this video everytime when some one liked this comment.Wholeheartedly a great story thank you ❤ #DreamBig #AchieveBig #ennuvathelamuyarvu ❤
@rajapoopathi9711
@rajapoopathi9711 Год назад
அருமையான பதிவு நன்றி நண்பரே
@mohmedsanus1897
@mohmedsanus1897 Год назад
Yes unmayahave realax aahuthu manasu nalla book .ungalathu kuralil story kekkum podu romba super anna
@user-lc8fv6yy7g
@user-lc8fv6yy7g 11 месяцев назад
Nandri
@user-kd9vd5fk8j
@user-kd9vd5fk8j 4 месяца назад
Super super ❤❤❤❤❤😊😊😊😊😊
@vijayk6185
@vijayk6185 Год назад
அருமை நன்றி
@vinosathya4772
@vinosathya4772 Год назад
அருமையான பதிவு
@SureshkumarR-je4po
@SureshkumarR-je4po Год назад
Thank youuuu
@hanojhbahubse9162
@hanojhbahubse9162 Год назад
Thank you so much anna... Thank you a lot my universe...❤🎉😘
@damayanthimuruganantham1388
மிகவும் அருமை பதிவு 👨‍👩‍👧‍👦👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐🥰
@ramudhanapal202
@ramudhanapal202 Год назад
மிக மிக நன்றி
@jfatimamaryjfatimamary5430
@jfatimamaryjfatimamary5430 8 месяцев назад
Thanks brother
@TraditionalMedicine-cm6iq
@TraditionalMedicine-cm6iq Год назад
மிக்க நன்றி அண்ணா அருமையான கதை👏👏🎂🌹🍔🌮
@nivethanithin8717
@nivethanithin8717 Год назад
Romba thanks Anna 💪👍👏
@jegathbalaji8115
@jegathbalaji8115 Год назад
Great video creation along with your magnetic voice fullfills the heart and creates a confidence.Great.
@sksownthu2684
@sksownthu2684 9 месяцев назад
Great 🙏
@sahiraahamed
@sahiraahamed Год назад
Goosebumps.. Super story
@user-ox4cr6zo4z
@user-ox4cr6zo4z Месяц назад
heart touch story, thanks bro
@raksitharakshitha3224
@raksitharakshitha3224 7 месяцев назад
Good ❤❤❤❤
@unnulvithai5490
@unnulvithai5490 Год назад
Thank you bro💛
@haltheppadiirkku3748
@haltheppadiirkku3748 Год назад
அருமையான பதிவு நன்றி
@asananthababua9401
@asananthababua9401 Год назад
நேற்று இருந்ததை விட மேம்பட்டவனாக இருக்கிறேன் JR💐🙏🇮🇳😊
@davidlakshika6262
@davidlakshika6262 10 месяцев назад
3 marangalum sumanthathu ore mahanthan Athu Jesus. And evlo creative a Intha story a author create panni irukkaru and thanks Anna Ungalala today Intha story a Enakku keka mudijithu...
@arumugamarun5964
@arumugamarun5964 Год назад
அருமையான கருத்து நன்றி நண்பா
@VasanthapriyaiPriyai
@VasanthapriyaiPriyai Год назад
Thanks bro. Romba thanks. En nambika nadakumnu nambika iruku. Thanks lot bro
@Venkatesh-gf3wj
@Venkatesh-gf3wj Год назад
really great the story and I like it. ✝️
@user-jq8vy5ze6i
@user-jq8vy5ze6i 8 месяцев назад
Nice stories of our today's future life👌👌💯
@user-maha1724
@user-maha1724 11 месяцев назад
Hi anna na innaiku dhan ungaloda video va first time paathan it's really motivate anna keep rocking anna❤❤❤
@user-wf2pj9tw5e
@user-wf2pj9tw5e 11 месяцев назад
Tq Anna
@arunkumarakr1440
@arunkumarakr1440 Год назад
Super bro mind Kum manadhukum relax iruku thanks bro 🌸👌👍
@NEELUFAR.M
@NEELUFAR.M Год назад
Mass Story
@rameshrao830
@rameshrao830 10 месяцев назад
thank you
@vijayakumarnandhakumar2426
@vijayakumarnandhakumar2426 9 месяцев назад
Thank you anna
@SheelaBharathi
@SheelaBharathi Год назад
நன்றி❤❤❤❤❤
@VasanthKumar-eu3jk
@VasanthKumar-eu3jk Год назад
விடியோ சூப்பர் அண்ணா 👍
@basheerappabasheerappa5872
@basheerappabasheerappa5872 Год назад
Migaum arumai bro valthukal
@manopriya4471
@manopriya4471 Год назад
Super anna eppovavm perusa asapadum appdibgara thing mind run akitu iruthuchuna athu ungala conform vanthu ungskita serum apdingara intha story soluthu anna thank for he motivation
@geetaj4242
@geetaj4242 Год назад
அருமை
@user-tl7ig7li7p
@user-tl7ig7li7p 11 месяцев назад
tnx brother
@thiyagarajan_3332
@thiyagarajan_3332 Год назад
Thanks for you
@Karthikaponraj
@Karthikaponraj Год назад
Ennaku manasu parama irrukum pothu unga channel tha parpern romba nantri
@newgirlbeauty6154
@newgirlbeauty6154 Год назад
Nandri universe nandri anna nandri
@user-to5tz5je8x
@user-to5tz5je8x 3 месяца назад
Thank you friend
@fahimmobile3789
@fahimmobile3789 Год назад
தண்ணிலையை மாற்றாத வரை கடவுள் எந்த உதவியும் செய்ய மாட்டான் அதுக்கு முயற்சி செய்ய வேண்டும் இல்லாவிடில் கடவுள் ஓரமா உக்காந்து வேடிக்கை மட் டுமே பார்ப்பான் என்பதை கதை மூலமா சொன்னதுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@santhoshmg2319
@santhoshmg2319 Год назад
Awesome👍👏
@user-xb1gq2bu3q
@user-xb1gq2bu3q 11 месяцев назад
Thanks anna
@gk-ew8hw
@gk-ew8hw Год назад
Thank you so much ❤❤😊
@sivapriya4430
@sivapriya4430 10 месяцев назад
Thank you
@SuperShiva2012
@SuperShiva2012 8 месяцев назад
Wow I remember reading this story in Ananda Vikatan a long long back ago. Thanks for sharing !
@motivemystic
@motivemystic 7 месяцев назад
Wow! This video truly inspired me. As someone who understands the power of positivity, I was moved by this incredible motivation story in Tamil. It's amazing how a person's determination and never-give-up attitude can lead to such incredible success. This is exactly what we need more of in today's world. Thank you for sharing this uplifting story! #viral #positivity #tamil #successstory
@vigneshwarim6484
@vigneshwarim6484 Год назад
Kandippa sir unga voice ley nala motivation iruku sir thank you sir nambikaiyoda adutha goal start panre sir unga voice super sir
@antoronin1465
@antoronin1465 Год назад
Thankyou universe❤
@rubanruban3474
@rubanruban3474 Год назад
👍👍Thank you so much anna super book store👍👍
@rdsisterslove
@rdsisterslove Год назад
Really super bro... God bless you more...
@trollstrendingtamil
@trollstrendingtamil Год назад
Superb, ❤️❤️❤️❤️
@jackjayaraj9551
@jackjayaraj9551 Год назад
Thank you bro
@vijay6332
@vijay6332 Год назад
Tnx 😊vro
@Gayuofficial_3
@Gayuofficial_3 6 месяцев назад
Amen❤
@jayapriyam5013
@jayapriyam5013 Год назад
Wowwww it's amazing anna ❤❤❤
@Yel-ow
@Yel-ow Год назад
❤🎉arumaii
@sdevidevi1845
@sdevidevi1845 Год назад
Super anna , thank you
@sarathas1532
@sarathas1532 Год назад
Anna your words are very inspiration in my life
@alaguraja4808
@alaguraja4808 Год назад
Arumai arumai bro
@anushkaanu8839
@anushkaanu8839 9 месяцев назад
I love small story 😍 Thx anna
@sabarisubramanian2564
@sabarisubramanian2564 Год назад
👍 super
@fathimasamra2238
@fathimasamra2238 Год назад
Unga chanel naala eralama en life ....mind set change ah iruku....saththiya eda vaalkaila thirupumunei etrpada unga chanel oru reason😍😍😍😍😍😍
@chellakadhalichellakadhali
@chellakadhalichellakadhali Год назад
Really super sir
@thequeensday9111
@thequeensday9111 8 месяцев назад
Wow semma story anna thank you so much anna God bless you 🥰
@suryabalu5394
@suryabalu5394 5 месяцев назад
wowwww....awesome ..very nice story...super sir...👌👌👌👌
@maheshwarimaheshwari886
@maheshwarimaheshwari886 Год назад
Spr story 😊❤
@50.gowrisankars59
@50.gowrisankars59 8 месяцев назад
thanks bro good motivation story ❤
Далее
Копия iPhone с WildBerries
01:00
Просмотров 2,4 млн