It's Raaja vs. Raaja fans but we all know the real winner is his music. The Raaja of music is here 👑 #RaajaOnSpotify Listen now on Spotify - spoti.fi/RaajaRules #Ilaiyaraaja
என் இசை கடவுளே உன் புண்சிரிப்பில் மயங்கிகிறேன் என்ன அருமையான Ques நீ வாழும் நாட்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நெஞ்சை நெகிழ வைக்கிறது ஒரு நிபந்தனை உன்இசை தொடங்கிய நாட்களில் 80 வரை உள்ள பாடல்கள் இசை க்கியூஸ் இரண்டாவது சரண இண்டேலுடுகளை இசைக்கசெய்து கண்டுபிடிக்க சொல்லுங்கள் ஸ்பாடிபை அருமையான முயற்ச்சி இசை கடவுளை கொண்டு துவங்கியதால் அபரிவிதமாய் உங்கள் வளர்ச்சி ❤️💜❤️💜❤️💜💚❤️💚💖❤️💖💚❤️💖💚❤️💚💖❤️💚💜💚❤️💜❤️💜😂💚💜💚❤️💜💚❤️💜🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👉👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌷
உலகத்தில் எத்தனையோ ராஜாக்கள் வாழ்ந்தார்கள் மறைந்தார்கள் ஆனால் இசைக்கு ஒரு ராஜா இந்த பூமியில் வாழ்கிறார் வாழ்ந்தார் வாழ்வார் என்றால் அது இசைஞானி என்று அந்த இசையே ஏற்றுக்கொள்ளும்✍
உந்தன் மழலை சிரிப்பில் நான் மதி மயங்கிவிட்டேன் அய்யா 😍.....சொல்லில் அடங்காத உணர்வை இசையாய் தந்து எங்களை இத்தனை காலம் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டிர்... மது மட்டுமே போதை என்று நினைத்தேன்,,! இல்லை.. இல்லை...,,! உந்தன் இசையும் மதி மயக்கும் போதை தான்... ❤😌....
Evan ya ipdi enga aala make up panni avar alaga keduthadhu enga aalu iyarkaya iruka alagu dhaan ya gethu inimel ipdi pannadhinga ya and indha gane superb sama joy
Isai Vendhan Raaja Sir !! His king look present always like his evergreen Music,, King always even in his speech. Vanathi madam, chinna ma(ni) kuyile note miss panringa,, better do practice., gud day Raja Sir skipped it., remaining songs supera padininga,
She was constantly trying to impress The Legend with her unnecessary tweakings...which is never in songs..haaa...Alex show madam paakala pola...oru Yugam aagum neenga paada 😆
Loksatta of 16th December reports that to the children of convicts in the prison in Thane district are given scholarships to ensure that their education is not hampered and affected for the fault or offence of father.This idea is illogical and will not deter people from committing offenses. On the contrary people will like to invite punishment ofimprigonment.Some mischievous people may invite such a punishmnñlĺ to ensure their children get education free of cvvv0 vvuu
அடுத்தவர்களை மதிக்கத் தெரிந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சபையில் அசிங்க படுத்துவது இவருக்கு கை வந்த கலை. நான் இவரது இசையை மட்டுமே ரசிக்கிறேன். இவரது பேச்சு என்றுமே யாருக்கும் இணியதாக அமையவில்லை. இதை யாராலும் மறுக்க முடியாது.
Pick up the best from your fellow humans always.. never search negativities in someone..! Just look out in your neighborhood or dig deeper into your own family..there will be people like this..! So, dont sit on this all the time.. Speak about the free music he has done for several producers and directors who have survived just because of his blockbuster songs..Speak about the times when he went all alone in a boat in chennai during the 2016 floods and distributing blankets, food..etc.. Speak about the battle that he is fighting on the misuse of royalty only to help other musicians and singers,.. Speak about the donations he has made to Temples.. and the list is endless... Think good, do good, and speak good Sister..!! Thank you