குஜராத் மாநிலம் வதோதராவின் ஹர்னி பகுதியில் முதலமைச்சர் வீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குறைந்த வருமானப் பிரிவினருக்கான குடியிருப்பு திட்டமான மோட்நாத் ரெசிடென்சியில் உள்ள 462 குடியிருப்புகளில் ஒரேயொரு முஸ்லிம் பெண்ணுக்கு மட்டுமே வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து ஜூன் 5ம் தேதி அங்குள்ள 32 குடியிருப்புவாசிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்யவும் நிர்வாகத்திற்கு மனு கொடுத்துள்ளனர்.
#Gujarat #Muslims #Flat
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - www.bbc.com/tamil
22 июн 2024