Тёмный

Hamilton beach mixer review & banana Jam🍌🍌 

kaakaikutom
Подписаться 135 тыс.
Просмотров 44 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 87   
@jayponkm
@jayponkm Год назад
வெள்ளந்தியான பேச்சு உங்க வீடியோவை சிரித்த முகத்துடனேயே பார்த்து முடிக்கிறேன். மகனும் உங்களைப்போலவே வெகு எதார்த்தம். நல்லா இருங்க சுமதி.
@babubabe8294
@babubabe8294 Год назад
எங்கள் அம்மா மஞ்சள் சாமந்திப் பூவின் நடுவில் குங்குமம் வைத்து அழகாக சாமிப் படங்களை அலங்கரிப்பார்கள்.... பார்ப்பதற்கே ரொம்ப அழகாக இருக்கும்....உங்கள் ஐடியாவும் அருமை சகோதரி...
@manimegalaia6185
@manimegalaia6185 Год назад
Super Sumathi Ma 🎉 மிக்ஸி ரெவ்வியூ சூப்பர்.மல்லிகை பூ எல்லாம் பறிக்காமல் விட்டால் தான் பாம்பு வரும்.
@rohinimei1576
@rohinimei1576 Год назад
Mixer griender neat explanation sumathi aunty.Custrad Apple UAE la rare aunty. Heart ❤️ ku romba nalathu sumathi aunty.
@jvizhuthugal
@jvizhuthugal Год назад
விருவாச்சி பூ அதன் பெயர். இது ஒரு வகை மல்லி.
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
வாழைப்பழ அல்வா அருமை தோழி, மல்லி தூள் அரைத்தப்பிறகு காட்டவில்லை மறந்துவிட்டிர்களா...? தோட்டம் விசிட் சூப்பர் தோழி.
@கிராமத்தின்தேவதை
ஆசோகா வணத்தில் சீதை இருந்தா போது அந்த காட்டில் அதிக அளவில் சீதா பழம் மரம் இருந்தாது சீதை அதை சாப்பிட்டார் என்று கூறாப்படுகிறது ஆதனால் அதுக்கு சீதா பழம் என்று பெயர்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Super இந்த கதையை கட்டாயம் எல்லோருக்கும் கூறுகிறேன்
@vinishshetty8055
@vinishshetty8055 4 месяца назад
What can it do that my trusty 6k Panasonic mixer grinder cant?
@malligav5302
@malligav5302 Год назад
சுமதி வாழைப்பழ அல்வா அருமை . தோட்டத்தில் உள்ள பூக்கள் & காய்கள் அனைத்தும் அருமை அருமை .மதுரை யிலிருந்து மல்லிகாம்மா.
@glowmehomemade471
@glowmehomemade471 Год назад
Andha flower name Iruvachi amma
@Vijayalakshmi-xt5zc
@Vijayalakshmi-xt5zc Год назад
Sumathi aunty vikas periya paiyan aitan athan vocal cuard udainrhu voice karalarapa varthu.banana jam super
@prabavathimanickam7605
@prabavathimanickam7605 Год назад
விகாஸ் பெரிய பையன் ஆயிட்டான் அதான் குரல் change ஆயிடுச்சு 😊😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஆமாங்க சரியா சொன்னீங்க
@mangayarkarasisubramanian8692
Hi,sumathi. How are you all. You ask about that Malligai. That called Iruvachi.
@anugpappu5175
@anugpappu5175 Год назад
water apple avalo errunthuchu athula kuda pickle jam, star fruit jam,mixed fruit jam senjirukalaaam! antha poo chedilaam yeaduthuta kaai kami aairum, bee box honeyum kami aairum. so transplant pannirunga plants'a! yenga vachalum pambu varathaan seium poo chedi illatium athu cross pannathaan seium.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நீங்க சொல்றது சரிதான் வேற செடிகள் வைத்து இருக்கிறேன் அந்த வலி பாம்பு வந்து போகும் வழி என்பதால் அதை அடைத்து செடிகள் வைத்திருப்பதால் அந்த இடத்தில் பாம்புகள் தங்கி விடுகிறது அதனால் தான் அந்தச் செடிகளை எடுக்க வேண்டியதாயிற்று
@anugpappu5175
@anugpappu5175 Год назад
@@sumathirajasekar2767 appo yeaduthutingala....o vera edathula mathi vaikalaiya?
@amuthamohankumar2490
@amuthamohankumar2490 Год назад
Nonstick kadila silver kardi usepanavandam sumathi wooden spoon use panavum sumathi
@latharavishankar8745
@latharavishankar8745 Год назад
😂 9:18 9:20 9:21
@RoseMary-d9z
@RoseMary-d9z Год назад
Supera sonninga sister nanum dosa maavukaka vangalamunu paarthen
@umasiva6337
@umasiva6337 Год назад
இருவாச்சி பூ
@kanchanaananth4452
@kanchanaananth4452 Год назад
Pls tell about your saree weaving business
@navaneethanselvi9223
@navaneethanselvi9223 Год назад
Antha thengai podum pothu first pulse mode potutu apuram arainga akka
@Annam133
@Annam133 Год назад
Chinese mini mill is very good for grinding fine ppowder,thank u very much for your genuine review ..I was planning to buy …got a clear picture….since no promotional video …u have given the true review,all those who got this mixie as promotional…said very very good .instead of this can go for mini mill …
@sathyaelavarasan7826
@sathyaelavarasan7826 Год назад
சூப்பரா இருக்கு 😋👌👌👌👌👌
@vijayalakamir1120
@vijayalakamir1120 Год назад
இருவாச்சி மல்லிகை
@yogawithshiva1775
@yogawithshiva1775 Год назад
Super Jam, nice company for ur mom👏👏
@ilakkiyap662
@ilakkiyap662 Год назад
Enga veetluma iruvachi Malli chedi iruku...nanuma Bangalore la vanginen..
@venkatachalamgunasekaran6972
AKKA ! Pambu Unga veeduku varuma ! PAMBU VIDEO ONU PODUNGA! ! !
@santhiayyappan2482
@santhiayyappan2482 Год назад
What kadai are u using and how to ask in shop
@chithrachithu3213
@chithrachithu3213 Год назад
Super sistar 👌👍🙏💐
@jayanthikm9891
@jayanthikm9891 Год назад
Unka Face reaction super mam
@yescubekitchen8764
@yescubekitchen8764 Год назад
Superb sister by yescube kitchen from Abu Dhabi
@jayamaryjayamary5771
@jayamaryjayamary5771 Год назад
அந்த சிகப்பு எறும்பிற்கு பெயர் முசுடு.
@babubabe8294
@babubabe8294 Год назад
சிரியாநங்கைச் செடியை வளர்த்துப் பாருங்களேன்....அது இருந்தால் பாம்பு வராது என்பார்கள்.... ஆண்பிள்ளைகளுக்குப் பதினான்கு பதினைந்து வயதில் குரல் உடையும் என்பார்கள்.....அதுதான் விகாஸின் குரல் அப்படி இருக்கிறது போல...ஆனால் அதை வைத்து நீங்கள் அவனை நன்றாகக் கலாய்க்கிறீர்கள் சகோதரி😂😂😂
@elavarasiselvan2093
@elavarasiselvan2093 Год назад
அக்கா வாழைப்பழம் பஞ்சாமிர்தம் நன்று.
@suganthyabey7383
@suganthyabey7383 Год назад
Super sumathy
@sunitham4452
@sunitham4452 Год назад
Mom son combo super.
@SumathyPRS
@SumathyPRS Год назад
Ithuku peru iruvachi malli very famous in around Trichy area.
@divyaprabha4638
@divyaprabha4638 Год назад
S it is iruvachi malli.we can keep in head also.
@kumars5629
@kumars5629 8 месяцев назад
Ennathu humbilton beach aah?
@tamilarasivenkatachalam2120
Jam super sumathi
@gayathrihappiness916
@gayathrihappiness916 Год назад
Akka pls review on usha mixcy
@rameswarikaruppasamy3137
@rameswarikaruppasamy3137 Год назад
இருவாட்ச்சி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
இந்த பூ வந்து இருவாட்சி கிடையாது இது சாதாரண குண்டு மல்லி தான் இருவாட்சி அப்படிங்கறது வேற பூ தாங்க
@devimurugapragasam9884
@devimurugapragasam9884 Год назад
இல்லாபா இது இருவாட்சி தான்❤
@gomathigomathi6513
@gomathigomathi6513 Год назад
ஊசி மல்லிகை பூ எங்க ஊரில்
@கிராமத்தின்தேவதை
பாப்பீளிமாஸ் பழத்தை எங்களுக்கும் பார்சல் பன்னி அனுப்புங்கள் அக்கா பீளிஷ்
@lathasellappan9063
@lathasellappan9063 Год назад
Banana jam super Sumathi 😋
@SATKUNAMBALA
@SATKUNAMBALA Год назад
🎉
@raduvedi
@raduvedi Год назад
Super Sumathi madam
@usharamanathan5526
@usharamanathan5526 Год назад
Always u are super women
@shanthimanivasagam1386
@shanthimanivasagam1386 Год назад
புடுங்காதீங்க கணகாம்பரம் மல்லிய எப்படி இருந்தாலும் பாம்புகள் வரதான்செய்யும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
என்ன சொன்னாலும் வீட்ல இருக்கற ஆம்பளைங்க கேட்க மாட்டேங்கிறாங்க பாம்பு வந்து விட்டால் உடனே என்னிடம் தான் சண்டைக்கு வருகிறார்கள் நான் மட்டும் என்ன செய்ய முடியும்
@shanthimanivasagam1386
@shanthimanivasagam1386 Год назад
விகாஸ் குரல் ஜேஞ்ஆயிருச்சு வளர்ந்து பையனாக ஆயிட்டான்
@Annam133
@Annam133 Год назад
S
@vijayamohan3893
@vijayamohan3893 Год назад
🥒நுரை பீர்க்கனா! பீர்க்கன் கொடி பந்நல்🥒 பராமரித்திருந்தால் பூச்சிகள் தொல்லை இல்லாமலிருந்துருக்கும்,🙂நீங்கள் சொன்ன நான்கு🥒 காய்யைத்தான் விகாஷ் தம்பி 🧒பறித்தார்,முற்றிய காய் 🍈என்று தெரியவில்லை போல😊🤷
@raduvedi
@raduvedi Год назад
Vikas thambi unga voice change period now🤔
@snekhar608
@snekhar608 Год назад
Hai sumathi ma.!! Can you please courier zinnia seed for me as request!
@anithalakshmi9920
@anithalakshmi9920 Год назад
Saturday mathiyam yercaud pogira valiyil ungalai parthen.pesa mudiyala nnu varutham sister
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஆமாங்க சரியான கூட்டமாக இருந்தது
@kanchanaananth4452
@kanchanaananth4452 Год назад
Your videos r nice.
@vidyasenthil-et5pv
@vidyasenthil-et5pv Год назад
Akka unga peachuku nan adimai akka
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@priyagreen1923
@priyagreen1923 Год назад
Super akka 😍🤩🤩
@கிராமத்தின்தேவதை
Super video akka
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@sitta964
@sitta964 Год назад
It's Mysore mali
@usharamanathan5526
@usharamanathan5526 Год назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sivaselviperiyasamy6569
@sivaselviperiyasamy6569 Год назад
Superb
@annadurai2168
@annadurai2168 Год назад
@rohinimei1576
@rohinimei1576 Год назад
Banana 🍌 jam yummy tasty 😋,aunty.
@rakshaannadurai2836
@rakshaannadurai2836 Год назад
Salem varatuma amma 😅ungala parka
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கட்டாயம் வாங்க
@aarasu1266
@aarasu1266 Год назад
Hi ma
@chittraisevvanamchannel
@chittraisevvanamchannel Год назад
Eruvaachi
@simblesamyalvanga.
@simblesamyalvanga. Год назад
Service center mice eat pohne panni Kalunga sister.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
பொண்ணுங்க வீட்டுக்கு வந்த பிறகு தான் கேட்க சொல்லனும்
@kanchanaananth4452
@kanchanaananth4452 Год назад
Hi
@kanimozhikanimozhi7501
@kanimozhikanimozhi7501 Год назад
இந்த மிக்ஸி விலை என்ன அம்மா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
21000 ஆயிரம் ரூபாய்
@guru9858
@guru9858 Год назад
11:30 oosi malli
@kousalyakousi638
@kousalyakousi638 Год назад
மல்லிகைப்பூ எடுத்து தலைல வைடா.
@poojpriya5583
@poojpriya5583 Год назад
Mam sry to say this in comment,.I posted because ur daughter didn't replying in wats app tats y, ur daughter cheated all students drawing class... 1st level drawing was gud but 2nd level no class were conducted but every students paid 3500...i m vry much disappointed frm ur daughter drawing class....... Cheating is the most wrost thing in the world... Karma will give u a lesson.... Because every parents are paying the amount in hardwork mode... But ur daughter easily taken the amount.. So God will give a lesson to u and ur family...
@yogakarunagaran2323
@yogakarunagaran2323 Год назад
S her daughter cheated every parents and talented students
@jsjs8468
@jsjs8468 Год назад
Super sumathi
Далее
Mangal and mangal tour ✨ || salem shopping 🛍️
29:49
👆Best Mixer Grinder 2024
7:19
Просмотров 74 тыс.