Тёмный
No video :(

Haridwar Manasa Devi and Chandi Devi Temple | Ganga Arathi | Yathra Time 

Yathra Time
Подписаться 256 тыс.
Просмотров 92 тыс.
50% 1

Haridwar Manasa Devi and Chandi Devi Temple | Ganga Arathi | Yathra Time
#manasadevi #chandidevi #haridwar #gangaarati #yathratime #sivan #mathmaheswar #sivantemple #vlog #travelblogger #travelling #travelblogger #temple #templesofindia #god #yathra #spritual
Facebook : / yathra-106796545334378
Twitter : / yathratimes
Instagram : / yathratime

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 153   
@murugaiyanmurugan1688
@murugaiyanmurugan1688 Год назад
கோடான கோடி நன்றிகள் அம்மா
@RengaAstroworld369
@RengaAstroworld369 Год назад
மிக அருமையான ஆன்மீக பதிவுகளை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் தங்களின் இறைபணி வணக்கத்திற்கு உரியதாக உள்ளது இறைவன் தங்கள் இருவருக்கும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்தருள வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
@tamilselvij5582
@tamilselvij5582 Год назад
அற்புதமான தரிசனம் இருவருக்கும் மிக்க நன்றி
@muthumari9294
@muthumari9294 Год назад
உங்கள் இருவரையும் பார்க்கும் போது ஆன்மீக தேடல் மட்டும் அல்லாமல் பிறவி பலன் சிலருக்கு தான் அமையும் வாழ்த்துக்கள்.
@Saseswar
@Saseswar Год назад
மனதில் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை மிக்க நன்றி உங்கள் இருவருக்கும் மற்றும் கேமராமேன் இருக்கும்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
உங்கள் ஆன்மீக பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...👍
@baluinbam1490
@baluinbam1490 Год назад
மிகவும் நன்றி சகோதரிகளே. உங்கள் நட்பும்,ஆண்மீகபயணமும்
@baluinbam1490
@baluinbam1490 Год назад
என்றும் வாழ்க.🙏🙏
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 Год назад
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 செப்டம்பர் 23தேதி மானாசதேவியை தரிசிக்கும் வாய்ப்பை கேதார்நாத் பெருமான் வரம் தந்துள்ளார் ❤உங்கள் பதிவு மனதிற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த இருக்கிறது பயனுள்ள பதிவு உங்கள் இருவருக்கும் கடவுளின் ஆசியும் அன்பும் அருளும் கருணையும் நிறைந்து இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் ஓம் சிவாய நம🙏 சரளாம்மா லலிதாம்மா🙏❤😭
@sharmilasharmila6655
@sharmilasharmila6655 Год назад
நன்றி அருமையான தரிசனம் 🙏🙏🙏
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 4 месяца назад
சரளா மாம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🎉🎉🙏
@vanivani538
@vanivani538 Год назад
Thank-you sisters 💓 full of in my heart never forget in my life time this yatra videos I watched so many episodes thanks I can't go there you all visited divine places God gives to you both are blessed Thank-you sisters
@murugaiyanmurugan1688
@murugaiyanmurugan1688 Год назад
மிகவும் அருமை வாழ்த்துக்கள் அம்மா
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
ஓம் சக்தி🙏ஓம் நமசிவாய
@sathyaarul6030
@sathyaarul6030 Год назад
மிக்க நன்றி சரளா அம்மா🙏🙏🙏
@mayilmailvellu522
@mayilmailvellu522 5 месяцев назад
ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@malathie6919
@malathie6919 Год назад
கோவைசரளா லலிதகுமாரிக்கும் கோடானகோடி நன்றிகள் நாங்கள் சென்று வந்ததுபோல் இருந்தது நன்றி
@luxmi498
@luxmi498 5 месяцев назад
நன்றிகள் பல
@delhisanthikitchen
@delhisanthikitchen Год назад
அருமை ஓம் நமசிவாய ஓம் சக்தி தாயே போற்றி 🙏🙏🙏
@user-yx6lt1bn1k
@user-yx6lt1bn1k Год назад
சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா உங்கள் இருவருக்கும் மிக மிக நன்றி கேமராக்கார அண்ணனுக்கு மிக மிக நன்றி நாங்கள் ஈரோடு அருகே உள்ள பவானி சகமேஸ்வரர் கோவில் அடியார் உங்கள் ஆன்மிக பணி மேலும் மேலும் வளர அப்பன் சிவபெருமான் அருள் கண்டிப்பாக கிடைக்கும் இன்னும் இதுபோல் சக்தி பீடங்களை பற்றியும் உலகிற்கு தெரியாமல் நிறைய பெற்று இருக்கிறது முடிந்தால் அவையும் இவ்வுலகுக்கு எடுத்துக் கூறுங்கள் தாயே உங்கள் இறை பணிக்கு எனது மரியாதையை கூறிய அன்பு வணக்கங்கள் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@jothilakshmi9255
@jothilakshmi9255 Год назад
இரு சகோதரிகளுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏 நேரில் சென்று பார்தது போல் அவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி' நன்றி💕💕🎉🎉💐💐
@ArunKumar-qu1mo
@ArunKumar-qu1mo Год назад
15வருஷத்துக்கு முன்னாடி ஹரிதுவார்போனோம், மீண்டும் பார்க்கும் போதும் அதே மகிழ்ச்சி.🙏🙏
@vimalambikaiammalgurumoort1293
Last year August I visited Badri, Kedar yathra 🙏🙏 remember what you show in your videos,the experience 💁 Good Dharshan in every temple Mansha temple too,but can’t forget the horse rides at Kedarnath 🤔😳💁 Nice video and good capture 🤗👌👌 May God bless you 2 for your more & more yathra 😊
@gayathrigayathri7108
@gayathrigayathri7108 Год назад
Nandri 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ Unga na la than nanga parkkurom Amma 🙏
@sujasenthil5235
@sujasenthil5235 Год назад
Thank you for posting this video. OM SAKTHI. OM NAMASIVAYA.
@indiranip5974
@indiranip5974 11 месяцев назад
Om sakthj porti❤❤❤❤❤❤❤❤❤
@kannanpremakannanprema5966
@kannanpremakannanprema5966 Год назад
Nandrikal jai mathaki jai 🙏🙏🙏
@jothilakshmi9255
@jothilakshmi9255 Год назад
சக்தி பீடம் வீடியோவுக்காக காத்திருக்கோம் 👍👍
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Год назад
Lord Shiva is blessing you Both.
@jothigranite3981
@jothigranite3981 4 месяца назад
Thanku sisters, valtha vayathillai
@selvisuppiah5855
@selvisuppiah5855 Год назад
Om Namahshivaya
@renubala22
@renubala22 Год назад
Thank you sisters 🙏🏼🙏🏼
@sridevainfotechvalli1753
@sridevainfotechvalli1753 Год назад
அக்கா அவர்களின் குரல் வளம் தெய்வீக தன்மையில் உள்ளது
@abhiramiabhirami4366
@abhiramiabhirami4366 Год назад
Om shakthi
@ruthutv6074
@ruthutv6074 Год назад
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🏻 ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bablooo79
@bablooo79 Год назад
Om shakti om namasivaya
@radhikavs3364
@radhikavs3364 Год назад
Thankyou sisters 🙏🙏🙏
@TamilSelvan-uo2yg
@TamilSelvan-uo2yg Год назад
. OM.NAMA.SIVAYA 🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩❤️❤️❤️❤️💐💐💐💐
@kannatha548
@kannatha548 Год назад
மானசா தேவி ஓம்சக்தி சண்டி தேவி
@meenatchichellan7553
@meenatchichellan7553 Год назад
வணக்கம்மேடம் உங்களுடன் நாங்களும்கோயிலை சுற்றிபார்த்ததிருப்தி. நன்றி நன்றி நன்றி.
@panneerselvam570
@panneerselvam570 Год назад
Great effort Both are blessed God bless both
@a.jayasankar.a.jayasankar.5431
Sarala Amma ,lalitha Amma thanks.
@pritha8744
@pritha8744 Год назад
Kathirukkirom ungal videovirkku....... Sarala Amma lalidha sister ungal iruvaraiyu eanakku migavum pidukkum....... Ungal mulamaga intha aanmeega video paarpathu magiltchi........
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 4 месяца назад
அன்னையும் அய்யனும் போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@v.balagangatharangangathar3237
Om sakthia poetry poetry 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏
@kamalaa3007
@kamalaa3007 Год назад
Both are blessed iam proud of you people I am to blessed to see al lthis thanks ma
@mangaisapasapa2656
@mangaisapasapa2656 10 месяцев назад
Om sakthi ammavae saranam Amma 🙏🙏🙏
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Год назад
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி.
@preethammk6831
@preethammk6831 Год назад
Thank you sisters
@shenbagams5987
@shenbagams5987 Год назад
மிகவும் அருமை💯 பதிவு மிக மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோ தரி👍🥰
@KumariShanmugam-yg4ll
@KumariShanmugam-yg4ll 5 дней назад
Om sakthiye porti nallathe tharum ABIRAMIYe
@Bharatidivya-en9ky
@Bharatidivya-en9ky Месяц назад
🙏🙏🙏🙏
@sripapavidhya166
@sripapavidhya166 Год назад
Most most close to heart place haridwar ❤... Wat a holy n divine place... Om namah shivaya 🙏🙏🙏
@kavithas3172
@kavithas3172 Год назад
Om sakthi 🙏🙏🙏
@jayashreebhaskar3162
@jayashreebhaskar3162 Год назад
Thank you.Some good positive energy is entering my body . Love the information given.
@chitra2114
@chitra2114 Год назад
வாழ்க வளமுடன் மிக்க நன்றி
@gurumoorthy151
@gurumoorthy151 3 месяца назад
🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏
@karthikaprabhakaran2254
@karthikaprabhakaran2254 Год назад
Valgavalamudan.yatra is amazing.🙏🏼🙏🏼
@bharathidarshanram249
@bharathidarshanram249 Год назад
Om namasivaya 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🍇🍇 Om shakthi 🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🍇
@shankarghanesh7520
@shankarghanesh7520 21 день назад
Kovai sarala aunty god bless you
@sundaram4841
@sundaram4841 10 месяцев назад
I have visited Haridwar and Rishikesh more than three/four times during Sixties/Seventies and had also visited Manasa Devi temple on foot. I am very much impressed with your video giving details of the Pujas at Haridwar. My heartiest congratulations. P Sundaram our present v
@jokerboys3287
@jokerboys3287 Год назад
நன்றி அம்மா 🙏🙏🙏
@PrakashP-hl6dk
@PrakashP-hl6dk Год назад
We have had Dharsan of Haridwar and Rishikesh with our family 10 years before. Madam. However, I downloaded and watching these temples.
@bagavathigovintharaj9590
@bagavathigovintharaj9590 Год назад
Om namasivaya🙏🙏🙏
@jothigranite3981
@jothigranite3981 4 месяца назад
Thanku mam
@davidrajkumar6672
@davidrajkumar6672 Год назад
Good
@dhanakavi5571
@dhanakavi5571 Год назад
Chandi devi na pakkala next time poren thank you for your video
@shrideviashokkumar8334
@shrideviashokkumar8334 Год назад
உங்களாள் நானும் தரிசனம் செய்தேன் நன்றி
@paulinealexander8245
@paulinealexander8245 Год назад
👌👌👌
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v 2 месяца назад
*jai matha potri.
@SuryaSurya-kf5ig
@SuryaSurya-kf5ig 4 месяца назад
ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள் 📿🔱🌏👈🏻🧘🏻‍♀️🕉️🙌🏻
@malininandakopan1364
@malininandakopan1364 Год назад
Beautiful Gangai aarathi. Thank you. God bless you all. Regards from Srilanka.
@vidhya6687
@vidhya6687 Год назад
சின்ன சந்தோஷமா பெரிய பாக்யம்
@tamilselvia9283
@tamilselvia9283 Год назад
Last yr i went to this temple. Super and nice place. It is spiritual bhoomi.
@anushreesujatha6908
@anushreesujatha6908 Год назад
ஓம்சக்தியேபோற்றி🙏🙏🙏
@meenakshisridhar7081
@meenakshisridhar7081 Год назад
Feeling Blessed and You and Kovai Sarala Amma Are Doing Great Service..... 🙏❤️🙏God Bless Both of You and Your Families With Good Health, Happiness and Peace of Mind 🙏❤️🙏AUM NAMAH SHIVAYA 🙏🙏🙏
@eswaraneswar6679
@eswaraneswar6679 Год назад
Om shre Manasadevi namaha
@indiramuthukrishnan1719
@indiramuthukrishnan1719 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌺🌺🏵️🙏🙏🙏🙏🙏
@ashokshrisaran
@ashokshrisaran Год назад
Thank you for god blessing video's 🙏
@m.sangeethaa.muthuraj5830
@m.sangeethaa.muthuraj5830 4 месяца назад
Mam your job very good ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gpcollection3387
@gpcollection3387 Год назад
Thank you again mom, we hope you are happy with your journey
@jokerboys3287
@jokerboys3287 Год назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏
@rajiniputshothaman3867
@rajiniputshothaman3867 Год назад
Sarala madam and Lalitha Madam ikku romba Periya thanks. Koduppanai irundhal Dhaan Indha darisanam kidaikkum. Indha program parthu Kann kalangi vittaen. Ambalai prarthanai saidhu kondaen.
@eswaraneswar6679
@eswaraneswar6679 Год назад
Om Shre sandi devi namaha
@allsongsmusicmovie7272
@allsongsmusicmovie7272 Год назад
Spiritual experience namaste
@mithrasathish4038
@mithrasathish4038 Год назад
MANASA DEVI MANTRA: “OM HREEM SHREEM KLEEM AIM, MANASA DEVIYAI NAMAH”. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஏய்ம் மானாஸா தேவ்யை நமஹ🙏
@theanmozhic441
@theanmozhic441 Год назад
Both of u r so blessed 💞💞
@madhumitha5862
@madhumitha5862 Год назад
Your team and you both are so lucky mam.. I saw n seeing all your videos..feeling so blessed.. I think this is the best channel I have subscribed till now... All praise goes to God..keep going n have a blessed yathra...
@anbalaghanthigarajan9895
@anbalaghanthigarajan9895 9 месяцев назад
Super super super lovely. Latha
@ranikaruppanan453
@ranikaruppanan453 Год назад
Arumai amma
@malarvizhisankar8147
@malarvizhisankar8147 Год назад
ரெம்ப புண்ணியம் பண்ணியிருக்கிங் தம்மா அதனா தான் இந்த பாக்கியம் கிடைச்சிருக்கு
@nlakshmivenkat7246
@nlakshmivenkat7246 Год назад
All good wishes to both of you!! I really want to join you! Now that you both know these places, you can organise a divine tour
@saibrothers5171
@saibrothers5171 Год назад
GOD BLESS YOUR TEAM.
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 10 месяцев назад
Omnamashivaya
@tamilselvi8818
@tamilselvi8818 Год назад
நன்றி தோழி
@sheelapadmanabhan4430
@sheelapadmanabhan4430 Год назад
We also went in 2014.There were lot of monkeys in that chandi temple we, stayed in Ayyappa temple rooms and had wonderful South Indian food cooked by northindians
@user-zj6hn5fn6x
@user-zj6hn5fn6x 2 месяца назад
PanAm ontru mattu irunthal pothathu ma pakiyam venum ungainpontu om namasivaya
@umarani3777
@umarani3777 3 месяца назад
🙏🙏
@rajalekshmikuttymangili8548
Rombavum Nadrayirukku
@purushothamansyamala8547
@purushothamansyamala8547 Год назад
I’m very excellent
@gayathriilayaraja5973
@gayathriilayaraja5973 Год назад
Thanks for sharing
@mahalakshmir-hy7rl
@mahalakshmir-hy7rl Год назад
🙏🙏🙏
Далее
Wife habit 😂 #shorts
00:16
Просмотров 61 млн
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 2,1 млн
Gupteshwor Mahadev Cave Pokhara | Nepal | Yathra Time
17:30
Lalitha Sahasranamam Full By MS Subbalakshmi
58:29
Просмотров 10 млн
Kanchi Kamakoti Peetam | 51 Sakthi Peetam | Yathra Time
18:59
Wife habit 😂 #shorts
00:16
Просмотров 61 млн