Тёмный

Ratnavali Temple | West Bengal | 51 Sakthi Peetam | Yathra Time 

Yathra Time
Подписаться 257 тыс.
Просмотров 69 тыс.
50% 1

Ratnavali Temple | West Bengal | 51 Sakthi Peetam | Yathra Time
#ratnavali #sakthipeetam #westbengal #saktipith #yathratime #travelblogger #temple #god #templesofindia #travelvlog #temple #spritual
Facebook : / yathra-106796545334378
Twitter : / yathratimes
Instagram : / yathratime

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@mohanavalli8475
@mohanavalli8475 Год назад
போய் பார்க்க முடியாத இடங்களை காட்டும் லதாவிற்கு என்வாழ்த்துக்கள்
@redtiger8052
@redtiger8052 Год назад
என்னங்க எங்களுக்கும் இந்த இடம் எல்லாம் பார்க்கணும்னு ஆசை, பணம் தான் இல்லை, எங்களை போன்று எத்தனை பேரோ
@newscraft364
@newscraft364 Год назад
பணம் இல்லை என்று வருந்தாதீகள். பார்க் கூடிய அனுகிரகம் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும். பணம் இருந்தும் எங்கும் செல்லாத மக்கள் பல கோடி.🙏
@pothumani1071
@pothumani1071 Год назад
மனசுல நினைத்தால் போதும் நம்மிடையே தாய் இருப்பாள் கவலை வேண்டாம்
@shanthibailingam7588
@shanthibailingam7588 Год назад
நன்றி லதா. நீங்கள் நினைத்தபடி 51 பீடங்கள் செல்ல வேண்டும் வாழ்த்துகள்.
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 Год назад
நாங்கள் நினைத்தால் கூட இந்த இடங்களுக்கு செல்ல முடியாது ஓம் சக்தி பராசக்தி துணை உண்டு சகோதரிக்கு வணக்கம்
@kohila176
@kohila176 Год назад
அருமையான படப்பிடிப்பு 🤩 தனி ஒருத்தியாய் ஆர்வத்துடன் சக்தி பீடங்களைத் தேடிச் சென்று தரிசனம் செய்து வரும் தங்களுக்கு எனது பாராட்டுக்கள் 🤝
@ranibommayan7992
@ranibommayan7992 Год назад
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை அம்பாள் தரிசனம் மிகவும் அற்புதம் மிக்க நன்றி.....🙏🙏
@jayalakshmivijayakumar9018
@jayalakshmivijayakumar9018 Год назад
அம்பாளின் தரிசனம் கண்டோம். உங்கள் மூலம் அம்பாளின் சக்தி பீடம் பார்த்த அனுபவம் கிட்டியது.இந்த ஆன்மீக பயணம் தொடர ஈசனை பிரார்த்தனை செய்கிறோம். நன்றி மா🙏🙏🙏
@Rthi264
@Rthi264 Год назад
This RU-vid channel is very helpful for all people❤
@malarvizhisankar8147
@malarvizhisankar8147 Год назад
நேரில் போய் பார்ப்பதுபோல் இருக்கு நன்றி நன்றி
@kalyani15-h8e
@kalyani15-h8e Год назад
அம்பாள் சிவ தரிசனம் கண்டு பரவசமடைந்தோம் ஓம் சகதி ஓம் நமச்சிவாய 🙏
@thamaraiselvi1402
@thamaraiselvi1402 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@vagidhiya2086
@vagidhiya2086 Год назад
51 சக்தி படங்களை முழுமையாக நீங்கள் முடிக்க தேவி நிச்சயமாக அருள்புரிவாள் வாழ்த்துக்கள்
@Leahaaton
@Leahaaton Год назад
You are really blessed. Can't thank you enough for giving such a wonderful virtual darshan of Sakthipeeths.
@shanthig6276
@shanthig6276 Год назад
நன்றி மகாபாக்கியம்நீங்கநல்லாஇருக்கனும்
@malininandakopan1364
@malininandakopan1364 Год назад
Thank you isn't enough for your hard work. Very good team.
@rubydeena4133
@rubydeena4133 Год назад
Thank you so much for your information ma'am 💐💐💐💐 Om Sakthi Parashakti Amma Sharanam ❤️🙏❤️🙏❤️🙏
@jamunaammu7108
@jamunaammu7108 Год назад
Arumaiyann kovil om shakthi om namadhivaya
@rachapudisrilakshmi6748
@rachapudisrilakshmi6748 Год назад
Yenni janmala punyam chesukunnarabdi lalitagaru miru chupinchina Yi pradesam chustunte kanniru baviloni nirula vastuune vundi antekadandoyi memu kudu chala bhagyam punyam chesukunnam yenta viseshamaina pradesalaki mammalni tisuku velutunnaru sivayya miku manchi aayuvu arogyam anandam iswaryam yivvalani korukuntunnnanu
@magewari9271
@magewari9271 Год назад
கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத இடத்திற்கு அழைத்து வந்து காட்டி இருக்கீங்க உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நீங்கள் சகல சௌபாக்கியங்களோ வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
உண்மையாக சொன்னீர்கள் நானும் அப்படித்தான் நினைத்து சந்தோஷப்படுகிறேன் வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு🙏😊🙌
@ruthutv6074
@ruthutv6074 Год назад
கனவுகள் உலகம் எல்லாம் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@varutharajraj1090
@varutharajraj1090 Год назад
உங்களுக்கு பராசக்தி அருள்பாலித்து இருக்கட்டும்
@ranjeetha-6713
@ranjeetha-6713 Год назад
Beautiful place and temple. Thanks for your efforts to show these divine temples of goddess shakthi. ❤
@tavikasellan133
@tavikasellan133 Год назад
Thanks om sakthi thaye parasakthi thaye
@BTSLOVER-ee5vm
@BTSLOVER-ee5vm Год назад
ஓம் சக்தி பராசக்தி தாயே 🙏 🙏 🙏 🌺🌺🌷🌹🌿
@fazilathfathima1401
@fazilathfathima1401 Год назад
shambho .... devi namah shree... thank you very much mam🎉 #savesoil
@manimegalaim5740
@manimegalaim5740 Год назад
Very nice and so excited
@indirat.s4495
@indirat.s4495 Год назад
Mam you are great...very nice
@Bhuva161
@Bhuva161 Год назад
லதா அக்கா இந்த விடியோ பார்க்க நாங்கள்தான்புன்னியம்சேதிய்ருக்கலும் நன்றி செல்லும் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️
@RajalakshmiBaskaran
@RajalakshmiBaskaran Год назад
கோடான கோடி நன்றி🙏💕
@sunithak9599
@sunithak9599 Год назад
Feeling very much blessed 🙏 thru this channel I can visit all the holy places
@meenameena9403
@meenameena9403 Год назад
Thank u so....much mam I love this temple
@zoomsivakala85
@zoomsivakala85 Год назад
background music is more devotional and empowering
@rajarajan414
@rajarajan414 Год назад
🙏🙏🙏
@buvanadharmaraj8422
@buvanadharmaraj8422 Год назад
Thanks amma
@santhoshinig2497
@santhoshinig2497 10 месяцев назад
Rombha Thanks sister ungalala ethanayo per indha ambala dharisanam pandrom neenga landipa 51 sakthi peedam poduveenha ambhal arul enga ellarukum ungalala kidaikum 👌👌👌
@eswaraneswar6679
@eswaraneswar6679 Год назад
Om Shre sakthi namaha
@sumathiramar2752
@sumathiramar2752 Год назад
Really blessed sister and your team OM sakthi
@umacorrectanswer1884
@umacorrectanswer1884 Год назад
Nanrigal kodi akkaa
@archsana7240
@archsana7240 Год назад
Heartful thanks to you madam🙏🙏🙏🙏
@theanmozhic441
@theanmozhic441 Год назад
Om shakti parashakti Amman thunai ❤🎉🎉
@madhavin6725
@madhavin6725 Год назад
God bless u mom .we r also watching with u
@indranijeevarathinam8139
@indranijeevarathinam8139 6 месяцев назад
ஓம்சக்தி🙏🙏🙏🙏
@jeyaraman3253
@jeyaraman3253 Год назад
Rembha nanri amma 😊🙏🙏🙏
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@Saravanan123-fp5xc
@Saravanan123-fp5xc 4 месяца назад
Very nice ❤
@eswaraneswar6679
@eswaraneswar6679 Год назад
Om Shre Lalithambigai namaha
@mallikavasudevan2744
@mallikavasudevan2744 3 месяца назад
This temple can be called ratnavali temple of south india. I am amazed at seeing this video and the striking similarities of our west mambalam kali bhari temple.
@suseelajagadeesan3623
@suseelajagadeesan3623 6 месяцев назад
மிகவும் நன்றி நாங்கள் பார்க்க முடியாத இடத்தை உங்கள் மூலமாக பார்க்கிறோம் 🙏
@premareddy3495
@premareddy3495 Год назад
🙏🙏🙏💐🌺🌺🌺🌺🌺
@pothumani1071
@pothumani1071 Год назад
ஓம் சிவ சக்தி
@kannanpremakannanprema5966
@kannanpremakannanprema5966 Год назад
Megavum arumai nandri sister manakangala parpathairuku om sakthi your team work very nice music sakthi pedam👌🙏🙏amman arul anaivarukum kedaikattum
@babuk5517
@babuk5517 11 месяцев назад
Wonderful madam
@umadevimuthukrishnan7000
@umadevimuthukrishnan7000 Год назад
Tq ji super darshan
@ramamoorthyn2164
@ramamoorthyn2164 Год назад
Super mam
@geethadevia4902
@geethadevia4902 Год назад
Thank you mam🙏🙏🙏
@sasirenukayadav7100
@sasirenukayadav7100 10 месяцев назад
❤️👍🙏
@sarithadevi4800
@sarithadevi4800 Год назад
God bless you
@rajesh.j8126
@rajesh.j8126 Год назад
😍🙏🙏🙏🙏
@murugesansumathi2638
@murugesansumathi2638 Год назад
Om sakthi parasakthi🙏🙏🙏🙏🙏
@Leahaaton
@Leahaaton Год назад
Ma'am you should write a book about Sakthipeeth tour and your divine experiences. Humble request
@mousigavarthini5155
@mousigavarthini5155 Год назад
மிகச்சிறந்த தரிசனம் கோடி புண்ணியம்சகோதரி
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Год назад
ஓம் ஜெய் சக்தி மாதாஜி
@allsongsmusicmovie7272
@allsongsmusicmovie7272 Год назад
as a celebrity u r enjoy spiritual experience it's useful information to TN fans
@mallikavasudevan2744
@mallikavasudevan2744 3 месяца назад
She is just like our kali in kalibhari temple near umapathy street in west mambalam. Ditto. All aspects similar in both these temples. Please do come and get the divine blessings of devi. This temple agamas are carried in the same way as calcuuta kali temple. Jai sita ram.
@devikanarayan6001
@devikanarayan6001 Год назад
❤️❤️❤️ feeling blessed 🌸
@abirami1407
@abirami1407 Год назад
❤❤❤
@yamunaRanimurali7245
@yamunaRanimurali7245 Год назад
THAYE OM SAKTHI 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ShaliniRajuK
@ShaliniRajuK Год назад
Thankyou mam... Om shakti om om om
@neelavathi8570
@neelavathi8570 5 месяцев назад
Unmiel neengal lallitha ambekai. Than👌🙏🙏🙏
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 Год назад
அம்மா உங்களா நாங்கலும் புன்னியம் செய்தவற்கள் கண்டிப்பாக நாங்களும் வேண்டிக்கொல்கிறோம் அம்மா
@tilakambalu3745
@tilakambalu3745 Год назад
Thank you ma
@princess_girl3016
@princess_girl3016 Год назад
Thank u mam Om shakti om🙏🙏
@v.balagangatharangangathar3237
Om sakthiya poetry poetry. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Thank you sister 💐👏
@agathiyamsuresh1764
@agathiyamsuresh1764 Год назад
ரொம்ப பெரிய செலவு இல்லாமல் செல்வதற்கு சென்னை சென்ட்ரலிலிருந்து கல்கட்டா செல்லும் ரயிலில் பயணம் செலவு 1,200 ரூபாய் செலவில் கல்கட்டா சென்ட்ரலில் இறங்கிக் கொள்ளலாம் அங்கிருந்து உள்ளூர் பஸ் ஸ்டாண்டில் சாதாரண பஸ்கள் சக்தி பீடங்கள் செல்ல புறப்படும் நேரம் இருக்கின்றது விசாரித்துக் கொண்டு ஒவ்வொரு சக்தி பீடங்களுக்கு செல்லலாம் 🙏
@chandranarayanan8591
@chandranarayanan8591 Год назад
Dhidhi thanks. Ungalukku romba punniyem.engalukku intha sakthii peedam shoot panni share
@mallikavasudevan2744
@mallikavasudevan2744 3 месяца назад
Two important aspects -1.ambubuchi event(three days of mensuration for the devi) is observed here. 2.navarathiri celebrations is done in a grand manner with kollu of different dolls. A must see for all bhakthas. Jai sita ram.
@vijayalakshmiravi1665
@vijayalakshmiravi1665 Год назад
நன்றி
@mukeshambani1032
@mukeshambani1032 Год назад
அக்கா சுப்பர் ஃ👏👏👏👏👏
@SaravananSaravanan-is4ri
@SaravananSaravanan-is4ri 6 месяцев назад
1000000 Thank you
@jayashreebhaskar3162
@jayashreebhaskar3162 Год назад
Thank you so much.we are blessed .
@mariyappanmariyappan7819
@mariyappanmariyappan7819 Год назад
Om.sakthi
@ruthutv6074
@ruthutv6074 Год назад
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் நல்லது சாமி 🙏🏻
@thilagathilaga4252
@thilagathilaga4252 Год назад
Omsakthiamma 🙏 🙏 🙏
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf Месяц назад
🙏🏻
@SevvandhiVSevvandhi
@SevvandhiVSevvandhi 4 дня назад
🙏♥️
@TheNesh1979
@TheNesh1979 Год назад
Blessed latha akka ❤❤❤
@mallikavasudevan2744
@mallikavasudevan2744 3 месяца назад
The posts i have shared below refers to kalibhari temple near umapathy stret in west mambalam.
@9940182655
@9940182655 Год назад
Thanks for your Team 💯 % Hard Work
@sangeethabharathi-n5z
@sangeethabharathi-n5z Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🙏🏻🌹🌹🌹
@lathak6180
@lathak6180 Год назад
Super
@santhakumari6321
@santhakumari6321 6 месяцев назад
வாழ்க வளமுடன்
@ManoMano-no4jd
@ManoMano-no4jd Год назад
🙏Om Sakthi 🙏
@kadambansk3848
@kadambansk3848 Год назад
If we travel to our temple, we will not face any obstacles, if that happens, the Lord will guide us, this is absolutely true that I have seen.
@sudhamuthuramalingam1954
@sudhamuthuramalingam1954 Год назад
Rompa nanri nga
@parvathamsundaresan4372
@parvathamsundaresan4372 Год назад
Om sakthi parashakthi
@sundariravi7682
@sundariravi7682 6 месяцев назад
மாகா கொடுப்பினை ஓம் நமச்சிவாய
@krishniraveendran2328
@krishniraveendran2328 Год назад
Good morning 🙏 ❤❤❤
@mythiliramaswamy7596
@mythiliramaswamy7596 Год назад
Thanks
@PranuKprabu
@PranuKprabu Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malargeetha3029
@malargeetha3029 Год назад
Thank yu so much 😂medam yengalal sendru parkkamidiyatha Kovil neenga pathivu pottal parkkamudinthathu thanks medam
@kanniyammalammal1696
@kanniyammalammal1696 Год назад
Hi Akka thank you for your videos
@ShaliniRajuK
@ShaliniRajuK Год назад
Mam which mudra u r using while praying god.. please help us to mudra pls
Далее
Авто уровни Happy Glass level 604 - 606
00:49
Авто уровни Happy Glass level 604 - 606
00:49