Тёмный

Heart attack-யை தடுப்பது எப்படி | உங்களுக்கு வர இதய பிரச்சினைகளுக்கு இதுதான் காரணம் Dr. Pal Manickam 

Get Fit
Подписаться 383 тыс.
Просмотров 968 тыс.
50% 1

Get fit first interview video with dr. Palanivel Manickam thank you all for your love and support. In this video we discussed about what is Heart attack in Tamil, how to keep our body safe from Heart attack in Tamil, Heart attack prevention tips in Tamil, How to solve Heart attack problems in Tamil, How to control unwanted eating un healthy foods in Tamil, What is un healthy foods in Tamil, What are the foods prevent heart attacks in Tamil, How to maintain our body insulin level in Tamil, Importance of sleep in Tamil, effects of cortisol hormones in Tamil. We hope you all love this video thank you. #heartattack #hearthealth

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@sobitha6221
@sobitha6221 Год назад
சிரித்து சிரித்து எத்தனை அழகான விளக்கம். நன்றி நீண்ட ஆயுளும் வாழ வேண்டும். மகிழ்ச்சியான, நகைச்சுவை கலந்த டாக்டர் ‌. நிறைய சினிமா பார்ப்பார் போல.❤ வாழ்க வாழ்க......
@PLMUTHIAH
@PLMUTHIAH 4 месяца назад
சினிமாவால நல்லத எடுத்து கொண்டு அதை வைத்து நகைச்சுவையாய் பேசுவதால் நிறைய பேருக்கு நல்லவைகள் சென்று சேருகிறதுங்கோ....
@sakunthalajothilingam398
@sakunthalajothilingam398 Месяц назад
Super doctor
@tamil4648
@tamil4648 Год назад
Hospital pona யாரும் இதுல ஒரு % அளவு கூட சொல்றது இல்ல, youtuber solrathu கேட்டு தான் அதிக விவரங்களை தெரிந்து கொள்கிறோம், நன்றி 😢
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@vptalks6595
@vptalks6595 Год назад
True !!!
@mangalakumar3127
@mangalakumar3127 Год назад
சொன்னா வருமானம் அவுட்டு
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Год назад
@@mangalakumar3127 rendukum samandhame ila ok vaa
@anuratha9142
@anuratha9142 Месяц назад
True
@valarmathi6172
@valarmathi6172 Год назад
இந்த மாதிரி நல்ல உள்ளம் படைத்த கடவுளுக்கு ஆயிரம் நன்றிகள்
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 Месяц назад
காலை உணவை ஒரு இளவரசனை போல் சாப்பிடு. மதிய உணவை ஒரு அரசனை போல் சாப்பிடு. இரவு உணவை ஒரு குடியானவனைப் போல் சாப்பிடு. இது நம் முன்னோர் வாக்கு.❤
@yogachandran1399
@yogachandran1399 Месяц назад
அருமையா சொன்னீங்க டாக்டர் உங்க அறிவுரையை எல்லாரும் கடைபிடித்தால் வராமல் தடுக்கலாம்
@besantarun555
@besantarun555 Месяц назад
💯👍
@naveenmca87
@naveenmca87 Месяц назад
Kudiyanavan nalla thaana saapduvanga avanga thaa farmers...ellorukkum food kodukravanga
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 Месяц назад
@@naveenmca87 நான் சொல்ல வந்தது குடியானவனைப் போல் எளிமையாக சாப்பிட வேண்டும் என்பதுதான். அவர்களை கேவலப்படுத்தும் நோக்கத்தில் அல்ல. பலரும் night dinner, party என்று heavy food biryaani, paasta, oily food, like chole bature என்று உண்ணும் பழக்க்கமுள்ளவர்களுக்காக சொன்னது. உழவர்கள் மீது மிக்க மரியாதையும், நன்றியும் உடையவள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
@naazafreen1994
@naazafreen1994 Месяц назад
Arumaiya sonniga nanbare
@marimuthu.k6844
@marimuthu.k6844 Год назад
Dr.Pal Fans 🙌
@getfit4208
@getfit4208 Год назад
Hai 🙌🙌
@krishnasamy1825
@krishnasamy1825 Год назад
இந்த சமூகத்தின் நாடி பிடித்து யதார்த்தத்தை அழகாக வெளிப்படுத்தி அறிவுறுத்திய டாக்டர்க்கு வாழ்த்துகள்!.👍
@gkrkalai
@gkrkalai Год назад
Good
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@kodaishanthi9806
@kodaishanthi9806 Год назад
Thank you so much sir
@bharathimarappan3305
@bharathimarappan3305 Год назад
நமது உடல் என்னும் வாடகை வீட்டை ஒழுங்காக வச்சிக்கணும் இல்லாவிட்டால் குடியிருபபாளர்கள் காலி செய்ய வேண்டியது தான் என்று உணர்த்த்யமைக்கு நன்றி சார்
@malinishiva5204
@malinishiva5204 Год назад
போற்றி வணங்கப்படவேண்டிய தெய்வம் நீங்கள். பால் மாணிக்கம் என்பதை விட மனிதருள் மாணிக்கம் என்பதே தங்களுக்கு சாலச் பொருந்தும். வாழ்க வளமுடன்.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Год назад
நன்றி. டாக்டர் திரு. பழனியப்பன் மாணி க்கம் அவர் களே. ஒரே ஒரு வருத்தம் . Skilled gndian doctors well settle d in abrod . உங்களை ப போன்ற வர்கள் இந்தியா வந்து தாய்த் திரு நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் .
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Год назад
We dont get decent pay that's the problem.
@ilangovank.s4432
@ilangovank.s4432 Год назад
Dr.அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி ஆயிரம் நன்றிகள்.தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகள்.தங்களின் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.
@sganeshan1284
@sganeshan1284 Год назад
டாக்டர், மருத்துவத்தோடு தமிழ் சினிமாவை தவறாது பார்க்கின்றார் -அடைமொழிகள் அனல் பறக்குது👍👍👍👌👌👌
@getfit4208
@getfit4208 Год назад
yes 😅
@vigneshwarrajc6629
@vigneshwarrajc6629 Год назад
It is his way of delivering his content. He will keep you engaged in his content by using those small words . Current generation are not interested to listen to usefull content. So doctor Pal has to use examples from movies to keep you engaged with the content.
@kowsalya3580
@kowsalya3580 Год назад
U R 100% true
@kowsalya3580
@kowsalya3580 Год назад
Adding subscribers
@selvacoumarys2863
@selvacoumarys2863 Год назад
Though doctor is in California, He is a tamilian by heart And cannot get separated from his motherland And its language.
@johnleoyonas5470
@johnleoyonas5470 18 дней назад
நன்றி டாக்டர் நீடூடி வாழ்ந்து தொடர்ந்து சேவை செய்ய பிரார்த்திக்கிறேன்
@tanugopi4277
@tanugopi4277 Год назад
I follow dr. Pal’s channel for nearly 8 months. In 5 months I have reduced my weight by 8 kgs following his diet pattern called time restricted eating. I love this man.
@manigandanm3362
@manigandanm3362 Год назад
தமிழனின் பழங்கால பழக்க வழக்கங்கள் அனைத்தையும் தற்கால உணவு அடிமைகளுக்கு சொன்னதற்கு மிக்க நன்றி.
@suganthichandran6375
@suganthichandran6375 Год назад
வாழ்க வளமுடன் சார். சுவையாக, ஒரு தோழனாக எங்களுக்கு அறிவுரை கூறினீர்கள், கண்டிப்பாக... உங்க அறிவுரைப்படி கடை பிடிப்போம் என நம்பிக்கையுடன் கூறுகிறோம். நன்றி Dr.
@ksva4667
@ksva4667 Год назад
வணக்கம் ஸார், உங்களை போல் உண்ணதமான மருத்தவர்களின் ஆலோசனைகளை , அரசாங்கம் உணவு சம்பந்தமான திட்டமிடலுக்கு எடுத்துக்கொண்டால் நம்முடைய அடுத்த சந்ததியாவது பிழைக்கும். உங்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வும் ஒவ்வொருத்தர்கும் இருக்க வேண்டும். வாழ்க வளமுடன் டாக்டர்.
@santharamasamy4556
@santharamasamy4556 Год назад
டாக்டர் மிகவும் நகைச்சுவையோடுநாம் தெரிந்துகொள்ள வேண்டியது பற்றி அருமையாக சொன்னார். பேட்டி எடுக்கும் தம்பி இது நல்ல பதிவு. அழகாகவும் இருக்கிறாய் நன்றி
@vtamilmaahren
@vtamilmaahren Год назад
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@whalesvel
@whalesvel Год назад
தெய்வமே இத்தனை நாள் எங்கே இருந்த தெய்வமே. ரொம்ப நன்றி தெய்வமே.
@hemachandran2398
@hemachandran2398 Год назад
👍
@jpaul123
@jpaul123 Год назад
USA
@user-fp6qu8ef9z
@user-fp6qu8ef9z Год назад
இவரோட you tube சேனல் ல இன்னும் நிறைய சொல்லி தருகிறார்...Dr.Pal & priya Tamil channel...
@jayanthiv5030
@jayanthiv5030 Год назад
,🙏🙏🙏🙏🙏🙏🙏
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@kmohamathanivava467
@kmohamathanivava467 Месяц назад
கொண்டாட்டம் என்பது சாப்பாடும் சாராயமும்.... காலம் காலமாக மனித இனத்தின் கொடூர சிந்தனையை அழகாக தோலுரித்தீர்கள் கொடைக்கு கர்ணனை சொல்வார்கள்.... வாணனைக்கு உங்களை உறுதியாகச் சொல்வேன் .... உங்கள் பணி தொடர்ந்து எங்கள் பிணி தொலைந்து நல்வாழ்வு வாழ்த்தூண்டும் உங்களுக்கு நன்றி
@balamuruganpushpaselvam8718
தேநீர் இடைவேளை collaborated with @Dr.Pal ❤ ஆஹா....👌🏻👌🏻👌🏻 Sathish & Shyam bro great 🎉 *#LoveFromBala* ❤
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@kannangandhi5177
@kannangandhi5177 10 месяцев назад
அருமை வாழ்த்துகள் டாக்டர், தமிழ் நாட்டின் பெருமை உங்கள் தமிழில் தெரிகிறது, தமிழியில் அழகான விளக்கம் அருமை வாழ்க வளமுடன்.
@ashokkumarashokkumar2330
@ashokkumarashokkumar2330 Год назад
மிக நல்ல பதிவு புரியாதவர்களுக்கு கூட புரிகின்ற மாதிரி திரைப்படங்களின் வசனங்களை பேசி புரிய வைத்துள்ளார் மருத்துவருக்கும் உடன் இருந்தவருக்கும் மிக்க நன்றி
@prasathprasath9151
@prasathprasath9151 Год назад
This Dr maintains good state of mind. Energetic with sence of humar. GOOD. Many doctors missing this essential character.
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go Месяц назад
டாக்டர் நகைச்சுவையாக பேசி மிக எளிமையாக விளக்கினார் நன்றி
@mohanasundaram4200
@mohanasundaram4200 Год назад
சரியான பதிவு, மருத்துவரின் இயல்பாக உரையாடல் நன்று! நன்றி நண்பரே!
@thenikarthik4165
@thenikarthik4165 5 дней назад
உடலுக்கு ஓய்வையும் உள் உறுப்புகளை மேம்படுத்தவும் இரவு என்ற ஓர் உயரிய அமைப்பை இயற்கை வைத்துள்ளது...அதில் விழித்திருந்து வேலை பார்ப்பது என்பது உடலுக்கு நாம் செய்யும் துரோகம்...
@littletalkslittlethoughts
@littletalkslittlethoughts Год назад
Really Hats off to the Doctor. Because no-one to say this openly... Nice vedio.. really proud of you Sir... Congrats Get Fit Team...❤️❣️
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@gayanchandana7271
@gayanchandana7271 Месяц назад
இவ்வளவு காசு கொடுத்தாலும் இந்த விஷயங்கள் படிக்க முடியா நன்றி உங்களுக்கு சார்
@ranimaheshwarigovindharaju6275
இதை கேட்ட பிறகும் நம்மை மாற்றி கொள்ளவில்லையா நாம் நம்மையே கெடுத்துக்கொள்கிறோம் நன்றி டாக்டர்
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@ponnarasanr6698
@ponnarasanr6698 Год назад
​@@getfit4208no
@bhoopathy.u
@bhoopathy.u Год назад
தெய்வமும் டாக்டரும் ஒன்று டாக்டர் நா இப்படித்தாங்க இருக்கணும்💐💐💐💐💐❤
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤Thank you so much ❤
@ramnaga6384
@ramnaga6384 Год назад
மிகவும் அவசியமான தகவல் தகவலுக்கு நன்றி🙏
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@binuantony2996
@binuantony2996 Год назад
Thank you GetFit for choosing this subject and hats off to the doctor for his amazing speech.
@thiagarajanpanchanatham3597
You are the real Doctor. வாழ்க வளமுடன் ஐயா
@priyasubashini-pk6cz
@priyasubashini-pk6cz Год назад
You are an amazing doctor and a wonderful human. Thanks for all your research based explanations especially in layman’s term. Much appreciated. Keep educating people…
@vigneshv9584
@vigneshv9584 Год назад
I love you priya
@arjunvinesh-yh9jk
@arjunvinesh-yh9jk Год назад
We need doctors like u..sir... Highly talented, informative, by the mean time very much humurous, Supportive and very amicable person.. By meeting u itself half of the disease gone away from us..🏵🏵🏵thank u very much sir😊😊👍👍
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@kavithasomasundaram8350
@kavithasomasundaram8350 Год назад
​@@getfit4208 ll
@innermostbeing
@innermostbeing Год назад
Dr. Pal, you are another rare gem within the medical fraternity like Dr. Hegde (needs no introduction), Dr. Karthikeyan (General Medicine), Dr. Nithyashree (OBG), Dr. Neeraj (ENT), Dr. Collin John (Cardic surgeon), Dr. Conrad (ENT), and many others. Your approach of prevention is better than cure is truly appreciated, and that's a reflection of your ethics - professional and human. You echoed the words of Dr. Hegde on the medical system. May you be blessed abundantly by the Lord Almighty! By the way, you were my inspiration to kick start 12 hours of intermittent fasting. I'm able to see the results just in 10 days. Thanks for all your medical motivation videos, Dr. Pal!
@kan.1971.
@kan.1971. Год назад
அருமையாக சொன்னீர்கள், இந்த அருமையான தமிழ் மருத்துவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாதம் ஒரு முறையாவது மக்கள் நலன் சார்ந்த விசயங்களை விவாதித்து பதிவிட்டால் எண்ணிலடங்கா மக்களின் உடல் நலன் காக்கப்படும்.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Год назад
100% Correct .
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Год назад
​@@kan.1971. புத்தி சாலி மருத்து வர் க ளும் இஞ்சினி யர் களும் வெளி நாட்டு வேலை க்கு சென்று விடுகிறார் கள்.
@SAAK7645
@SAAK7645 Год назад
It is 200 percent true. 7 hr sleep and night dinner before 7 .it's good for health. thank u docter
@mummymasmenu7349
@mummymasmenu7349 Месяц назад
நன்றாக விலக்கம் தந்த நல்ல உள்ளம் கொண்ட உங்கலுக்கு நன்றி ❤❤❤
@kamatchicsm6969
@kamatchicsm6969 3 месяца назад
87 நாட்களுக்கு முன்பு இதனைப் பார்த்து இருந்தால் என் பிள்ளைகள்அப்பாவை இழந்திருக்க மாட்டார்கள்
@BarathsKitchen89
@BarathsKitchen89 3 дня назад
Oh sorry for the loss
@dheenadhayalankamalraj2539
@dheenadhayalankamalraj2539 Год назад
Thank you so much team and Doctor. என்ன தான் வெளிநாட்டுல வேளை செஞ்சாலும் அதுல உள்ள (KFC) தப்ப எடுத்து சொன்னிங்க தலை வணங்குகிறேன் மருத்துவரே. தமிழில் அழகாக புரியும் படி எடுத்து சொல்லிவிட்டீர்கள் நன்றி. உடல் நலம் உள்ளம் உறக்கம் அனைத்தையும் பாதுகாத்து வருங்கால சந்ததிகளை நல்ல வளமோடு வாழ வகை செய்வோம் நன்றி GET FIT...
@selvig1218
@selvig1218 Год назад
உண்மை யில் நீங்கள் கடவுள் தான் சார். மிக்க நன்றி.
@kannadevandurai2037
@kannadevandurai2037 Год назад
Rare message Rare information அழகு தமிழில்.. Hats off Bro Hats off Doctor
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@Mashaallah11
@Mashaallah11 Год назад
This 27 minutes is wonderful timing in my life for changing my lifestyle i m also one of the kfc lover but now I can’t thank u so much u guys are doing good keep rocking 😊
@n.svimal9320
@n.svimal9320 Год назад
மிக பயனுள்ள தகவல்கள். 👌🏻🙏🏻 டாக்டர் சார் தமிழிலும் புகுந்து விளையாடுகிறார்👍🏻
@eswaran6602
@eswaran6602 Год назад
It's 100% correct. I have been following the last 8 months. I reduced my belly fat and weight lost 10kg. All credit goes to Dr pal and you tube.
@saranyaannadurai5460
@saranyaannadurai5460 Год назад
Enna follow panninga
@eswaran6602
@eswaran6602 Год назад
Intermittent fasting after 6 pm don't take any food.
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@aravindan1369
@aravindan1369 Год назад
​@@eswaran6602morning apo saptinga
@MTAN5156
@MTAN5156 Месяц назад
மிகச் சிறந்த எளிமையான நகைச்சுவை கலந்த விளக்கம். டாக்டரின் வாடிக்கையாளர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
@TheShibu1985
@TheShibu1985 Год назад
Wow.. that was one of the best explanation given by the doctor with his vera level sense of humour.. Hilarious but lots and lots of takeaways.. Thanks a ton doc 🙏
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@rajendrank9830
@rajendrank9830 Месяц назад
Thank you very much Dr Sir, for giving clear explanation on, tips to prevent heart attack, food control, how to maintain insulin leavel, importance of sleep to control contisol hormones.
@richardsilvaan6
@richardsilvaan6 Год назад
Anchor did a very great job👏👏👏👏,he asked very clever questions,and we got good informations from dr.pal🎉
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@mathankutty7175
@mathankutty7175 Год назад
அருமையான பதிவு இது போன்ற பதிவுகள் தொடர்ந்து தெரியப்படுத்தவும் நன்றி நண்பரே
@selvacoumarys2863
@selvacoumarys2863 Год назад
Hi doc, what a cool way of explaining complicated medical matters in such a simple language. Your sense of humour is incomparable. The guy who interviewed you was sincere No interference from his side . God bless you.
@valarmathiarunachalam6581
@valarmathiarunachalam6581 2 месяца назад
நகை சுவையோடு உடலைகாக்க இத்தனை விஷயங்களை எந்ய டாக்டரும் சொல்லிதரவில்லை.நன்றி ரன்றி டாக்டர்.அத்தோடு இன்னும் நிறைய எங்களுக்கு வீடியோ மூலம் சொல்லி தாருங்கள் .
@sakthivelu3523
@sakthivelu3523 Год назад
Doctor sir is really a good human being
@chellakanir2806
@chellakanir2806 20 дней назад
அய்யா உங்கள் அறிவுரை நன்று. தமிழ் நாட்டிற்கு. தேவை
@maheshvhare7929
@maheshvhare7929 Год назад
U r great doctor , you told the truth about medical mafias
@7475866
@7475866 Год назад
Superb super Doctor Pal Manickam Really amazing your advice எவ்வளவு தெளிவா எவ்வளவு நகைச்சுவையா நல்ல ஒரு நட்புடமையோடு உங்கள் கலந்துரையாடல் உங்கள் அலைபேசி எண் தர முடியுமா ? ப்ளீஸ் உங்கள் உபதேசமே ரொம்ப சூப்பர் ❤
@r.jeyaranitomasr.jeyarani7063
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 6 месяцев назад
Dr ரைமிங்க , டைமிங்க, நச்சுனு சூப்பராக நல்ல விஷியதை புரியவைத்து , சுகமாக வாழ வைக்கிறார்
@aparnaachar1445
@aparnaachar1445 Год назад
Excellent explanations....nobody can be more categorical and clear than this
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@rajanselva1348
@rajanselva1348 Год назад
நன்றி நண்பரே நல்ல பயனுள்ள தகவல் சொன்னீர்கள்
@vijayavijayajayaram7293
@vijayavijayajayaram7293 Год назад
சிரித்து பேசியே சிந்திக்கவும் வைத்து விட்டார் நன்றி நன்றி நன்றி Doctor
@sahula6596
@sahula6596 23 дня назад
அருமையான விளக்கம் நகைச்சுவை கூடிய விளக்கம் அருமை அருமை நன்றி
@srinivasang4240
@srinivasang4240 Год назад
Excellent speech GIVEN by DR PAUL.....VERY EASY & IMPORTANT TIPS HE HAS GIVEN......THANKS SIR'........SALUTE TO YOU 👍🤝🙏
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@selviraman859
@selviraman859 Год назад
Doctor"s name is Mr Palaniappan not Paul.... sorry if I'm wrong
@jalajamuralidharan3528
@jalajamuralidharan3528 Месяц назад
அருமையா சொல்றீங்க டாக்டர்.❤ நா நல்லா புரிஞ்சு செயல்பட றேன்.என் கணவர் எப்போ புரிஞ்சிக்குவார்னு தெரியல. 😢
@antonypraveen6537
@antonypraveen6537 Год назад
Speech was ultimate..Such a beautiful and valuable information. Thanks doctor 😊
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@bharathi1525
@bharathi1525 11 месяцев назад
I came across this video only now. Good guidance. And this doctor is with full of sense of humour 👍 indicating us that humour also is a factor for good health 😆
@MohanaC-ud5lm
@MohanaC-ud5lm Год назад
Fantastic awareness... Hats off to Dr. Pal .. In this fast world, no one has time for others . Dr. Pal has so much of patience and knowledge thriving to bring a change in our lifestyle...
@santhoshsprings
@santhoshsprings Год назад
Hlo dear
@santhoshsprings
@santhoshsprings Год назад
Unnaku heart attack yeppa vara pothu?! 😮‍💨😂😔
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@santhoshsprings
@santhoshsprings Год назад
@@getfit4208 😱😱😱
@chellahema6002
@chellahema6002 Год назад
Dr pal always looks smart following our culture saving us in positive way All credit goes to his mom dad and his wife for his efforts. And service
@Sidhhaa
@Sidhhaa Год назад
Yes Dr. as you said the time of food intake is a must and we must go back to the history, say like circadian circle, we should adopt the cycle time. This is what our ancestors followed. I also read about fear where it states the triple F factor (deer lion deal) where in it develops excessive sugar to give us more energy either to fight or fight. Here what I read was the frontal lobe of brain was not allowed to function which is the main cause for logic, calculations,etc and limbic lobe comes into function. Well said Dr. It’s a great advice to every one. After cruising 50 I started thinking why our ancestors took food early in the morning and in the evening (before the on set)! The circadian circle came very late which denotes at which every organ in our body works at peak and let us make use of it for better life. I started eating early after 52& now 62. More over we all affected by light also, which is a stress development ( called light pollution ) and we need to take our bed at utter darkness. Apart from this I never touch any foreign food includes soft drinks which our ancestors did. Our body will accept what ever cropped within 400sq.km or so which is considered our soil by our own body. We Brahmins use only locally cropped vegetables and not even chilies and instead pepper has been used in “Devasam” I put a thought t to this and came to the above conclusion. Telling all people why should we adopt to earlier systems of food habits, they make a big mockery on me. Thanks Dr. at last I found one supporting my view.
@sdasan1902
@sdasan1902 10 месяцев назад
Tomato 🍅 ?
@Jayasakthi-bb9hp
@Jayasakthi-bb9hp Месяц назад
Dr, I've a question. How the sleep schedules work for people who migrate abroad from India? They used to sleep at night in India earlier and later they change to the different time zones wherein the night abroad be actually the day in India. If the insulin is patterned to secrete at night so long, how this will change later? Btw, what about Norway where ther's no daylight for half the year?
@karthicvenkatesh
@karthicvenkatesh Год назад
Wonderful... Lot of things explained in simple language and humor. :) Thank you Get Fit and Dr.Pal
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@malarpathmanathan6195
@malarpathmanathan6195 Год назад
ஆகா வணக்கம் டாக்டர் excellente உங்கள் தமிழ் மொழி இடைக்கிடை சிரிப்பு கொமிடிபேச்சு பிரமாதம் உடல் நோய்க்கான அறிகுறி அதுவராதுதடுக்கும்அறிவுரைமருத்துவதுறையில்நீங்கள்நிறைந்ததேடல்மிக்கவர்என்று பாராட்டைபெறுகின்றீர்கள் வாழ்த்துக்கள் சேர் தொடருங்கள் கேள்விகளைக் கேட்கும்இளைஞரே! வாழ்த்துக்கள் ❤❤ இன்றை வாழ்வில்ஓவ்வொருஇளைஞர்கள்மாற்றம்அடையவேண்டிய அறிவுரை excellente excellente
@mrajavel
@mrajavel Год назад
Much needed video. Thanks to Dr.Pal and GetFit team.
@user-aasathali
@user-aasathali 7 месяцев назад
அருமையான பதிவு dr sir . என்னோட life style ரொம்ப speed sir . food கூட சாப்பிட நேரம் இல்லாமல் பாக்கு பக்குனு சீக்ரம் சாப்பிட்டு வேலை செல்வேன் . இப்போ எனக்கு bellyfat ரொம்ப increase ஆயிட்டு எல்லோரும் பலிக்கவும் ஆரம்பிச்சிட்டாங்க இப்போ எனக்கு நெஞ்சி வலி மூச்சு விட சிரமம் start ஆகிட்டு அதை கவனிக்க கூட நேரம் இல்லாமல் காலம் கடந்து கொண்டிருக்கிறேன்
@Ashwinthrock
@Ashwinthrock Год назад
My favoutite 2 channels ❤❤ combination. Never expected. Love this
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@rajamramasamy5939
@rajamramasamy5939 Год назад
தெளிவா solreenga doctor .Follow pandrom இனிமேல். Thank you very much.
@ranjithatpr8758
@ranjithatpr8758 Год назад
Hats off team..thank you so much doctor u gave many new information in this video..really really eye opening..❤
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@pitchaikaniarumugam1958
@pitchaikaniarumugam1958 Год назад
மிக அருமை அனைவருக்கும் போய் சேரனும்
@ramprakash0789
@ramprakash0789 Год назад
Very very apt topic to be discussed brothers. Thank you Dr sir for wonderful explanation.. Hats off team👏👏
@manonmani-ie1hu
@manonmani-ie1hu Год назад
Thank you doctor.
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@sathyapriyagopalamurthy8953
@sathyapriyagopalamurthy8953 20 дней назад
Superb dctr.. Fantastic explanation.. Ungaloda Tamil semma sir.. 👏👏👏🙏
@anandasuresh6602
@anandasuresh6602 Год назад
The content is really awesome. Very good topic selection. Small suggestion to you guys, your closing gratitude was missing.
@getfit4208
@getfit4208 Год назад
sure we will correct it next time brother ✨Thank you for you valuable information doctor ✨
@huxer23
@huxer23 Год назад
Hats off and thank you very much Doctor.... for your valuable tips explained in a simplified way...even an uneducated could understand the concept. Congratulations to you and the Getfit team.
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@8205290
@8205290 Год назад
Wow wow. What an awareness preaching by doctor. I became his fan. Thank you and God bless you doctor!
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@archanakumarasamy8009
@archanakumarasamy8009 Год назад
Excellent clarification and well said about importance of sleep, food, physical activities..
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@sekharansekharan6838
@sekharansekharan6838 Месяц назад
என் வயது 64 நான் முப்பது வயதில் ஒரு முஸ்லீம் மருத்துவர் நேஷ்னல் மருத்துவமனையில் வீசிங் பிரச்சனைக்காக பார்த்தேன் அவர் கூறிய அறிவுறை கலை முதல் மலை சூரியன் மறையும் வரை உண் உணவு பழக்கம் எதை வேண்டுமானாலும் சாப்பிடு சூரியன் மறைந்த பிறகு உணவு எடுக்காதே என்று அறிவுறை கூறினார அதுவரை மற்ற மருதி துவர்கள் டீசிங் பிரச்சினைக்கு நிறைய உணவுகளை உன்னாத பட்டியலில் கூறினர் அந்த மருத்துவர் மட்டுமே தீர்வு கூறினார் அன்று முதல் நலமாகவே உள்ளேன்
@reachshivak
@reachshivak Год назад
Superb Interview. Very good questions and Fantastic response from Dr.Pal. Love Dr.Pal's open and frank speech.
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@nandhakumar7513
@nandhakumar7513 Год назад
100 % ....உண்மை டாக்டர் ஜீ...
@moviefreak-letsenjoytogeth8366
Brother, indeed a very informative/awareness video on health. All about 7 - Eat before 7 and sleep for 7 hrs... Would've been great if you have included 1 more question on Smoking and Drinking.
@stephithomas3151
@stephithomas3151 Год назад
😮
@kanagaraj4694
@kanagaraj4694 Год назад
மிக அருமையாக சொன்னிர்கள்
@mams7774
@mams7774 Год назад
Excellent Dr. It's been explained very jovial and practical solution given!. Thanks for eye opener content Video.👏💐. Daily morning physical activity like walking, Do couple of breathing exercises, cycling, avoid oily food, soft drinks, smoking, drinking. Eat more fruits and vegetables. Drink 2 litres of water daily. Don't control urine!. Watch comedy show and laugh, avoid finding fault in others and be happy what you're!. Do silent prayer even if you don't know meditation!.Don't be too greedy!. Be cool, happy, Do your duty, rest leave it to prabanjam. All is well. 👍😃
@kumarasivana
@kumarasivana Год назад
Interview of dr pal is very excellent
@vanitk5078
@vanitk5078 Год назад
Nice video for showing right lifestyle path to younger generation. Vazthukkal.
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@aberamisenacabalsamy1390
@aberamisenacabalsamy1390 Год назад
100% truthful explanation All my experience Really good
@arunivethitha1420
@arunivethitha1420 Год назад
The sentence u told is the true thing....and that's wat my opinion too....good doctor is not the one who cure the disease....good doctor na pblm varaama patients ah guide panradhudhaa,,,,,....wel said
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@prabhaprabha5358
@prabhaprabha5358 9 месяцев назад
நீங்கதான் உண்மையான டாக்டர்
@rajalakshmi9377
@rajalakshmi9377 Год назад
You are very great, to give so important matters to keep people healthy,
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@ESM007
@ESM007 Год назад
Free service doctor naatla romba romba kammi. Yellorum panam sambaathikka thaan paarpaanga. But no one will give free service. So God bless him .
@Mass_Marisamy
@Mass_Marisamy Год назад
Very great topic and we'll explained by Doctor too ,Thanks for this video
@getfit4208
@getfit4208 Год назад
Thank you so much ❤
@johnbritto3037
@johnbritto3037 Год назад
Excellent… I never seen such an open and valuable advice from any medical practitioner… each point he mentioned is so valuable and great eye opener… May the God bless him for a longer life and blessings for the multitudes…thanks doctor…👋👏👏👏
Далее
Пришёл к другу на ночёвку 😂
01:00
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 328 тыс.
Simple technique to be MENTALLY STRONG I TAMIL
13:41
Просмотров 342 тыс.