Тёмный
No video :(

Hero NYX Electric - 8000 kms Usage || Customer Review || E-Wheeler || Arunai Sundar || 

e-wheeler
Подписаться 310 тыс.
Просмотров 106 тыс.
50% 1

In this video, the customer review of Hero NYX Double Battery Electric scooter has been given. The customer has crossed more than 8000 kms since he bought the e-bike.
Join my channel as a member:
/ @ewheeler
Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Опубликовано:

 

4 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 227   
@sharavanakumarramakrishnan6255
Hero EV (Eddy மாடல்)book பண்ணிட்டு 3 மாசம் காத்துகிட்டு இருக்கேன். கடந்த ஒரு மாசமா 0 response என்னோட emailக்கு. Online booking தான் இப்போ, ஆனால் cancel செய்தால் refund னு சொன்னாங்க ஆனால், கொஞ்சம் கூட மதிக்காமல் அலட்சியமா இருக்காங்க. என்கிட்ட எல்லா proof இருக்கு Company CEO க்கு tweet போட்டா கூட மதிப்பில்லை. தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் Hero EV க்கு support ஆ வீடியோ போடுறீங்க அதே சமயத்துல அவ்வளோ கஷ்டப்பட வைக்கிறப்போ அதுக்கும் support ஆ குரல் கொடுக்கவும். ரொம்ப மோசம் 30 நாளுக்கு மேல போராடுறேன் மதிக்கவே இல்லை. வழக்கு தொடுக்கப்போறேன். ஆனால் உங்க சேனல்க்கு மக்களிடையே நல்ல மதிப்பு இருப்பதால். எல்லாரும் பார்க்கும்படி இந்த செய்தியை கொண்டு சேர்க்கவும். என்னை போல இன்னொரு வாடிக்கையாளர் பாதிக்கப்படாம இருக்க துணை புரியவும். 🙏
@astroarunbalajeevellore6285
@astroarunbalajeevellore6285 2 года назад
நான் இந்த வண்டியை வாங்கி உள்ளேன் எட்டு மாதமாக வைத்துள்ளேன் வலிமை இல்லாமல் கடந்த 15 நாட்களுக்கு முன்பக்க சக்கரம் உடைந்து (போர்க்கு) தனியாக வந்து வண்டி வலிமையில்லை
@dineshr-lw9tk
@dineshr-lw9tk 2 года назад
Yes, I am using this NYX e5, poor quality, had to replace controller circuit and wiring two times. Back break drum broken when driving. The foot rest place is weak, drum break is bad . Every repair has to be paid even for electrical fault . Pls don't buy unless you believe in luck. Many other EV options available with good quality.
@senthilalagan8719
@senthilalagan8719 2 года назад
இந்த வண்டி இழுவை திரன் அதிகபட்சம் இரு நூறு கிலோ தான்
@irapalanisamy4567
@irapalanisamy4567 2 года назад
எலக்ட்ரிக் வண்டிகளைப் பற்றி கேவலமான பெயரை ஏற்படுத்தியதில் hero electricalக்கு பெரிய பங்கு உண்டு
@kanish1361
@kanish1361 2 года назад
ஆமா சார் மேடு வந்தா இழுக்காது இரங்கி தள்ளனும்
@ganeshramgahe
@ganeshramgahe 2 года назад
உங்களுடைய முயற்சிக்கு வாழ்ததுக்கள். எல்லாம் சரி ஆனால் பேட்டரி எவ்வளவு நாள் உழைக்கும், அடுத்து பேட்டரி மாற்றும் போது எவ்வளவு செலவாகும் அதையெல்லாம் கணக்கு பார்த்து குறைந்தபட்சம் 6 வருசத்துக்கு எவ்வளவு செலவாகும்ன்னு பெட்ரோல் வண்டிக்கும் எலக்ட்ரிக் வண்டிக்கும் என்ன வித்தியாசம் ன்னு ஒரு வீடியோ போடுங்க.
@smartshelf3687
@smartshelf3687 2 года назад
Good necessary questions
@kaliyappan1943
@kaliyappan1943 2 года назад
இதே சந்தேகம்தான் எனக்கும்
@ganeshramgahe
@ganeshramgahe 2 года назад
ஆமாங்க சும்மா எலக்ட்ரிக் வாங்குங்க 10 பைசாவுக்கு ஒரு கிமீ ன்னு விளம்பரமா இருக்கு. ஆக்டிவா வண்டியில் கணவன் மனைவி 2 குழந்தை போக முடியும். இந்த வண்டிகள்ல அப்படி போறது கஷ்டம். விலையும் முதல்லயே 30, 40 ஆயிரம் அதிகம். 3 வருசத்துக்கு அப்புறம் பேட்டரி மாற்ற வேண்டும்.
@maheshrajm3881
@maheshrajm3881 2 года назад
120 km போகும் னு சொல்றது பொய்.‌ அதிகபட்சம் 80-90 வரை கிடைக்கும் அவ்வளவே. ரெண்டு வருஷமா யூஸ் பன்றேன்
@jayapal986
@jayapal986 2 года назад
உண்மையை சொன்னதுக்கு நன்றி🔥
@scienceisreligion5618
@scienceisreligion5618 2 года назад
@@jayapal986 neenga correct ah speed maintain panitu Eco la pona kandipa 120 pogum bro.
@jayapal986
@jayapal986 2 года назад
@@scienceisreligion5618 . அதற்கு பதில் சைக்கிள்ளே போவோம். பிரதர்
@bioscope2blueray
@bioscope2blueray 2 года назад
True
@maheshrajm3881
@maheshrajm3881 2 года назад
@@scienceisreligion5618 இதோட வேகமே அதிகபட்சமாக 40-45 தான். அப்படி இருக்கும் போது எந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள். நான் 30 ல தான் போறேன்.‌அப்படி இருந்தும் மைலேஜ் அவ்வளவே கிடைக்கிறது
@gurucr7830
@gurucr7830 2 года назад
load vacha mileage romba drop aagum,i m a nyx user since 1year,now i reached 40000 km,but now with no load its giving only 70 kms for 2battery ,front bearing not good i changed 3times,these are the drawbacks i faced
@The---Master
@The---Master 2 года назад
Lithium ferro phosphate battery ah sir?
@syednasar4816
@syednasar4816 2 года назад
Sir நானும் வாங்கி இருக்கேன் nyx
@gurucr7830
@gurucr7830 2 года назад
@@The---Master illa lithium ion
@jamesraj4714
@jamesraj4714 2 года назад
@@The---Master No...athu lithium ion thaan
@kannan9018
@kannan9018 2 года назад
🥺
@manikandanv1242
@manikandanv1242 2 года назад
One major mistake HERO NYX THIS MODEL two wheeler RAINING TIME FRONT DRUM BREAKE SUDENLEY APPLY NOT SAFETY.
@Sakthioptometrist
@Sakthioptometrist 2 года назад
Audio சரி இல்லை
@ANWAR-kt2hz
@ANWAR-kt2hz 2 года назад
Bro bought pure ev e pluto Major problem is that vehicle quality is very low suspension problem Sound from brake Over all giving good milage
@Pugazhendhi1976
@Pugazhendhi1976 2 года назад
வணக்கம் சார்.நான் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி.ஹீரோ NYX வண்டி மார்ச் 2021 ல் வாங்கினேன்.இது வரை 10,119 கி.மீ ஓட்டியுள்ளேன்.சிறப்பான வண்டி..இதைப்பற்றி உங்களோடு பேச விரும்புகிறேன். வாய்ப்புள்ளபோது தொடர்புகொள்ளுங்கள்
@hanoo_1995
@hanoo_1995 Год назад
Top speed 40kms only. எங்க அப்பா recent ஆ தான் வாங்கினாங்க. சின்ன சின்ன features update பண்ணனும்..... En அப்பா கட்டிட தொழிலாளி. அதற்கான உபகரணங்கள் எடுத்து செல்ல பயன்படுத்துறாங்க. Maximum 100 kgs load panranga
@stephenprabhu4499
@stephenprabhu4499 2 года назад
Sir. madurai revolt showroom opening க்கு வந்து review போடுங்க....
@nagabushand1646
@nagabushand1646 2 года назад
Sir naanum kridn one electric vaangirukan...Bike super..vaangi one month aachi sir
@elannale7697
@elannale7697 2 года назад
What's the price??
@nagabushand1646
@nagabushand1646 2 года назад
@@elannale7697 on road price is 1,46,000
@elannale7697
@elannale7697 2 года назад
@@nagabushand1646 Thank you
@prakathish9294
@prakathish9294 2 года назад
@@nagabushand1646 revolt try pannalam la bro
@ennoduvarungal8186
@ennoduvarungal8186 2 года назад
Nalla eruka electric kridn bullet style bike
@prasan8825
@prasan8825 2 года назад
NDB (Nano Diamond Battrey) Battries are going to start mass production which last for 25 yrs without any charge. Hope you are aware of it..
@user-rw7ss2hb3b
@user-rw7ss2hb3b 2 года назад
Wowww. Thanks for the info ma.
@bas22vids97
@bas22vids97 2 года назад
Headset laam nalla thaan irukku yaarum bayapada vendaam, video la thaan problem, right side kekala..
@AjaySarwan
@AjaySarwan 2 года назад
Nanri ba.
@bas22vids97
@bas22vids97 2 года назад
@@AjaySarwan 😂
@kRk-1994
@kRk-1994 2 года назад
Same thing
@srinivasans7814
@srinivasans7814 2 года назад
We need budget friendly electric cycles sir...
@rahul_dsr
@rahul_dsr 2 года назад
Bro daily 60+60=120km travel panna yentha ebike best ah irukum...fire aagama irukanum...vanga poren ebike...yentha bike vangalam friends konjam sollunga please
@thiviyab43
@thiviyab43 2 года назад
I have booked already three months before itself.... hope this month end I will get it.
@PrasanthArun3
@PrasanthArun3 2 года назад
Go for a different brand.
@rajeshkanna7553
@rajeshkanna7553 2 года назад
Waste it's broken
@Sakthioptometrist
@Sakthioptometrist 2 года назад
Battery price plz
@kpelectricalsandhardwares5964
@kpelectricalsandhardwares5964 2 года назад
Jitendra jmt 1000 hs review podunga
@joelprathap8260
@joelprathap8260 2 года назад
Sir உங்கள் பதிவு அருமை நான் நல்ல Electric scooter வாங்க வேண்டும் speed 60 or 70 செல்ல வேண்டும் கிலோ மீட்டர் 120 மழைக்கு தாக்கு பிடிக்க வேண்டும் அதிகபட்சம் 6 அ 5 வருட warranty இருக்க வேண்டும் விலை 1.5 அ 1.3 இலட்சம் இருக்க வேண்டும். மேலும் இந்த மழைக்கு Electric scooter எப்படி இருக்கு என்பதையும் பதிவு செய்ய வேண்டும்
@autodriverchennai2809
@autodriverchennai2809 2 года назад
Anna nan tuff electric vehicles edukaa poraean adhu nalla vandiya pls tell me
@srinivasans7814
@srinivasans7814 2 года назад
Sir, Electric cycle ethu best podunga sir
@madeshm6003
@madeshm6003 2 года назад
Komaki XGT KM bike pathi video podunga ji pls antha model eppo 220 km extra battery etha pathi konjam sollunga ji
@madeshm6003
@madeshm6003 2 года назад
Antha bike vaangalaaam nu eruken ,na zomoto delivery panren daily minimum 150 km poren atha vaangalaaam ha ella vera bike eruntha sollunga ji pls 🙏
@vijayanesanpanneerselvam5159
@vijayanesanpanneerselvam5159 2 года назад
No. No. No... Arunai bro pls don't do any promotion activities for hero brand. Support and services of service centers are very very worst. Not only in any specific center most of the service centers are like same... Already I have bought two bikes in hero brand one is maxi model another one is nyxx model. Both are having battery problem. Nyx have 3 years battery warenty but problem occurred with in two years. But showroom and company are not responding properly...
@SPSAI3000
@SPSAI3000 2 года назад
Any cheaper battery operated wheel chair or modification to wheel chair for patients
@kabilkumard8356
@kabilkumard8356 Год назад
Sir hero vida eppo coimbatore delivery varum
@dragonboosterartha
@dragonboosterartha 2 года назад
Don't Buy Gaura Electric bike in coimbatore. I have personally experienced.
@spotxyt3694
@spotxyt3694 2 года назад
What happened
@dragonboosterartha
@dragonboosterartha 2 года назад
​@@spotxyt3694 ​ They were cheated me. My new E bike's controller failed in it's age of 11th month. I gave to them my bike for service. They replaced the new controller according to the one year warranty. But It's again get fault within one and half month. So they said to me that you should purchase and change the controller. They told me the controller price is Rs.3500. I saw the controller which is in my bike . I was shocked because it's a old one. I know very well that is old one. That is one and half month old controller with dust and damage also some soap pieces on there. They said to me that they have changed new one for the failed controller. But they did not change the controller. They serviced the old one and placed in to the bike. I fought to them. I asked them I won't pay for the controller and you should take the responsibility for this. They did not accepted it. I raised complain to the head office. After that they accepted it. Also the show room guy said the new controller is three month warranty only. But I asked the head office they said 6 month warranty. They are fraud . Don't buy form them. If you want buy electric bike, find the good company and who are give good service in this industries. But Don't buy Gaura electric bikes.
@nagarajsubramani3215
@nagarajsubramani3215 2 года назад
When You take interview, you should give respect to village people.
@vlakshman7315
@vlakshman7315 2 года назад
Hi sir. I'm a big fan of your videos. But I feel need to improve your quality of your videos. Especially with audio. Majority of your videos audio quality is not good. Pls try to improve the quality. So that we can enjoy your informative videos.
@multiinformation1451
@multiinformation1451 2 года назад
Evlo cycles battery varum nu sonna konjam nalla irukum anna
@Rajeshkumar-dq6ef
@Rajeshkumar-dq6ef 2 года назад
@Arunai Sundar Gaura lithium ferro phosphate model vechile user reviews poduga. It has so many negative points.Yarumae atha pathi pesa mataikiraga..
@Sakthivel-om7ss
@Sakthivel-om7ss Год назад
Why u can't revel that all issues here ??
@madhanraja6335
@madhanraja6335 2 года назад
How is the build quality of the ebikes that you review Sir? Are they good?
@bhagavanexports1038
@bhagavanexports1038 Год назад
S we r use excellent 👌
@ShahulHameed-hq3gu
@ShahulHameed-hq3gu 2 года назад
XL எண்ணைக்குடா 1லிட்டருக்கு 70km போகும்😂 . 6.15
@venkatjai5270
@venkatjai5270 2 года назад
Am also using nyx i almost covered 16500km without any issues still now
@kumarkuppanan737
@kumarkuppanan737 Год назад
First doubles ponal kiruk nu satham varuthu speed breakeril
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 года назад
அருமை.அண்ணா.
@kannan9018
@kannan9018 2 года назад
Removable, portable battery is very useful, but it has not that feature. 🙏 Please update that feature in upcoming edition🙏🙏🙏
@gokulkumar186
@gokulkumar186 2 года назад
Where is hero electric showroom in Coimbatore...
@kandasamysureshkumar5115
@kandasamysureshkumar5115 2 года назад
பெருந்தன்மையான மனிதர்
@PREMKUMAR-lv6sc
@PREMKUMAR-lv6sc 2 года назад
Sir Pure Ev battery checking equipmet available in korattur show room. Pls visit and one video podunga sir. That's very useful for our subscriber ...
@rameshramesh-ii3ri
@rameshramesh-ii3ri 2 года назад
Hero nyx and optima review thirumba uservachi podunka anna
@ajayvishwanath7370
@ajayvishwanath7370 2 года назад
2 lakhs subscribe vachutu ஒண்ணுமே review pannala. Ennum எவளோ இருக்கு தெரியுமா ? List : corbett ev, hero lectro cargo, motovolt..... Etc.
@arunmozhivarman8998
@arunmozhivarman8998 2 года назад
Oru use and through product a 85k kuduthu vanganama iethula go green nu promote pandranga
@whiteyfox6740
@whiteyfox6740 2 года назад
Good review... and explanation...
@PREMKUMAR-lv6sc
@PREMKUMAR-lv6sc 2 года назад
Hi sir i am confuse MAGNUS Ex Vs ETrance Neo? Which one better for over all specification
@PrasanthArun3
@PrasanthArun3 2 года назад
Magnus ex
@rajkumart7873
@rajkumart7873 2 года назад
Better u go to Etrance neo best milleage better than magnus Ex.... Pratical milleage etrance neo 90km... Magnues 50 to 60 only.....
@tamilarasane5211
@tamilarasane5211 2 года назад
Video super Anna but back ground noise konjam athigama iruku na
@muruganmurugan9030
@muruganmurugan9030 2 года назад
அண்ணாச்சி மழை காலத்தில் வண்டி நனைந்து விட்ட அதை பற்றி சொல்ல வில்லை
@legaladvises6089
@legaladvises6089 2 года назад
నేను hero Nyx Hr వాడుతున్నాను... 140 రేంజ్ వస్తుంది ... మంచి బండి
@Shajahan-Mujep
@Shajahan-Mujep 2 года назад
மன்னார்குடியில் எந்த இடம்???
@kartik69969
@kartik69969 2 года назад
delivery person returning back at the end of video you can see at right side. may be customer house is closed😁😂
@jeeva2993
@jeeva2993 2 года назад
Pls improve ur mic sir 🙂🙂🙂
@muralis8452
@muralis8452 2 года назад
Arunai sir. Battery vehicle ku charge poda charging stations ippo illa. If i need to go long travel then i cannot go through EV bike. As there is no charging stations. Also Chennai la oru rented house la EB 1 unit ku 7 to 8 rs charge panranga house owner. If on daily basis we use 3 unit for EV bike then it will take 65 to 70 units (except weekend) for whole month only for bike charging. That is the reason many people are not ready to buy EV bike. But in future ke next 5 years if more number of charging stations are installed like petrol pumps then we can buy electric vehicle
@venkatjai5270
@venkatjai5270 Год назад
Am too proud nyx user almost 20k km riden in 12 month
@rangan4323
@rangan4323 2 года назад
Thalivar engayo amount vangitaru
@logoutlogesh1062
@logoutlogesh1062 2 года назад
Kandippa vanganum sir after 6 months
@naveenneelakandan9818
@naveenneelakandan9818 2 года назад
Good initiative from your side Arunai Sundar sir.. Congratulations. One suggestion.. the audio quality is not upto the mark as the video is taken in outdoor.
@mathivanan3515
@mathivanan3515 2 года назад
இப்போ இந்த பைக் கிடைக்கிறதெ இல்லைங்க. நானும் ஃபுல்லா தேடிட்டேன்
@areditzz3626
@areditzz3626 2 года назад
Nanum mannargudi kaaran thaan da..
@aliyafunnyvideos5840
@aliyafunnyvideos5840 2 года назад
Lithuaniam Ferror phosphate battery ???? In Hero... 😳😳
@krishnappamanjula2106
@krishnappamanjula2106 2 года назад
Good advice
@gats7
@gats7 2 года назад
Kindly do review of okaya electric scooters
@techsbala3380
@techsbala3380 2 года назад
Voice unable to hear
@irfanahamedt6326
@irfanahamedt6326 2 года назад
XL - Litre ku 70 kms pogutha 🙄 😂
@kannang241
@kannang241 2 года назад
😂
@ibrahimaj525
@ibrahimaj525 2 года назад
Thalaivara kammi budget la 80 kms speed pora Mathi e scooter sollunga
@vigneshbaskarashivam5938
@vigneshbaskarashivam5938 2 года назад
Pure ev la Eploto try panni parunga
@nareshkn8404
@nareshkn8404 2 года назад
'll . .. . . . ..
@rajanaraja9089
@rajanaraja9089 2 года назад
விலை பொய்யாக சொல்கிறார் 1வருடதிற்கு முன்பு 63000/- தற்போது 77000/- விலை ஏறியதை மாற்றி சொல்கிறார், வண்டி எத்தனை வேண்டும் உடனடி டெலிவரி கோவில்பட்டியில் உள்ளது
@shawnbalu23
@shawnbalu23 2 года назад
Mic work aagalaya?
@sureshv400
@sureshv400 2 года назад
Sir electricity vehicle manufacturing parts emissions is compratively equal
@k.murugayan5847
@k.murugayan5847 2 года назад
பழைய எலக்ட்ரிக் பைக் விற்பதாக இருந்தால் எங்களை
@sanantarao3924
@sanantarao3924 2 года назад
How I get this vehicle
@ungalanbu3989
@ungalanbu3989 2 года назад
Ola Distributior video please?
@maheshwaranan8679
@maheshwaranan8679 2 года назад
Looking for Boom Corbett EV Review. Please review at the earliest.
@RJB550
@RJB550 2 года назад
Battery 🔋 vadikuthunu solluranga
@aes1890
@aes1890 2 года назад
17000/- thaandi ottittu eruken sir
@Anandkumar-zm8kg
@Anandkumar-zm8kg 2 года назад
👌, naan 2000 thandi ottitu iruken, basic NYX, vaangi one year aachu sir .
@vinothrajendran6999
@vinothrajendran6999 2 года назад
Lithium ion or lithium ferro phosphate battery
@azarazar2791
@azarazar2791 2 года назад
KOMAKI brand customer review pannunga sir
@sathishkumar8237
@sathishkumar8237 2 года назад
Free ya veedu katture and free electric bike vachurukke Sunder. Enjoy
@rajeshkanna7553
@rajeshkanna7553 2 года назад
Sound kekela
@saravanakash
@saravanakash 2 года назад
Ola and simple one review eppo sir...
@parthee888
@parthee888 2 года назад
Sir pls starya video podunga
@SPSAI3000
@SPSAI3000 2 года назад
Iam having rs 16000 Avon bty cycle not getting bty
@manikanta-el9ug
@manikanta-el9ug 2 года назад
Hi annai iam Mani from Tirupati 30/10/21, Tiruvannamalai lo wish pannanu pathingala
@shreeramsrinivasan5258
@shreeramsrinivasan5258 2 года назад
Sir...Komaki XGT X3 ah review panunga plzzz
@madeshm6003
@madeshm6003 2 года назад
Naanum tha Kettu eruken paakalaam video podraangala ella ya nu ?
@rainbow7x11
@rainbow7x11 2 года назад
The 200 ah battery is not more than 60 kg.
@kenrykjoyj2990
@kenrykjoyj2990 2 года назад
Thala ola s1 pro test drive podu thala
@Sakthivel-om7ss
@Sakthivel-om7ss Год назад
மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டியா புரோ போன வண்டி ஜம்முனு அப்படியே திரும்ப வருது
@SPSAI3000
@SPSAI3000 2 года назад
20km speed 40 km distance on one charge
@ganeshbabu8465
@ganeshbabu8465 2 года назад
Very good morning sir 😊
@murlimurli6307
@murlimurli6307 2 года назад
Bro my bike 16500.km 10 months tha Aakuthu
@ramprakash-ww5gj
@ramprakash-ww5gj Год назад
Very fun.. you tuber kasu kodutha athuvum solluvar pola
@vaasudev5941
@vaasudev5941 2 года назад
வண்டி பதிவு செய்து ஐந்து மாதங்கள் ஆகின்றன இன்னும் தரவில்லை
@gktilesceramics6613
@gktilesceramics6613 2 года назад
Super
@lsaravanan1097
@lsaravanan1097 2 года назад
ஐயா எலக்ட்ரிக் வண்டி வாங்கணும்னு ஆசை இருக்கு ஆனால் பட்ஜெட் இல்லை ஐயா
@ravichandran9773
@ravichandran9773 2 года назад
Sir ola scooter review panuga sir
@padmanabanp9188
@padmanabanp9188 2 года назад
Hi pls post ola videos
@nvmusic3865
@nvmusic3865 2 года назад
அண்ணாச்சிRIVOT NX 100 வீடியோ போடுங்கள் தயவுசெய்து 😂😂😭😭
@vn26601
@vn26601 2 года назад
Pls encourage helmet
@GSelectricalstamil
@GSelectricalstamil 2 года назад
Ipo rate yevalo full amount
@kannang241
@kannang241 2 года назад
80000
@serialkiller6684
@serialkiller6684 2 года назад
Enna oru pakkam than earphones la kekuthu
@nareshbabukrishnakumar1964
@nareshbabukrishnakumar1964 2 года назад
Hi sir.... I have been watching ur videos of EV ....I am in search of Hero NYX but nil stock... So kindly suggest me alternate commercial EV of Hero NYX in price range also....
@sivasrira
@sivasrira 2 года назад
buy KOMAKI CAT 2.0
@dhineshrock905
@dhineshrock905 2 года назад
👌👌👌👍👍👍
Далее
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
Просмотров 8 млн
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
Просмотров 8 млн