Тёмный

Hey Oraayiram Song - Meendum Kokila | Kamal Haasan | Sridevi | Deepa | Ilaiyaraaja | Music Studio 

Music Studio
Подписаться 499 тыс.
Просмотров 571 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 176   
@nishasha4723
@nishasha4723 Год назад
OMG ❤❤ இளையராஜா ❤❤❤ என்ன மாதிரி composition, என்ன மாதிரி instrumentation, இனிமேல் யாரும் இந்த மாதிரி இசை கொண்டு வரவே முடியாது ❤❤❤❤❤ தமிழர்கள் கொண்டாடத் தவறிய பொக்கிஷம் இசைஞானி ❤❤❤❤❤❤❤
@baluexellentvoiceofspbanna8813
எவ்வளவு தடவை கேட்டாலும் சலிக்காத இளமையான SPB அண்ணாவின் தேன் குரல் அற்புதம்.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Год назад
குயிலாக கூவிய இளையராஜாவின் இசை கருவிகள் .. "ஹேய் "ஓராயிரம் மலராக .." என்று பல வித குரல் நயத்தில் பாடும் பாலசுப்பிரமணியம்... குயிலாக வாயால் ஓசையிட்டு சைக்கிளில் வரும் தீபா.. வயலின்கள் கோரஸ் இழைய ...குயிலாக கூவும் குழலோசை.. காதல் கனவுடன் தீபாவுடன் இளமையை கொண்டாடி வலம் வரும் காதல் இளவரசன் கமலஹாசன்...
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 7 месяцев назад
அருமையாக சொன்னீர்கள்!
@veerasarathy1780
@veerasarathy1780 Год назад
ஓராயிரம் என்ன ஐம்பதாயிரம் முறை கூட கேட்கலாம் அவ்வளவு அழகான பாடல்❤❤ இந்த பாடலில் எல்லாமே அழகாக இருக்கும். கமல் .தீபா பேரழகு❤❤. இளையராஜா இசையழகு ❤ SPB குழையும் குரலழகு❤ பஞ்சு அருணாலம் வரிகளழுகு❤எல்லாவற்றயும் விட இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளழகு❤🐠🐢🦎🐍🐊🐲🐉🌿🌿🌿🌿🌿🌵🌴🌴🌴🌴🌴🍀🍀☘☘🦓🦓🌼🌻🌺🌷🌷🌺🌺🍁🍁🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🏵🏵🏵💮💮🌸🌸💐💐💮💮🌻🌻🌻🌻🐝🐝🐝
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 7 месяцев назад
அழகான விமர்சனம்.
@sakthivelathiyappan5778
@sakthivelathiyappan5778 2 года назад
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் சலிக்கவே சலிக்காது கிரேட் இளையராஜா❤️
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 4 месяца назад
எஸ்பிபி அண்ணா குரல் எவ்வளவு இனிமை சார்!
@latchouvenkat633
@latchouvenkat633 2 года назад
ஆஹா ரொம்ப நல்ல பாட்டு மனதில் இனம் புரியாத சந்தோஷம் இந்த பாட்டு கேட்கும் போது நன்றி
@rajahisrail5174
@rajahisrail5174 Год назад
இனிமையான இந்த பாடல் என் பழைய நினைவுகள்
@rakeshanand7202
@rakeshanand7202 7 месяцев назад
Yes listening mar 2024. Still it's amazing
@Prassyvibes
@Prassyvibes 2 дня назад
Wonderful singing & music 🎉
@dharmakanixavier1058
@dharmakanixavier1058 2 года назад
80 ல் கமல் என்ன ஒரு அழகு அந்த கால காதல்மண்ணன்👌🏿👌🏿❤️
@raghavanragupathy480
@raghavanragupathy480 6 месяцев назад
காதல் மன்னன்
@indramickey8916
@indramickey8916 5 месяцев назад
Ippavum Kamal sir alaghan dhan 🔥
@VenkateshVenkatesh-vk3pd
@VenkateshVenkatesh-vk3pd 2 года назад
SPB, ஒரு சராசரி தமிழனின், புன்னகையும். உற்சாகமும். கண்ணீரும்..... 🙏🙏🙏🙏🙏🙏🎶🎶🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎵🎵🌹🌹🌹🌹🌹🌹😪😪😪😪😪
@albertkamaraj4554
@albertkamaraj4554 Год назад
என்னுள்ளே இன்னும் இத்தகைய பாடல்களால் இளமை வாழ்ந்து கொண்டிருக்கிறது.
@muparecords5523
@muparecords5523 Год назад
Raja sir, SPB, Panju Arunachalam , Kamal & Deepa 👌👌👌👌👌👌👌Beautiful Collaboration🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundararajany3061
@sundararajany3061 2 года назад
பஞ்சு அருணாசலம் சார் வரிகள் அற்புதம்
@prakashdurairaj5805
@prakashdurairaj5805 2 года назад
இசை அழகு படம்பிடித்த விதம் அழகு அதற்கும் மேலாக கமல்ஹாசன் அழகோ அழகு
@veerasarathy1780
@veerasarathy1780 Год назад
தீபா அதுக்கும் மேல பேரழகு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ SPB voice இன்னும் அழகு👍💥💥💥💥
@mariyaantony4542
@mariyaantony4542 Год назад
மனச இளமை வயதுக்கு கொண்டு செல்கிறது .
@thamotharan2946
@thamotharan2946 2 года назад
What a lovely morning breeze song....Super sing by S.p Balasubramaniam.
@mdalijinnah3018
@mdalijinnah3018 2 года назад
அழகான இசை.. கமலின் துரு துருப்பு
@time-direction
@time-direction Год назад
பாடல் திரைப்படத்தின் விளக்கம் மிக அருமை ஒளிப்பதிவாளரின் பெயரை குறிப்பிட்டது அருமை என்.கே.விஸ்வநாதன் எழில் மிகு ஒளிப்பதிவாளர் அது மனதை வருடும் இசையோடு கலந்து.....
@ZaaraMediaOfficial
@ZaaraMediaOfficial Год назад
I like deepa sis, she is natural beauty queen 👑 and the evergreen music 🎶 so sweet song, from my teenage till 47 I can't stop watching 😍
@jimjohnson7656
@jimjohnson7656 2 года назад
இளமையின் இசையுடன் இனிமையோ இனிமை பாராட்ட வார்த்தைகள் போதே.
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 Год назад
ராஜா ராஜாதான். அவர் இசையமைத்த முதல் இன்று வரை தொடர்ந்து எத்தனையோ பாடல்கள் நாம் அனைவரும் இன்றும் கூட கேட்டு மகிழ்கிறோம். 👏 👏 👏 👏 👏 👏
@rajanraganathan7524
@rajanraganathan7524 2 года назад
ஏய் ஏய், what a song men great 🎵🎶🎶🎵
@manoharanm7779
@manoharanm7779 2 года назад
Simply superb. Raja, Bala and Kamal were amazing
@nththynbalan4498
@nththynbalan4498 6 месяцев назад
பாட்டு என்றால் இப்படிப்பட்ட பாடல்களாக இருக்க வேண்டும். மற்றதெல்லாம் நிற்ப்பாட்டு.
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 2 года назад
Spb and kamal what a lovely combination.no pair is apt like these two
@anbunathan6589
@anbunathan6589 16 дней назад
அட்டகாசமான பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது. காலங்கள் கடந்து நிற்கும் பாடல். மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று.
@bharatnil4759
@bharatnil4759 7 месяцев назад
பாடலுக்கான டியூன் இசைக்கோர்வை காட்சியமைப்பு பாலுசார் பாடியுள்ள விதம் மிக அருமை. SPB பாடலை வேற லெவலுக்கு கொண்டு போய்விட்டார்.❤
@rajamohan8106
@rajamohan8106 7 месяцев назад
பழைய இனிய பாடலுக்கு அழிவே இல்லை..
@ravindranvelrajan4693
@ravindranvelrajan4693 2 года назад
Super Hatsoff to Raja sir.Till day this song is good to hear
@krishnamurthysriram8520
@krishnamurthysriram8520 2 года назад
Rejuvenating music 🎵💞🪕 song lyrics Ilayaraja spb.. Love music 🎵💞🎶
@shanthir2831
@shanthir2831 Год назад
SPB இன் romantic voice ரொம்ப அழகாக இருக்க kàmal இன் னும் அழகு அழகு
@lathapharth9126
@lathapharth9126 Год назад
Good
@lalithasakeran6691
@lalithasakeran6691 Год назад
Highly sophisticated tune
@sridharrajagopal6845
@sridharrajagopal6845 2 года назад
What a song!!! Raja sir is truly living God.
@RajaG-cf5vc
@RajaG-cf5vc Год назад
unmai ..kadavul thaan Raja Sir
@lavanya1661
@lavanya1661 2 года назад
அருமையான பாடல்...
@k.r.veluchami...34
@k.r.veluchami...34 Год назад
நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனானதே வாழ்வில்......❤😢❤
@mohan1771
@mohan1771 2 года назад
SPB யின் குரலில் தேன் மழை 💐💐
@vijayasaraswathi7754
@vijayasaraswathi7754 Год назад
🥰🥰
@sureshmgrsuresh9387
@sureshmgrsuresh9387 3 месяца назад
அருமை யானா பாடல். அருமை யானா இசை
@Murukan-j1y
@Murukan-j1y 10 дней назад
Indian super ster Enral kamal Sir Maddume
@krishnamurthysriram8520
@krishnamurthysriram8520 2 года назад
Spb brings back my youth 💞🎈💕💖😍🪕🤩
@firdousm7005
@firdousm7005 2 года назад
Nice song kamal so handsome forever
@lathapharth9126
@lathapharth9126 Год назад
Correct
@suguravi72
@suguravi72 2 года назад
Beautiful song and video quality crystal clear.. Thanks
@mohan1771
@mohan1771 2 года назад
👌🏻👌🏻
@laxmanand786
@laxmanand786 2 года назад
Elegant melodic song 🎵❤
@udhayakumarveerapan4317
@udhayakumarveerapan4317 2 года назад
இப்பவும் பாடுராங்களே சில பாடல்கள் ஒப்பாரி வடிவத்தில் சகிக்கல
@sridevirajan3672
@sridevirajan3672 2 года назад
Iyo mudiyala naan padam paakuradhaye vituten
@kalyanikutty1651
@kalyanikutty1651 Год назад
ஆமாங்க. இப்பவும் இந்த பாடலை கேட்க எப்படியிருக்கிறது
@jayachandran7322
@jayachandran7322 Год назад
What a lovely song of spb,one of the best song of spb and Illayaraja combo. excellent
@Rajaraja-wn6hd
@Rajaraja-wn6hd Год назад
Yes brother 👍👍
@smartdude876
@smartdude876 Год назад
@@sridevirajan3672oh adhunaalathan cinema industry lossla poittu irukka
@arunkumaarr5750
@arunkumaarr5750 2 года назад
Golden 80s..❤️
@dhineshkumar9274
@dhineshkumar9274 2 года назад
கமல் சார் லெஜன்ட்.அழகன்
@suguravi72
@suguravi72 2 года назад
He is born to be handsome 😍
@latchouvenkat633
@latchouvenkat633 2 года назад
Yes
@manmathan1194
@manmathan1194 2 года назад
தீபா மேடம் லெஜெண்ட் அழகி
@dhanalakshmibalasubramania9974
@dhanalakshmibalasubramania9974 2 года назад
Yes.true
@manmathan1194
@manmathan1194 2 года назад
@@dhanalakshmibalasubramania9974 மலையாள மஜா ராணி தீபாவின் பருவ கனிகள் சுவையானவை
@sathyamoorthivmk403
@sathyamoorthivmk403 5 месяцев назад
❤❤❤❤❤என்றும் இளமை மாறாத பாடல் இனிக்கும் கமல்ஹாசன் ரதி கவர்ந்த புதுமை சூப்பரோ சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@krishnarajraj3057
@krishnarajraj3057 2 года назад
Spb as usual win so many hearts 💕
@sivasailam7673
@sivasailam7673 Год назад
Kamalsir legend👍👍🙏🙏💯💯💯
@krishnamurthysriram8520
@krishnamurthysriram8520 2 года назад
My 💖 melts..love emerged by small sprouts 🌹💕
@ashleymoonlight1929
@ashleymoonlight1929 3 месяца назад
What a mlody..Soft melody.gentle humming tune..Raja Sir...oru kodi namaskaaram.So greatful for such a lovely song.Our heart listns to this...great.
@eswaranp261
@eswaranp261 2 года назад
Memory of the song Super
@muraligopal6963
@muraligopal6963 2 года назад
Fantastic lovely song forever
@kamalideeps8108
@kamalideeps8108 2 года назад
My favourite radio song
@naleemnaleem3502
@naleemnaleem3502 3 месяца назад
அருமை யான பாடல்
@nkhaoonrasheed5104
@nkhaoonrasheed5104 Год назад
One of my favorite song
@ramanvenkatramani3565
@ramanvenkatramani3565 2 года назад
Great SPB Sir
@ram0210
@ram0210 Месяц назад
My all time Favorite.. சிறு வயதில் நான் முனு முனுதுகொண்டு இருப்பேன்..40 வடுடம்மும்பு..
@muthuraj583
@muthuraj583 Год назад
Spb voice sema
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 7 месяцев назад
தேர்ந்த இசை அற்புத குரல் இனிய வரிகள்.சூப்பர்.
@padmanabanvasudevan9449
@padmanabanvasudevan9449 Год назад
இப்போது புள்ளீங்க போடுர அரைக்கால் பேன்ட் அப்பவே தீபா போட்டுட்டாங்க..
@sundararajany3061
@sundararajany3061 Год назад
Good observation. Keep going
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
எஸ்பீபீயின் குரல் லவ்லீ !👸
@RajaG-cf5vc
@RajaG-cf5vc Год назад
intha padalai kettaal kangal kalangugirathu....SPB SIR ILAIYARAJA SIR ORU LEGEND
@jasimaahamed9468
@jasimaahamed9468 2 года назад
Enaku pidithae padal
@rameshshankarg4296
@rameshshankarg4296 Год назад
Legends are always Greatest persons in Life.
@sunithaambarkhana5404
@sunithaambarkhana5404 2 года назад
Wat a song, miss u spb sir
@annadurai1858
@annadurai1858 2 месяца назад
Really lovely song
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 2 года назад
RAAJA BALU ANNAKKALIN MAGIC MAGNETIC PRESENTATION.NICE SYNC BOTH
@vidyarangarajan7510
@vidyarangarajan7510 2 года назад
ஆஹா! அழகு
@agniveera111
@agniveera111 Год назад
Beautiful song my favourite melting melody with spb and raja comination its a legend.
@lokeshbeetalleaves9843
@lokeshbeetalleaves9843 Год назад
ಇಳಯರಾಜಾ ರವರಿಗೆ ಕರುನಾಡಿನ ಪರವಾಗಿ ಅಭಿನಂದನೆಗಳು.
@subramanianswaminathan9249
@subramanianswaminathan9249 2 года назад
Song by SPB really beauty music beauty
@KunahKannan
@KunahKannan 9 месяцев назад
Maestro Raja Sahab is a great Tamil musician bcz collaboration folk music n modern music is a wonder ,Raja Sahab tune music all indian films North to South,After 70'sn 80's he concours music ❤😂😢😮😅😊❤🎉😢😅😊🕉️👏🙏😃💯😔🥰🕉️👏🙏
@MyMy-pb3oy
@MyMy-pb3oy 2 года назад
Nice song
@kumares8552
@kumares8552 Год назад
Nice song,👌
@chandranchandran9696
@chandranchandran9696 Год назад
அழகு இலக்கணமே என் தலைவா...
@balakrishnand9166
@balakrishnand9166 2 года назад
Like nice good song 💔💚💛👍
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 6 месяцев назад
Beautiful song by Raja sir Lovely singing by spb
@elayarajahbalu
@elayarajahbalu 2 года назад
80s song 80s song dhan..
@pariselva7498
@pariselva7498 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AP8TOnl2FWA.html
@annadurai1858
@annadurai1858 2 года назад
Super Amazing
@SenthilKumar-pr1tw
@SenthilKumar-pr1tw 2 года назад
Kamal great
@RaviKumar-ey9bv
@RaviKumar-ey9bv 8 месяцев назад
Beautiful song. Brings Nostalgia.
@shank3k
@shank3k 5 месяцев назад
Wonderful song 🎉🎉🎉
@sasisasidaran949
@sasisasidaran949 2 года назад
Till ❤ 8 what a 🔊 lovely
@amudhachandrasekar3715
@amudhachandrasekar3715 9 месяцев назад
❤❤❤arumai arumai
@sairaguram202
@sairaguram202 2 года назад
Mendium Kokila. Lyrics Panjuarunachalam. Spb. Music Iayaraja. 1981.
@sivakumaressivabalasingam4983
@sivakumaressivabalasingam4983 2 года назад
no body think about lyrics, only you!!! thank you
@malathir5304
@malathir5304 Месяц назад
Super
@mnisha7865
@mnisha7865 Год назад
Superb nice song and voice and 🎶 8.4.2023
@loganathakumar5492
@loganathakumar5492 Год назад
We miss you S P B sir
@shylendher.singhshylu9416
@shylendher.singhshylu9416 2 года назад
Always Mysore place my native place
@keerthik1053
@keerthik1053 2 года назад
Always❤️
@sureshr8714
@sureshr8714 7 месяцев назад
Unnoticed song. Super
@SPNGalaxy
@SPNGalaxy 5 месяцев назад
Nice
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 Год назад
legend ...Dr Spb sir .... ......................s.p.b
@marydaisy2851
@marydaisy2851 2 года назад
I am flying
@rajarajan6018
@rajarajan6018 Год назад
Evergreen
@nagarajann3991
@nagarajann3991 2 года назад
Sweet
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 10 месяцев назад
Thanjavur. GNANAM THEATRE.1981 PONGAL RELEASED
@shantiganesan4457
@shantiganesan4457 Месяц назад
Kamalahasan so handsome and cute good actor as well
@ehzumalai4317
@ehzumalai4317 Год назад
Kamal sir oru kaviyam
@sureshr8714
@sureshr8714 7 месяцев назад
Lovely😅
@baskark5835
@baskark5835 Год назад
My favorite song ❤️💕💕🎉🎉🎉🎉❤❤
Далее
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 4,6 млн