Тёмный

Manathil Yenna Ninaivugalo Video Song- Poonthalir| Sivakumar|Sujatha | SPB | SP Sailaja | Ilaiyaraja 

Music Studio
Подписаться 450 тыс.
Просмотров 735 тыс.
50% 1

Poonthalir (transl. Budding flower) is a 1979 Indian Tamil-language film, directed by Devaraj-Mohan, starring Sivakumar and Sujatha. The music was scored by Ilaiyaraaja.
#sivakumar #spb #ilaiyaraja #spbalasubrahmanyam
For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Видеоклипы

Опубликовано:

 

30 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 332   
@shiva.chennai
@shiva.chennai Год назад
இளையராஜா உலகில் இருக்கும் அத்தனை வெஸ்டன் இசைக்கருவிகளையும் இந்த பாடலில் பயன்படுத்தி இருப்பார். எஸ் பிபி இளமைக் குரல் இந்தப் பாடலுக்கு மெருகூட்டியது..மறக்க முடியாத பழைய நினைவுகள்.அந்த நினைவுகளுடனே வாழ்ந்து விடலாம் போலிருக்கிறது. இன்றைய வாழ்க்கை ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. என் பிறந்த நாள் 21/May/ 1971
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Ippo raja sir inda song போட்ட koooda சரியாத் வராது ? ( bcz 80 % spb sir இல்ல super manual player இல்ல???? எப்பவும் manual play taan ஒரிஜினல் sweet manual instruments sound taan ஒரிஜினல் saound
@seythappaseythan9752
@seythappaseythan9752 Год назад
எனக்கும் தான் சகோ ❤️
@bossraaja1267
@bossraaja1267 11 месяцев назад
Supr me same ( 5 காசு 🍵 1 kg mutton 5 or 6 rupees ( masal தோசை 30 kasu
@bossraaja1267
@bossraaja1267 11 месяцев назад
1.10 காசு full meals 20 காசு tentkottai manal
@bossraaja1267
@bossraaja1267 11 месяцев назад
6 pm 10 pm show tent kottai 8 time light off on off on ( reel change( ahhhhahhhh yeeeei காலம் ennai old time ikku kootipo
@prabhusubramanyam3475
@prabhusubramanyam3475 Год назад
இளையராஜா படைத்த இனிய இசை காவியங்களில் ஒன்று
@mohan1771
@mohan1771 Год назад
உண்மை
@thangapandianr6417
@thangapandianr6417 Год назад
இலங்கை வானொலி மூலம் 80கலில் எனக்கு அறிமுகமான பாடல்
@Madhavarajmadhav
@Madhavarajmadhav 2 года назад
இந்தப் பாடலின் ஆரம்ப இசை அற்புதமான ராக் அண்ட் ரோல் வகை . அற்புதம்
@saravanank7276
@saravanank7276 Год назад
பாடல் இளமை காலத்திற்கு கூட்டி செல்கிறது.வானொலி மற்றும் திரையரங்குகள் மட்டுமே இருந்த காலம் சொர்க்கம்
@iyyappanmani1907
@iyyappanmani1907 4 месяца назад
ரொம்ப உண்மை சார் அதுபோல காலம் இனிமேல் வருமான்னு பார்க்க முடியல சார்
@PS2-6079
@PS2-6079 2 месяца назад
1979 ஆம் ஆண்டு SM க்ரியேஷன்ஸ் தயாரிப்பில், தேவராஜ் - மோகன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் தான் "பூந்தளிர்". நடிகர்கள் சிவகுமார், சுஜாதா, மாஸ்டர் ஆனந்த், சுருளி ராஜன், மனோரமா, சிவசந்திரன் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். நடிகர் சிவகுமாருக்கு இது 101-வது படம் என்று நினைக்கிறேன். 1966-ம் ஆண்டு இந்தி மொழியில் சேத்தன் ஆனந்த் எழுதி இயக்கி ராஜேஷ் கண்ணா, இந்திராணி முகர்ஜி, மாஸ்டர் பூந்தி நடித்து வெற்றி விழா கண்ட "ஆக்ரி காட்" (AAKHRI KHAT) எனும் படத்தின் மறுஆக்கம் தான் "பூந்தளிர்". வெகுஜன வரவேற்பு கிடைத்ததால் தெலுங்கில் 1981-ம் ஆண்டு "சின்னாரி சிட்டி பாபு " என்று மறுஆக்கம் செய்து வெளியிடப்பட்டது. இந்திப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1974 -ல் துருக்கி மொழியில் "கரிப் குஸ்" என்ற பெயரில் மறு ஆக்கம் செய்து படம் வெளியானதும் சிறப்பு தான்! கதைப்படி, சிற்பக் கலைஞரான கதாநாயகன் மலையாள மொழி பேசும் ஏழ்மையான பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். வேலை நிமித்தமாக வெளிநாட்டில் நீண்டகாலம் இருக்க வேண்டிய சூழ்நிலை காரணமாக அவர்கள் பிரிந்து விடுகிறார்கள். சில வருடங்கள் கழித்து கதாநாயகன் நாடு திரும்பி தனது மனைவியைத் தேடும் போது அவர் நோய்வாய் பட்டு இறந்த தகவலுடன் அவர்களின் குழந்தை காணாமல் போன விபரமும் அவரை நிலைகுலைய வைப்பதும் திரைக்கதையின் போக்கை மாற்றுகிறது. காவல் துறை அதிகாரி உதவியுடன் தொலைந்து போன குழந்தையை தேடும் போது மாநகரம் முழுவதும் சுற்றித் திரிந்து இறுதியில் தனது தந்தையுடன் சேருவதுடன் படமும் நிறைவு பெறுகிறது. சரி... பாடலிற்கு வருவோம்! மொத்தம் ஐந்து பாடல்களில் MG.வல்லபன் இயற்றிய இரண்டு பாடல்களை ஜென்சி குரலில், "ஞான், ஞான் பாடனும்", SP.ஷைலஜா குரலில் "கண்ணின் மணி என்னை கண்டுபிடி", பஞ்சு அருணாசலம் கற்பனையில் உருவான மூன்று பாடல்களை "பாடும் நிலா" பாலு பாடிய "வா பொன்மயிலே", SP.ஷைலஜாவுடன் "மனதில் என்ன நினைவுகளோ " மற்றும் P.சுசீலா குரலில் "ராஜா சின்ன ராஜா" என்று இளையராஜாவின் தேன் இசையில் பதிவாகி பட்டிதொட்டியெங்கும் ஒலித்ததை என்னவென்று சொல்ல? சமீபத்திய கொடைக்கானல் பேருந்து பயணத்தின் போது என் தூக்கத்தை கலைத்து மனத்திரையில் பழைய நினைவுகளின் தேரோட்டத்தை நடத்தி எனை சஞ்சலப்படுத்திய இப்பாடல்கள் தான் பின்னூட்டம் வரைய ஊக்குவித்தன என்று சொன்னால் மிகையல்ல. காலம் எதையும் மறக்கடிப்பதில்லை.... அது போல் எல்லோருக்கும் எல்லாமே அமைவதும் இல்லை! கிடைக்கப் பெற்ற முதல் காதல் கடிதமும், பங்கீடு செய்த முதல் முத்தமும் என்றுமே மறப்பதற்கில்லை! எதற்காகவோ முதல் காதலின் எதிர்பாராத கடைசி சந்திப்பும் ஓர் ஓரங்க நாடகம் தான் என்று அறிவதற்குள் காட்சிகள் மாறி, என் சாட்சிகளும் தடம் மாறி போனதை சொல்லி மாளாது! எங்கிருந்தாலும் வாழ்க... ஏமாற்றப்படும் போது தான் யாரையும் ஏமாற்றக் கூடாது என்கின்ற பாடம் கற்பிக்கப்படுகிறது.... வளர்வதற்கு உண்டான சூழல் இல்லாத இடத்தில் பட்டுப் போவது தாவரம் மட்டுமல்ல மாசில்லாத அன்பும் கூடத் தானே? வாழ்க்கையில் தோல்வியும் ஏமாற்றமும் முதலில் தாங்க முடியாததாகத் தோன்றினாலும் கடந்து விட முடியும் என்கின்ற நம்பிக்கை வந்த பின் இதற்காகவா துவண்டு முடங்கிப் போனோம் என்று மனம் சுதாரித்து லேசாகிப் போவதும் சகஜம் தான்! ஆம்... எதுவும் கடந்து போகும்! இலக்கை அடைந்த பேருந்திலிருந்து திடீரென பாடல்கள் நின்றபோது கண்டு கொண்டிருந்த கனவுக்காட்சிகள் மங்கின ; இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள தேகமும் ஒத்துழைக்க மறுத்த போதிலும் மனதை பிரயாசப்பட்டு ஒருநிலை படுத்தி எழுந்து பேருந்திலிருந்து இறங்கி தயங்கித் தயங்கி நடக்கத் தொடங்கினேன்! அன்று காதலர்களாக கைகோர்த்து சந்தோஷத்துடன் வலம் வந்த பாதை தான்.... காதல் தடம் மாறி போவதற்கு முன் பாதையோர பாறையில் கிறுக்கிய இரு பெயரின் முதல் எழுத்துகள் இன்னமும் சாட்சியாகி காட்சியளிக்கிறது. இங்கு எழுதப்பட்ட பெயர்களுக்கு பஞ்சமில்லை. பெயர் எழுதி கரை சேர்ந்த காதலர்கள் கொடுத்து வைத்தவர்கள். வாழ்க வளமுடன்! எனது பயணம் தொடர்கிறது... பயணங்கள் முடிவதில்லை! ஆம்... ஜனனம் முதல் மரணம் வரை! நிற்க. மிகவும் இனிமையான பாடல்களை வார்த்தெடுக்கக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர், 17.05.2024.
@rahamathullaj6287
@rahamathullaj6287 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sangusampan
@sangusampan Месяц назад
sir you nailed it with master class emotional balance
@PS2-6079
@PS2-6079 Месяц назад
@@sangusampan thank you for your appreciation Sir.
@mohan1771
@mohan1771 Месяц назад
உங்கள் பதிவு அருமை சார்.... ஹிந்தியில் வெளியான ஆக்ரி கத் படம் நடிகர் ராஜேஷ் கன்னா அவர்களின் முதல் திரைப்படம்
@PS2-6079
@PS2-6079 Месяц назад
@@mohan1771 பாராட்டுதலுக்கு நன்றி ஐயா.
@gkartic
@gkartic 2 года назад
yes, அது ஒரு பொற்காலம் ... 80's , not only cinema for everything
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 Год назад
சரியான உண்மை
@Berrygirl6784
@Berrygirl6784 Год назад
Ian 2k kid but i agree
@ravichandranramaswamy7068
@ravichandranramaswamy7068 2 года назад
அந்தக் காலத்தில் வானொலியில் மட்டும் கேட்டுக் முடியும் பாடல் புத்தகம் வாங்கலாம் திகட்டாத பாடல்
@jeyasinghd2010
@jeyasinghd2010 Год назад
அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
@veeravijayakumara5653
@veeravijayakumara5653 Год назад
மலரும் நினைவுகள் இனி இவ்வாறு பாடலை கேட்க முடியாது
@user-bo1he7vn9h
@user-bo1he7vn9h Год назад
இனிய இசையில் அண்ணாவுடன் தங்கையும் இணைந்து பாடிய இனிமையான பாடல்👈👌🫶👍
@SyedAli-cm5tu
@SyedAli-cm5tu 5 месяцев назад
அற்புதமான இசை,சினிமா, பாடல், படைப்பு, நல்ல கலைஞன்,என இது அனைத்தும்70's உடன் முடிந்தது.. பசுமையானஅந்த நினைவுகளோடு ரசித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்றால் அது 70's கிட்ஸ் மட்டுமே...
@SenthilKumar-dq5tm
@SenthilKumar-dq5tm 2 года назад
ஏதோவொரு தொலைந்து போன நினைவுகள்......
@mohan1771
@mohan1771 Год назад
😞😞👌🏻👌🏻
@rayappandevadas294
@rayappandevadas294 Год назад
உண்மை தான்
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Ammam missing ஆகி taan pochu?????? 2020 laaa ( marubadium வரவே வராது எப்பவும்?????? Audio mattum taan no video
@bossraaja1267
@bossraaja1267 Год назад
அழைத்து சொல்லும் கனவுகள் ( கலைந்து சென்றனர் ஒரு ஒரு.ஆள spb 2020 purs after
@sanjanadevi2004
@sanjanadevi2004 Год назад
அழகான பாடல் இனி இதுமாதிரி பாடல்களை கேட்க முடியாது பழசு இனிமை என்றும்
@chozhann379
@chozhann379 8 месяцев назад
❤❤❤❤❤❤❤.......
@elroy7351
@elroy7351 Год назад
2022-ல் இந்தப் பாடலைக் கேட்க பிரமிப்பாக இருக்கிறது..!!
@senthildharun2113
@senthildharun2113 Год назад
Endru 60 vayathil eruparvargal marakamudiyathu elamiyel hamming through celon radio
@chozhann379
@chozhann379 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤.......
@SelvaKumar-xg9ed
@SelvaKumar-xg9ed 12 дней назад
2024லிலும்
@prakashnavukkarasu1208
@prakashnavukkarasu1208 Год назад
"மனதில் என்ன நினைவுகளோ என்று பாடி " நம் மனதையெல்லாம் மயக்கும் அருமையான பாடல் மற்றும் இசை
@user-ld6vb9vh6w
@user-ld6vb9vh6w 2 месяца назад
50 காசு தரைடிக்கெட்டில் அமர்ந்து படம் பார்த்ததை என்றும் நினைவில் மறக்க முடியாது அந்த வாழ்க்கையே தனி சுகம் தான்
@user-be3og6dc5j
@user-be3og6dc5j Год назад
என் இளமைக் காலத்திற்கு அழைத்துச் செல்லும் பாடல்
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 5 месяцев назад
என் மனதை மயக்கிய பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அய்யா ராஜா சாமி Spb வாழ்க
@lakshmis6119
@lakshmis6119 2 года назад
அந்த காலத்து நினைவுகள் மனதை தாலாட்டுகிறது. அது ஒரு பொற்காலம்.
@gkartic
@gkartic 2 года назад
yes, அது ஒரு பொற்காலம்
@mahaperiyadhanam5495
@mahaperiyadhanam5495 2 года назад
👌❤👍SPB Voice la ippadi oru Arumaiyana paadal, I Love it, love this song😍💝💕⚘👍
@ashtalakshmianugraham1109
@ashtalakshmianugraham1109 2 года назад
First time I Hearing this song 🎵😍😌
@latchouvenkat633
@latchouvenkat633 Год назад
Yes
@sureshdkmr2997
@sureshdkmr2997 Год назад
எனக்கு என் பள்ளியின் கோடை விடுமுறையை எதிர்பார்த்து காத்திருக்கும் பரீட்சை நாட்கள். மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் ஞாபகங்கள் இப்பாடலை கேட்கும்போது ஏற்படுகிறது.
@Berrygirl6784
@Berrygirl6784 Год назад
❤❤❤❤😊
@chozhann379
@chozhann379 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤........
@selvakumar-li4ce
@selvakumar-li4ce 5 месяцев назад
There is no word to say because still today I am hearing every day 4 time
@balamuruganaliasmuruganks6109
@balamuruganaliasmuruganks6109 2 месяца назад
Marvelous. Super orchestrated
@balamuruganaliasmuruganks6109
@balamuruganaliasmuruganks6109 2 месяца назад
பின்னிட்டார்.
@anbunathan6589
@anbunathan6589 8 месяцев назад
80களில் ஒரு படம் பார்க்க போகும் போது அந்த படத்தின் திரைகதை ஆசிரியர் யார், டைரக்டர் யார், இசை அமைப்பாளர் யார், பின்னர் தான் கதாநாயகன், கதாநாயகி யார் என்று பார்த்து விட்டு தான் படம் பார்த்தோம்.
@nm5734
@nm5734 2 года назад
Early youthful இளையராஜா 1975 to 1982... Aaaahhhhh the Golden Age!
@PammalRaaja
@PammalRaaja 2 года назад
Correction 1976 onwards......
@Madhavarajmadhav
@Madhavarajmadhav 2 года назад
Till date sir
@ksuresh1904
@ksuresh1904 2 года назад
அம்மா,அப்பா அரவணைப்பில் இருந்த சமயத்தில் கேட்ட பாடல்கள்
@ajikumar1000
@ajikumar1000 Год назад
Raja sir uyir ❤❤❤
@partharaman3732
@partharaman3732 Год назад
1976 to 1986
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji Год назад
இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து கேட்டாலும் திகட்டாத பாடல்...
@Berrygirl6784
@Berrygirl6784 Год назад
Aama anna
@senthildharun2113
@senthildharun2113 Год назад
Celon radio kalam illayaraja kalam andrum enduram eve near viruppam pongum pompunal neriya andha ninivugal maraka mudiyathavai mendum varuma? Celon apdul ameethu rajeswarishunmugam puvalogini natarjasingam k s Raja ninival maranthuvittathu
@rajeshwarip5870
@rajeshwarip5870 9 месяцев назад
S
@rajasekaranp6749
@rajasekaranp6749 Год назад
🌹என் உயிரையும்,ஊனை யும் உருக்கிய பாடல்.பாடல் வரிகள் ஒவ்வொன்றும் பா ற்கடலில் கடைந்த அமிர்த மென்றால் மிகையில்லை என்பேன் !🎤🎸🍧🐬😝😘
@andrewsanbaiahk3234
@andrewsanbaiahk3234 Год назад
வானத்தில் பறப்பது போன்று ஒரு உணர்வு
@lakshmananlakshmanan8941
@lakshmananlakshmanan8941 Год назад
எஸ் பி பாலசுப்ரமணியம் எஸ்பி சைலஜா சகோதர கூட்டணி பாடல் சூப்பர். அவர் மறைந்தாலும் அவரின்இனிமையான குரலின் பாடல் தொகுப்புகளை மறக்கமுடியவில்லை.
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 Год назад
எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன, இன்றைக்கும் புதுமையான பாடல் போல தான் உள்ளது. நன்றி இசைஞானி இளையராஜா அவர்களுக்கு. 👏 👏 👏 👏 👏 👏
@baluexellentvoiceofspbanna8813
SPB அண்ணா SP சைலஜா குரல்கள் தேனில் ஊறிய பலா!
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Paala sulai mela safarine potta எப்படியோ adu போல drums+lead guitar
@VenkateshVenkatesh-vk3pd
@VenkateshVenkatesh-vk3pd Год назад
SPB ஐயா..... ஒரு சராசரி தமிழனின், புன்னகையும், கண்ணீரும், உற்சாக்கமும், அவரின் பாடலில் நாம் உணர்கிறோம் உண்மைதானே நண்பர்களே..... 😪😪😪😪😪😪😪😪😪😪🙏🙏🙏🙏🙏🙏🙏
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 2 года назад
70,80,காலங்கள் திரையுலக. பொற்காலம்.
@shiva.chennai
@shiva.chennai Год назад
21/May/ 1971 my birthday.
@antondevasagayam2828
@antondevasagayam2828 Год назад
மனதை ஆனந்தமடைய வைக்கும் பாடல். அருமை!
@rayappandevadas294
@rayappandevadas294 Год назад
சூப்பர் அருமையான பாடல் அந்த நாட்கள் மறக்க முடியாத அனுபவம்
@dhakshinamoorthytn2974
@dhakshinamoorthytn2974 Год назад
Super Duper melody.. Nice Western music based song... நம்மை இளமை கால நினைவுகளுக்கு இட்டு செல்லும் அமர காவிய பாடல்
@musicmylife8400
@musicmylife8400 2 года назад
What a magic tune, one and only on this earth - Dr. ILAYARAJA
@cmmnellai3456
@cmmnellai3456 Год назад
Only raja.......
@vijayansubramaniam5869
@vijayansubramaniam5869 Год назад
80s is the wonderful days in this earth, gifted for us born and growth from 60s to 70s to enjoy this melodies
@krishnansridhar4927
@krishnansridhar4927 Год назад
June 2023...It is still fresh to recall our lovely memories... Great work by Rajaa sir❤❤❤
@rathinasamyyuvaraja3065
@rathinasamyyuvaraja3065 Год назад
Because of these type songs, I live healthy and happy. It destress me from all my worries and tensions
@Berrygirl6784
@Berrygirl6784 Год назад
These songs medicine to our lonliness
@sairaguram3841
@sairaguram3841 Год назад
One of the best songs composed by Ilayaraja
@stuntbalaji6525
@stuntbalaji6525 Год назад
நீனைத்தாலே இனிக்கும் நம் காலம்..
@smilealways2uma
@smilealways2uma Год назад
Drums played by Purushothaman Sir 🥁 The drum beats you all enjoy in IR sir's songs are played by him 😇 Missing my dear Puru Appa who lost his life in this 2020 Covid 😢 I wish i can be his daughter in my next birth 😭 Thanks for uploading this masterpiece melody🙏
@seythappaseythan9752
@seythappaseythan9752 Год назад
எல்லோர் இதயத்திலும் இடம் பிடித்த இனிய மனிதர்.. அவர் மறைந்தாலும் அவரின் டிரம்ஸ் இசை நெஞ்சை விட்டு அகலாது 🙏
@Berrygirl6784
@Berrygirl6784 Год назад
Wow that drums and guitar
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Who lead guitar??
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Guitar play saidadu sombody but name go to ஹீரோ?????
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Raja sir drum one type) if u wantto enjoy real drum beats ( many songs of thaadi( our t.r + dr s
@saravanakumar-me5wh
@saravanakumar-me5wh 2 года назад
This is also one of my best and favourite song from the film punthalir composed by illayaraja sir. Both prelude and interlude is superb. Both legend spb sir and Sailaja mam voice is superb. Legend lyrics written by panju Arunachalam is superb Both prelude and interlude is superb. Year after this kind of song will not come in our life. . Hats off to illayaraja sir Born genius. Ultimate composer. God of music. God send people. On the hole he is No.1 composer. From saran devote.
@sundarbabu5962
@sundarbabu5962 Год назад
Yes I am remember my childhood days my age is 8 .....
@ravindranvelrajan4693
@ravindranvelrajan4693 Год назад
Thanks Music studio for uploading this song.40 Year’s back what a beautiful composition by Raja sir in western music.Also SPB and sailaja voice super.This song doesn’t fade-away till today
@mohan1771
@mohan1771 Год назад
Yes very true
@sangeethasaravanan1593
@sangeethasaravanan1593 Год назад
Absolutely
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj 8 месяцев назад
வருடங்கள் கடந்ததை நாம் மீண்டும் திருப்ப முடியாது, ஆனால் நினைவில் நீங்கா இடம் பிடித்த இதுப்போன்ற பாடல்களை கேட்டு இன்றைய காலத்தை கடந்து செல்லத்தான் வேண்டும். 😔😔☹️☹️😔😞
@baskarbaskar6219
@baskarbaskar6219 Год назад
Now I am aged 62. Hearing this song it makes me to fell 22.
@chidambarams8253
@chidambarams8253 5 месяцев назад
Me too sir. I am 62 and thronging to go back to that evergreen era.
@bhavanthsais1403
@bhavanthsais1403 Год назад
Raja sir is always evergreen no words to express what a mind-blowing
@lavanya1661
@lavanya1661 2 года назад
அற்புதமான பாட்டு. ...
@Vijayalakshmi-wv9xs
@Vijayalakshmi-wv9xs Год назад
மனதை வருடும் பாடல் இளமை காலம் நினைவுகள்
@i_can_dance13
@i_can_dance13 Год назад
S love illa aana intha song etho feeling ah irukku
@swaminathanr8497
@swaminathanr8497 Год назад
Great Salute to RAJA Sir remembering childhood days
@Deleted_account007
@Deleted_account007 Год назад
🙏no words to describe this song... I feel blessed to listen this legendary composition
@chozhann379
@chozhann379 10 месяцев назад
Yes yes .
@SKSivalogam
@SKSivalogam Год назад
Raja sir... the God of music...
@kavithamanisekaran4229
@kavithamanisekaran4229 2 года назад
தாலாட்டும் இசை
@pulens5444
@pulens5444 12 дней назад
பாடலின் முதல் வரிகளை வாசிக்கும் போது புரியவில்லை இந்த வரிகள் எப்படி பாடலாகும் என்ற எதிர்பார்ப்பில் பாடலைக் கேட்டால் நம்பவே முடியவில்லை இப்படியும் ஒரு பாடலா என மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைக்கிறது ❤❤❤❤
@ajikumar1000
@ajikumar1000 Год назад
What a beautiful song ❤❤thanks Raja sir, SPB and SPS 28/08/2022 ❤❤❤❤
@geethasriram1478
@geethasriram1478 2 года назад
One of the best melodious romantic duet songs by the bro sis duo to the tunes of the Maestro 🥰🧡💫
@Vidhyasri97
@Vidhyasri97 Год назад
மனதை மயக்கும் அற்புதமான பாடல் 🌷
@beanbean6460
@beanbean6460 2 года назад
இலங்கை வானொலியில்
@chozhann379
@chozhann379 2 года назад
One of my favourite songs of Maestro and audio is much better in this upload. Thanks Music studio.This song is simply a Magic from Maestro !
@KannanPillai-w2l
@KannanPillai-w2l 12 дней назад
தனிமையில் இந்த பாடலை கேட்க super....
@sairaguram202
@sairaguram202 Год назад
Oscar award winning song by Ilayaraja
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Spb illa2020 puru 2020 இல்ல எல்லோரும் போய் விட்டார்கள் சினிமா சூனியம் pochu
@mohan1771
@mohan1771 Год назад
​@@bossraaja1267 😢
@bossraaja1267
@bossraaja1267 Год назад
இனிமேல் வரும் காலம் evvallavu aanallum sari 1990 oooda எல்லாம் முடிந்தும் போய் விட்டது ( இயற்கை life 1990 oda finished
@ganapathy71
@ganapathy71 2 года назад
Congrats MP Ilayaraj Raja Sir,
@mohan1771
@mohan1771 2 года назад
👍🏻👍🏻👍🏻👍🏻
@dr.lakshmirenganathan4081
@dr.lakshmirenganathan4081 Год назад
Gifted voice gifted musician lucky we ❤
@jyothipriyamjp4394
@jyothipriyamjp4394 2 года назад
இரண்டு பேரும் சுப்பர பாடி இருக்கிறார் ராஜா ராஜேந்திபிரசாத் ஜோதிடர்
@nathans6817
@nathans6817 9 месяцев назад
what a composing by maestro....... watch till end
@ln1050
@ln1050 Год назад
Songs Bring Back Memories Us Back Our Young Age. They Are Sweet And Sour In Our Life.
@Vidhyasri97
@Vidhyasri97 Год назад
அருமையான பாடல்
@yesudoss9891
@yesudoss9891 2 года назад
Enakku miga miga pudischa paadal spb. And Sailaja
@ashikali7125
@ashikali7125 2 года назад
SPB Sir And Sailaja mom Roking .
@aakashyt4197
@aakashyt4197 Год назад
Yes this is fantastic song
@sivakumar.v7281
@sivakumar.v7281 Год назад
God of music RAJA SIR
@justicejustice7865
@justicejustice7865 Год назад
லலலா லல லலல லலா லலலா லலலா மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ அதுவோ எதுவோ இனிய ரகசியமோ மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ தனிமை இருளில் உருகும் நெஞ்சம் துணையை விரும்புமே லாலா லாலா துணையை விரும்பி இணையும் பொழுது அமைதி அரும்புமே லாலா லாலா ஒன்றை விட்டு ஒன்றிருந்தால் தாபம் மனதில் வளருமே காதலின் பார்வையில் சோகம் விலகும் மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ நடந்து முடிந்த கதையை மறந்து புதிய வழியிலே லாலா லாலா புதிய வழியில் புதிய உறவில் புதிய உலகிலே லாலா லாலா செல்லுங்களே செல்வங்களே உலகம் மிகவும் பெரியது கருணையின் கைகளில் தாய்மை மலரும் மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ அதுவோ எதுவோ இனிய ரகசியமோ பாபாபா ஹா பாபா பாபாபா பாபா பா பபா பாப்பா பாபாபா பாபாபா பாபாபா பாபா
@balajisethu7206
@balajisethu7206 6 месяцев назад
Ilayaraja sir super song 🎶 ❤excellent music
@rajavel.krajavel1772
@rajavel.krajavel1772 Год назад
1980s golden age of tamil film music
@kumarperumal6963
@kumarperumal6963 Год назад
What a lovely song...
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 10 дней назад
மனதில் உள்ள வலி மனதிலேயே மறைந்துவிடும்
@babuvenkatesh2474
@babuvenkatesh2474 Год назад
This song is my favourite song in my school days, now also this song is herring, and remebering my childhood days thank more to S.p.b sir and s.p Sailaja mam.
@malavaran7313
@malavaran7313 2 года назад
Super song Like it We miss Bala Sir🇩🇰👩🏼‍🦰
@howtonameit5540
@howtonameit5540 Год назад
Manadhil enna ninaivugalo .... Iniya ragasiyamo ... 😭😢🙏👏👏👏
@sathishkumar-qh9ip
@sathishkumar-qh9ip 18 дней назад
Ilayaraja and SPB nailed it..
@Vidhyasri97
@Vidhyasri97 Год назад
Super song 👋
@GunaSealan
@GunaSealan Месяц назад
s.p sailaja enna oru voice!
@mangaiappar4739
@mangaiappar4739 3 месяца назад
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இளையராஜாவின் இசையில் பாலசுப்பிரமணியம் குரலில் திகட்டாத இசை
@lightningzoldyck2974
@lightningzoldyck2974 Год назад
I remember my childhood days
@vasanthishanmugam5023
@vasanthishanmugam5023 Год назад
ஆஹா அருமையான பாடல்
@selvakumark9342
@selvakumark9342 Месяц назад
I"m watching this movie TRICHY at RAMAKRISHNA THEATRE but now no this theatre.... POONTHALIR.......❤❤❤❤❤❤ MAESTRO ILAYARAJAA SUPERB ❣️❣️❣️❣️
@nagalakshmig3557
@nagalakshmig3557 6 месяцев назад
மனதை மயக்கும் பாடல் ❤❤❤❤❤
@kasithanga666
@kasithanga666 Год назад
Wow excellent
@ksivakumar3755
@ksivakumar3755 Год назад
🎉சிவச்சந்திரன் செம்ம! 🎉 அவர்கள் படமே! செம்ம!🙏
@santhosh_the_swagster3185
@santhosh_the_swagster3185 Год назад
சரவணன் ❤❤❤
@prasanthvk8390
@prasanthvk8390 Год назад
Great song 🎵👌
@geethaseshadri9549
@geethaseshadri9549 2 года назад
Super ever green paattu raja raja than great
@kasithanga666
@kasithanga666 Год назад
Always music raja raja sir
@renukarenu4868
@renukarenu4868 Год назад
Oru nalikku 5thadawiyavdhu ketkiren manadhitku sugamaana paadel
@srinivasanmahalingam9946
@srinivasanmahalingam9946 2 года назад
Spb sir Miss you
@krishnamoorthys2942
@krishnamoorthys2942 Год назад
Super song
@om-od1ii
@om-od1ii 6 месяцев назад
இரண்டு.எஸ்.பி.களும்பாடியது.சூப்பர்.
@mrsmeenasb6038
@mrsmeenasb6038 2 года назад
Good song
@pushparajp6790
@pushparajp6790 14 дней назад
Fantastic raja sir and team❤❤
@kumudharagu5091
@kumudharagu5091 3 месяца назад
இந்த மாதிரி அருமையான சுகமான பாடல்களை இப்பொழுது கேட்க முடிவதில்லை
@sridevi-rv2ct
@sridevi-rv2ct Год назад
Beautiful song
Далее
Разоблачение ушные свечи
00:28
Просмотров 823 тыс.
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 2 млн