Тёмный

Historical analysis of Thangalan | தங்கலான் பற்றிய வரலாற்று பார்வை | Big Bang Bogan 

Big Bang Bogan
Подписаться 525 тыс.
Просмотров 114 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 578   
@sparrowsri5068
@sparrowsri5068 2 месяца назад
போகன் அண்ணாவுக்கு ஒரு வேண்டுகோள்.. எங்களை(பறையர்களை) பற்றி குறிப்பிடும்போது பறையர் என்றே குறிப்பிடவும்.. தலித் என்பதைத் தவிர்த்தால் சரியாக இருக்கும்.....
@powerabuse8960
@powerabuse8960 2 месяца назад
Correct bro
@jagadeeshc7478
@jagadeeshc7478 2 месяца назад
aamaa sago
@samraj5508
@samraj5508 2 месяца назад
பறையர்கள் என்றே சொல்லுங்கள் brother
@badarjahan1663
@badarjahan1663 2 месяца назад
எல்லாமே ஜாதிதான் முதலில் ஜாதியை ஒழிக்கனும். நாம் எல்லாம் ஓரினமென்று சொல்லுவோம். தமிழனென்று சொல்லும் தலைநிமிர்ந்து நில்
@madeshshivam952
@madeshshivam952 2 месяца назад
Correct bro..
@விவசாயி-ச9ன
@விவசாயி-ச9ன Месяц назад
அப்பாடா எப்படியோ சோழர்கள் மேல வன்மத்தை கக்கியாச்சு 👌👌👌 இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு.
@palanipalanisamy2725
@palanipalanisamy2725 2 месяца назад
Pa. Ranjith avarukku chozharkal meela oru vanmam irukku atha ipdi kaamichurukkaapla....
@subashm910
@subashm910 2 месяца назад
1:53 தலித் இல்லை❌ திராவிடர் இல்லை❌ ... தமிழர்கள் ✅
@santhoshkumars885
@santhoshkumars885 2 месяца назад
காலம் காடந்தாலும் உழைக்கும் உண்மையான மக்களுக்கு நல்ல வாழ்க்கை வாழ்வதே மிகவும் போராட்டமாக உள்ளது😢 இன்று வரை தொடர்கிறது.
@kanchi_natraj8697
@kanchi_natraj8697 2 месяца назад
சான்று கொடுத்தால் நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன் வழக்கமாக அனைவரும் சோழர்களை குறிவைத்து தாக்குதவது போலவே உள்ளது
@oodai_media
@oodai_media 2 месяца назад
சிங்களவ தெலுங்கு பணம் விளையாடுது போல
@vaithilingam6852
@vaithilingam6852 2 месяца назад
பறையர் இனம் அல்ல... சமூகம். தமிழ்ச்சமூகம்
@-Muthukumar-riyath
@-Muthukumar-riyath 2 месяца назад
இனம்,சமூகம் இரண்டும் ஒரே அர்த்தம்தான் தம்பி
@-Muthukumar-riyath
@-Muthukumar-riyath 2 месяца назад
தமிழில் பிரிவு என்ற வார்த்தையை சமஸ்கிருத்தில் ஜாதி என்ற சொல்லால் பிரித்தனர். இனம் என்பது ஒரு குழுவை குறிக்கும் அக்காலத்தில் மக்கள் ஒவ்வோரு குழுவாகதான்(இனம்) பிரிந்து வாழ்ந்தனர் எனவே பறையர் என்பது ஒரு இனம் அதிலிருந்து ஏராளமான(ஜாதி) பிரிவுகள் தோன்றின. எனவே தமிழர்களின் மூத்த இனம் பரையர்கள் பறையர்கள் என்பது ஜாதி அல்ல அது ஒரு இனம்(தமிழ் இனம்) தமிழர்களின் முன்னோடி இனம் பரையர்களே. இது நான் படித்தது புத்தக குறிப்பு: தமிழக வரலாரும் மற்றும் பண்பாடும்..
@shadigital388
@shadigital388 2 месяца назад
​@@-Muthukumar-riyath inam- ethnicity samoogam- community thaane?
@ArockiaPraveen-p9j
@ArockiaPraveen-p9j 2 месяца назад
kudi ennabadhe nalla sol,paraiyar oru aadhikudi
@madhurshankard
@madhurshankard 2 месяца назад
​@@-Muthukumar-riyathசமூகம் இனத்தின் ஒரு பிரிவு... இரண்டும் ஒன்று அல்ல...
@muthuspm1129
@muthuspm1129 Месяц назад
Excellent explanation 👌 vaalthukal 🎉🤝
@tamilvengai2393
@tamilvengai2393 2 месяца назад
சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு வாசல் மூடப்பட்டிருப்பதை பற்றி ஒரு குறிப்பு சொல்லுங்க சகோ.
@rainaprasan
@rainaprasan 2 месяца назад
Yaru sonna.. previous week kuda South side valiya thaan ulla ponna
@Murugadhoos
@Murugadhoos 2 месяца назад
இந்த நேரத்தில் மிக அவசியமான பதிவு ...மிக்க நன்றி ❤❤ 🙏🙏🙏
@shobanabalan-qq4pw
@shobanabalan-qq4pw 2 месяца назад
நந்தனார் வரலாறு பற்றியும் மன்னர் மன்னன் காணொளி வெளியிட்டு உள்ளார். நாயன்மார்கள் பற்றி குறிப்பிடும் முதல் நூலான பெரிய புராணத்தில் நந்தனார் வரலாறு தெளிவாக குறிப்பிட பட்டு உள்ளது. தயவு செய்து இரண்டையும் பார்க்கவும்...
@oodai_media
@oodai_media 2 месяца назад
நந்தனார் ஒடுக்கப்பட்ட இனக்குழுவா மாறுபட்ட கருத்துகள் உள்ளதே
@shobanabalan-qq4pw
@shobanabalan-qq4pw 2 месяца назад
அவர் புலையர் என்ற சமுதாயத்தைச் சார்ந்தவர்..
@ramJeevith
@ramJeevith 2 месяца назад
தயவுசெய்து நன்றாக ஆராய்ந்து அறிந்து பேசவும், வாயில் உண்மையோடு பொய்யை கலந்து பேசினால் அது உண்மையாகாது, எந்தவொரு ஆதாரமும் மேற்கொள் காட்டாமல் வெறும் படங்களை காட்டிக்கொண்டு பேசினால் நீ சொல்வது உண்மையாகாது.
@Uchihaclan9339
@Uchihaclan9339 2 месяца назад
Correct, I too commented the same
@sparrowsri5068
@sparrowsri5068 2 месяца назад
பிற்கால சோழர்கள் காலம் வரை வருநாசிரமம் தமிழகத்தில் பின் பற்ற படவில்லை.. விஜயநகர ஆட்சி காலத்தில்தான் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது...
@aravinthkannan4399
@aravinthkannan4399 2 месяца назад
Aapo nandanar ah ean kolutninga?
@powerabuse8960
@powerabuse8960 2 месяца назад
​@@aravinthkannan4399 nandanar paraiyar illai. . Nandhanar pulaiyar. . The whole of nandhanar story is fabricated by non tamils . . . And brahmins . . Koluthunadhu side kudumi boys . . . Descendants of namboodhris
@shobanabalan-qq4pw
@shobanabalan-qq4pw 2 месяца назад
@@aravinthkannan4399 நானே reply பண்ணலானு இருந்த அண்ணா சரியாக கூறிவிட்டார்..
@iniyansathish2286
@iniyansathish2286 2 месяца назад
பறையர்கள் மூத்தகுடிகள் அதில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி
@Uchihaclan9339
@Uchihaclan9339 2 месяца назад
Yaarukku முத்தம் kudutha 😂😂
@karthi9271
@karthi9271 2 месяца назад
Adhu மூத்த
@arumugamnammazhvar
@arumugamnammazhvar 2 месяца назад
100 Ambethkar vandhalum thirundha maatinga 😂
@umamaheshwari-jj1gz
@umamaheshwari-jj1gz 2 месяца назад
எங்களை தலித் என்று சொல்ல வேண்டாம் பரையர் என்று சொன்னலே போதும்
@hariharansai873
@hariharansai873 22 дня назад
கோவப்படாதபங்கு சிவபெருமனெ பரையர்தான்❤
@rayabrowsing8402
@rayabrowsing8402 2 месяца назад
தலைவா நீங்க வேர லெவல் 👏👏👏
@baskarsathiyanarayanan8547
@baskarsathiyanarayanan8547 2 месяца назад
ரஞ்சித் அண்ணா இது மாறி பேசி த மன்னிப்பு கேட்டார் நீங்களும் கேக்க போறீங்க
@mrkarthik6460
@mrkarthik6460 2 месяца назад
Ularal ... Varnasiramam strong aanadhu Pallavargal period ... Cholargal adhula irundhu velila kondu vara than try pananga ngradhu Mannar Mannan thanoda books la neraiya proof koduthurukaru ... Andha kovathula than Bramanargal Aadhitha Karikalan yea kolai panranga ... History a olunga padichitu indha mathiri topic a la pesunga bro...
@prasethchetty4252
@prasethchetty4252 2 месяца назад
Yes, andhanargal they came to Tamilnadu like gypsy and that time they were only lecturing sanskrit, pona podhu nu solli kovila thanga solli anga daily sivan valipadu thirupugalum, dhevaram solli pooja panna sonna, cholargal veezhtha piragu brahmana buthiya kaatitaan 😅 ippo enga vandhu nikkuthu nu paathiya?
@k.thirunavukkarasukrishnas2430
@k.thirunavukkarasukrishnas2430 2 месяца назад
Well said... He is half boiled and always blaming the cholar emperor...but he simply passes the history of nayakas without going in detail...
@StBoomtip
@StBoomtip 2 месяца назад
Dai velakkenna mannar man nan oru puluguni da kena koo Oreyy oru book ahh padichutu vantan comali poitu other sources padingada velakennaigala
@MageshR-bg4sg
@MageshR-bg4sg 2 месяца назад
என்னது try பன்னங்களா ? Try? Ah ?
@mrkarthik6460
@mrkarthik6460 2 месяца назад
@@MageshR-bg4sg Yess...
@shobanabalan-qq4pw
@shobanabalan-qq4pw 2 месяца назад
போகன் அண்ணா, பிரம்மதேயம் பற்றியும் ஆதித்த கரிகாலன் கொலை பற்றியும் மன்னர் மன்னன் தெளிவான ஆதாரங்களுடன் கூறியுள்ளார்.. தயவு செய்து அதை பார்த்துவிட்டு. மறு காணொளி பதிவு செய்யவும்...
@Vigneshwaran-ti8jf
@Vigneshwaran-ti8jf 2 месяца назад
😊
@kcprabha1
@kcprabha1 2 месяца назад
ஒரு திரைப்படம் இவ்வளவு வரலாற்றையும் தெரிந்து கொள்ளவும் அதை பற்றி விவாதிக்க வைத்தது என்பதில் இயக்குநர் மீது respect மிகுதியாகிறது.
@Uchihaclan9339
@Uchihaclan9339 2 месяца назад
Poi sonna vivaathikka dhaan venum
@సెట్యార్
@సెట్యార్ 2 месяца назад
படம் முழுக்க ஓரே புளுகு .. இதுல வரலாறு எங்கே இருக்கு .? முதல்ல படிங்க
@aimPeace1
@aimPeace1 2 месяца назад
Excellent analysis bro can you also give an unbiased article on Church land ownership and control of it..
@oodai_media
@oodai_media 2 месяца назад
சோழர் மீது மீண்டும் வன்மம் வழக்கு வேண்டும் போல
@prasantha8048
@prasantha8048 2 месяца назад
அற்புதமான பதிவு ஐயா 🙏❤
@Tharzn
@Tharzn 2 месяца назад
இலங்கையின் பூர்வ குடிகள் இரண்டு... இயக்கர் & நாகர் அதன் பிறகுதான் விஜயனும் 700 தோழர்களும் வந்தார்கள்... இலங்கையின் பூர்வ குடிகள் பற்றி ஆய்வு செய்தால் "நாகர் பற்றிய குறிப்புக்கள் எடுக்கலாம்..
@emptyheart3248
@emptyheart3248 2 месяца назад
Yess it's crt
@URVasanthaKumar
@URVasanthaKumar 2 месяца назад
தமிழனுக்கு ஒரு இலுக்கு வந்தால் அதை தமிழன் தட்டி கோட்ப்பான்❤❤❤ வாழ்த்துகள் போகன்
@kavi5759
@kavi5759 2 месяца назад
அது இழுக்கு அண்ணா...
@devsanjay7063
@devsanjay7063 2 месяца назад
கோட்பான் 😂😂😂உன் சூலயே மிதிக்கணும் டா தமிழை தப்பா எழுதுறத்துக்கு😂😂😂
@AbidSuhail
@AbidSuhail 2 месяца назад
இலுக்கு வந்தா தட்டி கேப்பான்.. சிலுக்கு வந்த தட்டி தூக்கிருவான் தமிழன் 😂😂😂
@SumathiSumathi-rs8zt
@SumathiSumathi-rs8zt 2 месяца назад
​@@kavi5759👌👌👌
@TheJafarsadiq
@TheJafarsadiq 2 месяца назад
தமிழில் எழுத முயற்சி செய்து இருக்கிறீர்கள் ஆனால் இன்னும் பயிற்சி வேண்டும்
@Ajay-vd8zm
@Ajay-vd8zm 2 месяца назад
💥💥💥💥fire thalaiva
@mizhhack6781
@mizhhack6781 2 месяца назад
Mannar mannan varanum.... Unga thalaila kottanum
@ovallavan
@ovallavan Месяц назад
Mannar mannan, Paari, Pa. Ranjith ..ellorum avargal paarvayil thaan oru vishayam solraanga.. Virumandi padam mathiri..
@netanand
@netanand 2 месяца назад
சோழர்கள் காலத்தில் வலங்கை மற்றும் இடங்கை சாதிப்பிரிவுகள் இருந்தன ஆனால் தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவுகள் இருந்தமாதிரி தெரியவில்லையே ? குழப்பமாக இருக்கிறது தெளிவுபடுத்துங்கள் போகன்
@kiri9360
@kiri9360 2 месяца назад
அது படைப்பிரிவுகள் ( enathu arivukku therinsa varaikkum) mulam-;kangkalai konda solan , naval
@netanand
@netanand 2 месяца назад
@@kiri9360 தவறு, வலங்கை பிரிவினர் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர். இடக்கை பிரிவினர் கருவிகள் செய்பவர்கள்.
@iswariyaanburaja4079
@iswariyaanburaja4079 2 месяца назад
Bro.. Really you are such a incredible person about the delivering the information without bother others... 😂
@vselvamselvas8967
@vselvamselvas8967 2 месяца назад
சாதியை மட்டும் வைத்து படம் எடுத்து வருமானம் பார்ப்பவர்கள் பற்றி பேசவும்
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 2 месяца назад
பத்திரிகையாளர் சந்திப்பில் லஞ்சம் வாங்காத பத்திரிகையாளர்கள் இதுபோல டைரக்டர்கள் மற்றும் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் செய்யும் தவறுகளை நிக்க வைத்து கேள்வி கேட்டால் அவர்கள் சுதாகரித்துக் கொண்டு திருந்த வாய்ப்பு உள்ளது
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx 2 месяца назад
Super film thangalan movie... Great vikram SIR, good director pa.ranjith sir
@greenfashionsshop7786
@greenfashionsshop7786 2 месяца назад
அண்ணா நான் இந்த படத்துல எனக்கு மிகவும் பிடித்த சீன் பிளவுஸ் முதல் வாட்டி போட்ட பெண்களின் மகிழ்ச்சி ஆச்சரியமா இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் ஒரு டெய்லர்
@madeshshivam952
@madeshshivam952 2 месяца назад
Parayar aah dalit nuu sollama parayar nuu soldradhu arumai bro❤ Matrum Parayar inam illai bro kulam..
@shobanabalan-qq4pw
@shobanabalan-qq4pw 2 месяца назад
@@madeshshivam952 சரியாக சொன்னீர்கள்...
@agentK1896
@agentK1896 2 месяца назад
The biggest achievement of the dravidian movement was to convince the public that only brahmins are the reason for all the issues and everyone else was a victim. Yes they practiced discrimination but none of the kings were from that community. None of the zamjndars were. They were administrators or temple keepers. All the hate is directed at the administrators but none at the rulers. This is like blaming all the corruption on the cops but none at the ministers or MLAs.
@Ninja-yz3sw
@Ninja-yz3sw 2 месяца назад
Bogan antha historical proof and related booksa konjam description refer pannunga. Konjam usefulla irrukum. Na padicha bookukum neenga solrathakum konjam contrast aaguthu.
@mrkarthik6460
@mrkarthik6460 2 месяца назад
@@Ninja-yz3sw ivarea google la nagasamy mathiri aatkal sonadha vachi Kadhai solitu irukaru … Unmaiyana varalaru theriya vendum endral neengal than thedi Padika vendum.
@gunakutty77
@gunakutty77 2 месяца назад
ராஜராஜன் பற்றி தவரான தகவல் தருகீறீர்கள்
@everythingiscontent6696
@everythingiscontent6696 2 месяца назад
Ranjith is against Tamil society He hates us.
@Uchihaclan9339
@Uchihaclan9339 2 месяца назад
Pee. Ranjith group
@the_allwin
@the_allwin 2 месяца назад
Avan oru koomuttai pulukesi mannan😂 Annan ah vettuna paapanuku ku kodutha thandanai laye therinjiruchu
@dr.felixirudhyarajdhanaraj3855
@dr.felixirudhyarajdhanaraj3855 2 месяца назад
Andha inscription la bramabojanam seiyanumnu illayae arasu karuvulamla seikka solli irukkuranga. Then Sanskrit inscription la ippadi thappa irukku rendum vaera vaera kalathula ezhuthunadhu
@SIMON-tx3kq
@SIMON-tx3kq 2 месяца назад
நாகர்களை பற்றிய ஒரு தெளிவான காணொளி போடுங்க சகோ.
@edwinniranjini3460
@edwinniranjini3460 2 месяца назад
Background superb Bro
@alagan07
@alagan07 2 месяца назад
தலித்துகள் என்று அழைக்க வேண்டாம். நாங்கள் தமிழ்பரையர்கள்
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
உண்மைதான் சகோதரரே உங்கள் தனித்துவத்தை இழக்க வேண்டாம் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய
@m.dhandapanivijay
@m.dhandapanivijay 2 месяца назад
Good❤❤
@m.dhandapanivijay
@m.dhandapanivijay 2 месяца назад
Good❤❤❤❤❤❤
@oodai_media
@oodai_media 2 месяца назад
பறை பரை எப்படி விளக்கம் வேண்டும்
@DIAMOND_CROSSING
@DIAMOND_CROSSING 2 месяца назад
😂😂😂
@mattrixey4217
@mattrixey4217 2 месяца назад
Pa Ranjith is facing his own contradictions, avarey "tamil nu solravanga tamil pathi pesravanga pirinaivathi " nu sollittu Tamilarin varalaru nu oru pakkatha pathi padam edutha ipdi thaan aagum, bro doesn't want to identify himself as Tamil but want to do a movie about Tamil's history , ithu 800 padatuku muttu kodukum pothey elaam purinjuchu
@chandrasekar3424
@chandrasekar3424 2 месяца назад
PA. Ranjith never stated as like said by you. Don't spread lies. What he stated was saying all are tamilians is not true, because here all tamil communities are divided as castes with upper and lower notions. There are lot of atrocities imposed on lower castes till date. Then how can you say all are same tamilians. Ridiculous...
@TAAytstudio
@TAAytstudio 2 месяца назад
விக்ரம் வீரத்தைப் பாராட்டி கொடுக்கப்பட்டஅந்த வாள் கூட புலி வடிவத்தில் தான் இருக்கும் அப்படி பார்க்கும்போது சோழர்கள் பற்றி தான் பேசி இருக்காங்க
@subramanianv3793
@subramanianv3793 2 месяца назад
🥰🥰🥰🤣🤣🤣
@Selvamph-1
@Selvamph-1 2 месяца назад
Speak about Krishna Deva raya
@aaronruby1778
@aaronruby1778 2 месяца назад
After watched that sneak peak i went to the movie. It was really good creation❤.
@lethika5092
@lethika5092 2 месяца назад
போகன் அண்ணாவுக்கு ஒரு வேண்டுகோள் தேவேந்திரர் குல வேளாளர் வரலாறு அதன் உட்பிரிவுகள் மற்றும் பட்டியல் வெளியேற்றம் பற்றி பேச வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
@manimalathi4276
@manimalathi4276 2 месяца назад
Arumaiyana pathivu
@Tamizh_777
@Tamizh_777 2 месяца назад
Greatest cinematic experience Pa.Ranjth,Vikram and Gv Prakash taking Tamil cinema to next level with world class making with international standards 🔥🔥🔥🔥
@vinmaniselva
@vinmaniselva 2 месяца назад
kuppa padam.. waste of time an dmoney
@Tamizh_777
@Tamizh_777 2 месяца назад
@@vinmaniselva original id la vada mohan g lavada Orama poi katharu🤡🤣🤣
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 месяца назад
பிறப்பிற்கும் எல்லாம் உயிர்க்கும்.. All are equal 😢😢
@manjulashanmugasundaram706
@manjulashanmugasundaram706 2 месяца назад
Thanks for stating the correct name "Adiththa Karikaala Chozhan".
@tamilootru1187
@tamilootru1187 2 месяца назад
இல்லை! நீங்கள் நன்றாகக் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். ”ரயத்துவாரி வரியை மிராசு தங்கலான் சார்பாகக் கட்டிவிடுவார். அதற்கு பதிலாக, மிராசு வயலில் தங்கலானும் அவனது இரண்டு வயது மகன் வரை ஏழுபேரும் பண்ணை யாளாக வரவேண்டும்” என்று ஓலை படிக்கப்படும். இதனை மீண்டும் நன்றாகப் பாருங்கள் தோழர்.
@thillakmanokaran2803
@thillakmanokaran2803 2 месяца назад
Bro thangalan nilatai paricikitutan anta nelatulaye vela seiya vecanga neangatan sariya pakanum...
@newbieh7331
@newbieh7331 2 месяца назад
​@@thillakmanokaran2803 அதைத்தான் அவரும் சொள்ளுறாரு. Big bang bogan ரய்த்துவாரி வரியை பிரிட்டிஷ் தான் வசூலிபாங்க மிராசு வசூலிப்பது போல படத்தில் காட்டி இருக்காங்க அது mistakeனு சொன்னாரு. But படத்துல அப்டி காட்டல tax british தான் வசூலிக்கிறார்கள், but மிராசு சூழ்ச்சி செய்து தங்கலான் நிலத்தை அபகரிக்க ரய்த்துவாரி வரியை பிரிட்டிஷ் அரசுக்கு தானே கட்டிடுறேன் ஆனா அதுக்கு பதிலா தங்கலான் நிலத்தையும் புடுங்கிகிட்டு அதுல அவங்க குடும்பத்தை மிராசுக்கு வேலை செய்னும்னு சொல்லுவாங்க.
@Otthamani
@Otthamani 2 месяца назад
ஐயா நீங்கள் சொல்வது தவறு நந்தனார்அந்த உட்பிரிவை சேர்ந்தவர் அல்ல சரியாகப் பெரிய புராணத்தை படித்து விட்டு வரவும் தற்காலத்தில் உருவாக்கப்பட்ட நந்தனார் கதையை தாங்கள் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் அந்த தற்காலத்திய கதையை உறுவியா உருவாக்கியவர்கள் கம்யூனிஸ்டுகள் தங்களின் ஆராயும் தன்மை அவ்வளவு தானா
@vijaykumar-rn9ue
@vijaykumar-rn9ue 2 месяца назад
Fantastic !!Narration good job 👍👍
@Vigneshwaran-ti8jf
@Vigneshwaran-ti8jf 2 месяца назад
noboru karashima நொபொரு காரசிமா சப்பானிய வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். இவர் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார். நொபொரு கராஷிமா 1995 ல் தஞ்சாவூரில் நடைபெற்ற 8 வது உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தியவர். 13nth century varaikum sathi padi nilai illai yeru solraru Raja raja cholan 10,th century yeppadi sathi irukum
@rajasekarganesan3339
@rajasekarganesan3339 2 месяца назад
‌ தம்பி தங்கலான் விமர்சனம் கண்டேன்.. மிகவும் சிறப்பு ... வரலாற்று உண்மைகளை ஒப்பிட்ட கூறியது. நன்று.... ஒரு இடத்தில் "உங்களுக்கு சொன்னால் புரியாது. " என்ற சொற்றோடர் வருவதை தவர்கலாம்.... தங்கள் போகன் வாசகர்கள், ரசிகர்கள் உங்கள் சொத்து (CAPITAL) .... தங்கள் பதிவை கண்டு மகிழ்ந்தேன் 👋👏👏👍🙋
@naveekumar5931
@naveekumar5931 2 месяца назад
உங்களுடைய பல கருத்துக்கள் சரியான முறையில் உள்ளது. ஆனால் நீங்கள் தமிழ் மன்னர்களின் ஆட்சியை தவறான முறையில் புரிந்து கொண்டுளீர்கள். நீங்கள் திரு மன்னர்மன்னன் அவர்களுடன் இணைந்து இது பற்றி விரிவாக விவாதம் செய்யுங்கள்
@cmkumarbose
@cmkumarbose 2 месяца назад
You need to watch paarisalan videos on this topic and make another video on this topic. Many contradictions are noticed in this video
@devsanjay7063
@devsanjay7063 2 месяца назад
கூன்பாண்டியன் சமணமதத்தில் இருந்து சைவம் தான் திரும்பினான் 😂😂😂😂எந்த மன்னனும் வேறு மதம் திரும்பல ப்ரோ சைவத்தில் ஒரு நாளும் நீங்கள் சொல்றது போல தீண்டாமை இருந்ததே இல்லை
@Guardianangel-gp5ru
@Guardianangel-gp5ru 2 месяца назад
அப்போ வர்ண கோட்பாடு எப்படி வந்தது? அதுக்கு பதில் சொல்லுங்க! மகாபாரதத்தில் கர்ணன் பாத்திரமே இதுக்கு சாட்சி 😊
@paradoxwarhorse3640
@paradoxwarhorse3640 12 дней назад
​@@Guardianangel-gp5ruஅதைக் கொண்டு வந்தது நாயக்கர் காலத்தில் தான். தமிழர்களின் இருண்ட காலம் அது
@sharish202
@sharish202 2 месяца назад
😠நாங்கள் தலித் இல்லை தமிழர்கள் .பறையர் இணம் இல்லை பறையர் சமுகம் தமிழ் இணம்😠.
@ராவணன்-ம4ய
@ராவணன்-ம4ய 2 месяца назад
சிதம்பரத்தில் ஒரு திசை வழி கருங்கல்லில் மூட பட்டிருக்கிறது நந்தனார் வந்த வழி என்று சொல்வார்கள்........ இன்றும் மூட பட்டிருக்கின்றது....
@badarjahan1663
@badarjahan1663 2 месяца назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள்
@ganiabdul8428
@ganiabdul8428 2 месяца назад
மிக அருமையான விளக்கம்
@RajeshKeerthy-xi5ho
@RajeshKeerthy-xi5ho 2 месяца назад
தங்கலன் படம் பாத்தேன் அந்த படத்துல வர்ற ஆரத்தி ஆரன் இவங்க லோட வரலாறு பத்தி பேசுங்க big bang bogan....
@Uchihaclan9339
@Uchihaclan9339 2 месяца назад
Boss adhu just fantasy
@Guardianangel-gp5ru
@Guardianangel-gp5ru 2 месяца назад
Ari parayargal oda ancestors! Kula deivam maadri
@HighlyRandom
@HighlyRandom 2 месяца назад
great efforts 💪
@தனிஒருவன்-ங1த
@தனிஒருவன்-ங1த 2 месяца назад
100 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை பார்ப்பவர்கள் உண்மையிலேயே இப்படி தான் இருந்தது என்று நினைப்பார்கள் தானே..... அதேபோல் சில 100 வருடங்களுக்கு முன்பு இருந்த ஒரு சில குறிப்புகளை வைத்து இப்படி தான் இருந்தது என்று காண்பிக்கப்படுகிறது. ரஞ்சித் போன்ற சாதி வெறி பிடித்த வரலாற்றை திரித்து கூறும் முட்டாள்கள் இப்போது தான் இருப்பார்கள் என்று இல்லையே ஒவ்வொரு காலகட்டத்திலும் இருப்பார்கள்
@Soviet08
@Soviet08 2 месяца назад
நாங்கள் தங்கலால தலையாரி பரையர்கள்
@johnspencer1887
@johnspencer1887 2 месяца назад
நீங்க எந்த ஊருங்க?
@Soviet08
@Soviet08 2 месяца назад
@@johnspencer1887 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்
@sanjeevvijay9966
@sanjeevvijay9966 2 месяца назад
தலித் அல்ல பறையர்கள் தமிழர்களின் மூத்த குடி. வரலாற்றை திணிக்க வேண்டாம் 🙏🏽🙏🏽🙏🏽
@acuhlrjayaraman2681
@acuhlrjayaraman2681 2 месяца назад
அருமையான தங்கலான் விளக்கம் நண்பா. மிக்க நன்றி.
@AT-iz8xm
@AT-iz8xm 2 месяца назад
ரயத்வாரி வரி வசூல் முறையை கொண்டு வந்தது Sir Thomas Munro, Governor of Madras presidency, 1820--1827. இவர் வெள்ளை மகாத்மா காந்தி ... இந்திய மக்களுக்காக சிந்தித்து, உழைத்து, இந்த மண்ணில் மறைந்தார்.
@heidisgrandfather1038
@heidisgrandfather1038 2 месяца назад
Very good explanation
@azeemabdul1170
@azeemabdul1170 2 месяца назад
நன்றி போகன் ! நாகர்களை பற்றி ஒரு விளக்கமான காணொளி போடவும் !🐍
@xlentsaccs
@xlentsaccs 2 месяца назад
As per your comments, you do not know about Saivam, Vaishnavam and Varnachchiramam. E + G: Nanthanar is not dalit. You also have some personal issues with Cholas like P Ranjith. Better try to talk with Pari Salan and get more knowledge about those areas.
@joashraulr
@joashraulr 2 месяца назад
😂😂😂😂😂😂 Adhukku parimootai gooddown La ye irrukalaam
@krishnakr2996
@krishnakr2996 2 месяца назад
அருமையான திரைவிமர்சனம் ப்ரோ வாழ்த்துக்கள்🎉🎉🎉
@Kodivearieraniyan
@Kodivearieraniyan 2 месяца назад
இன்னும் கிருஷ்ணகிரி பக்கம் இருக்க சில கிராமங்களில் வருடம் வருடம் திருப்பதிக்கு போக ஒட்டுமொத்த ஊரே கிளம்பி போவாங்க
@rubenwoods964
@rubenwoods964 Месяц назад
Anna vanakam.. Chola kalatule Bramanargal powerfulla iruntange.. Cholargal saiva vali vantavargal, Shiva baktargal.. But Papanargal vaisnavite vali vantavargal.. Epadi avargargalai ministers ah veci Cholargal aatchi senjange..? Vaisnavatukkum Saivatukum kalam kalama ottu pogathu tane..? Shivanai vaipadum Bramanargalum appothu iruntargala..? Avargalum varna shastrattai pinpatri vaaltargala..?
@agentK1896
@agentK1896 2 месяца назад
Half baked knowledge is a dangerous thing.
@dammam623bc
@dammam623bc 2 месяца назад
"If you continue to accept your lowly status ungrudgingly, continue to remain dirty, filthy, backward, ignorant, poor and disunited, they will allow you to live in peace. The moment you start to raise your level, the conflict starts"
@gopalakrishnanKrishnangopala
@gopalakrishnanKrishnangopala 2 месяца назад
மதம்❌️ சாதி❌️ மனிதன்✅️💯
@unmei9487
@unmei9487 2 месяца назад
There are fantasy interms of fiction, but I could feel there are some realistic things behind that fiction, and that worked well for me. And you never mentioned magical realism handled by this movie.
@Khoviean
@Khoviean 2 месяца назад
bro i agree to you on most of the video, but in this video i disgree alot.... slightly overlook few facts maathiri irukku.... appadiye jameens enthe community (obviously not tamil) and brahmins naale thaan theendamai and varunashramam vanthichinu solirukkalam
@thambucetty
@thambucetty 2 месяца назад
Hello Brother, I am a regular viewer of all your recent videos, am greatly fascinated about many interesting facts you share. I recently came across a news on an ancient shivan temple that was excavated in Ayalwadi near Vandavasi and the temple is said to be around 1000 years old, Can you try and gather more information and share it with us. Thanks!!
@sathik288
@sathik288 2 месяца назад
போகன் சார் கணித மேதை ராமானுஜம் பூ நூல் பங்கம் பன்னுரிங்க 😂😂😂😂😂😂😂😂😂😂
@ramJeevith
@ramJeevith 2 месяца назад
சோழர்கள் நிலங்களை பிடிங்கினார்கள் என்ற பேச்சுக்கு தான் இயக்குனர் ரஞ்சித் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். நீங்களும் அதே பொய்யை சொல்வது தவறானது.
@oodai_media
@oodai_media 2 месяца назад
மீண்டும் வழக்கு வேண்டும் போல
@MageshR-bg4sg
@MageshR-bg4sg 2 месяца назад
ரஞ்சித் book ல இருக்கிறதா தான் சொன்னாரு.
@DASSMidas
@DASSMidas 2 месяца назад
கல்வெட்டு இருக்கு
@prathapmarx2378
@prathapmarx2378 2 месяца назад
மன்னிப்பா 😂😂😂😂😂😂
@vikki48632
@vikki48632 2 месяца назад
Okay Dr.User-bfo38ekalpa0ndma
@selvaveni7252
@selvaveni7252 2 месяца назад
திராவிட உருட்டு நன்றாக உள்ளது
@kbyraja1746
@kbyraja1746 2 месяца назад
பறையர் என்றே கூறலாம்🙌 தலித் என்று கூறுவதை தவிர்க்கவும்🙏
@ckishorerambemba
@ckishorerambemba 2 месяца назад
Chola-chalukya war happened on Karnataka soil. This war reference can be seen in the ponniyin Selvan book too. This movie is happening in kgf, so obviously Karnataka people shows cholas as their enemies.
@manikodi9201
@manikodi9201 2 месяца назад
I am சோழ நாட்டின் வழியில் தோன்றிய சம்புராயர் வன்னியன்..
@micheljohn5031
@micheljohn5031 2 месяца назад
Bogan, pls invest on a good mic ... There is a huge difference while listening to urs. I was listening to MG n the next video was urs.. the sound quality difference is very high .. pls do consider.
@leelakrishnan5549
@leelakrishnan5549 2 месяца назад
சோழர் பற்றிய தங்கள் விளக்கம் தவறானது.வரலாற்று ஆய்வாளர் திரு.மன்னர் மன்னன் அவர்களின் காணொலி பாருங்கள்.உண்மை புரியும்
@sudhagarc1689
@sudhagarc1689 2 месяца назад
சிறப்பான திரைப்படம்
@mohanrajmohan9753
@mohanrajmohan9753 2 месяца назад
எவனுமே நாயக்கர் மன்னர்களை பத்தி பேசவே மாட்டீங்களா
@Premkumarprasath
@Premkumarprasath 2 месяца назад
Nee பேசு
@maikkelraj5768
@maikkelraj5768 Месяц назад
நம்பூதிரிகள் பற்றிய ஒரு விடியோ போடுங்க அண்ணா
@karthikeyanravichandran857
@karthikeyanravichandran857 2 месяца назад
Please refere to mannar mannan regarding cholas , don't spread half cooked stories, what about kandaloor saalai war,
@007stanlee
@007stanlee 2 месяца назад
Mannar mannai oru half boil than da eatho researcher mathiru
@premnathd
@premnathd 2 месяца назад
😂 half boil become a historian?
@MageshR-bg4sg
@MageshR-bg4sg 2 месяца назад
ஆமா மன்னர் மன்னன் பெரிய வரலாற்று ஆசிரியர். யூனிவர்சிட்டி professor.
@vignesha4883
@vignesha4883 2 месяца назад
ஆண்டாள்,நந்தனார் எல்லாரும் ஒரே கதை தான். கொண்ணுட்டு சாமியாகைகிருவானுக
@praveenkamaraj2162
@praveenkamaraj2162 2 месяца назад
நாகர்கள் பற்றிய தெளிவான விளக்கம் கொடுத்தால் இன்னமும் நன்றாக இருக்கும் 😊
@shanthakadam1960
@shanthakadam1960 2 месяца назад
Even in early 80s I used to see many mid aged women used sit beside gutter in every street in KGF and used to seperate pebbles and small stones.
@manisp9530
@manisp9530 2 месяца назад
எங்க பாட்டி 20 வருடம் முன்பு வரை ரவிக்கை போடமாட்டாங்க
@nareshkumar-t1p7h
@nareshkumar-t1p7h 2 месяца назад
நாகர்கள் பற்றி தரவுகள் சொல்லுங்க அண்ணா ❤
@shashiKumar-jt4oj
@shashiKumar-jt4oj 2 месяца назад
Thangaalan endraal thangathukaaga aalama Mannai thondi romba aalathukku poyi thangathai edupavargal (thanga+aala=thangaala) "'Thavaru irundhaal manniyungal'"
@j.k.jairishi9115
@j.k.jairishi9115 2 месяца назад
அட போங்கப்பா எதுக்கெடுத்தாலும் சாதிய கொண்டு வந்து சண்டைபோடுறீங்க அவர் சொல்வதை கோலுங்கள❤
@kakamurali1645
@kakamurali1645 2 месяца назад
Very nice 👍
Далее
Физика пасты Карбонара 🧪🔬
00:57
Физика пасты Карбонара 🧪🔬
00:57