Тёмный

History of Pork | பன்றிக்கறியின் வரலாறு | unavu arasiyal | Big Bang Bogan 

Big Bang Bogan
Подписаться 522 тыс.
Просмотров 716 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@vetrivictory4751
@vetrivictory4751 6 месяцев назад
இதுவரை பன்றிஇறைச்சியைப்பற்றி முழு விவரங்கள் தெரியாதவாறு இருந்தேன். நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ வரலாற்றை அறிந்து கொள்வது நல்லது! தோழரே இந்தப்பதிவு சிறப்பாக இருந்தது! நன்றி! வாழ்த்துக்கள்!
@selvaraj7706
@selvaraj7706 6 месяцев назад
மிக்க நன்றி. எங்களுக்கு நல்ல தெளிவை தரும் பதிவு.
@vignesh4589
@vignesh4589 Год назад
அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இப்பொழுது எங்கு சென்றார்கள் இப்பொழுது அமெரிக்காவில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் இரண்டு மாதம் காலம் காலமாக போடவில்லை
@Magesh700
@Magesh700 Год назад
தற்போது அமெரிக்காவில் அதிகளவில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சென்றவர்கள் தான்
@vignesh4589
@vignesh4589 Год назад
@ANALMSK அணல் சித்தன் எனக்கு ஆதியிலிருந்து அந்தம் வரை உள்ள அனைத்து விஷயங்களையும் பிக் பேகன் மட்டுமே சொல்ல முடியும் என் சார்பாக மிக விரைவில் எனக்காக ஒரு வீடியோ போட சொல்லுங்கள் ப்ளீஸ்
@louvoisijinadin671
@louvoisijinadin671 Год назад
I don't think that charchill was right
@tmklu
@tmklu Год назад
@ Vignesh 😂😂. Iam from America. Red Indians are the native of America. But today, Native Indians don't pay tax & they get everything free. This is bad. Iam a Indian & i pay tax 28% like other European & Arabic migrants in US.. so stop your propaganda. 😂
@rameshasok1172
@rameshasok1172 Год назад
கிறிஸ்தவ மதம் மதம் மாறாத செவ்விந்தியர்களை கொன்று குவிக்கப்பட்டார்கள் மதம் மாறிய செவ்விந்தியர்கள் தற்போது அமெரிக்கர்களாக வாழ்ந்து வருகின்றனர்..
@balalavs
@balalavs Год назад
வடதமிழகத்தில் அதிகமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று முப்பூஜை திருவிழா. இதில் கோழி, ஆடு, பன்றி இதை மூன்றையும் இறைவனுக்கு பலிகொடுப்பது அந்த விழாவின் சிறப்பு. அனைவருக்கும் அதை பகிர்வதும் இங்குள்ள வழக்கம்.
@சாம்புசிவனின்பிள்ளை
Wesaid bro =! என் அப்பன் மாசானசுடலைமாடனுக்கு பலி கொடுப்பது! சிவனின் ருத்ர அவதாரம் பூதங்களையும் அசூர சக்திகளையும் அடக்கி ஆளும் என் அப்பன்! 🙏🙏🙏🙏
@trendingasian.5908
@trendingasian.5908 2 месяца назад
Karumom da
@Sarathi_Selvam.D
@Sarathi_Selvam.D 2 месяца назад
​@@trendingasian.5908 Vegan ?
@trendingasian.5908
@trendingasian.5908 2 месяца назад
@@Sarathi_Selvam.D illapaaa..... vegetarian
@ji8808
@ji8808 Месяц назад
⁠ok da karmam
@superstarsatz
@superstarsatz 2 месяца назад
I love❤ Pork & Beef...my food my Choice...😊
@sameenarahaman5729
@sameenarahaman5729 Месяц назад
True. Everyone have their food choice...
@vigneshvickyshan7084
@vigneshvickyshan7084 29 дней назад
True bro ❤
@Veeravamsam100
@Veeravamsam100 11 месяцев назад
பன்றி இறைச்சி உண்பது தமிழ் கலாச்சாரத்தில் உண்டு..💯❤💥 சுகாதாரமான பன்றி இறைச்சி ஆரோக்கியமானது💪❣️👍
@virginiebidal4090
@virginiebidal4090 Год назад
பன்றி இறைச்சியில் அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும் யூதர்கள் அவர்களாகவே பன்றி சாப்பிட கூடாது என்று கட்டுபாடு போட்டுக்கொள்ளவில்லை அது அவர்களுடைய வாழ்வுமுறைமைக்கு இறைவனால் அபிரகாமுக்கு அவர்கள் எந்த உணவை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற கட்டளைகளால் இவர்களுக்கு கடைபிடிக்கும் கட்டாயம் எற்பட்டது. உங்கள் அருமையான விளக்கத்திற்க்கு நன்றிங்க .
@jonegabriel7515
@jonegabriel7515 Год назад
Abraham illai Moseskku God sonnadhu
@lourduraj4906
@lourduraj4906 6 месяцев назад
Excellent. What amount of research has gone into this video. It is really great. It is a great fund of knowledge. Prof. Lourduraj, Dindigul.
@ThamizhVendhan
@ThamizhVendhan Год назад
முப்பூசை படையல் என்பது ஆடு, கோழி,பன்றி
@varunprakash6207
@varunprakash6207 Год назад
1:07 Pork meat 30% Food in the world 2:30 Islam countries ban of pork meat 4:27 Pig reproduction high 5:22 China see as Pork as friends 5:44 Pyramids builder eats many foods lifestocks meats 7:40 Halaf culture near syria Pork bones 9:28 Poor man's food 10:10 Man and Pig as same similarity 11:58 Pork eats all waste scavenger 12:41 Pigsty Pig toilet system 14:28 Herdotous notes 15:31 god's denotation not pork meat 16:54 Haram on islam religion 18:20 Rome celebration of pork animal where Judaism ban pork meat 19:23 Trojan horse Meat cooking 20:22 North eastern part of India 20:41 Purananooru refrence of kings to his chef guest 22:10 Broiler porke meats The food politics on pork meat The History of Pork meat by Big bang Bogan anna narration 👌 semma super 😍 Bcubers forever ♥️
@socratess9415
@socratess9415 Год назад
Ivlo vetiyava erukinga...
@Santos_Ravi
@Santos_Ravi Год назад
நல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே😊
@Falcon_King_
@Falcon_King_ Год назад
Effort
@srik.r3757
@srik.r3757 Год назад
கருமம் எனக்கு பிடிக்காத உணவு ஆடு மாடு கோழி மீ
@pichayappamuthukrishnan2060
@bombo2253
@bombo2253 Год назад
நான் ஒரு பகுதறிவுள்ள இஸ்லாமியன், உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன்.. உங்கள் சிந்தனையும், செயலும் மிகவும் சிறப்பாக உள்ளது, பன்றி கரி சாப்பிட்டு தான் நான் உயிர் வாழ முடியும் என்றால் அதை சாப்பிடுவது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை... இஸ்லாமிய மதம் தோன்றிய இடம், காலம், அந்த நேரத்தில் இருந்த அந்த மக்களின் மனநிலை அனைத்தையும் நீங்கள் பொருத்தி பார்த்தல் உங்களுக்கு தெளிவு பெறும் ஏன் இது இது ஹராம் என்று அவர்களை எழுதி வைத்தார்கள் என்று.. நன்றி போகன்.. 🙏🏽
@ji8808
@ji8808 Месяц назад
Nalla purithal anaivaridamum idha puridhal irundhal sirapaga iru kum
@BenjaminRajmohan
@BenjaminRajmohan 4 дня назад
எல்லா மதங்களும் அவங்களாவே சட்டத்த இயற்றிற்று அதுதான் சரி என்று விவாதம் பண்ணுவதும்...உறுதியா இருப்பதும் முட்டாள்தனம்.... மனிதர்கள் வாயால சாப்பிட்டு ஆசனவாயாலால் மலம் கழிக்கும் உடலில் இரத்தம் ஓடும்...இழந்தபின் மண்ணுக்குள்ள புதைந்து போவதே நிதர்சனம்...இதில் மதம்.,மொழி...இனம்....உருவாக்கப்பட்டதே..வீண் உயிரிழப்பும்...போர்களும் நடந்து சுயநலங்களுக்காகவே. வெக்கம் கெட்ட இனம் மனித இனம் எப்பதான் ஒன்றாக வாழப்போகுதோ தெரியல...😢
@blackykuttyrocky9923
@blackykuttyrocky9923 Год назад
தென் கொரியா முழுவதும் பன்றி கரி ரொம்ப பேமஸ்..... அருமை போகன்.. 👍👍👍 thank you and your team 😍
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Год назад
Pork is tasty and healthy 😋
@revathicr9146
@revathicr9146 Год назад
No healthy pa thairaid varum heart attack varum ella noi varum
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Год назад
@@revathicr9146 Everything has limit.. meat or vegan or Water limit ah cross pannadan abathu... Pork meat bite and taste Great !
@revathicr9146
@revathicr9146 Год назад
@@harambhaiallahmemes9826 sari gopapadathiga ok ok
@Mr_passing_cloud
@Mr_passing_cloud Год назад
​@@revathicr9146 😂 sari ma vera enna meet sapta neenga sonna disease lam Varathu 😂😂 sollunga nanum therinchikuran
@subinr7268
@subinr7268 Год назад
எனக்கு ரொம்ப புடிச்சா சேனல் நீங்களும் Tamil ட்ரெக்கர் ம் தான்.. உங்க விடியோஸ் தவற விட்டதே இல்ல.. அவ்ளோ தெளிவா இருக்கும்..
@rrg252816
@rrg252816 Год назад
Mee too
@velaravind7545
@velaravind7545 Год назад
Tamil trekker enakum pidikum but Backpack Kumar video pakurathuku munnadi varaikum
@carrompool9748
@carrompool9748 10 месяцев назад
​@ANALMSK_SITHTHAN😮...Nr_o_ 😂😂🎉😂
@lourduraj4906
@lourduraj4906 6 месяцев назад
Please refer. To the Old Testament where you will find a mention of dos and donts about food. " man should eat those animals which masticate (asai poduthal) and are cloven footed, like cow. Pigs are cloven footed but they don't masticate. Eat only those fish which have fins and scales. Don't eat birds that tear their prey and eat like eagles, crows. Horses masticate but their hooves are not split. So don't eat it and the like.
@manoj4335
@manoj4335 6 месяцев назад
Tamil trekker fraudu paiyan bro
@anushapatel351
@anushapatel351 9 месяцев назад
Thank you for sharing beautiful explanation 👌👌👍🌹
@Ajjuajali6092
@Ajjuajali6092 9 месяцев назад
எனக்கும் சில விஷயங்கள் தெரியும் அதை தாண்டி இன்னும் பல செய்திகளை தெரிந்து கொண்டேன் நன்றி நண்பா❤
@sasikanthkamaraj3766
@sasikanthkamaraj3766 Год назад
வணக்கம் அண்ணா, கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா ❤❤❤❤
@sos4797
@sos4797 14 дней назад
மிகவும் சுவையான இறைச்சி..
@mrunknown8220
@mrunknown8220 Год назад
நன்றி @bigbangbong 21:41 எங்கள் ஊர் #Eppodumvenran & #Chettiyapathu குலதெய்வ கோவில்களின் சிறப்பை குறிப்பிட்டதற்கு.👍
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq Год назад
We also go there Aathi = pork...
@TIMEPASSMUTHU1994
@TIMEPASSMUTHU1994 Год назад
Changili karuppu ku vettuvaga
@vijijohn4077
@vijijohn4077 2 месяца назад
We also​@@selvakumar-tt3lq
@kingkavi7849
@kingkavi7849 Год назад
எனக்கும் பன்றி 🐷 இறைச்சி மிகவும் பிடிக்கும் 👌😋
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Год назад
😋
@fakhruahmed8173
@fakhruahmed8173 Год назад
U mean varaha ?
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Год назад
@@fakhruahmed8173 Yes da Thuluka Beef is gomatha 😋
@kingkavi7849
@kingkavi7849 Год назад
@@fakhruahmed8173பன்றி 🐷 இறைச்சி மிகவும் மென்மையாக இருக்கும், சுவையாகவும் இருக்கும் 😋😋
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Год назад
@@kingkavi7849 Both Beef and pork are Great 😋
@emceeaganeshz9085
@emceeaganeshz9085 Год назад
அற்புதமான விளக்கம் போகன். பன்றியின் வரலாறு அருமை..
@nandhakumar534
@nandhakumar534 Год назад
வெள்ளை பன்றி இறைச்சி நல்லாயிருக்கும் முக்கியமாக மூலம் நோய்க்கு சிறந்த மருந்து பன்றி இறைச்சி
@abulhassann
@abulhassann Год назад
இஸ்லாமிய சரியத் சட்டங்கள் தொடர், குற்றவியல் தண்டனைகள், விவகாரத்து, ஜகாத்,(வரி), சொத்து பங்கீடு, போர்கள், தனி மனித ஒழுக்கங்கள், தர்மங்கள், etc
@mvworld4262
@mvworld4262 Год назад
இலுமினாட்டி பத்தி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
@arundev5623
@arundev5623 Год назад
Panni Kari varuval super ah irukum bro 🤤🤤
@lingesh2773
@lingesh2773 Год назад
​@Jackpot Tamila . 700K views . 1 day ago beef pork rendume nalla tha irrukum.
@sasilegion11
@sasilegion11 Год назад
@Jackpot Tamila . 700K views . 1 day ago soothu erichal terigiradhu
@fakhruahmed8173
@fakhruahmed8173 Год назад
💩👌🏻
@jaashok
@jaashok Год назад
மிகவும் சிறப்பான பதிவு.
@manjunathsugumaran1924
@manjunathsugumaran1924 Год назад
In Karnataka, pork is high caste eating food. Especially in Mangalore Shetty's, Poojaris eat it. In other districts Gowdas eat it mainly....
@sabinsesumariyan3687
@sabinsesumariyan3687 Год назад
There is no high cast or low caste
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Год назад
WOW
@vinaydilip9673
@vinaydilip9673 Год назад
@@Zero-ml3gg get well soon!
@Magesh700
@Magesh700 Год назад
​@Zero who are all lower and upper caste 🤔 On what basis do you divide it?🤨
@shihamhisham6250
@shihamhisham6250 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZmlU5987YIY.html
@bygodsgrace7143
@bygodsgrace7143 Год назад
இஸ்லாமிய மக்கள் எதை சாப்பிடுகிறோமோ அதன் பழக்க வழக்கங்களும் மனிதர்களுக்கு வரும் என்பதாலும் பன்றி கறி மறுக்கப்பட்டது .... பன்றியின் பழக்க வழக்கங்கள் மிகவும் அருவருக்கத்தக்கது.
@jaferjameel160
@jaferjameel160 Год назад
100...%
@Srinivasan-sm8gh
@Srinivasan-sm8gh 6 месяцев назад
இஸ்லாமியர்கள் ஆடு மாடு கோழி இன்ன பிற உயிர்களையும் சாப்பிடுவார்கள் அந்த மிருகங்களின் பழக்க வழக்கங்கள் அவர்களுக்கு வருமா? இஸ்லாமியர்கள் கொலை புலை தவிர்க்க மாட்டார்கள்.
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 6 месяцев назад
அப்படியானால் மாடு ஆடு கோழி இவைகளின் மாமிசத்தை சாப்பிட்டால் அதே மாதிரி அதன் பழக்க வழக்கங்கள் வருமா Bro.
@karthick5044
@karthick5044 5 дней назад
மாட்டுகறி சாப்பிட்டால் மாடு போல இரக்க குணம் வந்து இருக்கனும்😅. பூரா பயலுகளும் கறி தின்னுபுட்டு வெறி பிடித்து திரிகிறார்கள்😂
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 Год назад
கடைசிவரை Thumbnail இருந்ததைப் பற்றி விரிவாக சொல்லவே இல்லை, ஏன் எதனால் ஹராம் என்ற காரணத்தை மக்களுக்கு தெளிவு படுத்துங்கள் Bro ,..,.......
@sukanyajeyabal6364
@sukanyajeyabal6364 Год назад
Correctu
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Год назад
Qur'an la god soltaaru so haram ......
@chintuz1002
@chintuz1002 Год назад
virus and disease nala haram, and its a dirty animal thats why
@Jeswin_Eliezer
@Jeswin_Eliezer Год назад
@@kavinshanmugam1741 6.மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்,; உபாகமம் 14:6 7. அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே, அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை, அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. உபாகமம் 14:7 8. பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும், அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக, இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக. உபாகமம் 14:8 Ithu bible la ISRAEL'S (people) ku JESUS kudutha law
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Год назад
@@Jeswin_Eliezer athaana sonna purithala noola irukku athu naala follow pandraanganu
@Simson615
@Simson615 Год назад
You are 100x times better than MG
@1Dorayaki3005
@1Dorayaki3005 Год назад
😂 mg oru gas lighter bro oru visayatha thumnail la potutu book la irukardha matum opichitu poraan
@muthuvenkatachalam3757
@muthuvenkatachalam3757 11 месяцев назад
Bogan has given lots of information with videos, truly analysis oriented video. Thanks Brother.
@leoprinceznirp39
@leoprinceznirp39 Год назад
பல கிருமிகள் நாடா புழுக்கள் , லார்வாக்கள் அதன் உடலில் வாழும் மனிதன் அதை தவிர்க்க வேண்டும். மதங்கள் இதை தவிர்க்க காரணம் இருந்தாலும் அறிவியல் காரணம் அதன் கடினமான தோல்(வார்) பல லார்வா வைரஸ் பாக்டீரியாக்கள் வாழும் இடம். இது மனித உடலுக்கு ஏதாவது வழியில் நோயை உண்டுபண்ணும்.
@saminathan8938
@saminathan8938 Год назад
தவறு. நன்றாக வாக வைத்தாலே போதும்
@MohamedIrfanHussain
@MohamedIrfanHussain Год назад
​@@saminathan8938 nee evlo Vega vachalum naada pulu sagathu da kiruka. Scientific research yey iruku
@jaxbenny
@jaxbenny Год назад
Bro, this channel content is not neutral and not a genuine one. Please follow other Tamil info channels for better facts and content
@noobmaster-yp8mr
@noobmaster-yp8mr Год назад
@@MohamedIrfanHussain yes you are right bro yevlo vega veiththaalum naada pulu saavaathu
@MohamedIrfanHussain
@MohamedIrfanHussain Год назад
@@noobmaster-yp8mr nandrigal
@MrPrabhur66
@MrPrabhur66 Год назад
பன்றிக்கறியை சரியான பதத்தில் சரியாக சமைத்து சுவைத்துவிட்டால் பின் வாழ்நாளில் உங்களால் பன்றிக்கறியை தவிர்க்கமுடியாது
@rhsstatus7143
@rhsstatus7143 8 месяцев назад
எங்கள் அம்மா பெரியயி கு பாலி கொடுப்போம்
@muralichiyan
@muralichiyan 4 месяца назад
Bro oru doubt..... Beaf marketing naraya per pandranga yean pork panna mattanga??
@mymindvoice8607
@mymindvoice8607 Год назад
கிராமங்களில் இன்றும் முப்பூசை என்ற கொண்டாட்டத்தில் ஆடு , கோழி மற்றும் பன்றிகள் தான் முக்கியமான உணவு . தமிழர்கள் பன்றிக்கறி , மாட்டுக்கறி திண்ணும் வழக்கம் கொண்டவர்கள் தான் ... எனக்கும் மிக மிக பிடித்த உணவு பற்றி தான் . உடல் நலன் கருதி தவிர்த்து வருகிறேன் .
@nadesankrishnan3216
@nadesankrishnan3216 Год назад
Nandri ji.. naan niraiya puthu visayanggalai ungga videos mulama terinjikkiren.. from Malaysia tamilan..
@muthujockinraja4406
@muthujockinraja4406 Год назад
அருமை
@chandrabosbathmanathan5014
@chandrabosbathmanathan5014 4 месяца назад
Nicely said " FOOD POLITICS "
@Ma_S_Go
@Ma_S_Go Год назад
தரமான சிறப்பான பதிவு bro🎉🎉🎉🎉🎉🎉
@malalibra7184
@malalibra7184 Год назад
அருமை புரோ....
@veerapandian4368
@veerapandian4368 Год назад
சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்
@sethumuthuraman2402
@sethumuthuraman2402 4 месяца назад
அற்புதம்...
@asokankannan65
@asokankannan65 Год назад
பன்றிகறி சுவையான,சத்தான உணவு அதன் உள் உறுப்புகள் மனிதரை ஒத்திருப்பதால் மனிதருக்கு உதவுகிறது தவறு செய்பவரை பன்றி என்று திட்டுவது புரியவில்லை.
@Nattuppatru
@Nattuppatru Год назад
ஆணிய புடுங்க வேண்டாம் பாகம் 3 வேணும் வேணும் 💪💪💪💪💪
@rasoolkhan5498
@rasoolkhan5498 11 месяцев назад
சிறப்பு
@Musthaklife
@Musthaklife Год назад
Does cooking pork kill worms? Curing (salting), drying, smoking, or microwaving meat alone does not consistently kill infective worms; homemade jerky and sausage were the cause of many cases of trichinellosis reported to CDC in recent years. Freeze pork less than 6 inches thick for 20 days at 5°F (-15°C) to kill any worms.
@nanumitdhaan7855
@nanumitdhaan7855 Год назад
Thanks Team
@rages6582
@rages6582 Год назад
அண்ணா மாதுளை பற்றிய காணொளி போடுங்க...
@kavyamuthurajan1921
@kavyamuthurajan1921 10 месяцев назад
Bro please talk about Vegan History Like vegan na enna? Athu epdi valakathuku vanthathu? Yen non veg follow panravangala Mosamanavangala sitharikuranga? Ithuku pinadi arasiyal ethum iruka? Veganism la udambuku theyavana nutritions kedaikutha?
@randy6069
@randy6069 Год назад
சிறந்த மாமிசம் பன்றி இறைச்சி... குளிர்ச்சி சூடு தணியும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் நிறைந்தது... கோழி கறியில் ஒன்றும் இல்லை
@slshorts382
@slshorts382 Год назад
😂🙏🏼
@mrsjawferzeejay1805
@mrsjawferzeejay1805 Год назад
🤮
@heerthirajah1661
@heerthirajah1661 Год назад
Protein bruh. Athan mukiyam. Chicken la atha iruku. Povigala angitu
@arshadjudo4762
@arshadjudo4762 Год назад
ungamma kundiya spdu
@UKDhanush
@UKDhanush Год назад
​@@mrsjawferzeejay1805 Beef 🤮🤢
@rajeshleo-i5y
@rajeshleo-i5y 6 месяцев назад
Bro tell about why pork is very cold if we eat..
@GopalakannanP
@GopalakannanP Год назад
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
@ManojSaminathan-f8k
@ManojSaminathan-f8k 8 месяцев назад
Anna. Unga videos lam super. But duration konjam compress panunga anna. 8 to 10 mins la sona super ah irukum
@dineshm1506
@dineshm1506 Год назад
அண்ணா வேலு நாச்சியார் வரலாறு சொல்லுங்க வீடியோ செம ஹிட் ஆகும்
@IlamVikramArjunan
@IlamVikramArjunan 4 месяца назад
Semmaiya pesuren man .......pechu pesura vitham poorumaiya keka vaikuthu keep doing all the best
@mohamedsahfersathiqnooghu1346
இஸ்லாம் முதல் மனிதன் ஆதம் தோன்றும் போதே தோன்றி விட்டது சகோ
@Me-nk5ic
@Me-nk5ic Год назад
haha.. it's a lie. Allah is not The God of Bible. Adam's God is God of Bible not Allah.
@srisrirama6086
@srisrirama6086 Год назад
இஸ்லாம் வருடம் இப்போது சொல்லு?,,,,ட்
@Me-nk5ic
@Me-nk5ic Год назад
@@srisrirama6086 Islam Hinduism are false religions
@Viruvenkat56
@Viruvenkat56 10 месяцев назад
​@@srisrirama6086super bro
@karunanithikaruna55
@karunanithikaruna55 2 месяца назад
கார்ல் மார்க்ஸூக்கு முன்பே கம்யூனிசம் இருந்தது. அண்ணாவிற்கு முன்பே திமுக இருந்தது😂😂😂
@rajaiyub210
@rajaiyub210 10 месяцев назад
Good information 😊
@surendran4710
@surendran4710 Год назад
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ...
@vigneshbala4590
@vigneshbala4590 Год назад
Unavu arasiyal pathi ethaavthu books suggest panunga bosu...
@tamilravi3709
@tamilravi3709 Год назад
எனக்கு ரொம்ப புடிச்சது பண்ணிக்கறி தான் ஐ லவ் பண்ணிக்கறி❤❤❤
@velaravind7545
@velaravind7545 Год назад
Per la Tamil iruku but spelling ellam thappa iruku comment la.. 😂
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up👋
@crazymaster7806
@crazymaster7806 Год назад
Share market pathi oru video podunga bro
@crescendos_art
@crescendos_art 5 месяцев назад
Pork Sapten Recently... Vera endha meat um ivlo tasty ah illa... pork is 1000% tastier than any meat...❤❤❤❤❤
@venkateshwaranvenki7995
@venkateshwaranvenki7995 Год назад
சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ
@kuppuanbalagan168
@kuppuanbalagan168 Год назад
அரியலூர் பெரம்பலூர் நெய்வேலி போன்ற இடங்களில் பன்றி இறைச்சி சாப்பாடு அதிகம்.
@gokulkannan2651
@gokulkannan2651 6 месяцев назад
பறை புண்டைகள் அங்கு தான் அதிகம் 😂
@karthickzz
@karthickzz 6 месяцев назад
Naadar thevar thevudiya payelvor 🔥
@sundar1973
@sundar1973 3 месяца назад
​@@gokulkannan2651 super ah sonniga bro neega yenna area bro
@ariharasuthana8846
@ariharasuthana8846 6 месяцев назад
பன்றி இறச்சி அருமையா இருக்கும்
@vinothbuvana
@vinothbuvana Год назад
DSB - Direct Sale Business MLM - Multi Level Marketing Pathi full ah oru 30 mins kku Video podunga Big Bang BOGAN Anna
@bremraj8708
@bremraj8708 Год назад
14:43 நூல் connection 😂😅😅😊
@thameemansari5383
@thameemansari5383 Год назад
Pork is prohibited in Christianity also. In Leviticus 11:27, God forbids Moses and his followers to eat swine “because it parts the hoof but does not chew the cud.” Furthermore, the prohibition goes, “Of their flesh you shall not eat, and their carcasses you shall not touch; they are unclean to you.” That message is later reinforced in Deuteronomy.
@Jeswin_Eliezer
@Jeswin_Eliezer Год назад
Antha law OLD TESTAMENT la ISRAEL'S (peolpe) ku JESUS kudutha law Christianity la ila athu Judaism la avungaluku prohibited 6 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்,; உபாகமம் 14:6 7 அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே, அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை, அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. உபாகமம் 14:7 8 பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும், அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக, இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக. உபாகமம் 14:8
@thameemansari5383
@thameemansari5383 Год назад
@@Jeswin_Eliezer Matthew 5:17-48 Do not think that I have come to abolish the Law or the Prophets; I have not come to abolish them but to fulfill them.
@thameemansari5383
@thameemansari5383 Год назад
@@Jeswin_Eliezer poi Bibla olunga padinga bro....
@Jeswin_Eliezer
@Jeswin_Eliezer Год назад
@@thameemansari5383 naanum illanu sollala bro antha vasanam mattum sonna epdi vetha vasanam niraiverinatha sollanum la 15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். ஆதியாகமம் 3 20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. மத்தேயு 1 6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9 9. என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். சங்கீதம் 41:9 18.உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்: ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். யோவான் 13 28. அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். யோவான் 19 36. அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. யோவான் 19:36
@basith103
@basith103 Год назад
​@@thameemansari5383evlo sonaalum badhil sola maataanga sammandham ilaama niraiya verse anupi vitutu odiruvaanga
@raghuvarandcruzjr
@raghuvarandcruzjr 5 месяцев назад
ive been waiting for a yt channel like this. thanks for the content.
@mkmahendiran
@mkmahendiran Год назад
Veey detailed information Annas
@ARABICTAMIZHAN
@ARABICTAMIZHAN Год назад
முதல் விமர்சனம்
@prem91
@prem91 Год назад
விமர்சனம் இல்ல நண்பா இடுகை
@nitheesh5937
@nitheesh5937 Год назад
Stock market pathi sollunga
@aravind7792
@aravind7792 Год назад
Caste start aana history podunga broo pls 😢
@arammarm
@arammarm 4 месяца назад
Your explanation is great and calm Thank you, Regarding Islam, it was not created from Judaism and Christianity. The last prophet is Muhammad, and the last holy book is the Quran. Jesus(Original Bible), Moses(Torah), Abraham, David(Sabur), Adam, and many others are prophets, and holy books were revealed according to specific periods.
@muthumari2104
@muthumari2104 Год назад
அருமை நண்பரே 👌👏🏼... 🤝
@prabukandarajah
@prabukandarajah Год назад
Brother we're you living and how do you get the so much information? Hukku website ok but so much spend to this Program, Best. My on Life not normal. I asked many friends and ather, my question no body answer. I think my question no answer? Please answer this question. Thanks so much
@puthiyavanraja
@puthiyavanraja Год назад
Nobel prize history please podunga bro
@medicine628
@medicine628 Год назад
Bro oru doubt, pazhaya books la ipadi solli irukkanga nu soldreenga, Antha mathiri books la yeppudi thedareenga? Yeppudi thedi padikarathu??
@minnalfaritha7181
@minnalfaritha7181 6 месяцев назад
யூதம் கிறித்தவம் இவை இரண்டும் ஓர் இறைக் கொள்கையான இஸ்லாமிய மதம் தான் ஆனால் இவர்கள் இருவரும் இந்த கொள்கை யிலிருநந்து வழி கெட்டு சென்றது என்று இந்த மூன்று மதத்தின் உண்மை யான இறைவன் அல்லாஹ் தனது இறுதித திருமறையான குர்ஆனில் முதல் அத்தியாயத்தில் பிராத்தனையாகவே கூறியுள்ளான் பன்றி இறைச்சியின் தீமைகள் குறித்து ஆராய உங்களை வேண்டுகிறேன்
@BalaBala-tb7og
@BalaBala-tb7og 3 месяца назад
This meet was biles problem solved Number one medicine
@mom-in-chief1007
@mom-in-chief1007 11 месяцев назад
Congratulations, you are taking great pains to make a point clear
@Sun_steak_steel
@Sun_steak_steel 10 месяцев назад
Very good job
@rasheed.a8338
@rasheed.a8338 Год назад
SINGER sewing machine history podunga brother
@intelligentforcedivision
@intelligentforcedivision 10 месяцев назад
நல்ல பதிவு.🤝🤝🤝🤝
@vivekodath6066
@vivekodath6066 2 месяца назад
Pork. Very tasty. Bai kada. Pork fry. Nice
@charleeffoulkes4018
@charleeffoulkes4018 Год назад
Bcube makkale, pl talk about Aayakkalai 64 and Tozhkapiyam....Nanum romba Naala kekurean 😔
@afsarshariff5068
@afsarshariff5068 8 месяцев назад
Ji what is fact about pig in scientific without knowing this you giving predictionI
@thalasukumar1818
@thalasukumar1818 Год назад
History of plastic pathi pesunga bro including invention
@mariaponniah390
@mariaponniah390 5 месяцев назад
கடவுள் பன்றி இறைச்சியைச் சாப்பிடக் கூடாது என சொல்லியிருக்கிறார். உபாகமம் 14:8 “பன்றியையும் நீங்கள் சாப்பிடக் கூடாது, ஏனென்றால் அதற்குக் குளம்புகள் பிளவுபட்டிருக்கும், ஆனால் அது அசைபோடாது. அது உங்களுக்கு அசுத்தமானது. நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ அவற்றின் பிணத்தைத் தொடவோ கூடாது.”
@riganabegum9665
@riganabegum9665 5 месяцев назад
Ithu entha religion book la ulathu konjm soluga😢
@ARABICTAMIZHAN
@ARABICTAMIZHAN Год назад
நான் மாட்டு இறைச்சி என்று நினைத்தேன்! அதிக அளவில் உட்கொள்ளும் இறைச்சி
@kajananan7353
@kajananan7353 Год назад
சீன இனத்தவர் நிறைய நாடுகளில் வாழ்கிறார்கள் அவர்களது முக்கிய உணவு பன்றிகறி அவர்கள் பவுத்த மதத்தை பின்பற்றுபவர்கள் பவுத்த மதத்தை பின்பற்றுபவர்கள் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்கள்.
@jahirhussain584
@jahirhussain584 3 месяца назад
Antha panri iraichiyil oru vidha visham irukkunu kandu pidichanga athu kazhivugalai saappiduvathal than
@jaiganesh.p3883
@jaiganesh.p3883 8 месяцев назад
அய்யா எதை சாப்பிட்டாலும் விதி முடிஞ்சா போக வேண்டியதுதான்
@சகோசுல்த்தான்
@சகோசுல்த்தான் 6 месяцев назад
அப்போ விஷம் குடிங்க
@jaiganesh.p3883
@jaiganesh.p3883 6 месяцев назад
முதல்ல நீ குடி
@சகோசுல்த்தான்
@சகோசுல்த்தான் 6 месяцев назад
@@jaiganesh.p3883 நன்றி வாழ்க வளமுடன்
@TdkSivakumar
@TdkSivakumar 5 месяцев назад
பன்றிக்கறிக்கு ஈடாகுமா பராபரமே 👌👌👌
@MrSenkl
@MrSenkl Год назад
Interesting fact of pork super boss thanks for sharing KT
@subahbaskar8000
@subahbaskar8000 Год назад
வணக்கம் சகோ, கோழி மனிதர்கள் அல்லது பிற விலங்குகளின் மலத்தை சாப்பிடாமல் இல்லையா?
@bepatient9605
@bepatient9605 Год назад
اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:173)
@sounbframe3602
@sounbframe3602 Год назад
🤣🤣 so what vro?
@Viruvenkat56
@Viruvenkat56 10 месяцев назад
Kulla boys kudaral thariyuda
@meharbannisha7738
@meharbannisha7738 6 месяцев назад
Idu onnu katharala avar soldradu edhunala islam la sapda matanganu Olunga comments pudichiru reply panu mental​@@Viruvenkat56
@karthickzz
@karthickzz 6 месяцев назад
Panniya oolii😮
@itz_me_kratos
@itz_me_kratos 5 месяцев назад
Konjam explain pannunga bro, translate work aaka maataingithu
@prithivihenry446
@prithivihenry446 Год назад
Sago add English subtitle. It may help you reach more views.
@vijay-op1yp
@vijay-op1yp Год назад
Thanks
@BigBangBogan
@BigBangBogan Год назад
Thanks for the support 🙏
@manikandanveenagamanikanda4329
ஒளவையார் குறிப்புபடி தமிழரின் ராஜ விருந்தில் பன்றி இறைச்சி உண்டு.
Далее
Пряный осенний баббл чай
00:44
Просмотров 324 тыс.