Тёмный

Hora Sastra | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 310 тыс.
Просмотров 44 тыс.
50% 1

Hora Sastra | Heart of Astrology | Astrology Classes In Tamil | ஹோரை சாஸ்திரம் | Astrologer Chinnaraj | Astrology In Tamil
Heart of Astrology, Hora Sastra, ஹோரை சாஸ்திரம் explained by Dindigul P.Chinnaraj Astrologer India
Wife
Family
இளம் மனைவி
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #Wife #Family #Marriage #ஹோரைசாஸ்திரம் #HoraSastra
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 181   
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார். என்ன அழகாக தெளிவாக அப்படியே மனதில் புகுந்து கற்றுத் தரும் போதே மனப்பாடமாக ஆகும் விதத்தில் ரொம்ப அருமையாக விளக்கம் அளித்தீர்கள் சார். Really very very fantastic teaching sir. உண்மையிலே நான் ஹோரை களைப் பற்றி படித்திருக்கிறேன்.ஆனால் இன்று தான் நீங்கள் சொல்லித் தரும் போதே மனப்பாடமாக ஆனது.ஹோறைகளை வரிசைப் படுத்த சார்ட் போட்டதுமே அதை பார்த்ததுமே இப்படி தான் இருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. பாடம் நடத்தும் முறையால் தான் சார் அப்படி ஊகிக்க முடியும். கல்லூரியில் விரிவுரை ஆற்ற வேண்டிய நீங்கள் இன்று ஜோதிட சேனல் மூலம் எங்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.இதுவும் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் சார். Really I like your teaching very very much sir. 👌👌👌👌👌 மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
@srivignesh3826
@srivignesh3826 3 года назад
சூப்பர் ஸார் 👍👍 ஹோரையை இவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள வைத்ததற்கு மிகவும் நன்றி 🙏🙏
@storysankar
@storysankar 3 года назад
மிக அருமை சின்னராஜ் ஐயா... தெளிவாக உணர்ந்து மகிழ்ச்சியாகப் பேசுகிறீர்கள்... அறிவை வியந்தாக வேண்டும். பெரியன செய்தவரை மதித்தாக வேண்டும். நம் முன்னோர் அருமையைச் சொல்லி வியந்து வணங்கியாக வேண்டும்.
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
அன்புள்ள அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் ஜோதிடம் சேவை வளர்ச்சி மற்றும் அடுத்து தலைமுறை கொண்டு முயற்சி மிக்க நன்றி.
@RaamaMurthie
@RaamaMurthie 3 месяца назад
அற்புதமான விளக்கம் சார். நீங்கள் ஜோதிடத்தில் திர்க்கதரிசி. நிறையப் புரிந்து கொண்டேன் சார்.நன்றி சார்
@natarajanatc4090
@natarajanatc4090 2 года назад
என்னுடைய குருவே வணக்கம் உன்மையான மற்றும் யாரும் இதுவரை சொல்லாத கருத்துக்கள் தேடல் உள்ள எனக்கு பயனுள்ளது நன்றி வணக்கம்
@maamoolan
@maamoolan 2 года назад
மிகச் செறிவான பதிவு. ஒருநிமிடமும் தவறாமல் பார்க்கவேண்டியது.
@drsifuh
@drsifuh 3 года назад
Thank you for superb explanation. You are blessed to be astrology Guru. Your knowledge is very good. Your explanation is simple and clear. God bless you sir 🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 года назад
Sir, your speech about what is hora, how it is calculated, days and navagragas & wow super sir,u explain like a teacher as usual. Eppa!
@Digitalchirppy
@Digitalchirppy Год назад
அருமை, நீண்ட நெடு நாளாய் இருந்த ஐயம் நீங்கியது . நன்றி ஐயா
@shamanthnag1
@shamanthnag1 6 месяцев назад
Your knowledge and the way you explain is just amazing sir. For past 2 months after I started learning astrology i have seen atleast 100 videos, your channel ist go to channel to learn astrology. Hoping to meet you in person someday.
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 3 года назад
ஹோரை விளக்கம் அருமையாக இருந்தது அண்ணா வாழ்த்துக்கள்
@parthasarathisusee157
@parthasarathisusee157 3 года назад
நல்ல பதிவு
@ரெகுபதி.ந
@ரெகுபதி.ந 3 года назад
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 Год назад
Really a scientific approach. 3ஒX7+3
@வள்ளிசத்தியமூர்த்திகனடா
உங்களது வீடியோவை பார்ப்பதே தனியான மகிழ்ச்சி தான்.விளக்கங்கள் எளிமை!அருமை!இன்னும் சற்று நேரம் நீடிக்கதா என்ற எதிர்பார்ப்பு தான்.தொடர்ந்து வீடியோவை எதிர்பார்க்கலாமா? தங்களது அரிய சேவைக்கு மனமார்ந்த நன்றி!🙏🙏
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 4 месяца назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார் தங்களின் இந்த ஜோதிட சேவை என் போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு மேலும் மேலும் ஜோதிடத்தை அறிய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.மிக்க நன்றி 🙏🙏🙏 சார்
@elann5232
@elann5232 3 года назад
அனைத்தும் அருமை....தொண்டு தொடர இறையருள் தொடரட்டும். (இடையிடையே வரும் அரை பனியன் நபர் தவிர்த்து)
@kumarv2117
@kumarv2117 3 месяца назад
Fantastic explanation . Hats off to you sir
@suryadiary1392
@suryadiary1392 2 года назад
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி 🙏🏿🙏🏿🙏🏿
@srikanthvenkatesan2495
@srikanthvenkatesan2495 Год назад
What a great explanation? Never we knew that Hora system formed the basis of days... Great service 👏
@gitavenkataraman1819
@gitavenkataraman1819 3 года назад
A great class ! Very interesting with beautiful explanation and reasoning! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dhanasekar6545
@dhanasekar6545 3 года назад
தங்கள் விளக்கம் மிக நன்று
@swaminathansingaram3552
@swaminathansingaram3552 3 года назад
வணக்கம் சார். மிக சிறந்த அருமையான விளக்கம். நன்றி
@ramasamykandasamy5981
@ramasamykandasamy5981 Год назад
அற்புதமான விளக்கம் அய்யா
@vijayakumargopalrao2441
@vijayakumargopalrao2441 3 года назад
Beautifully Explained Sir.. Amazing
@Mr.petslife9600
@Mr.petslife9600 3 года назад
Thank you thank you thank you so much for your such a wonderful explanation about hora and basics sir 🙏
@kalidasssk9675
@kalidasssk9675 3 года назад
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் இதை கேட்பது தங்களின் ஆசியால் தான்.
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 года назад
Very nice Speech are always useful
@girigiri1834
@girigiri1834 3 года назад
ஐயா வணக்கம் அருமையான விளக்கம் ,
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 3 месяца назад
Good statistical explanation
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 2 года назад
நன்றி அண்ணா குருவே சரணம்...
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 года назад
Superb anna😊🙏💞💞 எளிதில் புரியற மாதிரி hora calculation சொல்லி கொடுத்திடீங்க, நன்றிகள் அண்ணா 🙏🙏
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 года назад
நவகிரஹ அமர்வு.. விளக்கம் அற்புதம் அண்ணா 💞💞
@namashivaya4874
@namashivaya4874 3 года назад
வணக்கம் ஐயா மிகவும் பயனுள்ள தகவல் 💐🙏
@anandavallik4474
@anandavallik4474 3 года назад
Scientific research a few years ago declared that Saturn lost its value of being a planet. How far it's taken to be,..... Most often Scientific facts change when the scientific research go against the already existing events or facts. Your message as usual most convincing. Regards
@komalanav544
@komalanav544 3 года назад
வணக்கம் ஐயா,சிறப்பான கருத்துக்கள் ஐயா,நன்றி .
@vinothkumar1421
@vinothkumar1421 3 года назад
Sir Vanakam great explanation sir heartful thanks excellent class🚩🚩🚩🚩🚩🚩🚩
@ramakrishnankoolath1744
@ramakrishnankoolath1744 2 года назад
Super class Sir.. Thank you Somuch🙏🙏
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 года назад
Very useful and good class hora thanks ayya Sundarrajan
@PalaniSamy-cr5er
@PalaniSamy-cr5er 2 месяца назад
❤ supera sonniga ayya nandri
@bharanidharan28
@bharanidharan28 3 года назад
Nice video... Learning lot of things of astro from your teaching videos...👍✌️✌️👏👏👏
@namasivayam5752
@namasivayam5752 3 года назад
Excellent sir!!! Well understood!!!! Thank you very much sir!!! Very much like your slang and your colloquial speech!!!! 🙏🙏🙏🙏🙏
@Praneetha9985
@Praneetha9985 3 года назад
Nice technical explanation
@elakkyamuthu2559
@elakkyamuthu2559 3 года назад
ரொம்ப அற்புதம் நன்றி
@97639763
@97639763 2 года назад
excellant sir. thank you so much.
@SG-CND
@SG-CND 2 года назад
Excellent!!!! Thanks so much!!!!!
@vijaybhaskar5836
@vijaybhaskar5836 3 года назад
அருமை.....அருமை 🙏🙏🙏
@kgadithyalochan7768
@kgadithyalochan7768 3 года назад
Wonderful way of lecturing. Amazing sur.
@maamoolan
@maamoolan 2 года назад
சிறப்பு!
@poviyakalvis4034
@poviyakalvis4034 3 года назад
நன்றி சார் 🌹🙏
@kumuthiniragawan509
@kumuthiniragawan509 3 года назад
Aiya pls do explain more about the subhorai pls? A bit blur about this? Tq
@rboominathan8480
@rboominathan8480 Год назад
Dear sir, why suba Oorai and daily good time is differ. Eg Thursday good time 10.30.t0 11.30. Here Chevai oorai starts after 11. Kindly tell about it sir
@kugharajank8756
@kugharajank8756 3 года назад
Nandrighal guruvey
@malaysiatamilachi77
@malaysiatamilachi77 3 года назад
Wowwwww🤩🤩😇😇🤗🤗 Vanakam My dear Chinnaraj Anna🙂🙏. . . . . Im really awaiting for this topic from your opinion. Now definitely i will clear about Horai. Will watch with full excited🙂🙏🎵🎶
@rhythenstudio4296
@rhythenstudio4296 3 года назад
சிறப்பான பதிவு ஐயா
@chakrapaniallapurathu9779
@chakrapaniallapurathu9779 3 года назад
Beautiful explnations sir.👌👌👌
@rajalingam.a9014
@rajalingam.a9014 3 года назад
🥀🥀 Superb explanation sir. Thank you 🙏🙏🙏🌷🌷
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Год назад
வணக்கம் sir . உயர் பதவிக்கு விண்ணப்பிக்க எந்த ஹோரையில் விண்ணப்பிக்கலாம். தயவு செய்து கூறுங்கள் ஐயா..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karthi9019
@karthi9019 3 года назад
Excellent sir....Bike story super.. 😁
@kuzhalisiva191
@kuzhalisiva191 3 года назад
Well explained sir. Really really useful video. Thank u.
@gvasudevajodhidarfacebooks890
@gvasudevajodhidarfacebooks890 2 года назад
அருமை சார்
@revathisivaraman4745
@revathisivaraman4745 3 года назад
PLEASE UPLOAD A VEDIO THAT IS THE ASROLOGICAL FORMULA HOW TO FIND THE RELATIONSHIP IN THE PREVIOUS BIRTH BETWEEN X AND Y IN THIS BIRTH.
@muraliduraimuralidurai9195
@muraliduraimuralidurai9195 20 дней назад
அருமை
@balaganeshl9643
@balaganeshl9643 3 года назад
Good Information...Thanks sir
@anandavallik4474
@anandavallik4474 3 года назад
So the simplified Astrological unit is this calculation all the following predictions on planets , only extented to the maximum. What other puzzles to enrich the same. Dumbbound.Regards
@MsBoby00
@MsBoby00 3 года назад
Sir, For Thula lagnam and Rishaba lagnan Guru is bad planet but sani is good for them. In such cases which hoorai is preferrable.
@sundaresanp4724
@sundaresanp4724 3 года назад
Thanks a lot for wonderful explanations I am glad to hear Stay blessed with living resources sir
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 года назад
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predicr about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.
@nicorobbin9434
@nicorobbin9434 3 года назад
Thank u Sir for sharing your knowledge 🙏🏻
@westernghatriderswgr2529
@westernghatriderswgr2529 6 месяцев назад
வெள்ளிக்கிழமை காலை 10:30 to 11:00 மணிக்குள் நல்ல காரியத்தை தொடங்க வேண்டும் என்று சூழ்நிலை இருந்தால் அந்த நற்காரியத்தை தொடங்கலாமா???ஏன் என்றால் இந்த வெள்ளி கிழமை காலை 10:30 to 11:00 குரு ஓரையும், ராகு காலமும் கலந்து வருகின்றது.அதநாள் தான் கேக்கிறேன்.எனது சந்தேகத்தை புரிந்து எனக்கு உண்மையான விளக்கத்தை கூறவும்... *ஓம் சரவணபவ*
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 2 года назад
Oru hora ya 9 / 7 subhora ya ? Edu correct. 5 sub horai endrum cholrargale. Sirs.
@27bykarthi
@27bykarthi 3 года назад
Super sir. Avadi Karthik. ❤️❤️❤️❤️
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
நன்றி
@rajamraja7635
@rajamraja7635 3 года назад
Very nice explanation👌
@kalavathib8854
@kalavathib8854 3 года назад
வணக்கம் சார் 🙏 உங்கள் பதிவுகள் என்றும் அருமை சார் 👍 ஒரு வேண்டுகோள் சார் உங்கள் பதிவுகள் நேரலை 3மணி நேரம் என்றால் சிறப்பு விருந்தினர் மற்றும் முக்கியமான நபர்கள் மட்டும் இணைப்பில் வைத்து கொள்ளவும், எப்படி இருந்தாலும் கேள்வி நேரம் என்பது கடைசியாக இருப்பதால் அப்போது மட்டும் அனைவருக்கும் வாய்ப்பு அளியுங்கள் , இந்த பதிவில் கூட உங்களால் தடையில்லாமல் பேசமுடியாத படி இடையூராக சில நபர்கள் வரும் போது வருத்தமாக உள்ளது சார் 🙏 அதனால் தான் என் கருத்தை கூறினேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏 உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🙏🙏
@deviv7318
@deviv7318 3 года назад
Great .. ஹோரை system..... அண்ணா 🙏
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 3 года назад
Online jathagam parpeengla please reply son sir 🙏🙏
@lakshmig6241
@lakshmig6241 Год назад
Sri please enaku jathagam kidaiyathu enaku age 45 eruku manakavali rompa erku please help me ennudaya pilagal 3peru 2paiyan 1 ponu eppati erupainga ennudaya manakavalai poganum 🙏
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 3 года назад
வணக்கம் . மகிழ்ச்சி .
@Srinivasan-jj3ts
@Srinivasan-jj3ts 3 года назад
மிக்க நன்றி ஐயா
@ramakrishnankoolath1744
@ramakrishnankoolath1744 2 года назад
Super Class Sir👏👏🙏
@ENFIELDRIDER
@ENFIELDRIDER 3 года назад
Sir kindly upload a video regarding how to take prediction using hora sir Because buthan is a pathagathipathi in horoscope will it reflect on hora sir ?
@hmarajkrishnan8731
@hmarajkrishnan8731 Год назад
ஐயா வணக்கம், ஒரு சிரிய அய்யம். சனி ஓரையில் கடன் கட்டினால், மீண்டும் கடன் வாங்கும் நிலை வராது என்பது உண்மையா?? எனவே சனி கிழமையில், சனி ஓரையில், சனி-sub ஒரை சரி வருமா?? இதுவே, புதிய வியாபாரம் தொடகும் போது, வியாழன் கிழமையில், குரு ஓரையில், குரு-sub ஓரை சிறந்ததா?? அடியேன் ஐயத்தை நீர்த்து வய்யுங்கள் ஐயா. *பின் குறிப்பு:* குரு தட்சணையாக அடியேனின் கட்ட விரலை தர இயலாது. ஆகையால், அடியேனின் நன்றியை ஏற்று கொள்ளும் மாரு கேட்டு கொள்கிறேன் ஐயா.
@nagarajans914
@nagarajans914 3 года назад
Supper explanation sir
@mathankalyan2963
@mathankalyan2963 3 года назад
வணக்கம் 11 ல் கேது, கேது குருவின் நட்சதிரதில், குரு லக்கினதிற்க்கு 5 ஆட்சியாகி 7 ஆம் பார்வையாக கேதுவை பார்கிறார், கேதுவிற்க்கு வீடு கொடுத்தவர் லக்கினதிற்க்கு 4 ல் ஆட்ச்சிபெற்ற செவ்வாய் சுக்கிரனுடன் இனைந்துள்ளார் செவ்வாய் 8 ஆம் பார்வையாக கேதுவை பார்க்கிறார் மதன் 30 - 12 - 1972 கும்பகோணம் 10 : 10 இரவு கேது திசை என்ன செய்யும் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா
@king-power
@king-power 3 года назад
திண்டுக்கல் நாயகன் 🙏🙏🙏
@gopalvenu2910
@gopalvenu2910 3 года назад
வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet Donor- 21.11.1980 time-1.30am,POB - Chengalpet கேள்வி 1. எந்த தேதியில் operations செய்யலாம்? 2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?
@maheshkumaran8590
@maheshkumaran8590 3 года назад
வணக்கம் ஐயா, மாசி மகதில் காலை 7:30 a.m to 8:30 a.m குழந்தை பிறந்தால் குழந்தையின் வாழ்வு எப்படி இருக்கும். நானும் மகம் சிம்மன் லக்னம் சிம்ம ராசி. என்னால் என் குழந்தைக்கு எந்த அசுவ பாதிப்பும் இற்காத்து அல்லவா என் இரண்டாவது குழந்தைக்கும் caesarian prefer பண்றாங்க டாக்டர். தாங்கள் தான் பிறப்பு நேரம் குறித்து தருமாறு வேண்டுகிறேன் Place gurgaon, Haryana India
@suresh-pt4ws
@suresh-pt4ws 3 года назад
வணக்கம் அண்ணா ஓம் சரவணபவ .விண்மயநேத்ரா 25-11-2016. 11.44 a.m. தஞ்சாவூர் சகோதரர் பாக்கியம் உண்டா?எப்போது? ராகு திசை கல்வி எப்படி இருக்கும். எதிர் காலம் பற்றி கூறவும் அண்ணா.
@padminisrinivas1779
@padminisrinivas1779 3 года назад
Interesting explanation
@270abr
@270abr 2 года назад
Excellent
@palanis5829
@palanis5829 3 года назад
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
@saravananb4807
@saravananb4807 3 года назад
வணக்கம் ஐயா முருகன் துணை எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா? எப்போது?7/5/1985 இரவு 1 மணி இடம் கும்பகோணம் விருச்சிக ராசி மகர லக்னம் பதில் தாருங்கள் அண்ணா நன்றி
@s.thangamanisrinivasan2743
@s.thangamanisrinivasan2743 3 года назад
ஐயா வணக்கம்! என் மகன் எந்த துறை சார்ந்து படிக்கலாம் ? சட்டம் , மருத்துவம் , பொறியியல், வணிகம் , மேலாண்மை . வழி காட்டுங்கள்.எதிர்காலம் எப்படி இருக்கும்? நன்றி.9/10/2007. மதியம் 2.59 மணி.சென்னை
@suganthaparasuraman9609
@suganthaparasuraman9609 3 года назад
ஐயா இது என் சகோதரியின் குறிப்பு. 16/6/1961 Night 9.15 p.m Chennai. She is a diabetic and has uterus problem. Please tell about her health
@vijayips1627
@vijayips1627 3 года назад
Super sir good day
@sksubramoney2764
@sksubramoney2764 Год назад
ஐயா, சப் ஓரை என்பது என்ன? அதை எப்படி அறிய முடியும்?
@27bykarthi
@27bykarthi 3 года назад
I am waiting sir. Avadi Karthik
Далее
Metamorphosis for Humanity?
1:04:16
Просмотров 74 тыс.
다리찢기 고인물⁉️😱 Leg Splits Challenge
00:37