Тёмный

Hora Sastra | Zoom Class | Astrology Class Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 310 тыс.
Просмотров 25 тыс.
50% 1

Heart of astrology | Hora Sastra | Question Answer Session | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
Hora Sastra | Zoom Class | Astrology Class Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
Heart of astrology, Zoom Meeting by Dindigul P.Chinnaraj Astrologer India
Wife
Heart of astrology
Family
Zoom Meeting
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #Wife #Family #Marriage
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@baskaradossv7759
@baskaradossv7759 3 месяца назад
ஐயா.வணக்கம்.ஹோரையை எளிதாக ஞாபகம் வைக்க.வழி.உ.ம்.1)ஞாயிறு (சூரியஹோரை).ஞாயிறிலிருந்து பின்னோக்கி ஒரு நாள் விட்டு வெள்ளி (சுக்கிர ஓரை)புதன் (புதன் ஹோரை)அடுத்து திங்கள் (சந்திர ஹோரை)சனி(சனி ஹோரை)வியாழன்(குருஹோரை) செவ்வாய்(செவ்வாய் ஹோரை) ஞாயிறு ஹோரை).:
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 4 месяца назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார். இன்றைய கேள்வி பதில்கள் நிகழ்வுகளும் மிக அருமையாக இருந்தது.ந நிறைய தகவல்களும் கிடைத்தது. உண்மையிலே நேற்றைய விளக்கத்திலே மிக அருமையாக மனப் பாடம் ஆகிவிட்டது சார். ரியலி கிரேட் சார்.மிக்க நன்றி 🙏🙏🙏🙏 சார்
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் தலைப்பு வைத்து மிக்க நன்றி.
@வள்ளிசத்தியமூர்த்திகனடா
வணக்கம்.இன்றைய மீட்டிங் அருமையாகவே இருந்தது என்பதில் சந்தேகேமே இல்லை.அதிலும் நீங்கள் உங்களின் இயல்பான நகைச்சுவையுடன் யதார்த்தமாக அனைவருக்கும் புரியும்படி சனியைக் குறித்து விளக்கியதும்,மாமியார்,மருமகன்,பிரச்ச னைகளைக்கூறியதும்,நீண்ட நேரம் பேசியவரை மிகவும் நாசூக்காக அவர் மனம் நோகமால் எடுத்து ரைத்ததும்,அழகான விளக்கள் கொடுத்ததும் சூப்பர்.அருமை!அதிலும் ஹைலைட் நீங்களைக் கூறி விளக்கம் கொடுத்த பாணியே தனிதான்!🙏🙏🙏👌👏💐🙏🙏
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 года назад
வணக்கம் அண்ணா 😊🙏 எல்லா சந்தேகங்களுக்கும் அருமையான விளக்கங்கள் 💞💞 நன்றிகள் அண்ணா 🙏🙏
@jyothih8162
@jyothih8162 3 года назад
ஐயா அருமையாக உள்ளது உங்கள் விளக்கங்கள். ஐயா தீர்க்கதரிசி ஆகும் யோகங்கள் பற்றி விளக்குங்கள்.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 2 года назад
குருவே சரணம் நன்றி அண்ணா...
@srivignesh3826
@srivignesh3826 3 года назад
ஐயா வணக்கம் 🙏🙏🙏 உங்கள் பாணியே தனிதான் ஸார். சிரி சிந்தி சூப்பர் 👍👍👍
@kalavathib8854
@kalavathib8854 3 года назад
வணக்கம் சார் 🙏 நல்ல பதிவு சார் உங்கள் பதில்கள் மிகவும் அருமை சார் 🙏
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார் . காத்திருக்கிறோம் தங்களின் எளிய முறையிலான விளக்கம் கேட்க காத்திருக்கிறோம்.மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 சார்
@ashwinkrishna8459
@ashwinkrishna8459 3 года назад
So much thanks sir very useful for your good heart 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@swaminathansingaram3552
@swaminathansingaram3552 3 года назад
Thanking you sir. Horai explanation very nice
@vhari6045
@vhari6045 3 года назад
For individual horoscopes avayogi Graham's, 6/8/12 adhipathis', baadhagaadhipathi's hora to be avoided?
@namashivaya4874
@namashivaya4874 3 года назад
அருமையான பதிவு வணக்கம் ஐயா 🙏
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார். இந்த வாரம் முழுவதும் அளிக்கும் தொடர் ஜோதிட லைவ்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 சார்
@balajiravichandran7310
@balajiravichandran7310 3 года назад
Water clear clarity🙏🙏🙏
@storysankar
@storysankar 3 года назад
ஹோரையை நினைவு கொள்வது எளிது... ஒருநாள் விட்டு ஒருநாள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்... திங்கள்கிழமை என்றால் முதல் ஹோரை சந்திர ஹோரை. 6 முதல் 7 வரை - அதற்கு அடுத்தது 7 முதல் 8 சனி ஹோரை - அதற்கு அடுத்து 8 முதல் 9 - வியாழன்... இப்படித்தான் அமையும்.
@simbu369
@simbu369 Год назад
Nice trick
@segarennair1900
@segarennair1900 3 года назад
hi sir, how are you sir, sir I want talk to you, when I searched google online astrology horoscope birth chart jatakam, I found kundali horoscope was panchang, hora and ashtakvarga, at the time I read panchang, hora and ashtakvarga but I do not understand??????? many weeks I searched online google what is the meaning of panchang, hora and ashtakvarga????????? I finally got the answer and tried to leam about panchang, hora and ashtakvarga,,,,,,,,,,,,,,,♡♡♡ example about panchang and hora sir? when I was born,,,,, Tithi = dasami sukla pasha, karanam = taitila, nidya yoga = sittham.... about hora sir, follow the day of the planet only, for example start sunday = sun, venus, mercury, moon, satur, guru and Mars all planet in one hour only have is power, start time 7.25am = 8.25am. sir there is another on that is pancha pakshi most important for us, there are 5 examples animals for all constellation, eagle for my constellation in 2 day the eagle is indeed there is a strong day called sunday, Tuesday and Friday night ,,,,,,,,,,, bad day Thursday and Saturday dangerous days, but I know it's simple, in fact the story of pancha pakshi is too long. is there another ashtakvarga but too long story sir, this all myself met online and read, but this all religions not only there, but the tamil language astrology horoscope I there is no sir... 6 months I learned about this all sir,,,,,,,,.
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 года назад
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.
@micheallawrence3498
@micheallawrence3498 3 года назад
நன்றி ஐயா.... அருமை
@karthi33200
@karthi33200 3 года назад
வணக்கம் ஐயா .... ஜாதகத்தில் 8ம் இடமானது ஜென்ம ராசி ஆகி அதில் சூரி,சந், சு,கே. அமர்ந்து இருந்தால் என்ன பலன்... ராசி அதிபதி சனி 11 இல் அமர்ந்து நட்சத்திரபதி செவ்வாய் 5 இல் இருக்க... சனி செவ்வாய் பார்வை என்ன பலன்களை தரும்... 19.01.1999 03.55 pm udumalpet....தங்கள்
@santanalakshmyr8431
@santanalakshmyr8431 3 года назад
If one cannot remember hora chart ,will it be easy to laminate asmall hora chart , and keep it inthe purse or hand bag. My suggestion may not be useful for astrologers. But it may be useful for those who are interested in astology and who sees hora timings then there.
@Mr.petslife9600
@Mr.petslife9600 3 года назад
“Naan thoongiten 😂” Vera level humorous sense Chinaraj sir👌
@karthi9019
@karthi9019 3 года назад
ஐயா... Super explanation 🙏
@MathiNitha-c3m
@MathiNitha-c3m 3 месяца назад
Chithppa. Super by kalpan
@27bykarthi
@27bykarthi 3 года назад
Super sir. Avadi Karthik 🔥🔥🔥
@poviyakalvis4034
@poviyakalvis4034 3 года назад
வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🌹 நன்றி
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
@MariMuthu-vc7iv
@MariMuthu-vc7iv 3 года назад
Iyya kodana kodi nanrigal
@timetolead8185
@timetolead8185 3 года назад
Bro ennaku neecham+ vakkara saani , karma pathium tholil paathium soldrigala nanba pls ... 25/11/1998 6:20 pm salem
@jayaramakumar2437
@jayaramakumar2437 3 года назад
Dear sir. Kindly inform how to join in live as I am very much interested and living in CANADA I AM not in to professional astrology as of now though I am from a coming from this (my grand father was a great professional astrologer 100 years back ) I have started predictions at my age of 15 and now I am 63 since my grand father asked me not to do it professionaly
@vijayaraj888
@vijayaraj888 3 года назад
Sir please tell about திதி சூனியம் rasi
@vijayakumargopalrao2441
@vijayakumargopalrao2441 3 года назад
How to join the meeting Sir?? How will be able to access the link ?
@arumugaperumal854
@arumugaperumal854 3 года назад
சுப ஓரை+ஜாதகம்?
@ramakrishnamoorthi2330
@ramakrishnamoorthi2330 3 года назад
உள்ளமே கோயில் உணர்வவே இறைவன்..... தூணிலும் இருப்பான் துகளிலும் வசிப்பான்.... நடந்தன நடப்பன நடக்கவிருப்பன... நன்மை மட்டுமே கசப்பென்றால் ஒதுக்கவும் களிப்பென்றால் அணியவும் காலம் அனுமதிக்குமோ 🤔 எதுவரினும் பழகிடுவோம் இறையை உணர்ந்திடும் கற்பிக்கும் காலமதை கனிவாய் பணிந்திடுவோம் தமிழுக்கு நன்றி ஐயா 🙏
@ramakrishnamoorthi2330
@ramakrishnamoorthi2330 3 года назад
நன்றி ஐயா 🙏🙏
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 3 года назад
வணக்கம் ஐயா. நா.பத்மநாபன் 28-08-70, 4:03PM தேவகோட்டை. கடந்த 8 வருடங்களாக சுக்ர தசா முதல் வியாபாரம் மிகவும் நன்றாக இல்லை. எப்போது மீண்டும் நன்றாக (இருப்பேன்) நடக்கும்
@jeganathant6035
@jeganathant6035 3 года назад
Fantastic sir....you are always awesome
@LaxmanKumar-yj8xi
@LaxmanKumar-yj8xi 3 года назад
Sir can the cricket and the players prediction be done using hora astrology :) ?
@gopalvenu2910
@gopalvenu2910 3 года назад
வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet Donor- 21.11.1980 time-1.30am,POB - Chengalpet கேள்வி 1. எந்த தேதியில் operations செய்யலாம்? 2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?
@simbu369
@simbu369 Год назад
ஒவ்வொரு ஓரையில் Sub oorai முதல் 8.30 நிமிடங்கள் சனி ஓரை தான் வருமா சார்
@maalavan5127
@maalavan5127 3 года назад
ஓரைகளை எளிதில் நினைவில் கொள்ள ஆட்சி கிரகங்கள் சுப கிரகங்கள் சுகரன் ரிஷபம்,புதன் மிதுனம் சந்திரன் கடகம், அடுத்து உச்சம் சனி துலாம் , ஆட்சி குரு தனுசு உச்சம் செவ்வாய் மகரம் , உச்சம் சூரியன் மேடம் இப்படியாக சுபகிரகங்களின் வீடுகள் சுப ஓரை உச்ச அசுப கிரகங்களின் ஓரை அசுப ஓரை என கொள்ளவேண்டும்.
@sivaanantham5073
@sivaanantham5073 3 года назад
சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம் 12.08.1979 11 17am
@Abhishekumar4530
@Abhishekumar4530 3 года назад
Thank u very much
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 3 года назад
சூப்பர் சகோதரா
@arulkumarg6633
@arulkumarg6633 3 года назад
நன்றி அய்யா
@s.thangamanisrinivasan2743
@s.thangamanisrinivasan2743 3 года назад
ஐயா வணக்கம்! என் மகன் எந்த துறை சார்ந்து படிக்கலாம் ? சட்டம் , மருத்துவம் , பொறியியல், வணிகம் , மேலாண்மை . வழி காட்டுங்கள்.எதிர்காலம் எப்படி இருக்கும்? நன்றி.9/10/2007. மதியம் 2.59 மணி.சென்னை
@SamyugdhaKG
@SamyugdhaKG 3 года назад
Sir zoom meeting link sir please
@behappy-tj1hg
@behappy-tj1hg 3 года назад
How will be my life becz I was born on sani horai on Sunday becz all are saying sani to is very bad they struggle n life fully
@harishpandiyan2519
@harishpandiyan2519 3 года назад
Sirichu mutiyala 😀😀😀😀. Sema ..
@SamyugdhaKG
@SamyugdhaKG 3 года назад
Sir link illana joined Pana mudiyala sir please
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 3 года назад
சூ சுபு சச குசெ = ஓரை வரிசை முறை நினைவு கொள்ள வாய்ப்பாடு (முதல் ச = சந்திரன் . இரண்டாவது ச = சனி) .
@ntrajeevithulasiram2274
@ntrajeevithulasiram2274 3 года назад
7க்கதிபதி ஹோரையில் பெண் பார்த்தல் /10க்கதிபதி ஹோரையில் புதிய தொழில் முயற்சி வெற்றி தருமா?
@muthusamychinnathambi6392
@muthusamychinnathambi6392 3 года назад
வணக்கம் சின்னராஜ் ஐயா நான் பிறந்த தேதி 31.03.1993. 02.13. AM Dharmapuri திருமணம் எப்போது அமையும் உங்கள் பதிலுக்காக காத்து கொண்டிருக்கிறேன் ஐயா
@sasee1974
@sasee1974 3 года назад
எப்படி கும்பிட்டாலும் செய்த கரமாவிலிருந்து தப்பிக்க வே முடியாது
@senthilmurugan6540
@senthilmurugan6540 3 года назад
ஐயா தாங்கள் இந்த அடியேனுக்கு ஒரு வாழ்வு தாருங்கள் ஐயா வாழ்வில் இதுவரை சந்தோசம் என்று ஒன்று வந்ததே இல்லை எப்போது தொழில் திருமணம் எப்படி இருக்கும் திருமணம் நடக்குமா இல்லை அந்த அமைப்பு இருக்க இல்லையா வேலை அரசு வேலை அமையுமா சொல்லுங்கள் ஐயா 18.02.1983 time 12.30 Am Salem 🙏🏼🙏🏼🙏🙏🏼🙏🏼🙏🙇🙇🙇😭😭
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 3 года назад
வணக்கம் ஐயா நா.பத்மநாபன்🙏🙏🙏
@ntrajeevithulasiram2274
@ntrajeevithulasiram2274 3 года назад
வியாழக் கிழமை எமகண்ட நேரம் விதி லபித முகூர்த்தமாகும்! எவ்வித பாதிப்புமில்லை!
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 года назад
Sema intresting,sir
@chandrashekar.v6817
@chandrashekar.v6817 3 года назад
🙏🙏வணக்கம் அண்ணா 🙏🙏
@gopalakrishnan8339
@gopalakrishnan8339 3 года назад
காத்திருக்கிறேன் ஐயா.
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 года назад
CHITRA:MY SON DOB:27/06/2005.9:54am.SALEM HOW IS SANI DHASA?
@murugangandhi5674
@murugangandhi5674 3 года назад
Super sir
@muruganandamv3986
@muruganandamv3986 3 года назад
2-வது முறை. ராசி கட்டத்தின் மேல் பாதியை ஞாபகம் வைத்துகொள்ளுங்கள். இடப்பக்கத்தில் இருந்து வலதுபுறமாக, பிரதட்சண மாக பாருங்கள், சனி ஆட்சி, குரு ஆட்சி, செவ்வாய் ஆட்சி, சுக்கிரன் ஆட்சி, புதன் ஆட்சி, திங்கள் ஆட்சி என இருக்கும், விடு பட்ட சூரியன், செவ்வாய் கட்டத்திற்கும், சுக்ரன்கட்டத்திற்கும் இடையில் இருப்பதாக ஞாபகம் வைத்துக் கொண்டால், பழக்கம் படுத்தி கொண்டால்., எந்த நேரத்திற்கும் ஹோரை கண்டு பிடிக்கலாம்.
@kumaravel4756
@kumaravel4756 3 года назад
Correct
@divyaa787
@divyaa787 3 года назад
வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻 தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻 நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻 பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore. ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭
@sudhekumar1027
@sudhekumar1027 3 года назад
🙏sir.my dob 4/4/1965 time 1:15pm Kerala kannur. Sudhe kumar
@simbu369
@simbu369 Год назад
Hi sir
@renukabarathithinagaran6787
@renukabarathithinagaran6787 3 года назад
வணக்கம். சூ சு பு சந் ச கு அங் ஞா வெ பு தி ச வி செ இது தான் வரிசை. ஞாயிறு கிழமை எனில் முதலில் சூரிய ஹோரையில் ஆரம்பித்து ஒன்று விட்டு ஒன்று anticlockwise.என்ன கிழமையோ அந்த ஹோரை முதலில்.அடுத்து ராகு வேளை.இதற்கு ஒரு சுலோகன் உள்ளது.இது ராகுவேளைக்கு. "தி"ங்கள் " ச"ந்தையில் "வெ"ளியே "பு"குந்து "வி"ளையாட "செ"ல்லுதல் "ஞா"யமா? திங்கள் 7.30_9.00 சனி 9.00-10.30 வெள்ளி 10.30-12.00 புதன் 12-1.30 வியாழன் 1.30-3.00 செவ்வாய் 3.00_4.30 ஞாயிறு 4.30-6.00 அடுத்து எமகண்டம் வேளை கணக்கீடு. இது simply anticlockwise. ஆரம்பம் வியாழன். வி பு செ தி ஞா ச வெ வி_ 6-7.30 பு_7.30-9.00 செ _9.00-10.30 தி_10.30-12.00 ஞா_12.00-1.30 ச_1.30-3.00 வெ_3_4.30 இது எங்கள் பெரியம்மா சிறுவயதிலேயே கற்று தந்தது. இப்பொழுது அவர்கள் உயிருடன் இல்லை. அவர்கள் கற்று தந்த பாடம் மனதில் நிலைத்துள்ளது. 🙏🙏
@SanthoshKumar-ht9cv
@SanthoshKumar-ht9cv 3 года назад
அண்ணா நன்றி
@kmnanu
@kmnanu 3 года назад
sir please எனது மகன் ஆயுள் மட்டும் சொல்லுங்க please sir please D.o.b:16/05/2010.time:4:10pm.Place:srirangam.please anna please
@k.palanivelk.palanivel4671
@k.palanivelk.palanivel4671 3 года назад
அண்ணா நான் நாகை மாவட்டம் K .பழனிவேல் கல்யாணம் வீடு தொழில் எப்போது அமையும் நல்ல. காலம் உண்டா 25. 2 .1988 நெரம் 3 .30 Pm
@ksan7
@ksan7 3 года назад
Sir I try to get your appointment but I can't sir whenever mailed means an default reply is coming sir and your office number is always switch off sir
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 3 года назад
அய்யா வணக்கம். ஒரு ஆசிரியரின் விளக்கத்தைவிட இன்னும் அதிகமாக மெனக்கெட்டு அது ஜோதிடத்தின் எந்த முறையாக இருந்தாலும் தெளிவான விளக்கங்கள் தருகிறீர்கள்.நன்றி. ஒருகிழமையை விட்டு அதற்கு முந்தைய கிழமைதான் ஒரு ஓரைக்கு அடுத்த ஓரை வருவதை வானவெளி யில் கிரகங்களின்சுற்று பாதையை வைத்து விளக்கம்தந்தீர்கள். அதைவைத்துதான் கிழமைகளின் வரிசையைநிர்ணயம்செய்தார்கள் என்பதை லாஜிக்காக விளக்கினீரகள். சூரிய உதயம் ஒவ்வொருநாளும் மாறுவதுபோல ஹோரையும் முந்தையநாளின் முடிவை ஒட்டியே அடுத்தநாளின் நேரமும் தொடருமா.
@govam8988
@govam8988 3 года назад
ஓம் நமசிவாய!வணக்கம்!அரசியலுக்கு போகலாம் என்றீர்கள்,எப்போது அரசியலுக்கு போனால் நன்றாக இருக்கும்?வேலை இல்லை?கிடைக்குமா?கோவர்த்தனன்,9-Aug-1998,2.35 P.M,பெருமாநல்லூர்,திருப்பூர்.ஓம் நமசிவாய!
@govam8988
@govam8988 3 года назад
நன்றி! ஓம் நமசிவாய!
@TheShanjeevan
@TheShanjeevan 3 года назад
🙏🙏அண்ணா ஹோரை சூரிய உதயத்தை வைத்து கணக்கிடுவதா இல்லை 6 மணி என்பது பொதுவாக எடுத்து கொள்வதா இந்த முறை எல்லா நாடுகளுக்கும் பொருந்துமா🙏🙏
@muruganandamv3986
@muruganandamv3986 3 года назад
தங்கள் ஊரின் ஸூர்ய உதயத்தை வைத்தே கணக்கிடுவது சிறப்பு. பொதுவாக 6-00 மணி என்று கணக்கிட வேண்டும்.
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 3 года назад
வணக்கம் . நன்றி .
@TheShanjeevan
@TheShanjeevan 3 года назад
@@muruganandamv3986 நன்றி🙏
@sahapanchagamnakshatrahora4088
சஹா பஞ்சாங்கம் நட்சத்திர ஹோரா(Saha Panchangam Nakshatra Hora) - ஆண்ட்ராய்டு செயலி உங்கள் உள்ளூர் சூரிய நேரங்களின் அடிப்படையில் துல்லியமான சந்திராஷ்டமம், நக்ஷ்த்திரம், திதி, ஹோரை மற்றும் உபாஹோரை ஆகியவற்றை வழங்குகிறது.
@SamyugdhaKG
@SamyugdhaKG 3 года назад
Link theirnja yaravathu podunga please
@dakshnamoorthy4942
@dakshnamoorthy4942 3 года назад
13.30 . நக்கல் நையாண்டிக்கு உங்கள அடிச்சிக்க அளேயில்லை.😆😆😆
@muruganandamv3986
@muruganandamv3986 3 года назад
ஹோரையை ஞாபகம் வைத்துகொள்ள 2 வழிகள் சொல்கிறேன். 1) ஞாயிறு காலை 6-7 சூரிய ஹோரை, அதற்கு முந்தைய நாளை(சனி) விட்டு விடுங்கள், அதற்கு முந்தைய நாள் வெள்ளி 2வது ஓரை, அதற்க்கும் முந்தையதற்கு முந்தியது புதன் ஹோரை அதற்கு முந்தையதற்க்கு , முந்தையது (திங்கள்) சந்திர ஹோரை, அதற்கு முந்தையதற்க்கு முந்தியது சனி ஹோரை, அதற்கு முந்தையதற்க்கு முந்தியது குரு (வியாழன்) ஹோரை, அதற்கு முந்தையதற்க்கு முந்தியது செவ்வாய் ஹோரை, அதற்கு முந்தையதற்க்கு முந்தியது ஞாயிறு ஹோரை.
@MahaLakshmi-rq9tp
@MahaLakshmi-rq9tp 3 года назад
தல. அசத்து.செம
@chandruchandra02
@chandruchandra02 3 года назад
🙏🙏🙏
@mkzola5219
@mkzola5219 3 года назад
🙏❤️🙏
@jyothih8162
@jyothih8162 3 года назад
இந்த மாதிரி சிரிக்க வைத்து பேசுவதற்கு கூட தனித்திறமை வேண்டும்.
@வள்ளிசத்தியமூர்த்திகனடா
பாடல்கள் விளக்கியது
@bsivaraj3655
@bsivaraj3655 2 года назад
SUPER SIR.USEFUL
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 года назад
நன்றி சார்
@ponnuswamimurugesh4670
@ponnuswamimurugesh4670 3 года назад
Super sir.
@saranyasaran6153
@saranyasaran6153 3 года назад
Super sir
Далее