Тёмный

Hospital Bill எவ்வளவு இருந்தா உங்களுக்கு என்ன? - கொந்தளித்த SPB Charan 

Cinema Vikatan
Подписаться 4,8 млн
Просмотров 262 тыс.
50% 1

#SPB
SP Charan, son of legendary singer SP Balasubrahmanyam who died on Friday, took to social media to refute viral rumours about the cost of his father’s treatment.
CREDITS
Camera - Hariharan,Edit - Senthil
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 479   
@mageshkumarkumar3805
@mageshkumarkumar3805 4 года назад
வளர்ப்பின் அழகு இப்படி தான் இருக்கனும்
@AbdulAzeez-bh3zl
@AbdulAzeez-bh3zl 4 года назад
இந்த சூழ்நிலையிலும் எவ்வளவு நிதானமாகவும் பொருமையாகவும் பதில்கள் கூறுகிறார் Handsoff mr saran😔😓😞😔😓😓
@timeiz_perfect3818
@timeiz_perfect3818 4 года назад
Hatsoff not handsoff
@charltonamith
@charltonamith 4 года назад
அவருக்கு hand ஸ்லிப் ayuduthu
@myhoneybucket
@myhoneybucket 4 года назад
Aama athulaiyum intha media kaaranunga “Spb Saran konthallitchar, kobappattar, vaakuvaatham Pannar” nu title a potuduvanga. Ellam useless people
@sankarsan3596
@sankarsan3596 4 года назад
சரண் பொருமை அருமை...கவலை வேண்டாம்.நாங்க இருக்கோம்....இறைவன் துணை நிற்பார்
@prisoneroftime
@prisoneroftime 4 года назад
His voice also sounds like SPB 👍
@sheelagovind3141
@sheelagovind3141 4 года назад
Brother dont answer to stupid peoples...but u did a miss take ...why u asking gov't....it not fair ..he had earned much ..
@shanthikrishna7669
@shanthikrishna7669 4 года назад
Yes true. He is a legend. Why you asked help from the government? He hardly earns money. Please don't degrade the very great legend SPB sir
@satheeshn1703
@satheeshn1703 4 года назад
Absolutely right bro
@rakkibass9765
@rakkibass9765 4 года назад
He has SPB voice. Very matured man. Talks without loosing his temper.
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 4 года назад
சரண் தம்பி கவலை வேண்டாம் அப்பா எப்போதும் ‌நம்மோடவே இருப்பார் அப்பவோட குரல் வளம் உங்களிடம் இருக்கிறது ,தொடர்ந்து நீங்கள் பாடினால் அப்பாவை பார்ப்பது போல் இருக்கும்
@nirmalanimala9872
@nirmalanimala9872 4 года назад
ஆம்ஐயா
@mohanambals7174
@mohanambals7174 4 года назад
Yes yes👍
@aravinthr3202
@aravinthr3202 4 года назад
Yes
@remixboss4635
@remixboss4635 4 года назад
Ivaru solitraru
@dilrukshansugumar2067
@dilrukshansugumar2067 4 года назад
எல்லோர் விருப்பமும் அதுதான்
@trramamathan9543
@trramamathan9543 4 года назад
S P B. Charan has handled the press meet in a very matured manner.
@balukavitha9038
@balukavitha9038 4 года назад
திரு.சரண் அவர்களின் பண்பட்ட பேச்சுக்கு நன்றி. சில செய்தியாளர்களுக்கு நயத்தக்க நாகரீகம் தேவை.
@bnand1972
@bnand1972 4 года назад
25:12 , What a legendary answer, Like father Like Son, Kudos to SPB Charan for handling this situation in Very Politely and Respectful way. Any emotional reply will hit the image of the family. Well handled. RIP SPB sir !
@tincybinaabraham
@tincybinaabraham 4 года назад
Very matured talk sp Charan
@rosyprabha2933
@rosyprabha2933 4 года назад
தம்பி, SPB sir , என்னா அழகு அவர். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும், எனக்கு role model.அன்பு, அடக்கம்,எளிமை தாழ்மை இப்படி சொல்லி கொண்டே போகலாம். குறிப்பாக ஷைலஜா mam wow. Blessed family. தம்பி ரொம்ப புன்னியம் பண்ணி யிருக்கிங்க.
@dineshayyappan
@dineshayyappan 4 года назад
appreciate Charan's maturity.
@maureenbenedict7859
@maureenbenedict7859 4 года назад
Ciaran - you did your father proud in the way you conducted yourself during this media scrum. The true mettle of a person is shown during times of stress and strife. Your patience and humility are a testament to your upbringing. Well done and my sincere condolences to your whole family for this immense loss.
@malarsrilankamalar2624
@malarsrilankamalar2624 4 года назад
அய்யா சரண் ஸ்பிபி அய்யா உர்வத்தில் உங்களை பார்த்து கொண்டு இறக்கிறோம் 🙏🙏🙏😭😭😭😭😭
@neethipathi4301
@neethipathi4301 4 года назад
ஒரு தகப்பனை இழந்தவரிடம் கேட்க கூடாத கேள்வி
@kalaiarasanfuturesinger
@kalaiarasanfuturesinger 4 года назад
என்றும் நினைவில் SPB
@joswalazaras3376
@joswalazaras3376 4 года назад
🙏மருத்துவர்களுக்கு... 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌
@bpositive3243
@bpositive3243 4 года назад
Good clarity in spb chran s speech. Dislikes for this ? What kind of people?. Clear indication that this is kaliyug. Given dislikes indicate for every 10 devas there will be one asura.
@samayalwithsathiya4551
@samayalwithsathiya4551 4 года назад
சரண் அப்பா உங்களை விட்டு போகவில்லை அவர் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார் உங்கள் குரல் வழியே அவருடைய அனைத்து குணங்களும் உங்களிடம் உள்ளது அவருடைய பணிவு அந்த மரியாதை எல்லாம் ஆதலால் நீங்கள் எதை பற்றியும் கவலை படாமல் நீங்கள் அடுத்த வேலையை பாருங்கள் சரண்
@balajiiyengar4
@balajiiyengar4 4 года назад
I could sometime hear SPB Avl while Charan talking.
@kumarankumarankhan5317
@kumarankumarankhan5317 4 года назад
SPB sir voice😪😪=Charan voice ❤❤
@haashini10031985
@haashini10031985 4 года назад
Very matured converse reverts by S P Charan.
@sharanyamanickam9230
@sharanyamanickam9230 4 года назад
Correct saran sir u r correct ur dad is legend.....😭😭😭😭
@es_praveen5
@es_praveen5 4 года назад
Omg He has the same Voice as his Father ❤️
@ramya.s9963
@ramya.s9963 4 года назад
SPB sir is our musical god..He is a legendary legend..no one can replace him forever..This idiotic media pplz how they r talking cheaply..is this rly wanted now??pls leave SPBsir family peacefully....🙏🙏🙏🙏
@sudhasenthilkumar8554
@sudhasenthilkumar8554 4 года назад
கவலை வேண்டாம் சரன் சார் விளக்கம் தேவையில்லை சார்
@BCSRagul-iw5if
@BCSRagul-iw5if 4 года назад
Charan sir please don't get worried we are all with you
@indrap5679
@indrap5679 4 года назад
Siryourfatheriswithyoudontworry
@keerthivasan9864
@keerthivasan9864 4 года назад
Saran don't worry spb sir fans always with you take care your mother don't waste your time go to fulfil your dads wish
@felixo7556
@felixo7556 4 года назад
His speach was so calm.
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 4 года назад
அப்பாவின் அத்தனை அழகும் உங்கள் வெளி அசைவில் கண்டு மகிழ்ந்தேன் . இன்றுதான் உங்கள் அப்பாவின் அன்பான உள்ளத்தையும் உங்களிடம் பார்த்து ,கேட்டு புரிந்தேன் . ஆண்டவன் உங்கள்பக்கம் அப்பா துணையுடன் .ஈழ தமிழ் ரசிகர்கள் இருக்கின்றார்கள் சொல்லுங்க சொல்லாமலே கேட்டு செய்வாங்க கவலை வேண்டாம் சரண். ஆண்டவன் தன்னை பாடி எங்களை காக்க காற்றில் காற்றோடு கலந்து இசையாக காத்து இருக்கின்றார் .இதற்கு ! எங்கள் இசை ஞானி ,இசை வேந்தன் ரகுமான் உங்களுடன் இணைந்து அப்பாவின் குரலை தமிழ் பாடல் ரசிகர்களுக்கு வழங்குவார்கள் உங்கள் மூலமாக என்று எல்லாம் வல்ல இறையை பிராத்தனை செய்கின்றேன் வாழ்க வளமுடன் அப்பாவின் ஆசியுடன் அமைதிகொண்டு
@shanezsk169
@shanezsk169 4 месяца назад
I love you sp charan Sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shamugamkasturi
@shamugamkasturi 4 года назад
Omg!!!! Pls! Ppl! give his family a break! He dont own any explanation in regards of money or billing or or anything to anyone!! Why this media wants to know personal stuffs. India media sucks!!! Love spb sir! He is like father figure! Feeling very sad for loosing such a good soul!! Rip spb sir. Wish i could come and pay last respect 😭 Big love frm ur crazy fan of u frm msia.
@hemamani5309
@hemamani5309 4 года назад
Hats off to u Charan...even during the time of mental agony u took time n had patience to answer everyone. .its needless to tell u to focus on other duties n responsibilities. Tk care
@srvinterior6701
@srvinterior6701 4 года назад
Charan Anna rombha thanmaiya pesriga Anna 🙏🙏🙏
@rajesharunmartin
@rajesharunmartin 4 года назад
Close your eyes and hear his voice..he sounds like the legend SPB his father
@sivsel8554
@sivsel8554 4 года назад
சார் ஊர் வாய முடமுடியாது. நீங்க treatment freeனு சொன்னாலும் அவருக்கு மட்டும் ஏன் free கேப்பானுக. நீங்கள் உங்கள் தந்தையரின் ரசிகர்களுக்காக அவரின் மறைவிடம் கட்டுவது உண்மையில் நீங்கள் செய்யும் பணி ரொம்ப great சார். உண்மையில் ரசிகராகிய நாங்கள் பாக்கியசாலிகள். அவர் புகழ் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்!!! இசையால் மலரும் பாடும் நிலா வாழிய வாழியவே!
@shivashankar-fy4zm
@shivashankar-fy4zm 4 года назад
Smart speech saran very bold.
@gonavlogs792
@gonavlogs792 4 года назад
Don't worry about spb charan sir i lovely miss you spb ayya god bless your family members and amma and sister pallavi unga family kku ellorada support irukkum kavalapadathinga spb ayya illatha valkkai nenache paarkka mudiyala avarin athma santhi adaiya andavanidam kettukolkeren😥😥
@kavithasuresh8698
@kavithasuresh8698 4 года назад
so sad for spb charan please recover from pain
@pramoodas5405
@pramoodas5405 4 года назад
True face of media we can understand here. To all fake journalist and stupid social media rumour spreaders. Dont make news.. take the happens to the public as news. :) Charan's voice is so much near to SPB sir's voice. ❤️
@mpcookingchannel4341
@mpcookingchannel4341 4 года назад
Spp. Charan sir. IAM from Malaysia. Ignore media. Just take care of family Sir. Ur voice exactly like father spp. Got know the true. Just continue ur live as usual... God bless ur family Sir
@sureshbalasubramanian704
@sureshbalasubramanian704 4 года назад
Media people please understand one thing. First S. P. Charan lost his father. So before asking questions have some humanity and ask questions. Charan sir don't get worried.
@purushothamand9872
@purushothamand9872 4 года назад
They must be from red light area. They never think about feelings of common people.
@Tamilachi53
@Tamilachi53 4 года назад
தமிழக மீடியாகாரங்க நிறையவே நாகரிகம் பழகணும்
@AbdulAzeez-bh3zl
@AbdulAzeez-bh3zl 4 года назад
Yes yes very very true👏👏👏👏👏👏👆
@Clanofdopamine
@Clanofdopamine 4 года назад
All over India must learn that
@rajasigamani4623
@rajasigamani4623 4 года назад
Sir, never ever tell that spb died, he is live in ur voice, pls give ur voice to this world by singing, I am sorry if I have said anything wrong, I never comment anything, this is the first time I comment
@hamsavenivijayakumar1036
@hamsavenivijayakumar1036 4 года назад
S.P.B.Charan is really great.. so calmly answering the media. Inspite of the difficult situation he and his family are under going Really sorry state of affairs. Why media is being so inquisitive about all this. In fact too much of interference. We should understand the family had a great loss which no one can replace. Let's pray for the bereaved family and the departed soul instead of harassing them.
@health5508
@health5508 4 года назад
Charan sir We r all Deeply Saddened for the loss of our SPB sir We can understand your Pain Father’s Sickness -SON pays -That’s all Pls Don’t Waste time to Explain the Happenings May God give You the Strength to Overcome the Loss of our SPB
@Zarahzara
@Zarahzara 4 года назад
Dearest Charan, இந்தமாதிரி மக்கள் இருக்கும் வரை பிரச்சினை ஓயாது. அது அவர்களின் u tube channel ஐ Open பண்ண போட்ட தீய சக்தி. சுட்ட புண்ணில் கொதிக்கும் நெய் ஊத்தும் கதைதான். You don't worry about the complaints. You be strong and brave. You need time to heal. God bless you and your family. Only one request Charan. Your voice is very similar to our lovely SPB. Can you keep singing Behalf of him. Still I am crying 😢. I can't stop 😭 😢. Lots of love from Sarah Toronto.
@ozonelayerhole1371
@ozonelayerhole1371 4 года назад
sp charan so matured
@ramasamykrb
@ramasamykrb 4 года назад
SPB.C rightly handled the ruthless questioners
@bamathykularajan6638
@bamathykularajan6638 4 года назад
உங்கள் குரல் மூலம் எங்களுக்கு SBP sir அய் திருப்பி தாங்கள் சரண். நீங்கள் பாட வேண்டும்.
@nirmalanimala9872
@nirmalanimala9872 4 года назад
ஐயாஎஸ்.பி.பிஅவர்களின்ரசிகபெருமக்கள்நாங்கள்சரண்குடும்பத்தைநிம்மதியாகவாழவிடுவதேபாலுஐயாவிற்குநாம்செலுத்தும்அன்புகாணிக்கைகோடிரசிகர்களின்சார்பானவிண்ணப்பம்இதுவேநன்றி
@nirmaladhandapani2028
@nirmaladhandapani2028 4 года назад
What a patience charan got pls retain this like father spb pls go on to build his memorial tnq
@prajan8195
@prajan8195 4 года назад
His voice is in an another SPB
@sunderapazhanik9470
@sunderapazhanik9470 4 года назад
அஜித்தின் இரங்கல் செய்தி அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததில்லை. அதனை spb குடும்பத்தாரும் அத்தனை பெரிதாக எடுத்துக்கொண்டது போல காட்டிக்கொள்ளவில்லை. அதற்காக அஜித்தை விட்டுக்கொடுகவும் இல்லை. மேன்மக்கள் மேன்மக்களே.. ஆனால் spb யின் உற்ற நண்பர்களாக எப்போதுமே காட்டிக்கொள்ளும் இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன் மற்றும் அவர்களின் பிள்ளைகள் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தவில்லை.கோடானுகோடி மக்கள் சாலைகளில் நின்று கண்ணீர் அஞ்சலியை செலுத்தியதை பார்த்தபோது மேற்படி பிரபலங்களின் இரங்கல்கள் அத்தனை பெரிதல்ல என்றே எனக்கு தோன்றிற்று..
@rashidahhamid4245
@rashidahhamid4245 4 года назад
GOD KNOW EVERYTHING.. so get ready for all people..
@angelinedominicsimplecooki5703
@angelinedominicsimplecooki5703 4 года назад
Even at this moment people are not thinking before talking and I can't believe people still use thumbs down for this sentimental issue. Even during the funeral live broadcasting people can use thumbs down. Disrespectful
@cosmicwitch720
@cosmicwitch720 4 года назад
Why is Charan conducting a press meet... He should just ignore few negative souls n mourn his dads loss in silence...
@ismailrahiman
@ismailrahiman 4 года назад
So Sad! Let the family Grieve First!! Stop press✋! 🇬🇧
@krishnaveni6982
@krishnaveni6982 4 года назад
Brother Charan ... I am really really vry sad tat I missed such a great legent and feel vry sorry to see you and Doctors attending such a press meet at this situation... My respect to you and your family
@nithyasrinivasn9829
@nithyasrinivasn9829 4 года назад
Title is wrong Charan has handled with maturity
@Pixiee111
@Pixiee111 4 года назад
Exactly! Shame on Cinema vikatan too
@elangopv8174
@elangopv8174 4 года назад
It's a click bait , ,
@senthilveeran1723
@senthilveeran1723 4 года назад
Title purposely made to attract views
@shrithisingh5565
@shrithisingh5565 4 года назад
SP Charan ji...🙏🙏 How r u?? Ur voice really just like SPB Sir 🙏🙏 I want u to be next SPB Sir... his blessing is always with you... Pls don’t worry about media... Without Sense they were asking the questions If it’s happened to their family they will not Question like this Take care of ur health ... Pls take care of mum... We all miss SPB Sir😭😭
@sarojinimanalan9674
@sarojinimanalan9674 4 года назад
So humbly he is responding.
@manikandanbalasundar
@manikandanbalasundar 4 года назад
Charan is fully justified in all what he has spoken. I laud him and fully stand with him and his dear family. Its actually our family- OUR GREAT S.P.B Sir's family. May GOD grant them the boon to tide over this very depressing situation.JAI SRI RAM.
@hearthacker9091
@hearthacker9091 4 года назад
Charan sir don't waste your time, i am huge fan of your production (Aaranya Kaandam, Chennai 600028, Kunguma Poovum Konjum Puravum & Thirudan Police) please fund such type of good films. You are a very good producer of good films.
@jagadheeseee3440
@jagadheeseee3440 4 года назад
Avaru avalo kind ah pesurathuku vaakuvaatham nu title uh🙆‍♀️
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 года назад
Yellam controversy kkuthan .. stupid media
@sakthiganesh425
@sakthiganesh425 4 года назад
கவலை படாதீங்க mr. சரண்
@frankkings6852
@frankkings6852 4 года назад
Saran this is nonsense why do you waste time to them. Always they want publicity. U care of Amma and all
@janceysebastin1929
@janceysebastin1929 4 года назад
Correct sir your answer
@lathav2252
@lathav2252 4 года назад
Yes sir....you relax first.... don't answer for such nonsenses
@karthikks9976
@karthikks9976 4 года назад
Dei modhala un amma va paathuko da
@aka3945
@aka3945 4 года назад
Actually this rumour was raised and he cares that hospital name shouldn't be spoiled thats the reason he accepted for this meet
@shantithinschmidt4406
@shantithinschmidt4406 4 года назад
Very sad for SPB Family😞 So insensible questions! Let’s pray for SPB’s Asthma Shanti🙏🙏🙏
@ashokragava
@ashokragava 4 года назад
In those days well educated ,dignified people were present in media..but now ?! When politicians started media all ethics had gone for toss. Not much bother.!!
@NirmalaDevi-tc7bc
@NirmalaDevi-tc7bc 4 года назад
Pls give SPB sir family a space. Huge loss for them as pillar of the family.. Its a huge loss for all of us. Pls don't speculates rumours and fake news just to attract your videos.. Its too bad.. We don't know how our life ends... We miss you SPB sir.. 😭❤️. Salute to SPB charan sir.
@humerafathima2933
@humerafathima2933 4 года назад
Media is too much digging pls don't spread rumours better make pray his soul rest in peace n strengthen his family members to come out of emotions and griefs
@uniquecollectionwithsn3731
@uniquecollectionwithsn3731 4 года назад
Spb evlo nalla avar magana valarthurukaru romba mariyathaya ella kealvikum bathil soldraru
@r.gomathi4911
@r.gomathi4911 4 года назад
Yes
@mageshkumarkumar3805
@mageshkumarkumar3805 4 года назад
Spb sir kindness appadiye iruku thelivana pechu
@ramaniyer1740
@ramaniyer1740 4 года назад
ABSURD!! NONSENSE SPB LOSS IS UNBEARABLE IN THIS SITUATION SAD!! RAMANIYER from Dallas
@priyat5386
@priyat5386 4 года назад
Charan, it’s not even 4 days from his death. You don’t have to answer everyone and you can’t close the mouth of everyone. Take care of your family and take your time to mourn privately and come back with a bang to celebrate SPB. That is more important than answering to everyone.
@karthikeyanm7977
@karthikeyanm7977 4 года назад
அலையே சிற்றுலேயே 😪😪நான் பாடும் மௌனராகமாக மெல்ல மெல்ல வாவா
@mageshkumarkumar3805
@mageshkumarkumar3805 4 года назад
Spb sir pesura matheri irukey chanceless spb Sir irukaga
@arunrulezmerc1102
@arunrulezmerc1102 4 года назад
Mr.Charan... and Doctors ( especially those who taken care of SPB Sir) For wat the hell you replying towards this worst Media ?? The Legendary Person departed. Huge loss .. to whole Indians. After Dismissal too this type of silly questions from these f***** Medias, i can't digest .. But I respect your tolerance.. I salute you Charan sir. I'm thinking that. I'm in this same situation .. what I will do.! , how I will react. (No doubt, I will broke each and everyone's teeth those who asked this kind of questions) Hats off Mr.Charan. Politely u spoken ( that's the primary thing u taught from SPB sir I think). SPB Sir never signed off... still living in earth.... through waves... LEGEND living in Air.. still music DIES ... RIP Dr.S.P.Balasubramanian Sir. Do continue your work at heaven.. lot of your fans has been died b4 you. Make them happy through ur Divine voice (including God). With Warm regards & condolences ARUN
@vinonithya1909
@vinonithya1909 4 года назад
Charan Anna please ignore these things.
@MrTamilYogi555
@MrTamilYogi555 4 года назад
மண்ணுக்குள்ள நிம்மதியாக தூங்க கூட விட மாட்டாங்க இந்த சமூகம்
@mayarajie
@mayarajie 4 года назад
Please let this family heal during their difficult times. Please...
@sathiyapriyasivakami6716
@sathiyapriyasivakami6716 4 года назад
அவர் இறந்து 2 நாள் தானடா ஆச்சு.ஏன்டா இப்படி கேவலமா நடந்துக்குறீங்க. மீடியானாலே இப்படி எல்லாம் கேவலமா கேள்வி கேட்பீர்களா
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 4 года назад
Its Very indicent manner to entered into SPB sr's family's personal issues, Even till now also we unable/ hard to digest that Sri SPB sr no more ... please keep distance away from unnecessary /unwanted issues..
@frankkings6852
@frankkings6852 4 года назад
Really still we are not in the situation to come out of dad is no more
@lathasellamuthu4016
@lathasellamuthu4016 4 года назад
So sad about this rumours, pls let mr.saran peace, rip for SPB sir😭😔
@deepaarul8498
@deepaarul8498 4 года назад
Cinema vikatan...I always had respect to your channel..but after seeing the heading..I think vikatan lost it..saw the entire interview.he spoke so calmly..and look at the title you are giving...it's just 3 days and we don't respect the personal time a family needs. Really bad!
@Mahesh-yp9lk
@Mahesh-yp9lk 4 года назад
I stand with Saran!
@lalithaswaminathan6396
@lalithaswaminathan6396 4 года назад
Outspoken by Saran. He is very matured. GOD will give him and his family enough strength in the days to come. Om Shanthi.
@srikavithav5745
@srikavithav5745 4 года назад
He talked correctly. Becoz it's a none of buznz, y u want tat. A great legendary person passed away. Its a biggest loss of his family and who his loving the spb song. We are missing him lot.
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 4 года назад
cinema vikatan 😂Cameraman mr hariharan and editor mr senthi down down for not showing the viewers, the faces of reporters and for not clearly recording & not transmitting of questions, as good as audiable of Mr SPB Saran sir's bold reply and clear voice even in this grim situation. (OWNER BALASURAMANIAN SIR'S ORGANIZATION SOMETIMES LAGGING)
@sekark4023
@sekark4023 4 года назад
Mr. S.P.B.Saran Sir please don't worry ignore this type of people 🙏S.P.B Sir bless you mr.Saran
@ananthikanagasundaram4802
@ananthikanagasundaram4802 4 года назад
Charan, அவங்க எதிர்பார்க்கும் பதில் வரும் வரை அவங்க உங்களை விடப்போவதில்லை. அது தான் media காரங்க. நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. Take care of you and your family 🙏
@vishnuprakasham836
@vishnuprakasham836 4 года назад
we miss spb he sings beautiful songs Like nalla nalla pillaigalai nambi Mona mona gasolina Vaala meenuikkum songs Munbevaa song's Chenbagamaey song's Poovukul songs Ennavalae song's Singapennae song's Aalapooran tamilansong's Malargal ketaen song's And many more song's he sangs RIP Sir we miss our legendary Film director spb Sir
@kishoreraja2998
@kishoreraja2998 3 года назад
As Ajith fan salute sir don’t care abt media we are waiting for ur turn pls come back
@Priyapriya-fg2hs
@Priyapriya-fg2hs 4 года назад
Ur voice same ur dad voice sir
@அனுபவமும்நானும்
என்னமோ என் குடும்பத்தில் ஒரு ஆளை துலைத்தது போல ரொம்ப கஷ்டமா இருக்குப்பா...leave போட்டு தண்ணிய போட்டேன்னா பார்த்துக்கோங்க ஆனா அன்னக்கி ஃபுல்லா spb எனும் தெய்வத்தின்குரல் மட்டமே என் காதில் ஒலித்தது
@honeyb6325
@honeyb6325 4 года назад
It’s none of our business hospital bills etc. Spb sir ku enna sonaru kadaisiya. He is one member of our family. epdi ipdi atchi nu matum solugai podum.And take care of your mom. We people can’t overcome Spb sir’s lose. how can you and your family will overcome this. May god give you strength.
@joswalazaras3376
@joswalazaras3376 4 года назад
சரண் ஜீ 🙏y🙏🙏🙌🙌🙌🙌🙌
@ashikrajajailaany3348
@ashikrajajailaany3348 4 года назад
Saran bro.. salute to your patience. Please ignore these non sense questions. Some times media bring out the truth, but most of the times they bring out the waste of arguments.
@sunderapazhanik9470
@sunderapazhanik9470 4 года назад
தவறான தலைப்பை கொடுத்து உங்கள் மதிப்பை கெடுத்துக்கொள்ளாதீர்கள்..
Далее