Тёмный

How our Karma decides our Birth | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 272 тыс.
Просмотров 14 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #okss #moralstories #tamilstory #culture #cultural #culturalheritage #culturalpreservation #ancient #history

Опубликовано:

 

11 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@ambikadevi765
@ambikadevi765 10 месяцев назад
கணவனே கண் கண்ட தெய்வம் 🥰🙏 மிக அருமையான பதிவு 👍👏நன்றி நித்திலன் 🌹🙏
@nirmalajeyakumar6288
@nirmalajeyakumar6288 10 месяцев назад
Still you are not fully recover from the illness. Health is wealth Nithilan. Take care🎉🙌
@vanithavani7612
@vanithavani7612 10 месяцев назад
Day by day purifying our soul by various motivation .We feel blessed 🙏👏👏
@NirmalaDevisthrillerstories
@NirmalaDevisthrillerstories 10 месяцев назад
மிகவும் அருமையான கதை, அருமையான விளக்கம் சகோதரரே. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@yvanbador4086
@yvanbador4086 10 месяцев назад
Ho yes, வணக்கம் நித்திலன். நாங்கள் 2019 ஆம் ஆண்டு கேரளாவிற்கு கொச்சின் சென்றிருந்தோம் அங்கு மிகவும் பழமையான நாடக கொட்டகை உள்ளது அன்று ஒரு மணிநேரம் நளதமயந்தியின் கதைதான் ஆனால் அவர்கள் கதையை பாட்டாக படித்தனர் அதுவும் மலையாள மொழியில் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை ஆனாலும் நாடக கலைஞ்சர்களின் ஆடைகளும் முகத்தில் வர்ண்ணங்களும் மிகவும் அழகாக அருமையாக இருந்தது , அன்று அந்த சிறு வருத்தம் இன்று பூரணம் அடைந்துவிட்டது ஏன் என்றால் நீங்கள் அந்த இடத்தில் கதை விளக்கம் கொடுத்திருந்தால் அன்று இந்த கதை ம்ம் எத்தனை அற்புதமாக இருந்திருக்கும். நித்திலன் உண்மையில் இந்த கதைக்கு மிகவும் நன்றி 🙏🐞🍀 இவன்லஷ்மி
@aarthisancaran742
@aarthisancaran742 10 месяцев назад
Your story narration is beautiful and awesome bro. I am totally addicted to your narration and spiritual teaching. Thank you very much. You are the quintessential spiritual Prodigy.
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 10 месяцев назад
முக்தி நிலை அடைவது கம்பி மீது நடப் பது போன்றது என்பது இதிலிருந்து தெரிகிறது 😊
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 10 месяцев назад
நளவெண்பா,திருக்குறள் அறிவோமெனினும் மழைதரும் திறன் கொண்ட துறவியாயினும் தன் உயிர்போக்க உரிமையில்லை என்பதால் அஃறிணையாக பிறவி கொண்டது என எடுத்து சொன்னவிதம் அருமை சகோ🎉
@suganthiumamaheshwari8018
@suganthiumamaheshwari8018 10 месяцев назад
அருமை
@Musicallyever
@Musicallyever 10 месяцев назад
Beautiful narration and a wonderful perception towards the end of the story 🎉🎉🎉🎉💫✨️✨️✨️🥰
@ambikadevi765
@ambikadevi765 10 месяцев назад
உலகப் பொதுமறை திருக்குறளை கூறியதற்கு நன்றி 👏💐🙏தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய் எனும் பெய்யும் மழை 🥰❤️🙏
@shantikanna9044
@shantikanna9044 10 месяцев назад
அழகான கதை.உங்கள் கருத்தும் நினைவூட்டலும் அருமை.நன்றி நிதிலன் தம்பி.
@eshutales
@eshutales 10 месяцев назад
When I hear this story , I got a doubt that will the Holy Spirit like saints take their rebirth as animals..? Immediately you said becos of his suucide he born as swan… What a beautiful synchronicity
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 10 месяцев назад
End வேர லெவல் ❤இறைத்தூதரே
@manosaravanan1799
@manosaravanan1799 10 месяцев назад
Thanks for sharing nithilaa 🙏
@dreambig8835
@dreambig8835 10 месяцев назад
Super bro.. my first comment to your videos.. summarization at the last is a real beauty ❤
@kavithak3325
@kavithak3325 10 месяцев назад
Thanks for your valuable time! Story um nallarku and the takeaway you described is excellent. Thank you
@haitopon
@haitopon 10 месяцев назад
Thank you bro, your way of conclusion superb,சிவாயநம
@priyaramesh7614
@priyaramesh7614 10 месяцев назад
பாடலிபுத்திரம்(இப்பொழுது பாட்னா? ) பற்றிய கதையை கூறவும்..
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 10 месяцев назад
Excellent and well done ND😘💪🏾👍🙏🏽🙏🏽🙏🏽🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@NPSi
@NPSi 10 месяцев назад
Kanavane kann kande Deivam ❤❤ Very nice....I'm a great believer in that. 😊
@mjpasupathi4653
@mjpasupathi4653 10 месяцев назад
இன்றைய கால காதலர்களும் சரி கணவன் மனைவிமார்களும் சரி, கட்டாயம் பாக்க வேண்டிய பதிவு ❤️
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 10 месяцев назад
Arumaiyana pathivu kodi nandrigal
@mbswam
@mbswam 10 месяцев назад
Very lively story telling , you brought the whole scene in front of our eyes. You give amazing clarity to us and speak like a wise soul . Probably our guiding spirits have come in your form to help us 🙏🙏 nandrigal pala
@janani2507
@janani2507 10 месяцев назад
Thanks for the video bro 🙏🏼
@thilagaraj8316
@thilagaraj8316 10 месяцев назад
வாழ்க வளமுடன் தம்பி 🙏
@upoonguzhali5017
@upoonguzhali5017 10 месяцев назад
Arumai arpudham 👌
@mohanaaravinthan8656
@mohanaaravinthan8656 4 месяца назад
Excellent bro!!
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 10 месяцев назад
🌹🌹🌹Miga sirapu, ARPUTHAM. Nandri nithilan thambi 🙏🙏🙏🙏🙏
@bavaninair2796
@bavaninair2796 10 месяцев назад
Nandri Mr Nithilan 🙏
@JayaPriya
@JayaPriya 10 месяцев назад
✨ Nithilan Anna Enlightenment is not attained by reading Books itz a Life to Experience..if people chant mantra or become saint doesn't mean they attained higher state of consciousness or get cosmic knowledge..Untill a person dnt understand the OneNess of Universe i.e. God is inside us and Enlightenment people can predict or see beyond ur imagination and can see others karma or last Janam or death also without even showing thr presence in the world they will be working for the World through their Energy and Conscious state...You are also old soul rather than judging try to understand what they really trying to convey through u....World will be a better place when we change ourself not others.😇🙏...we are jst a messenger and God work through us...be positive and share awareness.😇🙏
@selvarajk6994
@selvarajk6994 10 месяцев назад
Thanks for good advice brother'manasu ipo koncho paravala 😌😌😌 thank you universe
@duraianusiya2722
@duraianusiya2722 10 месяцев назад
Super bro 🙏 thank you bro 🙏
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 10 месяцев назад
🙏❤️😊 Romba nalla iruku
@harishs5519
@harishs5519 10 месяцев назад
Excellent nithin
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp 10 месяцев назад
நன்றி நண்பரே 🙏
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj 10 месяцев назад
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@nanavalli6557
@nanavalli6557 10 месяцев назад
Vanakkam thambi arumai
@sanjayt4153
@sanjayt4153 10 месяцев назад
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@kanakaramiah6392
@kanakaramiah6392 10 месяцев назад
❤❤God Bless you 🙏🙏❤
@saibaba172
@saibaba172 10 месяцев назад
SUPER, 👍
@Geethariom18
@Geethariom18 10 месяцев назад
Very beautiful story Nithilan sir 😇🙏 but why that munivar died u know not because he felt bad that they both died.. he understood that his entire life he was doubting God and his creation that except him no one r good .. when God showed him that see there r good humans r there then he couldn't tolerate and died so that means he doubted Gods Game and creation... without Gods will one leaf also can't move so never doubt on God.. this is what the moral of the story ..😇🙏 🕉️
@user-nx2kj2jl1h
@user-nx2kj2jl1h 10 месяцев назад
Super.sir
@vanithavelumani6346
@vanithavelumani6346 10 месяцев назад
வாழ்க வளமுடன்
@Mohankarunanithi505
@Mohankarunanithi505 10 месяцев назад
Sivaya Nama🙏
@ksk6409
@ksk6409 10 месяцев назад
Talk about Love marriage vs kuladeiva sabam Nithilan avargale
@anandabhi6159
@anandabhi6159 10 месяцев назад
வணக்கம் 🙏
@ktselvam3004
@ktselvam3004 10 месяцев назад
அண்ணா வணக்கம் நம சிவயா 🙏☝️🧘‍♀️
@SakthiVel-rr1sw
@SakthiVel-rr1sw 10 месяцев назад
🌺அன்பே சிவம் 🌺 🙏🙏🙏🙏🙏🙏
@gopisuresh6690
@gopisuresh6690 10 месяцев назад
K super bro
@selvibm6293
@selvibm6293 10 месяцев назад
🙏🙏🙏
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 10 месяцев назад
4:00 😂 justifications to eat meat 😂. 10:40 in this young age, you are having great wisdom.. Yes I like this story.. You explained nicely. Thanks bro ❤.
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 10 месяцев назад
வணக்கம் நித்திலன் 🙂🙏
@thiraiviarajans874
@thiraiviarajans874 10 месяцев назад
@iamaravindh7021
@iamaravindh7021 10 месяцев назад
Thalaiiavaaa first came ☺️😁
@raji6000
@raji6000 10 месяцев назад
👍
@Respect.Respect565
@Respect.Respect565 10 месяцев назад
Yoga vasistam Nirvana prakaranam
@sivagkarthikeyan6736
@sivagkarthikeyan6736 10 месяцев назад
அய்ய மிகச் சிறப்பாக உள்ளது
@user-sn9wr5nf7q
@user-sn9wr5nf7q 10 месяцев назад
🙏🙏🙏🥺😊
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 10 месяцев назад
Om nama shivaya💙💙💙💙💙
@rajisugu7717
@rajisugu7717 10 месяцев назад
😊❤
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 10 месяцев назад
Andha idathil isan suyambu lingam mari nar andha idam than jodhir linga thil 1
@dhamayanthibelandran8668
@dhamayanthibelandran8668 10 месяцев назад
😊🙏👌🙌
@tomjerry7418
@tomjerry7418 10 месяцев назад
Anna Artificial Baby ku aanma irukuma?
@NPSi
@NPSi 10 месяцев назад
👍🙏👍
@ktselvam3004
@ktselvam3004 10 месяцев назад
அண்ணே வாசிசெய்யும்போது கோவம் 🙏வருது
@MuthuMarutha
@MuthuMarutha 10 месяцев назад
❤❤❤❤❤❤ஆன்ம உலகில் பகல், இரவு , பாதை இருக்குமா?
@feelthemoment1268
@feelthemoment1268 10 месяцев назад
Nithin if you get time you can go through this book Many Lives Many Masters Author Brian L Weiss M D Just suggested Great 👍
@mbswam
@mbswam 10 месяцев назад
He already did a summary on this . ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kb88kCjptQU.htmlsi=kA82G44DYmp4TTQH
@exportexport7946
@exportexport7946 10 месяцев назад
Locking forward to Nithilan's narration
@feelthemoment1268
@feelthemoment1268 10 месяцев назад
Even me .
@raji6000
@raji6000 10 месяцев назад
Soஅந்த முனிவர் அமைதியா இருந்திருக்கனுமா?
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 10 месяцев назад
😘😘😘😘😘😘😘😘😘😘🙏🏽👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan 10 месяцев назад
நான் சத்தியமா சொல்லுற....எனக்கு நிறைய சந்தேகங்கள் வரும் போது உங்களுடைய காணொளி அதற்கு சம்மதமாய் வரும்.இன்றும் அதே போல தான் இருக்கு. காலையில் அந்த திருக்குறளை படித்தேன். ஆனால், அதை ஏற்று கொள்ள மனம் வரவே இல்லை.அது எப்படி கடவுளை விட்டு கணவனை வணங்க வேண்டும் என்று, இது இடை செருகள் அல்லது பெண் அடிமை தனம் தான் என்று நினைத்தேன். ஆனால், இப்பொழுது நீங்கள் நளந்தமயந்தி கதையுடன் சொன்ன பிறகு ஒவ்வொரு கணவரும் நளன் போல இருந்தால் நிச்சயம் கணவனே கண்கண்ட தெய்வமாக தொழுவத்தில் தவறே இல்லை.❤
@NithilanDhandapani
@NithilanDhandapani 10 месяцев назад
Love comes without expectation ma. Read the story of Nalayini. It is the dedication without any expectation. அன்பும் காதலும் எதையும் தெரிபார்க்காமல் வருவது, அப்படித் தான் வர வேண்டும் கூட. நீ இப்படி இருந்தால் தான் நன் இப்படி இருப்பேன் இல்லையேல் இருக்க மாட்டேன் என்று கூறுவது தூய்மையான அன்போ காதலோ இல்லை. அது தேவைக்காகக கூட இருப்பது மட்டுமே. இந்த பெண் அடிமைத்தனம், இடைச்செருகல் என்ற கூற்று எல்லாம் ஆங்கிலேயனைப் பார்த்தும், ஆராய்ச்சியாளர்கள் கூறியும் இடையே வந்தது. நமக்கு தனிப்பட்டு ஒரு தகவல் பிடிக்கவில்லை என்றால் இந்த இரண்டு வார்த்தையை பயன்படுத்தும் வழக்காமாகிவிட்டது
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 10 месяцев назад
பக்குவமான மனதில் தோன்றும் சிறந்த பதில் . வாழ்க வளமுடன்🎉
@yugathisnarayanasamy1553
@yugathisnarayanasamy1553 10 месяцев назад
மறுபடியும் மனிதனாக பிறந்து சேர்த்து வைது இருக்கலாமே? மனிதனாக பிறந்து விட்டல் மறுபடியும் விலங்கு பிறக்க முடியது..முனிவர் அந்த ஒரு கர்ம மட்டும் செய்விய வில்லை...சேர்த்து வைப்பது மட்டும் அவர் அடுத்த பிறவி கர்ம ஆகாது.
@Mohanakannan369
@Mohanakannan369 10 месяцев назад
அது முனிவரின் அடுத்த பிறவி என்பதால் எனக்கு இந்த சந்தேகம் எழுகிறது... தாம் முற்பிறவியில் முனிவர் என்று அந்த அண்ணப்பறவைக்கு நினைவு இருக்குமா அண்ணா?.... எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
@yugathisnarayanasamy1553
@yugathisnarayanasamy1553 10 месяцев назад
மறுபடியும் மனிதனாக பிறந்து சேர்த்து வைது இருக்கலாமே? மனிதனாக பிறந்து விட்டல் மறுபடியும் விலங்கு பிறக்க முடியது..முனிவர் அந்த ஒரு கர்ம மட்டும் செய்விய வில்லை...சேர்த்து வைப்பது மட்டும் அவர் கர்ம ஆகாது.
@SakthiVel-hn6bw
@SakthiVel-hn6bw 10 месяцев назад
நண்பரே . உடல் . மனம. புத்தி . ஆத்மா தத்துவம் இவற்றை விளக்குங்களேன்....
@Respect.Respect565
@Respect.Respect565 10 месяцев назад
Yoga vasistam Nirvana prakaranam
Далее