சார் என்னுடைய பெயர் எட்வர்டு நான் நான் எனது கிராமத்தில் வீடு ஒன்று கட்டிவருகிரென் எனக்கு ஒரு சந்தேகம்.. நான் கட்டுவலை கட்ட emsand தான் பயன்படுத்துகிறேன் இது செங்கல் இடையில் உள்ள சிமெண்ட் கலவை எல்லாமே உதிர்ந்து கொட்டுகிறது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்... மேலும் நான் இன்னும் பூச்சு வேலை கூட செய்யவில்லை ஏதாவது ஒரு நல்ல யோசனை தாருங்கள்