ஒரு Computer ரின் SMPS செயல்படுகிறதா இல்லையா என்பதை Check செய்வது எப்படி என்பதை தேளிவக விளக்கும் Video பதிவு விளக்கம் தருவது LS Computers RU-vid Channel லில் இருந்து திலீபன் Video link What Is SMPS In Tamil ? • What is SMPS in Tamil
Brother, I have the same issue. I have tried whatever u have said. But direct pin connect panumbothu fan run agala. Short panumbothu run aguthu. Want should I do now?
Bro system work pannittey irukkumbodhu automatic ah off aayittu odaney on aaguthu thirumba Photoshop and video editing work pannumbodhu again off ayittu automatic ah on aaguthu , but stable la vitta edhumey aaga mattuthu pannumbodhu off aagala
நான் எனது கணணியை எசம்பல் செய்த போது பவர்சப்லேயில் புகை மூண்டது ஏன்?நான் மீண்டும் ரீ.எம்பல் செய்த போது இப்பிரட்சினை சரியாது,எனவே.நான் எனது பவர் சப்லையை மாற்றுவது சிறந்ததா இல்லை தொடர்ந்தும் பயன்படுத்த முடியுமா?
Good morning sir! My cpu is not starting when I press the power button, fans are not running but stand by led is glowing in mother board, what is the problem?
Bro wire connect panna Cpu fan run aagala but SMPS ah board la connect panna board la irukka green light on aaguthu....Ippo SMPS work aagutha?? ...Illa wasted ah??...Plz reply me...
எல்லோருக்கும் எல்லாம் தெரியாது நண்பா நான் வீடியோ செய்வது எல்லோருக்கும் தான் உங்களுக்கு இது தெரியும் என்றால் விட்டுவிடுங்கள் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்
@@LsComputersThileepan எல்லோர்க்கும் எல்லாம் தெரியாது தான். ஆனால் வீடியோ டைட்டில் என்ன ? SMPS வேலை செய்கிறதா என எப்படி செக் செய்வது? ஏதோ சொல்ல போகிறீர்கள் என எதிர்பார்ப்பை தூண்டி விட்டு on/off செய்து காட்டினால் எப்படி? இந்த மாதிரி எல்லாம் பண்ணினால் உங்க சேனல் ரேடிங் தான் குறையும்